பஞ்சமுகி வாராஹி தாய் கவசம் | செல்வம் பெருகி நலமுடன் வாழ இந்தப்பாடலை கேட்டு மகிழுங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 824

  • @Outarun-i2j
    @Outarun-i2j 12 днів тому +2

    என் குடும்ப பிரச்சனை சீக்கிரம் சரியாக வேண்டும் தாய் யே 🙏🙏🙏🙏🙏

  • @Dheepaprinters
    @Dheepaprinters 11 днів тому +2

    கடன் பிரச்னை ல இருந்து என்னை காப்பாற்று தாயே

  • @MuthuRam-xf1kj
    @MuthuRam-xf1kj 11 днів тому +1

    ஓம் சக்தி வாராஹி அம்மா துணை ஓம் சக்தி வாராஹி அம்மா துணை ஓம் சக்தி வாராஹி அம்மா துணை ஓம் சக்தி வாராஹி அம்மா துணை ஓம் சக்தி வாராஹி அம்மா துணை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க

  • @rajeshsanjay3638
    @rajeshsanjay3638 2 місяці тому +25

    நோயில்லாமல் வாழ்வு தாருங்க அம்மா கடன் பிரச்சனையிலிருந்து விடுபட வழி காட்டு தாயே

  • @MahaVishnu-n4i
    @MahaVishnu-n4i 8 місяців тому +4

    Amma thaiya engalukku vittukatta varamtharuvaiya, amma varakei

  • @BasKaran-k2g
    @BasKaran-k2g 5 місяців тому +6

    என் கடன் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அம்மா....
    மன நிம்மதி சந்தோஷம் வேண்டும்

  • @User_00_77
    @User_00_77 8 місяців тому +85

    ஓம் வாராஹி தாயே எங்களுக்கு வழக்கில் வெற்றியை விரைவில் அருள்வாய் அம்மா.

    • @SelviSelvi-wp2wz
      @SelviSelvi-wp2wz 4 місяці тому +8

      அம்மா வாழைஇலையில் பச்சைஅரிசி வைத்து பிள்ளையார்பிடித்துவைத்து பூபழம் அருகம்புல் வைத்து தேங்காய் உடைத்து அதில் நெய்விட்டு விளக்கேற்றம்மா மணதார உன்நிலையை சொல் வெற்றிதருவாள்

    • @User_00_77
      @User_00_77 4 місяці тому

      @@SelviSelvi-wp2wz ஓகே அம்மா மிகவும் நன்றிம்மா.

    • @kumaresansayanthan5498
      @kumaresansayanthan5498 2 місяці тому

      ​@murugand2094vatahiamma.thaijey.enkal.kadannaithiththidamma.amma.vatonkalamma.selvam.thatonkalamma

  • @FINANZUTOWN
    @FINANZUTOWN 5 місяців тому +27

    அம்மா எல்லோரும் நன்றக இரு‌க்க வே‌ண்டு‌ம்

  • @tlemvdp4145
    @tlemvdp4145 2 місяці тому +13

    அம்மா நான் வீட கட்டி என் குடும்பத்தோட நல்ல சந்தோஷமாக இருக்கனும் தாயே செல்வ செழிப்புடன் கஷ்டங்களை நீக்கி நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து குடு அம்மா வாராகி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sudha-p1v
    @Sudha-p1v 3 місяці тому +12

    வாராகி தாயே எல்லா மக்களின் வேண்டுதலையும் நிறைவேற்றுத் தாயே

  • @tamilkumar946
    @tamilkumar946 8 місяців тому +57

    ஒம் வாரா ஹி தாயே எங்களுக்கு உங்கள் துணை வேண்டும் தாயே

    • @kuppusamym722
      @kuppusamym722 5 місяців тому

      ஓம் ஸ்ரீ வராஹி போற்றி ஓம்

    • @meenat1278
      @meenat1278 5 місяців тому +1

      Nimathi venum thaye

    • @meenat1278
      @meenat1278 5 місяців тому

      Noi thera vendum thaye

  • @ramyaraj7424
    @ramyaraj7424 7 місяців тому +170

    வராகி தாயே உண்மையாக நீ என் கணவருக்கும் எனக்கும் என் பிள்ளைகளுக்கும் ஒரு தொழில் முன்னேற்றப் பாதையை காட்ட வேண்டும் இது மிகவும் விரைவில் நடாத்தித் தர வேண்டும் தாயே

