காஞ்சி மஹா ஸ்வாமிகள் குறித்து அப்படி என்ன சொன்னால் கண்ணதாசன் - Kannadhasan Says about Mahaperiyava

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2020
  • காஞ்சி மகா ஸ்வாமிகள் குறித்து அப்படி என்ன சொன்னால் கண்ணதாசன் - kannadhasan Says about Mahaperiyava‪@aalayavideo‬
    இன்னைக்கு இரண்டு பக்கமும் கஷ்டப்பட்றா....காஞ்சி மஹா ஸ்வாமிகள் கூறுவது... MahaPeriyava Sayings...‪@aalayavideo‬
    • இன்னைக்கு இரண்டு பக்கம...
    மஹா பெரியவா அருளால் வாழ்க்கை எப்படி மாறியது?
    KanchiMahaperiyava Blessings to change the Life‪@aalayavideo‬
    • #மஹா பெரியவா அருளால் வ...
    மேலும் இது போன்ற தகவல்களுக்கு எமது Channel ஐ Subscribe செய்யுங்கள்... bit.ly/2ZITVv1
    Facebook இல் Follow செய்யுங்கள் bit.ly/2ztdNL0
    #Periyava, #kannadasan, #Aalayavideo
    #Kannadhasan, #Mahaperiyava, #Mahaperiyaexperiences, #Mahaperiyamiracles
  • Розваги

КОМЕНТАРІ • 101

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 3 роки тому +12

    கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மததுக்கு உயிர் ஊட்டினார்
    தமிழர்கள் எந்நாளும் மறவாத கவிஞர் கண்ணதாசன்❤️

  • @mmurugan--
    @mmurugan-- 3 роки тому +1

    காஞ்சி மகானும் கவிஞர் கண்ணதாசனும் அருமை நன்றி

  • @kalyaniramanathan7229
    @kalyaniramanathan7229 4 роки тому +5

    Excellent and useful msg. Maha periyava saranam. All the writings and songs of Sri kannadasan are still valuable. Kavinyar Kannadasan is the greatest writer and cinima poet. 🙏🙏🙏🙏🙏

  • @nirmaladeviviswanathan150
    @nirmaladeviviswanathan150 3 роки тому

    காருண்ய மூர்த்தி . அற்புதம் நன்றி 🙏🙏🙏

  • @sudharshanmur
    @sudharshanmur 4 роки тому +7

    Kanchi Paramacharya Thiruvadigale Saranam...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹

  • @kathirprem5400
    @kathirprem5400 4 роки тому +12

    நினைத்தாலே முக்தி கிடைக்கும் மஹா பெரியவா தரிசனம், ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர, மஹா பெரியவா சரணம்

    • @thozharpandian8052
      @thozharpandian8052 3 роки тому

      அப்படியா நினைத்து முக்தி அடைய வேண்டியதுதானே. எதற்காக இந்த அழுக்கு பிடித்த பூமியில் உழன்று கொண்டிருக்க வேண்டும். அவாளுக்கே முக்தி கிடைச்சுதான்னு தெரியாது. அம்பி என்னவோ அவரை நினைத்தாலே முக்தி என்கிறார். நேக்கு ஒன்னும் புரியல்லை.
      அவரை விடுங்கோ, இலிங்க வழிபாட்டை இழித்து பேசினானே ஆதி சங்கரன் என்ற வென்று, அவன் தானே இந்த மடத்தை எல்லாம் நிறுவினான். அவனுக்கு முக்தி கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேள்:)

  • @meyyappansathappan6702
    @meyyappansathappan6702 11 місяців тому

    மிகவும் அருமை அண்ணா

  • @kamalaramgopal6888
    @kamalaramgopal6888 4 роки тому +3

    Excellent.. Mag.Maha periyava saranam

  • @palanibaskar6403
    @palanibaskar6403 3 роки тому +5

    ஹர ஹர சங்கர...
    ஜெய ஜெய சங்கர...

  • @subramanianrks8893
    @subramanianrks8893 Рік тому

    Excellent speech swami 🙏

  • @goviadasamyrajagopal743
    @goviadasamyrajagopal743 4 роки тому +5

    Om Sri mahaperiya saranam

  • @muraliranganu2954
    @muraliranganu2954 3 роки тому +2

    ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர.

