எதிரிகள் தொல்லை நீக்கி வெற்றிகளை வழங்குபவள் | ஸ்ரீ வாராஹி அன்னையின் 108 போற்றி | நினைத்தது நடக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2023
  • #bhakthipadal,#besttamildevotionalsong,#tamilbhakthisongs, #vaaraahi108potri,#besttamildevotionalsong, #besttamilbakthipadal,#bestbakthipadaltamil,#bestdevotionalsongtamil,
    #vaarahiamman,#superhitammansong​​,#bakthitamil
    ------------------------------------------------------------------------------------------------------
    சர்வ சக்தி படைத்த | நம்மை எப்போதும் காத்துநிற்கும் |.ஸ்ரீ வாராஹி 108 போற்றி
    ------------------------------------------------------------------------------------------------------
    Thanks For Watching Our Channel BAKTHI TAMIL
    Please Like, Share and Subscribe our Channel
    ua-cam.com/channels/Yc3.html..
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    Sung By Smt Bhavadhaarini Anantaraman
    Lyric By Senkadhirvaanan
    Music By D.V.Ramani.
    Produced By Arutperumjothi Audio
    -------------------------------------------------------------------------------------------------------------------------
    #vaaraahi108potri,#ammandevotionalsongtamil​,#vaarahiamman,
    #bestammandevotionalsong​,#bestammanbakthipaadal​,
    #tamildevotional,#bhakthi,#bhakthipadal,#bhakti,#tamildevotionals,
    #tamilbhakthisongs,#bhaktipadal,#bhakthi,#devotionalsongs,
    #devotional,#besttamildevotionalsong​,#besttamilbakthipaadal​,
    #besttamilammandevotionalsong​,#durgaiammansong​,
    #bestdurgaiammandevotionalsongstamil​,
    #besttamilammanbakthipaadalgal​,
    #bestdurgaiammanbakthipaadalgaltamil​,#kanchikamakshi​,
    #kasivisalakshi​,#mangadukamatchi​,#thiruverkadukarumari​,
    #samayapurammariamman​,#masanamman​,#bannarimariamman​,
    #malayanurangalamman​,#periyapalayambhavaniamman​,
    #maruvathuradhiparasakthi​,#bakthitamil​,#dvramani​
    ==========================================================

КОМЕНТАРІ • 396

  • @sivapriya461
    @sivapriya461 Місяць тому +7

    அம்மா என் வீட்டில் பக்கத்தில் இருக்கும் தீய சக்தியிடம் இருந்து என் குடும்பத்தை காப்பாத்து அம்மா

  • @user-ry5gw5dk8n
    @user-ry5gw5dk8n 2 місяці тому +27

    வாராஹி அம்மா என்னுடைய உடல் நலம், கணவருடைய உடல் நலம், மகன் குடும்பம், மகள் குடும்பத்தார் அனைவரும் உன் அருளால் உடல் நலம், மறைலம், பொருளாதார வசதியுடன் இருக்க வேண்டும் அம்மா கோடி நன்றிகள் தங்கையின் உடல் நலம், மனநலம், கண்திருஷ்டி நீங்கி நல்லருள் தருவாய் அம்மா கோடி நன்றிகள்

    • @kavitha2898
      @kavitha2898 2 місяці тому

      Yenakum unkitta adhan vendyren amma

    • @padmavathic3911
      @padmavathic3911 Місяць тому +1

      Exam eluthuvathatku email varanum amma unna nampukiren amma

    • @KausikaKavinesh
      @KausikaKavinesh 28 днів тому +1

      ஓம் ஸ்ரீ மகா மாரியம்மன் காளியம்மன் முத்தாலம்மன் வாராகி தாய் அம்மா சரணம் சரணம் சரணம் 🎉🎉🎉