    • @ramyaraj7424
      @ramyaraj7424 7 місяців тому +13

      😢😢😢😢😢😢😢

    • @prabhasankar4670
      @prabhasankar4670 7 місяців тому +7

      Kandippa amma tharuvaanga akka

    • @PancaVarnam
      @PancaVarnam 6 місяців тому

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭🤑🤑🤑🤑🤑😭😭😭🤑🤑🤑🤑😭🤑🤑🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

    • @surendrensurendren9422
      @surendrensurendren9422 6 місяців тому +4

      வாராகி தாயேபேற்றி!

    • @முருகன்முருகன்-ண2ஞ
      @முருகன்முருகன்-ண2ஞ 5 місяців тому

      😢​@@ramyaraj7424

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 7 місяців тому +41

    அம்மா இந்த பாவிக்கு இரக்கம் காட்டுங்கள் என் உடம்பில் உள்ள நோய்களில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்

  • @balagowryratnam5923
    @balagowryratnam5923 6 місяців тому +5

    வாராகித்தாயே என் உடம்பில் உள்ள நோய்களை தீர்த்து விடம்மா ஓம் சக்தி ஓம் வாராகி என் பிள்ளைகளின் படிப்பில் அருள்புரியம்மா

    • @KANISHOWS
      @KANISHOWS  6 місяців тому

      துளசி இலையை செம்பு நீரில் போட்டு தினமும் வாராஹி அம்மனை வணங்கி தூலசிநீரை குடித்து வாருங்கள் உங்கள் நோய் தீரும். என்றும் அம்மா நம்முடன் இருப்பாள். வாழ்க வளமுடன்.

  • @banupriyav1542
    @banupriyav1542 6 днів тому +1

    ❤❤❤❤❤ Amma tahye en uyirum ullunrvum neeum appa mattume unnaium appavaium tavira very edume venam

  • @NYEINCHAN-z5t
    @NYEINCHAN-z5t 3 місяці тому +8

    ஓம் வாராஹி தேவ எங்க குடும்பத்துக்கு எந்தப் பிரச்சனை இல்லாம காத்திருந்து வேணும் அம்மா 🙏🙏🙏🌹🌹🌹

  • @GayathiriChella1998
    @GayathiriChella1998 2 місяці тому +6

    அம்மா தாயே எனக்கு உடல் நலம் காக்கும் தாயே எனக்கு குழந்தை வரம் வேண்டும்

  • @sampathveeramani4031
    @sampathveeramani4031 8 місяців тому +4

    Om varathi potri

  • @ramvasanth4689
    @ramvasanth4689 2 місяці тому +2

    ஓம் வாராகிதாயே உன் பாதம் சரணம் அம்மா என் குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நோய்கள் கஷ்டங்களை நீக்கி நலம் பெற வலம் பெற நல்லருள் புரிவாய்தாயே ஓம் வாராகிதாயே போற்றி போற்றி

  • @Soniyakumaran
    @Soniyakumaran 5 місяців тому +3

    தாயே வாராகி அம்மா என் மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் உங்களுக்கு தெரியும் இதில் இருந்து என்னை காப்பாற்றி ஒரு நல்ல வழி காட்டுங்கள் அம்மா 🙏🏼

  • @KalpanaR-v7b
    @KalpanaR-v7b 29 днів тому

    Ellarum nalla eruganum ennaku panam ventum Amma ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PalrajAnjali
    @PalrajAnjali 7 місяців тому +28

    வணங்குகிறேன் தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Sreelekha-raghul
    @Sreelekha-raghul Місяць тому