  • @kamalaramgopal6888
    @kamalaramgopal6888 4 роки тому +2

    Excellent and useful msg Periyava saranam

  • @govindchinnapa4989
    @govindchinnapa4989 3 роки тому +2

    நல்ல பதிவு அய்யா நன்றி 🙏🙏🙏

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 3 роки тому +2

    🙏ஓம் ஹர ஹர சங்கரா நல்ல பதிவு🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому

    Great Engal Kaviarsar

  • @muralitharankalailingham1270
    @muralitharankalailingham1270 4 роки тому +4

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f 4 роки тому +15

    நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம்
    நடமாடும் தெய்வம் ஓம் ஸ்ரீமஹாபெரியவா திருவடிகள் சரணம் 🙏
    அம்பகவஹ. குருவடி சரணம் திருவடி சரணம். ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ. ஓம் ஸ்ரீ பாலா திரிபுரசுந்தர்யை நமஹ.

    • @chandrikar5513
      @chandrikar5513 4 роки тому

      அம்பகவஹ.... என்பதற்க்கு அா்த்தம் சொல்லுங்க சாா்

    • @selvim1009
      @selvim1009 3 роки тому

      @@chandrikar5513 அம்பாளையும்... பகவானையும் சேர்த்து வணங்குவது... அம்மா 🙏

  • @rajasrinagarajan4349
    @rajasrinagarajan4349 4 роки тому +3

    அருமை ஐயா. Jaya jaya shankara. Excellent connection with Kaviyarasar

  • @krishnankt3138
    @krishnankt3138 4 роки тому +4

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் நமசிவாய கண்ணதாசன் ஒரு சிறந்த மனிதர்

  • @kalaimanit630
    @kalaimanit630 4 роки тому +3

    nalla pathivu sir

  • @Karankaran-ry9et
    @Karankaran-ry9et 3 роки тому +2

    சரணம்

  • @rockfort_LEELA
    @rockfort_LEELA 3 роки тому

    அற்புதமான விளக்கங்கள் அண்ணா. நன்றி. நமஸ்காரம்

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 3 роки тому

    Excellent message vazhka kannadasan hara hara Sankara jaya sankara🙏🙏🙏

  • @balasmusings
    @balasmusings 3 роки тому +6

    A great example of great transformation is கவிஞர் கண்ணதாசன் .

    • @thozharpandian8052
      @thozharpandian8052 3 роки тому

      எப்படி, நல்லா இருந்த நான் நாசமா போன மாதிரியா, நல்ல வாயன் நாற வாயன் ஆன மாதிரியா

  • @sumathideena6479
    @sumathideena6479 4 роки тому +4

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏

  • @ambigayinaalayangal6132
    @ambigayinaalayangal6132 4 роки тому +2

    😍😍😍😘😘😘 Periyava

  • @rakeshs2281
    @rakeshs2281 3 роки тому +1

    Jaya jaya shankara hara hara Shankara.. Sri Sri Sri kanchi maha Periavaa pottri pottri.. Guruvae saranam.. Sri Periavaa paadhangal saranam..🙏🙏🙏

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 3 роки тому +4

    பினனனி இசையில் புல்லாங்குழ்ல் இசை என்னை சொக்கவைத்து

  • @baskarank6100
    @baskarank6100 4 роки тому +5

    ஹர ஹர. சங்க ரா

    • @baskarank6100
      @baskarank6100 4 роки тому +1

      ஹரஹரசஙகர‌.jaya Jay a . sangara Jai Shri ram

  • @sridhars7968
    @sridhars7968 4 роки тому +3

    Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @muralitharankalailingham1270
    @muralitharankalailingham1270 4 роки тому +3

    ஜெய ஜெய சங்கர ஹரஹரசங்கர

  • @AASUSID
    @AASUSID 3 роки тому +2

    🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 роки тому +1

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏🙏

  • @mrkrishnankrishnan4909
    @mrkrishnankrishnan4909 4 роки тому +7

    Good information

  • @bhuvanaiyer1555
    @bhuvanaiyer1555 9 днів тому

    🌹💐❤️🙏

  • @namburaagav3507
    @namburaagav3507 2 роки тому

    Aum Namasivaya, Mahaperiyava paatham saranam 🙏

  • @srinivasan-xr2xp
    @srinivasan-xr2xp 4 роки тому +3

    Jaya Jaya Shankar

  • @sumathivenkat2792
    @sumathivenkat2792 3 роки тому +1

    Iyya you explain very nice and clear. Thank you so much.

