ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி எனக்கு நான் குடியிருக்கும் இடத்திலும் பயணம் செய்யும் பேருந்தில் மேலும் அலுவலகத்திலும் எனக்கு தீமை செய்யும் துர் சக்திகளின் வேண்டுதல்களை தவிடு பொடியாக்கி விடவேண்டும் தாயே
அம்மா ஓம் ஶ்ரீவாராகி தாயே நான் உடல்நிலை சரியில்லாதவருக்காக முயற்ச்சி செய்யும் இந்த மாறுதல் பணி இன்றே நல்ல செய்தியுடன் முடிவடைய தாயே உனது பாதம் பணிகிறேன் வாராகனி தாயே நின் அருளால் என்னை காப்பாய்யாக
அம்மா வாராஹி தாயே சரணம் என் மகளுக்கு இரண்டு வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருத்தமாக இருந்தது 3மாதத்திற்குமுன்பு உம்மை வணங்கி prakanancy kid உன்னை மனதில் நினைத்து ஆய்வு செய்தோம் அம்மா உன் மகிமையே மகிமை இன்று என் மகள் 4 மாதம் கர்ப்பம் அம்மா உன் அதிசயம் தான் ஓம் வாராஹி போற்றி போற்றி
வெளிநாட்டில் இருக்கும் என் மருமகளுக்கும் மகனுக்கு நல்ல வீடு கிடைத்து நார்மல் பிரசவம் நடக்கவும் நல்ல வேலைக்கு ஆள் கிடைக்க வாராகிஅருள் புரியவேண்டும் எனக்கு இதயவால்வுஅறுவைசிகச்சை நடந்திருப்பாதால் என்னால் போகமுடியாத சூழ்நிலை நீங்கள் அனைவரும் மருமகளுக்காக வேண்டிக்கொள்ளவும்
❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க தம்பிமார்கள் ரகுபதி முகுந்தன் ரகுபதி கோகுலன் இருவருக்கும் ஆஸ்ட்ரேலியாவில் நிரந்தர வதிவிடம் கிடைக்கணும் அம்மா வாராகி அம்மா ❤❤❤❤❤❤
வீடு முழுமை செய்து குடிபோக வழிகாட்டு அம்மா. பிள்ளைகளுக்கு சீக்கிரம் வேலை அமைந்து கடன் பிரச்சனை என்னை கஷ்டபடுத்துகிறது. கடன் இல்லாத நிலையை அருள் செய் தாயே. 🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க பசு சக்தி மற்றும் லக்சிக்குட்டி மற்ற ஆட்டுகள் நலமாக வாழ வேண்டும் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா ❤❤❤❤❤❤❤❤
அம்மா வாராகி தாயே என் பக்கத்தில் இருப்பவர் அவர்வாழ்நாள் முழுவதுமே சூனியம் மாந்திரீகம் செய்து கொண்டே இருக்கிறார்கல் இப்பொழுது மாந்திரீகம் செய்தவர் இரண்டு நாளுக்கு முன்பு வந்து ஏதோ செய்துவிட்டு என் நிலத்தில் தண்ணீரைத் மாந்திரீகம் செய்து தெளித்து உள்ளார் என் அப்பா கேட்டதற்கு சண்டைக்கு வருவது போல் பதில் பேசியுள்ளார் இனிமேல் நாங்கள் எந்த சூனியமும் மந்திரத்தையோ யாரையாவது கூட்டி வந்து அதை எடுப்பதற்கு எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை இதை உங்களிடம் ஒப்படைக்கின்றேன் என்னையும் என் குடும்பத்தாரையும் காக்க வேண்டும் தாயே உன் பாதம் சரணம் சரணம் 🙏🙏🌺🌺🥥🥥🥥🥥🙏🙏🌺🌺🙏🙏🍉🍉🌽🌽🌽🙏🙏 ஸ்யமலாய் வித் மகி ஹலஹஸ்தாய தீமஹி தன்னோ வாராகி பிரசோதயாத் சுவாஹா 🙏🙏
ஜெய் வாராகி தாயே எங்கள் இல்லத்தில் உள்ள தீய சக்தியை அழித்து வாரிசு தா தாயே யோகம் அதிர்ஷ்டம் வெற்றி அனைத்தையும் தருவாயாக ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராகி போற்றி
ஆன்மீக பூமியான நமது காஞ்சிபுரம் அருகில் உலகின் மிகப்பெரிய "ஸ்ரீ வாராஹி அம்மன்" சிலையை அமைக்கும் படி (103 அடி உயரம்) அந்த வாராஹி அம்மனே தியானத்தில் உணர்த்தியுள்ளார்கள் வெகு சீக்கிரத்தில் அதற்கான பணி துவங்க உள்ளோம் என்பதை வாராஹி பக்தர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இங்கனம்: சோமானந்த குருஜி. (வாராஹி உபாசகர்) ஸ்ரீ வாராஹி தியான பீடம்.
