வினுசக்ரவர்த்தி ஐயா உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த இசைஞானி, SPB சார், SP ஷைலஜா மேடம் அதை தரை இறக்கி மிதக்கவிட்ட QFR வாழ்க. பாடலின் தொடக்கத்தில் தந்த பெண்குரலின் ஹம்மிங்... வரிகளாய் எழுத வார்த்தை இல்லை. மிக மகிழ்ந்தேன்.
அம்மா! பாடலோ அறுநூற்று பத்தொன்பது! என்னத்த சொல்வது இது தேனமுது! நீண்ட இடைவெளியில் QFR உடன் இணைவது! குடும்பத்தை பிரிந்து மீண்டும் சேர்பவரின் மனநிலையே என்நிலை! இடைப்பட்ட காலத்து விடுபட்ட பாடல்களை தேடி அலைகிறேன் சொர்க்கத்தை தேடுவதைப் போல!
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இந்தப் படம் கோபி நாகையா திரையரங்கில் திரையிடப்பட்டு இருந்தது அந்தத் தியேட்டரில் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தோம் அப்போதெல்லாம் கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும் க்யூ எஃப் ஆர் மூலம் இசைக்கருவிகளை பிரித்து வகை வகையாய் பிரித்து கேட்கும் பொழுது மிக மிக அருமையாக இருக்கிறது சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கும் மற்றும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் பாடியிருக்கும் மிக மிக நன்றி
யாரை பாராட்டுவது அற்புதம் அற்புதம் குறிப்பாக பாடிய இருவருக்கும் எனது சல்யூட் சூப்பர் சூப்பர் வார்த்தைகலே இல்லை இந்த பாடலை எங்களுக்கு அர்ப்பணித்த QFRக்கு நன்றிகள் கோடி
ரொம்ப நாள் எதிர்பார்த்த பாட்டு என்னத்த சொல்ல no more words to say எனக்கு ரசிக்க மட்டுந்தான் தெரியும் ஆனால் எப்பொழுதும் கேட்க வேண்டும் என்ற ஆசை your team done 👍👍👍 a good job
This is an excellent composition of Isai Gnani. Bharani and Akshaya excellent singing. Venkat, Selva, Karthick and Rangapriya did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
Barani hit it out of the stadium with this one... The accent, the dress, the location, the expression - superb... And superbly complemented by Akshaya - the contrast brings out Barani's accent wonderfully...! Venkat has had a field day. The instrumentation - be it the flute, the base guitar, strings and of course, the one and only Shyam Benjamin... The music has been reproduced like in the cinema!! Loved it!
5:35...That Tribal Flute made this song different from a normal Raja sir's Village Folk song to a Hillside Village Folk song. Just one flute music completely changed the atmosphere of the song. That Flute...Always my favorite portion of this song. இளையராஜா.... The God of Music ❤
அட அட என்ன சொல்ல எலே நீபாடுலேல நான்பாடிட்டு காட்டுல இருந்தேன் மாப்புள நீ நல்லா இருப்பல அம்மனி அம்மா நீதங்ககட்டிதான்வே என்னாமா பாடுர நீநல்ல இருக்கனும்எங்க ராசாத்தி சாம் மற்றும் பல எல்லோரும் என்இருகரம் கூப்பி வணங்குகிறேன் அந்த கிட்டார் என் காதுல ஸ்ஸ்ஷ்னு இருந்துதது இது ஜாலிபாட்டா இருந்தாலும் எனக்கு என் கன்னுல நீர்ததும்பியது பாட்டு முடிந்ததும் என்னனா நான் இப்ப நகரத்தில் இருக்கேன் ஆனா நான்கிராமத்துகாரன் இந்த பாட்ட கேட்டதும் நான் பத்து நிமிசம் என்ஊருல பழய நினைவுகள் வந்து போயின உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்ய தெறிவித்து கொள்கிறேன் வாழ்க கீயு எப் ஆர்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் மீண்டும் ஒரு வேண்டுகோள் இதே படத்தில் உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி என்ற பாடல் இருக்கும் தொடர்ந்தாற்போல் அந்தப் பாடலையும் ஒளிபரப்பு மாறு சுபஸ்ரீ அம்மா அவர்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
அருமை... அருமை... பாட்டு துவங்கி, அதில் திரு. வெங்கட் அவர்களின் தாளம் வரும்போதே நடிகர் திரு. சிவகுமார் தலையில் ஒரு கூடையுடன் ஓடும் காட்சி நினைவில் வந்து நாங்களும் கூடவே போய்விட்டோம்... அவ்வளவு அழகாக, அருமையாக, இனிமையாக இருந்தது... அதுவும் கடைசியில் திரையில் அனைவரும் வந்து சிரித்தது அருமையிலும் அருமை.. எதிர்பார்க்காத காட்சி.. பாடிய இருவரும் காட்சியில் ஒன்றினைந்து பாடியது அட்டகாசம்..அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... நாளைக்கு என்ன பாட்டு... தெரியலையே...🤔 இன்னும் கொஞ்சம் கூட குறிப்பு குடுத்தா என்னவாம்....😏 மண்டை காயும் நினைவில் வரும் வரை..☹️
Marvellous recreation by the QFR team. Hats off to all involved. The treasures in the Tamil film songs are being unearthed and brought to limelight for the future generations to understand. Hats of to Subhaji for her yeoman service to the rasikas at large.
