ஓம் வாராஹி தாய் சரணம் அம்மா உன்னையை நம்பி வாழ்கிறன் எனக்கு வாழ்க்கை நம்பியவர்கள் எல்லாம் துமராகம் செய்துகொண்டிருக்கின்றன என்னல் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை நீயே பாரு என் வாழ்விக்கு ஒரு நல்ல வழிய கட்டுமா தாயோ
அம்மா வாராகி தாயே போற்றி போற்றி எங்க மாமா கடை வியாபாரம் நன்றாக இருக்க வேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்னுடைய மகன் பத்தாம் வகுப்பு தேர்வு நன்றாக எழுதி ஐந்து பாடங்களில் நல்ல மார்க் வாங்கி பாசாக வேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி
வாராஹி அம்மனை போற்றி எனக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆகுது ஆனா எனக்கு குழந்தை இல்லை எனக்கு ஒரு குழந்தை நான் எல்லாரும் மாதிரியும் சந்தோஷமா வாழனும் அதுக்கு அருள் புரியணும் தாயே 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏ஓம் வாராஹிதாயே போற்றி எல்லாரும் நல்லா இருக்கணும் நோய் நொடி இல்லாமல் கடன் இல்லாமல் எல்லாரும் ஆரோக்கியமா இருக்கணும் அதுக்கு நீங்க எப்பவுமே எங்களுக்கு துணையாக இருக்கணும் அம்மா தாயே வாராஹிதாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே வராஹி போற்றி போற்றி தாயே என் குழந்தைகள் நல்ல பாதையில் நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர வேண்டும் என் உடம்பில் என் புருஷன் குழந்தைகள் உடம்பில் உள்ள நோய் நொடிகள் ஒன்னும் இல்லாமல் தீர வேண்டும். தாயே . ஓம் வராஹி தாயே போற்றி போற்றி. தாயே உதவி செயுங்கள் என் வீட்டுக்கு வாருங்கள் ஓம் தாயே வராஹி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் விரும்யதை அடைய வேண்டும் என நினைக்கும் உள்ளம் கொண்டவர் நீங்கள் தான் இந்த உள்ளத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் பிரியம் இல்லாத உறவுகளிடம் பாசம் வைத்தது என் தவறு தான் எனக்காக நீ அவர்களை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை நீயே எனக்கு போதும் ❤️
ஓம் வாராகி தாயே போற்றி கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாக நல்ல முறையாக தொழில் எனது மகன்கள் நல்லபடியாக கெட்ட சாகசங்களில் விட்டு நல்லபடியாக இருக்க வேண்டும் குடும்பம் ஒற்றுமையா இருக்க வேண்டும் ஓம் வாராகி தாயை போற்றி
அம்மா வாராஹி தாயே என் கணவர் கெட்ட பழக்கங்களிலிருந்து வெளியே வர வேண்டும் அருள் புரிவாயாக வஜ்ரகோசம் வஜ்ரகோசம்🌹 வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம்🌹🌹🌹🌹🌹 வஜ்ரகோசம்🌹🌹🌹
ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி போற்றி எங்களுக்கு நீங்கள் துணையாக இருக்கவோண்டும் தாயே.என்னுடைய கணவர் வெளிநாட்டில் வேலைபார்கிறார் நீங்கள் எப்போதும் துணையாக இருக்கவோண்டும் அம்மா.கஷ்டங்களை போக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுங்கள் அம்மா.
