அப்ப. தி.மு.க எடப்பாடியார் வழிக ஆம் ட அல்ல டதவில் வீறுநடைபோட்டுக அல்ல கொண்டி ரு க்கிறது ந ஆம் ல உள்ள பேர்கட்ச இக் யிலிருந அல்ல துஷவிலக அல்ல கப்பஞ அல்ல டவர் அ வ்வளவு தான். கட்சியே பிளவு பட்டு பன்ன உள்ள ய்கதட்ட 50 எம் எல் ஏக்கள் உள்ள துபோல் உளறுகின் ற கூலிக்குமா றடிக்கும் ஊடககங்கள் எச்சைகள் ஜாதிவெறியர்கள்
தான் முதுகில் இருக்கும் அழுக்கை பார்க்காமல் இந்த முனுசாமி அடுத்தவர்களை பத்தி பேசிக் கொண்டிருக்கின்றான் அம்மாவிடம் அரை நிறுவனமாக இருந்த முனுசாமி உனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறதா
ஐயா முனிசாமி அவர்களே ஐயா Ops அவர்கள் சசிகலா தினரன் ஆகியோரை நீக்கியது துரோகி எடப்பாடி இல்லை பொதுகுழு செயர்குழு தான் அவர்களை நீக்கும் போது துரோகி எடப்பாடி பொதுசெயளாலராக இல்லை அப்படி இருக்கும் போது எடப்பாடியிடம் எதற்கு மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் எந்த குழு நீக்கியதோ அதே குழு மீண்டும் கூடி சேர்த்துகொள்ளும் நீங்களே ஐயா Ops அவர்களை காலை பிடித்து கட்சிக்குள் வந்தீங்கள் உங்களுக்கு என்ன தகுதி இருக்கு
அன்று கட்சியை விட்டு விரட்டப்பட்டவர் இன்று யாருக்கு வழிகாட்டுகிறார் இது தான் நேரமா நீங்க சொல்லிதான் ops க்கு கட்சியில் பொறுப்பு என்றால் அந்த பதவி தேவையில்லை
ஊடக உறவுகளே இவரையும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் அம்மா கட்சியை விட்டு நீக்கினார் இவர்கள் யாரிடம் மண்ணிப்பு கடிதம் தந்தார்கள் என்பதை கேட்க வேண்டும்
தனியா, இருந்து கொள்ளைஅடிக்கலாம் என்று இருந்தனர் முடியாது என்று கொள்ளை அடித்தவர்களையும் கூட்டு சேர்த்தா தான் முடியும என்ற நிலமைக்கு வந்து விட்டனர் போலும்
யார் பொதுச்செயலாளர் இபிஎஸ்... இரும்பு பெண்மணி அம்மா தான் செயலாளர்.இப்போது நான்கு பிரிவுகளாய் கட்சி பிளவுபட்டு கொங்கு தென்னகம் என இரு பிரிவுகளாக இருப்பதால் வெற்றி.....சிரமம்...தான் ....
AMMK [TTVD+ OPS], PMK and BJP will spear head in South, North and rest including West of TN under the banner of NDA led by Annamalai can dislodge DMK. If the Vijay's new party allign with NDA, it will be a margin booster to NDA win 180 MLAs.
ஐயா முனுசாமி அவர்களே பொதுசெயலாளர் என்று கூறுகிறீர்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விதிப்படி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்டி சோமசுந்தரம் நாவலர் நெடுஞ்செழியன் இவர்களை புரட்சித்தலைவர் தனியாக கட்சி ஆரம்பித்த அவர்களையே தனது கட்சியில் சேர்த்துக் கொண்டார் எஸ் டி எஸ் வீடு தேடி சென்டர் நான் எம்ஜிஆர் மன்றத்திலிருந்து எம்ஜிஆர் கட்சி தொடங்கிய 1972 கட்சியின் உறுப்பின கட்சிக்காக இன்றைக்கு அமைச்சர்களாகவும் மாவட்ட செயலாளர்கள் ஆகவும் பதவி சுரங்களை அனுபவித்து வந்த நீங்கள் எல்லாம் உங்கள் வீட்டு சொத்தை கட்சிக்காரர் செலவிட்டது உண்டா என்ன பேசுகிறோம் நாம் பேசுவதால் ஏற்படப்போகும் நன்மை என்ன என்பதை யோசித்து பேச வேண்டும் நீங்கள் எல்லாம் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள் நாங்கள் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என் வயது 70 நான் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை ஆனால் கட்சி ஒன்றுபட வேண்டும் ஏழை மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கட்சி மனதில் வைத்து பேசுங்கள்
ஐயா நீங்கள் கூறுவது உண்மையான தொண்டனுக்கு புரியும் கட்சிக்கு விருந்தாளியாக வந்தவர்களுக்கு புரியாது புரிந்து கொள்ளக்கூடிய மனநிலையும் இல்லாதவர்கள் . கேடுகெட்ட துரோகிகளால் நம்போன்றவர்கள் ஓட்டு போட போக முடியாத காலமாகிவிட்டது.
