வாசலில் கடன்காரர் பாட்டு எழுதிய கண்ணதாசன் | Kannadasan song stories

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2023
  • வாசலில் கடன்காரர் பாட்டு எழுதிய கண்ணதாசன் | Kannadasan song for his hardest Debt stress situation.
    #kannadasan #கண்ணதாசன்

КОМЕНТАРІ • 152

  • @sambbandamsambbandam6740
    @sambbandamsambbandam6740 11 місяців тому +16

    இன்றைய காலத்தில் எழுதும் பாடல்கள் எல்லாம் ஊரை கெடுத்துக் கொண்டிருக்கிறது

  • @er.gopinather.gopinath2229
    @er.gopinather.gopinath2229 Рік тому +14

    தாங்கள் உரையாடலை நாங்கள் கேட்க்கும்போது
    அவ்விடத்தில் நாங்கள் இருப்பதை போல் ஓர்உணர்வு ஏற்படுகிறது நன்றி சகோதரரே ....

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 11 місяців тому +12

    கொடுமையான காலத்திலும், சிறப்பான பாட்டெழுதிய கவிஞரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை! நல்வாழ்த்துகள்!!

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 7 днів тому

    மிகவும் மனத்தை ஊடுருவிய ஒரு பாடல் வரிகள். இது கவி அரசர் கண்ணதாசனால் தான் இப்படி எழுத முடியும். இந்த பாடல் பிறந்த கதை விளக்கியமைக்கு மிக்க நன்றி.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 10 місяців тому +2

    அருமையான பாடல்..... சிறப்பான விளக்கம்.... நன்றி நண்பரே..... இந்த காலத்தால் அழியாத பாடல் எழுதிய... கவிஞர் கண்ணதாசன் புகழ் வாழ்க

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Рік тому +10

    பாவ மன்னிப்பு திரைபடம் 1961 -ல் வெளியானது. படம் வெளியாகி 62 ஆண்டுகள் ஆகிறது. அந்த படத்தில் நடித்த நடிக, நடிகையர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் யாரவது ஒன்றிரண்டு பேர் இருந்தால் ஆண்டவனின் கிருபை.
    ஒரு நல்ல பாடலுக்கு விமர்சனம் செய்யும் இந்த இளைஞர்க்கு அந்த படத்தின் பாதி வயது கூட இருக்காது. இருந்த போதிலும் அந்த பாடல் உருவான விதம் பற்றி விவரிக்கும் அழகு அந்த கால பாடல்கள் அனைத்தும் அற்புதம் என்பது தெள்ளந் தெளிவாகிறது.

  • @ksankar8724
    @ksankar8724 Рік тому +6

    அருமையான விளக்கம். கவிசக்கரவர்த்தி கண்ணதாசன்அவர்கள் வாழ்கிறவர்களுக்கும் வாழப்போகிறவர்களுக்கும் ஒரு வழிகாட்டி .தன்வாழ்நாளி்ல் பெற்ற அனுபவங்களை பாடல்மூலம் கவிதை ஆன்மீகம் மூலம் எழுதிய மகான்.அவர்பாட்ல்கள் அனைத்தும் ஒரு பொக்கிசம் இந்த பாடல். கண்ணீரை வரவழைக்கும் சோகத்திலும் ஒரு ஆறுதல்.

  • @ganeshsasi5617
    @ganeshsasi5617 Рік тому +16

    காலத்தால் அழியாத ஒரு சாகப் தாம் ஐயா கண்ணதாசன் அவர்கள் நாம் இழந்த மா மனிதர்களுள் அவரும் ஒருவர் அவர் நம்மை விட்டு மறைத்தாலும் அவரின் பாடல்களும் அந்த பாடல்கள் முலம் அவர் சொல்லியா கருத்துக்களும் நம்மோடு நாம் வாழ்க்கையில் பயணித்து கொண்டே இருக்கும்

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 Рік тому +7

    சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்....நல்ல திரை கதை பாடல் நடிக நடிகைகள்

