கண்ணதாசன் பாடலில் சந்திரபாபு பாடிய மறக்கமுடியாத பாடல்கள் சில kannadasan chandrababu Songs 4K

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 256

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 3 роки тому +18

    அமரர் சந்திரப௱பு அவர்கள் போல் ஓருநடிகரும் பிறந்ததுமில்லை இனி பிறக்கப்போவதுமில்லை.

  • @jamalmaideen6523
    @jamalmaideen6523 3 роки тому +10

    .இந்த பாடல்களில் திரு சந்ரபாபுவின் நடனத்தின் பலவற்றை திரு கமலஹாசன் தனது நடிப்பில் பின்பற்றி இருப்பார்

  • @autoboys3711
    @autoboys3711 2 роки тому +19

    காலத்தை‌ வென்ற கவிஞன்.. சந்திரபாபு.. ஐயா அவர்கள்...
    ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு அங்கமாக இருக்கும்...🌹🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @manoharanmanohar7771
      @manoharanmanohar7771 2 роки тому +2

      வாழ்க்கை வரலாறு மாறுபாடு வெவ்வேறு விருப்பங்கள் அன்பு கவிஞனுக்குமட்டும்
      குழந்தை மக்கள் நலம்பெற பாடல்இன்பன்இன்னல்ஓடிப்பேக😉😉😉😉😉😉😁😁😁😁😉😉👍👍👍❤️❤️🙄🙄

    • @kaliyammalkaliyammal520
      @kaliyammalkaliyammal520 Рік тому

      ​ இன்னும் கும்

  • @praburose3290
    @praburose3290 3 роки тому +7

    அருமை வரிகள் அனைத்து மிகவும் அருமை

  • @autoboys3711
    @autoboys3711 2 роки тому +6

    Six pack கிடையாது
    ஏர் ஸ்டைல் கிடையாது
    மாஸ் BGM கிடையாது அலப்பறை கிடையாது ஆனாலும் இவர் உலகம் முழுவதும் அறிமுகம் ஆன நடிகர்.ஆன இப்போது இருக்கிற நடிகர்கள் ??????????????????? 😜😜😜😜😜

  • @chathirasekaramchathirasek6919
    @chathirasekaramchathirasek6919 3 роки тому +5

    அருமையான பாடல்கள் கண்ணதாசன் ,சந்திரபாபு☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆

  • @mri3384
    @mri3384 6 місяців тому +10

    நடிகனா ஜெயித்து மனிதனாக தோற்றவர்

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +4

    இனிமையான சந்திரபாபு பாடீய பாடல்கள் அருமை

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im Місяць тому +1

    கவியரசு தத்துவ பாடல்களில் பிறக்கும்
    போதும் அழுகிறாய்
    இது ஒரு அற்புதமான
    பாடல்! முல்லை ராதா
    தாம்பரம். சென்னை.

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 11 місяців тому +4

    கவலை இல்லாத மனிதன் படத்திற்காக எழுதப்பட்ட கவலை இல்லாத மனிதன் பாடலை கவியரசர் மக்கள்திலகம் படத்திற்கு சூழ்நிலைக்கேற்ப பாட்டை எழுதியிருந்தால் இன்றும் பாடும் பாடலாக இருந்திருக்கும்.

  • @sivsivanandan748
    @sivsivanandan748 3 роки тому +14

    மறக்க முடியாத காலத்தை வென்ற பாடல்கள்,நன்றி.

  • @user-lu3xn9il5w
    @user-lu3xn9il5w 2 роки тому +6

    நன்று

  • @sriangalammanfilms4051
    @sriangalammanfilms4051 3 роки тому +4

    அருமை சூப்பர் ஈரோடுராஜா

  • @kannankaruppiah1650
    @kannankaruppiah1650 2 роки тому +3

    அருமையான பாடல் அருமையான பாடல்

  • @logukavi1501
    @logukavi1501 3 роки тому +8

    உண்மையை உணர்த்தும் பாடகர் கவிஞர் நடிகர் மக்கள் வாழ்க்கை உயர சிந்தனை செய்தவர் தன் வாழ்க்கையை மக்களுக்காகவே தியாகம் செய்தவர் சிந்தனையாளன் சந்திரபாபு நினைவுகள் போற்றுவோம்