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 3 роки тому +1

    Two Mahans. Great to Hindu samajam. Vanakkathukku uriyavargal.

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 4 роки тому +9

    Just accept Periva as manasiga guru and leave it with him. He will take care of you thoroughly. Experienced person version. Carry on.

  • @DR_68
    @DR_68 4 роки тому +3

    Kannadasan the Great - I love both Kanchi Periyava and Kannadasan

  • @devavarnini1677
    @devavarnini1677 3 роки тому +8

    காலனை உதைத்த என் அப்பனே உனை காலால் உதைத்தான் கண்ணப்பனே. பம்பை அடிக்கும் ஆண்டவனே உனை பிரம்பால் அடித்தான் பாண்டியனே.ஒரு வரியில் பெரிய புராணம்.ஒரு வரியில் திருவிளையாடல் புராணம்.

  • @raviretna6207
    @raviretna6207 3 роки тому +1

    periyavar arumayana mahaan, Jaya Jaya shankara

  • @kamalaramgopal6888
    @kamalaramgopal6888 4 роки тому +1

    Excellent

  • @k.c.ganesan6262
    @k.c.ganesan6262 4 роки тому +27

    1977 அல்லது 1979 காஞ்சிபுரத்தில் மடத்தின் சார்பாக ஒரு பெரிய விழா. நான் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். எஸ்.வி. மகளிர் பள்ளியில் நடந்து இந்த விழாவில் கண்ணதாசன் முக்கிய பேச்சாளர். அவர் சுவாமிகளின் " அருள் வாக்கு " புத்தகத்தில் அவரின் சொற்பொழிவில் ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் பாடலுக்கு சினிமாவே பார்த்திராத சுவாமிகள் சினிமாவை உதாரணமாக காட்டியுள்ளார். அவர் ஒரு ஞானி. அதனால் தான் இந்த உதாரணத்தை சொல்லி சுலபமாக விளங்க வைத்துள்ளது கண்டு சினிமாக்காரனாகிய நான் அவரை மனதால் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினேன் என்றார். அது என்ன ?
    ஆதிசங்கரர் பஜகோவிந்தம் பாடலில் " புணரபி ஜனனம் ! புணரபி மரணம் ! " என்கிறார். அதாவது மீண்டும் பிறப்பு ! மீண்டும் இறப்பு !. இதற்கு சுவாமிகள் கொடுத்த சினிமாவில் உதாரணம். " சினிமா படம் மிகக் கடுமையான வெயிலில் , சூரிய ஒளியை ஜிகினா தகட்டின் மூலமாக நடிகர் நடிகைகள் மீது அடித்து படம் எடுப்பார்கள். அது சரியாக விழுந்திருக்கிறதா என்பதை அந்த ஃபிலிமை இருட்டில் கழுவி பார்ப்பார்கள். சரியாக இருந்தால் அது ஓ.கே. ஆகிவிடும். இல்லாவிட்டால் மீண்டும் அது ரீடேக் எடுப்பார்கள். அது போலத் தான் நாம் இந்த உலகில் நல்லவனாக வாழ்ந்தால் மறுபிறவி இல்லை. இல்லை என்றால் செத்த பிறகு நம்மை மீண்டும் பூமியில் பிறக்க வைத்து நீ நல்லவனாக வாழும் வரை மீண்டும் மீண்டும் பிறப்பு , மீண்டும் மீண்டும் இறப்பு இறைவன் கொடுக்கிறான் என்று சினிமாவைப் பற்றி எதுவும் சுவாமிகள் சொல்கிறார் என்றால் அவர் தான் ஞானி என்று கண்ணதாசன் சொன்னார்.

