பரிவர்தனா யோகம் | சூட்சுமங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 221

  • @gunasekarans9538
    @gunasekarans9538 Рік тому +1

    இது குறித்து பல சந்தேகங்களை தங்களது காணொளி சிறந்த முறையில் விளக்கி உள்ளது. மற்றவர்கள் காணொளியை விட மேம்பட்டு உள்ளது. நன்று.நன்றி...

  • @saravanan.msaravanavaasan.3653

    வணக்கம் ஐயா, தங்களின் விடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமை,தெளிவான விளக்கம், தங்களின் சேவைக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍

  • @gurumoorthykj
    @gurumoorthykj Рік тому +2

    மிக அருமையான தெளிவான விளக்கம். செவ்வாய் மற்றும் சனி சார பரிவர்த்தனை பற்றி ஒரு காணொளி போடவும். நன்றி.

  • @ravichandran1796
    @ravichandran1796 Рік тому +1

    அருமையான விளக்கம்....
    நன்றி குருவே.....

  • @sasi_kumar_34
    @sasi_kumar_34 11 днів тому +1

    மிதுன லக்னம் ( 4 -ல் செவ்வாய், 6-ல் புதன், 10 - சந்திரன் ) 4, 6 பரிவர்தணை சந்திர மங்காள யோகம் வேலை செய்யுமா ?

  • @magaganapathy8449
    @magaganapathy8449 Рік тому +1

    Guruji 2ill manthi irunthal eppdi irukum soolungha sir

  • @sthirukkumaran87
    @sthirukkumaran87 Рік тому +3

    7ஆம் அதிபதி பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்...

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Thelivana jodhidr guru ji 🙏🙏🙏🙏 neenga

  • @shwetab626
    @shwetab626 Рік тому +1

    Very nice Sir, pls post a video on natchathiram sara paravarthania.thank u🙏

  • @punithkumargs8899
    @punithkumargs8899 Рік тому +1

    Harsha,sarala,vimala yogam video podunga sir

  • @duraiselvan5498
    @duraiselvan5498 Рік тому

    Super sir 👌👌👌👍👍👍❤️❤️❤️

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் ஜி" 💐💐💐💐💐

  • @NiranjanrajNiranjanraj-o7w
    @NiranjanrajNiranjanraj-o7w Рік тому +3

    அண்ணா வணக்கம் மிகவும் அருமை நீங்கள் சொல்லும் விளக்கம் ஒரு சிறு குழந்தைக்கும் புரியும் வகையில் இருக்கு நன்றி அண்ணா 😊😊

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Very, good example s, super explanation, super, super, migavum,nandrisir🙏🙏✨✨🌹🌹🌹🤝

  • @priya....6684
    @priya....6684 Рік тому +9

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @Ananthi303
    @Ananthi303 Рік тому +1

    Good morning sir🙏🙏🙏

  • @GideonAqua
    @GideonAqua Місяць тому

    Vanakkam ayya kettai natchathiram makara lakkanam marakathipathi chandiranum pthakathipathi sivayam parivarthanai Rahu ketu yoga jathagam santhiran Desai sani putti romba sothanai kaalam parikara palan sollunga ayya Oru solution sollunga please please please😢😢😂😂

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Рік тому +2

    வணக்கம் குருஜி அண்ணா .

  • @roopas8655
    @roopas8655 Рік тому +1

    Tq a lot guruji 🙏excellent eg and valuable explanation 👍😊👏

  • @lovelylucky3572
    @lovelylucky3572 Рік тому +1

    Need More Explanation on Parivarthanai Guruji Part 2 Please 🙏

  • @thangamjothidam4733
    @thangamjothidam4733 10 місяців тому

    I❤ Sri Ram guru ji ❤❤❤

  • @selva1416
    @selva1416 5 місяців тому

    ஐயா எனக்கு 6,8 ம் அதிபதிகள் (குரு, சுக்கிரன்) பரிவர்த்தனை பெற்றுள்ளனர் . துலாம் லக்னம் . எனக்கு எப்படி பலன் இருக்கும்

