உதயநிதிக்கு செக் வைத்த நீதிமன்றம் ! ஓட்டம் பிடித்த...மோடியை எதிர்த்து பேசுனா இவனுக்கு காசு !

Поділитися
Вставка
  • Опубліковано 26 чер 2024
  • #realonenews #realonemedia #narendramodi #mkstalin #udayanithistalin #annamalai #higcourt #parliament #delhibjp #amithsha #jpnadda #dmkfails #kanimozhi #kallakurichi #neet2024 #sanatandharma #dmkministers #kallakkurichideath #kallakurichiissue #congress #rahulgandhi
    உதயநிதிக்கு செக் வைத்த நீதிமன்றம் ! ஓட்டம் பிடித்த...மோடியை எதிர்த்து பேசுனா இவனுக்கு காசு !
    Greetings to every visitor of ‘Realone News’ Channel.
    Website : www.realonemedia.in/
    Follow Us On Our Official Social Media Pages:
    Facebook : bit.ly/40kwyY4
    Twitter : bit.ly/3LzXSxq
    Instagram : bit.ly/3LJjI1H
    Join Our Whatsapp Group : bit.ly/3lpWoeC
    We aim to focus latest & quality contents on Politics, Celebrity Interviews, current affairs, Social issues, Tamil culture, Sports, History, Science & Business and mass & class updates on cinema.
    Realone news Mission to share Best Possible Knowledge World Wide without Any Limits. In This Channel We Will post On Following Topics Which Will Help You to Grow Your Knowledge.
    Join us on this great journey by clicking the subscribe button.
    …………….... Disclaimer ………….
    The views expressed by guests in the interviews / speech / press meets are solely their own opinion. Realone News does not endorse it and shall not be held responsible for the same. Realone news only wishes to entertain people and give platform for various voices to be hear, there by carrying it out to the audience. We have absolutely no intention to Defame / Calumniate / Discredit any individual / Group / Organization.

КОМЕНТАРІ • 240

  • @SingaraveluMohanapriyanto
    @SingaraveluMohanapriyanto 2 дні тому +32

    அவன் இவன் என்ற யேக வசனத்தை வாங்கி கட்டிக்கொண்ட விளையாட்டு துறை ...
    ஐயா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @kasirajakasiraja7634
    @kasirajakasiraja7634 2 дні тому +76

    மக்களே குற்றவாளி 40/40 குடுத்ததே காரணம்

    • @triangle379
      @triangle379 2 дні тому +1

      if there is no 40/40 you wjill be subjected to brahmin discrimination.
      sana danam is discrimination we dont fear to oppose it

    • @palaniarumugam4960
      @palaniarumugam4960 2 дні тому +2

      💯 உண்மை

    • @nagarajanp8855
      @nagarajanp8855 День тому

      Yes

    • @balak.622
      @balak.622 День тому +2

      ஒருவாக்கிற்கு 2000 இல்இருந்து 5000 வரை கொத்துவாங்கியதுவெற்றி, அதற்கு30ஆயிரம்கோடி ஏற்கனவே சுறுட்டியது, முன்நாள் நிதிஅமைச்சர்சாட்சி

    • @mangalakumar3127
      @mangalakumar3127 23 години тому +1

      கொடுக்கல
      திருடியதே
      40
      40

  • @KannanM-sg5sk
    @KannanM-sg5sk 2 дні тому +22

    மதங்களை கடந்து மனிதம் பேசுபவர் உண்மை ஊழியக்காரர்.

  • @100mksamy
    @100mksamy 2 дні тому +40

    பணக்காரராக இருந்தால் ஜாமீனை வாங்கலாமோ????
    கேவலத்தின் உச்சம் நீதியோ???

  • @anumanpalli
    @anumanpalli 2 дні тому +18

    ஆட்சியை முடக்க வேண்டாம் மக்கள் இன்னும் அனுபவிக்கட்டும் அப்பொழுது தான் புத்தி வரும் ....

  • @NandakumarMcl-mx7bt
    @NandakumarMcl-mx7bt 2 дні тому +26

    ஐயா father அவர்களது சான்றாண்மை வாழ்க. உண்மை நேர்மை நடுநிலைமை நியாயத்தின் பாதையில் பொது மனிதர்.