    • @thozharpandian8052
      @thozharpandian8052 3 роки тому

      மறுபிறப்பிற்கு ஏதாவது சான்றுள்ளதா. இப்போது கழுவவேண்டியதில்லை. தொழில் நுட்ப வளர்ச்சியை கொண்டு, அப்போதே மானிட்டரில் பார்க்கலாம். திருத்தி கொள்ளலாம். இதற்கு உங்கள் "சுவாமிகளின்" பதில் என்ன. சரியாக வரவில்லை என்றால் திரும்ப நடிக்க வேண்டும் என்றால், அதற்கு எதற்கு திரை. நாடகக்கலையே அப்படித்தானே. ஒத்திகையில் சிறப்பாக வரவில்லை என்றால் திரும்ப நடிப்பார்கள்.
      அப்படியே "பாவ புண்ணிய" கணக்கு பார்த்தாலும், அதிக புண்ணியம் செய்தாலும் மறுபிறப்பு உண்டு என்பது நோக்கு தெரியுமோ. அப்போது நிறைய நல்லது செய்தால் அதை சமன் செய்ய கெட்டது செய்ய வேண்டுமோ அம்பி. இல்லைன்னா மறுபிறப்பெடுத்து வாடனுமோ:‍)
      பெரிய மீசைக்கும் நெற்றிப்பட்டைக்கும் பொறுத்தமே இல்லை அம்பி:)

  • @subramaniamrajakulendran1958
    @subramaniamrajakulendran1958 3 роки тому

    Om Sri maha periyava thiruvadical saranam

  • @kasturirangan9955
    @kasturirangan9955 3 роки тому +1

    சூப்பர்

  • @jothishpraburpita463
    @jothishpraburpita463 3 роки тому +2

    Such great mahaN meendum. Tarpolutu varaveNdum.
    Nichchyam varuvar,

    • @thozharpandian8052
      @thozharpandian8052 3 роки тому

      இயேசு மறுபடியும் வருவார்னு ஒரு குரூப் சொல்லிக்கிட்டு அலையுதுன்னா, நீங்களும் நம்புங்கோ, மகா பெரியவர் மறுபடி வருவார், இந்த முறை மைக்கேல் ஜாக்ஸன் உருவத்தில் வருவார் கங்கனம் டான்ஸ் ஆடிக்கிட்டே வருவார்

  • @tarakaduganapathysriram2492
    @tarakaduganapathysriram2492 4 роки тому +1

    Jai jai Sankara Hara hara Sankara

  • @dearkrish1
    @dearkrish1 4 роки тому +3

    Arunagirinadhar who was leading an unethical life was blessed by Lord Muruga to become a Tamil Spiritual Gem. Arunagiri is known for Saiva Vaishnava unity and he influenced Villiputhalvar to write Mahabharatham in Tamil instead of defeating tamil pulavars in debates & cutting their ears. Naturally, Nadamadum Thivamana this Swaminathen too had great influence on Kannadhasan to write greatness of Hinduism!

    • @sampathkumar3018
      @sampathkumar3018 4 роки тому +1

      Yes.You are absolutely right sir.
      To induct Saiva Vaishanava unity in every Thiruppugazh ending he used the word 'Perumaley or Perumaney'.
      Great bliss for both Arunagirinathar and Kannadasan!

    • @aruntyr4701
      @aruntyr4701 3 роки тому

      Arunagiri Nathar wasn't led unethical life. Please don't falsify anything about Mahans.

  • @susaiyahraphael3881
    @susaiyahraphael3881 3 роки тому +2

    Maha Periyavar was a Mahatma. நரி குறவர் சமூக மக்கள் மீது (அவர்களை சித்தர்கள் என்று ஆசீர்வாதம் செய்தவர்) அக்கறை கொண்ட மகான். அவர் சித்தி அடைந்த பின் காஞ்சிபுரம் மடத்தின் நிலமை😭😭😭

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 3 роки тому +2

    Very good presentation,high lighting the greatness of Kavinjar Kannadasan who had immense blessings from Periava. The place quoted by you near Mysore is Melu kote in Kannada. Keep it up sir.

  • @kalakala3807
    @kalakala3807 4 роки тому +3

    🙏🙏🙏🙏🙏

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 4 роки тому +7

    ஜெய. ஜெய. சங்கர ‌
    ஹர ‌ஹர‌ சஙாகர

  • @rams5474
    @rams5474 3 роки тому

    When Sri. Kannadasan was unable to get chance; he started reading all the Tamil literatures. That is the reason he has a command on Tamiz with true meaning. We should take and see only the good from every one. No one is bad. It is certainly a blessing for Sri. Kannadasan from Sri Mahaperiyava. One thing everyone should agree that almost all songs are everlasting and we can hear it with whole family. No shying away due to words of present day songs.