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar Рік тому +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🎉

  • @akannanpsp
    @akannanpsp Рік тому

    Sevvai neetcham sandran neetcham neenda nal doubt cleared

  • @jk2307
    @jk2307 Рік тому

    Gurujii, oru thaisi puthi atharaam ellam epo eppadi work pannu solluga.. I'm waiting for your clear explanation❤❤

  • @arulmani2690
    @arulmani2690 Рік тому

    மிக மிக நன்றி ஐயா

  • @supersaimu412
    @supersaimu412 Рік тому

    ❤❤❤ Thanks Guruji ❤❤❤🥰🥰🥰💜💜💜🙏🙏🙏💝💝💝🙏🙏🙏💙💙💙👍👍👍🧡🧡🧡

  • @PremKumar-kd3ws
    @PremKumar-kd3ws Рік тому

    Natchathira parivarthanai vedio podunga sir

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 Рік тому +1

    Ayya mithuna laknam 11il bhuthan 4il vakkira sevvai laknathi pathi bhuthan valuvagha irukirara? Nandri

  • @gandhimathia5162
    @gandhimathia5162 Рік тому

    Sir, Magarathil suriyan chevai erukka Kadagathil channdhiran suriya chevai thasaigal eppadi erukkum

  • @sivayogi6570
    @sivayogi6570 Рік тому

    காலை வணக்கம் குருஜி🙏

  • @vengatvengatesan4712
    @vengatvengatesan4712 Рік тому

    ஐயா. குழந்தை பாக்கியம் கிடைக்கும் காலம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்...

  • @sakthi7429
    @sakthi7429 Рік тому

    Sani guru oda parivarthanai yogam pathi oru detail video podunga guruji..

  • @srivats12
    @srivats12 Рік тому

    Guru ji midhuna lagnam 6 am idathil budhan viruchigha vittil sevvai 4 am idathil budhan vittil ulladhu indha parivarthanaiyal lagnadhibadhi budhan maraivu peramal atchi petru vittadhagha edhuthu kollalamma please sollungha guru ji

  • @nandhininatarajan-if4ih
    @nandhininatarajan-if4ih Рік тому +1

    Good morning guruji

  • @s.mariappanmahesh8567
    @s.mariappanmahesh8567 Рік тому

    காலை வணக்கம் ஐயா 🙏🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Danusu lakkanam simmattil, chandran,kadakattil, suriyan, ulladu, sir edu porunduma sir 🙏🏼🙏🏼🙏🏼

  • @saranyamailsamy2612
    @saranyamailsamy2612 Рік тому

    Viruchaga lagnam ,kanniyil sukiran and thulathil bhudhan ..how will be bhudhan desai sir

  • @johnwick_75646_
    @johnwick_75646_ Рік тому +1

    Magara lagnam 9,12 parivarthanai enna palan guruji?

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 Рік тому

    Excellent interpretation

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @harinigi4236
    @harinigi4236 Рік тому

    migavum arummayana karuthukal sir magara laknam 8il sukran simmathil 10il surian thulamil surian neecham cancel agura mathiri sukaran maraivum cancel aguma sir parivarthana yal tq sir

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya nalla oru kanoli.

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 Рік тому

    Good evening guruji 😊

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Рік тому

    A neecha vakram sani parivartnam with sevai its results

  • @Mohanas-ol5cn
    @Mohanas-ol5cn Рік тому

    Sir.orekathilkurveetil.puthan.puthan.veetilkur.erunthal.parivartHani.sI'd.anIputhanutan.rAku.sUkraine.erental.parivarthinI.ketikuma.sir.kurinal.sir.

