QUARANTINE FROM REALITY | KONJAM THALLIKANUM | KADAVULAI KANDEN | Episode 562

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024

КОМЕНТАРІ • 172

  • @samgaming6944
    @samgaming6944 Рік тому +4

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 Рік тому +18

    தற்போதைய பிள்ளைகள் இந்த மாதிரி பாடல்களை‌ பாடுவதும் பின்னணி இசை வாசிப்பதும் மிகவும் அழகு.

  • @tamilsunai
    @tamilsunai Рік тому +7

    "கொஞ்சம் கேட்டுக்கணும்
    மனசுலே வாங்கிக்கணும்
    பாடலை ரசிச்சிக்கணும்
    பரவசம் ஆகிக்கணும்"😄😍😄👍

  • @kanank13
    @kanank13 Рік тому +6

    Donan is awesome!! I could listen to the last few secs of his Guitar notes all day long.

  • @prasath1962
    @prasath1962 Рік тому +2

    வணக்கம் பெஞ்சமின் ரசிகர் மிகச்சிறந்த இசை மேதை

  • @YTtamizhini
    @YTtamizhini Рік тому +8

    இந்தப் பாடலை முதன்முதலாகக் கேட்க வாய்ப்புக் கிடைத்தது. கவியரசரின் வரிகளுக்கு ஈடுஇணையில்லை.
    Loved the dynamics of both the singers👩‍🎤. Excellent composition by KVM.
    இந்தக் காலகட்டத்திலும் கேட்கவும் ரசிக்கவும் தகுந்த பாடல். Nice effort by Qfr team...digging out such rare songs.❤ ❤🙌👍👏🤞

  • @sriyaskids
    @sriyaskids Рік тому +1

    Arumai santhrababu pattu super

  • @sandalking8877
    @sandalking8877 9 місяців тому

    கீத்து அவர்களுடைய வாசிப்புக்கு நான் அடிமை சிறப்பான வாழ்த்துக்கள் மிகவும் அழகாக இருந்தன அருமையான

  • @19aravind
    @19aravind Рік тому +1

    Song is super.first time I'm hearing..mandaikulla music suthikitte iruku..,.....

  • @krishnarao2280
    @krishnarao2280 12 днів тому

    மிக மிக அருமை.

  • @rengarajrajagopal1891
    @rengarajrajagopal1891 Рік тому +1

    சர்லர் சுந்தரம் பட பாடல் அவளுக்கென்ன அழகிய முகம்... Qfr ல் எதிர்பார்க்கிறேன்.

  • @shanmugamchelliyan6963
    @shanmugamchelliyan6963 Рік тому +6

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் அடிக்கடி கேட்டு கொண்டே இருப்பேன் நன் இந்த பாடலை போடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை பாடியவர்கள் இருவரும் அருமையாக பாடினார்கள் இசை மிக அருமை

  • @sarathav9341
    @sarathav9341 Рік тому +10

    இன்றைய பாடல் அதே போல் இருந்தது.இதில் பங்கு கொண்ட அனைவரும் தங்களது திறமையை நன்கு வெளிப்படுத்தி உள்ளார்கள்.மிகவும் மகிழ்ச்சி.🎉🎉🎉🎉

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому +1

    கிட்டார் Super, வேற level. பின்னணி இசை பிரமாதமாக இருந்தது. பாடியவர்கள் அருமையாக பாடினார்

  • @krishnadhasa1192
    @krishnadhasa1192 Рік тому +1

    Old is Gold.... Nice of the enjoy song ...great selection

  • @ShriramStudios
    @ShriramStudios Рік тому +2

    What a lovely number of Chandrababu sir! Brilliant guitars, keys & very happy to see Keerthana playing Trumpet 🎺 & Saxophone 🎷

  • @saralat2863
    @saralat2863 Рік тому +1

    Vazhga Valamuden shubashree Madam. Super performance super song superb singers athuvum intha kaalathu pillayigal ippadi paduvathu enthaoru matramum illamal adengapa great kudos. 👌👍👏👏👏👏👏👏. Thankyou somuch Madam. 🙏🙏

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 11 місяців тому

    கோடிகோடியாக கொட்டிக் கொடுத்தாலும், தாங்கள் தயாரித்து அளித்த இப்பாடலுக்கு ஈடாகாது. தங்களுக்கும், அந்த ஒரிஜினல் பிதாமகன் மகாதேவன் அவர்களுக்கும் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.