ஓம் வாராஹி அம்மன் தாயே இன்று எனது பைக் அம்மன் வாகனத்தில் பட்டுவிட்டது அதனால் இனிமேல் எந்த விபத்து நடக்காமல் காக்க வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மனே போற்றி போற்றி
வராஹி அம்மன் தாயே போற்றி என் குழந்தை க்குபேச்சு வரவழைக்க வேண்டும் இரண்டு வருடங்கள் ஆகி விட்டது பேச்சு வார்த்தை கள்கேட்க வேண்டும் என்று எப்போதும் காப்பாற்றும் ஓம் வராஹி அம்மன் போற்றி சாய்பாபா போற்றி போற்றி
if you live close to chennai Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road. 3 women got pregnant after praying at this temple in the last 4 months. This is close to melvaruthur adhiparashakthi peedam. contact details in my description
❤❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க தம்பி ரகுபதி கோகுலன் மதுக்குடிப்பழக்கத்தில் இருந்து திருந்தி தாங்க தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா ❤❤❤❤❤❤
வாராகி தாயே எங்ஙளது முத்த மருமகளும் இளைய மருமகளும் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டின் நீக்கி இருவரும் சேர்ந்து குடும்பத்தில் ஒன்றினைந்து வாழ வழியினை ஏற்பாடு செய்ய வேண்டி கேட்டு கொள்கிக்றேன்
Varahi amme Sharanam Varahi amme Namaha Varahi amme ende debt pressure, monetary problems are disturbing lot please save me all pressure and stress amme
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 திருமணம் எனக்கு இந்த வருடம் நடக்க வேண்டும் 🙏 புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏 இந்த வருடம் நடக்க வேண்டும் 🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 எங்கள் குடும்பம் இது வரை யார்க் கு கெடுதல் செய்யுது இல்லை அதனால் எங்கள் குடும்பம் வீட்டில் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் அதர்மம் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை ஏழு ஜென்மம் பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை எதிரிகள் குடும்பம்.❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 தண்டனை தர வேண்டும் அதர்மம் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும்
ஓம் வாராஹி தாயே சரணம் அம்மா. அம்மா நீ கொடுத்த பிள்ளைக்கு ஈஸியாக அனைத்து பரீட்சைகளும் எழுதி வெற்றி பெற நீ கூடவே இருந்து எழுதி வெற்றி பெற அருள்வாய் தாயே.
ஓம் வராஹி போற்றி போற்றி அம்மா என்னோட எதிர் என்னோட மாமியார் அவங்க எப்போ தானே நீ தண்டனை குடுப்ப சொல்லு அம்மா 😭😭😭😭😭 அவங்க எந்த தொலையும் குடுக்க கூடாது 😭😭😭 வாய் காட்டுங்க na உன்ன மாட்டேன் நம்பி எனக்கு உன்ன விட்ட யாருமே இல்லை 😭😭😭
My cousin got married after visiting varahi for 9 weeks. if you live close to chennai Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road. 3 women got pregnant after praying at this temple in the last 4 months. This is close to melvaruthur adhiparashakthi peedam.
