Konjam Sindhikkanum Kadavulai Kanden

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • Music: K.V.Mahadevan / Direction: A.S.A.Samy / Producer: Balan Pictures / Cast: Kalyan Kumar, Devika, Chandrababu, Sugumari / Release Date: 01-Jan-1963

КОМЕНТАРІ • 75

  • @kirubakaranm.g.6022
    @kirubakaranm.g.6022 Рік тому +6

    படம் கடவுளைக்கண்டேன் சுசகுமாரி சந்திரபாபு அட்டகாசமான நடன இனிமை பாடல் சிறுவயதில் பார்த்தது

  • @venkatesanm801
    @venkatesanm801 5 років тому +24

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை "J.P Voice and music nice"

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 2 роки тому +8

    சந்திரபாபு எல் ஆர் ஈஸ்வரி மிக நன்றாக பாடியுள்ளனர் மகாதேவன் இசை அருமை சந்திரபாபு சுகுமாரி நடிப்பு மிகவும் ரசிக்க ங

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 26 днів тому

    சந்திரபாபு & சுகுமாரி ஆங்கிலபானி டாண்ஸ் அருமை.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +6

    பாடல் வரிகள் இனிமை. அர்த்தம் உள்வாங்கி ரசித்து கேட்டேன். சந்திரபாபு பாடல்கள் அனைத்தும் அருமையான பாடல்கள்... விழிகளை இமைகள் காப்பது உண்மை. விதியின் விளையாட்டு சிரிப்பு.... சிந்தனை செய்து பார்க்க வேண்டும். பாடல் அருமை 18.11.2021..நன்றி.

  • @alagumurugan6232
    @alagumurugan6232 4 роки тому +15

    நகைச்சுவை நடிகர் சந்திரபாபு மாதிரி பல நடனம் இன்று யாராவது ஆடமுடியுமா.அவரை மரக்க முடியுமா.
    💐💐💐💐💐

  • @rajashanmugam4230
    @rajashanmugam4230 6 років тому +22

    பாபுவின் குரல் வளமும்,நடணமும் என்றென்றும் என் நெஞ்சை விட்டு அகலாதவை

  • @talkingconscience195
    @talkingconscience195 3 роки тому +10

    Back then Chandrababu's Tango had no match in world Film.industry, he was a born, natural Singer, Dancer, Actor, Stylish Comedian and Philospher in Real Life.

  • @bhoopalan51
    @bhoopalan51 8 років тому +18

    சூப்பர் பாடல் ! அட்டகாசமான பாடல் ! இங்க்லீஷ் டான்ஸ் எல்லாமே தமிழுக்கு அறிமுகம் செய்தவர் ஜே பி சந்திரபாபு ! இவருக்கு கிடைக்க வேண்டிய படங்களும் இடங்களும் கிடைக்காமலேயே இந்த அற்புத திறமை பெற்ற திரைப்பட நடிகர் மறைந்துவிட்டார் ! அற்புதம் இவரின் நடிப்பும் ஆட்டமும் பாட்டமும் ! பாபு வாழ்கின்றார் !

    • @jetliner11
      @jetliner11 7 років тому +1

      Well said and done!..He was all in one..

    • @reganmarq9887
      @reganmarq9887 5 років тому

      மிக அருமையாக சொன்னீங்க அண்ணா

    • @kanagaratanammanickam1714
      @kanagaratanammanickam1714 4 роки тому +1

      🙏
      சந்திரபாபுவின் தனிப்பட்ட நடவடிக்கைகள் சில தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.
      கண்ணதாசன் சந்திரபாபுவை வைத்து திரைப்படம் எடுத்தார்.
      அப்படம் சரியாக வசூல் பெறவில்லை.
      அந்த படத்தின் தோல்விக்கு சந்திரபாபுவே காரணம் என கண்ணதாசன் கூறி இருந்தார்.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 4 роки тому

      Well All talented people are having some weakness chandrababu not exempted sorry for any mistake in my opinion

  • @sivakumarkuppusamy9817
    @sivakumarkuppusamy9817 6 років тому +20

    Super. K V Mahadeven. sir ' s western style GUITAR. prelude & carnatic mixture

  • @hariharanduraiswamy8476
    @hariharanduraiswamy8476 2 роки тому +5

    Babu is always unique with his own style and dance and voice. Unforgettable.