எழுபது வயதிலும் அதிமுகவின் மீது அக்கறை கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். அதே நேரத்தில் இன்று இந்த கட்சியை அழித்து வளர நினைக்கும் கட்சி அதிமுக மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை முதன் முதலில் ஏற்படுத்தியது யார்? இன்று வரை அதற்கு உடந்தையாக இருப்பது யார்? அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டாம் ஆனால் குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்காமல் தான் செய்தது சரி என்று வாதாடுபவர்களை எப்படி சேர்ப்பார்கள்?அம்மா அவர்களின் மரணத்தையே யார் அரசியலாக்கியது?
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசுவதற்கு முனுசாமிக்கு எந்த அருகதையும் இல்லை அனைத்திந்திய அண்ணா திமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்ட முனுசாமி அம்மாவால் ஒதுக்கப்பட்டவர் முனுசாமி அண்ணன் ஓபிஎஸ் சால் அண்ணா திமுக முக்காடு போட்டு வந்தவர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் ஆகவே ஏடிஎம்கே அண்ணா திமுக என்று பேசுவதற்கு அருகதை இல்லை முனுசாமிக்கு என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறது
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி மாதிரி தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுத்தீர்களா? அது மட்டும் உங்க இஷ்டத்துக்கு விதியை மாத்தி பொதுச்செயலாளர் ஆயிட்டு ஒருத்தன் உக்காந்து இருக்கான் நீ பெரிய யோக்கிய மாதிரி பேசிட்டு இருக்க நீ முதல்ல போ
முனுசாமி அண்ணன் அனைவருக்கும் சரியான பதில் தந்துள்ளார். ஒபிஸ் க்கும் சசிகலாவுக்கும் சரியான பதில். அண்ணா தி மு க ஆட்சியில் எத்தனை செயல் திட்டங்களை செயல்படுத்தினோம் என்பதை தெள்ள தெளிவாக எடுத்து கூறினார். 🙏👍👌🌹🌹
என்ன கொடுமடா இது கட்சியில் இருக்கிற ஒவ்வொருவனும் சசிகலா காலில் விழுந்து விட்டுத்தான் ஜெயலலிதா உன்னை பார்க்கவே அனுமதி கிடைக்கும். ஒவ்வொரு கூட்டணி கட்சிக்காரன் சசிகலாவிடம் கோடி கோடியாக வாங்கியிருக்கிறார்கள்😊 சங்கி சைவ மணிக்கெல்லாம் பல கோடி கிடைத்ததால் தான் அவன் சசிகலாவை சென்று பார்க்கிறான் கூவத் துறை பற்றியும் பேசியதில்லை பொள்ளாச்சி பாலியல் வழக்கை பற்றியும் பேசியதில்லை. சசிகலா செய்த தவறு ஓபிஎஸ் அடிமையை வைத்து தந்திரமாக செயல்பட்டிருக்கலாம். ஆசை அழிவுக்கு காரணமாகிவிட்டது
திரு கே பி முனுசாமி அவர்களே நீங்களும் ஒரு காலகட்டத்தில் அம்மா ஜெயலலிதா அவர்களால் ஒதுக்கப்பட்டவர் தான்.! மற்றொரு சமயத்தில் ஓபிஎஸ் அவர்களின் தயவுடன் உயர்ந்த அரசியல் பணி செய்தீர்களே அப்போது உங்களது அறிவு எங்கே இருந்தது. இப்போது பணத்திற்காக சுயநலம் கருதி மகனின் முன்னேற்றத்திற்காகவும் எடப்பாடி யாரிடம் அடிபணிந்து விட்டீர்கள் என்பதுதான் உண்மை. உங்களுக்கு ஒரு பதவி கிடைத்ததால் அதில் ஒட்டிக் கொண்டு விட்டீர்கள். தற்காலத்தில் உங்களுக்கு இமேஜை கிடையாது. எடப்பாடி ஆடும் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும். நீங்கள் ஜிங் ஜிங்க் அடித்து எடப்பாடி யாருக்கு ஊது குழலாக செயல்படுவது மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் தெரிந்ததுதான். 