அம்மா வாராகித்தாயே கூடிய சீக்கிரம் நல்ல குணவதியான மணப்பெண் அமைந்து என் மகனுக்கு திருமணம் நடைபெற உன்னை மனமுருகி பிரார்த்திக்கிறேன். ஓம் வாராகித்தாயே போற்றி.
அம்மா வராஹி தாயே என்னோட department quality Ipqc திரும்ப எனக்கேய கிடைக்கணும் எங்க சார் திரும்ப என்ன department la சேர்த்துக்கணும் தாயே என்னால எதையும் தாங்க முடில அம்மா நா பாத்த வேலைய இன்னோருத்தவங்க பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா. உன்ன மட்டும் தான் நம்புற நீத்தனமா எல்லாத்தையும் மாத்தி ena திரும்ப என்னோட shift என்னோட டிபார்ட்மென்ட் ல quality ipqc ya iruka நீ தம்மா அருள் புரியனும் தாயே எங்கஸ்டத நீ தாம்மா போக்கணும் அம்மா😢🥹🔱 தாயே வராஹி போற்றி போற்றி அம்மா... 🔱🙏🙏🙏🔱🔱
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ! என் இளையமகன் திருமணம் விரைவில் சுபமாக நடந்தேறவும் , சொந்த வீட்டில் விரைவில் சுபமாக , நலமாக , விருத்தியாக குடியேறவும் அருள்பரியுங்கள் அம்மா ! நன்றி ! ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி !
Amma varahi thaye seigarama jop kedaichuranum thaye 🙏 yen life la nimaithiye illa amma veetula romba torcher pannittu irukanga amma 😢😢😢😢 pls thaye seigarama jop kedaichuranum thaye 🙏😢
if you live close to chennai.Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her. My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham. This is close to melvaruthur adhiparashakthi peedam. Kovil contact details in my description box
My cousin got married after visiting varahi for 9 weeks. if you live close to chennai Please swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road. 3 women got pregnant after praying at this temple in the last 4 months. This is close to melvaruthur adhiparashakthi peedam.
அம்மா தாயே வாராஹி தாயே என் இல்லம் தேடி வாருங்கள் தாயே போற்றி போற்றி❤❤🙏🙏🙏
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
Om VARAGI potti potti
Hi ranjani
அம்மா, என் தொழிலுக்கு எதிரிகள் தொல்லை நீக்கி தொழில் மென்மேலும் வளர்ச்சி அடைய அருள்புரிவாய் தாயே.
அம்மா வாராகித் தாயே என் துன்பம் தீர்ப்பாயம் மா.தாய்க்குத்தெரியும் பிள்ளையின் வேண்டுதல்.
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி எனக்கு நான் குடியிருக்கும் இடத்திலும் பயணம் செய்யும் பேருந்தில் மேலும் அலுவலகத்திலும் எனக்கு தீமை செய்யும் துர் சக்திகளின் வேண்டுதல்களை தவிடு பொடியாக்கி விடவேண்டும் தாயே
S ...same here
அம்மா தாயே எனக்கு எவ்வளவு பிரச்சனை உங்ஙளுக்கு தெரியும்ல அதிலிருந்து என்னை விடுவிக்கவும் தாயே அம்மா
ஷியாமாலயா வித்மஹே! ஹல அஷ்டய தீமஹி !! தன்னோ வராகி பிரச்சோதயாத்!!!
அம்மா சரணம் ,என் சொத்தை காப்பாற்றி கொடுங்கள் தாயி.
