Це відео не доступне.
Перепрошуємо.

பரிவர்தனையின் பரம ரகசியங்கள் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 2 кві 2023
  • Sri Mahalakshmi Premium - UA-cam Channel link
    / @shrimahalakshmi-premi...
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    Instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505
    #rasipalan #jothidam #astrology #sani #guru #rahu #ketu #suriyan #chandhiran #bhudhan #sevvai #sukiran #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #aries #taurus #gemini #cancer #leo #virgo #libra #scorpio #sagittarius #capricorn #aquarius #pisces #astrologytamil #astrology2023 #jodhidam #jothidam2023 #rasipalangal #tamilastrology #horoscopetamil #horoscope2023 #rasipalan2023 #rasipalan_2023 #todayhoroscope #indraiyanaal #astrotamil #astrology2022 #jodhidam

КОМЕНТАРІ • 216

  • @babukannu2244
    @babukannu2244 Рік тому +8

    அற்புதம்! அற்புதம்!! அற்புதம்!!! நெடு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. பகிர்விற்கு கோடி நன்றிகள். 🙏🙏🙏

  • @sathyamurthisathya6566
    @sathyamurthisathya6566 Рік тому +6

    நட்சத்திர பரிவர்த்தனை பற்றி ஒரு காணொளி போடவும் . நன்றி .

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +3

    புரிகிறது சார்.. தெள்ளத் தெளிவான உதாரணத்துடன் விளக்கம் அருமை.... 👌💫⭐... ஜோதிட சமுத்திரத்தில் ஒரு முத்தான பரிவர்த்தனை சூட்சும பதிவு மகிழ்வுடன் இனிய நன்றிகள் ஐயா... 🙏🙏🙏

  • @sarojinishanmugam8933
    @sarojinishanmugam8933 11 місяців тому +1

    உங்கள் விளக்கம் எங்களுக்கு நன்கு புரிகிறது ங்க ... பரிவர்த்தனை கிரகங்கள் பதங்களை அழகாக எளிதாக புரிய வைத்துள்ளது நன்றிங்க

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому +2

    பரிவர்த்தனை ரகசியங்கள் பற்றி அருமையான தகவல் ஐயா

  • @nothingelse7687
    @nothingelse7687 Рік тому +2

    நன்றி ஜீ, நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது 🌅🙏

  • @kosan9362
    @kosan9362 Рік тому +2

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 அருமையான, தெளிவான விளக்கம். பரிவர்த்தனை பற்றிய சந்தேகங்கள் தீர்ந்தது. நன்றி குருஜி 🙏🙏

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 Рік тому +1

    Thank you Guruji
    All doubts cleared. You are a brilliant teacher and your concepts are nailed into my brain
    👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @bamashankar1347
    @bamashankar1347 Рік тому +1

    Arumaiyana padhivu thank you sir. 5times repeat panni ketten . Super sir.

  • @infinitebliss-fv1xm
    @infinitebliss-fv1xm Рік тому

    தெளிவு தெளிவு நீ உங்கள் ஜோதிட அனுபவங்கள் அனைத்தும் நீங்கள் விளக்குவது அனைத்தும் மிகவும் தெளிவு தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Місяць тому

    Thank you sir for your unknown information and very clear explanation about transfer of planets and how to works🙏🙏

  • @mohanprabhu7982
    @mohanprabhu7982 Рік тому +1

    நன்று, நட்சத்திர பரிவர்த்தனை பலன் விளக்கமான காணெளி போடுங்க சார்...

  • @karthika.k20
    @karthika.k20 Рік тому +1

    Guru venus rasi kattam and navamsathil parivarathanai ullathu enna reason 😊

  • @rameshchandran4275
    @rameshchandran4275 Рік тому +1

    As usual good speech sir. Also plz tell about types of parivatthanai in upcoming videos.

  • @sathiyanathans7155
    @sathiyanathans7155 Рік тому +1

    ஐயா சூரியன், செவ்வாய் மற்றும் குரு சேர்க்கை வீடியோ பதிவு போடுமாறு கேட்டுகொள்கிரேன்

  • @kalaiselvisaravanan-oo2sr
    @kalaiselvisaravanan-oo2sr Рік тому

    வணக்கம் குருஜி அருமையான பதிவு.அருமையான விளக்கம்....