  • @magesbala8985
    @magesbala8985 5 місяців тому +1

    நடனம் விரசம் இல்லாமல் ❤ சுகுமாரி ஆட்டம் அருமை.

  • @ishaninshan6833
    @ishaninshan6833 3 роки тому +13

    Enta actress yaarnu theriuma, sugumari,,,, from the movie yaaradi ne mohini,,, antha paati nyabagam erukka,,, erunda like adinga,,,

  • @gopalsmart4671
    @gopalsmart4671 5 років тому +12

    Western song in Old tamil song. His unique voice can't imitate by some one. Super oldy goldie.

  • @reganmarq9887
    @reganmarq9887 5 років тому +16

    மறக்க முடியாத நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அபாரமான பாடும் திறமை உள்ளவர் எல்லா விதமான பாடல்களும் அற்புதமாக பாடும் திறமையுள்ளவர்👌👌👌👌👏👏👏👏👍👍👍👍👍

  • @yechangunjamahendra6952
    @yechangunjamahendra6952 3 роки тому +3

    Wat a Stylish Actor. Wat a Versatile artiste. So sophisticated even in the 60's.

  • @saba6601
    @saba6601 3 роки тому +3

    A super humourous duet by the one and only Chandra Babu .Regards Dr Sabapathy.

  • @antonpaiva97
    @antonpaiva97 7 років тому +14

    மனதை விட்டு அகலாத பாடல்

  • @jesupethuru
    @jesupethuru 7 років тому +18

    Michael Jackson was just five years old when this film was first screened in 1963. ..But...Have a look ...sharp at 02.02..!!? That slip step...ohhhhh!!? One of Michael's famous steps in the 80s...What do you got to say about our Maestro JPC !!?

    • @jesupethuru
      @jesupethuru 5 років тому +2

      @Ratha krishnan ...hahaha... I love and like that buddy.

    • @bhobalan
      @bhobalan Місяць тому

      But charlie Chaplin elder than both😮

  • @arulsamythangaraja5369
    @arulsamythangaraja5369 4 роки тому +11

    சகலகலா வல்லவன் JP சந்திரபாபு

  • @pranayamurthy7417
    @pranayamurthy7417 4 роки тому +5

    Hero of this film SUPER STAR M.KALYAN KUMAR , NENJIL OAR AALAYAM , NENJAM MARAPPADILLAI , directed by LEGEND DiRECTOR A.V.SRiDHAR.

  • @rajasekar9163
    @rajasekar9163 5 років тому +7

    அழகு காதல் பாட்டு

  • @nazarethth616
    @nazarethth616 3 місяці тому +1

    Master ❤❤❤❤❤❤

  • @harryharry5121
    @harryharry5121 5 років тому +6

    Opening and finishing guitars great.. Awesome song

  • @user-nl9kg8cl6m
    @user-nl9kg8cl6m 11 місяців тому +1

    Nice song nice dance imnice choreographer

  • @jetliner11
    @jetliner11 5 років тому +8

    One and only, who introduced Rock 'n' Roll dance in Tamil cinema. J P C.

  • @koteshvari7321
    @koteshvari7321 2 роки тому +3

    Intha padal music supper

  • @mydinmydin8376
    @mydinmydin8376 8 місяців тому

    JB சார் டான்ஸ் ஒவ்வொரு movement பார்க்க பார்க்க சலிக்காது JB songs எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @shivasundari2183
    @shivasundari2183 4 роки тому +7

    En Appa ippadiye thaan dance pannuvaar naan chinna pennaai irundha pothu. Naan Ethukachum azhuthutu iruppen.. ippadi Aadi ennai sirikka vaippaar... Ippo uruvaththaal ennai vittu maraidhu Azha vachutaar 😢

  • @venkatesanm801
    @venkatesanm801 5 років тому +8

    01.01.1963 -->என் அப்பா கூட பிறக்கவில்லை ஆனால் JP பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கிறது, அது ஏனோ தெரியவில்லை.

