ஸ்ரீராம் ஜீ ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நான் ஒரு இடத்தில், இந்த கஜகேசரி யோகத்தை பற்றி படித்த விளக்கத்தை, இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 'கஜம்' என்றால் யானை, 'கேசரி' என்றால் சிங்கம் என்பது, நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆயிரம் யானைகள் உள்ள ஒரு படையை, ஒரு சிங்கம் தனித்து நின்று எதிர்த்து வெற்றி பெறுவதற்கு எவ்வளவு அதிர்ஷ்டம் தேவையோ, அவ்வளவு அதிர்ஷ்டத்தை இந்த யோகம் இது அமையப்பெற்ற ஒரு ஜாதகருக்கு கொடுக்கும். இந்த யோகம், ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவர் ஜாதக அமைப்பை பொருத்து பலன்களை அளிக்கும்.
Guruve🙏🙏🙏 mutriyum unmai, i have this yogam, i have lot of competitions, so called enemies wherever i go but i always won till now. I often wonder why i get lot of enemities, i somehow win, i handle opposition very calmly but having lot of enemies is sad guruji, always one or other thing going on
Hi Sir, I am trying 300 +++ times Sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
மிதுன லக்கினம் ஆஷிவினி நதிச்சத்திரம் மேஷத்தில் சந்திரன் +குரு +சனி கடகம் தில் சூரியன் புதன் ராகு சிம்மதில் சுக்ரன் 5 இல் செவாய் 8 இல் கேது எனக்கு எப்போ தான் சார் நல்லது நடக்கும் ப்ளீஸ் பதில் சொல்லுங்க சார்
Please tell whether my brother can come back to India and do business? July 30 1977 Tuticorin, 8.00am. Right now he is in Dubai and his family is in Tuticorin.
வணக்கம் ஐயா , நான் ஒரு மலேசியா பிரஜை , வசிக்கும் ஊரும் மலேசியாதான் , பெயர் முருகன் , எனது மூத்த மகளின் ஜாதகம் மிகவும் கேள்விக்குறியானது ஐயா , இதை எப்படித் தெரிந்து கொண்டேன் என்றால் , தங்கள் பதிவிடும் அனைத்துக் காணொளியும் , பார்த்த பின்பு , ஏதோ ஓரளவு புரிந்து கொண்டேன் , அவள் துர்தஷ்ட ஜாதகத்தைப் பெற்றவள் என்று , என்ன செய்வது, எல்லாம் நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ ? இருப்பினும் தந்தை என்னும் முறையில் , உங்களிடம் ஒரேயொரு உதவி கோருகிறேன் , தயவு கூர்ந்து எனக்கு உதவுங்கள் ஐயா , மலேசியாவிலுள்ள ஜோதிடர் கணித்த குறிப்புகள் தருகிறேன் , எனக்கு அவளின் ஜாதகத்தை முழுமையாகக் கணித்து பலன் கூற வேண்டாம் , அந்தப் பிஞ்சு மலரின் எதிர்கால ஆசை , ஆசிரியர் பணி ஆற்றுவது மட்டுமே , அந்த யோகமாவது அவள் ஜாதகத்தில் இருக்கிறது , என்று , பார்த்துக் கூறுங்கள் ஐயா , இல்லையெனில் விதிவசமே பணியாற்றடும், என்று மனதை தேற்றிக் கொள்கிறேன் , பெயர் : தர்ஷினி D O B. : 22 Nov 2009 B O T : 04 : 05 PM B O P : Sungai petani kedah Malaysia Sunrise : 07 : 09 AM மலேசியா ஜாதகக் குறிப்பு 08:00 க்ரீன்விச்சிற்குகிழக்கே 100 : 30 கிழக்கு , 5 . 37 வடக்கு திருக்கணிதம் : 23 பாகை , 50 கலை , 38 விகலை ராசி : மகரம் நட்சத்திரம் : உத்திராடம் 4 ம் லக்னம் : மீனம் ஜோதிடர் தந்த குறிப்புகள் 10 த்தில் சந் + குரு : நீசமென்று , 7 லில் சனி சிறப்பற்று , புதன் + சூரி , மத்திமமென்று , இன்னும் பலவாறாகக் கூறினார் , சொல்வதற்கே என் மனம் எழவில்லை ஐயா , மன்னிக்கவும் ஐயா , நான் தங்களுக்கு சிரமம் கொடுத்திருந்தாலோ அல்லது தங்கள் மனதை புண்படுத்தியிருந்தாலோ , தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள் ஐயா , தங்களின் பொன்னான பதிலுக்காகக் காத்திருப்பேன் ஐயா , நன்றி வணக்கம் ஐயா,