    Amme devi ella kashttangalum maatti tharane devi ivvalavu naalum vedanaye thavira vere ethuvum kidaikkale amma ini mel avathu mana nimmathi venam amma om vaarahi thaaye pottri pottri🙏🙏🙏

  • @kavithamuruganantham9294
    @kavithamuruganantham9294 4 місяці тому +4

    தாயே.என்.தய்நளம்பெறவேண்டும்

  • @VijayVijayan-u9q
    @VijayVijayan-u9q 24 дні тому

    நோய் இல்லாவாழ்கை
    கடன் இல்லாவாழ்கை
    அமைத்து ஆசிர்வித்
    அருள் வேண்டும் வாராகி
    வாராகி அம்மா

  • @UshaRani-ln2pg
    @UshaRani-ln2pg 7 місяців тому +6

    வாராஹி தாயே போற்றி. அம்மா நீங்கள் தான் என் மகனுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும். தீய பழக்கங்களில் இருந்து விலகி வரவேண்டும் அம்மா.

  • @dhanalakshmir2514
    @dhanalakshmir2514 21 день тому

    வாராகி தாயே பேத்திக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிந்து ஆசி வழங்கு தாயே

  • @saranyas6103
    @saranyas6103 2 місяці тому +2

    வாராஹி அம்மா தாயே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்

  • @RAYAN-l2i3l
    @RAYAN-l2i3l Місяць тому +1

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் போற்றி பைரவர் போற்றி கனக துர்கா தேவி போற்றி காமாட்சி அம்மன் போற்றி அம்மா வீடு நிலம் கிரயம் ஆக வேண்டும் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் தர்மம் வெல்லும் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நான்றாக இருக்க வேண்டும் தங்கையை குடும்பம் கணவர் குழந்தை நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேலை தொழில் வாருமானம் 💯 வாழ வேண்டும் இந்த வருடம் நடக்க வேண்டும்

  • @amudhavalli5589
    @amudhavalli5589 5 місяців тому +8

    அம்மா தாயே வாராஹி எங்கள் குடும்பம் Myv3 வெற்றி பெற்று வர வேண்டும் 🙏🥲

  • @yogalakshmiyogalakshmi5362
    @yogalakshmiyogalakshmi5362 2 місяці тому +2

    ஓம் வாராகி தாயே போற்றி, போற்றி, போற்றி. ஏன் வேண்டுதலை நீரைவெற்றி கொடு. 🌹🌹🌹, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thatchayaradha9598
    @thatchayaradha9598 Місяць тому

    Amma varaki dunai nan ninaitthadai niraivettri tha amma veedu vendum thaye 🙏 vetri tha amma om sakthi

  • @KoovizhiKoovizhi
    @KoovizhiKoovizhi 3 місяці тому +2

    வாராகி தாயே போற்றி.அம்மா நீங்கள்தான் என் மகனுக்கு என் வீட்டுக்காரருக்கு நல்ல புத்தி திறனும் தாயே போற்றி என் குடும்பத்தை நல்லா காப்பாத்து தாயேஅம்மா.அம்மா எனக்கு நீயே துனைஅம்மா

  • @RohiniSankar-km1rk
    @RohiniSankar-km1rk 3 місяці тому +2

    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி
    ஓம் வாராஹி தாயே போற்றி ஓம் வாராஹி தாயே போற்றி

  • @baranibathri7073
    @baranibathri7073 7 місяців тому +16

    தாயே குடும்பத்தில் மன நிம்மதி கிடைக்க மனம் யுருகி பிராத்தனை amma

  • @aishwaryaaishwarya2159
    @aishwaryaaishwarya2159 7 місяців тому +18

    வாராஹி தாயே பிள்ளை வரம் வேண்டும் தாயே ....வாராஹி தாயே உன் மடியில் வேண்டுதல் வைக்கிறேன் நிறைவேற்று ,,,,, 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @SelviSelvi-wp2wz
      @SelviSelvi-wp2wz 4 місяці тому

