அட்டமத்தில் கிரகங்கள் | 8மிட ரகசியங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024

КОМЕНТАРІ • 330

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 2 роки тому +43

    அனுபவ பூர்வமான உண்மை. ஆனால் இதை இவ்வளவு தெளிவான வழிகாட்டல், சரியான காலத்தில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்பது வருத்தம் அளிக்கக் கூடிய உண்மை.

    • @murugaperumalarumugasubbu7055
      @murugaperumalarumugasubbu7055 2 роки тому +2

      #ஜோதிடம்அனைவருக்கும்சரியானவழிகாட்டி_ஆனால்அதுஎல்லோருக்கும்சரியானநேரத்தில்கிடைப்பதில்லை

  • @vignesh33222
    @vignesh33222 2 роки тому +15

    குருஜி... இந்த 8ம் இட காணொளியை தான் பல காலமாக தேடி கொண்டிருந்தேன்...
    இவ்வளவு சூட்சுமத்தை விளக்கியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @pradeepkrishnan2820
    @pradeepkrishnan2820 2 роки тому +8

    "கற்றோர்க்கு சென்ற‌ இடம் எல்லாம் சிறப்பு".
    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் குருவே

  • @godisgreat8445
    @godisgreat8445 2 роки тому +12

    Great insights. Our ego is our enemy of change. I remember Bruce lee quote: "Accept change your life will change"
    "Be Water, My Friend.
    Empty your mind.
    Be formless, shapeless, like water.
    You put water into a cup, it becomes the cup.
    You put water into a bottle, it becomes the bottle.
    You put it into a teapot, it becomes the teapot.
    Now water can flow or it can crash.
    Be water, my friend."

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 2 роки тому +6

    200% correct sir ..தெளிவா சொல்லிடீங்க சார் 👌🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Рік тому +3

    மிகத் தேவையான விளக்கங்களை மிகத் தெளிவாக கூறினீரகள், thank you sir

  • @smuthukumarkumar6939
    @smuthukumarkumar6939 2 роки тому +3

    வணக்கம் ஐயா உங்களுடைய தெரிந்த விசயங்களை எல்லோருக்கும் கூறும் விதம் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது உங்கள் பெயர் காலம் முழுதும் நிலைத்திருக்கும் நன்றி ஐயா

  • @kalidasanramalingam4110
    @kalidasanramalingam4110 2 роки тому +1

    உங்கள் ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு ரகசசியத்தை உடைத்துச் சொல்கிறது. மனமார்ந்த நன்றிகள்.

  • @rajaganeshpalanivelu2618
    @rajaganeshpalanivelu2618 2 роки тому +8

    Hope another video on "More Planets in 6th house" will be published! Waiting for it Sir.

  • @saravanamoorthy9867
    @saravanamoorthy9867 2 роки тому

    உண்மை ஐயா.என் மகனின் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது.ஜாதகம் பார்த்த போது ஜோதிடரும் நீங்கள் கூறியதை போலவே வெளிநாட்டில் வாழ்வதே சிறப்பு என்றார். நன்றி

  • @bavanirajamoorthy1192
    @bavanirajamoorthy1192 2 роки тому +4

    Exactly true sir ....pls telecast some videos related to Raghu kethu in 2 and 8 in birthchart

  • @vijis565
    @vijis565 2 роки тому

    விஜி S. உங்களுடைய எல்லா வீடியோக்களும் பார்கிறேன். நீங்கள் சொல்வது அனைத்தும் 90 சதவீதம் என் வாழ்க்கையில் நடந்தது. நன்றி

  • @karthiknmurugaesan6803
    @karthiknmurugaesan6803 2 роки тому +2

    Crisp n clean sir ,i told to my brother in this way about his 8 th house... After that I checked all the incidence before of him year wise ... It's not magic it's fate... Superb sir..

  • @PandiKumar-mn6ri
    @PandiKumar-mn6ri 8 місяців тому

    ஐயா தாங்கள் ஜோதிடம் உண்மையா பேசும் வாழ்த்துக்கள் ❤❤❤❤. நன்றி

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 роки тому +3

    அற்புதமான ஆய்வு 👍👍 அருமையான விளக்கம் நன்றி வணக்கம் 🙏

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 2 роки тому

    நறுக்கு தெரித்தாற் போல் வார்த்தை! நச்சென்று புரியும்படியான விளக்கம்! நன்றி 👌

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 2 роки тому +1

    நூறு சதவீதம் உண்மை. சோதனை வேதனை அதிகம் அனுபவித்தேன்

  • @TheSurya9397
    @TheSurya9397 2 роки тому

    அருமை ஜி. இறை அருள் பெற்ற ஜோதிடர் நீங்கள். வாழ்க வளமுடன்.