  • @user-ld2zi3sb3w
    @user-ld2zi3sb3w 2 дні тому +17

    சகோ குணசேகரன்....!
    தைரியமாகப் பேசுகிறார்....!
    இன்னும் மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !

  • @bhaskarji9200
    @bhaskarji9200 2 дні тому +48

    தமிழக மக்கள் செய்த மிகப்பெரிய
    தவறு 40 M.P தேர்ந்தெடுத்தது. ஒரு பயனும் இல்லை. எந்த திட்டமும் வராது.
    எந்த தொழிலும் வராது தொழிற்சாலையும் வராது.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 дні тому +37

    சூப்பர் ஐயா அருமை தெளிவாக விளக்கமாக கூறினீர்கள் நன்றி அருமை

  • @BharatBharat-jb3hi
    @BharatBharat-jb3hi 2 дні тому +13

    நாளைக்கு இந்தச் சின்னத் தத்தி முதலமைச்சர் ஆகத்தான் போகிறான். நாமும் இதை பார்க்கத்தான் போகிறோம். இதுதான் தமிழர்களாகிய நமது தலையெழுத்து.

  • @maruthamuthugajendran9518
    @maruthamuthugajendran9518 День тому +7

    ‌ஐய் தாங்கள் வீர துறவி.
    உண்மையான தேசிய
    சேவகர். நன்றி வாழ்த்துக்கள்.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 дні тому +6

    ஃபாதர் கூறிய வார்த்தை கள்
    அத்தனையும்
    உண்மை!
    ஜெய்ஹிந்த்!

  • @yogamalarkannathasan713
    @yogamalarkannathasan713 2 дні тому +9

    உங்கள் துணிவுக்கு தலை வணங்குகிறேன்

  • @user-ff7dj5zg7v
    @user-ff7dj5zg7v 2 дні тому +21

    தெளிவான வார்த்தைகள் நல்லெண்ணங்கள் வரும் காரணமே நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் உங்கள் மனம் தெளிவான வார்த்தைகள் அனைத்துமே நன்று வாழ்த்துக்கள் ஐயா தெளிவான வார்த்தை

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 2 дні тому +15

    மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான பதிவு

  • @muruganp2573
    @muruganp2573 2 дні тому +12

    அருமையான பதிவு. சாமானிய மக்களும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய விளக்க உரை. நன்றி.

  • @sunram1
    @sunram1 2 дні тому +14

    நீதியை காக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @SrinivasanA512523
    @SrinivasanA512523 2 дні тому +14

    தவறு உதயநிதிமீது இல்லை . வீரமணி வம்பில் மாட்டவைத்து விட்டார்.தி.க.வீரமணி அமைதியாகி விட்டார்.

    • @nagarajanp8855
      @nagarajanp8855 День тому

      என்ன உண்மையை சொல்லிப்புட்டிங்க 🤩🤩

    • @gopalaswamybalasubramaniam1435
      @gopalaswamybalasubramaniam1435 День тому

      பெரியார் ஈ வே ரா திமுக வை கண்ணீர் துளிகள் என்றார் வீரமணி
      உதயநிதி மூலம் திமுக வுக்கு சாவு மணி அடித்து விட்டார் .

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 дні тому +5

    இப்படி மனிதர்கள் தான் இப்போது இங்கே தேவை வாழ்த்துக்கள்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 2 дні тому +25

    வாழ்த்துக்கள் பாகர் அவர்களுக்கு ஜெய் ஹிந்த் ஜெயபாரதம்

  • @g.vijayakumar6254
    @g.vijayakumar6254 2 дні тому +23

    Super father Weldon speach 🎉

  • @rmanavalan4560
    @rmanavalan4560 2 дні тому +12

    காசு கொடுத்து ஓட்டு வாங்குவோம் துட்டு வீசி விடுதலை எல்லா கட்சி யும் ஊழல் கட்சி

  • @sksureshbabusksureshbabu
    @sksureshbabusksureshbabu 2 дні тому +5

    🇮🇳 அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
    Jai 🇮🇳 Modi 🇮🇳 ji
    🇮🇳 Jaihind 🇮🇳

  • @abinaya29786
    @abinaya29786 2 дні тому +9

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @senthilalagarsamy3555
    @senthilalagarsamy3555 2 дні тому +16

    ஐயா மிக அருமையாக சொன்னீர்கள்

  • @7AVASI
    @7AVASI 2 дні тому +8

    ஐயா இந்துகளிடையே ஒற்றுமை இல்லை. ஆனால் இந்து மதத்தில் உள்ளவர்கள் எந்த மதத்தையும் இழிவாக பேசுவதோ, அடுத்தவரை மதமாற்றம் செய்வதோ இல்லை.. உன்மையில் நீங்கள் பன்முக தன்மையுள்ள இந்தியாவின் உண்மையான குடிமகன் நன்றி ஐயர...