நேர்மை தவறாமல் நடந்து வரும் உண்ணை மிகவும் பிடித்து விட்டது என்னை போலதான் நீயும் யோசிக்கும் உள்ளம் கொண்டவர் எனக்கு உண்மையாக இருப்பது நீங்கள் மட்டுமே தான்
ஓம் வாராஹி அம்மன் பைரவர் போற்றி காமாட்சி அம்மன் புடவையை காரி அம்மன் போற்றி மீனாட்சி அம்மன் போற்றி பண்ணியம்மன் படை வெட்டி அம்மன் போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 இந்த வருடம் திருமணம் நடக்க வேண்டும் 🙏 சொந்த வீடு வாங்க வேண்டும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் 🙏 💯 தர்மம் வெல்லும் தவமணி என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் சிக்கிரம் வர வேண்டும் 🙏 குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குலம் வம்சம் தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 வாழ வேண்டும் அம்மா உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் வீடு நிலம் கிரயம் ஆக வேண்டும் அண்ணன் குலம் வம்சம் தழைக்க வேண்டும் தங்கை குலம் வம்சம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் குடும்பம் உயர் உடல் தடை விலக வேண்டும் கடன் கட்ட வேண்டும் எங்கள் நகை திரும்ப வங்க வேண்டும் 🙏 எல்லாம் ஜென்மம் தடை விலக வேண்டும் 🙏 ஜிவனாத்தி 11லட்சம் உங்கள் அருள் வாங்க வேண்டும் 🙏 சொந்த வீடு வாங்க வேண்டும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் 🙏🏡🏘️🏠💰🪙🌾🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐆🐆🐅🐅🐅🐅🐅🐅🐆🐆🐆🐆🐆🐅🐚🐚🐚🐒🐒🦚🦚🦚🦚❤❤❤❤❤
அம்மா தாயே எனது மகன் வெளியூரில் இருக்கிறார் அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கொடுங்கள் அம்மா 😢மனதை ஒரு நிலைப்படுத்தி தீய பழக்கங்கள் இல்லாமல் இருக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டு்ம்
ஓம் வாராஹி தாயே உன்னுடைய கருணையினால் என் கணவரின் உடல் நலம் நன்றாக உள்ளது. என் குழந்தையின் கல்வி முன்னேற்றம் அடைந்து உள்ளது. உடல் ஆரோக்கியம் பெற்றுள்ளது. தொழில் முன்னேற்றம் பெற்றுள்ளோம். உறவினர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். மிகவும் நன்றி தாயே. எங்கள் கூட வே இரு தாயே 🙏🙏🙏🙏
அம்மா தாயே என் மகள்கள் இரடுபேரும் கடன் தொல்லையில் கஸ்டபடுகிறாகள் அவர்களை காபற்றுங்கள் தாயே என்பெரியபெண் அம்மை யில் படுத்திருக்கிற ஆல் அவளையும் காப்பாற்றுங்கள் பி தாயே சரணம்
✨🙏🏻ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் 🙏🏻✨ ஓம் வாராஹ முகம் கொண்ட நாயகியே போற்றி போற்றி ஓம் ✨🪔🔯🙏🏻 தஞ்சையில் நன்செய்யும் புன்செய்யும் கொஞ்சி விளையாடும் மெலட்டூர் கரம்பை கிராமத்தில் அமர்ந்து அருள் புரியும் அன்னையே போற்றி போற்றி ஓம் 🙏🏻✨
அம்மா வாராகி தாயே என் கடன் முழுவதும் தீர வேண்டும் நகை கடன் தீர்ந்து நகையை கைக்கு வரணும் என் குழந்தைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாராகி வாராகி போற்றி
தாயே வராஹி அம்மா நன்றி தாயே என் புருஷன் நினைத்த இடத்துக்கு போயிர்ரார். தாயே என் புருசனுக்கு நிரந்தரமா நல்ல வேலை கிடைக்க வேணும் எங்கள் கடன் பிரச்சனைகள் தீர வேணும் நான் நினைத்த அதிஷ்டம் கிடைக்க வேணும் தாயே ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி என் தாயே வராஹி அம்மா என் கடன் கஷ்டங்கள் நோய்கள் அனைத்தையும் தீர்த்து வயுங்கள் தாயே வராஹி அம்மா போற்றி போற்றி என்னைக் காப்பாற்றுங் கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாராகி அன்னையே உன் ஆசியுடன் நான் நல்லபடியாக வாழ வேண்டும் நல்ல புத்திய கொடு நல்வாழ்வை கொடு என்னை சுற்றியுள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் உன் நாமம் பாட உன் புகழைப் பாட எனக்கு நல்ல அருள் வாழ்க்கை கொடு...... 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
வாராகி தாயே என்னையும்,என்குடும்பத்தையும் காப்பாற்றி அருள்புரிய வேண்டும், வீட்ல உள்ள துர்ஷ்ட சக்தியை வெளியேற்றிவிட்டு தாயே
வாராஹி அம்மா தாயே பண கஷ்டம் நீங்கி மன நிம்மதியை தர வேண்டும் அம்மா தாயே
Thangavel
எனக்கு வாராஹி அம்மனைபிடிக்கும்❤
😅😢😢😢😢
ஓம் வாராஹி என் தாயே போற்றி அம்மா என் புருஷன் சுகம் இல் லத வீட்டு க்குவாராங்கநீதான்காக்கணும்அம்மா
தாயே வாராகி அம்மா சரணம் சரணம், பதினாறு செல்வங்கள் அனைத்தையும் பெற்று உமது சேவகனாக இருக்க வேண்டும் ஆசிரவதியுங்கள்.