அம்மா ஓம் ஶ்ரீவாராகி தாயே நான் உடல்நிலை சரியில்லாதவருக்காக முயற்ச்சி செய்யும் இந்த மாறுதல் பணி இன்றே நல்ல செய்தியுடன் முடிவடைய தாயே உனது பாதம் பணிகிறேன் வாராகனி தாயே நின் அருளால் என்னை காப்பாய்யாக
பிள்ளைகள் ஆரோக்கியம் வேண்டி வணங்குகிறேன் வாராஹி அம்மா அருள் வேண்டும்,,,
அம்மா வாராஹி தாயே சரணம் என் மகளுக்கு இரண்டு வருடங்கள் குழந்தை பாக்கியம் இல்லை என்று வருத்தமாக இருந்தது 3மாதத்திற்குமுன்பு உம்மை வணங்கி prakanancy kid உன்னை மனதில் நினைத்து ஆய்வு செய்தோம் அம்மா உன் மகிமையே மகிமை இன்று என் மகள் 4 மாதம் கர்ப்பம் அம்மா உன் அதிசயம் தான் ஓம் வாராஹி போற்றி போற்றி
எந்த கோவில் போனீர்கள்
Good
என் மகளுக்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் வாராஹி அம்மா🌺🌺🌺🙏🙏🙏😢😢🙏🙏
வாராஹி தாயே என் மனைவியை என்னுடன் சேர்த்துவை தாயே
❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க பப்பீம்மா நலமாக வாழ வேண்டும் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா ❤❤❤❤❤❤❤
ஓம் வாரகி தாயே சீக்கிரம் வீடு வாங்கனும் அருள்புரிவாய் தாயே
வெளிநாட்டில் இருக்கும் என் மருமகளுக்கும் மகனுக்கு நல்ல வீடு கிடைத்து நார்மல் பிரசவம் நடக்கவும் நல்ல வேலைக்கு ஆள் கிடைக்க வாராகிஅருள் புரியவேண்டும் எனக்கு இதயவால்வுஅறுவைசிகச்சை நடந்திருப்பாதால் என்னால் போகமுடியாத சூழ்நிலை நீங்கள் அனைவரும் மருமகளுக்காக வேண்டிக்கொள்ளவும்
என்ன டைய பள்ளிக்கூட த்தில் யாரும் பிரச்சினை பண்ண கூடாது.நீங்க அருள்புரிய வேண்டும்.இந்த வருடம் சிறப்பாக அமைய வேண்டும்.
அம்மா என் மகன் என் மருமகள் என் பேரக்குழந்தை என் குடும்பத்துடன் சேர்த்து வை தாயே
❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க தம்பிமார்கள் ரகுபதி முகுந்தன் ரகுபதி கோகுலன் இருவருக்கும் ஆஸ்ட்ரேலியாவில் நிரந்தர வதிவிடம் கிடைக்கணும் அம்மா வாராகி அம்மா ❤❤❤❤❤❤
ஓம் ச்யாமனாயே வித்மஹே
கனஹஸ்தாயே தீமஹி
தந்நோ வாராகி பிரசோதயாது
ஓம் ச்யாமனாயே வித்மஹேகனஹஸ்தாயே தீமஹி தந்நோ வாராகி பிரசோதயாது
என் வாழ்க்கையில் தடை இல்லாமல்
என்னை வாழவைப்பாயே
தாயே நீயே துணை
ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீடு முழுமை செய்து குடிபோக வழிகாட்டு அம்மா. பிள்ளைகளுக்கு சீக்கிரம் வேலை அமைந்து கடன் பிரச்சனை என்னை கஷ்டபடுத்துகிறது. கடன் இல்லாத நிலையை அருள் செய் தாயே. 🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤
அம்மா தாயே எங்களுக்கு நீங்கள் தான் துணை ஓம் வாராகி துணை
Vaaragi amman irukanga nu enaku nirupicatanga.... Om varaghi thaye potri....
Om varagi thaye potri potri 🙏 en ammavukku udal Nile sekiram sariyagavendum Amma varagi thaye potri potri 🪔🪔🪔🪔🪔
அம்மா தாயே என் குமாரியை என்னுடன் சேர்த்து வையுங்கள் தாயே வழி காட்டுங்கள் தாயே உங்களை நம்பி இருக்கின்ரேன் தாயே ஓம் வராகி தாயே போற்றி ஓம் வராகி தாயே போற்றி ஓம் வராகி தாயே போற்றி
ஓம் சக்தி துணை
ஓம் வாராகி தாயே சரணம் சரணம் சரணம்
எனது கடன் பிரச்சனையை தீர்த்து வை தே வி.