  • @rooni997rooni
    @rooni997rooni 4 місяці тому +11

    வராகி அம்மா தாயே என் வாழ்க்கையில் இருக்க சோதனை எல்லாம் தீர்த்து நல்ல சந்தோஷமான வாழ்க்கை தாருங்கள் அம்மா அம்மா உங்களையே நம்பி இருக்கேன் அம்மா 🙏🙏🙏🙏

  • @tusithankan2008
    @tusithankan2008 5 місяців тому +15

    அம்மா வாராகி தாயே இன்றில் இருந்து நல்ல செய்திகள் வர உன்னை வணங்கு கின்றோம் வாராகியே போன்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RubanRuban-fl4vz
    @RubanRuban-fl4vz 5 місяців тому +10

    அம்மா எணது கவலையை போக்குதாயே மணகுலப்த்தை சூணியத்தை விரட்டு திஸ்டியை விரட்டு தோசங்கலை விரட்டு தாயே எப்பொழுது தும் எணக்கு துணையாய் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethanarayanan2331
    @geethanarayanan2331 5 місяців тому +10

    அம்மா தாயே என்மகன் இந்த வருடம் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 12 днів тому

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்

  • @PSPS-bu1uy
    @PSPS-bu1uy 3 місяці тому +12

    வாழ.வைக்கும் தெய்வமே போற்றி போற்றி

  • @kalaiselvirajendran2285
    @kalaiselvirajendran2285 4 місяці тому +20

    அம்மா வாராகிதாயே. எனக்கு எதிரிகள் யாரும் வேண்டாம். எல்லோரும் அன்புடன் இருக்கவேண்டும்🙏🙏🙏🙏

  • @ranjitha2887
    @ranjitha2887 3 місяці тому +10

    வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம்

  • @omsakthiomsakthi4182
    @omsakthiomsakthi4182 6 місяців тому +27

    ஓம் வராகி அம்மா தேவை இல்லாத எண்ணங்கள் மற்றும் நினைவுகள் என்னை விட்டு விலக வேண்டும் அம்மா ஓம் வராகி அம்மா போற்றி ஓம் வராகி அம்மா போற்றி ஓம் வராகி அம்மா

  • @r.govindarajrajamani6112
    @r.govindarajrajamani6112 4 місяці тому +8

    அம்மா தாயே எனக்கு கொடுக்கும் சோதனைகள் அனைத்தும் விடுவிக்க வேண்டும் தாயே வராஹி அம்மா தாயே நீயே துணை

  • @bharathiraj7367
    @bharathiraj7367 4 місяці тому +12

    என் மகனுக்கு. நல்ல. வேலை. கிடைக்கனும்வாராகி தாயே. போற்றி🙏🙏

  • @umamaheshwari1813
    @umamaheshwari1813 Місяць тому

    ஆம் தாயே போற்றி போற்றி என்னை எமற்றுஆனைவரையும்நீயேதுவம்சையவோன்டும்😢😢😢

  • @adhithimpstory5061
    @adhithimpstory5061 26 днів тому

    வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 12 днів тому

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி என் மகள் மருமகன் பேத்தி மூவரும் எங்க வீட்டுக்கு சந்தோசமா வரணும் அருள் புரி தாயே போற்றி போற்றி போற்றி

  • @sudhac7537
    @sudhac7537 3 місяці тому +7

    Om Varagi thaye potti potti

  • @thamaraimano4975
    @thamaraimano4975 Місяць тому +4

    எங்க அம்மா உடல் நல்ல இருக்குனும் கால் நடக்கும் நீங்க நல்ல வைக்கும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 2 місяці тому +4

    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி.