  • @sandalking8877
    @sandalking8877 9 місяців тому

    கெஞ்சலும் கொஞ்சலும் நிறைந்த பாடல்

  • @subramaniamsambamurthy8575
    @subramaniamsambamurthy8575 Рік тому +1

    Not heared so far. Great song and very well preaented

  • @selvimurugan7374
    @selvimurugan7374 Рік тому

    Very nice song thanks hol team

  • @malamuralidher211
    @malamuralidher211 Рік тому +2

    Amazing singing,on the whole treat to ears and good feeling to stand up and dance, rocking performance

  • @Harinee32
    @Harinee32 Рік тому +2

    Subha madam, you have given lots of amazing songs in qfr... This is a jewel in the crown... The best
    Splendid performance by all the artists
    Thank you

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 Рік тому +6

    Wow what a song and what a reprise by team #qfr ... Donan sirs ' guitar is amazing... Especially when Siva showed him two in a frame with different guitars wonderfully a parallel playing. Keerthana did an amazing job as always , along with a costume change... Kudos. So much respect developed to the say "எங்க தாத்தா தச்ச சட்ட" so proud of the fact Shyam bro. And your costume was fabulous in accordance with the song and jpc sir 🙏... Your playing and chords marveled indeed. The keytar takes it beyond excellence... Lovely! சாமி sir 🙏 right before both the charanams அந்த congos அடி தூள் sir 🙏 you are amazing as always sir ... ரொம்ப அருமை . And what a singing by ஐஸ்வர்யா and அனிருத்... If vibrato is a toy in ஐஸ்வர்யா 's throat that sparkles as she sings, அனிருத் body language is also as கலக்கல் as he sings... Shock அடிச்சு back அடிச்சு spots செம்ம... For you applause அடிச்சு 👏👏👏👏👏 இந்தப் பாட்டை முன்னாடி கேட்காதவங்களுக்கு.... "கொஞ்சம் கேட்டுகணும்" "என்று பாடிக்கணும்"

  • @ramiahs4961
    @ramiahs4961 11 місяців тому

    Super performance by singers and orchestra. Excellent. God bless.❤❤🎉🎉

  • @suriyaprabha6014
    @suriyaprabha6014 Рік тому +2

    சுபா மேடம் சூப்பர் பாடலுக்கு மிக்க நன்றி.சரத்பாபு சார் பாடல் வருமென எதிர்பார்த்தேன். சந்திரபாபு சார் ஒரு இடத்தில் ஸ்டடியாக நிற்க மாட்டார்.வளைந்து நெளிந்து கொண்டுதான் வசனமே பேசுவார்.பாடல் என்றால் கேட்கவே வேண்டாம்.துள்ளி குதித்துஆடுவார். அதை அனிருத் நம்பியார் அனுபவித்து ஆடி பாடியிருக்கிறார். ஐஸ்வர்யாவும் அருமை.இசைக்குழுவினர் ப்ரமாதம்.அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி.

    • @umasekhar2629
      @umasekhar2629 Рік тому

      Amazing performance today. பிச்சுட்டாங்க!!👏👏

  • @geethagopalan
    @geethagopalan Рік тому +4

    Anirudh and Aishwarya have done a superb rendition and musicians have all excelled too

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Рік тому +1

    Superb everybody's talent too great madam.Thank you very much for every songs all the musicians and the singers.