  • @gomathiramanathan9177
    @gomathiramanathan9177 2 роки тому +1

    chandrababuwow.great.dancer.malarum.neeivughal

  • @harryharry5121
    @harryharry5121 5 років тому +5

    2:23 to 2:35 really fantastic🤘😝🤘

  • @nazarethth616
    @nazarethth616 3 місяці тому +1

    Dance master

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 2 роки тому +3

    அருமையான பாடல்

  • @MuruganMurugan-zm8bg
    @MuruganMurugan-zm8bg Рік тому +1

    I. Miss. U. Sugumari. And. Babu. Sir😢

  • @sasidharanvenkataramanan1051
    @sasidharanvenkataramanan1051 10 років тому +6

    2.26 to 2.32 its realy awewm...

  • @jesusmuthu4745
    @jesusmuthu4745 4 роки тому +3

    கொஞ்சோ சிந்திக்கணு அங்க நின்னுகனும்..

  • @mharish439
    @mharish439 5 місяців тому

    Ennku eppo than theriya varudhu sugumari ammanu❤

  • @brightjose209
    @brightjose209 3 роки тому +2

    என்னாண்ணு நீதான் சொல்லிக்கணும்
    என்ன ரெண்டு கண்ணால் அள்ளிக்கணும்

  • @radhakrishnan9719
    @radhakrishnan9719 3 роки тому +3

    Sweetest songs are those tell of saddest thoughts in mind .

  • @jack32322
    @jack32322 6 років тому +4

    Watching 6th time....

  • @shivahema13
    @shivahema13 6 років тому +4

    One of my most favorite song

  • @munusamyalthanasinghmunusa7127
    @munusamyalthanasinghmunusa7127 6 років тому +2

    Chandrababu super

  • @harryharry5121
    @harryharry5121 5 років тому +4

    Padame nalla irukum.
    Not only chandra babu.. M r radha... Nagesh all acted in this movie

  • @everydaygooddaysoquiet1264
    @everydaygooddaysoquiet1264 2 роки тому +1

    I like old song and music 🎶

  • @thangamnadar3418
    @thangamnadar3418 5 років тому +4

    after all now we can understand his talent

  • @jeevaratanamrajoo8333
    @jeevaratanamrajoo8333 2 роки тому +1

    Love in those days.

  • @MuthuMuthu-yc2ij
    @MuthuMuthu-yc2ij 4 роки тому +3

    Super songs

  • @ganeshr2260
    @ganeshr2260 Рік тому +1

    This song is meaningfull

  • @ayyanarayyanar7020
    @ayyanarayyanar7020 2 роки тому +1

    😍😍😍👍👍

  • @shankarvicduriya3174
    @shankarvicduriya3174 Рік тому

    Very. Very good song

  • @ragulpugal8478
    @ragulpugal8478 6 років тому +3

    style song super

  • @murugan9343
    @murugan9343 3 роки тому +3

    👌👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👌

  • @jegaveeran3402
    @jegaveeran3402 Рік тому

    Véry good song for man

  • @rasheedmohdallahrasheedma1729
    @rasheedmohdallahrasheedma1729 3 місяці тому

    How this song

  • @keerthi429
    @keerthi429 Рік тому

    Still vibe

  • @zazabasimban6249
    @zazabasimban6249 7 років тому +15

    Indian Michael Jackson not prabu deva one and only chandrababu

    • @kanagaratanammanickam1714
      @kanagaratanammanickam1714 4 роки тому

      சந்திரபாபுவை மைக்கல்ஜாக்சனோடு ஒப்பிடலாகாது.
      ஜாக்சன் தனிரகம், தனி பாணி
      அவர் சர்வதேச பிரபலம்.

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +1

    16.4.2022

  • @loganathanvenkat5670
    @loganathanvenkat5670 Рік тому

    Spoiled his Life by producing the Film "MAADI VEETTU EAZHAI" and because of the Torture given by his Father in Law, his Life came to an End so shortly 🤔🤭

  • @rsjosephsavirimuthu6976
    @rsjosephsavirimuthu6976 5 років тому +2

    Who is the lady

    • @senthilkumarksk9117
      @senthilkumarksk9117 5 років тому +4

      Actress name ' Sugumari '

    • @balasundaravelvel7865
      @balasundaravelvel7865 3 роки тому

      விஜய் காபி கப் டவ்ராவை களவாடுவரே அந்த நடிகை

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 Рік тому +2

    In that period its modernised song what a grace in his moments Chandrababu greatest entertainer