  • @salmabanu127
    @salmabanu127 4 роки тому +11

    என்றென்றும் மறையாத பாடல்கள் அனைத்தும் super collections

  • @பார்த்தி-த3ந
    @பார்த்தி-த3ந 4 роки тому +62

    தான் நடித்து ஆடிய பாடலுக்கு தானே பாடிய உலகசினிமால முதல் கலைஞன் சந்திரபாபு what a great actor 😘

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 роки тому +50

    சந்திரபாபு அய்யாவின் பாடல்களை இசை தட்டுகள்...ஒலிநாடாக்களிலும் கேட்டு மகிழ்ந்தவன்.இன்றைய சமூக சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் வரிகள்.காலம் அழைத்துக் கொண்டாலும்..அவரது நினைவுகள் வாழ்ந்து கொண்டிருக்கும்.🙏🙏🙏

    • @mahalinga2022
      @mahalinga2022 3 роки тому +3

      Vergoodverggoodververververgood

    • @nagarathinaam5193
      @nagarathinaam5193 2 роки тому

      LlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllXVA,,, ct y

    • @umathangavelu8665
      @umathangavelu8665 2 роки тому

      @@nagarathinaam5193 . .

    • @Raguragu-mv8pz
      @Raguragu-mv8pz Рік тому

      L

    • @senthilkumar6982
      @senthilkumar6982 6 місяців тому

      வாழ்கை பாடம்

  • @muruganmuruganm4061
    @muruganmuruganm4061 2 роки тому +5

    ஓம் சாய்ராம் முருகன் ஆவியூர் அன்டிசகோப் ஓம் சாய்ராம் முருகன் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc 4 місяці тому +4

    நல்லவர் எல்லாம் இருந்த நாடு தமிழ் நாடு என்பது பெரும் மகிழ்ச்சி ❤️❤️❤️🙏🙏🙏

  • @ramasamya2391
    @ramasamya2391 3 роки тому +8

    மகா கவிஞர்களுக்கு என்னவோ காலம் கனிவதில்லை என்னவென்று சொல்வது காலக்கொடுமை இவர் கலைஞர்களுக்கு எல்லாம் கலைஞர்

  • @vijaykanth436
    @vijaykanth436 3 роки тому +32

    சந்திரனைப் போல் இரவை இனிமையாக்கும் கவியரசன்+சந்திரபாபு பாடல்கள்,மயங்காத மனமும் மயங்கும் தெளியாத உள்ளமும் தெளியும்.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +4

    17 .05.2021 ல் இந்த பாடல் மிகவும் பயனுள்ளதாகிறது.50 லட்சத்தை வாரி வழங்கி ‌முதல்வரை மணமகிழச் செய்த வள்ளல் ரஜினி.திமுக அமோக வெற்றி.புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை.

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 3 роки тому +9

    This Part is Awesome. (1) பிறக்கும் போதும் அழுகின்றாய் 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - கவலையில்லாத மனிதன் (1960) MSV & TKR (2) நான் ஒரு முட்டாளுங்க 🌲(கவிஞர் கண்ணதாசன்) - சகோதரி (1959) R SUDHAR SANAM (3) புத்தியுள்ள மனிதரெல்லாம் 🌲 (கவிஞர் கண்ணதாசன்) - அன்னை (1962) R SUDHAR SANAM (4) (5) சிரிப்பு வருது 🌲 (கவிஞர் கண்ணதாசன் - ஆண்டவன் கட்டளை (1964) MSV & TKR (6)பிறந்தாலும் 🌲 (கவிஞர் கண்ணதாசன்-போலீஸ்காரன் மகள் (1962) MSV & TKR

