கோபப்படுத்திய இயக்குனருக்கு 58 பல்லவியில் தந்த கவிஞர் கண்ணதாசன் | Kannadasan song stories

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2023
  • களத்தூர் கண்ணம்மா படத்தில் கவிஞர் கண்ணதாசனை கோபப்படுத்திய தெலுங்கு இயக்குனருக்கு 58 பல்லவியில் தந்த கவிஞர் கண்ணதாசன். how kavignar kannadasan wrote 58 song phrases to the telugu director who irritated him. why?
    kalathoor kannama movie | bama vijayam movie | arugil vanthal song | varavu ettna song.
    #kannadasan #avmproductions #கண்ணதாசன் #bamavijayam #kannadasansongs

КОМЕНТАРІ • 33

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 Рік тому +9

    அருகில் வந்தாள்
    உருகி நின்றாள்
    அன்பு தந்தாளே.
    இனிமையான சோகப்பாடல்.
    நன்றி.
    கவியரசர் கவியரசர் தான்.

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 Рік тому +5

    உங்களது விளக்கம் மிகவும் சிறப்பு... ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் பார்த்தமாதிரி... பாராட்டுகள்...

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +10

    இன்றைய கவிஞர்கள் எல்லாம் நம் தலையெழுத்து விதியை மாற்ற முடியாது

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +7

    கவிஞரின் அனுபவங்களை தொடர்ந்து வெளியிடவும் நன்றி

  • @balasundaramr7424
    @balasundaramr7424 Рік тому +3

    அருகில் வந்தாள்
    உருகி நின்றாள்
    அன்பு தந்தாளே
    அமைதி யில்லா
    வாழ்வு தந்தே
    எங்கு சென்றாளோ
    பிரிவாலே நோகும்
    துயர்போதும் போதுமே
    என்னமா பாடியிருக்கார்
    என்ன ஒரு உருக்கமான
    நடிப்பு
    என்ன ஒரு சோகமான
    காட்சி அமைப்பு
    படம் பார்த்தோர் உருகுவர்.
    அது மட்டுமல்ல ,
    அப்பாடலை நாம் பாடி ஒருவர்
    கேட்டால் ' லவ் failure ஆ ' என்பர்.

  • @sennthilsockalingam6401
    @sennthilsockalingam6401 Рік тому +4

    கண்ணதாசன் பற்றிய சம்பவங்கள் எப்போதுமே கேட்க சுவாரஸ்யம்! அதுவும் துரை சரவணன் சொல்லக் கேட்பது இன்னும் சுவாரஸ்யம்! வாழ்க, வளர்க!!

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому +2

      தங்களின் மேலான அன்புக்கு நன்றி

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому +2

    ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க அருமை

  • @uduvilaravinthan3785
    @uduvilaravinthan3785 Рік тому +4

    நல்ல தகவல். நன்றி. ஒரு கவிஞர் எழுதிய பாடலை மாற்றமின்றிச் சரியாகச் சொல்வது/ பாடுவது அந்தக் கவிஞருக்கு நாம் செலுத்தும் உயர்ந்த மரியாதை என நினைக்கிறேன்.

  • @anandr7842
    @anandr7842 2 місяці тому

    பிரமிக்கத்தக்க புலமைஅதுகவியரசர்ளடுமே.வாழ்கதமிழ்.வளர்க கவயரசர் பகழ்.

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 Рік тому

    Excellent thambi congratulations walzga valamudan 👏👏👌😍👍

  • @dinehdinesh5904
    @dinehdinesh5904 Рік тому +3

    பாடல் பிறக்கும் வரை
    வரிகளை வாரி வாரிக் கொடுக்கும் கவிப்பெருந்தகை
    எங்கள் கவியரசர்
    மட்டுமே
    வாய் வார்த்தையை
    கவிகோலமாய் பிரசவிக்கும்
    வல்லமையும் எங்கள்
    கவியரசருக்கு
    மட்டுமே

  • @murugaiyankannaiyan6651
    @murugaiyankannaiyan6651 Рік тому +2

    அருமை

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach keep it up👋

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +1

    Engal kaviarasr always is Great our Namaskaram

  • @RainbowSuriya-tq1vs
    @RainbowSuriya-tq1vs 10 місяців тому +1

    சமூக, குடும்பத்திற்கு தேவையான மிக கருத்துள்ள பாடல்கள் எழுதினார்கள் திரு கவியரசு கண்ணதாசன் கவிஞர் அவர்கள்
    சொற்ப சம்பளம் தான் பெற்றார்.
    இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இவரின் பாடல் வரிகள் எல்லோர் வாழ்விலும் பொருந்தும்.
    இன்றைய நவீன காலத்தின் கவிஞர்கள் வாயில் நுழையாத ஆங்கில தமிழ் மொழி mix பாடல்களின் வரிகளை எழுதுகிறார்கள்.
    ஒரு பாடலுக்கு லட்சத்தில் பணம் கொடுக்கிறார்கள்.
    ஒரே மாதத்தில் மறந்தே போய் விடும் அளவிற்கு மிக கேவலமாக எழுதுகிறார்கள்.

  • @rajendranm64
    @rajendranm64 Рік тому +2

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக!

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому

      தங்களின் கருத்துக்கு நன்றி

  • @arajendran3951
    @arajendran3951 Рік тому

    சூப்பர் அழகாக விவரிக்கிறார்

  • @kadirvel5839
    @kadirvel5839 Рік тому +1

    Superb

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +1

    VAALTHUKKAL DURAI BROTHER. ARUMAI. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.

  • @sangappillaim1792
    @sangappillaim1792 Рік тому

    Good

  • @sundharamkc7984
    @sundharamkc7984 Рік тому +2

    கவியரசர்ஞானி

  • @ramanathanarunachalam2454
    @ramanathanarunachalam2454 10 днів тому

    இயக்குனர் திருப்திக்கு பாடலா

  • @KUTTY_NRF548
    @KUTTY_NRF548 Рік тому +1

    தம்பி ரொம்ப நாளா காணோம்

  • @Issacvellachy-gr6os
    @Issacvellachy-gr6os Рік тому +1

    இபபவும் கூட "கவிஞன்" என்று கூறிக் கொண்டு ஒருவன்..........தூ இருக்கிறான்

  • @dhinakardhina1001
    @dhinakardhina1001 Рік тому

    Loosu