  • @raghaveendaranravi5711
    @raghaveendaranravi5711 2 дні тому +12

    நன்றி, ஐயா, நல்லவிளக்கம்

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 2 дні тому +11

    Super father. Really very excellent

  • @palaniarumugam4960
    @palaniarumugam4960 2 дні тому +6

    🐒 கையில் 🌺மாலை கொடுத்த
    கதையாச்சு அமைச்சர் பதவி 😂 மக்களின் வாழ்க்கை 😭😭😭

  • @j.gnanasekar7491
    @j.gnanasekar7491 2 дні тому +13

    சூப்பர் ஐயா சூப்பர்

  • @KokilaDevi-ie2zb
    @KokilaDevi-ie2zb День тому +4

    உங்கள் பைபிள்படி தேசத்தையும், தேச தலைவர் பற்றியும் கூறிய கருத்துக்கள் அருமை.

  • @Lokesh20215
    @Lokesh20215 2 дні тому +9

    அருமை ஐயா ❤

  • @shilpaabhiram829
    @shilpaabhiram829 2 дні тому +3

    நாட்டுப்பற்று, தேசபக்தி உள்ளவரும் நீதியின் பாதையில் பயணிக்கும் நல்ல மனிதர் நீங்கள் ஐயா 🙏

  • @nagamuthuarumugam1169
    @nagamuthuarumugam1169 20 годин тому +2

    எந்த மதமாக இருந்தாலும் நேர்மையான மனிதர் உண்மையான வர்

  • @balasubramaniamr1542
    @balasubramaniamr1542 2 дні тому +13

    Really Great

  • @murugesana4482
    @murugesana4482 День тому +3

    அருமையான. விளக்கம் சராசரி மனிதனாக. பேசுகிறார் போதகர் அவர்களுக்கு வணக்கம்

  • @tambob2138
    @tambob2138 2 дні тому +6

    Super sir

  • @MuniandiMuniandi-sm3gq
    @MuniandiMuniandi-sm3gq 2 дні тому +10

    Super sir ❤❤

  • @kolappanj3279
    @kolappanj3279 2 дні тому +5

    அருமையான பதிவுகள் இவருடையது

  • @anbuviji7293
    @anbuviji7293 2 дні тому +11

    Supar iiya

  • @alexamars
    @alexamars 2 дні тому +12

    The Great father

  • @svisalam3039
    @svisalam3039 2 дні тому +4

    வணக்கம் ஐயா அருமை யான விளக்கம்

  • @lakshmibharathi9505
    @lakshmibharathi9505 День тому +5

    திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்துள்ளது துவரம்பருப்பு 190உளுந்து 190 ந.எண்ணெய் நானூற்றி ஐம்பது கடலை எண்ணெய் 350 தக்காளி நூறு ரூபாய் வெங்காய எண்பது கரண்ட் பில் மூன்று மடங்கு வீட்டுவரி மூன்று மடங்கு... etcஒரு குடிமகன் ஐநூறு ரூபாய் சம்பாதித்தால் இரண்டு குவார்ட்டர் குடித்தால் மீதம்எவ்வளவு வீட்டில் கொடுப்பான் மத அடிப்படையில் ஓட்டு போடும் சிறுபான்மை மக்களால் எவ்வளவு துன்பத்தை தமிழ் நாடு மக்கள் அனுபவித்து வருகின்றனர் நல்ல ஆட்சி தருபவர்களுக்கு வாய்ப்பு தராமல் கொடுங்கோல் ஆட்சி செய்பவருக்கு.. வாய்ப்பு தரும் தமிழ்நாட்டு மக்கள் இனிமேலாவது திருந்துங்கள்

  • @balasubramanian2625
    @balasubramanian2625 2 дні тому +4

    Respected sir SAMUEL SIR🙏🏿 you are 💯 % correct vazhha valamudan karthar ungalukku neenda arokyamum selvamum kodukka iraivanidam prarthikkiren

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 2 дні тому +8

    Excellent speech by His hollyness Bishop Samuel..👏🙏

  • @mohankumarraj4740
    @mohankumarraj4740 22 години тому +2

    உங்கள் நேர்மையான பேச்சை, நான் பாராட்டுகிறேன்.