  • @jaseemabegam1120
    @jaseemabegam1120 5 років тому +26

    இன்றய காலத்தை யும் எதிர்காலத்தையும் ஞாபகப்படு.த்தி பார்க அருமையான பாடல்கள்

  • @rajarajendiran3847
    @rajarajendiran3847 3 роки тому +14

    Santhira babu sir nadipu Vera leval🙏🙏🙏🙏🙏🙏

  • @devasupersongdeva1351
    @devasupersongdeva1351 5 років тому +27

    கண்ணதாசன் பிறவி கவிஞன்
    சந்திரபாபு பிறவி கலைஞன்
    தேவா நான் பிறவிலேயே ரசிகன்
    தேவா அவி சூப்பர்

  • @dsbsundaravelan4816
    @dsbsundaravelan4816 3 роки тому +21

    திரையில் நடிக்க வாழ்க்கையில் நடிக்க மறைந்த சிறந்த நாயகன்

  • @sarojat6539
    @sarojat6539 3 роки тому +2

    அருமை அருமை

  • @lavanperuncholan457
    @lavanperuncholan457 Рік тому +4

    தற்கொலை எண்ணம் தலை தூக்கியபோதெல்லாம் எனனை தடுத்தாட்கொண்ட பாடல்களில் இதுவுமொன்று...

  • @parthibanfrancis6988
    @parthibanfrancis6988 3 роки тому +4

    இது தான் பாடல் கள்

  • @sivasamboonavanesan5247
    @sivasamboonavanesan5247 5 років тому +12

    அருமையான பாடல்கள் வரிகள் பழமை என்றும் இனிமை நடிப்பும் சிறப்பு

  • @mariamichaelraj6165
    @mariamichaelraj6165 4 роки тому +10

    என்றென்றும் இனிக்கும் பாடல்கள்.

  • @Shangkarganeshmohan
    @Shangkarganeshmohan 4 місяці тому +1

    90s kid 2024 assembly Chandrababu sir legend 🩹🎶🔥🦋 Rich from Heart God Bless

  • @katharmydeen5282
    @katharmydeen5282 5 років тому +52

    கவிஞர் கன்னதாசன் மூலமாக
    மக்களுக்கு அறிவுரை வழங்கிய
    மாபெரும் கலைஞன் தனது
    கடைசி காலத்தில் போராடி
    தோற்ற மகான்

    • @balakpr6234
      @balakpr6234 4 роки тому +3

      உண்மையான வாழ்க்கை தத்துவங்கள் கோட்பாடுகள் உள்ளன

    • @rakasamy4037
      @rakasamy4037 4 роки тому +2

      @@balakpr6234 l

    • @mahalinga2022
      @mahalinga2022 3 роки тому +1

      Veryveryveryveryveryverysad

    • @vivekmit06
      @vivekmit06 3 роки тому +1

      Ipovum kekurom. So avar thokala. Jevicitaar

    • @RajRaj-rk7pu
      @RajRaj-rk7pu 3 роки тому +1

      @@balakpr6234 pt

  • @manikandanooty7331
    @manikandanooty7331 3 роки тому +9

    காசு இல்லை பொருள் இல்லை ஆனால் உள்ளம் நிறைய சந்தோஷம் மட்டுமே இருந்த அந்த காலம் இனி வருமா? வாய்ப்பேயில்லை...

  • @manikandanr9778
    @manikandanr9778 3 роки тому +2

    Nice sir

  • @tharunkumar9735
    @tharunkumar9735 4 роки тому +6

    Kastam padatha manithan illa & alatha manithanum illa..... Super kannathasan & santhirapabu.....😍😍😍

  • @indianlegend4515
    @indianlegend4515 3 роки тому +2

    அருமை 🤗🤗

  • @sahayastalin1911
    @sahayastalin1911 3 роки тому +5

    super songs thanks for your collections

  • @Bashkaraj
    @Bashkaraj 4 роки тому +8

    மிகவும் அருமையான பாடல்

  • @velu3646
    @velu3646 5 років тому +17

    பாடல்கள் அனைத்தும் சூப்பர்

  • @ponnanarumugam3374
    @ponnanarumugam3374 3 роки тому +1

    No substitute for Chandra babbu

    • @selvarajselva4954
      @selvarajselva4954 2 роки тому

      கண்ணதாசனின் அற்புதமான வரிகள்

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r 5 років тому +21

    அருமை

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 6 місяців тому

    Good man.His songs are very nice.Very nice voice.🎉😊🎉

  • @rselvamani2214
    @rselvamani2214 4 роки тому +10

    Thanks for your collection

  • @varadharajank7670
    @varadharajank7670 5 років тому +10

    Aaduthavanai srikka vaithavan ,Than srithathaka varalaru kedaiyathu .from Nagesh Chandra Babu ,kalai vaanar also. Multiple talented .