பரணி,அக்ஷ்ஷயா இருவரும் பாடியாது மிக அருமை குறிப்பாக பரணி spp சாரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் அதே போல் வெங்கட் அவர்களையும் பாராட்டி ஆக வேண்டும் 🎉🎉
Without Tears I Can't Hear This Song....❤❤❤❤ RajaRaja dhan paaa... Soo long i'm searching for this song HD version.. VeraLevel creation....please goHead... Love U a Lot, U all Team....🎉
Wonderful performance by the entire team.Both the singers have sung excellently well.Music is awesome.Shyam venkat sir karthik selva and Rangapriya have given their best.This episode is really a feast.❤❤❤❤
Amazing!! Superb recreation of Raja Sir's gem. Given the pure village folk, He would have created this just like that. Beautiful singing by Bharani & Akshaya, effortless backing by the team, particularly Mr.Venkat's percussion. Thanks QFR team.
Wow wow wow excellent, தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார் இன் நடிப்பு மிக யதார்த்தம், QFR இதை இத்தனை சிறப்பாக உங்களை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது, ஷ்யாம் what a great யா, அந்த கருவியில் இளையராஜாவின் இசைவடிவத்தை எப்படி கொடுக்க முடிகிறது? வெங்கட் விரல்கள் தாளம் போட அந்த கருவி அவரின் குழந்தையாக மாறிவிடுகிறது, அவருக்கு எப்போதும் மகாபெரியவா வுடைய ஆசீர்வாதம் உள்ளது, அந்த பெண்மணியின் தேன்குழைந்த குரல், ஷைலஜா அவர்களின் குரல்வளத்தை அப்படியே பிரதிபலிக்கிறது, ஆஹாஹாஹா அந்த தம்பி சிவகுமாரின் தோற்றத்தை கண்முன் கொண்டுவருவது மட்டுமல்லாமல், மாறுபட்ட spb அவர்களின் குரலில் அப்படியே பிசகு இல்லாமல் பாடி நடித்து அசத்தியுள்ளார், உங்கள் உயிரார்ந்த வர்ணனை மேலும் கிட்டார், கார்த்திக் எல்லோரும் அசத்தியுள்ளார்கள், அம்மா எங்கிருந்தும்மா புட்சினு வரீங்கோ இவுங்கள எல்லாம்! இன்னா location ஒவ்வொரு பாட்லயும் நம்ம ரசிகர்களுக்கு பாட்லட்சா மாதிரி அத்த வுட மேல கீதும்மா
கிராமத்திலே தமிழ் மணக்கும் கவிதை...அடடா காதலை வளர்த்து மனதிற்குள் மகிழ்ச்சியை வார்த்து கண்மயங்கச்செய்யும் இந்த காதல் கொஞ்சம் மோசம்..சில நேரம் வெகுளியாக்கி வெட்கம் விடசொல்லும்...மிக பிரமாதமான காதல் தூது எனச்சொல்லலாம்கூட...