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @narmathan681
    @narmathan681 Рік тому

    Vanakam guruji... neecha parivarthanai petra grahathin veedugalil irukum grahangalin valu evvaru irukum endru sollungal eg. Sevvai Chandran parivarthanai ipothu kadaga/viruchiga/Mesa veetil ulla grahangalin valu enna

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому

    வணக்கம் அய்யா நன்றி எனக்கான பலன்மேசத்தில்சுக்கிரன்ரிசபத்தில்செவ்வாய்ஆனால்கிரகயுத்தத்தில்சுக்கிரன்தோல்விபுதன்வெற்றிஇதனால்செவ்வாய்தோல்விஎன்றுஎடுத்துகெள்ளலாமா

  • @gokulmithun1744
    @gokulmithun1744 Рік тому

    Vanakkam guru ji

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 Рік тому

    Nava Graham parkum idam vedio guruji ❤

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 Рік тому

    செவ்வாய்.. புதன் பரிவர்த்தனை கூறி இருக்கலாம் அண்ணா 😔

  • @raguragupathy4998
    @raguragupathy4998 Рік тому

    Rishaba lagnam, 12th house meshathil sun ucham, 4th simmathil sevvai.
    Sun and Mars parivarthanai. Is this good or bad sir?

  • @chithravenkat4898
    @chithravenkat4898 Рік тому

    Guruji kadaga lagnam, sevvai in 4th place and sukran in 5th house. Ippo sevvai poorva punya sthanama or sukran in poorva punniya sthanama guruji . ??

  • @ramdha2125
    @ramdha2125 Рік тому

    சூரிய சந்திர பரிவர்த்தனை பற்றி பேசுங்கள் அய்யா

  • @mohanaseditz2764
    @mohanaseditz2764 Рік тому +1

    Maga guruji vannakkam, kumba lagnam, thulathil sooriyan, guru, buthan matrum dhanusu veetil chukran , intha parivatthanai bothu sooriyanudan guru sernthathal ithu asthanman anatha? Apadi endral chukran aatchi balam peruvara.

    • @mohanaseditz2764
      @mohanaseditz2764 Рік тому

      12.11.1981 @ 12.55 pm chennai kumba laknam Rishab rasi krithika star.

  • @tatianarhea
    @tatianarhea Рік тому

    Vanakam guruji 🙏
    I'm kanni lagnam ..barani..Lagnathil suriyan ,simathil sevai, budhan sukiran.....
    Good or bad

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p Рік тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 Рік тому

    ayya nalla thelivana vilakkam.simma lagnam,lagnathil guru,8il sooryan saniyudan sernthu uthrattathiyil.kudave rahuvum ippo ithin balam jadhakarukku eppadi ganikkalam.reply please

  • @gayathrikalyan8117
    @gayathrikalyan8117 Рік тому

    Super!!!!

  • @sivanyasankar9256
    @sivanyasankar9256 Рік тому

    Sir ,thulam lagnam sani sevvai 2 4il parivarthanai

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 Рік тому

    Natchthira parivarthani patri oru video

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Good morning sir🙏🙏✨✨

  • @muthumari5356
    @muthumari5356 Рік тому

    மதனகோபால யோகம் பற்றி பதிவு போடுங்க குருஜி

  • @manoharan8589
    @manoharan8589 Рік тому

    Kadagalagnam mesarasi 9th menathil ragu+sun+mercry in3rdkannirasi guru+mercury.what is parivarthana effect here whether mercury got neesapangam.

  • @sridharansaibaba3035
    @sridharansaibaba3035 Рік тому

    Sir mesethil sani magrathil sevvai what balan

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Рік тому

    வணக்கம் சார் 🙏

  • @jagankumarkrishna3808
    @jagankumarkrishna3808 Рік тому

    பரிவர்த்தனை நட்சத்திரம் பெரும் கிரகம் பற்றி காணொளி ஐயா

  • @sivapriya672
    @sivapriya672 Рік тому

    Nandri guruji..,mesha laknam,7,8 parivarthanai enna palan ?

  • @goodchanges7883
    @goodchanges7883 Рік тому

    வணக்கம் குருஜீ

  • @megalavanisenthilkumar6971
    @megalavanisenthilkumar6971 Рік тому

    ஐயா வணக்கம் விருச்சிக லக்னம் புதனும் குருவும் பரிவர்த்தனை எப்படி இருக்கும் என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா.புதன்5ல் குரு8ல் ஐயா.