  • @KittuSamayal
    @KittuSamayal Рік тому

    Nice

  • @naliguru
    @naliguru 4 роки тому +8

    What a meaningful quotes of Old Tamil golden songs!!👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @arulzelian336
    @arulzelian336 3 роки тому +1

    Santira babu, oru irante nadigar! Nalle paadagar!

  • @jayabalandass846
    @jayabalandass846 Рік тому +1

    Good

  • @nethajitmp238
    @nethajitmp238 5 років тому +16

    சுப்பர் பாடல் வரிகள்

  • @rselvamani2214
    @rselvamani2214 4 роки тому +6

    Thanks for your cpllection

  • @vedaveda374
    @vedaveda374 3 роки тому +2

    Chandrababu Sir....hats offf....pls pray for me
    .....

  • @arularasansubramanian6615
    @arularasansubramanian6615 4 роки тому +6

    அவர் ஒரு legend. அவருடைய நையாண்டித்தனமான பேச்சே அவரின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகவும் அமைந்துள்ளது

  • @puttuswamykrishnamoorthy3338
    @puttuswamykrishnamoorthy3338 3 роки тому +8

    Chandra Babu is a great Artist

  • @remomurugan5868
    @remomurugan5868 Рік тому +1

    காலத்தால்
    அழியதபாடல்

  • @velayillapattadhari8806
    @velayillapattadhari8806 2 роки тому +12

    Tears uncontrollable in my eyes..whenever I hear this song. The song has impact even now on the fourth generation of music lovers.

  • @pacificpenguin8537
    @pacificpenguin8537 4 роки тому +4

    Puthiyulla manithan , what. a music tho , old. fantastic .

  • @armugan3454
    @armugan3454 2 роки тому +1

    Reyeal stear. Suppee

  • @sivamani138
    @sivamani138 4 роки тому +8

    சிரிப்பு வருது இந்த பாடலை கேட்டால் நான் என்னையே மரந்துவிடுவேன் ஏன் என்றால் என் சகோதரிகள் என்னை அசிங்கபடுத்தி விட்டார்கள் அதனால்தான் ,,,,உ,சிவமணி

  • @GManiGMani-sl7xv
    @GManiGMani-sl7xv 4 роки тому +16

    இவர் பாடலுக்கு நான் அடிமை!!!!

  • @kkig3737
    @kkig3737 3 роки тому +3

    Chandra babu super man

  • @satttynutty179
    @satttynutty179 3 місяці тому

    Multi-talented actor! Should have risen upto world-class; most underrated! Did not knuw to act in life!

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p 3 роки тому +1

    Ever green

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Рік тому +1

    Very nice 💯 and friends and family

  • @mohanrajkuppuswamy3841
    @mohanrajkuppuswamy3841 4 роки тому +22

    Wow what a multi talented legend. It is so pleasing to the ears even after so many years.

  • @சாமிஆட்டோ
    @சாமிஆட்டோ 4 роки тому +6

    மனம் நிறைந்த பாடல்

  • @sowrirajan5300
    @sowrirajan5300 3 роки тому +1

    Chandrababu is a good actor and song is very beautiful

  • @munavarkhan2959
    @munavarkhan2959 3 роки тому +1

    மகா கலைஞன்

  • @BabuBabu-ij7lx
    @BabuBabu-ij7lx 3 роки тому +1

    Arputhamna songs

  • @mohankrishnan489
    @mohankrishnan489 4 роки тому +17

    சந்திரபாபு பாடலுக்கு நான் ஒரு அடிமை

  • @manianoushkamanianoushka1696
    @manianoushkamanianoushka1696 5 років тому +6

    Super

  • @vinothkumararumugam8429
    @vinothkumararumugam8429 3 роки тому +1

    Poranthaalum manushana porakka koodathu appadiya poranthalum oonamaga irukka koodathu

  • @raviram9857
    @raviram9857 3 роки тому +1

    👌

  • @premkumarkoilpillai4245
    @premkumarkoilpillai4245 2 роки тому +1

    I forget all my travails hearing these songs.