ஐயா வணக்கம்.. 🙏🙏🙏 02.. 08.. 1996.. 12.. 10.. pm.. திண்டுக்கல்.. 1..அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா... 2.. திருமண வாழ்க்கை எந்த வயதில் முடியும்... மிக்க நன்றி.. 🙏🙏🙏
Neenga solra lagnathil thaan en payanku jadagam iruku but guru vakram nu solranga so enna palan sir ? in rashi katam navamsam kattam renduthalayum kannila guru irukaru so plan enna sir?
ஐயா வணக்கம் என் மகன் பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம். பாலிடெக்னிக் படிக்கலாமா. ECE OR COMPUTER எது படிக்கலாம்.05/06/2005.05.43காலை . வள்ளியூர் நெல்லை மாவட்டம்.
Hi sir I'm Divya from Coimbatore Unga videos Yellame Romba useful la eruku ..Thank you sir DOB 29:04:1995 1:10 PM Sir Enaku MARRIAGE Yeppo Nadakum .. Plz Replay sir
வணக்கம் சார் எனது மகள் ஜாதகம் பற்றி கூறவும் 13.1.2001 time 5.35pm tirupur திருமணம் எப்போது செய்யலாம் பி எம் ஈ படிக்கிறாள் எப்படி பட்ட வேலை அமையும் சார் விரைவில் பலன்கூறவும்
மிக மிக அற்புதமான விளக்கம் ஐயா!..
மிக்க நன்றி ஐயா!...
Vanakkam ji gajakesari yogam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
புதுமையான தெளிவான விளக்கம். அருமை அருமை ஐயா.மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.
ஸ்ரீராம் ஜீ ஐயா அவர்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் ஒரு இடத்தில், இந்த கஜகேசரி யோகத்தை பற்றி படித்த விளக்கத்தை, இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
'கஜம்' என்றால் யானை, 'கேசரி' என்றால் சிங்கம் என்பது, நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆயிரம் யானைகள் உள்ள ஒரு படையை, ஒரு சிங்கம் தனித்து நின்று எதிர்த்து வெற்றி பெறுவதற்கு எவ்வளவு அதிர்ஷ்டம் தேவையோ, அவ்வளவு அதிர்ஷ்டத்தை இந்த யோகம் இது அமையப்பெற்ற ஒரு ஜாதகருக்கு கொடுக்கும்.
இந்த யோகம், ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவர் ஜாதக அமைப்பை பொருத்து பலன்களை அளிக்கும்.
Sir thank you sir for unknown information and very clear explanation 🙏🙏
வணக்கம் சார். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன். அருமை நன்றிகள் பல சார்.
மிக்க நன்றி ஐயா
Vanakam sir arumaiyana vilakam thank you
ஐயா வணக்கம், அருமையான விளக்கம். இந்த யோகம் எப்பொழுது வேலை செய்யும்? சந்திர, குரு தசை சமயங்களிலா, எப்பொழுதுமா?
Viruchiga lagnam,5th place raghu, 6th place guru chandran, 10th place sevvai, idhu gaja kesari yogama? Mesam rasi.