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    நன்றி ஐயா சிம்ம லக்னம் சனி சந்திரன் பரிவர்த்தனை ஆறு பண்ணிரண்டாம் இட பரிவர்த்தனை சனி திசை முற்பகுதியில் மிகுந்த சோதனை காலம் பிற்பகுதியில் எப்படி இருக்கும் ஐயா பதில் கூறவும் நன்றி

  • @vaithlingamperumal
    @vaithlingamperumal Рік тому

    வணக்கம் குருஜி சாரம் பரிவர்த்தனை சொல்லுங்க செவ்வாய்+சனி பகவான் கேது+சந்திரன் சாரம் பரிவர்த்தனை எப்படி இருக்கும் ஒரு விடியோ நன்றி குருஜி

  • @vimalav5105
    @vimalav5105 Рік тому

    Sir son 24.11.1997.monday9.q8am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha

  • @vanajakr3505
    @vanajakr3505 Рік тому

    வணக்கம் சார்.
    தனுசு லக்னம் 3 ல் சுக்கிரன் 6ல் சனி.
    தற்போது சுக்கிரன் தசை.
    பலன்கள் எப்படி இருக்கும் சார்?!

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Рік тому

    வணக்கம் குருவே🙏 பரிவர்த்தன யோக காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 2ஆம் 3ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை அடைந்து உள்ளது இது யோகமா? கன்னி லக்கினம் மகர ராசி திருவோண நட்சத்திரம். பதில் தாருங்கள்🙏💕

  • @hashiniganna1930
    @hashiniganna1930 Рік тому

    ஐயா வணக்கம் சூரியன் சனி பரிவர்த்தனை சிம்ம லக்னம் மகர கும்ப லக்கினம் பலன் எப்படி இருக்கும் ஒரு வீடியோ போடவும்

  • @sureshk6633
    @sureshk6633 Рік тому

    வணக்கம் சார் குரு புதன் பரிவர்த்தனை 3,12 ல் துலா லக்னம் நன்மை செய்யுமா சார்

  • @nagarajmurugesan8300
    @nagarajmurugesan8300 Рік тому

    Ayya kataga laknam 7 l guru 9 l sani periya palan illaiye ayya

  • @அருளமுதம்

    Magara laknam neecha parivarthanai chanthiran, sevai epdi irukum

  • @subramanianps243
    @subramanianps243 Рік тому +1

    ஐயா சார பரிவர்த்தனை என்ன பலன் தரும்?

  • @tamil_velicham
    @tamil_velicham Рік тому

    வணக்கம் குருஜி. ஒரு ராசியில் மூன்று ஆண்டுகளுக்கு பயணிக்கும் சனி பகவான் ஒரே ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு வேறு வேறு ராசிகளில் இருப்பதாக எப்படி கணிக்க படுகிறார் விளக்கம் கொடுங்கள் குருஜி நன்றி சில்லை சிவா.

  • @s.gayathiri1531
    @s.gayathiri1531 Рік тому

    Kadaga lagnam...thulathil saneeswar utcham, magarathil sukran...iruvarum parivarthanai pettru irupadhal, saneeswar utcha nilaiyai izhandhu atchi nilaiku vandhuvittaar endru eduthu kollalama, koorungal...

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Рік тому

    மகளுக்கு மகர குரு ,மீன சனி 4 மற்றும் 6ஆம் அதிபதி பரிவர்த்தனை யோகம் என்ன பலன் கொடுக்கும் சார்.நன்றி🙏🙏🙏

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr Рік тому

    குருஜி வணக்கம் நான் பிறந்தது மீனம் லக்கினம் 5ல் கடகத்தில் செவ்வாய் நீச்சம் 9ல் சந்திரன் நீச்சம் இருவரும் நீச்சம் பரிவர்த்தனை லக்கினாதிபதி குரு 7ல் கன்னியில் இருந்து லக்கினத்தை பார்க்கிறார் குருஜி