  • @nagarathamjg1287
    @nagarathamjg1287 2 роки тому +1

    😘

  • @mohans1129
    @mohans1129 Рік тому +1

    பாடல் கள் அனைத்தும்
    வாழ்க்கை பாடங்கள்

  • @nazarethth616
    @nazarethth616 3 роки тому +2

    No body beet this song in this world
    What a meaningful song 👆🙏👌💪👈👑

  • @gunavelan7539
    @gunavelan7539 3 роки тому +2

    உண்மைஅதுதான்

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 3 роки тому +4

    கண்ணதாசன் வாழ்க,🌹❤️🌹

  • @Champ577
    @Champ577 Рік тому

    Consumate actor. Muti-talented, truly in the league with Michael Jackson. RIP J P Chandra babu. Thank you Sir

  • @explorer2040
    @explorer2040 5 років тому +22

    Long lasting old songs.Old is gold for ever.

  • @yathukulathilagan3149
    @yathukulathilagan3149 Рік тому

    Super songs JPc

  • @ianmichael1191
    @ianmichael1191 3 роки тому +11

    One of the greatest artists of Tamil cinema, left too soon.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 4 роки тому +21

    பாடல் - பிறக்கும் போதும்
    படம் - கவலை இல்லாத மனிதன்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு 19.ஆகஸ்ட்.1960
    பாடல் - நான் ஒரு முட்டாளுங்க
    படம் - சகோதரி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    இசை - ஆர்.சுதர்சனம்
    இயக்குனர் - ஏ.பீம்சிங்
    பாடவெளியீடு - 11. டிசம்பர். 1959
    பாடல் - புத்தியுள்ள மனிதன்
    படம் - அன்னை
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    இசை - ஆர்.சுதர்சனம்
    இயக்குனர் - கிருஷ்ணன் பஞ்சு
    படவெளியீடு - 15.டிசம்பர்.1962
    பாடல் - கண்மணி பப்பா மனிதன்
    படம் - தட்டுங்கள் திரக்கப்படும்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - ஜெ.பி.சந்திரபாபு
    படவெளியீடு - 17.சூன்.1966
    பாடல் - சிரிப்பு வருது சிரிப்பு வருது
    படம் - ஆண்டவன் கட்டளை
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு - 16.சூன். 1964
    பாடல் - பொறந்தாலும் ஆம்பிளை
    படம் - போலீஸ் காரன் மகள்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    பாடகி - எல்.ஆர்.ஈஸவரி
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகை - மனோகரம்மா
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - சி.வி.ஸ்ரீதர்
    படவெளியீடு - 31.ஆகஸ்ட் .1962
    பாடல் - கவலையிலாத மனிதன்
    படம் - கவலையிலாத மனிதன்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு 19.ஆகஸ்ட்.1960
    பாடல் - தனியா தவிக்கிற வயசு
    படம் - பாதகாணிக்கை
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு - 14.சூலை. 1962
    பாடல் - கொஞ்சம் சிந்திகனும்
    படம் - கடவுளைக் கண்டோன்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    பாடகி - ஜமுனா ராணி
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகை - சுகுமாரி
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - ஏ.எஸ்.சாமி
    படவெளியீடு - 13.ஜனவரி.1963
    பாடல் - காதல் எண்பது எதுவரை
    படம் - பாதகாணிக்கை
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    " பி.பி.ஸ்ரீநிவாசஸ்
    பாடகி - பி.சுசீலா
    " எல்.ஆர்.ஈஸ்வரி
    நடிகர் - ஜெமினிகணேசன்
    " ஜெ.பி.சந்திரபாபு
    நடிகை - சாவித்திரி
    " விஜயகுமாரி
    இசை - விஸ்வநாதன்- ராமமூர்த்தி
    இயக்குனர் - கே.சங்கர்
    படவெளியீடு - 14.சூலை. 1962
    பாடல் - உங்கள் கைகள் உயரட்டும்
    படம் - கடவுளைக் கண்டோன்
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    " பி.பி.ஸ்ரீநிவாஸ்
    நடிகர் - ஜெ.பி.சந்திரபாபு
    " கல்யாணகுமார்
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்குனர் - ஏ.எஸ்.சாமி
    படவெளியீடு - 13.ஜனவரி.1963
    பாடல் - எங்களது பூமி நல்லவழி
    படம் - நீதி
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகர் - ஜெ.பி.சந்திரபாபு
    - டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி - பி.சுசீலா
    - மனோகரம்மா
    நடிகர் - சிவாஜி கணேசன்
    - ஜெ.பி.சந்திரபாபு
    நடிகை - ஜெயலலிதா
    - மனோகரம்மா
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    இயக்குனர் - சி.வி.ராஜேந்திரன்
    படவெளியீடு - 07.டிசம்பர்.1972