2026 இல் உங்களது மவுசுகள் எல்லாம் எல்லாம் மறைந்து விடும். தலையில் துண்டை போட்டுக்கொண்டு வீட்டில் பதுங்கி விடுவீர்கள். தலையும் நரைத்து விட்டது வயதும் ஆகிவிட்டது. இனிமேலும் யாருக்கும் அடிபணியாமல் உங்களை உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். உங்கள் மாவட்டத்திற்கு மட்டுமே போதும் என்று இருந்து வருகிறீர்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலத்தை புறக்கணித்து வருகிறீர்கள். பாருங்கள் உங்கள் அரசியல் பணிகள் முடிவுக்கு வருவதை பார்த்து ரொம்ப நொந்து நூலாகும் போது வெளியில் தலை காட்டவே மாட்டீர்கள். இது நடக்கத்தான் செய்யும். உங்களைப் போன்ற சகுனி வேட வாழ்க்கையில் முடிவுக்கு வந்துவிடும்.
K. P. Munisamy will help for unity. Because he realy wants to participate as ruling party. That is possible only if Admk unitedly function. Hence definitely he will support unity in the comming days. Mno other altetnative for victory, In 2026 we will srr admk ruling with united force
அண்ணன் ops அண்ணன் ttv அவர்கள் அதிமுகவின் உண்மையான தலைவர்கள்.
கட்சி தோல்விக்கு இந்த முனியாண்டி போதும்,கட்சி ஒன்று சேராமல் இனி இரட்டை இலை ஜெயிக்காது நானே ஒருஅதிமுக தொன்டன் தான்
அதிமுக ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லையேல் தோல்வி தான்-- இப்படிக்கு அதிமுக தொண்டர்கள்
அப்ப. தி.மு.க எடப்பாடியார் வழிக ஆம் ட அல்ல டதவில் வீறுநடைபோட்டுக அல்ல கொண்டி ரு க்கிறது
ந ஆம் ல உள்ள பேர்கட்ச இக் யிலிருந அல்ல துஷவிலக அல்ல கப்பஞ அல்ல டவர் அ வ்வளவு தான். கட்சியே பிளவு பட்டு பன்ன உள்ள ய்கதட்ட 50 எம் எல் ஏக்கள் உள்ள துபோல் உளறுகின் ற கூலிக்குமா றடிக்கும் ஊடககங்கள் எச்சைகள் ஜாதிவெறியர்கள்
Eps next cm
அம்மா ஆட்சியில் இருக்கும் போது உன்னை கட்சியில் விட்டு நீக்கியது நினைவு இருக்கட்டும்
கோபாலபுரத்தில் மூன்றாம் தலைமுறையாக கக்கூஸ் கழுவுவான், கேட்டால் ஜனநாயகம், சனாதனம், சமூகநீதி, சமத்துவம் என உருட்டுவான் அவன் யார் ? கொத்தடிமை
பிராமணர்கள் விரோதி இவனால் தான் பிஜேபி பிரித்து அதிமுக படு தோல்வி அடைந்தது அம்மா தெரிந்துதான் கட்சியிலிருந்து நிக்கி இருப்பார்கள்
தான் முதுகில் இருக்கும் அழுக்கை பார்க்காமல் இந்த முனுசாமி அடுத்தவர்களை பத்தி பேசிக் கொண்டிருக்கின்றான் அம்மாவிடம் அரை நிறுவனமாக இருந்த முனுசாமி உனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறதா
O.P.S பின்னாடி நின்று மறு வாழ்வு பெற்ற நபர் முனுசாமி
இவரையே ஜெயலலிதா துரத்தி விட்டார் இவர் பேசுகிறார்
Vana
Yes
உண்மை
YES