அம்மா என் வேண்டுதலை நிறைவேற்றி அருள் புரிவாய் வாராஹி அம்மா தாயே
உன்னை மட்டுமே நினைத்து உருகி உருகி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்னை கைவிடாதே அம்மா 😢😢😢😢❤❤❤😘😘😘😘😘😘😘
வாரகிதாயே. என்மகலுக்கு. நரையசோதனைகலைதான்டிதிருமனம்முடித்தூக்குடுத்துக்கு. மிக்கநன்ரிஅம்ம. அந்தபிள்லைகலைநோய்நொடிஇள்லமள்காத்துஅருள்வாழ்அம்ம
ஒம் வாராகி தாயே என் கணவருக்கு என் பிள்ளைகளுக்கும் நல்ல உடல் ஆரோக்கிய த்தை நீண்ட ஆயுளையும் குடு தாயே
❤
Q❤❤❤
❤q
ஓம் வாராஹி அம்மா தாயே 😢😢😢
அம்மா தாயே வாராகி இவர் கேட்ட வரத்தை தந்து அருள வேண்டுகிறேன் தாயே
வராகி அம்மா தாயே போற்றி என் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வையுங்கள் அம்மா தாயே போற்றி போற்றி ❤
அம்மா வராகி அம்மாவே அனைத்து கஷ்டங்களும் தீர்த்தருள வேண்டும் தாயே.ஓம் வராகி அம்மாவே போற்றி.
ஓம் வாராஹி. தாயே என் குடும்பத்தில் பிரச்சனைகள் உள்ளன அந்த பிரச்சனைகளை. சரி செய்யனும் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி
ஓம் வாராஹி தாய் சரணம் அம்மா உன்னையை நம்பி வாழ்கிறன் எனக்கு வாழ்க்கை நம்பியவர்கள் எல்லாம் துமராகம் செய்துகொண்டிருக்கின்றன என்னல் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை நீயே பாரு என் வாழ்விக்கு ஒரு நல்ல வழிய கட்டுமா தாயோ
அம்மா வாராகி தாயே போற்றி போற்றி எங்க மாமா கடை வியாபாரம் நன்றாக இருக்க வேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்னுடைய மகன் பத்தாம் வகுப்பு தேர்வு நன்றாக எழுதி ஐந்து பாடங்களில் நல்ல மார்க் வாங்கி பாசாக வேண்டும் தாயே நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் தாயே ஓம் வராகி தாயே போற்றி போற்றி போற்றி
ஓம் வராஹிஅம்மையே போற்றி
ஓம் கோமதியே தேசிஹ
ஓம் கும்பராசியே தேசிஹ
ஓம் சதயநட்ச்சத்திரமே தேசிஹ
ஓம் ரிஷபலக்கினமே தேசிஹ
ஓம் ராகுமகாதிசையே தேசிஹ
ஓம் வராஹிஅம்மையே போற்றி போற்றி போற்றி
அம்மா வாராது தாயே என் மகள் வித்யா வெங்கடேஷ் இவர்களுக்கு குழந்தை வரம் கொடுங்கள் அம்மா🙏🙏🙏🙏🙏
மங்கள வரமருளி
மாகிழ்விப்பாய்
ஶ்ரீ வராஹி தாயே
சரணம் அம்மா
மகி ஷ்விப்பாய்
வாராஹி அம்மனை போற்றி எனக்கு கல்யாணம் ஆகி 15 வருஷம் ஆகுது ஆனா எனக்கு குழந்தை இல்லை எனக்கு ஒரு குழந்தை நான் எல்லாரும் மாதிரியும் சந்தோஷமா வாழனும் அதுக்கு அருள் புரியணும் தாயே 🙏🙏🙏🙏