      அம்மாடி வராஹி கோவிலுக்கு ஐந்து எழும்பிச்சம்பழம் கொண்டுபோய் கொடு பூசாரி திருப்பி கொடுக்கும் பழத்தை வராகிதாய் பெயரை சொல்லி பிழிந்து குடிம்மா பெண்குழந்தை பிறக்கும் வராஹிகிக்கு ஜே

  • @thanjaikavi3226
    @thanjaikavi3226 25 днів тому

    அம்மா ஸ்ரீ வராஹி அம்மா தூணை 🌿🔥💥🌸🌺🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🌺🌸💥🔥🌿🌿

  • @jbalan4724
    @jbalan4724 Місяць тому

    Amma thaaya en maganukku velai kidaika arul purivai thaaya.

  • @VishalVi-yq9qn
    @VishalVi-yq9qn 11 днів тому

    Varahi Amman thaye Amma Nalla Padiya irukka Vendum

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 7 місяців тому +9

    ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம்

  • @ramyaselvamurugan
    @ramyaselvamurugan 8 місяців тому +56

    அம்மா என்னுனடய எல்லா கடன் பிரச்சினை தீர வேண்டும் அம்மா என்னால முடியல எனக்கு ரொம்ப ரொம்ப குழப்பமாக இருக்கு ப்ளீஸ் காப்பாத்துங்க அம்மா வஜ்ரகோஷம்

  • @saravanansaravanan7095
    @saravanansaravanan7095 8 місяців тому +4

    ஓம் வாஹகி தாயே போற்றி என்னை காப்பாற்று தாயே வாராஹி தாயே கெட்ட பழக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும் அருள் தருவாய் தாயே வாராஹி 🙏🙏🙏

  • @chithrapalanisamy3682
    @chithrapalanisamy3682 5 місяців тому +2

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி. பஞ்சமி நாயகி என் அப்பாவின் உடல் நலம் சீக்கிரம் குணமாக வேண்டும் தாயே. என் பிள்ளைகள் நல்ல வேலை கிடைக்க அருள் புரியுங்கள் வாராகி தாயே.மருமகன் வெளிநாடு செல்ல வேண்டும் தாயே.என்‌‌ கணவர் குடிப்பழக்கத்தை விடவேண்டும் அம்மா.என்தங்கைக்கு‌ ஊர் பக்கம்‌ பணியிட ‌ மாறுதல் கிடைக்க வேண்டும் தாயே.என் குடும்பம் பிரச்சனைகள் இல்லாமல் வாழ அருள் புரியுங்கள் வாராகி தாயே சரணம் சரணம் சரணம் அம்மா 🙏🙏🙏

  • @ramyaselvamurugan
    @ramyaselvamurugan 8 місяців тому +31

    அம்மா ப்ளீஸ் எப்போதும் எனக்கும் குழந்தைகளுக்கும் கணவருக்கும் எங்க அப்பா அம்மா தம்பி அவனுனடய மனைவி குழந்தைகளுக்கும் எப்பொழதும் துனணயாக இருக்க வேண்டும் அம்மா வஜ்ரகோக்ஷம் அபராஜிதா வாராஹி தாயே போற்றி போற்றி

    • @Pride_tamil
      @Pride_tamil 7 місяців тому

      உங்க குடும்பத்தை மட்டுமே பார்க்க வேண்டும் 😂😂

  • @vijiviji4734
    @vijiviji4734 Місяць тому

    என் உயிர்தாயே அம்மா என் கணவனும் குழந்தையும் வெகு விரைவில் என்னுடன் வந்து சேர்ந்து வாழ வழிகாட்டுங்கள் தாயே❤ என் பொருலாதார நிலையில் என்னை உயர்திடு அம்மா❤ நான் என் தொழிளில் அடுத்த நிலையை அடைய அருல் தரவேண்டும் தாயே ,எனக்கான lecture post கிடைக்க அருல வேண்டும் தாயே❤❤❤❤