ஐயா முனிசாமி அவர்களே ஐயா Ops அவர்கள் சசிகலா தினரன் ஆகியோரை நீக்கியது துரோகி எடப்பாடி இல்லை பொதுகுழு செயர்குழு தான் அவர்களை நீக்கும் போது துரோகி எடப்பாடி பொதுசெயளாலராக இல்லை அப்படி இருக்கும் போது எடப்பாடியிடம் எதற்கு மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் எந்த குழு நீக்கியதோ அதே குழு மீண்டும் கூடி சேர்த்துகொள்ளும் நீங்களே ஐயா Ops அவர்களை காலை பிடித்து கட்சிக்குள் வந்தீங்கள் உங்களுக்கு என்ன தகுதி இருக்கு
அண்ணா உங்களுடையது கருத்து சூப்பர்
கோபாலபுரத்தில் மூன்றாம் தலைமுறையாக கக்கூஸ் கழுவுவான், கேட்டால் ஜனநாயகம், சனாதனம், சமூகநீதி, சமத்துவம் என உருட்டுவான் அவன் யார் ? கொத்தடிமை
அம்மா உங்களை கட்சியை விட்டு நீங்க எந்த மன்னிப்பு கடிதம்
அஇஅதிமுகவில் எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றினைந்து அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம்❤
சட்ட விதியைப்பற்றி நீங்கள் பேசுவதற்கு தகுதியில்லாதவர்
Yes
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 4:39 @@R.balamuruganRegunathan
2026 இல் ஒரு வேலை அதிமுக தோல்வி அடைந்தால் அதற்கு பிறகு அந்த கட்சி இல் இன்னும் பலர் வெளியேற வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
Good analysis
கோபாலபுரத்தில் மூன்றாம் தலைமுறையாக கக்கூஸ் கழுவுவான், கேட்டால் ஜனநாயகம், சனாதனம், சமூகநீதி, சமத்துவம் என உருட்டுவான் அவன் யார் ? கொத்தடிமை
முதன் முதலில் அவரை நீதிமன்றங்களுக்கு செல்ல உடனிருந்து தூண்டிவிட்டு கூட இருந்தது நீங்கள் தானே அய்யா?
Correct
நெல்லை 8 % குமரி 5% தூத்துக்குடி ராமநாதபுரம் 10% கீழ் வாக்குகள் பெற்ற பொதுச்செயலாளர் மன்னிப்பு கொடுப்பார்.
@@sekarkavin3867 super 🙏🙏🙏🙏
அன்று கட்சியை விட்டு விரட்டப்பட்டவர் இன்று யாருக்கு வழிகாட்டுகிறார் இது தான் நேரமா நீங்க சொல்லிதான் ops க்கு கட்சியில் பொறுப்பு என்றால் அந்த பதவி தேவையில்லை
OPS TTV Mass leaders 👍
Sasikala ?
pH pH❤❤❤❤❤❤
ஆமாம் கள்ளசாதிக்கு😅😅😅
Kolai leater
If Sasikala takeover the party, it will come up or otherwise in the coffin.
Iyya...ops..than...admk🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஊடக உறவுகளே இவரையும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் அம்மா கட்சியை விட்டு நீக்கினார் இவர்கள் யாரிடம் மண்ணிப்பு கடிதம் தந்தார்கள் என்பதை கேட்க வேண்டும்
இவனால் தான் கட்சியே அழிந்தது
Very true
Super 🙏♥️♥️♥️
Karuppan polladavan
Yes
அன்புக்குரிய மதிப்புக்குரிய தலைவர் ஓபிஎஸ் ஐயா அவர்கள் மட்டுமே
அனைவரும் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம் இல்லையென்றால் தோல்வி தான்
யார் யார் அனைவரும் என்பது
யார் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது இப்போது
கட்சி அழிக்க இவர் மட்டும் போதும்
அஇதிமுக-வை அழித்து பாமக வளர்சிக்கு மறைமுகமாக பாடுபட்டு வரும் முனுசாமி வாழ்க,,,
💯💯👍
Appadiyya????