வாராஹிதாயே அம்மா எங்கள் பிரச்சினை உங்களுக்கு தெரியும் எல்லா வினைகலையும் தீர்த்து என்னுடைய பிள்ளைகளுடன் வாழ அருள் தாரும்🙏🙏🙏🙏🙏🙏தாயே தாயே தாயே
🙏🙏🙏🙏ஓம் வாராஹிதாயே போற்றி எல்லாரும் நல்லா இருக்கணும் நோய் நொடி இல்லாமல் கடன் இல்லாமல் எல்லாரும் ஆரோக்கியமா இருக்கணும் அதுக்கு நீங்க எப்பவுமே எங்களுக்கு துணையாக இருக்கணும் அம்மா தாயே வாராஹிதாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே வராஹி போற்றி போற்றி தாயே என் குழந்தைகள் நல்ல பாதையில் நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர வேண்டும் என் உடம்பில் என் புருஷன் குழந்தைகள் உடம்பில் உள்ள நோய் நொடிகள் ஒன்னும் இல்லாமல் தீர வேண்டும். தாயே . ஓம் வராஹி தாயே போற்றி போற்றி. தாயே உதவி செயுங்கள் என் வீட்டுக்கு வாருங்கள் ஓம் தாயே வராஹி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
❤
ஆம் தாயே நான் இனி உன் சொல்படிதான் நடப்பேன் என் வல்லாசமுத்தி வஜ்ரம் கோஷம் வறாகம் தாயோ போற்றி அம்மா
அம்மா தாயே வராஹி அம்மா என் கடன் தீராதா என் வேண்டுதலை ஏற்று கொள்ள வேண்டும்
ஓம் வாராகி தாயே என் ரவி அண்ணன் உடல் நலம் தேரி நலமாக வாழ வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் 🙏🙏🙏🪔🌹
ஆத்தா யாரும் பார்த்து என்ன கேவலமா பேசாத அளவுக்கு செல்வ செழிப்போட வாழ வைங்க தாயே!😭😭😭😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🏻🔱🔱🔱😭🙏🏻🪔🙏🏻
❤
அம்மா வராஹி தாயே என் குடும்பத்தில் ரொம்ப கஸ்டமா இருக்கு தாயே நீ தான் என் குடும்பத்த காத்து அருள்புரியனும் தாயே
சக்திவேல் வராகி தாயே என்னை காப்பவரே நன்றி அம்மா உங்களுக்கு என் நன்றி தாயே
வாராஹி அம்மா என் தாயின் உடல் சீக்கிரம் நலம் பெற வேண்டும் அம்மா தாயே🙌🙌🤲
அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா🙏🙏🙏 என் கணவர் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏
நான் விரும்யதை அடைய வேண்டும் என நினைக்கும் உள்ளம் கொண்டவர் நீங்கள் தான் இந்த உள்ளத்தை நான் மிகவும் நேசிக்கிறேன் பிரியம் இல்லாத உறவுகளிடம் பாசம் வைத்தது என் தவறு தான் எனக்காக நீ அவர்களை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை நீயே எனக்கு போதும் ❤️
🙏🙏ஓம் வாராகி தாயே போற்றி என் மனைவி நாலு வருஷத்துக்கு அப்புறம் மாசமா இருக்குறா நல்லபடியா ஆரோக்கியமா குழந்தை பிறக்க வேண்டும் நீங்கதான் அதுக்கு துணையா இருக்கணும் ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வராகி தாயே என் மகள் பாண்டிசெல்விக்கு சிறுநீரகம் நல்லா இயங்க வேண்டுகிறேன்