  • @RajalakshmiGovindarajan-fq1sp
    @RajalakshmiGovindarajan-fq1sp 5 місяців тому +5

    அம்மா தாயேவராகிதாயேஎன்மகனுக்குநல்லவேலைவர‌அ‌ருள்புரிவாய்தாயே

  • @sp.sarathisp.sarathi7028
    @sp.sarathisp.sarathi7028 12 днів тому

    அனைவரும் சந்தோஷமாக நலமுடன் வாழ அருள்புரிய வேண்டுகோள்கிறேன் அம்மா . அம்மா நலமுடன் வாழ வேண்டுகிறேன் தாயே
    வாராஹி தாயே போற்றி போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி
    ஓம் வாராஹி தாயே
    போற்றி போற்றி

  • @SriKanth-ni6mz
    @SriKanth-ni6mz 3 місяці тому +5

    🙏 Om 🙏 varagi 🙏 ammn 🙏 thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamanim5822
    @balamanim5822 16 днів тому

    வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி ஓம் சாய் அப்பா போற்றி என்னோட கஷ்டம் மனக்கவலை எல்லாம் சீக்கிரம் சரியகனும். என்னோட குளைந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். இவங்கள நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்க வேண்டும். இவங்களுக்கு நல்ல school கிடைக்க வேண்டும். நாங்க சீக்கிரமே சொந்த வீடு கட்ட வேண்டும். அம்மா தாயே நீங்காத அருள் புரிய வேண்டும்.

  • @jaanduquarantinesamayal9785
    @jaanduquarantinesamayal9785 Місяць тому

    Om varahi pottri

  • @Aanmeega_payanam
    @Aanmeega_payanam Місяць тому

    ஓம் வாராகி தாயே நீங்கள் தான் எங்களுக்கு துணை இருந்து காத்தருளும் அம்மா என் குழந்தைகள் பேரன் மருமகன் எல்லோரும் நீண்ட ஆயுளுடனும் ஆசீர்வாத்துடனும் வாழவேண்டும் தாயே எங்கள் இல்லத்தில் இருந்து காத்தருளும் அம்மா என் மகளுக்கு திருமணம் நடத்தி வையுங்கள் தாயே குழந்தை பாக்கியம் தாருங்கள் தாயே திருமணம் செய்ய பணம் தாருங்கள் தாயே

  • @manigmaddy9296
    @manigmaddy9296 6 місяців тому +9

    🙏🌷ஓம் வாராகி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @Athi-nu8vq
    @Athi-nu8vq 3 місяці тому +7

    Amma varahi😊

  • @salvamselvam4130
    @salvamselvam4130 Місяць тому

    Varaki mamma potri varaki mamma potri varaki mamma potri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gr1oz6vz8r
    @user-gr1oz6vz8r 5 місяців тому +8

    தாயே, ௭ன்னுடைய இரண்டாவது மகன் நல்ல முறையில் படித்து, வாழ்க்கையில் வெற்றி பெற ௮௫ள்புரியவேண்டும் ௭ன் தாயே 🌹🌹🙏🙏🙏

  • @thanigavelthanigavel2940
    @thanigavelthanigavel2940 2 місяці тому +2

    அம்மன் தாயே ஓம் சக்தி வாராகி அம்மன் தாயே எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @marieswarithangavel4269
    @marieswarithangavel4269 4 місяці тому +9

    அம்மன் தாயே போற்றி போற்றி

  • @karthickraja4192
    @karthickraja4192 25 днів тому

    OM VARAHI THAI AMMAN POTTRI POTTRI

  • @user-xp3nz2nq8r
    @user-xp3nz2nq8r Місяць тому

    Ammanimmathiillamalmanasurompakavalaiyairukkumskavalaiyaineekkinimmathikodungalthaye

  • @YasMahi222-sx9fg
    @YasMahi222-sx9fg 4 місяці тому +4

    varahi amma thaye potri potri

  • @muruganmurugan9163
    @muruganmurugan9163 7 місяців тому +14

    குழந்தை பாக்கியம்.வேண்டும்.அம்மா.🙏🌺🌺🌺🙏

    • @jayaramanr2461
      @jayaramanr2461 3 місяці тому

      நிச்சயம் அம்மன் அருள் கிடைக்கும்.