Om varagi thaye potti en ponnuku seekram thirumanam nadaka arulvay thaye 🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க பசு சக்தி மற்றும் லக்சிக்குட்டி மற்ற ஆட்டுகள் நலமாக வாழ வேண்டும் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா ❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க அண்ணன் ரகுபதி காண்டீபன் கனடா போகனும் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா ❤❤❤❤❤❤
ஓம் வாராகி தாயே போற்றி என்னை மண்ணிச்சிருமா
ஓம் வராகி தாயேஎன்சஞ்சலம் தீர்ப்பாயே
❤ என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி
அம்மா வாராகி தாயே என் பக்கத்தில் இருப்பவர் அவர்வாழ்நாள் முழுவதுமே சூனியம் மாந்திரீகம் செய்து கொண்டே இருக்கிறார்கல் இப்பொழுது மாந்திரீகம் செய்தவர் இரண்டு நாளுக்கு முன்பு வந்து ஏதோ செய்துவிட்டு என் நிலத்தில் தண்ணீரைத் மாந்திரீகம் செய்து தெளித்து உள்ளார் என் அப்பா கேட்டதற்கு சண்டைக்கு வருவது போல் பதில் பேசியுள்ளார் இனிமேல் நாங்கள் எந்த சூனியமும் மந்திரத்தையோ யாரையாவது கூட்டி வந்து அதை எடுப்பதற்கு எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை இதை உங்களிடம் ஒப்படைக்கின்றேன் என்னையும் என் குடும்பத்தாரையும் காக்க வேண்டும் தாயே உன் பாதம் சரணம் சரணம் 🙏🙏🌺🌺🥥🥥🥥🥥🙏🙏🌺🌺🙏🙏🍉🍉🌽🌽🌽🙏🙏 ஸ்யமலாய் வித் மகி ஹலஹஸ்தாய தீமஹி தன்னோ வாராகி பிரசோதயாத் சுவாஹா 🙏🙏
உன்னை நம்புகிறேன் தாயே துணை
நல்லபடியாக
அலுவலகத்தில்
பதவி உயர்வு அளித்து காப்பாற்றுவாயே
தாயே துணை
தாயே துணை
தாயே துணை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வராஹி போற்றி. அம்மா என்னவளின் துன்பம் நீங்கி. எதிரிகளின் அரசாகத்தை நீக்கி. அவளை காப்பாற்று அம்மா 😭😭😭😭
Arputham nigalthikondae irrupathirkku kodana Kodi nandri varahi amma
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்
All going Good with your blessing Amma
நிம்மதியாக வாழ வேண்டும் தாயே,அம்மாவின் பாதம் போற்றி போற்றி.
வஜ்ர கோஷ வாராகி தாயே போற்றி போற்றி ❤🙏🙏🙏
ஓம் சக்தியே வாராஹி தாயே எங்களுக்கு சொந்த வீடு வேண்டும் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி👨👩👦👦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
Om Namo Varahi Amma please give one Child to my Daughter as a God Gift
அனைவரும் நல்லா உடல் நலம் பெற்று வாழ வேண்டும் அம்மா துணை...... நாங்க எல்லாம் உங்கள் அருள் கூர்ந்து .......