Kandipa kuzhanthai nalla padiya pirakum anna
👍👍👍🙏🙏 நல்ல முறையில் குழந்தை பிறக்கும் மகனே👍
Vaaragi Amman thunai iruppaal🙏🙏
என் கனவருக்கு வேலை கிடைக்கனும் அம்மா
அம்மா வாராஹி தாயே இன்று பணப் பிரச்சினை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏
ஓம் வாராகி தாயே போற்றி கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாக நல்ல முறையாக தொழில் எனது மகன்கள் நல்லபடியாக கெட்ட சாகசங்களில் விட்டு நல்லபடியாக இருக்க வேண்டும் குடும்பம் ஒற்றுமையா இருக்க வேண்டும் ஓம் வாராகி தாயை போற்றி
அம்மா தாயே என்னை இனிமேலும் சோதனை செய்ய வேண்டாம் அம்மா தாயே எனக்கு சந்தோஷம் மனநிம்மதியும் கிடைக்க வேண்டும் தாயே, ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம்வாராகி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம்
வாராஹி தாயே போற்றி என் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வையுங்கள்அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி. 🙏🙏🙏🪔🪔🙏🙏🙏🙏🪔
அம்மா நான் உந்தன்சிறந்த பந்தை என் வேண்டுதலை நிறைவேற்றுவாய் தாயே
ஓம் வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அம்மா வாராஹி தாயே என் கணவர் கெட்ட பழக்கங்களிலிருந்து வெளியே வர வேண்டும் அருள் புரிவாயாக வஜ்ரகோசம் வஜ்ரகோசம்🌹 வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம் வஜ்ரகோசம்🌹🌹🌹🌹🌹 வஜ்ரகோசம்🌹🌹🌹
ஓம் ஸ்ரீ வாராஹி அன்னையே உன் பொற்பாதம் சரணம் சரணம் சரணம் சரணம் அம்மா ✨🌺🌺🌺🪔🙏😭✨
ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி போற்றி நான் பெரிய மன குழப்பத்தில் உள்ளேன் நீங்கள் என்னை தெளிவுபடுத்துங்கள் தாயே
❤
❤❤❤ ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி என் மகன் நல்ல வரன்கள் தரவேண்டும் தாயே போற்றி போற்றி வஜ்ரகோம் ஷ்ம் வஜ்ரம் கோ ஷ்ம் 🙏🏽🙏🏽🙏🏽
அம்மா என் வேண்டுதல் நிறைவேற்று அம்மா 🙏🙏🙏ஓம் வாராகி வக்ர கோஷம்
ஓம் ஸ்ரீ வராஹி தாயே போற்றி போற்றி போற்றி எங்களுக்கு நீங்கள் துணையாக இருக்கவோண்டும் தாயே.என்னுடைய கணவர் வெளிநாட்டில் வேலைபார்கிறார் நீங்கள் எப்போதும் துணையாக இருக்கவோண்டும் அம்மா.கஷ்டங்களை போக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுங்கள் அம்மா.