    • @shanthiarivalan4511
      @shanthiarivalan4511 25 днів тому

      Omwaragi thayey portty portty portty

  • @vatchalababu4289
    @vatchalababu4289 Місяць тому

    வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி

  • @nirmalanarayanan9938
    @nirmalanarayanan9938 Місяць тому

    ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🌹🌹

  • @PSankari-st1on
    @PSankari-st1on Місяць тому

    Vaarahi thaye en thangaikku kolanthai packiyam en appava kodu thaye

  • @kumarilaksmi1540
    @kumarilaksmi1540 Місяць тому

    Amma 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @periyasamyk2582
    @periyasamyk2582 3 місяці тому +6

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @user-nr6yx7kj8k
    @user-nr6yx7kj8k 5 місяців тому +4

    Om varahi amma potri

  • @gayugayathri6649
    @gayugayathri6649 21 день тому

    🙏om🙏varahi amma🙏thunai🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathivenkatesan4588
    @sumathivenkatesan4588 Місяць тому

    En magali karuvaikapatruvaiamma om sri jai varahi amma potri

  • @kavithashankar4777
    @kavithashankar4777 3 місяці тому +4

    வராகி அம்மா நீயே துணை

  • @user-pl3pz5wo4z
    @user-pl3pz5wo4z 2 місяці тому

    Amma variga thaya potti potti potti

  • @dharunraj9720
    @dharunraj9720 2 місяці тому

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி

  • @JayaramanRam-gy4ye
    @JayaramanRam-gy4ye 8 днів тому

    வாராகி அம்மன் துனை🙏🙏🙏

  • @kavithasubramaniyan778
    @kavithasubramaniyan778 6 місяців тому +3

    அம்மா வாராகித் தாயே போற்றி போற்றி🙏🙏🙏அம்மா பொன்குழலித் தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏

  • @channyplaysgamertamil1331
    @channyplaysgamertamil1331 Місяць тому

    ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @PSankari-st1on
    @PSankari-st1on Місяць тому

    Vaarahi thaye ramya madamthukku twens kulanthai pakkiyam kodu thaye

  • @luxmanluxman6139
    @luxmanluxman6139 2 місяці тому

    Om.varahi.thaye.thunai

  • @user-yk6cu3nu3h
    @user-yk6cu3nu3h 2 місяці тому

    Amma aena kudumbam nalla erukkan pelaga nalla padikkanum solra pechai kaekkanum aena kanavar nalla edukkanum nalla velai annanum yengalukku yarum kettathu seyakutathu aena kudumpathai kappathu varagi thaye p otti potti

  • @geetharanisoundarapandian5858
    @geetharanisoundarapandian5858 Місяць тому

    என்தாயேநீயேதுணை❤❤❤❤❤❤❤❤❤

  • @anbukarpagam9265
    @anbukarpagam9265 2 місяці тому +2

    ஓம் வாராஹி தாயே போற்றி !போற்றி! எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் என் கணவன் நன்றாக இருக்க வேண்டும்

  • @user-du1ic4in7i
    @user-du1ic4in7i 5 місяців тому

    Amma thaya porterpotrereeèe

  • @LathaU-pe8je
    @LathaU-pe8je 4 місяці тому +1

    🙏🙏🙏🎉🎉❤️❤️❤️❤️❤️

  • @santhiramaraj8891
    @santhiramaraj8891 8 місяців тому +10

    என் மகன் என் பேரன் நல்ல நிலைமையில் வாழ வழி செய்தாயே

  • @tnmusick3295
    @tnmusick3295 2 місяці тому

    Ammaaaa...🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @indrajune9380
    @indrajune9380 2 місяці тому

    Om varaki thaya potri potri

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 3 місяці тому +4

    I trust varahi amma

  • @brickworkchannel708
    @brickworkchannel708 6 місяців тому +1

    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    ஒம்வாராஹிதயேபோற்றிபோற்றி
    வஜ்ரகேசம் வஜ்ரகேசம்

  • @sreenineelakandan1506
    @sreenineelakandan1506 11 днів тому

    Amma karunai kadale potri potri potri........