  • @veerappasangilimuthu5269
    @veerappasangilimuthu5269 Рік тому +7

    அனுபவ ஆசான் ஆனதால் உலகில் அழகியப் பாடல் பிறந்தது
    பழகியக் காலம் மறவாதிருந்து
    பக்தி பரவசம் மிதந்தது

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Рік тому +3

    ஆஹா அருமை அருமை தலை வணங்குகிறேன் கவிஞருக்கு

  • @kskrishnamurthy4928
    @kskrishnamurthy4928 Рік тому +3

    இவ்வளவு பெரிய தடியனா பிள்ளை? அந்த காலத்து அறிவுக்கெட்டத்தனம். கண்ணதாசன் பாடல்களை மிஞ்ச இனி ஒரு கவிஞன் பிறக்கப்போவதில்லை.

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 Рік тому +45

    "காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்" என்ன ஒரு தன்னம்பிக்கை கொண்ட மனிதர்..!

    • @jeyaseelansamynathan9757
      @jeyaseelansamynathan9757 Рік тому

      கவிஞர் கண்ணதாசன் தமிழ்சினிமாவின் பொற்காலம்

  • @amirsameer1949
    @amirsameer1949 Рік тому +6

    சரவணன் இத்தனநாளா எங்க போனிங்க . உங்கள் பதிவு மிக அருமையான பதிவு இன்னும் நிறைய பதிவுகள் நீங்க போட வேண்டும்..🙏🙏🙏😆😆😆

  • @sundararajansrinivasan1968
    @sundararajansrinivasan1968 Рік тому +6

    பல பேர் வெளியே தன் நிலமையை சொல்லமுடியாமல் தவிக்கும் எத்தனையோ உள்ளத்தின் வெளிப்பாட்டை காலா காலா காலத்திற்க்கும் பொறுத்தமான பாடல்.கண்ணதாசனே காலத்தாலும் அழிக்க முடியாத கவிஞர் அய்யா தாங்கள்.

  • @karappiahm4786
    @karappiahm4786 Рік тому +2

    மனதுக்கு அமைதியை தரக்கூடிய ஒரு புதுமையான பதிவு..

  • @chetinattuaachikavidhaigal4506

    அருமையான பதிவு நன்றி👍

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 Рік тому +5

    KAVINGAR KANNADASAN, MSV, TMS, P.SUSILAMMA ARE THE GREAT GOD'S GIFT FOR TAMIL CINEMA .

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 Рік тому +9

    MSV, Kavinger, Bhimsingh, TMS, Sivaji all were super combination. Excellent lyrics, singing with emotions takes to new horizon.

  • @chandranjayam5385
    @chandranjayam5385 Рік тому +2

    பாடலுக்கு உங்கள் விளக்கம்
    அருமை👌🙏

  • @antonysamysamy6839
    @antonysamysamy6839 Рік тому +21

    காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் ஆஹா மனதுக்கு ஆறுதலாக உள்ளது

  • @yogalingamyogalingam1652
    @yogalingamyogalingam1652 Рік тому +1

    நன்றி 🙏 🙏🙏 கவி அரசர் அவர்களுக்கு நன்றி 🙏

  • @rajus6270
    @rajus6270 Рік тому +1

    Vanakkam சகோதரா மேலும் தேவை தங்கள் சேவை

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 11 місяців тому +1

    பிறக்கும் போது ஜமீனை போல் சொத்து ஆனால் வருமானம் இல்லை அனைத்தும் நட்டம் மீதி சொத்து சிக்கல் லஞ்சம் தர முடியாத தால் எதிரிக்கு வெற்றி அதைவிட கொடுமை எந்த கடவுளிடம் தப்ப உதவி கேட்டால் ஒவ்வொரு முறையும் பல துன்பத்தை அடைகிறேன் உதவி கேட்டால் துன்பம் அதிகம் அதனால் கடவளிடம் கேட்பதே இல்லை என்றால் குறைவான துன்பம் இந்த பாட்டு அடிக்கடி நினைப்பேன்

  • @murugaiyankannaiyan6651
    @murugaiyankannaiyan6651 Рік тому +5

    அருமை

  • @johnbrittoarokiasamy6933
    @johnbrittoarokiasamy6933 Рік тому +4

    காலம் மாறும் என்னா உண்மை 🙏

  • @velastro9051
    @velastro9051 Рік тому +6

    இது ஓட்டைவீடு ஒன்பது வாசல் என்ற வரிகள் ஏவிஎம் இராஜன் நடித்த தரிசனம் படத்தில் வரும்"இது மாலைநேரத்து மயக்கம் பூ மாலை போல் உடல் மணக்கும்"என்ற பாடலில் வரும் வரிகள்.