அம்மா தாயே என் குடும்பத்தை காத்தருள்வாராஹி ஆத்தா போற்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
அம்மா வாராகி தாயே போற்றி 🙏🙏🙏 அம்மா வாராகி தாயே எங்கள் விட்டு சொத்து பிரச்சினை முடித்து எனக்கு ஒரு நல்ல வீட்டை வாங்கி கொடு தாயே 🥺🙏
🎉🎉
१
❤
ஓம் ஶ்ரீ ஜெய ஜெய ஜெய பஞ்சமி நாயகியே,பைரவ பத்தினியே,ஸப்தி மாதாவே, வாராஹி தாயே..ஜெயம், தனம், நலம்,பலம்,தினம்..தினம் தாயன..தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கணவர் முட்ரிலும் குனமாக வேண்டும் தாயே உன்னையே நம்பினேன் ❤
வாரகியே போட்ரியொ ❤🌹🌹🌹🌺🌷❤
ஓம் ஶ்ரீ வாராஹி தாயே அம்மா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த முகம் தான் எனக்கானது என்றும் நேர்மையான எண்ணம் கொண்டவர் களை என்க்கு மிகவும் பிடிக்கும்
அம்மா எங்கள் மனதின் நியமான ஆசைகளை நீ அறிவாய் தாயே வீடு கட்ட நினைத்த காரியத்தை முடித்து வை அம்மா
அம்மா தாயே வாராஹி தாயே நீண்ட நாளாக எங்களுக்கு குழந்தைச் இல்லை இனிமேலாவது எங்களுக்கு ம் எங்களை போல் உள்ளவர்களுக்கும் அருள் புரிவாய் தாயே உன்னை மனதார வேண்டுகிறேன் ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 🙏🏽
நேர்மை தவறாமல் நடந்து வரும் உண்ணை மிகவும் பிடித்து விட்டது என்னை போலதான் நீயும் யோசிக்கும் உள்ளம் கொண்டவர் எனக்கு உண்மையாக இருப்பது நீங்கள் மட்டுமே தான்
ஓம் வாராஹி தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bangalore.33
Bangalore.33.thankels
ஓம் வாராஹி அம்மன் பைரவர் போற்றி காமாட்சி அம்மன் புடவையை காரி அம்மன் போற்றி மீனாட்சி அம்மன் போற்றி பண்ணியம்மன் படை வெட்டி அம்மன் போற்றி உங்கள் அருள் வேண்டும் 🙏 இந்த வருடம் திருமணம் நடக்க வேண்டும் 🙏 சொந்த வீடு வாங்க வேண்டும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் 🙏 💯 தர்மம் வெல்லும் தவமணி என் இரண்டாம் கணவர் அவங்க எங்க இருந்தாலும் சிக்கிரம் வர வேண்டும் 🙏 குழந்தை வரம் வேண்டும் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குலம் வம்சம் தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 வாழ வேண்டும் அம்மா உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் வீடு நிலம் கிரயம் ஆக வேண்டும் அண்ணன் குலம் வம்சம் தழைக்க வேண்டும் தங்கை குலம் வம்சம் தழைக்க வேண்டும் 💯 வாழ வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 🙏 எங்கள் வீட்டில் குடும்பம் உயர் உடல் தடை விலக வேண்டும் கடன் கட்ட வேண்டும் எங்கள் நகை திரும்ப வங்க வேண்டும் 🙏 எல்லாம் ஜென்மம் தடை விலக வேண்டும் 🙏 ஜிவனாத்தி 11லட்சம் உங்கள் அருள் வாங்க வேண்டும் 🙏 சொந்த வீடு வாங்க வேண்டும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ வேண்டும் 🙏🏡🏘️🏠💰🪙🌾🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐆🐆🐅🐅🐅🐅🐅🐅🐆🐆🐆🐆🐆🐅🐚🐚🐚🐒🐒🦚🦚🦚🦚❤❤❤❤❤
வாராஹி அன்னை போற்றி போற்றி ஓம் வாராஹி அன்னை போற்றி போற்றி
மிகவும் சிறந்த விஷ்ணு பக்தை நீங்கள் தான் வாராகி தேவியே உன் பதிபக்தி யைபார்த்து மெய் சிலிர்த்து போனேன் வாராகி ❤️