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 2 роки тому +2

    அற்புதமான விளக்கம் 100%உண்மை ஐயா நன்றி

  • @subhashini687
    @subhashini687 2 роки тому +3

    Good morning sir.... Most wanted video sir🙏🙏🙏... Rishaba lagna girl horoscope, sani in 8 th place, not yet married .....
    Your predictions exactly matches sir👍....
    Now quit the job,....
    What ll be the solution for this placement sir???

  • @lakshmipoornima6826
    @lakshmipoornima6826 Рік тому +1

    Unmai unmai iyya... nanri nanri nanri...
    100% true..

  • @Vidkan
    @Vidkan 2 роки тому +3

    Thanks for the clear explanation Guruji 🙏

  • @rajasekaranramachokalingam5228

    Excellent,clarity at its best

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 2 роки тому +4

    Vannakkam guruji. Please put a video on the role of different planets in 8th house.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 роки тому +2

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +1

    மிக்க மிக்க நன்றி குருஜி🙏

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 2 роки тому +1

    உண்மை உண்மை உண்மை குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @bala2830
    @bala2830 2 роки тому +1

    நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RAVICHANDRAN-rj8pn
    @RAVICHANDRAN-rj8pn 2 роки тому +1

    வணக்கம் ஆன்ம நேய ஓருமை பாடு உடைய சகோதரே அய்யா மக்களுக்கு இறைவனின் ஆட்சியான கிரஹங்களின் தன்மையை மக்களுக்கு தெரிவிக்கும் அருளரே

  • @nirmalav9972
    @nirmalav9972 2 роки тому +2

    இதே போல் 11 இல் அதிக கிரகம் ஒரு காணொளி please sir

  • @vijis565
    @vijis565 2 роки тому

    விஜி S. இனியும் லைவ் ல் என் முயற்சிகள் தொடர்சியாக இருக்கும்.

  • @vvkoil
    @vvkoil 2 роки тому +2

    Sir,
    You are doing a great service
    Trying for several months
    Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM.
    RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1..
    1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job
    2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children

  • @dog20265
    @dog20265 2 роки тому

    உங்கள் இந்த பதிவுக்கு மிக நன்றி ஐயா.

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 роки тому +1

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 2 роки тому +1

    நன்றிகள் ஜீ

  • @k.thiyagarajankabali7693
    @k.thiyagarajankabali7693 2 роки тому

    வழிகாட்டுதலில் தாங்களே சிறந்த குரு,,,,

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 2 роки тому

    உண்மை ஐயா நீங்க சொன்னது எல்லாம் முழுவதும் உண்மை ஐயா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 2 роки тому +1

    Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому +1

    Good afternoon sir,,, vedio is excellent,,, really useful for struggling people

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨✨

  • @gopalkrishnan1630
    @gopalkrishnan1630 6 місяців тому

    Excellent pariharam regarding 8 th house. Thanks sir

  • @somasundaramloganathan2523
    @somasundaramloganathan2523 2 роки тому +1

    வணக்கம் குருஜி, மகர லக்னம் சனி மகாதிசை நடப்பில் உள்ளது எட்டாமிடம் சிம்மத்தில் சூரியன்+ராகு+சுக்கிரன் இதில் சூரியன்-மகம் 2ல்,ராகு பூரம் 2ல், சுக்கிரன் பூரம் 4லும், மற்றும் சனி+செவ்வாய் விருச்சிகத்தில் இருவரும் ஒரே பாதத்தில் அனுஷம் 4ல் உள்ளார்கள். லக்னாதிபதி சனி 10ஆம் பார்வையாக 8-ஆம் இடத்தைப் பார்க்கிறார்
    Good or bad

