வாராஹி மூல மந்திரம் | 21 முறை | Vaarahi Moola Manthiram | All in All JKS |

Поділитися
Вставка
  • Опубліковано 8 гру 2021
  • மஹா வாராஹி மூல மந்திரம் | 21 முறை | Varahi Moola Manthiram | Vaarahi Moola Manthra with lyrics | All in All JKS |
    வாராஹி மந்திரம்
    ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம்
    ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதி
    வார்த்தாளி வார்த்தாளி
    வாராஹி வாராஹி
    வராஹமுகி வராஹமுகி
    அந்தே அந்திணி நம:
    ருந்தே ருந்தினி நம:
    ஜம்பே ஜம்பிணி நம:
    மோஹே மோஹினி நம:
    ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
    ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
    ஸர்வ வாக்சித்த சக்ஷீர் முக கதி
    ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
    ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லெளம்
    ட: ட: ட: ட: ஹீம் அஸ்த்ராய பட் நம:
    வாராஹி மூல மந்திரம்
    ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
    ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹ:
    வாராஹி காயத்ரி மந்திரம்
    ஓம் மஹிஸத்வஜாயை வித்மஹே
    தந்தஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வாராஹீப் பிரசோதயாத்
    இந்த வாராஹி மந்திரங்களை தொடர்ந்து 26 நாட்கள், 108 முறை பாராயணம் செய்யுங்கள். உங்கள் எதிரிகள் இருக்கும் இடம் தெரியாமல் போவார்கள். செல்வ நலனும், உடல் ஆரோக்கியமும், தொழிலில் மேம்பாடும், மன நிம்மதியும் வாராஹி அம்பிகை அருள் புரிவார்.
    ‪@allinalljks‬

КОМЕНТАРІ • 349

  • @shanmugavallim776
    @shanmugavallim776 Рік тому +36

    என் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும்
    வாராஹி தாயே போற்றி போற்றி

  • @sathisivansathisivan4652
    @sathisivansathisivan4652 Рік тому +6

    தாயே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல குலியும் கிடைக்க வேண்டும் அவனுக்கு எப்படி வாழ வேண்டும் என்று ம்அவனுடைய பயத
    ்னதைமாற்றிநன்றாக வாழவை தாயே

  • @ushabalu3452
    @ushabalu3452 8 місяців тому

    Omvaragi varagi potri
    MY Daughter kulandhi packiyam tharavendum thaye varagi amma. Om jai varagi potri potri

  • @saroabi6829
    @saroabi6829 Рік тому +6

    அம்மா குழந்தை பாக்கியத்தை தவிர வேறு என்ன தாயே கேக்க போறேன் தயவு செய்து எனக்கு ஒரு குழந்தை கொடுங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 உன்னை தான் மலை போல் நம்பிருக்கேன் என்னை கை விட்டுறாத தாயே

  • @SaravanaKumar-jv6fe
    @SaravanaKumar-jv6fe Рік тому +33

    ஓம் வாராஹி தாயே போற்றி!
    வாராஹி என்றழைத்தால் வாராது இருப்பாளோ!
    வந்து துயர் தீர்க்காதிருப்பாளோ!🙏🙏🙏🙏🙏

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan Рік тому +2

    தாயே அம்மா மா தி ம வே வா கொ இ எ ஒ ந வ. கா தாயே மா வி ந ம தை வி செ ந ம தை தா தாயே🙏

  • @Karunakaran-bb6ui
    @Karunakaran-bb6ui Місяць тому

    Amma Varahi anaku ovvru alum thunierupayi Amma varahi ❤️🌸❤️🌸❤️🌸🍇🙏🏻🙏🏻

  • @Karunakaran-bb6ui
    @Karunakaran-bb6ui 19 днів тому

    An Amma varahi my family members nalla eruknum Amma varahi thuni nandri 🌸🌿🌸🌿🌸🌿🙏🏻🙏🏻🙏🏻