  • @yuvarajsarvan
    @yuvarajsarvan Рік тому +2

    Appuchamy avargalin narpanniki thalaivanangiren ❤🎉
    Nam palangudi makkal vazhkai menpada vazhthukal...

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому +3

    இன்று எல்லா இளைஞர்களும் டாஸ் மார்க் வாசலில்;
    குடியில் அனுபவம் உள்ள கண்ணதாசன் பாட்டு எழுதினாரா.
    குடிகாரர்கள் மிகுந்த சினிமா உலகம்

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Рік тому +6

    Kavinar kannathan🎉🎉 great👍👍

  • @KumarKumar-dg8cd
    @KumarKumar-dg8cd Рік тому +4

    அறுமையான பதிவு இது போல் இன்னும் எதிர் பார்க்கின்றேன் இதுவெல்லாம் கேட்க கிடைக்காத பொக்கிசம் நன்றி அண்ணா

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +1

    ARUMAYAANA THAKAVAL. VAALTHUKKAL DURAI BROTHER.

  • @chelliahranjan4814
    @chelliahranjan4814 11 місяців тому +3

    3 legends made this song fabulous. TM ,Kavingar,MSV..

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +3

    What a
    greatnsong no,lanugage performed this song great engal kaviarasar

  • @dominicsavio6706
    @dominicsavio6706 7 місяців тому

    Super saravanan about your message.

  • @nachimuthu3134
    @nachimuthu3134 Рік тому +1

    மிகவும்அற்புதமானபாட்டு

  • @thandarayanp9667
    @thandarayanp9667 11 місяців тому

    நான் தலை வணங்குகிறேன் சகோதரர்

  • @sathyakumar4333
    @sathyakumar4333 Рік тому +4

    The great kannadasan ayya

  • @MADHUKUMAR-pf4mv
    @MADHUKUMAR-pf4mv Рік тому +3

    Super bro 👌👌👌

  • @ravisankarv9394
    @ravisankarv9394 Рік тому

    உள்ளம் இருந்தும் ஒரு சொல் லுவதற்க்கு வார்த்தை இல்லையே ....வாழ்க இமயம்.

  • @narayanaswamimahedevaiyer8320
    @narayanaswamimahedevaiyer8320 Рік тому +1

    Super Dear Durai.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +3

    thambi great episode kaviarasar is great song

  • @jayamj7085
    @jayamj7085 Рік тому

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @paramgpaarvayil4814
    @paramgpaarvayil4814 Рік тому +2

    வழமைபோல சிறப்பான ஒரு பதிவு.🫶👏👏👏 வாழ்த்துகள்!🙏

  • @jrmail7900
    @jrmail7900 Рік тому +4

    அருமையான பதிவு ‌‌‌ சகோ❤

  • @rajaycw4040
    @rajaycw4040 Рік тому

    Super bro semma

  • @ramapandiyan8264
    @ramapandiyan8264 Рік тому +1

    பதினெட்டு வயதுக்கு கீழ் யார் யார் இந்த கதையே கேட்கிறீர்கள்

  • @thavasilingarasa
    @thavasilingarasa Рік тому +6

    MGR இவரை கடவுளே என்று அழைப்பாராம், அது உண்மையோ, கடவுள் கலங்குவதில்லையே!.

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 11 місяців тому

    சிற்ரிவேசனை விலக்கினாரா?இல்லை" விளக்கினார் என்பதே
    சரியான தமிழ்!!!