  • @jayaduraisami3801
    @jayaduraisami3801 2 дні тому +10

    🎉கிரிஸ்துவபோதகர்அய்யாஅவர்களுக்குவிளக்கங்களுக்குமிக்கநன்றிதங்களின்கைசுத்தம்என்பதுபேச்சில்தெறிகிறது 18:56

  • @MVNATHAN
    @MVNATHAN 2 дні тому +3

    மிக்க நன்றி ஐயா

  • @SChandrasekaran-si9ln
    @SChandrasekaran-si9ln 2 дні тому +4

    அருமையான விளக்கம் ஐயா

  • @t.narayanan7941
    @t.narayanan7941 2 дні тому +6

    Father frangly speaking truthfully namaste jaihind

  • @MuniandiMuniandi-sm3gq
    @MuniandiMuniandi-sm3gq 2 дні тому +7

    Vera level sir ❤

  • @lathagopinathan3868
    @lathagopinathan3868 2 дні тому +3

    Thanks father vey good report🙏🏼🙏🏼🙏🏼

  • @navarajanchetty5373
    @navarajanchetty5373 21 годину тому +3

    ஐயா உதயநிதிக்கு போட்ட ஓட்டு அவர் கொடுத்த 1000/-
    பணத்திற்கு

  • @AagnaAnand
    @AagnaAnand 2 дні тому +9

    முதல்லெ மனுசனா ஆகட்டும்

  • @user-cv2ld7iz7y
    @user-cv2ld7iz7y День тому +2

    தவறு செய்த எவனாக இருதாலும் அவனுக கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.... அயயா : நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.....

  • @bernadetteaugustine4490
    @bernadetteaugustine4490 День тому +3

    Excellent.Very Brave and practical awareness for christians

  • @kolappanj3279
    @kolappanj3279 День тому +2

    உண்மையான தேசபற்றுள்ளவர்

  • @crtcrt1086
    @crtcrt1086 2 дні тому +6

    உண்மை உணர்வு நியாயம் நீதி நேர்மை தைரியம் அனைத்து குணமும் கொண்ட மதம் பிடிக்காத அதாவது வெறி பிடிக்காத ஒரு தெளிவான மனிதர்.👌🙏

  • @sipderman3788
    @sipderman3788 2 дні тому +5

    Archbishop gunasekaran is a gentleman and speaks honestly the true facts without hesitation or biasness. Respect him very much.

  • @rajkumarj7351
    @rajkumarj7351 2 дні тому +5

    Good 🎉 speech

  • @richardfrancis7254
    @richardfrancis7254 2 дні тому +4

    Super Bishop God bless you always

  • @kannanramalaxmi6965
    @kannanramalaxmi6965 2 дні тому +6

    super

  • @anandananandan8719
    @anandananandan8719 2 дні тому +4

    MGR aaga நினச்சு முத்து ஸ்டாலின் உதயநிதி இறக்கி பார்த்தாச்சு எடுபடவில்லை இது போல் நிறைய பூன சூடு பொட்டுகிடுச்சு ஒரு MGR தான் அதிமுக ஒண்ணே onnuthaan கட்சி ஆரம்பிச்ச நடிகர்கள் யாரும் c m aaga முடியாது

  • @jayaraj2356
    @jayaraj2356 2 дні тому +2

    அய்யா அவர்கள் உண்மையை பேசுகிறார்

  • @crackershop454
    @crackershop454 День тому +2

    உன்னதமான வார்த்தைகள்
    அய்யா

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 дні тому +4

    Absolutely you are right father. Very balanced approach. Udavadanidhi is useless guy.

  • @user-lt5le1ky1z
    @user-lt5le1ky1z День тому +2

    REALLY GREAT SPEECH BY FATHER

  • @godsspiritual3746
    @godsspiritual3746 2 дні тому +4

    Superb explanation

  • @user-zq3fz6sm2b
    @user-zq3fz6sm2b 19 годин тому +2

    Thanks father your public service continue. Always you tell true.