  • @swapna1352
    @swapna1352 Рік тому +8

    Vaarahi amma enaku normal delivery aganum, papa and me healthya irukanum. Ungala dhan nambi irukom♥️

  • @nandakumard2470
    @nandakumard2470 Рік тому +3

    Unmaiyaa pasam vatchathu tappa Amma neenga thunaiya iruganum Amma

  • @KomalaGeetha-ou1wc
    @KomalaGeetha-ou1wc 9 місяців тому +1

    தாயே போற்றி போற்றி ஓம் எனக்கும் என் மகளுக்கும் துணிச்சலும் தைரியமும் என்பக்கம் இருந்து அருளாவேண்டும் தாயே

  • @KaviKavi-rz7ot
    @KaviKavi-rz7ot 10 місяців тому +3

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ❤❤...🙏🙏🙏🙏

  • @diya3487
    @diya3487 Рік тому +1

    அம்மா வாராஹி தயவாணி தேவகுமார் நிச்சயதார்த்த்ம் இனிதே நடைபெற வேண்டும் வாராஹி தாயே

  • @swarnameenakshi
    @swarnameenakshi Рік тому +4

    அம்மா வாராஹித்தாயே காப்பாற்று தாயே🙏🙏🙏🙏🌹💐

  • @KarthiKarthi-zn8sc
    @KarthiKarthi-zn8sc Рік тому +2

    வராகிதாயே அம்மாபோற்றிபோற்றிஎண்பெயர்கார்த்திக்திருமணம்கைகூடவேண்டும்தாயேவராகிஅம்மன்போற்றிபோற்றிபோற்றி

  • @narayananify
    @narayananify 2 роки тому +2

    Thaye Varahi Ammane un Arul vendum yenru Kettu un Padam Saranam

  • @srikrishna3424
    @srikrishna3424 3 місяці тому +2

    தாயே எனக்கு விரைவில் திருமணம் நடக்க பிரார்த்திக்கிறேன்

  • @vasubala2114
    @vasubala2114 Рік тому +6

    ஓம் வராஹி அம்மன் துணை

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +2

    என்னோட பிரச்சனை எல்லா நல்லபடியா முடியானும் வாராஹி தாயே 🙏🙏🙏🙏🙏

  • @narayananify
    @narayananify 2 роки тому +3

    Thaye Varahi Ammane un Arul vendum

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому

      @akilan if you live close to chennai. Contact details fir temple is in my description box.
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
      3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
      My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @1973RavisankarMuscat
    @1973RavisankarMuscat Рік тому +1

    ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி....வஜ்ரகோஷம்.....
    நான் வெற்றி அடைய வேண்டும் தாயே.... எனக்கு வெற்றியை தொடர்ந்து கொடு ஓம் ஶ்ரீ வாராஹி தாயே....வஜ்ரகோஷம்.... வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் உன் பாதம் சரணம் அடைகிறேன் ஓம் ஶ்ரீ வாராஹி தாயே....
    வஜ்ரகோஷம்...

  • @masilamanivijayakumar1652
    @masilamanivijayakumar1652 2 роки тому +9

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா சரணம் ஓம் ஸ்ரீ வார்த்தாளி தாய் சரணம் ஓம் ஸ்ரீ வராஹமுகி தாய் சரணம்

  • @sathishkumarsathish6714
    @sathishkumarsathish6714 2 роки тому +3

    Om Varagiamman Thunai

    • @orathurswapnavarahi
      @orathurswapnavarahi 2 роки тому +1

      @akilan if you live close to chennai. Contact details fir temple is in my description box.
      Please visit recently built swapna varahi sannidhi in Marundhewarar temple in orathur village .This is 6km from the main road between melmaruvathur and Maduranthakam from the main road.moolavar sivan Marundheesawarar kumbhabhishekam happened in December 2021.
      3 women who didn't have children for many years have become pregnant after coming and praying to her.
      My DP is swapna varahi.She came in a bakthai dream .this temple was recently renovated with Maha periyava's anugraham.
      This is close to melvaruthur adhiparashakthi peedam.