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉
👍👍🌹🌹🤝
✨✨🌹🌹
Sir, beneficial explanation👌👌🙏🙏
Guruve🙏🙏🙏 mutriyum unmai, i have this yogam, i have lot of competitions, so called enemies wherever i go but i always won till now. I often wonder why i get lot of enemities, i somehow win, i handle opposition very calmly but having lot of enemies is sad guruji, always one or other thing going on
Guru and chandran thulam lakkam la irukuraaga ithu nalla yogam ah sir.. and guru avaiyogi
sir good morning kajakesari yogam with sani combination what is the remedy sir
Hi Sir,
I am trying 300 +++ times Sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Sir mithanam lakanam kadaga rasi 2 ila guru chandiren ithu epdi sir irrukumu
அருமையான பதிவு அய்யா.
மிதுன லக்கினம் ஆஷிவினி நதிச்சத்திரம் மேஷத்தில் சந்திரன் +குரு +சனி கடகம் தில் சூரியன் புதன் ராகு சிம்மதில் சுக்ரன் 5 இல் செவாய் 8 இல் கேது எனக்கு எப்போ தான் சார் நல்லது நடக்கும் ப்ளீஸ் பதில் சொல்லுங்க சார்
I'm thanusu rasi thanusu laknam ,at seven place 3 combination guru,soorian ,buthan eyapadi irunthal ?
Meena lagnam lagnathil guru, thanusu il chandiran, kajakesari yogam epdi irukum iyya
Ayya kadaga laknam, kadaga rasi laknathil (Jupiter+santhiran+Mercury),7m parvayil vakra sani enna seyyum
Super explanation
Kadaga laknam, 4th veetla chandran+jethu, 10 th veetla guru+raghu iruku ithu nallatha???
Sir rasi kattathil mattum intha yogam irunthu navaamsamsathil illama yogama please clrar my douby
Rasi only
Logeshwaran 7.4.2000
6.30 am Tiruppur ஐயா
குருதிசையில் வேலை செய்யுமா
Please tell whether my brother can come back to India and do business? July 30 1977 Tuticorin, 8.00am. Right now he is in Dubai and his family is in Tuticorin.
அருமையோஅருமை
Super explanation 👍
Guruji
dhanusu lagnam
Mesha rasi moon
Kanni 7th house guru +sun
Is this gajakesari yogam?
Sir kanni laknam dhanushu rasi with sukran in 4th place guru in 10th place mithunam. How it will be sir?Will it be good sir
தெளிவான விளக்கம் ஐயா...
நன்றிகள் கோடி...
Sani rahu combination podunga sir
DANUSU RASI DANUSU LAGNAM BUT SANI GURU SUKIRAN SERKKAI IN 10TH HOUSE HOW IS THE YOGAM
Sir mesalaknam katakatil guru chandiran putan guru poosam 1patham chandiran poosam 3paatham puthan aayilyam 3paatham erunthal yogama ellaya
Simma laknam thulam rasi thulathil guru santhiran ithu gajakesari yohamaha velai seyuma
Tq for this video 🙏 sir
மீன ராசி மிதுன லக்னம். பவுர்ணமி சந்திரன். 7 இல் கன்னியில் குரு சூரியன் சேர்க்கை... கஜ கேசரி
யோகம் வலிமையாக உள்ளதா?'
Yes
Kanniya lagnam lagnathula sooriyan chandran chevvaai guru iruku ,simmathula sukran thulam la buthan kethu iruku ipdi iruntha ithu gaja kesari yogam ah ?
ஐய்யா இந்த yogam களைகள் சம்பந்தமான விஷயங்களில் உதவுமா ? அல்லது அரசு வேலையில் செல்வதற்கு அறிவு சம்பந்தமாக உதவுமா ??? 😢😢😢😢
Both
Theerkasarisanam maathiri sollreenga sit
Sir, can this yogam be applied in D10 dasamsa chart? 🙏🏼
Guru and sukuran in simha lagnam and Chandran in 10th place rishabam, it's gaja kesari yogam? Rishaba rasi ,simha lagnam
Vanakkam Guruji
How about moon in pisces, Jupiter with ketu in Aries
Risaba lagnam risaba rasi .lagnaththil suriyan +chandran +sevwai +sukkiran. Simmaththil kuru..good or bad Sir?