  • @periasamysadasivam7348
    @periasamysadasivam7348 Рік тому +1

    கண்ணதாசன் ஒரு மேதை

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 Рік тому +5

    God bless u

  • @manibharathu6604
    @manibharathu6604 Рік тому +4

    Super

    • @narasimhar8701
      @narasimhar8701 Рік тому +1

      நடிப்பு என்றால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.மட்டுமே நடிப்பின் இமயம் ,கவிஞர் என்றால் கண்ணதாசன் மட்டுமே. அதிசயமான கவிஞர்.அற்புதமான கவிஞர்.தத்துவமேதை.இருவரும் எனது இரு கண்கள் போன்றவர்கள்.திரு.துரை சரவணன் அய்யா அவர்களின் சொல் பொருள் விளக்கங்கள் அருமை.நன்றி.என்றும் அன்புடன் சிவாஜி ரசிகன்.இரா.நரசிம்மன்.ஆசிரியர்.கிருஷ்ணகிரி.

  • @NampirajanM-gg6om
    @NampirajanM-gg6om Рік тому

    ❤😂 super ma

  • @samarajug2285
    @samarajug2285 Рік тому +37

    இன்றைய நவீன காலத்தில் முக்குவது முனகுவதெற்கெல்லாம் இசை அமைத்து பாட்டு எழுதி கவிஞர் என்று சிலர் பந்தா காட்டிக்கொண்டு பாவம் தமிழகம்

    • @thanjaieesan291
      @thanjaieesan291 Рік тому +3

      முக்கல் முனகல்களுக்கு காரணம் இயக்குனர், இசையமைப்பாளர்களின் கற்பனை வறட்சியே.

    • @lourdusamy7027
      @lourdusamy7027 Рік тому

    • @easwaramoorthyt
      @easwaramoorthyt Рік тому

      ​@@thanjaieesan291 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiíiiuuuiuu77uuikiiiiii

    • @kesavareddy1791
      @kesavareddy1791 Рік тому

      ​@@easwaramoorthyt 10:11

    • @ashokmechanic3025
      @ashokmechanic3025 Рік тому

      ​@@thanjaieesan291 lpllllllll

  • @SakthiSakthi-xv2ii
    @SakthiSakthi-xv2ii 11 місяців тому +1

    இவர்கண்ணணா.கண்ணதாசனா

  • @janaavengat2399
    @janaavengat2399 Рік тому +2

    மகா கலைஞன்

  • @guna1993
    @guna1993 Рік тому +2

    எல்லோரும் கொண்டாடுவோம் அந்த பாடலை பற்றி சொல்லுங்கள்

  • @RaviRavi-bb2fc
    @RaviRavi-bb2fc Рік тому +1

    Legend writer.achieved . mountain height.

  • @johnbosco7812
    @johnbosco7812 Рік тому

    Suppersong

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 Рік тому +11

    Your video on the actual happenings on the life of Kavingar Kannadaasan is really laudable! Further the eventful misery of the Court Orders on acquring his house for the debts borrowed by him had resulted in the most sensational song of " Silar Sirippar - Silar Azhuvaar" is really a painful story! Your detailed narration is free flowing and awesome! With Best Wishes!!

  • @rajarajan4972
    @rajarajan4972 Рік тому +2

    Tms super

  • @vsnarayanan7358
    @vsnarayanan7358 7 місяців тому

    ,கண்ணதாசன் கண்ணதாசன்தான் . மற்ற கவிஞர்கள் 😂😂😂

  • @uthumanmohammedyoonoos7270
    @uthumanmohammedyoonoos7270 11 місяців тому

    excellent

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic Рік тому +2

    Good Durai. Duraiswamy Sir.

  • @user-tm7hi6uf7v
    @user-tm7hi6uf7v 6 місяців тому

    Kadaisiya anatha padalai mulumaiyaga podungal innum nalla irukum nandri

  • @aravindanp3990
    @aravindanp3990 Рік тому +1

    கண்ணீா் வருகிறது

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 Рік тому +3

    Durai kudos for the sincere efforts you put in is incredible and commendable. You are unraveling the mystery behind how the song emerged which enthralled the audience. Good explanation with good pause is praiseworthy. God bless you. Continue the good work.

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 Рік тому +1

    Super Speech!