  • @jessinthaflora9068
    @jessinthaflora9068 Рік тому

    excellent
    super
    fabulous

  • @forcustomer-mw2fw
    @forcustomer-mw2fw Рік тому

    Very very beautiful beautiful songs enjoyAll

  • @narasimhanmadhusudan4497
    @narasimhanmadhusudan4497 Рік тому +1

    Excellent BGM

  • @DalesGuy71
    @DalesGuy71 Рік тому +1

    Hearing for the first time. But the song is so peppy that it catches our mind immediately. Singers and musicians performed excellently. Thanks Subha madam

  • @rajamk7223
    @rajamk7223 Рік тому +6

    மிகவும் அற்புதம்👋👋 பழமை மாறாமல் படைக்கப்பட்ட விருந்து. QFR teamக்கு வாழ்த்துக்கள் பலகோடி 💐💐💐💐

  • @monathevar206
    @monathevar206 Рік тому

    QFR tottatellam pon tan, fantastic

  • @akilanpb1410
    @akilanpb1410 Рік тому +1

    Hi Mam…
    we don’t search for Old Songs…we search for Our Old Memories…🙂😒😔
    thank you so much…🙏🙏💐💐💐

  • @msudhakar5348
    @msudhakar5348 Рік тому +2

    Awesome song. It is really a rare song for me. I am hearing the song for the first time. Beautiful singing. Orchestration is also beautiful. Your explanation is more beautiful than anything else. Kudos!!!.

  • @amrtheswarancomalmahadevan6665
    @amrtheswarancomalmahadevan6665 9 місяців тому

    Your explanation on KVM's style of composing music was very nice, partuculaly by underlining the Russian type of tunes in this song.
    Those days several critics used to mention KVM as a music director of the masses.
    Their observation on KVM, remains even this day as eternal truth.

  • @sathyakumari6597
    @sathyakumari6597 Рік тому

    Awesome Awesome Awesome 👌. 😊

  • @arujeyam1591
    @arujeyam1591 Рік тому +1

    specially that jazz guitar tonal and Delayed timing very perfect.Good job full team,

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 Рік тому +3

    மாறுபட்ட பாடலைக் கொடுத்து கிறங்க வைத்துவிட்டீர்கள் மேடம்.மிக்க மகிழ்ச்சி.

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 Рік тому +2

    இந்த பாடலைக் கேட்பதைவிட பார்த்துக்கொண்டே கேட்பதுதான் excellant. Recording room🙂 இருப்பது போல் இருக்கிறது!! என்னண்னு நீதான் சொல்லிக்கணும், என்ன ரெண்டுகயலே அள்ளிக்கணும் வரிகள் பாடும்போது பிரமாதம் போங்க!!

  • @luckan20
    @luckan20 Рік тому +2

    Fantastic singing. Excellent song and recreation.

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 10 місяців тому

    Anirudh, you should sing "Ennappaarvai undhan paarvai" song from Kathalikka Neramillai film. Mr. Shyam Benjamin can arrange it. Mr. Sundaresan can play the jazz guitar, Keerthu can play the sax......not sure who can play the drums Noel played...your voice is just perfect for that song!!

  • @chitrasubramanian442
    @chitrasubramanian442 Рік тому +1

    Rare song. Never heard before, as far as I my memory goes. Beautifully rendered by both singers. BGM excellent. Thanks Qfr for a wonderful presentation.

  • @hbcfamily4258
    @hbcfamily4258 Рік тому

    @Aishwarya … Theri! Moss!❤👌🏽

  • @nasimazeez9230
    @nasimazeez9230 Рік тому +1

    Singers are fantabulous. They've put great effort to bring the expressions of the songs. Especially the male singer. Excellent rendition by both. Lovely, hats off!

  • @SupremeTruthReigns
    @SupremeTruthReigns Рік тому +1

    Anirudh and Aishwarya did a commendable job. Anirudh excelled in his moves, and Aishwarya with her amazing vibrato. The Highlight was the awesome guitar play by the veteran Mr Donan Murray. Fantastic production by QFR

  • @saravananherohonda8222
    @saravananherohonda8222 Рік тому

    Super congratulations

  • @rajasekaran4730
    @rajasekaran4730 Рік тому +2

    Veryvery super.