அம்மா தாயே வாராகி ஆத்தா வாராஹு அம்மா போற்றி என்னை தெழிவுபடுத்தம்மா தாயே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அம்மா தாயே எனது மகன் வெளியூரில் இருக்கிறார் அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைக் கொடுங்கள் அம்மா 😢மனதை ஒரு நிலைப்படுத்தி தீய பழக்கங்கள் இல்லாமல் இருக்க நீங்கள் தான் அருள் புரிய வேண்டு்ம்
அம்மா நாளைக்கும் பத்திரப்பதிவு நடக்கும் உன் ஆசிர்வாதத்தில் வாராஹி அன்னே போற்றி போற்றி
எங்களை காப்பாற்றுங்கள் தாயே தாயே போற்றி போற்றி
ஓம் வாராஹி தாயே உன்னுடைய கருணையினால் என் கணவரின் உடல் நலம் நன்றாக உள்ளது. என் குழந்தையின் கல்வி முன்னேற்றம் அடைந்து உள்ளது. உடல் ஆரோக்கியம் பெற்றுள்ளது. தொழில் முன்னேற்றம் பெற்றுள்ளோம். உறவினர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். மிகவும் நன்றி தாயே. எங்கள் கூட வே இரு தாயே 🙏🙏🙏🙏
மனதுக்கு நிம்மதி வேணும் தாயே கடன் தீரணும் பண்ணப்பிரசனை தீரனும் வீட்டுவேலே முடியனும் அம்மா நீங்க தான் அருள் புரியனும் தாயே 🙏🙏🙏
ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்வாராஹிதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி 🌿🌺🌻💮🌼🌸🏵🌹💐🍌🍌🍇🍍🍎🍐🍋🍊🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே என் மகள்கள் இரடுபேரும் கடன் தொல்லையில் கஸ்டபடுகிறாகள் அவர்களை காபற்றுங்கள் தாயே என்பெரியபெண் அம்மை யில் படுத்திருக்கிற ஆல் அவளையும் காப்பாற்றுங்கள் பி தாயே சரணம்
ஓம் ஸ்ரீ மகா மாரியம்மன் காளியம்மன் முத்தாலம்மன் வாராகி தாய் அம்மா போற்றி போற்றி போற்றி சரணம் 🎉🎉🎉
வாராகி தாயே நான் நினைத்து உன்னிடம் சொன்னது நடக்க வேண்டும் தாயே
வராகி தாயே நாளைக்கு உன் சன்னதிக்கு வரேன் தாயே எனக்கு வாழ்க்கையில வாழ்க்கை துணையை கொடு தாயே
✨🙏🏻ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம் 🙏🏻✨ ஓம் வாராஹ முகம் கொண்ட நாயகியே போற்றி போற்றி ஓம் ✨🪔🔯🙏🏻 தஞ்சையில் நன்செய்யும் புன்செய்யும் கொஞ்சி விளையாடும் மெலட்டூர் கரம்பை கிராமத்தில் அமர்ந்து அருள் புரியும் அன்னையே போற்றி போற்றி ஓம் 🙏🏻✨
இந்த பாடல் கேட்கும் பொழுது எங்களெ அரியாமலெ ஆடத்தோன்றுகின்றது full of energy i feel very happy holeday 💐💐💐👌👌👌
ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
ஓம் வாராஹி அம்மா போற்றி
அம்மா வாராகி தாயே என் கடன் முழுவதும் தீர வேண்டும் நகை கடன் தீர்ந்து நகையை கைக்கு வரணும் என் குழந்தைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாராகி வாராகி போற்றி
Thangavel
என் கணவர் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் நீண்ட ஆயுசுடன் என்னுடன் கூட அவர் இருக்க வேண்டும் வராகிதஹியே போற்றி போற்றி போற்றி
ஓம் சக்தி வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி எனக்கு எதிர் பார்க்கும் வேலை வாங்கி தருவாய் அம்மா போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாயே வராஹி அம்மா நன்றி தாயே என் புருஷன் நினைத்த இடத்துக்கு போயிர்ரார். தாயே என் புருசனுக்கு நிரந்தரமா நல்ல வேலை கிடைக்க வேணும் எங்கள் கடன் பிரச்சனைகள் தீர வேணும் நான் நினைத்த அதிஷ்டம் கிடைக்க வேணும் தாயே ஓம் வராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தாயே அம்மா என் மகளின் இடமாற்றம் வேலை நான் நினைத்த இடம் சீகிரம் கிடைக்க வேனும்
ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏
ஒம் வாராஹிதாயேபோற்றி
ஒம் வாராஷிதாயேபோற்றி