  • @Kumaravel786
    @Kumaravel786 2 дні тому +3

    Maanam 🔥 Rosamulla,🔥 peraayar Avarkalukku. enathu manamarntha vazhthukkal 👌👍👌👍👌👍👌👍👌👍👌💕💕💕💕💕💕💕💕

  • @velmurugan3956
    @velmurugan3956 День тому +1

    அருமையாணதகவல்ங்க‌ஐயாஅருமைஅருமைங்க‌ஐயா

  • @Bhavani8085
    @Bhavani8085 День тому +3

    Unmai vaarthaigal.

  • @ashokkumarvr1208
    @ashokkumarvr1208 2 дні тому +3

    உண்மை ❤

  • @viruthakasiganapathi9901
    @viruthakasiganapathi9901 2 дні тому +3

    மிகவும் சிறப்பான பேச்சு

  • @srinivasareddyramareddy908
    @srinivasareddyramareddy908 2 дні тому +6

    Super speach father jai hind🇮🇳🇮🇳🇮🇳🙏🙏

  • @suganthir7211
    @suganthir7211 2 дні тому +2

    Best speech excellent
    Vazshga valamudan vazshga vaiyagam

  • @user-oh7ng7iy2s
    @user-oh7ng7iy2s День тому +2

    Excellent speech father

  • @murukestheravejam-vc9sg
    @murukestheravejam-vc9sg 2 дні тому +2

    SUPER SIR ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @GopalaKrishnan-gl9yp
    @GopalaKrishnan-gl9yp 2 дні тому +3

    Nice words , smooth lecture
    Thanks , ❤.

  • @Worldinpeaceforall
    @Worldinpeaceforall 2 дні тому +2

    The whole family should go to jail.

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e 2 дні тому +29

    திமுகதானேஅழியும்உறுதி

  • @t.narayanan7941
    @t.narayanan7941 2 дні тому +4

    Exemplary father fireing goings-on jaihind namaste

  • @sudhakarkamalanathan3171
    @sudhakarkamalanathan3171 2 дні тому +4

    Mohan c Lazarus following rowdism in daily life.

  • @user-hs3ey8sq1h
    @user-hs3ey8sq1h 2 дні тому +3

    You tell the truth and shame the devil.

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 20 годин тому +2

    Super sar pachu 👌

  • @ganeshramakrishnan380
    @ganeshramakrishnan380 День тому +2

    Impressed with his unbiased approach...much unlike many Christian heads. We are indeed blessed to have religious heads like him. May Lord Jesus give him more courage to continue in the path of truth and righteousness.

  • @kavitabarathividyalaya9415
    @kavitabarathividyalaya9415 2 дні тому +3

    Super father

  • @pannirselvam8667
    @pannirselvam8667 2 дні тому +2

    This is a good Christian father for india

  • @venugopalvt4339
    @venugopalvt4339 2 дні тому +3

    Yes father is correct. He doesnt know anything

  • @alamelualamelu3317
    @alamelualamelu3317 2 дні тому +1

    Sir congratulations

  • @ananths7872
    @ananths7872 2 дні тому +3

    Pananayagam. There is no jananayakom. This is tamil nadu.

  • @ramaswamy1005
    @ramaswamy1005 2 дні тому

    Super thanks

  • @chitram5214
    @chitram5214 День тому

    நன்றிங்க ❤

  • @bharathibabu8301
    @bharathibabu8301 2 дні тому +2

    Nadippu kooda sariyagha varavilai iya karunanidhi kollai adiitha pananathai vaithu avanukku mariyadhi

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 2 дні тому

    Jai Hind Jai Bharat bro ❤

  • @user-tf4ri3ec6h
    @user-tf4ri3ec6h День тому

    🎉suppar

  • @dinkernrao9140
    @dinkernrao9140 День тому +1

    Udayanidhi is a young boy of 40 plus years.

  • @Jeyakanthasamy
    @Jeyakanthasamy 18 годин тому

    Super. Iya

  • @radhakrishnanmuthaiah6818
    @radhakrishnanmuthaiah6818 День тому

    Super good speech🎉🎉🎉🎉

  • @vinayagam.n489
    @vinayagam.n489 2 дні тому +9

    சூப்பர் அப்படியே போடுங்கய்யா போது திருந்துற வேண்டுமானாலும் பார்க்கலாம்