  • @geethaganesan6024
    @geethaganesan6024 8 місяців тому +7

    அம்மா வராஹி தாயே உன் பாதம் சரணம் அம்மா வஜ்ர கோஷம் அபராஜிதா ஆஷாட பஞ்சமி🙏 பூஜண🙏 ப்ரியாயை நமஹ அம்மா நாங்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா எதிரிகளிடம் இருந்து காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🙏🙏

  • @megalagomez
    @megalagomez 28 днів тому

    என்னை கடனிலிருந்து காப்பாத்து அம்மா,,,🙏🙏🙏

  • @gajalakshmi9062
    @gajalakshmi9062 15 днів тому

    Om vaaragi thaye pottr❤❤❤❤

  • @suriaselvid5258
    @suriaselvid5258 7 місяців тому +11

    வாராஹி அம்மா என் பிள்ளை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உன் அருள் வேண்டும் அம்மா

  • @KamalDaya-wo1th
    @KamalDaya-wo1th 8 місяців тому +9

    ஓம் வாராஹி தாயே என்னை என் கணவருடன் வெகு விரைவில் சேர்த்து விடுங்கள் தாயே என்னால் பிரிவினை தாங்க முடியாதுள்ளது ❤🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏

  • @thanjaikavi3226
    @thanjaikavi3226 25 днів тому

    அம்மா ஸ்ரீ கரம்பயம் முத்துமாரியம்மன் தூணை 🌿💥🌸🌺🙏🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙏🌺🌸💥🔥🌿🌿🌿

  • @DineshKumar-mv3ve
    @DineshKumar-mv3ve 7 місяців тому +9

    நிம்மதி வேண்டும் தாயே

  • @SEKARSEKAR.s-r8j
    @SEKARSEKAR.s-r8j 6 місяців тому +2

    வாராஹி தாலோ என் கடன பிரச்சனைதீர வேண்டும் அருள்புரியும் தாயே

  • @monikak3263
    @monikak3263 8 місяців тому +14

    யென் குடும்பத்தை காத்தருள் தாயே வாராஹி தாயே அம்மா யெங்க அப்பா உடல்நிலை சேரி ஆகணும் அம்மா .நீங்க தா யெங்களா பாத்துகணும் அம்மா.போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajs340
    @selvarajs340 7 місяців тому +4

    ஓம் வராகி தாயே போற்றி போற்றி
    நிம்மதி சங்கடங்களை தீர்க்க வேண்டும் வாராஹி தாயே.
    என் கனவில் நல்ல அருள் கொடு வராகி தாயே.

  • @RajaBala-wk2or
    @RajaBala-wk2or 7 місяців тому +9

    பண பிரச்சினை தீர வேண்டும் தாயே கடன் பிரச்சனை தீரவேண்டும் தாயே கடைய எவரா நடக்க வேண்டும் தாயே

  • @VarshiniSenthuran
    @VarshiniSenthuran Місяць тому

    Varahi Amma en husband health problem sariyaganum❤❤❤❤❤

  • @MadusankaMadu-zf5ix
    @MadusankaMadu-zf5ix 2 місяці тому

    Waragi thaye unmayaga ni en kanavarukkum enakkum en pileyelkum oru tholil munettram pathaya katta wendum ithu miggla wiravil nataththi thara wendum thaye❤

  • @sathishmanikam1980
    @sathishmanikam1980 Місяць тому +1

    Varagi amma en kutumpathai kappatru thaiye

  • @gomathiayyappan7866
    @gomathiayyappan7866 7 місяців тому +17

    வராகி அம்மா என் கணவர் போதைக்கு அடிமையாக இருக்கிறார் அதிலிருந்து வெளியே வரவேண்டும் தாயே என் குலதெய்வ வாராகி அம்மா

    • @SelviSelvi-wp2wz
      @SelviSelvi-wp2wz 4 місяці тому

      அம்மா வராஹியிடம் உன்நிலையை சொல்வதுபோல் கோவிலுக்குவரும் யாராவது ஒருத்தரிடம் சொல்லிட்டு வா வாராஹி கேட்பாள் நல்லதுநடக்கும்

