லக்கினாதிபதியும் 9ஆம் இடமும் | Laknadhipathi And 9th Place

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 189

  • @priya....6684
    @priya....6684 11 місяців тому +26

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @hariprasath3336
    @hariprasath3336 11 місяців тому +6

    நல்ல தாய் தந்தை நல்ல ஊட்ட உணவு, நல்ல வீடு இதெல்லாம் கிடைத்தால் அவரே கோடீஸ்வரர்.❤❤❤

  • @SriniVasan-lu1fy
    @SriniVasan-lu1fy 11 місяців тому +5

    நான் பாக்கியசாலி அதனால் தான் குரு வின் இந்த வீடியோவை பார்க்க வைத்திருக்கிறார் இறைவன்

  • @banu8072
    @banu8072 11 місяців тому +6

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 11 місяців тому +8

    வார்த்தைக்கு வார்த்தை என்னுடைய சுபத்துவ கோட்பாடு என்று ஜோசியத்தை விட தற பெருமை பேசி அறுக்கா மல் விழ்யத்தை தெளிவாக ஆழமாக விளக்கும் உங்களுக்கு கோடானு 😂 கோடி நன்றி யும் vanakkangalum

  • @venkat.s2095
    @venkat.s2095 11 місяців тому +1

    வணக்கம் குருவே நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் குருவே

  • @revathisivaraman4745
    @revathisivaraman4745 11 місяців тому +1

    தங்களது வீடியோ அனதைதும் பார்பேன்.இந்த பிறவியில் நமது உறவினர் நண்பர்கள் சென்ற பிறவியில் நமக்கு என்ன உறவு என அறிவது எப்படி

  • @ravidharanee
    @ravidharanee 11 місяців тому

    ஜோதிட ஆசான் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 11 місяців тому +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐🎉

  • @roopas8655
    @roopas8655 11 місяців тому +1

    Tq a lot guruji 🙏valuable and excellent explanation 👍👏😊but in my kundali sun in 5th house and in navamsa 9th navamsa only my life partner is lucky 😅😂🙋

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 11 місяців тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்

  • @hemapremkumars721
    @hemapremkumars721 11 місяців тому

    Yes neega solradhu correct 👍👍👍

  • @rajaganesh8747
    @rajaganesh8747 11 місяців тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 11 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @usharanic1086
    @usharanic1086 11 місяців тому

    வணக்கம் ஐயா அருமையான பதிவு

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому

    Miga, miga arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🤝

  • @priyaarun113
    @priyaarun113 11 місяців тому

    Vanakkam guruji

  • @marichelvan2727
    @marichelvan2727 11 місяців тому

    Good morning sir excellent explanation sir thank you God bless you sir

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 Місяць тому

    புலமை தெளிவு, சுருக்கம். அடக்கம். நீங்கள் வளமுடன் வாழ்க

  • @Selvan-le5xw
    @Selvan-le5xw 11 місяців тому +4

    லக்கினாதிபதி பதினோரம் இடத்தில் பற்றி பதிவு போடுங்கள்

  • @vamtamizh2199
    @vamtamizh2199 4 місяці тому

    துலாம் லக்கினம், லக்கினாதிபதி 9ல் அமர்ந்து வக்கிரம் அடைந்துள்ளார்.

  • @venkateshsenthamarai4324
    @venkateshsenthamarai4324 11 місяців тому

    Thank you guruji , Ultimate video - Goose bumps seeing with so much of passion in your presentation

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 11 місяців тому

    வணக்கம் 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mageshkumar8913
    @mageshkumar8913 11 місяців тому

    Meena lagnam 9 il guru with sani saram / 12 ill sani with guru saram 8il sevai + rahu no use from father’s family side😂 simply waste they hate me to the core en ayya?

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 11 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @SriKrish3012
    @SriKrish3012 10 місяців тому

    Kanniya lagnam 9 il buthan ragu sukran veetil irupathu good or bad

  • @Euphoria_femme
    @Euphoria_femme 10 місяців тому

    ஐய்யா 9ஆம் இடத்தை லக்கினாதிபதி பார்த்தால் இதே பலன் உண்டா

  • @Viswanthan-lm9ud
    @Viswanthan-lm9ud 11 місяців тому

    Spr nge jii..nandringe jii..Lagnathipathi guru 5 m parvaiyage 9 m edathai parpadhu serappange jii..