  • @user-mf1fh7cl8z
    @user-mf1fh7cl8z Рік тому +2

    மறைவு ஸ்தானங்களில் உள்ள கிரகங்களின் ஆட்சி உச்ச நிலையின் வலிமை பற்றி ஒரு காணொளி போடுங்க சார்🙏

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 4 місяці тому +1

      அதை மறைவு என்று எடுக்கமுடியாது.

  • @prabhuprabhu004
    @prabhuprabhu004 Рік тому +1

    Gud Morning Sir, Jodhidam la Angles of Degrees dane sir. Ipo Kendram - 90 degree angle, Tirikonam - 120 degree , la Parivartanai oru Scientific logic irukku sir.
    Mesham Rishabam 2 -12 la maraivu - absence of Light dane. Inda angle epidi Parivartanai work agum?

  • @hellogowtham
    @hellogowtham Рік тому

    ஆகா...மிகத்தெளிவான விளக்கம்.நன்றி ஜீ

  • @parthasarathyvenkatesan6704
    @parthasarathyvenkatesan6704 Рік тому +1

    Very impressive
    Pl advice on the following position
    Roshan’s Laguna
    Venus in 3 house at Karkala
    Moon (growing) is in Thulam
    Is it parivarfhsnai?

  • @ai77716
    @ai77716 8 місяців тому

    Vakra nivarthi, thank you sriram ji🙏🏽🌸... 2,9 thGuyu suryan parivarthanai 👌🏽🌸
    जै भैरव ♥️

  • @keerthanas6986
    @keerthanas6986 Рік тому +1

    Hi Sir,
    Guru and sani in 10th house in rishabam. Vakra Sukran in 8th house in meenam. Simma lagnam.
    Is this good or bad?
    Does it affect my career?

  • @Smidr007
    @Smidr007 7 місяців тому +1

    வணக்கம் குருஜி, சூரியன் புதன் பரிவர்த்தனை(சிம்மம் + கன்னி) இதில் சூரியன் ராகு இணைந்திருந்தால் , கிரஹணம் நிவர்த்தி ஆகுமா ?

  • @subramaniyamvinayagam5689
    @subramaniyamvinayagam5689 Рік тому +1

    குருஜி அவர்களே மிக அருமையான விளக்கம் ஆனாலும் ஒரு சிறு சந்தேகம் தனுசு லக்னத்திற்கு பூர்ண சந்திரன் மூன்றில் எட்டில் சனி இந்த பரிவர்த்தனை நன்மையா தீமையா குருஜி

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Рік тому

    இளமையில் உயிர் உறவுகளை இழக்கும் அமைப்பு பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 6 місяців тому

    குழப்பம் தெளிந்தது குருவே.. நன்றி

  • @mr.x1044
    @mr.x1044 Рік тому +1

    Aiyaa will it be parivarthanai if there are 2 planets in 2 houses?
    Example - Mesha Lagnam
    If sun and mercury in Virchigam & chevvai and chandran in kanni
    Is it parivarthanai still if mercury is combust and chevvai lost to grahayudham with Moon (as both are in hasta 2)

  • @kannang6812
    @kannang6812 Рік тому +1

    இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy Рік тому +1

    Good explanation thank you 🙏

  • @harshaxixi7568
    @harshaxixi7568 Рік тому +1

    Sir please upload sun ketu sevvai in 10 place video.. i want to know how this conjunction works , ( I'm trying to become a doctor) .

  • @karthi8431
    @karthi8431 Рік тому +1

    லக்கின அதிபதியான புதனும் 12 ஆம் அதிபதியான சுக்கிரனும் பரிவர்த்தனை எப்படி இருக்கும்.ரிஷபத்தில் சூரியன் சந்திரன், செவ்வாய், புதன் மிதுனத்தில் சுக்கிரன் இப்படி இருந்தால் எந்த கோள் அதிக வலுடன் இருக்கிறது என்பதே நாம் கணிப்பது.லக்கின அதிபதி வலுவாக உள்ளாரா அல்லது 12 ஆம் அதிபதி வலுவாக உள்ளாரா என்பதை கூறுங்கள் ஐயா

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji. One clarification ragu and sukran in mudhunam lagnam within 2 degrees vakra budhan in rishabam parivarthanai. So will sukran grahanam removed or not guruji. Also budhan vakram gets removed or not guruji. Please please reply

  • @Rose-nj5su
    @Rose-nj5su Рік тому

    நன்றி ஐயா. வக்கிர கிரகமும் ராகு கேது பரிவர்த்தனை பற்றி பேசவும்.