  • @nskbcreations760
    @nskbcreations760 Рік тому +1

    சரணாகதி தாயே எனது தந்தையின் உடல்நலம் பூரணமாக குணமடைய பிரார்த்திக்க தலை வணங்குகிறேன்

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +10

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி ஓம் வாராகி தாயே போற்றி போற்றி

    • @nsns5130
      @nsns5130 Рік тому

      0

    • @prakashannamalai2075
      @prakashannamalai2075 11 місяців тому

      வராஹி அன்னையே என் நோய் அனைத்தும் தீர வேண்டும். இல்லை எனில் என்னை சீக்கிரம் அழைத்துக்கொள்

  • @user-pb3nk4jd6j
    @user-pb3nk4jd6j 7 місяців тому

    எனது மகளுக்கு தெளிந்த
    ஞானத்தை கொடு தாயே
    என்னிடம் மகளை ஒப்படைத்தாய் நன்றி அம்மா வாராஹி தாயே.

  • @GeethaGeetha-ro9of
    @GeethaGeetha-ro9of Рік тому

    ஒம் வாராஹி தாயே என் மகளுக்கு திருமணம் சீக்கிரமாக நடக்க நல்ல வரண் அமைய அருள் புரி தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dharu_97
    @dharu_97 Рік тому +2

    ஓம் வராஹி அம்மா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @narayananify
    @narayananify 2 роки тому +4

    Om Varahi Ammane Saranam Om Varahi Ammane portri

  • @kalats5829
    @kalats5829 Рік тому +3

    Enoda granddaughters shivanii, sri hareeshaa, lithika moondu perukkum health issues sari pannuga and long life aashirvad pannuga thayee

  • @sasinrm
    @sasinrm 2 роки тому +4

    Om varagi thaaye potri potri on🙏🙏🙏🙏🙏

  • @user-fy6jp8hy7v
    @user-fy6jp8hy7v 9 місяців тому

    🙏🙏🙏varaghi amma en kanavaruku velai kudugama 🙏🙏🙏

  • @HemaLatha-uz1pg
    @HemaLatha-uz1pg Рік тому +3

    En kudumba vazhkai entha prechanai ellamal mana nimathi thaanga amma

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 5 місяців тому

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @jayanthijayanthi2050
    @jayanthijayanthi2050 11 місяців тому +1

    ஓம் வராஹி தாயே போற்றி போற்றி

  • @user-pb1bc4eg7v
    @user-pb1bc4eg7v 3 місяці тому

    om varahithaaiye vaa Amma

  • @tamilselvis8482
    @tamilselvis8482 Рік тому

    Selvi Raju Om Sai Ram Om Sri varahi Amma thaye potri Amma thaye yen prechanai theerthu vainge vendudhal nirai vetrungal Om Sai Ram Om Sri varahi Amma thaye potri potri potri 👃👃👃👃👃

  • @loga658
    @loga658 2 роки тому +2

    OHM MAHISHADWAJAYAI WITHMAHEE
    DHANDAHASTHAYA DHEEMAHEE
    THANNOOH VARAHI PRAJOYDAYAATHE
    THANNOOH VARAHI PRAJOYDAYAATHE

  • @jayaveera3917
    @jayaveera3917 Рік тому

    அம்மா தாயே பிரச்சினையை அனைத்தையும் தீர்த்து வை வார்த்தாலி வார்த்தாலி அம்மா

  • @vanik5361
    @vanik5361 2 роки тому +5

    Vaarahi amma potri 🙏🙏

    • @sandya368
      @sandya368 Рік тому

      Om varahi annaye thiruvadi potri

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 Рік тому +1

    ஓம்வாராஹிஅன்னையே தாய்தந்தையாக இருந்து வளர்த்து வரும் அம்மாபத்துநாடக்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் விரைவில்நினேவுபெற்றுபூரணநலம்பெற்று எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் எங்களுக்கு அப்பா இல்லை வாரஹிஅம்மாநீங்கள்தான்துனை