Not bad
Sir tula rasi tula lagnam le Guru chandran irunthal .yogam varuma
வணக்கம் ஐயா , நான் ஒரு மலேசியா பிரஜை , வசிக்கும் ஊரும் மலேசியாதான் , பெயர் முருகன் , எனது மூத்த மகளின் ஜாதகம் மிகவும் கேள்விக்குறியானது ஐயா , இதை எப்படித் தெரிந்து கொண்டேன் என்றால் , தங்கள் பதிவிடும் அனைத்துக் காணொளியும் , பார்த்த பின்பு , ஏதோ ஓரளவு புரிந்து கொண்டேன் , அவள் துர்தஷ்ட ஜாதகத்தைப் பெற்றவள் என்று , என்ன செய்வது, எல்லாம் நான் எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ ? இருப்பினும் தந்தை என்னும் முறையில் , உங்களிடம் ஒரேயொரு உதவி கோருகிறேன் , தயவு கூர்ந்து எனக்கு உதவுங்கள் ஐயா , மலேசியாவிலுள்ள ஜோதிடர் கணித்த குறிப்புகள் தருகிறேன் , எனக்கு அவளின் ஜாதகத்தை முழுமையாகக் கணித்து பலன் கூற வேண்டாம் , அந்தப் பிஞ்சு மலரின் எதிர்கால ஆசை , ஆசிரியர் பணி ஆற்றுவது மட்டுமே , அந்த யோகமாவது அவள் ஜாதகத்தில் இருக்கிறது , என்று , பார்த்துக் கூறுங்கள் ஐயா , இல்லையெனில் விதிவசமே பணியாற்றடும், என்று மனதை தேற்றிக் கொள்கிறேன் ,
பெயர் : தர்ஷினி
D O B. : 22 Nov 2009
B O T : 04 : 05 PM
B O P : Sungai petani kedah Malaysia
Sunrise : 07 : 09 AM
மலேசியா ஜாதகக் குறிப்பு
08:00 க்ரீன்விச்சிற்குகிழக்கே
100 : 30 கிழக்கு , 5 . 37 வடக்கு
திருக்கணிதம் : 23 பாகை , 50 கலை , 38 விகலை
ராசி : மகரம்
நட்சத்திரம் : உத்திராடம் 4 ம்
லக்னம் : மீனம்
ஜோதிடர் தந்த குறிப்புகள்
10 த்தில் சந் + குரு : நீசமென்று , 7 லில் சனி சிறப்பற்று , புதன் + சூரி , மத்திமமென்று ,
இன்னும் பலவாறாகக் கூறினார் , சொல்வதற்கே என் மனம் எழவில்லை ஐயா ,
மன்னிக்கவும் ஐயா , நான் தங்களுக்கு சிரமம் கொடுத்திருந்தாலோ அல்லது தங்கள் மனதை புண்படுத்தியிருந்தாலோ , தயவு கூர்ந்து என்னை மன்னித்து விடுங்கள் ஐயா , தங்களின் பொன்னான பதிலுக்காகக் காத்திருப்பேன் ஐயா , நன்றி வணக்கம் ஐயா,
Date:07/04/1998 time:08:20 PM,place : Madurai ,gajakesariyogam Velai seiyuma sir?
Sir,12, house guru,chandran, viruchigam rasi,danush,lakinathl irunthal enna,palangal
Abroad life
ஐயா வணக்கம்.. 🙏🙏🙏
02.. 08.. 1996..
12.. 10.. pm.. திண்டுக்கல்..
1..அரசு வேலை கிடைக்குமா முயற்சி செய்யலாமா...
2.. திருமண வாழ்க்கை எந்த வயதில் முடியும்...