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 11 місяців тому +1

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊

  • @maheshwareng901
    @maheshwareng901 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @karuppasamias4665
    @karuppasamias4665 11 місяців тому

    Thank you sir

  • @anbumahesma944
    @anbumahesma944 11 місяців тому

    Thank you guruji

  • @mano3tara
    @mano3tara 11 місяців тому

    வணக்கம் ஐயா. வழக்கம்போல ஒரு அருமையான பதிவு.மிக்க நன்றி. ஒரு தனுசு லக்கின ஜாதகருக்கு 9ம் இடத்தில சிம்மத்தில் குரு (மகம் 3). ஆனால் குரு வக்ரம். இங்கே வக்ரம் அடைந்ததாலோ அல்லது கேது சாரம் வாங்கியதாலோ பலன்கள் அதாவது தாங்கள் சொன்ன விதிகள் மாறுபடுமா ஐயா?

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 11 місяців тому

    Nice Sir🙏🙏

  • @annapoorani7117
    @annapoorani7117 11 місяців тому

    எனது மகனுக்கு 9த் லக்கினதிபதி சந்திரன்.... சுக்ரன் இணைவு.... கடக லக்கினம்... மீன ராசி... எப்படி ஐயா

  • @tna7131
    @tna7131 11 місяців тому +1

    ஐயா மேஷ லக்னம், லக்னாதிபதி செவ்வாய் 3 ல்(புணர்பூசம் 2 ம் பாதம்) குருவின் 9 ம் பார்வையை பெற்றுள்ளது. லக்னாதிபதி 9 ம் இடத்தை பார்க்கிறார். இந்த பலன் உண்டா ஐயா?

  • @Smidr007
    @Smidr007 11 місяців тому +1

    தேவி நாராயணி நமோஸ்துதே !🙏❤

  • @Me_to_Agri.
    @Me_to_Agri. 11 місяців тому

    தனுசு லக்னம் 12இல் சூரியன் குருவின் நிலை கூறுகள் ஐயா

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 11 місяців тому

    அய்யா வணக்கம் 💛❤💛
    4ஆம் இடத்திற்கு 9ஆம் இடம் 6ல் மறைத்து 9ஆம் இடத்திற்கு 4ஆம் 8ல் மறைத்துள்ளது பற்றி விளக்கி ஒரு காணொலி போடவும் .
    நன்றி அய்யா வணக்கம் 🙏❤🙏

    • @ravidharanee
      @ravidharanee 11 місяців тому

      ஜோதிட ஆசான் அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்...கூறிய அனைத்தும் சரி மீன லக்னம் குரு விருச்சிகத்தில்.. 3ம் இடம் ரிசபத்தில் வக்ரம் பெற்ற சனியை பார்த்து 5 ம் இடத்தில் உள்ள கேதுவை பார்க்கிறார் இப்பொழுது சனி திசை சந்திரன் புத்தி நடக்கிறது குருவே 29 வருடமாக வெளிநாட்டு வாழ்க்கை நல்ல முறையில் போய் கொண்டு இருக்கிறது இறைவன் கிருபையால்....

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 11 місяців тому +1

    Danusu lakkanam simmattil, guru, chandran, ulladu nallada, sir 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nirmalav9972
    @nirmalav9972 11 місяців тому +1

    Sir,9 ஆ ம் அதிபதி யும் சேர்ந்து லக்னாதிபதி யுடன் 9 இல் அமர்ந்தாள் என்ன பலன்

  • @rameshkarthikat2562
    @rameshkarthikat2562 11 місяців тому

    குருஜி மகர லக்னம், மகர ராசி சனி 9ல் இருக்கிறார் ஆனால் குருவோடு இணைந்து இருக்கிறார். ஆனால் என் வாழ்வில் 40 வருடங்கள் கொடுமையாகவே கடந்துள்ளேன் ஏன் ? என் அனுபவங்கள் மட்டுமே இன்றுவரையில் மிச்சம்

  • @srinivasanrajagopalan546
    @srinivasanrajagopalan546 11 місяців тому

    வணக்கம். தனுசு லக்னம் .9 இல் குரு. சுக்கிரன் இணைவு. .
    சுக்கிரன் சூரியன் பரிவர்த்தனை.
    பலன் பா திக்குமா ?

  • @ragavankvr1
    @ragavankvr1 11 місяців тому

    மகர லக்னம் 9 ல் குரு சுக சனி ஒன்னும் இல்லை

  • @sathishmaheshbm
    @sathishmaheshbm 11 місяців тому

    லக்னாதிபதி 9ஆம் அதிபதி சாரம் பெற்றால் இந்த பலன் தருமா ஐயா!?

