Це відео не доступне.
Перепрошуємо.

Muthukulikka Vaareergala Hd Song - Anubavi Raja Anubavi | L.R.Eswari | T.M.S | Msv Hits, MusicStudio

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2024

КОМЕНТАРІ • 66

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 4 місяці тому +21

    இசை, குரல், படம் என்று எல்லாம் பொக்கிஷம்.......... 👌🏻👌🏻👌🏻👌🏻அது பொற்காலம்......

    • @arumugam8109
      @arumugam8109 Місяць тому +2

      எஸ் மேடம்🌹

  • @DavoodBeevi
    @DavoodBeevi 27 днів тому +5

    கிராமத்து ஏழைமக்களின் விரசமில்லா காதல் ரசிக்க வைக்கும் ஆடல், பாடல் ❤

  • @eaglemediatamil
    @eaglemediatamil 9 місяців тому +24

    கடைசியில் வரும் வெஸ்டர்ன் பீட் வேற லெவல்

  • @panneerselvam1517
    @panneerselvam1517 5 місяців тому +11

    இந்த காலகட்டத்தில் இது மாதிரி பாடல் இல்லை யே இந்த மிகவும் அருமை அருமை அருமை பெருமைகளை😍💓😍💓

  • @rkmobile32
    @rkmobile32 8 місяців тому +20

    பழைய நினைவுகளை நினைக்கதோன்றும்பாடல்.பசுமரத்தூஆணிபோல்பாடல்அருமை

  • @ranganathanr1646
    @ranganathanr1646 7 місяців тому +42

    எந்த ஒரு கொம்பனாலும் இது போன்ற ஒரு காம்பினேஷன் (பாடலாசிரியர் இசை அமைப்பாளர் பின்னனி பாடியவரகள் பாட்டிற்கு நடனம் ஆடி நடித்த நாகேஷ் மனோரமா) உருவாக்கமுடியாது

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 5 місяців тому +11

    நித்திரை இல்லையா இது போன்ற பாடல்களை கேளுங்கள்.

  • @user-sn4ul2kg3o
    @user-sn4ul2kg3o 7 місяців тому +10

    What a beautiful pair!🎉

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 4 місяці тому +8

    Natural dance nagesh & manorama

  • @paanaam
    @paanaam 10 місяців тому +14

    மிகச்சிறந்த பிரிண்ட் இது

  • @ganesan3611
    @ganesan3611 Рік тому +34

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ஐயா இசை அமைத்த எல் ஆர் ஈஸ்வரி டிஎம்எஸ் குரலில் நாகேஷ் மனோரமா நடிப்பில் பாடல் அருமை வாய்ஸ் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🌸🌸🌴🌴🍊🍊🙏🏿🙏🏿

  • @santhipriyate2724
    @santhipriyate2724 11 днів тому

    Nagesh, Achi Manorama legends, lyrics, composition, MSV ayya, TMS Aiya, LR Eswari akka totally it is diamond ⭐⭐⭐👏🙏

  • @kalanjiyam460
    @kalanjiyam460 11 місяців тому +30

    வன்முறை இல்லாத குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய பழைய படங்களில் ஒன்று.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 6 місяців тому +7

    Balachanderukku KIRUKKU p pidikkum munbu iyakkiya prammadhamana padam 1967!
    TMS, LREaswariyin. ARPUTHA combination ANNAN MSV Yumthan great great!

  • @kalanjiyam460
    @kalanjiyam460 11 місяців тому +11

    அருமையான படம் மற்றும் பாடல்

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 5 місяців тому +7

    Only a genius like MSV can create such a song.Also note the voice of TMS, superior most singer.

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Рік тому +8

    Brilliant charukesi predominant composition. MM MSV

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 13 днів тому

    This is the first film by KB & MSV Combo , after this no looking back , jointly they did over 60+ movies...

  • @ranganathanb3493
    @ranganathanb3493 5 місяців тому +8

    ❤❤❤ TMS ...LR ஈஸ்வரி இருவரும் சேர்ந்து பாடினால் யாருக்கு மார்க் போடலாம்...?
    (குழப்பமான நிலையில் ரசிகர்களை தள்ளிவிட்டு விடுகிறார்கள்... )அருமை..❤❤❤

  • @andimuthusamy5645
    @andimuthusamy5645 3 місяці тому +1

    புத்துணர்ச்சி தரும் பாடல்.

  • @lathaswaminathan8130
    @lathaswaminathan8130 Рік тому +7

    En ullam kavarndha paadal

  • @manikandankaliappan8951
    @manikandankaliappan8951 9 днів тому +1

    ஏதோ ஆணி போனி என்று உளறுகிறார்களே. இது மாதிரி பாடல் ஒன்னு. ம் கூம்.

  • @pmp3424
    @pmp3424 3 місяці тому +3

    ஒரு வகையில் நினைவுகளும் வலிதான்

    • @manipk55
      @manipk55 3 місяці тому +1

      ஆம் வலி தான் நண்பரே. இது குணப்படுத்தும் வலி.