  • @vinithavinitha7730
    @vinithavinitha7730 5 місяців тому +5

    வாராஹி தாயே எங்களுடைய கடன் பிரச்சனை சீக்கிரம் தீர்ந்து நாங்கள் நல்லபடியா வீடு கட்டி நல்வாழ்வு கிடைத்திட எங்களுக்கு அருள்புரிவாயக தாயே வாராஹி அம்மா

  • @LithishaRv
    @LithishaRv 5 місяців тому +10

    என் குழந்தைகள்வாழ்வில்
    வளர்ச்சி அடைய வேன்டும் ஓம்வாராஹிதாயேபோற்றி

  • @madhumitha2833
    @madhumitha2833 4 місяці тому +2

    அணைவரும் நலமுடன் வாழ வாராஹி தாயே போற்றி போற்றி

  • @RamuRamu-nf5di
    @RamuRamu-nf5di Місяць тому

    🙏🙏🌹🌹🥥🥥🥥🥥🌹🌹🙏🙏சகல சௌபாக்கியங்களும் தந்தருள வேண்டும் வாராகி தாயே உன்🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🌹🌹🌹🌹 பாதம் சரணம் சரணம்

  • @SoundharyaSoundharya-vv2mr
    @SoundharyaSoundharya-vv2mr Місяць тому

    Amma.varahi.thaye.engalukku.kadan.pirachanaiyum.banakashdatthaiyum.thirthuvaingamma.en.mgan.velinattil.velai.seykirar.entha.velaiyilirunthu.melum.uyaranum.nalla.samblam.kidaikkanum.en.ponnu.berankal.bethi.marumagan.en.akka.mama.ellorum.kodumbathoda.selva.selippudanum.aarokkiyaththudanum.erukka.vendum.amma.varahi.thaye.ungal.arulavendum.amma.varahi.potri.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

  • @PalrajAnjali
    @PalrajAnjali 7 місяців тому +8

    வாராஹி அம்மா 🙏 எனக்கு பணம் கஷ்டம் இருக்கு தாயே என் பணம் கஷ்டத்தை விலங்குகள் தாயே அருள் புரியும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SaS-fn2nd
    @SaS-fn2nd 2 місяці тому

    Amma thayee enniya intha kadanil erunthu kappaththu panchami deviye on sakthi

  • @PICHAIAMMALR
    @PICHAIAMMALR 8 місяців тому +8

    ஓம் வாராஹி அம்மா தாயே போற்றி போற்றி போற்றி

  • @renugap8099
    @renugap8099 2 місяці тому

    Varaki Amma enda kasrankalai neekki madam theollaikalai neekki noi nodi ellama entha vitha thollaium ellama Bala Vali kaddi thaye Amma ❤

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 7 місяців тому +1

    ❤❤❤ ஒம் சக்தி வாராஹி அம்மன் தாயே போற்றி போற்றி என் மகன் மன அழுத்தம் சரியாக வேண்டும் கிறேன்அம்மா வேண்டும் கிறேன்அம்மா வேண்டும் கிறேன்அம்மா வேண்டும் கிறேன்அம்மா வேண்டும் கிறேன்அம்மா வேண்டும் கிறேன்அம்மா 🙏🏽🙏🏽😭😭😭😭😭

  • @devikaraj7454
    @devikaraj7454 2 місяці тому

    Om Varaghi Thaye Potri Potri❤❤❤

  • @indradeviselvanayagam2341
    @indradeviselvanayagam2341 8 місяців тому +29

    ஓம் வாராஹி அன்னையே போற்றி ஓம் பஞ்சமி தாயே போற்றி 🙏🌹🌺🌸🌷

  • @SarmilaAjanthan
    @SarmilaAjanthan Місяць тому

    Exsam pass akkanum kanavarudann sethedanum amma om vachura varakeye potty🙏🙏

  • @Amudha-py9dz
    @Amudha-py9dz Місяць тому

    தாயே வாராஹி என் வயிற்றில் இருக்கும் பல் வெளியே வரனும் தாயே மனசு ரெம்ப கஷ்டமா இருக்கு உன்னை நம்பி உள்ளேன் ஓம்சக்தி