  • @thambipillaignanasegaram4917

    ஸ்ரீ ராம் ஜீ வணக்கம்,தங்கள் காணொலிகளை தொடர்ந்து பாற்த்து எனது ஜாதகத்துடன் பொருத்தி பாற்பேன்.விமர்சனம் அனுப்பி பதில்கள் பெற்றுள்ளேன.இப்பதிவும்100% உண்மை.விருச்சிக லக்னாதிபதி மிதுனத்தில் மறைவு கூடவே சந்திரன்.சிறு வயது போராட்டம்தான் பின்பு எதனையும் எதிர் கொள்ளும் துணிவு.சொந்தமண்ணை பிரிய சிறிதும் எண்ணியதில்லை.ஆயினும் சொத்து,உறவை பிரித்து பிரான்ஸில் குடும்பமாக தனித்து வாழ்கிறேன்.பரவாயில்லை எதுவும் நிரந்தரமல்ல யாவும் மாயை என்ற உண்மையையும் உணர வைத்தது.வாழ்கவளமுடன்,நலமுடன்,நீடூழி. பிரான்ஸ் வருவீர்களா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Sure

    • @thambipillaignanasegaram4917
      @thambipillaignanasegaram4917 Рік тому

      @@AstroSriramJI வருமுன் தெரியப்படுத்தவும் வரவேற்க காத்திருக்கிறேன்.

  • @vasanthakannan3495
    @vasanthakannan3495 2 роки тому

    உண்மை. விளக்கங்கள் அருமை

  • @sankaranarayanant.m4476
    @sankaranarayanant.m4476 2 роки тому

    நன்றி அய்யா தங்கள் விளக்கம் சூப்பர் 🙏

  • @saranyasaran1059
    @saranyasaran1059 2 роки тому

    Unmaithan sir,maranathirku oppana thunpathaium, niraiya avamanagal maranathaiume thandi than vanthen..ennudaiya ilamai paruvathai thandi vanthen...tharpothu 36 vayathu agirathu...iphothu naan patta kastangalai ninaithalum alugai than varukirathu...petrorgalai ilanthu valum pillaikalin nilamaigalai sollava vendum...

  • @hemapremkumars721
    @hemapremkumars721 2 роки тому

    Migavum arumaiyana pathivu nidarsanamana unmai 🙏🙏🙏

  • @gskumar8556
    @gskumar8556 6 місяців тому

    8 இல் சனி உச்சம். என்னுடைய 16 to 20 கஷ்டம் கஷ்டம் கஷ்டம் 20 இல் சோறு கண்ட இடம் சொர்கம்னு தமிழ்நாட்டையே விட்டு... இவன் சூப்பரா இங்கிலீஷ் பேசரான்னு MNC 1975லே வேலை கிடைச்சி முன்னுக்கு வந்து கஸ்தூரி கன்னடம் கிருஷ்ணனுக்கு யாசோதா போல எனக்கு இன்று ஹோமியோபதி மருத்துவரா கன்னடத்திலேயே 500 TV Show செஞ்சிட்டேன். 69 வயது தளராது ஊரோடு ஒத்து வாழும் இளையன் நான்.

  • @priyangagr8592
    @priyangagr8592 2 роки тому

    8il chevai & sukiran ( rasi - kadagam,lagnam - rishabam)

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 2 роки тому

    Thangal solvathu 💯💯💯... Anupava unmai... Nandri sir...

  • @vetrivetri8606
    @vetrivetri8606 2 роки тому

    100%உண்மை!! நன்றி!!

  • @mageshwaran4691
    @mageshwaran4691 2 роки тому

    100%உண்மை ஐயா மிகச்சரி

  • @blackvlogs8719
    @blackvlogs8719 Рік тому

    குருவே சரணம்.... குருவே போற்றி

  • @sreenivasan2121
    @sreenivasan2121 2 роки тому +1

    மகர லக்னம் 8ல் ராகு, குரு, செவ்வாய் வக்ரம் 8ம் அதிபதி லக்கினத்தில் இருந்து திசை நடத்தபோகிறார் 👊 👌

    • @perumalg.k6036
      @perumalg.k6036 Рік тому

      இப்போ eppadi😍இருக்கு

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 2 роки тому +1

    பத்தாமிடத்தில்
    ஐந்துக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அதன் பலன் எப்படி இருக்கும் ஐய்யா அதைபற்றிய செய்திகள் வெளியிட வேண்டுகிறேன்

  • @thalavaithalavai7505
    @thalavaithalavai7505 2 роки тому

    நமஸ்காரம் குருஜி நன்றி

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 2 роки тому

    அற்புதமான பதிவு

  • @priyangagr8592
    @priyangagr8592 2 роки тому +1

    8il chevai and sukiran (lagnam - rishabam,rasi - kadagam)palan

    • @muraliinnocent139
      @muraliinnocent139 2 роки тому

      Thanush vittula serkai so equal ah palan kidaikum💯

    • @priyangagr8592
      @priyangagr8592 2 роки тому

      Equal palan - this serkai is good or bad sir ...