  • @miss6193
    @miss6193 11 місяців тому

    Sir kumbha lagnam.....sani thulam ucham....but sani vakram in thulam...how sir?

  • @srivishnu3642
    @srivishnu3642 11 місяців тому +1

    சார் வியாழ வட்டம் கு எத்தனை சதவிகிதம் வலிமை? ஆட்சி -50 உச்சம் -100 என்பது போல் குரு வியாழ வட்ட வீட்டில் உள்ள போது எத்தனை சதவீதம் வலு அடைவார்?

  • @Suriya0495
    @Suriya0495 10 місяців тому

    மிகுந்த நன்றி ஜயா எங்கள் ஜோதிட குருவுக்கு முதல் வணக்கம்
    மீன லக்னம் லக்னாதிபதி குருபகவான் விருச்சிகத்தில் தனித்த குரு கேட்டை 2ம்பாதத்தில் வக்ர கதியில் உள்ளதால் இந்த அமைப்பு கிடைக்குமா ஜயா ?

  • @aksharasbarbiedreamhousead5780
    @aksharasbarbiedreamhousead5780 11 місяців тому

    Kanni lagnam, mirukasiresham 4 patham, Mithuna rasi, 9il suriyan, budhan, kethu, tell her father status sir.

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 11 місяців тому

    Simma lagnam, but sun magaram 6 th house but stands at avittam 9th lord nakstra will i get any fortune? 9th lord at 9th house sevvai at mesham

  • @pakainfo
    @pakainfo 11 місяців тому

    வணக்கம் நன்றி.. லக்னாதிபதி 9ம் அதிபதி சாரம் வாங்கி யிருந்தால் இப்பலன் கிட்டுமா குருஜி
    9ம் அதிபதி 11 ல் மீனத்தில் இருக்கிறார்..

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 місяців тому

    🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 11 місяців тому

    🙏🙏🙏

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 3 місяці тому

    மிகவும் அருமை 🙏

  • @shrinidhinandakumar5615
    @shrinidhinandakumar5615 11 місяців тому

    Midhuna lagnam- sukran 1.30 degree budhan 20 degree and sani 23 degree in kumbam. But I am dhanusu rasi pooradam star. Sani and Budhan dasai varadhu mostly

  • @nila3351
    @nila3351 11 місяців тому

    Thula lagnam lagnam pavathuvam adainthullathu 9aam idathil sukran vargothmam(29 degree) il ullathu. Ipothu palan epdi irukum guruji.

  • @rajeshwarisellamuthu1652
    @rajeshwarisellamuthu1652 11 місяців тому

    ஐயா வணக்கம் விருச்சிக லக்னம் மேஷ ராசி லக்னாதிபதி செவ்வாய் 9 லில் புனர்பூசம் 4 ம் பாதத்தில் உள்ளார் மேகத்தில் சந்திரன் ராகு. 10 ல் குரு பகவான் . லக்னாதிபதி பலம் என்ன ஐயா.

  • @sundarmahaligam4805
    @sundarmahaligam4805 11 місяців тому

    கும்ப லக்னம்
    9 ம் இடத்தில் மாந்தி வர்க்கோர்தமம் பெற்று அமர்ந்து உள்ளது
    வீடு அதிபதி சுக்கிரன் 6 ம் இடத்தில் அமர்ந்து வக்ரம் பெற்று உள்ளது
    குரு சனி இணைவு மூலம் மாந்திக்கு 7 ம பார்வையாக கிடைக்கிறது
    இதனால் மாந்தினால் பாதிப்புகள் ஏற்படுமா அல்லது நன்மை அளிக்குமா குருஜி

  • @muthusivan6657
    @muthusivan6657 11 місяців тому

    பாவ கிரகத்தின் பார்வை பலனில் மாறுபாடுகள் இருக்குமா குருவே

  • @sathishbsm30
    @sathishbsm30 11 місяців тому

    Rishbha laknam 9il (Maharathil) , Maandhi Thiruvoonam Nachathiram eppadi irukum gurujii😢

  • @balasundar6994
    @balasundar6994 11 місяців тому

    Enakku Thulam rasi thulam laknam. laknathipathi sukran 9 la irukku ( Mithuna rasi la ) , Guru 5 la irukku (Kumpa rasi la ) . Ithuvaraikkum entha oru nallathum nadakkala .....