💯
எவரையும்நம்பிபா.ம.க.இல்லை
Sariyyaga solrrar...... suitcase I mattum than nambum
அண்ணாதிமுக/வீணாபோனதற்கு/ முனுசாமிகாரணம்
எட்டபாடி தனிமையில் சிந்தித்து யாரிடமும் யோசனைகேட்கமால் சசிகலாவைநிங்கல் சென்றுபார்தல் பிறச்சனைக்குமுற்று புல்லியாகிவிட்டும் நேரகா சென்றுநிங்கல்சசிகலாவை சந்திக்காவும்
சின்னம்மா தான் மாஸ் சின்னம்மா தான் பொதுச் செயலாளர்
வேலைக்காரிகொலைகாரி
இந்த முனுசாமி இதற்கு முன் என்ன பேசினார் என்று அவரேதான் கூறவேண்டும்
நீங்கள் ஒப்ஸ் உடன் தானே இருந்தீர்கள் அப்போது அவர் நல்லவர் இப்போது கெட்டவர்
புரட்சித்தலைவி அம்மா இருக்கும்போது இந்த முனிசாமி எங்க இருந்தா நின்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும் அதை உணர்ந்து நீ பேச வேண்டும்
நீங்க தான் கட்சி எதிரா சட்டமன்றத்தில் ஓட்டு போட்டீர்கள். மக்கள் மறக்கவில்லை.
அரசு சம்பந்தமாக நீங்கள் சொன்ன அத்தனை கருத்துக்களும் மிகவும் சரி
தனியா, இருந்து கொள்ளைஅடிக்கலாம் என்று இருந்தனர் முடியாது என்று கொள்ளை அடித்தவர்களையும் கூட்டு சேர்த்தா தான் முடியும என்ற நிலமைக்கு வந்து விட்டனர் போலும்
அம்மா இருக்கும்போது சசி, தினகரன் எங்கு இருந்தனர்
அதிமுகவின் நிலை இந்த அளவுக்கு குகீழ்தத்தரமாக போக,என்ன காரணம்?தெறிந்துகொள்ளுங்கள்.
மக்கள் முதல்வர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவி அம்மா தந்த ஒப்பற்ற தலைவர் ஓபிஎஸ் ஐயா அவர்கள் மட்டுமே
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
அம்மா அவர்களால் கட்சி யில் ஓரங்கட்டி வைக்கப்பட்டார்
யார் பொதுச்செயலாளர் இபிஎஸ்... இரும்பு பெண்மணி அம்மா தான் செயலாளர்.இப்போது நான்கு பிரிவுகளாய் கட்சி பிளவுபட்டு கொங்கு தென்னகம் என இரு பிரிவுகளாக இருப்பதால் வெற்றி.....சிரமம்...தான் ....
@@Thenpulam736 orea perivu MGR ! Amma ! Edapadiyar ! Vadakku thekku kelakku merku enpathu kidayathu nanba !
@@senthuralahendran6829 😂😂😂
AMMK [TTVD+ OPS], PMK and BJP will spear head in South, North and rest including West of TN under the banner of NDA led by Annamalai can dislodge DMK. If the Vijay's new party allign with NDA, it will be a margin booster to NDA win 180 MLAs.
Ops south singam
No.
ஐயா முனுசாமி அவர்களே பொதுசெயலாளர் என்று கூறுகிறீர்களே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விதிப்படி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்டி சோமசுந்தரம் நாவலர் நெடுஞ்செழியன் இவர்களை புரட்சித்தலைவர் தனியாக கட்சி ஆரம்பித்த அவர்களையே தனது கட்சியில் சேர்த்துக் கொண்டார் எஸ் டி எஸ் வீடு தேடி சென்டர் நான் எம்ஜிஆர் மன்றத்திலிருந்து எம்ஜிஆர் கட்சி தொடங்கிய 1972 கட்சியின் உறுப்பின கட்சிக்காக இன்றைக்கு அமைச்சர்களாகவும் மாவட்ட செயலாளர்கள் ஆகவும் பதவி சுரங்களை அனுபவித்து வந்த நீங்கள் எல்லாம் உங்கள் வீட்டு சொத்தை கட்சிக்காரர் செலவிட்டது உண்டா என்ன பேசுகிறோம் நாம் பேசுவதால் ஏற்படப்போகும் நன்மை என்ன என்பதை யோசித்து பேச வேண்டும் நீங்கள் எல்லாம் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளீர்கள் நாங்கள் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் எதையும் எதிர்பார்க்காதீர்கள் என் வயது 70 நான் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை ஆனால் கட்சி ஒன்றுபட வேண்டும் ஏழை மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட கட்சி மனதில் வைத்து பேசுங்கள்
ஐயா நீங்கள் கூறுவது உண்மையான தொண்டனுக்கு புரியும் கட்சிக்கு விருந்தாளியாக வந்தவர்களுக்கு புரியாது புரிந்து கொள்ளக்கூடிய மனநிலையும் இல்லாதவர்கள் . கேடுகெட்ட துரோகிகளால் நம்போன்றவர்கள் ஓட்டு போட போக முடியாத காலமாகிவிட்டது.