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 10 місяців тому +4

    100years keckalam super songs

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 4 дні тому

    பாடல் கேட்க வந்தீங்களா பாடல் எப்படி இருக்கு சொல்றீங்களா!

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 Місяць тому +1

    கே.பாலச்சந்தர் இப்படி ஒரு நகைச்சுவை படம்(அனுபவி ராஜா அனுபவி) எடுத்து இருக்கிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. கே.பாலச்சந்தர் என்றால் அழுகை,சோகம்,பச்சாதாபம்.பெண் விடுதலை,தியாகம் போன்ற குண நலன்களை கொண்ட படங்கள் மட்டுமே அதிகமாக இருக்கும்.நகைச்சுவை உணர்வும் தனக்கும் உள்ளது என்று இப்படத்தில் நிரூபித்து உள்ளார்.

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h 3 місяці тому

    கற்பனைக்கடல் மூழ்கி கவிஞர் எடுத்த முத்து பாடலென்னும் மாலையாக பரிமளிக்கும் பரவசம்

  • @swag_gowtham5984
    @swag_gowtham5984 Рік тому +12

    Any 2K kid here ?

  • @Subramani-vn8rk
    @Subramani-vn8rk 7 місяців тому +3

    நிஜமா பாடல்

  • @User-fn5dr
    @User-fn5dr 8 місяців тому +6

    L.R.ஈஸ்வரி....................

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +5

    Voice and 🎶 and 💃 super 9.4.2023

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 7 місяців тому +4

    .உங்களுடைய பெரும் முயற்சிகளுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். இப்படியான தகவல்களை அடிக்கடி தரவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 6 місяців тому

    Beautiful start he started everything then others followed ms

  • @bhuvaneshsatam4614
    @bhuvaneshsatam4614 5 місяців тому +4

    It's Original! Much melodious than Mehmood's hindi version! No doubt, we were nourished by Mehmood's song in childhood! But when I came across this original one, I was more delighted! ❤ from Maharashtra!

  • @mkprakash7326
    @mkprakash7326 7 місяців тому

    main madam LRE & Mr TMS, Mr KK, thukkadi area song‌, hits. My college years several times I saw in Madras theatres. Mr K B sir, greatman.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 7 місяців тому +1

    ❤M.S.V❤❤❤❤❤

  • @user-ts5zy7xl8q
    @user-ts5zy7xl8q Місяць тому +2

    L R Eswari ultimate

  • @KrishnaKumar-hc2hk
    @KrishnaKumar-hc2hk Місяць тому

    TMS SUPREME SINGER

  • @user-bp9rg8iv8n
    @user-bp9rg8iv8n 5 місяців тому

    Salt n sweet ❤

  • @kumarv5206
    @kumarv5206 6 місяців тому

    👌🙏🙏🙏SUPER

  • @ramaganeshkaliappan3400
    @ramaganeshkaliappan3400 4 місяці тому

    🎉❤😊yoooo

  • @mkprakash7326
    @mkprakash7326 6 місяців тому +1

    Great women madam singer LRE. Long live.

  • @georgen9755
    @georgen9755 5 місяців тому +1

    Salt
    salt
    Salt
    She sells sea shells on the seashore
    Shell
    Shell
    Shell

  • @lampudear
    @lampudear 10 місяців тому +2

    is this the "inspiration" behind RD's song from "Do Phool"? 🤔

    • @nm5734
      @nm5734 8 місяців тому

      Yes it is

    • @srisri3458
      @srisri3458 3 місяці тому

      Not R D B but Basu Manohari .

  • @paanaam
    @paanaam 10 місяців тому +5

    முழுக்க முழுக்க ரெட்டை அர்த்தம் நிறைந்த பாடல்.😅😅😅😅

    • @srisri3458
      @srisri3458 3 місяці тому +1

      ஆமாம். இருந்தாலும் , வட்டாரப் பேச்சில் , குறும்புத்தனமாக எழுதப்பட்ட பாடல் முகத்தை சுளிக்க வைக்காமல் ரசிக்க வைப்பது கண்ணதாசன் கைவண்ணம்.

  • @sumanravipillai0007
    @sumanravipillai0007 3 місяці тому +1

    What’s the meaning of the song???

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 6 місяців тому +2

    Indha manorama pota step pushpa padatha allu arjun srivalli paatu step copy adicharu enakku appa puriyala ippa puriyuthu dei sukumaru enna asinga paduthutiye 😂😂😂😂.

  • @anupamajoshi4708
    @anupamajoshi4708 Місяць тому

    Can anyone tell me meaning of full song

  • @chandiranchandiran3832
    @chandiranchandiran3832 8 місяців тому +1

    Chand
    R

  • @anupamajoshi4708
    @anupamajoshi4708 Місяць тому

    Meaning of this song????

  • @ankitprakash8432
    @ankitprakash8432 11 місяців тому +3

    what is the meaning of the lyrics

  • @Muthulekshmi.K-d4k
    @Muthulekshmi.K-d4k Місяць тому

    U

  • @mkprakash7326
    @mkprakash7326 8 місяців тому +1

    Same movie hindi hits by mohembed.