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому +2

    VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.

  • @komeswaran7449
    @komeswaran7449 Рік тому

    எனக்கு பிடித்தவை 2வது வரி

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb Рік тому +1

    God's child he is

  • @devarajagopalan9059
    @devarajagopalan9059 10 місяців тому +1

    Great presentation. He is just the greatest and most creative. By the way, what happened to his house and his creditors? Did they take over?

  • @user-vp8vr1zp8m
    @user-vp8vr1zp8m 11 місяців тому

    ஐயா , மிகச் சிறந்த உங்கள் பதிவுகள் நான் யூ டியூப்பில் மிகவும் விரும்பி பார்க்கும் நிகழ்வாகும் . தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்தவர் கலைஞர், மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்த கண்ணதாசனால்கூட தோற்கடிக்க முடியாத பெரும் புலமை பெற்றவர் கலைஞர் என்பதை கண்ணதாசனே கலைஞரின் பிறந்தநாள் விழாவில் கவிதையாக பதிவிட்டிருப்பதும் உங்களுக்கு தெரியும். எனவே மற்றவர்களைபோல நீங்களும் அவரை ஒரு அரசியல் கட்சி தலைவராக பாராமல் அவர் தமிழுக்கும் தமிழருக்கும் செய்த தொண்டை சிறப்பிக்கும் வகையில் ஒரு பதிவையாவது போடுங்கள். தமிழ் சமுதாயம் அவரை ஒரு அரசியல்வாதியாகவே பார்க்கின்றார்கள்

  • @user-wf9gl3pz8n
    @user-wf9gl3pz8n 11 місяців тому

    Good.

  • @user-jn6bs2hq3u
    @user-jn6bs2hq3u Рік тому +5

    Beautiful meaningful lyrics brother, there's no words to express the beauty of this lyrics amen Jeremiah 29:11

  • @tkmanickam2083
    @tkmanickam2083 8 місяців тому

    Arputhamana padal

  • @muthuvelan8785
    @muthuvelan8785 Рік тому +19

    சகோதரர் நீங்கள் இதுவரை பதிவு செய்த செய்திகளை எல்லாம் புத்தகமாக வெளியீடு செய்யுங்கள்

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому +5

      நிச்சயம் சகோதரரே விரைவில் செய்வோம்

    • @MADHUKUMAR-pf4mv
      @MADHUKUMAR-pf4mv Рік тому +3

      Super bro 👌 👌👌

    • @ishaqmd4261
      @ishaqmd4261 Рік тому

      பாடிய TMS அவர்களை மறந்திட்டீரே....?

    • @pratapraj3302
      @pratapraj3302 Рік тому

      ​@@duraisaravananclassic ❤

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +1

    We want to see the preamble of this song that is Kaviarasar is Sucess please proivide that song's premable

  • @gobinath4536
    @gobinath4536 11 місяців тому

    ❤📿🕉🙏

  • @kandasamyarumugam2738
    @kandasamyarumugam2738 Рік тому +9

    ஐநா, ‌‌அந்த கடன் தொல்லையில் கவிஅரசரை‌ விடுவித்தார்களா? மனம் அழுகிறது.