  • @engalulagamyash
    @engalulagamyash 11 місяців тому +4

    நன்றிகள் கோடி அம்மா வராஹி... நல்ல கை, கால் உடல் ஆரோக்கியம் தந்தமைக்கு நன்றிகள் கோடி... இருப்பதிற்கு நன்றி சொன்னால் கண்டிப்பாக நல்லதே நடக்கும். 🙏🙏🙏

    • @vasukiramesh1575
      @vasukiramesh1575 5 місяців тому +1

      ஓம் வாராஹி தாயே போற்றி
      ஜெய் வாராஹி தாயே போற்றி

  • @preminim2903
    @preminim2903 7 місяців тому

    🙏🙏🙏🙏🙏Om Sakthi Amma Varahi Ellorudaya Thevaikalayum Santhiyunko Thaaaye

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 роки тому +1

    Varaaagi thayea um pathamgal saranam thayea amma um pathamgalai panivudan anbodu. Namaskarikkidren

  • @kaviyakaviya3409
    @kaviyakaviya3409 Рік тому +1

    en amma evlo kashta patuthura Amma😭🙏 please Amma

  • @madhavaraj8593
    @madhavaraj8593 Рік тому +2

    நமோ பகவதே வாராகி தாயே நம 🙏🙏🙏🙏🙏

  • @user-vr3zu6jh1h
    @user-vr3zu6jh1h Рік тому +1

    அம்மா உன்னை தான் நம்பி இருக்கிறேன் என் கணவர் உடல் சரி செய்து எங்களுக்கு குழந்தை செல்வம் கொடுங்கள் தாயே

  • @gopala5068
    @gopala5068 Рік тому +5

    ஓம் ஸ்ரீ வாராஹி அம்மா
    என் பெற்றோர் குடும்பம் மற்றும் என் அண்ணன் அண்ணி மகன் மகள் அனைவரும் தற்போது இருக்கும் பிரச்சினை இருந்தது விலகி ‌என்றும் இன்பமாக வாழ அருள் புரிய‌ வேண்டும் 🙏🙏🙏🙏🙏

  • @Avpg699
    @Avpg699 4 місяці тому

    அம்மா வாராஹி தாயே நமஹ

  • @vijayaranipragasam727
    @vijayaranipragasam727 Рік тому

    Engal marumagan udal nalam sariyaga vendum. Vaaragi annaye pottri pottri pottri.

  • @manjuladevi8496
    @manjuladevi8496 9 місяців тому

    Om Varahi Thaye potri potri

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 7 місяців тому

    அம்மா தாயே உங்களை தவிர யாரும் இல்லை எங்களை காப்பாற்றுங்கள்

  • @user-kw8tc3jy1o
    @user-kw8tc3jy1o 5 місяців тому

    வராகி தாயே என்குடும்பத்தில் உள்ள அனைத்து கடன்களும் துன்பங்களும் தீர வேண்டும் அம்மா

  • @BalaBala-il7dl
    @BalaBala-il7dl 10 місяців тому

    Amma thaye en paiyana nalaiku enkita vanthu sekanum thaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 2 роки тому +7

    ஓம் வாராஹி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

  • @rajeshwarimalligha8655
    @rajeshwarimalligha8655 Рік тому +1

    Om varahi thaye saranam en maganin irumal udane sariyaga vendum amma 🙏🙏🙏🌹🌹🌹

  • @saikumariraj9318
    @saikumariraj9318 2 роки тому +3

    நன்றி

  • @Vishnu50317
    @Vishnu50317 3 місяці тому

    Amma ne enakku thunaya erunga amma om varaki thayee potri🙏🏻🙏🏻

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 роки тому +2

    Om Sri Vaaraahi Maatha Di

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 11 місяців тому +1

    ❤❤❤ஓம் ஸ்ரீவாராகி அம்மா தாயே போற்றி போற்றி ❤❤❤

  • @muthuma7619
    @muthuma7619 Рік тому +1

    Amma varahi pori potri amma.