ப்பா .. என்ன ஒரு அழகான composing .. கல்யாணம் அல்லது கோயில் திருவிழா நேரத்தில் கிராமத்து புனல் ரேடியோ, ரவுண்ட் ரெகார்ட் ல கேட்ட செம்ம பாட்டு .. போடு ரிப்பீட் மோட் ல (For I 1 = 1o 1000 THIS SONG.... Next I) 😀
அருமை அருமை அருமை . பரணிதரன் அவர்களின் அழகாக சிரித்தது அந்த நிலவு பூந்தென்றல் காற்றே வா இன்று மாமன் ஒருநாள் மல்லிகை ப்பூ கொடுத்தான் என்ற பாடல் உட்பட மூன்றும் முத்துக்கள்தான். வாழ்த்துக்கள் . இன்னும் நிறைய பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் . 🎉🎉🎉❤❤
வினுசக்ரவர்த்தி ஐயா உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த இசைஞானி, SPB சார், SP ஷைலஜா மேடம்
அதை தரை இறக்கி மிதக்கவிட்ட QFR வாழ்க.
பாடலின் தொடக்கத்தில் தந்த பெண்குரலின் ஹம்மிங்...
வரிகளாய் எழுத வார்த்தை இல்லை. மிக மகிழ்ந்தேன்.
அம்மா! பாடலோ அறுநூற்று பத்தொன்பது! என்னத்த சொல்வது இது தேனமுது! நீண்ட இடைவெளியில் QFR உடன் இணைவது! குடும்பத்தை பிரிந்து மீண்டும் சேர்பவரின் மனநிலையே என்நிலை! இடைப்பட்ட காலத்து விடுபட்ட பாடல்களை தேடி அலைகிறேன் சொர்க்கத்தை தேடுவதைப் போல!
😊9
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது இந்தப் படம் கோபி நாகையா திரையரங்கில் திரையிடப்பட்டு இருந்தது அந்தத் தியேட்டரில் இந்த படத்தை பார்த்து மகிழ்ந்தோம் அப்போதெல்லாம் கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது அவ்வளவு அருமையாக இருக்கும் க்யூ எஃப் ஆர் மூலம் இசைக்கருவிகளை பிரித்து வகை வகையாய் பிரித்து கேட்கும் பொழுது மிக மிக அருமையாக இருக்கிறது சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கும் மற்றும் அனைத்து இசை கலைஞர்களுக்கும் பாடியிருக்கும் மிக மிக நன்றி
யாரை பாராட்டுவது அற்புதம் அற்புதம் குறிப்பாக பாடிய இருவருக்கும் எனது சல்யூட் சூப்பர் சூப்பர் வார்த்தைகலே இல்லை இந்த பாடலை எங்களுக்கு அர்ப்பணித்த QFRக்கு நன்றிகள் கோடி
Wow wow wow what a best and beautiful presentation by Bharani & Akshaya
Wow super super 👏👏👏
துள்ளலான கிராமத்து பாடல். அருமையான மறு உருவாக்கம். நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்
1979ல் முதல் முதலாக இந்தப் பாடலை வானொலியில் கேட்ட போதே ஒரு அழகிய கிராமத்துக்குள் உணர்வு ஏற்பட்டது உண்மையிலும் உண்மை.
அனைவரின் பங்களிப்பும் அசத்தல்🎉🎉🎉
பரணிக்கு SPB சாரின் ஆசீர்வாதம் பல மடங்கு நிச்சயம்
ரொம்ப நாள் எதிர்பார்த்த பாட்டு என்னத்த சொல்ல no more words to say எனக்கு ரசிக்க மட்டுந்தான் தெரியும் ஆனால் எப்பொழுதும் கேட்க வேண்டும் என்ற ஆசை your team done 👍👍👍 a good job
Rhythmic song. Orchestra super. Nice rendition by both the singers.
This is an excellent composition of Isai Gnani. Bharani and Akshaya excellent singing. Venkat, Selva, Karthick and Rangapriya did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.
A lovely song by Raja sir and spb and shailaja
Barani jrishnan and akshaya
superb voice bharani prammaatham appadiye spb anna voice polave irunthathu nalaiku devamirutham jeevamirutham pen than from moondru mugam
Barani hit it out of the stadium with this one... The accent, the dress, the location, the expression - superb... And superbly complemented by Akshaya - the contrast brings out Barani's accent wonderfully...! Venkat has had a field day. The instrumentation - be it the flute, the base guitar, strings and of course, the one and only Shyam Benjamin... The music has been reproduced like in the cinema!! Loved it!
One of the brilliant and different composition by Raaja Sir, amazing variety singing by SPB Sir 😊
5:35...That Tribal Flute made this song different from a normal Raja sir's Village Folk song to a Hillside Village Folk song.