    • @duraisaravananclassic
      @duraisaravananclassic  Рік тому +1

      உடனடியாக கவிஞரே ஒரு மாற்று ஏற்பாடு செய்து மீண்டு வந்து விட்டார் ஐயா

    • @muthuramann7376
      @muthuramann7376 11 місяців тому

      0pp

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 11 місяців тому

    Bro ரொம்ப அற்புதமான விளக்கம் சுவைபட இருந்தது

  • @Samugam-sb1ej
    @Samugam-sb1ej 10 місяців тому

    😢

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf 11 місяців тому

    இது கண்ணதாசன் அவர்களை வேலூர் சிஎம்சி ஹாஸ்பிடல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அவரைப் பார்க்க நானும் என் நண்பர்களும்... 1974 என்று நினைக்கிறேன் பார்க்க போனோம் அவரிடம் நலம் விசாரித்து விட்டு பிறகு ஒரு டைரியை அவரிடம் கொடுத்தோம் ஏதாவது எழுதி தாருங்கள் என்று.. அவர் எழுதிக் கொடுத்த அந்த வரிகள் இன்றும் என் நினைவில்... ஒரு பெண் மணவாழ்க்கையில் வெற்றி கொண்டாள் கழுத்தில் கயிறு தூங்கும் அதே பெண் மண வாழ்க்கையில் தோல்வி அடைந்தால் கயிற்றில் கழுத்தில் தொங்கும் என்று எழுதிக் கொடுத்தார் ஒரு நிமிடம் ஆனது நெஞ்சில் இன்றும் என் நினைவில்

  • @shobhanaren27
    @shobhanaren27 Рік тому +2

    Pesi pesi Paatu ketka Mudiyala pa

  • @tmsundhramurthysundarjee26
    @tmsundhramurthysundarjee26 3 місяці тому

    தம்பி.. அசத்தறடா..

  • @user-kw1pl8dc1g
    @user-kw1pl8dc1g 11 місяців тому

    Marshelabode

  • @nadarajanv3613
    @nadarajanv3613 10 місяців тому

    Narathar.vejayam.natakathel.an.annan.rajavelu.dsevanaka.natethar.natakam.mutenthathum.atto.cerapel.kayaluthu.an.annanetam.kotuthu.vangenom.avar.penavayum.puthakathayum.erantupakkamum.pottar.anna.atchareyam.mathupothayel.appate.natethar.antre.thereyavellai.namakkalel.natanthathu.natakam.sevanaka.natethathu.an.ontru.vetta.annan.rajavelu.

  • @gnanasekaranoswamikannu6081
    @gnanasekaranoswamikannu6081 11 місяців тому

    Strong ana subject.exellent,,ana surukkama solluppa

  • @nalinnib2276
    @nalinnib2276 Рік тому

    Shivaji padm ellamey kaviyam than.

  • @MrLuckyman888888
    @MrLuckyman888888 Рік тому

    So what happened to his house ? Did everyone offered financial assistance ?

  • @thiruseenu9012
    @thiruseenu9012 Рік тому +1

    Vpm pmk

  • @madhwasthathvavatha281
    @madhwasthathvavatha281 Рік тому +2

    இப்பதிவை கேட்டவுடன் கண்ணீரை நிறுத்த இயலவில்லை.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Рік тому +2

    in tamil cinemA Alavanthar role can peforme only Nadigvel Radha Sir only

  • @gnanasekaranoswamikannu6081
    @gnanasekaranoswamikannu6081 11 місяців тому

    Short a solla kathukkappa.

  • @ganesana2105
    @ganesana2105 Рік тому +1

    aachi tamil pechu engal moochu la indha time la participate panreengla

  • @kannanchari5069
    @kannanchari5069 11 місяців тому

    rubber band

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 Рік тому

    கண்ணதாசனை விட நீ
    விடும் கப்சா பிரமாதம் ஐயா.

  • @SelvamSelvam-yj9gk
    @SelvamSelvam-yj9gk Рік тому +1

    தம்பிஒரு பலயபாடலில் ஒருவரி வரும் இது ஓட்டைவீடு ஒன்பது வாசல்என்று அந்தபாடல் என்ன

    • @Meganathan.R
      @Meganathan.R Рік тому

      ua-cam.com/video/VmQBdMr5qOA/v-deo.html

    • @ramfitme
      @ramfitme Рік тому +1

      That song is "idhu maalai naerathu mayakkam, poo maalai pOl udal ..."

    • @suyambulingam7264
      @suyambulingam7264 Рік тому +1

      தரிசனம் என்னும் படத்தில் வரும் மிகச் சிறந்த வாழ்க்கை தத்துவப் பாடல் அது.

  • @rajeshwaris82
    @rajeshwaris82 Рік тому +1

    ஏம்பா சாட்டா முடிப்பா...

  • @murugesankrishnaveni775
    @murugesankrishnaveni775 Рік тому +1

    ப்ரோ பாவமன்னிப்பு படம் பார்த்திருக்கீங்களா பாலையா கொலைசெய்யவில்லை