  • @kalaiarasi623
    @kalaiarasi623 2 місяці тому

    Adhisya Siddhi Thaye Varahi Annaiye Malaradi Saranam.

  • @thasvinththasvinth5739
    @thasvinththasvinth5739 2 місяці тому

    Om. Varahi. Thaye potti potti

  • @user-xp3nz2nq8r
    @user-xp3nz2nq8r 2 місяці тому

    Amma vaarahikastathaineekkividungalthayesupakariyangalseiyavendumthaye

  • @user-su1bu4jw1r
    @user-su1bu4jw1r 6 місяців тому +3

    Om varagi thaya potti potti 🙏🙏🙏🙏🙏

  • @dharunraj9720
    @dharunraj9720 2 місяці тому +2

    அம்மா தாயே என் கடன் பிரச்சனையா திர்து வையுங்கள் அம்மா எனக்கு நீங்களே துணை

  • @anbukarpagam9265
    @anbukarpagam9265 2 місяці тому

    ஓம் வாராஹி தாயே போற

  • @KirushaThasmika
    @KirushaThasmika 27 днів тому

    Om varaaki amma thaje potty enrylirunthu nalla seithijai tha amma

  • @ranir1787
    @ranir1787 Місяць тому +2

    அம்மா என் மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் தாயே.எங்கள் எல்லா கஷ்டமும் கரையனும் தாயே.ஓம் ஸ்ரீவாராஹி அம்மன் தாயே.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sf8je4vf1h
    @user-sf8je4vf1h 25 днів тому

    Amma thaye en kanavarai ennodu serthu vaikkanum thaye

  • @maya-xg5kt
    @maya-xg5kt 5 місяців тому +14

    எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாமல் தனிமையில் இருக்கும் இந்த அபலைக்கு நீயே துணை அம்மா 😭😭😭😭என் கவலையும் கஷ்ட்டவும் கடன் தொல்லையும் அகற்றி என் குடும்பத்தை என்னுடன் சேர்த்து வை தாயே 🙏🙏🙏🙏😭அம்மா வாராஹி தாயே வஜ்ரஹோஷம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @palaniammal236
    @palaniammal236 2 місяці тому

    ஓம் வாராகி ஓம் சக்தி

  • @dhollidholli4259
    @dhollidholli4259 2 місяці тому

    Varahi thaye enna Kai vitrathinga Amma ongala nampi iruken ennala mudiyalam Amma neenga yea kuda irukanum varahi Amma 😢🥺😒🙏🙏

  • @pavatharanipavatharani1308
    @pavatharanipavatharani1308 4 місяці тому +1

    ஓம் ஸ்ரீ வாராஹி அண்னையே நமஹா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️....................................................................

  • @ShivaMathivanan-yt5xe
    @ShivaMathivanan-yt5xe 2 місяці тому

    அம்மா 🙏🙏🙏🔱🔱👍❤

  • @Venugopal-wd9xm
    @Venugopal-wd9xm Місяць тому

    அம்மாவாராகிதாயேதீயசக்தியிடம்இருந்துஎன்குடும்பத்தைகாப்பாற்றுங்கள் அம்மாதாயேவாராகிதாயேராசாத்திஉடம்பில்தீயசக்தியைவிளக்கிநலம்தரவேண்டும்தாயேஅம்மா

  • @user-lx7ql5cu4g
    @user-lx7ql5cu4g 3 місяці тому +1

    🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹😭😭😭

  • @vimalaravi2419
    @vimalaravi2419 5 місяців тому +2

    OM VARAHI THAYE POTRI POTRI POTRI

  • @vinitham5836
    @vinitham5836 6 місяців тому +1

    வீட்லா எல்லாரும் நல்ல இருக்கனும் அம்மா வாரகி அம்மன் அப்பா அம்மா அக்கா சீககரமா கல்யாணம் அகிடனும் தம்பிக்கு நல்ல வேலை கிடைக்கும் அத்தா சித்தப்பா எல்லாரும் நல்ல இருக்கனும் அம்ம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ro5yk9ik5w
    @user-ro5yk9ik5w 2 місяці тому