  • @parthibang1508
    @parthibang1508 Рік тому +2

    All musicians and singers are gift to qfr

  • @victorsimpson8614
    @victorsimpson8614 Рік тому

    I enjoyed very much

  • @srk8360
    @srk8360 Рік тому +2

    மிகவும் அருமை 👏👏👏👏இசைக்குழுவினர்
    அனைவருக்கும் பாராட்டுக்கள்..👏👏👏
    நன்றி சுபா.🙏💐💐💐💐💐👍👍😀💞

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 Рік тому +1

    Excellent Recreation... Beautiful Singing.. Hats off to the entire team 👌👌🙌

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 Рік тому +1

    Really a rare song..everyone performed well...especially the singers..a good feast for eyes and ears

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 Рік тому +2

    Beautifully sung & both the singers enjoyed fully while delivering. Simply Brilliant!

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Рік тому

    Chandrababu Sir The Great Best Actor,and Playback Singer 🎉

  • @indhumathi7007
    @indhumathi7007 Рік тому +1

    இது வரை கேட்காத பாடல். ஆனால் இனிமையான பாடல்

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Рік тому +1

    🎉 Congratulations All QFR Teams Members and Singer 🙏🌹

  • @dafinijustin6306
    @dafinijustin6306 Рік тому

    Excellent

  • @reubensher8144
    @reubensher8144 11 місяців тому

    So nice...

  • @marmayogi1913
    @marmayogi1913 Рік тому

    very perfect ❤

  • @vectorindojanix848
    @vectorindojanix848 Рік тому +2

    Qfr team always the best.

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 Рік тому +1

    நம்பினால் நம்புங்கள்.சென்றவாரம் இந்த பாட்டை கேட்கும்போது,இதை QFRபாடுவார்களா என நினைத்தேன்,இதோ SONG.I JUST COULDNOT HIDE MY JOY.THANK U,

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Рік тому

    அருமை அருமை

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Рік тому +1

    Beautiful rendition by Aishwarya and Anirudh 👏🏻👏🏻👏🏻Wow.....orchestration...👍👍👍

  • @varalakshmisankarapandian5965

    வார்த்தை கள்வித்தியாசம்

  • @rajusekar3898
    @rajusekar3898 9 місяців тому

    Superb singing by anirudh Nambiar and Aishwarya
    Excellent orchestration

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 Рік тому

    Donan, Donan, Donan Donan Donan Murray. OMG, what a lovely reproduction of his father's fete in the original song. Sir, for your portion only I am watching this song again and again. Subha Madam, thank you so much for this song. Pls give him more guitar based songs. Why not you ask him to play APACHE (Ventures) in one day program.. We would love to watch him playing Apache

  • @latharamachandran5102
    @latharamachandran5102 Рік тому +1

    Well done Anirudh & Aishwarya !

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Рік тому

    இதைவிட வேற எதில் மகிழ்ச்சி இருக்கிறது உலகில்..
    மனதை மயக்கும் பாடல்

  • @prabakarans1972
    @prabakarans1972 11 місяців тому

    ஆகா..
    ! சந்திரபாபு மிகவும் அபூர்வமான கலைஞர்! சறப்பு

  • @anturam12
    @anturam12 Рік тому

    male singer was amazing! overall great presentation of this hidden gem!

  • @sujathaakuppuswamy2757
    @sujathaakuppuswamy2757 11 місяців тому

    It's lovely❤❤❤to hear the children singing especially the dance performed by anirudh is enjoyable.🎉🎉🎉

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 Рік тому

    Super song and singing it resembles chandrababu sir and l.r.eswari Amma kudos to your whole qfr team favorite song

  • @puthuadukkalai9029
    @puthuadukkalai9029 Рік тому

    This is really rare song of Chandrababu sir once again my 🙏🙏🙏 specially to shaysm 🙏🙏🙏

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 Рік тому

    Wow. Amazing. The guitars, the trumpets, congos and vocals - the whole ensemble makes the body groove involuntarily. Chandrababu was a all round creative genius similar to Kishore Kumar. Very unique personalities.