எழுபது வயதிலும் அதிமுகவின் மீது அக்கறை கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள். அதே நேரத்தில் இன்று இந்த கட்சியை அழித்து வளர நினைக்கும் கட்சி அதிமுக மீது ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பை முதன் முதலில் ஏற்படுத்தியது யார்? இன்று வரை அதற்கு உடந்தையாக இருப்பது யார்? அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டாம் ஆனால் குறைந்த பட்சம் வருத்தம் கூட தெரிவிக்காமல் தான் செய்தது சரி என்று வாதாடுபவர்களை எப்படி சேர்ப்பார்கள்?அம்மா அவர்களின் மரணத்தையே யார் அரசியலாக்கியது?
ஐயா,இவன் கிழட்டு பயல்பல் போன. பாம்பு,இவனை போய் .
..நீங்கள்
முனுசாமியும் எடப்பாடியும் இருக்கிறவரை கட்சி நாசமாக போய்விடும்
நீங்கள் ஒருவர் போதும் 2026 இல் ஆட்சியைப் பிடிக்க🤗
இவர் எல்லாம் ஒரு ஆளு
😅😅😅
சகுனி இவர்
ஏன்டா அதிமுக சட்டவிதையே மாத்திட்ட இன்ன அதிமுக வரலாறு லேயே கிடையாது சொல்லுருல
கட்சிக்கு சனியே இவன் தான்.
Munisami அம்மா இருக்கும் போது நீ எங்க இருந்த கொஞ்சம் யோசி
உன்னோட நேரம் நீ பேசுற அதையும் நாங்க கேட்டுனு இருக்கும்
என் மனதில் பட்டதை நீங்க சொல்லீட்டீங்க
Lusu.payapesuran
Ops. G00D. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஐயா ஓபிஎஸ் மாஸ்டா
அவன் திருடன் டா
கிருஷ்ணகிரி பழைய பஸ் ஸ்டாண்டில் கூடையில் முருக்கு விற்றவன் 😂
😅😂
Really 😂😂😂😂
சூப்பர் தல
கருணாநிதி திருட்டு ரயிலில் வந்தவன் . இன்று அவன் குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு என்ன? 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
முறுக்கு விற்ப்பது திருட்டு ரயிலில் வருவதைக் காட்டிலும் சிறந்ததாக நினைக்கிறேன் 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
நக்ஸலைட் முனிசாமி
Ops only mass 🔥
ஓ பி எஸ் மூலமாக மீண்டும் அ தி மு க வில் நுழைந்தவர் இந்த முனுசாமி
Asei badu.. ops is jalra guy
2026/ உடையும்/ அண்ணாதிமுக
Ops. Ttv
கமென்ட்டுகளைப் பார்க்கும்போது சின்னம்மா அவர்களுக்கு இத்தனைபேர் ஆதரவளிப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
ஆமாம் எல்லாம் கள்ளசாதியினர்
அதிமுகவில் குழப்பத்தை உருவாக்கியவரிடமே கேள்வி கேட்டா எப்படி😂😂😂😂
ஓபிஎஸ் சசிகலா அதிமுக இணைந்து முயற்சி செய்ய 2026 வருட அதிமுக ஆட்சி வெற்றி வாய்ப்பு இல்லை
OpS.mass
ஐயா டைம் வேஸ்ட் நாங்கள் அனைவரும் விஜய் கட்சி மற்றும் பிஜேபி க்கு சென்று விட்டோம் நீங்களே ஈ ஓட்டுங்கள்
நீ விஜய் கட்சியை இல்லை
பிஜேபி யா நீயே ரெண்டு
கெட்டனா இருக்கே அங்கே
யாவது போய் இருக்கிறே
கட்சிக்கு விசுவாசமா இரு.