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 11 місяців тому

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @naveenakumari35
    @naveenakumari35 11 місяців тому

    Vanakam sir...viruchiga lagnam..simha raasi..chevoi with budhan in kadagam..guru with raagu in danusu..inda graha amaipu ku...inda palan irukumaa sir..reply please sir 🙏

  • @prasannabca2002
    @prasannabca2002 11 місяців тому +1

    Good morning, sir
    தனுசு லக்னம் குரு 9 ல் நீங்கள் சொல்வது 100% உண்மை

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 11 місяців тому

    Thanks nga Guruji 🙏🙏🙏 raasi athipathi 9 il amarnthal entha palan epothu nadakum nga Guruji please nga Guruji 🙏🙏🙏

  • @sivaKumar-cc3st
    @sivaKumar-cc3st 11 місяців тому

    Vanakkam sir joyhidam tariyatavarhal kuda unga video parthalbodum thankyou sir

  • @sumathis5090
    @sumathis5090 10 місяців тому

    Excellent comparison between kumba lagna and simma lagna. Thank you sir

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 11 місяців тому

    வணக்கம் சார்.ரிஷப லக்கணம் 9 ம்வீட்டில் சுக்கிரன் 7ல் சனி 3ம் பார்வையால் சுக்கிரனையும் 7ம் பார்வையால் லக்கனத்தை பார்க்கிறார். செவ்வாய் 12 ஆட்சி செவ்வாய் திசையில் பலன் எப்படி இருக்கும்

  • @prabhagopi6578
    @prabhagopi6578 11 місяців тому

    குரு 6ஆம் இடம், செவ்வாய் 12ஆம் இடத்தில் இருந்தால் குருவின் பார்வை பலன் கிடைக்குமா ஐயா?

  • @AR_Renuka_Shri
    @AR_Renuka_Shri 11 місяців тому

    Kataga lagnamsukiran savai magararasi 9il sani kadu 3il suriyan ragu guru 6il pudan 2il kadan thiruma

  • @ganeshkumar-fr2jr
    @ganeshkumar-fr2jr 11 місяців тому

    9ம் இட அதிபதி புதன் அங்கேயே இருக்கார் (கன்னி)😢😢😢

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g 11 місяців тому

    Ayya virchiga lagnathuku chevai 3 Il Guru 9 Il nallatha

  • @bindhug629
    @bindhug629 11 місяців тому

    கடகலக்னம் மீனராசி ரேவதி நட்த்திரம் குரு விருச்சிகத்தில்💯

  • @explore_templess
    @explore_templess 11 місяців тому

    விருச்சிக லக்னம். 1 , 6 அதிபதி செவ்வாய்
    10th அதிபதி சூரியனுடன் சேர்ந்து சிம்மத்தில் இருந்தால் சொந்த தொழில் செய்யலாமா ஐயா? சூரியன்[ 8° ]10th அதிபதி ஆட்சி . செவ்வாய் அஸ்தமனம்[3°] . மகம் நட்சத்திர சாரம் .
    தாத்தா, அப்பா செய்து வந்த குடும்ப தொழிலை மேர்ககொள்ளமா ஐயா.🙏🙏

  • @leelamabi1554
    @leelamabi1554 11 місяців тому +1

    🙏🙏🙏🙏 Sir

  • @senapathy1590
    @senapathy1590 11 місяців тому

    ஐயா வணக்கம் என் நன்பர் ரிஷப லக்ணம். லகணாதிபதி சுக்கிரன் மகரத்தில்(9ம் இடத்தில்) இந்த சுக்கிரனை சூரியனுடன் இனணந்து 7ம்இடத்திலிருந்து(விருச்சிகத்தில்) சனிபகவான் 3பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார். செவ்வாய் குரு ராகுவுடன் இணைந்து 6ம் இடத்திலிருந்து(துலாத்தில்) 4ம்பார்வையாக சுக்கிரனைப் பார்க்கிறார் பலன் எவ்வாரிருக்கம்?.

  • @pratheshv9707
    @pratheshv9707 11 місяців тому

    Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏

  • @thirubavan5019
    @thirubavan5019 11 місяців тому

    5ம் அதிபதி, 9பதிலோ அல்லது 9மதிபதி 5இலோ இருப்பது எப்படி இருக்கும் ஐயா?