ஒம் வாராஹிதாயேபோற்றி
ஓம் வராஹி அம்மா ஓம் வராஹி அம்மா ஓம் வராஹி அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே என்னுடைய பணியில் ஏற்பட்டுவரும் தடைகளை அகற்றி என்னுடைய பனிக்காலம் நிறைவு அடையும்வரை துணையாக இருந்து காத்தருளுங்கள் தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என் மகனுக்கு நிரந்தரமாக வேலை கிடைக்க அருள்புரிய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்
அம்மா வாராஹி தாயே எனக்கு உடல்நிலை ஆரோக்கியம் பெற வேண்டும் அருள்புரிவாய் அம்மா 🙏🙏🙏
வராகி அம்மன் போற்றி போற்றி❤🌺🌷🌷🙏🙏
ஓம் வராஹி தாயே போற்றி போற்றி என் தாயே வராஹி அம்மா என் கடன் கஷ்டங்கள் நோய்கள் அனைத்தையும் தீர்த்து வயுங்கள் தாயே வராஹி அம்மா போற்றி போற்றி என்னைக் காப்பாற்றுங் கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா என் வேண்டுதல் நிறைவேற்று அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எங்களை வளமோடு வாழ வைப்பாய் அம்மா தாயே
என் குரலுக்கு செவி சாய்ப்பாய் அம்மா
என்னுடைய எல்லா வகையான ஆதரவு என்று நா நம்பிக்கையுடன் உள்ள
அம்மா உங்க சன்னதிக்கு குடும்பத்துடன் தரிசனம் செய்ய வேண்டும் என்று ஆசை அம்மா தயவு புரிவாயாக தாயே
வாராகி தாயே எனக்கு புத்திர பாக்கியம் தாருங்கள் தாயே🙏🙏🙏
வாராகி தாயே உன் ஆசீர்வாதம் தந்தருள்வாய் ஓம் ஓம் ❤🕉️✡️🔯
அம்மா தாயே எங்களை காப்பாற்றுங்கள் தாயே
ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 என்றும் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் நீயே துணை அம்மா🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே வாராஹி அம்மா எங்க குடும்பத்திலே சுப விவாகம் திருமணம் நடக்க அருள்புரிய வேண்டும் அம்மா வாராஹி தாயே நீதாம்மா எங்களுக்கு துணையாக இருக்க வேண்டு்ம் வாராஹி தாயே
ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி அம்மா தாயே போற்றி போற்றி ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி ❤️❤️❤️🙏
ஓம் வாராஹி அன்னையே போற்றி போற்றி வளம் யாவும் தருபவளே போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌷
வராஹி.தாயே.நான்பிரசவகாலத்தை.எதிர்நோக்கிகொண்டிருக்கிறேன்.நல்லபடியாக.நான்.குழந்தையை.பெற்றெடுத்து.தாயும்சேயுமாக.நலமுடன்வாழ.வேண்டுகிறேன்.ஓம்வராஹிதாயே.போற்றி.போற்றி.
ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை அருள்வாய் அம்மா.😊
வாராகி அன்னையே உன் ஆசியுடன் நான் நல்லபடியாக வாழ வேண்டும் நல்ல புத்திய கொடு நல்வாழ்வை கொடு என்னை சுற்றியுள்ள அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் உன் நாமம் பாட உன் புகழைப் பாட எனக்கு நல்ல அருள் வாழ்க்கை கொடு...... 🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அம்மா எங்கள் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றி அருள்வாய் அம்மா.
அம்மா தாயே உங்க சன்னதிக்கு நான் வரணும் ரொம்ப ஆசையா இருக்குமா நான் வரணுமாஅம்மா தாயே உங்க சன்னதிக்கு நான் வரணும் ரொம்ப ஆசையா இருக்குமா நான் வரணுமா சீக்கிரமா வரணும்
Qq
Amma unga sannidhikku nan en kanavarudan sendhu varanum thaye
Superb song
OM Vaarahi Namah 🙏🙏🙏
ஶ்ரீவாராகி தெயேதாயேஎன்வீட்டுக்கு வாரங்கள் தாயே