ஜெய் வாராகி தாயே எங்கள் இல்லத்தில் உள்ள தீய சக்தியை அழித்து வாரிசு தா தாயே யோகம் அதிர்ஷ்டம் வெற்றி அனைத்தையும் தருவாயாக ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராகி போற்றி
ஷ்யாமளாய வித்மஹே ஹலஹத்யா தீமஹி தந்தோ வாராஹி ப்ரசோத்யாத்
ஓம் வராஹி போற்றி போற்றி அம்மா என்னோட எதிர் என்னோட மாமியார் எனக்கு எந்த தொலையும் குடுக்க kuduthu எனக்கு நீ தான் துணை அம்மா 😭😭😭😭😭
ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
தண்ட ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வராஹி ப்ரசோதயாத்
அம்மா உங்களை நினைக்காத நாளில்லை அம்மா வாராஹி தாயே துணை
ஆன்மீக பூமியான நமது காஞ்சிபுரம் அருகில் உலகின் மிகப்பெரிய
"ஸ்ரீ வாராஹி அம்மன்"
சிலையை அமைக்கும் படி (103 அடி உயரம்)
அந்த வாராஹி அம்மனே தியானத்தில் உணர்த்தியுள்ளார்கள் வெகு சீக்கிரத்தில் அதற்கான பணி துவங்க உள்ளோம் என்பதை வாராஹி பக்தர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இங்கனம்: சோமானந்த குருஜி.
(வாராஹி உபாசகர்)
ஸ்ரீ வாராஹி தியான பீடம்.
ஸ்ரீவராகி அம்மன் எங்கள் குலதெய்வம் வர முடியாவிட்டாலும் வராகி அம்மனை நிறுவ வேண்டும் என்று மனசார வேண்டுகிறேன் நிறுவி இருந்தால் சந்தோஷபடுவேன்
ஓம் வராகி அன்னையே எனவே கஷ்டத்தை தீர்த்து தாஸ் தாயே எனது கணவரில் உடல் நோயை உடல் தோல் நோயை தீர்த்து தாவும் வராகியே
ஓம் வாராஹி அம்மன் தாயே இன்று எனது பைக் அம்மன் வாகனத்தில் பட்டுவிட்டது அதனால் இனிமேல் எந்த விபத்து நடக்காமல் காக்க வேண்டும் தாயே ஓம் வாராஹி அம்மனே போற்றி போற்றி
வராஹி அம்மன் தாயே போற்றி என் குழந்தை க்குபேச்சு வரவழைக்க வேண்டும் இரண்டு வருடங்கள் ஆகி விட்டது பேச்சு வார்த்தை கள்கேட்க வேண்டும் என்று எப்போதும் காப்பாற்றும் ஓம் வராஹி அம்மன் போற்றி சாய்பாபா போற்றி போற்றி
அம்மா என் குழந்தையை நோயிலிருந்து மீட்டு காப்பாற்றி கொடு தாயே! ஒம் வராகி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
if you live close to chennai
Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road.
3 women got pregnant after praying at this temple in the last 4 months.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
contact details in my description
அம்மாவை நம்புங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்
@@jayaprabha3348 v
I pray for u too mam.varahgi Amma will cure ur kid.
நீண்ட ஆயுள் ஆரோக்யம் அருளும் ஶ்ரீ வாராஹி, நம்ப மஹா பெரியவா நிச்சயம் கொடுப்பார். கவலை படாதீங்க.
En uyir thaye varahi amma en veettu kadanai theerthu vai amma thaye om sri varahi amma potri potri potri
வாராகி அம்மா போற்றி
வாராஹி தாயே போற்றி போற்றி
My mom's health better yes வராஹி அம்மா thaiyae
❤❤❤❤❤❤❤ஒம் தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா என் தங்க தம்பி ரகுபதி கோகுலன் மதுக்குடிப்பழக்கத்தில் இருந்து திருந்தி தாங்க தாயே வாராகி அம்மா என் தங்க வாராகி அம்மா ❤❤❤❤❤❤
Amma yen mudhal kulandhai yennai vitu pirindhu irukiraal amma.... Yennudan serthu vaingal amma... Ungalai mattumey nambi irukiran....😭😭😭🙏🙏🙏
Ennakkum Ennoda kannavar ku health issues pokkanum
My Amma & brothers family healthy & wealthy ah erukkanum neethaan thayee thunai. Annan ku kulanthai pakkiyam kodukkanum.son in laws
SakthiRahul, karthikeyan nalla patikkanum, healthy & wealthy ah erukkanum thunaiya erukkanum omvaaraki thayee potri
Amma Varahi. En maganukku ungal arul puriyungal Deviye.