மிக்க நன்றி.. 🙏🙏🙏
Kadagathil guruvum sandranum .meenalakkinam.kadagarasi arasu velai kidaikumasir
Kaushik.S magarathil chandhran kadagathil guru budhan simmha lagnam idhu gajakesari yogama? Please tell just yes or no.
THANKS
6,8,12 il marainthu... Ragu kethy... 50 % or 0% vellai seyyuma?? Guruji
Kadaga lakkanam, thanuau rasi.... Kendra sthanam.... 50% vellai seyyuma guruji
chandiran and guru in digbalam
guru in lagnam(mithunam)
chandiran in kanni
சிம்ம லக்கினம் , ஏழில் சந்திரன்,பத்தில் சூரியன்...லக்னத்தில் குரு,செவ்வாய்,சனி.. குரு சந்திரனுக்கு ஏழில்.இது கஜகேசரி யோகமா?..சனி லக்னத்தில் உள்ளதால் பலன் மாறுபடுமா?சூரியன் சந்திரன்,குருவுக்கு கேந்திரத்தில் இருப்பது பலன் தருமா?
Yes
@@SriMahalakshmiJothidam மிக்க நன்றி பதில் தந்ததுக்கு..
Benefits of vargothamam of gajakesari yogam soiluinga sir
விருச்சிக லக்னத்தில் நீசச் சந்திரன்+ சனி ,4 ல் குரு ?? இது பொருந்துமா சார் ??
21.2.96, 5.45pm, trichy உதாரண ஜாதகம் போட்டு vellakkavum.எனக்கு உள்ளது சார்..
Sir, mithuna rasi , thanusu lagnam, chandran mithunathil, kanniyil guru, chandranil irunthu 4 am idathil guru, gajakesari yogam weak aaguma.
Not bad
@@SriMahalakshmiJothidam Thank you sir
வணக்கம் குருஜி அண்ணா, கன்னியில்,சூரியன் குரு, சனி,.தனுசில் சந்திரன்.. சிம்ம லக்னம்,தனுசு ராசி எனக்கு கஜகேசரி யோகம் உள்ளதா?வளர்பிறை சந்திரன். நவாம்சத்தில்.வர்கோத்தமம்..
நன்றி ஐயா
Neenga solra lagnathil thaan en payanku jadagam iruku but guru vakram nu solranga so enna palan sir ? in rashi katam navamsam kattam renduthalayum kannila guru irukaru so plan enna sir?
It's good
Vanakam sir 28/1/1997 time3.35pm marriage yeppa solunga sir ena work amaiyum
ஐயா, எனக்கு மேஷ லக்கினம் 11 ல் சந்திரன் ,5ல் குரு . ஏப்படி ஐயா
Good
வணக்கம் ஐயா,17.05.1984, 2:15 PM, சென்னை. பறிப்போன வெளிநாட்டு வேலை மீண்டும் எப்போது கிடைக்கும். அல்லது உள்ளூரில் அமையுமா
இவை அனைத்திற்கும் குரு தசை சந்திர தசை வர வேண்டுமா??
தனுசு ராசி, தனுசு லக்னம் 7ல் குரு,சுக்கிரன், செவ்வாய் முதல்தர கஜகேசரி யோகமா ஐயா
Yes
Good sriram
கீழே குறிப்பிட்ட ஜாதகத்திற்கு புஷ்கலா யோகமும் இருக்கிறதா ஐயா
வணக்கம் குருஜி
K.சக்திவேல்
07.10.1989
5:00 PM
ஆண்டிமடம்
ஐயா வாழ்வில் ஜெய்ச்சு காட்டானும் சொந்த தொழில் செய்யாலா சொல்லுங்க
🙏குருஜி🙏
உங்கள் பதில்லுக்காக காத்திருக்கிறேன் குருஜி
ஐயா என் மகனுக்கு மிதுனம் லக்னம் ஏழில் புதன் சந்திரன் பத்தில் குரு எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து பதில் கூறுங்கள் நன்றி
Guru, Chandran and Sukran in Simma rasi. Yogam work agumanga sir? I'm Dhanusu lagnam
Yes
Nandri sir 🙏🏻
Navamsa la indha serkai irundhal enna palan sir
17:07:1980 pm கும்பலக்னம் கன்னி ராசி பிறந்தஇடம் சென்னை வீடு வாங்கும் அமைப்பு தொழில் நிலை
ஐயா வணக்கம் என் மகன் பத்தாம் வகுப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம். பாலிடெக்னிக் படிக்கலாமா. ECE OR COMPUTER எது படிக்கலாம்.05/06/2005.05.43காலை . வள்ளியூர் நெல்லை மாவட்டம்.