  • @subramaniansamy8812
    @subramaniansamy8812 3 місяці тому

    Arumai ayya

  • @user-nt3dd7wd6o
    @user-nt3dd7wd6o 5 місяців тому

    Lakkanaathipathi & bhakkiyaathipathi giraga parivatthinai..& lakkinaathipathi & 3rd adhipathi paarvi parivatthinai & jenma star adhipathi & lakkinaathipathi saara parivathinai...so 3 parivartthinai to me..🎉

  • @abirami6071
    @abirami6071 Рік тому +3

    Good evening Sir. Super video Sir. If 7 (sani) and 9(guru) parivarthanai then guru is neecham bangam relieved and does 9th house work from 7. Guru also owns 6th adipathyam does 6th house work also done as neechabangam from 7th house

  • @sivashankariramkumar435
    @sivashankariramkumar435 Рік тому

    Sir.... Video depict Ur Deep Knowledge. ...Awesome....

  • @radhikap763
    @radhikap763 Рік тому

    மிகவும் அருமையான பதிவு அண்ணா 🙏🙏

  • @arularch2704
    @arularch2704 Рік тому

    Sir... sevvai , sukran parivarthanai asuba nilayil irunthu marugirathu - ok. Sevvai odu rahu irunthal - Rahu enna seivar?

  • @droviyaveena
    @droviyaveena Рік тому

    Mithuna laknam.... Guru simma veetil.... Suriyan meenathil.... 7am mattrum 10am adhipathi(guru) 3am adipathioodu (suriyan) parivarthanai 10il

  • @vignesh33222
    @vignesh33222 Рік тому +1

    மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் குருஜி 🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 Рік тому

    Vanakkam guruji mahara laknam laknathil sukran (thiruvonam 3rd paatham) with suriyan (avittam 2nd paatham) 10th housei sani (swathi 4th paatham) with raghu (vishagam 3rd paatham) Sani thisai eppati irukkum guruji 🙏🙏🙏

  • @beautytools7913
    @beautytools7913 Рік тому

    Kanni lagnam 2 &3 parivartane sevai and sani tula le and sukaran ketu vrchikam le iruku please how is my life

  • @usharanic1086
    @usharanic1086 Рік тому

    வணக்கம் ஐயா தகவல் அறிய ஆவல்.

  • @meenatchi333
    @meenatchi333 Рік тому

    சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை சிம்மம் லக்கனம்ஒம்பதுபத்தாமிடம்இதில்புதன்சுக்கிரன்கரகயுத்தம்பதன்சுக்கிரன்சாரம்சுக்கிரன்சுயசரம்பலன்குருங்கள்அய்யா

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol Рік тому

    Very nice Sir en jothathil Sani Bhutan neenga sonnthu appadiye erukkanga Sir 🙏🙏🙏

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    நன்றி தலைவா " 💐💐💐💐💐

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    நன்றி குருஜி

  • @GubChn
    @GubChn Рік тому

    6am adhipathi sukran , 7am adhipathi budhan vagram parivarthanai .aduthu sukra dasai...dhanusu lagnam. Sukran padhinoram adhipathiyaga ena madri palan kodupar ??

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி அய்யா.

  • @dhanashreeb7158
    @dhanashreeb7158 Рік тому

    Mesha lagnam, 10 & 1 -- Chevvai and Sani parivarthanai. How is it??

  • @Raman55948
    @Raman55948 Рік тому

    For kanya lagnam guru chevvai in rishabam,suryan,sukran& budan in meenam. How will the guru dasa.. kindly answer . Thanks.