Just one flute music completely changed the atmosphere of the song.
That Flute...Always my favorite portion of this song.
இளையராஜா.... The God of Music ❤
Kudos to QFR team..wonderfully recreated..Maestro's music is an institution for several generations to come.
Marikannan GaiJai Chennai Bharani Voice Very nice 💯💯💯💯💯 Happy ❤❤❤❤❤❤❤Qfr Songs Very nice Thankyou.
My favorite movie
Best of Ilayaraja songs in this movie... even bgm too good ❤
Well done QFR team... excellent recreation
சாய் ஆசிகள். அனைவரும் வாழ்க பல்லாண்டு
தெம்மாங்கு ஒரு தனி ஈர்ப்பு தான்.
அனைவர்கும் நல்வாழ்த்துகள்.
நாளை "தேவாமிர்தம், ஜீவாமிர்தம்..." என நினைக்கிறேன்.
Equally contribution from everyone for a masterpiece from 1980
👏👏👏
Not only the singing, Bharani's costume matching with the folk song is applaudable! Singers performance and orchestration are exemplary!! 🎉🎉
Akshayakutty. And. Bharani. Fentestic
That's one of a brilliant composition... very much brilliance in the performance by the qfr team.... total justice done to the composer and his song👍👏
Superb Raja composition. Excellent QFR recreation. Thanks.
அருமை
குழுவினரை பாராட்ட
வார்த்தைகள்.தேட
வேண்டும்
ரசித்து மகிழ்ந்தோம்
வாழ்த்துக்கள்
Excellent Recreation Singing Beautiful 👌👍👍💪💪
Thank you so much for the opportunity to sing this musical masterpiece. 🙏🏽🙏🏽🙏🏽
Thank you Bharani. You were amazing!
Great rendition 👏
Bharani and Akshya, 2 perum superaa padeeneenga
Which place is this Bharani Sir?
@@umaem5715 thank you. This is Cincinnati, Ohio.
Indha padathula Vethala Vethala Song is my Favorite which is Malaysia Vasudevan sung well and travel ❤😊
Bharani.... Wow..... 💐💐💐Akshaya lovely 💐💐💐
அட அட என்ன சொல்ல எலே நீபாடுலேல நான்பாடிட்டு காட்டுல இருந்தேன் மாப்புள நீ நல்லா இருப்பல அம்மனி அம்மா நீதங்ககட்டிதான்வே என்னாமா பாடுர நீநல்ல இருக்கனும்எங்க ராசாத்தி சாம் மற்றும் பல எல்லோரும் என்இருகரம் கூப்பி வணங்குகிறேன் அந்த கிட்டார் என் காதுல ஸ்ஸ்ஷ்னு இருந்துதது இது ஜாலிபாட்டா இருந்தாலும் எனக்கு என் கன்னுல நீர்ததும்பியது பாட்டு முடிந்ததும் என்னனா நான் இப்ப நகரத்தில் இருக்கேன் ஆனா நான்கிராமத்துகாரன் இந்த பாட்ட கேட்டதும் நான் பத்து நிமிசம் என்ஊருல பழய நினைவுகள் வந்து போயின உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்ய தெறிவித்து கொள்கிறேன் வாழ்க கீயு எப் ஆர்
Excellent recreation. Singers n team brilliant work. Hats off
மிக நீண்ட நாள்கள் கழித்து QFR வருகிறேன். அருமையான பாடலை மிக அருமையாக மீள்உருவாக்கம் சிறப்பு.
Asathal all of u kalakkal❤❤❤
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து முருகேசன் மீண்டும் ஒரு வேண்டுகோள் இதே படத்தில் உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி என்ற பாடல் இருக்கும் தொடர்ந்தாற்போல் அந்தப் பாடலையும் ஒளிபரப்பு மாறு சுபஸ்ரீ அம்மா அவர்களிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
என்ன ஒரு பாடல்
Bharani excellent singing
அருமை... அருமை... பாட்டு துவங்கி, அதில் திரு. வெங்கட் அவர்களின் தாளம் வரும்போதே நடிகர் திரு. சிவகுமார் தலையில் ஒரு கூடையுடன் ஓடும் காட்சி நினைவில் வந்து நாங்களும் கூடவே போய்விட்டோம்... அவ்வளவு அழகாக, அருமையாக, இனிமையாக இருந்தது... அதுவும் கடைசியில் திரையில் அனைவரும் வந்து சிரித்தது அருமையிலும் அருமை.. எதிர்பார்க்காத காட்சி.. பாடிய இருவரும் காட்சியில் ஒன்றினைந்து பாடியது அட்டகாசம்..அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்... நாளைக்கு என்ன பாட்டு... தெரியலையே...🤔 இன்னும் கொஞ்சம் கூட குறிப்பு குடுத்தா என்னவாம்....😏 மண்டை காயும் நினைவில் வரும் வரை..☹️
அருமை, அற்புதமான பாடல்.