  • @subburaj8033
    @subburaj8033 Рік тому

    குருஜு வணக்கம் மகர லக்னத்தில் சுக்ரன் துலாம் லக்னத்தில் சனி பகவான் யோகம் இருக்க

  • @R-lf1wl
    @R-lf1wl Рік тому

    வணக்கம் ஐயா. காணொளி அருமை. மேஷலக்கினம் 6ம் 10ம் பரிவர்த்தணை, 6ல் வக்கிர சனிபகவான் 10ல் சூரியனுடன் அஸ்தமன புதன் , பலன் எப்படியிருக்கும் என்று சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @saravanamurugan9265
    @saravanamurugan9265 Рік тому

    ஐயா துலாம் லக்கனம் துலாம் ராசி, கடகத்தில் செவ்வாய் இது பரிவர்த்தனை யோகமா ஐயா

  • @suryanarayanan3543
    @suryanarayanan3543 Рік тому

    ஐயா நட்சத்திர பரிவர்த்தனை எப்படி பட்டது

  • @NungunaduTV
    @NungunaduTV Рік тому

    பாதகாதிபதி பரிவர்த்தனையானால் பாதகத்தன்மை குறைந்து விடுமா?
    கடக லக்னம் 4 ம் 9 ம் அதிபதிகள் பரிவர்த்தனை.
    சுக்கிரன் உச்சம் ஆகையால் பாதகத்தன்மை அதிகம் என கொண்டால்,
    பரிவர்த்தனையில் ஆட்சியானால் பாதகத்தன்மை குறையுமா?

  • @vigneshwaran9220
    @vigneshwaran9220 Рік тому

    ஐயா, திருமண பொருத்தம் பார்க்கும் போது ஆணுக்கு சுக்கிரன் சிம்மத்தில் சூரியன் துலாத்தில் இருந்தால்... பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் மகரத்தில் இருந்தால் .... இரண்டு சுக்கிரனும் பொருந்துமா..... இங்கு ஆணின் ஜாதகத்தில் பரிவர்த்தனை ஆனதால் சுக்கிரன் துலாத்தில் என கருதி பொருத்தம் என ஏற்கலாமா

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 Рік тому +1

    சார் போஙக எனக்கு இநத யோகம் உள்ளது இபப செவ்வாய் தசா செவ்வாய் சுககிரன பரிவர்த்தனை சிம்ம லககினம்
    செவ்வாய் தசா ஆரமபததில இருநது நிம்மதி இல்லை
    முட்டாள் தனமான பயம வேறு
    தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
    18.5.1984 1.50pm chennai

  • @terrorboysgaming5805
    @terrorboysgaming5805 Рік тому

    Sir dhanushu laknam 2il pudhan sevvai suryan 10il sani indha parivarthanai epdi irukum sir

  • @SenthilKumar-kv1de
    @SenthilKumar-kv1de Рік тому

    வணக்கம் குருஜு. தனுசு லக்னம் 1ல் சூ. சந். புத.. 7ல் குரு(வக்கரம்). 1-7 பரிவர்த்தனை.. 2ல் சுக்கிரன்.(வக்கரம்) 11ல் சனி ராகு.. 2-11 பரிவர்த்தனை... வக்கரம் நிவர்த்தி?
    01.01.2014..காலை6.45.பொள்ளாச்சி..

  • @manickarajraja8818
    @manickarajraja8818 Рік тому

    Vanakkam anna good morning manickaraja

  • @mechandru123
    @mechandru123 Рік тому

    Sir,
    Sooriyan parivarthanai adaindhal astamanam vagram nilai maruma?

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 Рік тому

    Vanakkam ayya.mithuna lagnam kadakathil sukkiran,mars,sun and rishpathil chanthiran,guru sani .good or bad sir

  • @thanujaputhiyevan8713
    @thanujaputhiyevan8713 Рік тому

    ஐயா வணக்கம். சனி 6இல் ,புதன் 11இல் பரிவர்த்தனை ஐயா. சிம்ம லக்னம், கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் ஐயா. சனி தசை நன்மை தருமா?