  • @manikandanrajagopal9675
    @manikandanrajagopal9675 Рік тому

    Ayya enakku mithuna rasi mithuna lagnam meenathil puthan ketu mithunathil,guru chanthiran

  • @rajeshwarisellamuthu1652
    @rajeshwarisellamuthu1652 Рік тому

    நன்றி ஐயா

  • @prabavignesh-wp9sv
    @prabavignesh-wp9sv Рік тому +2

    Sir...nowadays your videos are not in sequences...expecting playlist also..
    Sir...Expecting videos of parivarthana based on houses...as sequencee...

  • @Preethi2412
    @Preethi2412 Рік тому

    காலை வணக்கம் குருஜி 🙏

  • @nagarajanr3038
    @nagarajanr3038 Рік тому

    Please Guruji explain this parivarthanai raja yogam with examples jadagam

  • @vijaysanjay4799
    @vijaysanjay4799 Місяць тому

    Ayya parivarthana yogam Nava amsathil velai seiyuma

  • @karthickeyank.s.2055
    @karthickeyank.s.2055 Рік тому

    நன்றி Guruji

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 Рік тому +1

    Sriram ji sir, thanks for the video. Is it a good parivarthanai when Guru in Makaram house and Sani in Meenam house? Thanks

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 Рік тому

    Ayya Meena laknam 7 I'll guru+Sani (vakkiram) and 11 I'll buthan + kethu
    So guru and buthan parivarthaney ithil buthan (pathagathipathi)
    desai yeppadi palan seium?

  • @rameshk6039
    @rameshk6039 Рік тому

    Sir vanakam kadaka laknam 5 el puthan 12 El sevvai parevarthanai atuthu varuvathu sevvai thesai 5 em edathil vellaiyai 12 em edatheliruthu seivara sir please solluka

  • @rockspotramkumar2598
    @rockspotramkumar2598 Рік тому

    அய்யா, மகர லக்கணம் ஆகிய எனக்கு தற்போது சுக்கிர திசையும் புதன் புத்தியும் நடக்கிறது அய்யா. மேலும்,சுக்கிரன்
    புதன்-வீடான மிதுனத்தில்
    சூரியன் மற்றும் கேதுவுடன் உள்ளது அய்யா. இன் நிலையில் பலன் என்ன அய்யா... பின் குறிப்பு- வேலை இல்லை வருமானம் இல்லை காதல் தோல்வி 30 வயதாகி திருமணம் ஆகவில்லை.

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 Рік тому

    Vanakam guruji. Midhunam lagnam my lagnadhipadhi is budhan. Normally lagnadhipadhi dasa should be good but in my jadhagam budhan is mentioned as avayogi. How is this possible please explain guruji

  • @marincraft4184
    @marincraft4184 Рік тому

    Very good explanation sir but one question meena lagna 3 il sukran 5il neecha suiyan +puthan sukra thisai eppadi irukkum 3il sukkran irukka kudathu soluvenga sir so doubt thank you sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Рік тому

    நல்லது ஐயா

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +1

    Thanks sir 🙏

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 Рік тому

    For mesha lagnam sukran 2nd and 7th lord. Moon 4thlord. In native horoscope moon in second and sukran in 4th. How the parivarthanai should be taken. Second and fourth lord or 7thand fourth lord or both

  • @user-to3rl1fw7h
    @user-to3rl1fw7h Рік тому

    நன்றி அண்ணா வணக்கம் 🙏

  • @punithapalanisamy3247
    @punithapalanisamy3247 Рік тому

    Vanakkam guruvae 🙏🙏🙏

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 Рік тому

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому

    Vanakkam Sir, Kanni Laknam, Sun in 1st house, Mercury and Rahu in 12th house. What will be the Palan Sir.

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Nandri

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 Рік тому

    Nice explain sir 🎉

  • @letscrackaptitudeandupsc3784

    Thank you ji. Simma rasi mahara laknam 7 8 parivarthanai suriyan chandran . marriage life problem ah ji

  • @deepak9733
    @deepak9733 Рік тому +1

    குருஜி வணக்கம் 🙏
    மகரம் உச்ச செவ்வாய் மற்றும் மேஷம் சனி பரிவர்த்தனை.. இதில் உச்ச செவ்வாய் ஆட்சி பெற்ற நிலைக்கு வருகிறார்... அப்போது இங்கு செவ்வாய் என்ன நிலை அடைவார்? உச்சம்+ஆட்சி அல்லது உச்சம் அல்லது ஆட்சி அல்லது நீச்சம்??