Best & excellent presentation by bharani & akshaya congrats
Arumai....a different folk song by Raja....
Marvellous recreation by the QFR team. Hats off to all involved. The treasures in the Tamil film songs are being unearthed and brought to limelight for the future generations to understand. Hats of to Subhaji for her yeoman service to the rasikas at large.
பரணி,அக்ஷ்ஷயா இருவரும் பாடியாது மிக அருமை குறிப்பாக பரணி spp சாரை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டார் அதே போல் வெங்கட் அவர்களையும் பாராட்டி ஆக வேண்டும் 🎉🎉
Excellent presentation QFR. Tomorrow 's song may be " dhevamirdham " from Moondru mugam.....Dr.Indira
Both are singing very well 🎉🎉🎉🎉🎉
Akshaya and Bharani super great keep it up ❤❤
Good wishes to Bharani and Akshaya, God bless you my children
Ennama oru pattu qfr sema
oh enn deivame Raja sir ku eppothum adimai
Thanks
சூப்பர்.. Excellent performance 👏
Wow, what a wonderful singing. Delight to watch too.
Nothing is difficult for QFR team. Had a loud laugh at the end of song. Kudos to you all❤❤
Without Tears I Can't Hear This Song....❤❤❤❤
RajaRaja dhan paaa...
Soo long i'm searching for this song HD version..
VeraLevel creation....please goHead...
Love U a Lot, U all Team....🎉
Wonderful performance by the entire team.Both the singers have sung excellently well.Music is awesome.Shyam venkat sir karthik selva and Rangapriya have given their best.This episode is really a feast.❤❤❤❤
பாடலை உணர்ந்து விட்டால்
பாடுவது எளிது!
அப்படியான பாடல்களைக்
கேட்பது அரிது!
QFR பாடகர்க்கு
எல்லாமே எளிது!
செல்வா, ஷ்யாம்,வெங்கட் இசை
என்றைக்கும் அரிது!
ரங்கப்ரியா, கார்த்திக்
சேர்ந்திருப்பதினிது!
எங்களுக்கு எந்நாளும்
QFR இனிது!
Heart felt salutation to the entire orchestra, especially to both singers exactly imitated SPB and Shylajah madam.Thanks to Qfr
Amazing!! Superb recreation of Raja Sir's gem. Given the pure village folk, He would have created this just like that. Beautiful singing by Bharani & Akshaya, effortless backing by the team, particularly Mr.Venkat's percussion. Thanks QFR team.
பரணி மிக அருமையாக பாடியுள்ளார்.
Excellent background, as usual orchestration is superb,singing and prelude also as usual rocking.thankyou qfr & team.
Superb speechless 👌👌
Special performance by bharani.
Excellent performance by Bharani& Akshaya. congrats
Excellent mind touch song. excellent performance. Thank you for your team.
To good singing and crews
❤❤❤❤❤ அபாரமான ஒருங்கிணைந்த இசை, பாடல் அருமை, இருவரும் ரசிக்க வைத்தார்கள்.
🙏 Thank you Subha mam.. iniya paadalai koduhamaiku congratulations Qfr team...💐💐💐
Awesome no words to explain. Only forwarded to all my contacts. Thrilled
Anaivarukkum manamaarntha vaalthukkal 💕💕 Sathyam arputham , Thanjavur
Shiyam smiling very super🎉🎉🎉🎉😊😊😊😊😊
🙏🏾
Attakasam. Versatile performance by all 👌👏❤.
Arumaiyana pattu Arumaiyana kurlgal eruvarum auper
Semma semmayana presentation.Excellent presentation by each and every one.❤❤
Beautiful song. Singer's and orchestration is awesome asusual. Kudos to QFR team Subhasree mam for recreating this song.