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 2 роки тому +1

    varahi thayee potri. varahi amma saranam.

  • @rameshpathiyar5019
    @rameshpathiyar5019 2 роки тому +3

    Om namo sakthi maha varakee Amma saranam namaha

  • @user-ow2mf4tc1y
    @user-ow2mf4tc1y Рік тому

    Om varahi thaye amma yangal kadan sekiram therndhu poganum amma thaye varhi porti porti porti🙏🙏🙏

  • @umakarthicklove
    @umakarthicklove Рік тому +1

    வாராகி அம்மா நியே என் துணை...

  • @prabakarksat2724
    @prabakarksat2724 2 роки тому +2

    Om Vinayaga

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 Рік тому +3

    ஓம் வாராஹி தாயே சரணம் சரணம் சரணம்

  • @sivankrishnan5016
    @sivankrishnan5016 Місяць тому

    ஓம் ஸ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி
    அம்மா தாயே உங்களை தான் நான் நம்பி இருக்கிறேன் என் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்க வேண்டுகிறேன் தாயே அனைத்தையும் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன். . நீங்களே பார்த்து கொள்ளுங்கள் அம்மா

  • @veeramalp24
    @veeramalp24 2 роки тому +3

    ஒம் வாராஹி தாயேநமோநமஹ🙏🙏🙏

  • @santhakumari2518
    @santhakumari2518 8 місяців тому

    Varaheammasaranamthaya❤😊

  • @lalithamaheswari4957
    @lalithamaheswari4957 Рік тому +3

    Vaaraghi amma potri ஓம் ஓம் ஓம்

  • @GeethaGeetha-oq6on
    @GeethaGeetha-oq6on 2 роки тому +4

    OM Varahi amma potri potri 🙏

  • @user-sy9pz8fr9l
    @user-sy9pz8fr9l Рік тому

    Om varagi om varagi om varagi thai

  • @rajeeramani3033
    @rajeeramani3033 Рік тому +1

    Om vaaraahyai namaha om

  • @selvi1664
    @selvi1664 Рік тому

    Numbikaiuden iruken amma🙏 en venduthal niraivera vendum varahiamma thaye🙏🙏🙏🙏🙏

  • @ushajanakiraman1809
    @ushajanakiraman1809 2 роки тому +1

    Om வராஹி அம்மன் நமஹ:நமஸ்காரம்

    • @ushajanakiraman1809
      @ushajanakiraman1809 2 роки тому

      Thank u Amma 🙏🙏வெகு விரைவில் எங்கள் குடும்பத்திற்கு புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் வராஹி அம்மன் Asirvadhaththal 🙏🌷

  • @suriyanarayanang2584
    @suriyanarayanang2584 9 місяців тому

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @saravanaprabhu9879
    @saravanaprabhu9879 Рік тому

    திருமாலின் அவதாரமே வாராஹி தாயே போற்றி போற்றி..........🙏

  • @kdeepak3447
    @kdeepak3447 4 місяці тому

    ஓம் வாராகி தாயே போற்றி

  • @ganavallisambandam7
    @ganavallisambandam7 Рік тому +1

    nanrima,

  • @mmaheswari7679
    @mmaheswari7679 Рік тому

    வாராகி தாயே போற்றி போற்றி

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 2 роки тому +20

    Glory to Our Goddess Varahi, the divine Mother of whole earth 💞🙏

  • @ramkumarr4093
    @ramkumarr4093 Рік тому +1

    ஓம் ஸ்ரீ ஜெய ஜெய வாராஹி தாயே போற்றி போற்றி போற்றி ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HariBabu-qx6ul
    @HariBabu-qx6ul Рік тому +1

    Varagi varagi varatayi niya tunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nagajothib4227
    @nagajothib4227 Рік тому +48

