மனங்கவரும் கவியரசு கண்ணதாசனின் யாதர்த்தமான பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 26 лют 2020
  • #Kannadasan #மனங்கவரும் #கவியரசு #கண்ணதாசனின் யாதர்த்தமான பேச்சு . அவர் #அமெரிக்காவில் ஆற்றியரை .

КОМЕНТАРІ • 17

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 4 місяці тому +3

    நல்ல ரசனை உள்ள மனிதன்
    இயற்கையில் அவருக்கு
    கடவுள் தந்த ஞானம்
    அறிவுள்ள மனிதன்
    இன்னும் கொஞ்ச காலம் வாழ்ந்து இருக்கலாம்

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 4 місяці тому +3

    நகைச்சுவை உணர்வு மிகவும் அதிகமாக உள்ள மாமனிதர்

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 4 місяці тому +1

    அற்புதம்

  • @user-mb4he1zz1f
    @user-mb4he1zz1f 4 місяці тому

    செம்மாந்த காரைக்குடி
    செம்பவளக் கவிஞன்.
    கவிக்குடிமகன்

  • @SriRam-jr8qt
    @SriRam-jr8qt 24 дні тому

    ❤❤❤❤

  • @subburam7340
    @subburam7340 5 днів тому +1

    கவியரசரின் வாழ்வில் இறுதி கட்டம். அமெரிக்கா செல்லும்போது மறக்காமல் சொந்த ஊருக்கு ஒரு முறை வந்து மலையரசி அம்மனை வழிபட்டு சென்றார்!

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st 4 місяці тому +1

    உங்களுக்கு மகாகவி பாரதி என்றால் எங்களுக்கு நீங்கள் தான் மகாகவி.

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 4 місяці тому +3

    அழகான குரல். தனியான குரல். திகட்டாத குரல். அற்புதமான தமிழ் கவிஞர்

  • @kannants6813
    @kannants6813 4 місяці тому +1

    MGR பேசுவது போல் உள்ளது இவர் குரல்.நகைசுவை கண்ணில் நீர் வருமளவு உள்ளது.

  • @RajKumar-mq6oq
    @RajKumar-mq6oq 4 місяці тому +1

    காலத்தால் அழியாத கவிஞர் ....

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 4 місяці тому +2

    கண்ணதாசனுக்கு இணையாக இன்னும் எவரும் பிறக்க வில்லை.

  • @sridhavabaalan8960
    @sridhavabaalan8960 3 роки тому

    ஆஹா அற்புதம் 👌👌👌

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 4 місяці тому

    அருமை

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 4 місяці тому

    Thavapputhalvar kannathaasan

  • @adhithyarajendran8c764
    @adhithyarajendran8c764 11 місяців тому +2

    காரைக்குடிகண்ட கறுப்புவைரம் ❤❤❤

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 місяці тому

    குரல் சரியாக ரெகார்டு செய்யப்படவில்லை !

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 4 місяці тому

    அற்புதம்