Ungal Aseervathangal avanukku
அம்மா வாராஹி வெற்றி கிடைக்க அ௫ளு௩்கள்🙏🙏🙏
நன்றி அம்மா.. அம்மாகு உடல் சரி ஆகி விட்டது நன்றி..
அம்மா வாராஹி தாயே என் பிள்ளைக்கு உடல் நிலை குணம்மாகவேண்டும் தாயே
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி ஓம்
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி ஓம்
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி ஓம்
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி ஓம்
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி ஓம்
வாராகி தாயே எங்ஙளது முத்த மருமகளும் இளைய மருமகளும் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டின் நீக்கி இருவரும் சேர்ந்து குடும்பத்தில் ஒன்றினைந்து வாழ வழியினை ஏற்பாடு செய்ய வேண்டி கேட்டு கொள்கிக்றேன்
Varahi amme Sharanam
Varahi amme Namaha
Varahi amme ende debt pressure, monetary problems are disturbing lot please save me all pressure and stress amme
Amma en maganukku velai kidaikaa vendum neenga daan avanukku thunai Nirka vendum
அம்மா தாயே என் குழந்தைக்கு உள்ள பிரச்சனைகளை போக்கி எங்களுடன் வந்து சேர்ந்து வாழ அருள் புரிவாய் தாயே
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 தவமணி 33 வயது என் இரண்டாம் கணவர் வயது 35 திருமணம் எனக்கு இந்த வருடம் நடக்க வேண்டும் 🙏 புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் உடல் உயிர் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக இருக்கும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏 இந்த வருடம் நடக்க வேண்டும் 🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 எங்கள் குடும்பம் இது வரை யார்க் கு கெடுதல் செய்யுது இல்லை அதனால் எங்கள் குடும்பம் வீட்டில் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் அதர்மம் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் வினை ஏழு ஜென்மம் பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை எதிரிகள் குடும்பம்.❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 தண்டனை தர வேண்டும் அதர்மம் அழிந்து போகவேண்டும் திரும்ப வரக்கூடாது தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும்
ஓம் வாராஹி தாயே சரணம் அம்மா. அம்மா நீ கொடுத்த பிள்ளைக்கு ஈஸியாக அனைத்து பரீட்சைகளும் எழுதி வெற்றி பெற நீ கூடவே இருந்து எழுதி வெற்றி பெற அருள்வாய் தாயே.
ஓம் வராஹி போற்றி போற்றி அம்மா என்னோட எதிர் என்னோட மாமியார் அவங்க எப்போ தானே நீ தண்டனை குடுப்ப சொல்லு அம்மா 😭😭😭😭😭 அவங்க எந்த தொலையும் குடுக்க கூடாது 😭😭😭 வாய் காட்டுங்க na உன்ன மாட்டேன் நம்பி எனக்கு உன்ன விட்ட யாருமே இல்லை 😭😭😭
Amma enai aasirvatham pannunga neye thunai🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sakthi om sakthithaye neeye thunai
வராகி அம்மா தாயே போற்றி ❤❤❤
Nandri thaye.
என் மகனின் பிரச்சனையை தீர்த்து வைப்பாய் அன்னையே🙏🙏🙏
My cousin got married after visiting varahi for 9 weeks.
if you live close to chennai
Please visit recently built kumbhabhishekam happened in swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road.
3 women got pregnant after praying at this temple in the last 4 months.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
அம்மா,என்மகன்வேலையில் உள்ள கஷ்டத்தைநீக்கி நல்ல படியாகபணியாற்ற அருள் புரியவேண்டுகிறேன்தாயே
அம்மா வாராகித்தாயே கூடிய சீக்கிரம் நல்ல குணவதியான மணப்பெண் அமைந்து என் மகனுக்கு திருமணம் நடைபெற
உன்னை மனமுருகி பிரார்த்திக்கிறேன்.
ஓம் வாராகித்தாயே போற்றி.