    Amma enmagaloku
    Thirumanavaranseekiramvaravandum.thayaramma

  • @karthickraja4192
    @karthickraja4192 25 днів тому

    OM VAARAAHI AMMAN POTTRI POTTRI

  • @vkumariravi3289
    @vkumariravi3289 Місяць тому +1

    Varahi potri potri

  • @rajamarx3363
    @rajamarx3363 2 місяці тому

    Amma potri potr

  • @angalaparameshwari4823
    @angalaparameshwari4823 Місяць тому

    Amma Saranam

  • @eidankudiradhapuram9827
    @eidankudiradhapuram9827 25 днів тому

    தாயேபோற்றி உன் ஆசிர்வாதமும் அருளும் துணையும் எப்பொழுதும் என் குடும்பத்திற்கு வேண்டும் தாயே

  • @Keerthana-tx8hw
    @Keerthana-tx8hw 2 місяці тому

    Ketta ennanghalai tharum veetu vasalil kudierukum ethirikalai vilakki mana amairhi tharuvai varaki thaye porti

  • @devnathmukilan1006
    @devnathmukilan1006 8 місяців тому +7

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி!❤❤❤ ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ❤❤❤❤❤

  • @geetharanisoundarapandian5858
    @geetharanisoundarapandian5858 Місяць тому

    அம்மாஉன்மகளான எனக்கும் என்போல்உள்ளதாய்களுக்கும்மனநிம்மதிதாருமம்மா தாயேஉன்பாதம்சரணடைகிறேன்❤அம்மா அம்மா அம்மா❤

  • @selvaselva6201
    @selvaselva6201 8 місяців тому +24

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி❤❤❤❤❤🙏🙏🙏🙏

  • @sugunadevi.ssugunadevi.s174
    @sugunadevi.ssugunadevi.s174 Місяць тому

    Eanagu Vali vandum

  • @devikulam4572
    @devikulam4572 6 місяців тому +2

    தாயே என்கணவரின்நோயைக்குணப்படுத்திபிரச்சனையின்றிஇந்தஇல்லத்தில்சந்தோஷமாகவாழஅருள்பாலிக்கவேண்டும்அம்மா.ஓம் வஜ்ரகோஷம்🙏🌺🙏

  • @user-ys6xk8qb7m
    @user-ys6xk8qb7m 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @sarithasaritha7152
    @sarithasaritha7152 2 місяці тому +2

    Amma. Nan. Romba kavalaiya. Iruku. Amma. Enaku. Mana Amaithi. Thanga. Amma

  • @VigneshM-lt7em
    @VigneshM-lt7em Місяць тому

    Hu hu😊

  • @user-io5gs6st6t
    @user-io5gs6st6t 6 місяців тому +4

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @prithivirajraj2980
    @prithivirajraj2980 2 місяці тому +1

    ஓம் வராகி தாயே போற்றி வராஹி அம்மன் போற்றி என்னை வாழ வைத்த என் தாய்

  • @tusithankan2008
    @tusithankan2008 5 місяців тому +1

    வாராகி தாயே போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meerakannan7045
    @meerakannan7045 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @BalaSubramaniyan-jw3zb
    @BalaSubramaniyan-jw3zb 5 місяців тому +1

    ஓம் வராஹிஅம்மையே போற்றி
    ஓம் மனோஜ்குமாரே தேசிஹ
    ஓம் சிம்மராசியே தேசிஹ
    ஓம் மகநட்சத்திரமே தேசிஹ
    ஓம் மீனலக்கினமே தேசிஹ
    ஓம் கேதுமகாதிசையே தேசிஹ
    ஓம் வராஹிஅம்மையே போற்றி போற்றி போற்றி