Super pa ❤ what a song ! Good aa aa oo ing Subha !
Excellent singing by Akshaya and barani krishnan
Lovely orchestration
Brilliant organisation
Wow wow wow excellent, தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார் இன் நடிப்பு மிக யதார்த்தம், QFR இதை இத்தனை சிறப்பாக உங்களை தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது, ஷ்யாம் what a great யா, அந்த கருவியில் இளையராஜாவின் இசைவடிவத்தை எப்படி கொடுக்க முடிகிறது? வெங்கட் விரல்கள் தாளம் போட அந்த கருவி அவரின் குழந்தையாக மாறிவிடுகிறது, அவருக்கு எப்போதும் மகாபெரியவா வுடைய ஆசீர்வாதம் உள்ளது, அந்த பெண்மணியின் தேன்குழைந்த குரல், ஷைலஜா அவர்களின் குரல்வளத்தை அப்படியே பிரதிபலிக்கிறது, ஆஹாஹாஹா அந்த தம்பி சிவகுமாரின் தோற்றத்தை கண்முன் கொண்டுவருவது மட்டுமல்லாமல், மாறுபட்ட spb அவர்களின் குரலில் அப்படியே பிசகு இல்லாமல் பாடி நடித்து அசத்தியுள்ளார், உங்கள் உயிரார்ந்த வர்ணனை மேலும் கிட்டார், கார்த்திக் எல்லோரும் அசத்தியுள்ளார்கள், அம்மா எங்கிருந்தும்மா புட்சினு வரீங்கோ இவுங்கள எல்லாம்! இன்னா location ஒவ்வொரு பாட்லயும் நம்ம ரசிகர்களுக்கு பாட்லட்சா மாதிரி அத்த வுட மேல கீதும்மா
Nandrigal
Nandrigal
சிறப்பு சிறப்பு.. ஆகச்சிறப்பு..
கிராமத்திலே தமிழ் மணக்கும் கவிதை...அடடா காதலை வளர்த்து மனதிற்குள் மகிழ்ச்சியை வார்த்து கண்மயங்கச்செய்யும் இந்த காதல் கொஞ்சம் மோசம்..சில நேரம் வெகுளியாக்கி வெட்கம் விடசொல்லும்...மிக பிரமாதமான காதல் தூது எனச்சொல்லலாம்கூட...
What a wonderful presentation!!! Top class 👍👏👏👏👏👏
சூப்பர், அருமை & அற்புதம்! Thanks QFR Team
Super song
My god 🙏 EXCELLENT ❤❤❤🎉🎉
மிகவும் சிறப்பு. அர்ப்புதமான மறு உருவாக்கம்.
அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.பரணி அக்ஷயாவுக்கு ஆசிகள்,வாழ்த்துக்கள்.
Arumai thank you very much 🌹
Awesome superb madam.....
🙏👌👌👌👏👏👏👏அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹🌹 👌👌👏👏🙏😄
Extraordinary singing and beautiful orchestration
Super. Both made it excellent. God bless both.
ப்பா .. என்ன ஒரு அழகான composing .. கல்யாணம் அல்லது கோயில் திருவிழா நேரத்தில் கிராமத்து புனல் ரேடியோ, ரவுண்ட் ரெகார்ட் ல கேட்ட செம்ம பாட்டு .. போடு ரிப்பீட் மோட் ல
(For I 1 = 1o 1000
THIS SONG....
Next I) 😀
Akshaya. And. Bharani. Superoo. Super
My favorite. Well sung!
Excellent singing by female singer.. Kudos to her
அருமை அருமை அருமை . பரணிதரன் அவர்களின் அழகாக சிரித்தது அந்த நிலவு பூந்தென்றல் காற்றே வா இன்று மாமன் ஒருநாள் மல்லிகை ப்பூ கொடுத்தான் என்ற பாடல் உட்பட மூன்றும் முத்துக்கள்தான். வாழ்த்துக்கள் . இன்னும் நிறைய பாடல்கள் நீங்கள் பாட வேண்டும் . 🎉🎉🎉❤❤
Good recreation of song and fantastic display of the songs hat's off all the musicians
Certainly, one the very best song and rendition. All the very best to all.
நன்றி நன்றி மா
சுபா, இந்த பாட்டை போட்டு எங்களை எங்கேடா கொண்டு போயிட்டீங்க. சபாஷ், to QFR team 👏👏
Arumai