வாழ்க வளமுடன்.
ADMk mass eps ADMK wln NEXT CM eps
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி பேசுவதற்கு முனுசாமிக்கு எந்த அருகதையும் இல்லை அனைத்திந்திய அண்ணா திமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்ட முனுசாமி அம்மாவால் ஒதுக்கப்பட்டவர் முனுசாமி அண்ணன் ஓபிஎஸ் சால் அண்ணா திமுக முக்காடு போட்டு வந்தவர் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் ஆகவே ஏடிஎம்கே அண்ணா திமுக என்று பேசுவதற்கு அருகதை இல்லை முனுசாமிக்கு என்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறது
இந்தஆள்தரன்கட்சியைகெடுப்பதில்முதல்ஆள்இவரைகட்சியைகட்சியைநீக்கவேண்டும்பா.ம.க.பகடைக்காய்அம்மாஅவர்களால்கட்சியைவிட்டுவிரட்டப்பட்டவர்😅😅😅
Ammavaasai Palani saamy adimai
தங்களின் சொத்து மதிப்பு
திரும்ப கூவத்தூர் போகணுமா
வேன்டாம் பன்னீர் வேன்டாம் எடப்பாடியார் மாஸ்
சிறப்பு அருமை
எலே,நக்சலைட்ஊருக்குள்,வந்துவிட்டார்,எல்லோரும்ஓடிஒழிந்துகொள்ளுங்கள்😮😮😮
கட்டுக்கோப்பாக கட்டுக்கட்டாக பணம்வைத்துல்லீர்கள்.
எப்படி கட்டுபாடோட இருக்குன்னு சொல்றிங்க ஒன்னுல கூட வெற்றி பெறவில்லை
முனிசாமி உன்னோட கணவு பலிக்க வாய்ப்பு இல்லை ராஜா
நேத்து நல்லா இப்படியே பேசி நிப்பேன்
Ayya OPS mass leader 🙏 Amma selection da , Muniyandi waste da 🙏🎉🎉🎉🎉🎉🎉🙏
நீ எல்லாம் பேச வேண்டிய சூழ்நிலை போடா போ நீ இருந்தாலே இருந்த இடமே கலகம் தானடா
புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி மாதிரி தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுத்தீர்களா? அது மட்டும் உங்க இஷ்டத்துக்கு விதியை மாத்தி பொதுச்செயலாளர் ஆயிட்டு ஒருத்தன் உக்காந்து இருக்கான் நீ பெரிய யோக்கிய மாதிரி பேசிட்டு இருக்க நீ முதல்ல போ
ஓபிஎஸ் குதிரை மணி எடப்பாடி கிட்ட உக்காந்துட்டு கட்சி அழிச்சுட்டு இருக்காடா முனுசாமி
அடுத்த ஆட்சி பிஜேபி தான்
இணைவார்கள் ஆனால் இணைய மாட்டார்கள்
கழகத்தை ஆரம்பிச்சது நீதானய்யா கோர்ட்டுக்கு மொத மொத போனதை சொன்னதே நீ தானே இப்போ உத்தம வேஷம் போடுறீங்களாக்கும்
கலகம்
எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்
முனுசாமி அண்ணன்
அனைவருக்கும் சரியான
பதில் தந்துள்ளார்.
ஒபிஸ் க்கும் சசிகலாவுக்கும் சரியான
பதில். அண்ணா தி மு க ஆட்சியில் எத்தனை செயல் திட்டங்களை செயல்படுத்தினோம் என்பதை தெள்ள தெளிவாக எடுத்து கூறினார். 🙏👍👌🌹🌹
நீங்க ஜெயிக்க முடியுமா
பணம் எவ்வளவு வாங்கினார்/ இவர்/ சரித்திரம் மன்னிக்காது
புரட்சித் தலைவர் MGRமட்டுமே ஹீரோ மற்றவர்கள்...........