  • @sriramkrish5297
    @sriramkrish5297 Рік тому

    Sir is the similar rule applicable to bhavagha matram relating to grahaparvaithiran. Pl.explain sir.

  • @mathanmathan5310
    @mathanmathan5310 29 днів тому

    அய்யா எது எப்படியோ உங்கள் பேச்சு வார்த்தை மனதுக்கு இன்பமாக இருக்கிறது

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @subaraja1629
    @subaraja1629 Рік тому

    Vanakam guru ji 10il chanthiran katu varkotham 7il sukuran 5kum 10kum athipathi pushkaranavamsathil erukira chanthiran katu parivarthini thulam sukuran parivarthini kadakam sevvai vakuram varkotham sukurani parkira chanthiran katu ku. Guru parivail erukira my future good or not good pl reply massage guru ji anaku children erukuma an nameli Edam erukalama guru ji please reply massage guru ji

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @manojoorapra5072
    @manojoorapra5072 Рік тому +1

    Sir ,
    What about 1st and 12th lord parivathanai....good or bad...

  • @sountharyaeganantham
    @sountharyaeganantham Рік тому

    Kadaga laknam laknathil sukran +suriyan 11il risabathil chanthiran eppadi irukkum intha parivarthanai guruji 🙏🙏🙏🙏

  • @usharanic1086
    @usharanic1086 Рік тому +1

    ஐயா எனது மகனுடைய ஜாதகத்தில் மகர லக்கினத்தில் குரு மீனத்தில் சனி.இந்த இரண்டு கிரகமும் பரிவர்த்தனை.குருவின் பார்வை நன்மை யாகுமா .

    • @padmakumar4924
      @padmakumar4924 Рік тому

      சிறப்பு குரு லக்கினத்தில் திக் பலம், லக்கினாதிபதி சுபத்துவம் .
      ஜாதகர் ஒழுக்கம் உடையவராகவும், பயந்த குணம், நேர்மையான எண்ணங்கள் உடையவராகவும் இருப்பார். கடவுள் நம்பிக்கை உடையவர்.

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Рік тому +1

    சார் துலா லக்னம் 4ல் குரு 6ல் சனி இவர்களின் பலன் எப்படி இருக்கும்.? நன்றி சார்.

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому

    Sir, beneficial👌👌🙏🙏

  • @solaibalag9674
    @solaibalag9674 Місяць тому

    Apo maraivu also neenguma sir

  • @pawankalyan3562
    @pawankalyan3562 Рік тому

    ஐயா தாங்கள் ராஜயோகாதிபதி, யோகாதிபதி, லக்னம் யோகர் தொடர்பு பெறும் கிரகம் என்ற வீடியோ லிங்கு தரமுடியுமா?

  • @jeyasoundar7269
    @jeyasoundar7269 Рік тому

    Guruji kadaga lkm 3il guru 9il buthan sukran guru dasa good or bad

  • @naganandhini5816
    @naganandhini5816 Рік тому

    Viriichiga lagnam 12l sevai neecha Sani palan idhuvum adipathi parivarthanai varuma ayya

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 Рік тому

    Thank you sir 🙏🙏🙏🙏

  • @gopikrishnanshriee6610
    @gopikrishnanshriee6610 Рік тому +1

    Sir appadiyey nakshatra parivardhanai paatriyum koorungal

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 Рік тому

    Thank you sir

  • @kannannandhini4978
    @kannannandhini4978 Рік тому

    Pl make video about sara parivardhanai

  • @Blinkmemoriesandbabymonster

    Thelivaana vilakam sir. Thank you so much... Meena lagnam 5th and 6th lords parivartana. How will it be sir?

  • @eshwareshu6481
    @eshwareshu6481 Рік тому

    Dhanush lakanam , viruchigam rasi lakanam la sevai eruku viruchigam la guru edha parivarathai nanmaiya themaiya

  • @Preethisengunthar
    @Preethisengunthar Рік тому

    Danusu lagnam 7 il sandhiran kethu 8 il budan sandhiran budan parivarthanai ipo azhagana vazhkai thunai amaiuma