Sir Pls tell about Kemadruma Dosham
Good afternoon Sir.
Name : Gajalakshmi 21/02/1982
Time : 1:57pm place : Vandavasi.
குரு தசை மற்றும் ஆயுள் எப்படி இருக்கும். கஜகேசரி யோக உள்ளதா
Rishabam rasi simma lagnathil guru sir 🤗 Neenga solratha apdiye eduthukalama Sir 🙂
கடக லக்னம் ரிசபத்தில் சந்திரன் உச்சம் விருச்சிகத்தில் குரு வளர்பிறை சந்திரன் குரு தசை வீடு வாகன யோகம் அமையுமா குரு
Yes
Vanakkam sir my husband meena laknam kanni raasi dhanushuvil guru,sukran,raghu
Kajakesari yogam velaiseiyumaa?
I'm makara lagnam with Jupiter(R) in Kadagam and moon in thulam. Gaja Kesari yogam palan yeppadi irrukum?
Not bad
Respected sir .chandiran and guru in 7th from two planets where chandiran in 8th place from lagna where its yoga is possible
Yes
Chenthiran noukku thirikonathil kuru erounthal palan yappadi eroukkum sir
Good
Arumai, arumai thankyou sir 🙏🙏✨✨
Hi sir I'm Divya from Coimbatore Unga videos Yellame Romba useful la eruku ..Thank you sir
DOB 29:04:1995 1:10 PM Sir Enaku MARRIAGE Yeppo Nadakum .. Plz Replay sir
WhatsUp vaanga
வணக்கம் ஐயா கஜகேசரி யோகம் நன்றிநன்றி
Mithuna lagnam lagnathil guru
kanni - chandiran
chandiranuku 10 aam veetil guru(lagnathil)
வணக்கம் சார் எனது மகள் ஜாதகம் பற்றி கூறவும் 13.1.2001 time 5.35pm tirupur திருமணம் எப்போது செய்யலாம் பி எம் ஈ படிக்கிறாள் எப்படி பட்ட வேலை அமையும் சார் விரைவில் பலன்கூறவும்
Sir விருச்சிகம் லக்கினம் துலாம்
ராசில் குருவும் வருகோத்தமம் சந்திரன் இணைவு இது
Super sir
Guru chandranai parthal ayul therkaama?
S
Thank you sir
Nandri Iya... Nan Meena Laknam , Laknathula irunthu 4th House ( Mithunam) Guru + Santhiran + Sukkiran + Manthi all are in 4 th House... Ithu Kejakesari Yogathula Muthal thara Yogamnu Eduthukalama? Thangalin Pathil enaku Arul Vaku ... Sollunga Iya 🙏
You need to pay
மிதுனம் லக்னத்திற்கு 11 ஆம் இடத்தில் குரு சனி மேசமீ வீட்டில் இருந்தால் நல்ல பலன் தருமா? சார்.நன்றி..
Dhanush laknam laknathuku 12il sevvai and guru.. guru mangala yogam. Laknathuku 6il chandran.. iethu gajakesari yogam ah..
sir en jathagam pathu solluvinga
Ayya enakku mesa lagnam, lagnathil suriyan utchamsir theipirai chanthiran bharani il, 7il vagra guru raahu sarathil itharku palan ayya
50% kesari yoham
@@SriMahalakshmiJothidam 🙏🙏🙏🙏🙏🙏sir