அம்மா வராஹி தாயே என்னோட department quality Ipqc திரும்ப எனக்கேய கிடைக்கணும் எங்க சார் திரும்ப என்ன department la சேர்த்துக்கணும் தாயே என்னால எதையும் தாங்க முடில அம்மா நா பாத்த வேலைய இன்னோருத்தவங்க பாக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா.
உன்ன மட்டும் தான் நம்புற நீத்தனமா எல்லாத்தையும் மாத்தி ena திரும்ப என்னோட shift என்னோட டிபார்ட்மென்ட் ல quality ipqc ya iruka நீ தம்மா அருள் புரியனும் தாயே எங்கஸ்டத நீ தாம்மா போக்கணும் அம்மா😢🥹🔱
தாயே வராஹி போற்றி போற்றி அம்மா... 🔱🙏🙏🙏🔱🔱
ஓம் சக்தி பராசக்தி ஸ்ரீ வாராஹி தாயின் திருவடிகளே போற்றி போற்றி சரணம் தாயே 🙏
ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ! என் இளையமகன் திருமணம் விரைவில் சுபமாக நடந்தேறவும் , சொந்த வீட்டில் விரைவில் சுபமாக , நலமாக , விருத்தியாக குடியேறவும் அருள்பரியுங்கள் அம்மா ! நன்றி ! ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி !
Amma varahi thaye seigarama jop kedaichuranum thaye 🙏 yen life la nimaithiye illa amma veetula romba torcher pannittu irukanga amma 😢😢😢😢 pls thaye seigarama jop kedaichuranum thaye 🙏😢
ஓம் ஷியாமலாய வித்மஹே...
கலஹஸ்தாய தீமஹே...
தன்னோ வாராஹி பிரஜோதயாத்தே....
அம்மா வாராகி தாயே என் இரண்டு மகள்களும் நன்றாக படிக்க வேண்டும் அம்மா
என் கடன் திர்த்து வேண்டும் அம்மா 🙏🙏
Amma varagi Thaye neengalthan engalku thunai 🙏🙏🙏😭😭😭
Amma varahi thaye enathu nanbar prabu ennidam pesavendum Amma🙏
ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வாராகி
என் மகன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சீக்கிரம் ஒன்று சேர வேண்டும் தாயே அம்மா ❤🙏🙏
எங்களுக்கு என்றென்றும் துணையாக இருப்பாயக தாயே வாராஹி நமோ நமஹா
Om varahi thunai 🙏🙏
if you live close to chennai.Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.2 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
Kovil contact details in my description box
Amma thayee
Nee than amma thunai
En kuttipa thirumpavum enga veetuku varanum varagi amma🙏🙏🙏🙏
அம்மா என் குல தெய்வமாக என் வீட்டில் வந்து அருள்புரிய வேண்டும் தாயே. ஓம் வாராஹி அம்மா போற்றி🙏
Amma varagithaye ennai eathirgal idam irunthu kapathu thaye thaye amma thaye🙏🙏🙏
Amme samrithiyum santhoshavum tharane
Amma Varahi Thaaye
VAARAHI AMMANE POTRI. ELLORUM NANDRAI NOI INDRI INBUTRU VAAZHA ARUL PURIVAAI AMMA
அம்மா 🔱வாராஹி🔱 அம்மா🔱 அடியேனையும் அடியேனுடைய குடும்பத்தையும்🙏🙏🙏🙏🙏மற்றும் எல்லோரையும் எப்போதும் காக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏
My cousin got married after visiting varahi for 9 weeks.
if you live close to chennai
Please swapna VARAHI sannidhi in Marundhewarar temple in ORATHUR village 6 km between Maduranthakam and Melmaruvathur from main road.
3 women got pregnant after praying at this temple in the last 4 months.
This is close to melvaruthur adhiparashakthi peedam.
Sarananvaragi
Saranamvaragithayai
@@orathurswapnavarahi enakku nimmathiyai tharavendum thaaye
@@victornavaratnamcoulton5645 nichiyama brother.
எனது கடன் பிரச்சினை தீர்த்து வை வராகி அம்மன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