  • @muthusubamuthusubuu3052
    @muthusubamuthusubuu3052 2 місяці тому +1

    வாராஹி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி ,🙏🙏🙏🌷🌷🌷🌺🌺🌺🌹🌹🌹🌹🪴🪴🪴🪴

  • @anusuyaraja1970
    @anusuyaraja1970 4 місяці тому +1

    ஓம் வாராகி தாயே எனக்கு கடன் பிரச்சனை தீர்க்க தீர்க்க வேண்டும் தாயே

  • @AnithaK-w5n
    @AnithaK-w5n 2 місяці тому

    Om varahi thaye potri potri bless my daughter.

  • @boothathan90
    @boothathan90 7 місяців тому +28

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே பாதம் போற்றி ஓம் எல்லா வித பண பிரச்சினை தீர்த்து வைய்யும்மா எங்களை எல்லோரும் செல்வ செழிப்புடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @koneskones7023
      @koneskones7023 3 місяці тому +2

      ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி அம்மா என் மனதின் விசயத்துல கண்திறந்து பாரம்மா வாராஹி தாயே போற்றி போற்றி

  • @SelviDevaraj-d4u
    @SelviDevaraj-d4u 5 місяців тому +2

    அம்மா தாயே என் உடம்பில் இருக்கும் நோய்ய போக்க வேண்டும் தாயே என் பெரிய பிள்ளையை என்னனிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் தாயே ஓம் வராகி தாயே பேற்றி பேற்றி

  • @atchayag6119
    @atchayag6119 23 дні тому

    🙏🙏🙏 OM VARAHI AMMA 🙏🙏🙏

  • @savithrichandrew1900
    @savithrichandrew1900 2 місяці тому

    En mahanai entha theeyathum thotamal pathukathu, arula vendum ma. Om, thaye portri.

  • @sridevi-mc4io
    @sridevi-mc4io 7 місяців тому +4

    Amma varagi thaye engal vazhkaile munnetrathai kuduka vendum

  • @Tsaravanan.T.saravanan.
    @Tsaravanan.T.saravanan. 2 місяці тому +1

    அம்மா தாயே; கல்யாணம் ஆகுனும் வீடு கட்டுனும் நோய் நொடி இல்லாமல் இருக்கணும்.தீய சக்தி அனைத்தும் விலகி விடனும். எனது குடும்பத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும். தாயே வாராஹி அம்மா தாயே இனிமே நீ தான் துணை ..‌‌🎉🎉🎉🎉🎉

  • @suriaselvid5258
    @suriaselvid5258 7 місяців тому +2

    வாராஹி அன்னையே போற்றி போற்றி ஓம்

  • @bhakthavatsalam1545
    @bhakthavatsalam1545 7 місяців тому +5

    Many many VANAKKAM. for faving telecaste thus skokam❤

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 7 місяців тому +7

    🙏🙏🙏தாயே நீதான் என்னை காக்க வேண்டும் 🙏🙏🙏

  • @rasalamC
    @rasalamC 2 місяці тому

    Amma kadanilirunthu viduthalai tharunkal Amma Om Varaki thaya potti potti

  • @akilesha5134
    @akilesha5134 4 місяці тому

    Kadan theernthu nimmathi vendum amma

  • @DeivamDeivam-k4z
    @DeivamDeivam-k4z Місяць тому

    தாயே ஓம் சக்தி தாயே பராசக்தி தாயே ஓம் தொழில் எல்லாம் நல்லபடியா இருக்கணும் தாயே உன் பிள்ளைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும் தாயே நான் வாங்கி தாயே 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @PrashanthiPrashanthi-rw8lg
    @PrashanthiPrashanthi-rw8lg 3 місяці тому