  • @svasudevan5738
    @svasudevan5738 2 роки тому

    Sir this explanation is outstanding very very opt

  • @sabarishragunathan1190
    @sabarishragunathan1190 3 місяці тому

    Superb sir

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 2 роки тому

    The Legend SriRamJi Congratulations Ji Super Super 🇮🇳🇷🇺🙋

  • @ragavipriya5664
    @ragavipriya5664 2 роки тому

    Excellent speech sir Thank God

  • @madhusudhans7683
    @madhusudhans7683 2 роки тому

    Vanakkam Guruji,
    Kadaga lagnam. Lagnadhipathi Chandran magaraththil. Poova sthanaadhipathi chevvai danusil.
    Bagyaadhipathi guru midhunaththil.
    Ettaam adhipathi sani 4il(Thulam) sukkiranudan. 4aam idathhirku midhuna guru 5 aam paarvai.
    Melum, guru thanadhu 7 aam paarvaiyaaga dhanusil ulla
    Raagu & Chevvai grahangalai paarkkiraar. Guru thanadhu 9 aam paarvaiyaaga ettaam idamaagiya
    Kumbaththai paarkiraar.
    Inge, guruvudan kethu midunaththil.
    Matrum, sooriyan 2il aatchi.
    3il Budhan aatchimoolath thirikonam. Chandiran valarbirai
    Ekaadasi thithi.& Vargothamam.
    Presently, Sani Dasa chevvai bukthi.
    Midhunam indu lagnamaga ulladhu
    Dt of birth 09.09.1954.
    Time 03.35 a.m
    Place Polur, T.V.malai dist. T.N.
    .Dhideer adithistam undaa?
    Endha maadhiri adhirshtam?
    Eppodhu? Pl reply, Sir.tbanks.

  • @tv-bg1il
    @tv-bg1il 2 роки тому

    தல தல தான். எனக்கு எட்டில் சூரியன் சுக்கிரன் செவ்வாய்.....சிம்ம லக்னம் மகர ராசி....நன்றி தலைவரே

  • @ilayapj1719
    @ilayapj1719 2 роки тому +1

    Super ji

  • @mayiilomawatersunproducts6192

    Unmai anna naa meena lagham 8il sani sukuran puthan iruku neenga sonna anathum 30 vayathu varai nadathu iruku.
    Ippa nalla irukun. But thitrinu varavagla enaku athiga thunbam varukuthu ippavum
    Athu enaku palagiruchu

  • @kavibalan1094
    @kavibalan1094 2 роки тому

    Indha kaanoli enakku endru potta maadhiri irukku kadaga lagnam kumba Rasi ennoda rasiyil 5 kiragam super ah vilayadudhu

  • @vinothbalajig4194
    @vinothbalajig4194 2 роки тому

    Excellent you are..Bravo..Thank you sir.

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 2 роки тому

    நன்றி அய்யா

  • @nanudhaiyabaskar7234
    @nanudhaiyabaskar7234 2 роки тому +1

    Nanrigal iya

  • @vishnu.venkateswaran5595
    @vishnu.venkateswaran5595 2 роки тому +1

    வணக்கம் அய்யா
    ரிஷப லக்னம்
    எனக்கு சனி திசை
    நடக்கிறது அவரின் 7 ஆம் பார்வை 8 இல் இருந்தால்
    அவர் திசை முடியும் வரை ரொம்ப கஷ்டம இருக்குமா அய்யா
    நன்றி 🙏🙏

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 2 роки тому

    True sir very clear explanation

  • @mahalakshmit9017
    @mahalakshmit9017 2 роки тому +2

    Most awaited video sir
    thulam lagnam
    3- chevvai, kethu
    6- sukiran
    8- sani, suriyan, guru
    9- pudan, rahu
    10- chandiran
    100% true sir