பேட்டி கொடுக்க தகுதி இல்லாதவன்
அவுசாரி வாய் வைத்தவன் முனுசாமி
என்ன கொடுமடா இது கட்சியில் இருக்கிற ஒவ்வொருவனும் சசிகலா காலில் விழுந்து விட்டுத்தான் ஜெயலலிதா உன்னை பார்க்கவே அனுமதி கிடைக்கும். ஒவ்வொரு கூட்டணி கட்சிக்காரன் சசிகலாவிடம் கோடி கோடியாக வாங்கியிருக்கிறார்கள்😊 சங்கி சைவ மணிக்கெல்லாம் பல கோடி கிடைத்ததால் தான் அவன் சசிகலாவை சென்று பார்க்கிறான் கூவத் துறை பற்றியும் பேசியதில்லை பொள்ளாச்சி பாலியல் வழக்கை பற்றியும் பேசியதில்லை. சசிகலா செய்த தவறு ஓபிஎஸ் அடிமையை வைத்து தந்திரமாக செயல்பட்டிருக்கலாம். ஆசை அழிவுக்கு காரணமாகிவிட்டது
அத நீங்க பேசுறீங்க முனுசாமி
👌👌👌
திரு கே பி முனுசாமி அவர்களே நீங்களும் ஒரு காலகட்டத்தில் அம்மா ஜெயலலிதா அவர்களால் ஒதுக்கப்பட்டவர் தான்.! மற்றொரு சமயத்தில் ஓபிஎஸ் அவர்களின் தயவுடன் உயர்ந்த அரசியல் பணி செய்தீர்களே அப்போது உங்களது அறிவு எங்கே இருந்தது. இப்போது பணத்திற்காக சுயநலம் கருதி மகனின் முன்னேற்றத்திற்காகவும் எடப்பாடி யாரிடம் அடிபணிந்து விட்டீர்கள் என்பதுதான் உண்மை. உங்களுக்கு ஒரு பதவி கிடைத்ததால் அதில் ஒட்டிக் கொண்டு விட்டீர்கள். தற்காலத்தில் உங்களுக்கு இமேஜை கிடையாது. எடப்பாடி ஆடும் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும். நீங்கள் ஜிங் ஜிங்க் அடித்து எடப்பாடி யாருக்கு ஊது குழலாக செயல்படுவது மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் தெரிந்ததுதான். 2026 இல் உங்களது மவுசுகள் எல்லாம் எல்லாம் மறைந்து விடும். தலையில் துண்டை போட்டுக்கொண்டு வீட்டில் பதுங்கி விடுவீர்கள். தலையும் நரைத்து விட்டது வயதும் ஆகிவிட்டது. இனிமேலும் யாருக்கும் அடிபணியாமல் உங்களை உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். உங்கள் மாவட்டத்திற்கு மட்டுமே போதும் என்று இருந்து வருகிறீர்கள். ஒட்டுமொத்த தமிழ்நாடு மாநிலத்தை புறக்கணித்து வருகிறீர்கள். பாருங்கள் உங்கள் அரசியல் பணிகள் முடிவுக்கு வருவதை பார்த்து ரொம்ப நொந்து நூலாகும் போது வெளியில் தலை காட்டவே மாட்டீர்கள். இது நடக்கத்தான் செய்யும். உங்களைப் போன்ற சகுனி வேட வாழ்க்கையில் முடிவுக்கு வந்துவிடும்.
ADMK 🎉🎉🎉🎉
நீ ரொம்ப நியாயமான ஆளு! இந்த உலகத்திற்கே தெரியும்
OPS back ADmk thoanderkal ❤️❤️
Zero admk
உண்மை
நீயா பொது செயலாளர்?
Kp munusamy now dmk karan
TTv🙏🙏🙏🙏vks🌹🌹🌹🌹ops🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
AMMA.ERUTHAL.YUN.ADDRES.THAREYATHU.
ரொம்பவும் நல்ல மனுசன் இவர்?சுயநலமில்லா தியாக சீலர் மரத்துக்கு மரம் தாவுவது போல சுயநலமில்லா பேர் வழி 😂😂😂
அம்மா இருந்த பொது நீ ஒரு அரசியல் அனாதை என்பதை மறவாதே
K. P. Munisamy will help for unity. Because he realy wants to participate as ruling party. That is possible only if Admk unitedly function. Hence definitely he will support unity in the comming days. Mno other altetnative for victory, In 2026 we will srr admk ruling with united force
He is not a political leader. He is selfish in nature. He multiplied his assets.