  • @sambandandt9004
    @sambandandt9004 Рік тому

    Aniruddh..singing and dancing . is quite natural..Rendu ..Munu songs la yea ..fan aagiten bha...😍🤩

  • @drnsksai
    @drnsksai Рік тому +1

    I have listened to this song only from QFR! Beautifully sung 😊

  • @varalakshmisankarapandian5965

    சிந்திக்கனும்னுஅசல்

  • @rengarajrajagopal1891
    @rengarajrajagopal1891 Рік тому

    பாடலை நன்றாக அனுபவித்து பாடி இருக்கிறார்கள்.Hats off to the singers.

  • @velmaster2010
    @velmaster2010 Рік тому +1

    This is an excellent composition of KVM. Anirudh and Aishwarya excellent singing. Venkat, Donan Murray and Keerthana did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 Рік тому +1

    Anirudh performance super. Orchestra excellent. Shyam costume Fantastic. மொத்தத்தில் இன்றைய QFR ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

  • @elangos2159
    @elangos2159 Рік тому

    நான் ஒரு ஆண்டுக்கு முன் இந்த பாடலை உங்களிடம் கேட்டிருந்தேன் நன்றி நன்றி மிக்க நன்றி....!! 🙏

  • @babunb8436
    @babunb8436 11 місяців тому

    🤲🤲💯💯💯🙏🙏

  • @radhikakrishna0360
    @radhikakrishna0360 Рік тому

    From the day one of qfr this is the masterpiece anirudh nambiyar sooperb hats of you

  • @ponmurthy
    @ponmurthy Рік тому

    இந்தப் பாடலை முதல் முறையாக இப்பொழுது தான் கேட்கிறேன் ..அருமை.. அருமை..
    இந்தக் கால பாடலையும் மிஞ்சி விட்டது..KVM Great..

  • @rajanbabu6346
    @rajanbabu6346 Рік тому

    💐💐💐

  • @ganeshkumar1957
    @ganeshkumar1957 Рік тому

    Rare but nice song. Wonderful presentation by QFR team....Dr.Indira

  • @ganesanp9601
    @ganesanp9601 Рік тому +1

    Superb performance from QFR Singers & musicians. Anirudh & Aishwarya show cased with Great passion and talent throughout the song.
    Anirudh nambiar who gave most of the legend KJY sir songs in QFR , once again conveyed that he can be able to perform other such unique voice and emotions of Chandrababu.
    Obviously there's no doubt in Guitarist Donan Murray's extraordinary 8:33 performance pleasing to the ears... and feel good. 🎸🎺🎹🎧🎵🎶 👂

  • @rajalakshmiravichandran7630

    Excellent orchestration and singing,twist dance was famous then especially chandrababu
    Thankyou qfr for different journal song

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Рік тому

    Very well rendered. As always even excelled the original! Congratulations and best wishes to everyone!

  • @lakshmanankr3945
    @lakshmanankr3945 Рік тому

    i watch this video many times in the past but both the singers done well congrats to the team

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 Рік тому

    WONDERFUL. VAALTHUKKAL. VAALKA VALAMUDAN.

  • @pandimurugan3652
    @pandimurugan3652 Рік тому

    I have already heard this song really superb adikkadi hum pandra song tq you very much for your sharing the video want more video from you

  • @rengarajrajagopal1891
    @rengarajrajagopal1891 Рік тому

    My all time favorite song. Excellently recreated.

  • @ravimegala7046
    @ravimegala7046 Рік тому

    அருமையான பாடல் இந்த பாடலை தேர்வு செய்த சுபஸ்ரீ மேடம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி

  • @mask636
    @mask636 Рік тому

    ❤❤❤❤ Subhashree madam , we expect more Chandra Babu songs more ❤❤❤❤

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Рік тому

    Super superooo super.
    Blissful singing❤❤

  • @k2712m
    @k2712m Рік тому

    Outstanding performance by all Musician. Clarinet Brass combo, Guitar. keytar all played to perfection .

  • @venkibalu51
    @venkibalu51 Рік тому

    lovely...lovely...hearing this after decades...so well done by QFR...Kudos