  • @kannadasanb7508
    @kannadasanb7508 2 роки тому

    Ayya neenga sonnandu romba unmai

  • @mathaven8963
    @mathaven8963 2 роки тому

    Thank you sir best guideness

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 2 роки тому +1

    Good info sir 🙏

  • @geethake9999
    @geethake9999 2 роки тому

    காலதாமதமாக இந்த வீடியோவை பார்த்து விட்டு பதிவு செய்கிறேன் ஐயா 🙏🙏வாழ்க்கை வாழ்வதற்கு தான்,, உங்கள் பதிவும் பயனுள்ள வகையில் உள்ளது,,, மிக்க நன்றி 🙏🙏துலாம் லக்னம் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் 8ல் ரோகிணியில் சந்திரன், குரு, புதன்,, உங்கள் வழிகாட்டுதல் என்ன??? ஐயா 🙏🙏

  • @gurukarthickiyer5900
    @gurukarthickiyer5900 2 роки тому

    Thank you sir, very well said, neeraya videos podunga sir.

  • @manivannangopal6576
    @manivannangopal6576 Рік тому

    Super Ji its true. its happen to me Lagnathipathi and Lapathipathi is in 8th house Im not living in home town.. Saturn and Guru in Kanni.. Kumbham is my lagnam.I think i want to do more other places to activate 8th house.. Ji Thank you 🙏...

  • @suthakarkselvaraj1673
    @suthakarkselvaraj1673 2 роки тому

    Nantri guru ji, enaku 8il guru neesam, ippothu naan idam maarugiren.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 2 роки тому

    Guruvey saranammm thalaiva

  • @bathuskitchen5905
    @bathuskitchen5905 2 роки тому

    In my horoscope Jupiter mercury venus Rahu in 8th house....Meena lagna
    Born in Salem...
    Went to Hyderabad for job couldn't sustain there for long n back to Salem facing many problems in life...

  • @arockiaraj6182
    @arockiaraj6182 2 роки тому

    very nice👍👍👍 Sir🙏🙏🙏 Tank you🌹🌹🌹

  • @nirmalakarunakaran3334
    @nirmalakarunakaran3334 2 роки тому

    Nandri ayya

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 2 роки тому

    Great speech sir

  • @sivaperumal2401
    @sivaperumal2401 2 роки тому

    Sir
    100 percent
    Vera level

  • @Lovely-Fishes
    @Lovely-Fishes 2 роки тому

    Nandri Aiyaa❤

  • @hamsaveni6978
    @hamsaveni6978 Рік тому

    Thank you so much 😗❤️ sir

  • @hariyamsa7965
    @hariyamsa7965 2 роки тому +1

    6 ஆம் இடத்திற்கும் போடுங்க ஐயா

  • @bathuskitchen5905
    @bathuskitchen5905 2 роки тому

    I have no words to thnk you sir...

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 роки тому

    Thank you guruji 🙏🙏🙏🙏🙏

  • @gunasekarans9538
    @gunasekarans9538 2 роки тому

    .100% true & correct

  • @rajendrenmuneeswaren2417
    @rajendrenmuneeswaren2417 Рік тому

    Meena rasi meena lagnam guru raghu 8il ullathu 20 agela sontha ooru vittu vandhen ipoluthu sontha ooruku sendral epadi irukum dob 27.07.1994 age 30

  • @monishagovindaraj8417
    @monishagovindaraj8417 2 роки тому

    Sir thank you l am also 8 th place more graghas

  • @anandhi9686
    @anandhi9686 2 роки тому +1

    100% true ayya

  • @TheSns122
    @TheSns122 2 роки тому

    8ல் சனி ரிசப லக்கினம் கும்ப ராசி

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 2 роки тому

    Thank you sir 🙏🙏

  • @manikrishnan5005
    @manikrishnan5005 2 роки тому

    செவ்வாய் கேது இணைவு மற்றும் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா

  • @radhikap763
    @radhikap763 2 роки тому +1

    ரிஷபம் லக்னம் லக்னாதிபதி சுக்கிரன் எட்டில் இருந்தால் நன்மை செய்யுமா அண்ணா

  • @jegankaruna147
    @jegankaruna147 2 роки тому +1

    8il. Guru and chandran ( kanni lagnam) ... ithu epdingyaa