    • @ramakrishnank.g4195
      @ramakrishnank.g4195 4 роки тому

      Thank you.' it was very informative. Can you give the details of song nambalki pyari nambal majja pannalama.

    • @pk.sabareesh7103
      @pk.sabareesh7103 4 роки тому

      Thanks so much

  • @satttynutty179
    @satttynutty179 3 місяці тому

    Very difficult to believe that this talented dancer can also sing with a style

  • @KRamdharma
    @KRamdharma 4 роки тому +7

    Nice collections

  • @KavithaKavitha-rm8fv
    @KavithaKavitha-rm8fv 5 років тому +6

    Thanks

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 5 років тому +20

    28:10..song awesome ..what a meaningful by Kaviarsar..and Chandrababu.
    Superbbbbb..music

  • @ramachandrank7619
    @ramachandrank7619 2 роки тому +1

    Rama chandran

  • @karthiramalingam-oy2wv
    @karthiramalingam-oy2wv Рік тому +2

    😭😭

  • @josephananchan5869
    @josephananchan5869 4 роки тому +44

    பழைய பாடல்களை கொஞ்சம் கவனித்து ரசித்தால் நம் ஆணவம் அடங்கி விடும்.

    • @vinothcivil5544
      @vinothcivil5544 4 роки тому +3

      Unmai than sago

    • @ramamurthy9639
      @ramamurthy9639 3 роки тому +1

      H

    • @suppiahthiagarajah5567
      @suppiahthiagarajah5567 3 роки тому +1

      @@vinothcivil5544 z

    • @kajamamohamedali638
      @kajamamohamedali638 3 роки тому

      Among Comedians,none is equivalent Sandrababu as he demanded salary as much as the then heroes!Not only a good singer but also a versatile dancer! He imported his dress from Paris kept in line with the fashion!N O S Haja, Udangudi.

    • @kanesamoorthikanes3145
      @kanesamoorthikanes3145 2 роки тому

      The other @@vinothcivil5544

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 Рік тому +1

    Steps should be measured when you go up.
    Otherwise...
    We can pave way for our own destiny (destruction)

  • @susilajayabalan4342
    @susilajayabalan4342 3 роки тому

    Chandrababu songs verynice

  • @saravananravichandran3173
    @saravananravichandran3173 4 роки тому +16

    இந்த பாடல்களுக்கு நான் அடிமை

  • @kumaranhotel5066
    @kumaranhotel5066 4 роки тому +3

    Super super song

  • @KumarvelJeganthan
    @KumarvelJeganthan 3 місяці тому

    I miss you so much

  • @vgomadam
    @vgomadam 4 роки тому +10

    Chandrababu multi talented guy

  • @ramanathan840
    @ramanathan840 4 роки тому +2

    Super songs ever green one