    உன்னை தான் நம்பி இருக்கேன் தாயோ எனக்கு குழந்தை பாக்கியம் கூடு தாயோ😭🙏

    • @kavithag3579
      @kavithag3579 Рік тому +5

      கட்டாயம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நற்பவி நற்பவி

    • @kirticksaio6621
      @kirticksaio6621 Рік тому

      Varahi annanum kandipaga kuppanga neenga orumurai putlur amma temple poe manathara vendikittu anga oru poojaila kalanthukkunga anga poe keettala solvanga

    • @kirticksaio6621
      @kirticksaio6621 Рік тому

      Thiruvallur pakkathula erukku antha amman temple kulanthai varathai alli kudukkum antha amman

    • @jayanthyjayanthy4448
      @jayanthyjayanthy4448 Рік тому

      Naladhey nadakum. Varahi amma sekirama unga kylandhai unga kita vandu madilaadi ammaappanu ungalavazha vaipanga. Amma ungaluku thayahum pakiyathai koduthutanganu nambunga. Sekiramey anma ahiduveenga

    • @kuppuswami2819
      @kuppuswami2819 10 місяців тому

      Nalladhe nadakum sister

  • @shanakaran1433
    @shanakaran1433 11 місяців тому

    ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே
    தண்ட ஹஸ்தாயை தீமஹி
    தந்நோ வராஹி ப்ரசோதயாத்

  • @Pattuschittus132
    @Pattuschittus132 6 місяців тому

    Om varahi Amma potri

  • @saitharshiniarulnesan
    @saitharshiniarulnesan Рік тому

    தாயே அம்மா மா தி மா மா வே ப கொ எ ஒ ந வ கா தாயே🙏மா வி வி எ ந ம தை தா தாயே🙏

  • @narayananify
    @narayananify Рік тому

    Thaye Varahi Ammane un Arul vendum yenru Kettu un Padam Saranam Om Shakti Om Om Parashakti Saranam

  • @lalithadevi2353
    @lalithadevi2353 Рік тому +1

    ஓம் வராகி அம்மன் துணை

  • @Lathavenkat-r5u
    @Lathavenkat-r5u Рік тому

    Om Shri varaahi Amma thunai
    Om Shri varaahi Amma pottri pottri

  • @letstry600
    @letstry600 Рік тому +1

    Om Athi Para sakthi Amma potri 🙏 Jai varagi Amma potri 🙏

  • @mahalakshmibala678
    @mahalakshmibala678 Рік тому

    Om varahi thaaye thunai amma enakku en kanavar pillaigalum theerka aayul arokkiama irukkanum varahi thaaye potri athisaya Kariya sitthi varahi thaaye namo namaha amma en Manam ullathai un Manam kandidum engalai vaazha vaibai endra nambikkaiyudan unnaiye nambi naangal nadappathu ellaam engalukku nanmaiyaga irukkanum varahi thaaye potri Om sai ram nandri appa allah malik

  • @459keerthika.l6
    @459keerthika.l6 7 місяців тому

    ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmibala678
    @mahalakshmibala678 9 місяців тому

    Om varahi thaaye potri amma thaaye thunai athisaya Kariya sitthi varahi thaaye namo namaha amma engalukku devayana panam kidaikanum please amma nadappathu ellaam engalukku nanmaiyaga irukkanum varahi amma please

  • @MrTmsr
    @MrTmsr 6 місяців тому

    Om varahi amma potri

  • @TEJAS0919
    @TEJAS0919 Рік тому +1

    ஓம் ஶ்ரீ வாராஹி அம்மா ❤️💐🙏❤️💐🙏❤️💐🙏❤️💐🙏❤️💐🙏

  • @kuttyboy87
    @kuttyboy87 Рік тому +1

    Om Varahi Thayea Potri 🙏

  • @abinayaabinaya4188
    @abinayaabinaya4188 Рік тому +1

    Ohm varahi Amman potri

  • @mahalakshmibala678
    @mahalakshmibala678 Рік тому

    Om varahi thaaye thunai amma enakku en kanavar pillaigalum theerka aayul arokkiama irukkanum varahi amma please en udambu sariyagamum kunamaganum amma thaaye please