    Plz amma enaku thunaiya iruka mudiyala amma engaluku thunaiya irukanu niga😢😢😢😢😢😢

  • @sekarr2537
    @sekarr2537 7 місяців тому +6

    ஓம் பஞ்ச முஹி வாராஹி தாயே ஓம் ஜெய் ஜெய் வாராஹி தாயே என் குடும்பத்தை காத்து அருள்வாய் அம்மா

  • @palanisamyjcb8568
    @palanisamyjcb8568 4 місяці тому +1

    தாயே வாராஹி தாயே போற்றி .என் மகளுக்கு நல்ல குணம்முள்ள வேலையில் உள்ள மாப்பிள்ளை அமைத்து கொடு தாயே வாராஹி தாயே.சீக்கிரம் திருமணம் நடக்க முயற்சி செய்யும் செய்ய வேண்டும் தாயே🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @vigneshkumara9284
    @vigneshkumara9284 7 місяців тому +6

    ஓம் வராகி அம்மன் போற்றி

  • @mahalakshmik8910
    @mahalakshmik8910 4 місяці тому +2

    ஒம் வராகி அம்மா என் பொண்ணு நாங்க சொல்கிற பையனை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அம்மா நீ தான் அதற்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @Pariamuthan-ce3gt
    @Pariamuthan-ce3gt 4 місяці тому +1

    வாராஹி தாயே என் கணவருக்கு மனம் குழப்பம் வராமல் நீயே அருள் புரிய வேண்டும் அம்மா....

  • @LithishaRv
    @LithishaRv 5 місяців тому +1

    Lithisa financial service
    வளர்ச்சி அடையவேன்டும்
    வாராஹி தாயே போற்றி
    லோன் பைல்கள்அனைத்தும் வெற்றிபெறவேன்டும்
    அம்மாதாயேவாராஹி
    ஓம்சக்திஓம்

  • @Kindira-h4m
    @Kindira-h4m 7 місяців тому +1

    அம்மா தாய் என் நோய் எல்லாம் திறனும் நான் நல்ல ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும் அம்மா

  • @moorthieperumal5710
    @moorthieperumal5710 2 місяці тому

    @cpm: அம்மா மஹா சக்தி கொண்ட எமது
    பாதுகாவல் தாயே மீண்டும் உங்கள் திருப்பாதம் தொட்டு வணங்கிவேண்டுகிறேன். என் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அணைத்து விதமான முட்டுக்கட்டைகளையும், கஷ்டநஷ்டங்களையும், பொருளாதார மந்த நிலையையும், அணைத்து விதமான பிரச்சனைகளையும் கூடிய சீக்கிரம் தீர்த்து வைக்க வேண்டுமாய் உங்களை பாத நமஸ்காரம் செய்து
    வேண்டிக்கொள்கிறேன். அம்மா பஞ்சமி நாயகி ,போற்றி எங்கள் காவல் தெய்வம் போற்றி 🙏🎉🙏🎉🙏🙏🎉🙏🎉🙏🎉

  • @rocket1066
    @rocket1066 5 місяців тому +2

    அம்மா வாராஹி என்மகன் குடும்பத்தினரும் என்மகள் குடும்பத்தினர் அனைவரும் நலமுடன் வளமுடனும் வாழ ஆசீர் வதித்தும் உங்களுடனே இருக்கவேண்டும் அம்மா என் பேத்தி ருசித்ரா தைரியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க நீயே உடன் இணைந்து இருப்பாய் தாயே நான் அழைத்த போதும் என் குறைதீர்க்கும் மகாசக்தி அம்மா என் பேரன் பேத்திகள் கல்வியில் சிறந்து விளங்க அருள்புரிவாய் தாயே போற்றி போற்றி போற்றி

  • @PalrajAnjali
    @PalrajAnjali 7 місяців тому +7

    எனக்கு மனம் இறங்கி வா தாயே 🙏🙏🙏🙏🙏