  • @naveenakumari35
    @naveenakumari35 11 місяців тому

    Good evening sir...meena lagnam..mesha raasi..vakra guru with vakra chevoi..in danusu..inda graha amaipu..Dharma karmadhipathi..yogamaa..sir..vakra petra 9m adipathi and 10m adipathi inaivu ku..inda yogam irukumaa sir..reply please sir 🙏

    • @ManikandannSarvatheertham
      @ManikandannSarvatheertham 6 місяців тому

      Idhu Dharmakarmathipathi Yogam than But Idhu Work Out Aaga Ungalukku Guru Desai oh Sevvai Desai oh Varanum

  • @bhaskaranp993
    @bhaskaranp993 11 місяців тому

    வணக்கம் ஐயா, எனது தங்கை குடும்பத்தில் தங்கை,மாப்பிளை ரெண்டு பசங்க, நால்வருக்கும் லக்கின அதிபதி 9இல். இது அதிர்ஷ்டமா ஐயா?

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 11 місяців тому

    Nice topic guruji thankyou so much 🙏🙏

  • @SURIA4142
    @SURIA4142 11 місяців тому

    வணக்கம் குருஜி 🙏 சிம்ம லக்னம் 9இல் எந்த கிரகமும் இல்லை ஆனால் குரு சுக்ரன் பார்வை உண்டு.. இது எப்படி இருக்கும்... செவ்வாய் லக்னத்தில்... குரு தசை எப்படி இருக்கும்...

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன 11 місяців тому

    ரிஷபலக்கனம் மீன ராசி லக்கினாதிபதி சுக்கிரன் 11ல் உள்ளது,9ல் குரு அமர்ந்து உள்ளது இது எப்படி வேலை செய்யும்

  • @ananthiselvam5833
    @ananthiselvam5833 11 місяців тому

    Sir nan kanni laknam ennaku 9il buthan suriyan iurkar bagyam kidaikuna sir

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR 11 місяців тому

    Kumbalagnam.sani uccham.3 degree. From mesam guru 3 degree.venus in magaram.sani good orbad? Any body can say?

  • @priyaramesh6095
    @priyaramesh6095 11 місяців тому

    Laknathipathiyum, nineth Lord serthu iruthal palan please. Thula lagnam sukkran budhan meshathil?????? Kendrathil.

    • @ManikandannSarvatheertham
      @ManikandannSarvatheertham 6 місяців тому

      Idhu Oru Raja Yoga Amaippu..... Ungalukku Budhan Illa Sukkran Desai la Indha Raja Yogam Full ah Work Aagum

  • @gokulabharathi679
    @gokulabharathi679 11 місяців тому

    Vagramam aanalum intha palan porunthuma iyya?

  • @lamartine4358
    @lamartine4358 11 місяців тому

    ஐயா, லக்னாதிபதி கேதுவும் 9 விருச்சிகத்தில் அப்படி இருந்தால் .. சொல்லுங்க

  • @seenivasanp7676
    @seenivasanp7676 11 місяців тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @prasannavetri3181
    @prasannavetri3181 11 місяців тому

    ஐயா லக்னாதிபதி ராகு கேதுவோடு ஒன்பதாமிடத்தில் இணைந்திருந்தால் என்ன பலன் ஐயா

  • @yasodhak9189
    @yasodhak9189 11 місяців тому

    ஐயா கன்னி லக்னம்.புதன் வக்ர அஸ்தமனம்9ல் சனி சூரியன் ராகு சேர்கை.லக்னாதிபதி பலமா பலவீனமா ?

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 11 місяців тому

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @manickarajraja8818
    @manickarajraja8818 11 місяців тому

    Vanakkam anna good morning manickaraja

  • @manickumar8300
    @manickumar8300 11 місяців тому

    நன்றி குருவே சரணம் குருவே துணை

  • @vidyavidya1850
    @vidyavidya1850 11 місяців тому

    Kaliyuga.katavulukku.vanakkam

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 11 місяців тому

    Appu vannakam today my birthday 💐 uinga wish vennuinga gurugi

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 місяців тому +1

    Welcome sir 🙏🙏✨ ✨

  • @malathirao7426
    @malathirao7426 11 місяців тому

    Mikka nandri ayya 😊😊

  • @poojapooja23
    @poojapooja23 11 місяців тому

    வணக்கம் வணக்கம் ஐயா

  • @davidkumar4603
    @davidkumar4603 11 місяців тому

    Guru ji Rishaba laknam Saturn+Venus palan but conjunction only 3dgree gap palan single word... Jubiter view ok