    • @thozharpandian8052
      @thozharpandian8052 3 роки тому

      "இலந்த பழம்" குடும்பத்தோடு கேளுங்கோண்ணா, "பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் நீ செய்த கோலமில்லையா", "சேர்ந்து மகிழ்ந்து போராடி...கண்ணத்தை பார்த்தேன் முன்னாடி பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி" இவற்றையும் கேளுங்கோ, மகா பெரியவாளின் ஆசிர்வாதம் எப்படி வேலை செய்யுது பாருங்கோ.

  • @karpagamm4235
    @karpagamm4235 3 роки тому +1

    Enimy karuthu

  • @rparamaguru2841
    @rparamaguru2841 3 роки тому

    👍💐👌💐👍👌

  • @vaidehinarasimhan3389
    @vaidehinarasimhan3389 4 роки тому +1

    Jayajaya Shankara Harahara Shankara

  • @kamalasadagopan8428
    @kamalasadagopan8428 4 роки тому +2

    Sarvam sri krishna arpanamasthu

  • @ezhiltnagar7180
    @ezhiltnagar7180 3 роки тому +1

    Nice Explanation. Crisp & clear. Good examples. Clearing doubt in soft convincing way.
    About Periyava now more reach. Print, UA-cam & WhatsApp.
    Kannadasan is people's poet.
    Saraswathi kadatcham.
    Bold to face. Not going behind AWARDS. Awards came to him.
    Periya Periyava is for society. For Hindu Dharma. Good at heart with more memory power.
    Like to listen More.

  • @lakshmibaik934
    @lakshmibaik934 4 роки тому +4

    குரு வே சரணம் குரு பாதமே சரணம்.

  • @suriyar6763
    @suriyar6763 3 роки тому +1

    Kanchimagaperiyavalthiruvadigalpotriom.

  • @krishnankt3138
    @krishnankt3138 3 роки тому

    Har har Shankar Jay Jay Shankar. kannadasan the great

  • @k9lover819
    @k9lover819 3 роки тому +2

    அர்த்தமுள்ள இந்துமதம் எழுதியவரின் மகள் ஒருத்தி Xட்கடியனாக மதம் மாறியது வேதனையானது

  • @dharanisankar6104
    @dharanisankar6104 4 роки тому +2

    Sri.ramajayam

  • @chandrikar5513
    @chandrikar5513 4 роки тому +6

    இந்தகாலகட்டத்தில் ஸ்வாமிகள் இருந்தால் நிறைய பேரை திருத்தவேண்டிய வேளையிருக்கும்........ மறுபிறவியாகவாவது வருவாரா........

  • @Mjs-ti4bb
    @Mjs-ti4bb 3 роки тому +3

    M j s chromepet kannadasan next to sundaroorthy nayanar I was present at the release of arhamulla indhu matham

  • @mahitrajendra1306
    @mahitrajendra1306 3 роки тому +1

    Evargal eruvarum Hindu madathin eru kangal pola. Tamil Nadum Tamilargalum saida bagyam enda mannil evargal pirakka. Periyava and Shri Kannadasan Thiruvadigal saranam

  • @Venkat-on5cz
    @Venkat-on5cz 3 роки тому +1

    Karuppar kootam idhai ketkattum

  • @srikrishna4142
    @srikrishna4142 3 роки тому

    Accident not happen when he was returning from kanchipuram controversial speach

  • @jayasundaresan8666
    @jayasundaresan8666 3 роки тому

    Vjaytv🇺🇦🇵🇹

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 4 роки тому +1

    No message you have explored

  • @raajac2720
    @raajac2720 3 роки тому

    Maha periava one of greatest adminstrator not only pure saint,periava knows three kaalam,hence periava knows the future how will benefit common people, periava insist kanna dassan to write Vedas to from his own language.still arthramulla Hindu matham still regards best book for hindu people.

  • @dearkrish1
    @dearkrish1 3 роки тому +1

    Kannadhasan & karunanidhi led very immoral lives but Periyavar influenced kannadhasan to spirituality to uplift Hinduism. But mulla karuna funded by oil & church money worked hard to destroy Hinduism & converted TN into a saraya sudukadu!

  • @anitharaman9225
    @anitharaman9225 3 роки тому +1

    Hara hara shankara jaya jaya shankara

  • @kamalaramgopal6888
    @kamalaramgopal6888 4 роки тому

    Excellent