யோகம் தரும் 6 8 12 - DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    இராசி
    Love
    இரகசியம்
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

КОМЕНТАРІ • 137

  • @kmpazhanichamy
    @kmpazhanichamy 8 місяців тому +9

    ஐயா நீங்கள் சொன்ன ஜாதகத்தில் குரு மற்றும் புதன் பரிவர்த்தனையில் இருக்கிறது. 6ம் இடத்திற்கு வீடு குரு ஆட்சி பெற்று இருந்ததால் ராகு திசை மிக சிறப்பாக இருந்திருக்கும். நன்றி

    • @rajsundar8815
      @rajsundar8815 8 місяців тому

      சிம்மகலக்கணம் 6ல்சனி 8ல்குருவக்ரம் குருதசைஎப்படிஇருக்கும் ஐயா

    • @k.palanivelk.palanivel4671
      @k.palanivelk.palanivel4671 8 місяців тому

      அண்ணா தயவு செய்து எப்போ கல்யாணம் நடக்கும் நடக்காத. 25. 2 .1988. நெரம் 3 .30 Pm. நாகை

  • @Nilani143
    @Nilani143 3 місяці тому

    விருச்சகம் அனுஷம் 1ம்பாதம் லக்னம் துலாம்
    8ல் குரு+சுக்கிரன் சேர்க்கை நடப்பு கேது திசை
    2ல் விருச்சகத்தில் சந்திரன்
    3ல் தனுஷத்தில் சனி
    5ல் கும்பத்தில் ராகு
    6ல் மீனத்தில் செவ்வாய்
    9ல் மிதுனத்தில் புதன்
    10ல் கடகத்தில் சூரியன்
    11ல் சிம்மத்தில் கேது
    நடப்பு கேது திசை
    24;07:1988 Sunday 1:35pm
    தொழில் வீடு குழந்தை ஆரோக்கியம் ஆயுள் வசதி இருக்குமா கேன்சர் வருமா கேது திசையில் உயிர் போகும் என்று சொல்லறாங்க உண்மையா
    அம்மா ஆயுளுக்கு பங்கமா

  • @bodhans8364
    @bodhans8364 5 місяців тому

    குரு புதன்பரிவர்த்தனை கேதுபரிவர்தனைவீட்டில் குருஆட்சிவீட்டில்பரிவர்தனையில் இருப்பதால் ராகு ஆட்சி வீட்டுப்பலன்தரும்

  • @ShravanKumar-oq6cf
    @ShravanKumar-oq6cf 6 місяців тому +1

    Vanakkam sir, oru video la lagnathuku (kadaka lagnam) 6am adhipathi guru 6il maraindhal vakramai irukum patchathil prechnai ila nu soneenga...ipo guru vakram aana guru dasai prechnaigal varum nu solreenga..konjam vilakkam kudutha nalla irukum🙏

  • @kalai8640
    @kalai8640 8 місяців тому +2

    Sir, in my jatagam 6 and 8 planet parivarthanai, as you mentioned I didn't see any favourable things happen in my life... even not married until now, with many sickness... 12.10.86 , 12.37am, Malaysia

  • @murugar3108
    @murugar3108 8 місяців тому +1

    3 மற்றும் 6ம் இடத்திற்க்கு உரிய கிரகம் குரு அந்த கிரகம் புதன் வீடான கன்னி அதில் குரு உள்ளது. 12 ம் வீட்டு கிரகம் புதன் அவர் குரு வீடான தனுசு வீட்டில் உள்ளார் அதனால் பரிவர்த்தனையால் ஆட்சி அதன் வீட்டில் உள்ள கிரகங்களுக்கு மறைவு இல்லை என்னவே நல்ல பலன் நடக்கும்

  • @ayyappasaravanan6488
    @ayyappasaravanan6488 8 місяців тому +1

    ஐயா வணக்கம் நான் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் ஐயா என் பெயர் ம.அய்யப்பன்.ஊர்.அருப்புக்கோட்டை.நான்மிகவும்கஷ்டத்தில்உள்ளேன்தயவுசெய்துஎனக்குஜாதம்பார்த்துபலன்சொல்லுங்கள்என்றுதாழ்மையுடன்கேட்டுகொள்கிறேன்.நன்றி வணக்கம்

  • @jayanthikumar4576
    @jayanthikumar4576 8 місяців тому

    குரு. ரக்கு. 6இல். மகரா. ராசி. மகரா லக்கினம். ஏப்படி இருக்கு.25.10.2001. நேரம்.12.37. ஏப்படி இருக்கு. தயவு சொல்லு கள் ஐயா நான் ஏதுற்பர்குறேன்

    • @jayanthikumar4576
      @jayanthikumar4576 8 місяців тому

      பிறந்தஇடம். சென்னை

  • @Rajaram.Vasudevan
    @Rajaram.Vasudevan 8 місяців тому +3

    Hello Sir, You are a great teacher. Thank you so much for all the teachings you shared with us. I have a strong confusion, how do we measure, if the 12th house has more planets say Jupiter mercury and rahu and lord of the house is neecham but attains neecha bangam raja yogam say at 3rd house. Would that behave like neecham, uccham or as aachi. Please clarify kindly requesting

  • @thiyagarajanv9588
    @thiyagarajanv9588 8 місяців тому +3

    அய்யா சுக்ரன் சந்திரன் இணைவு ஒரு பதிவு போடுங்க அய்யா

  • @hacker-rs2op
    @hacker-rs2op 8 місяців тому +3

    mithuna lagnam yaarume pesa matreenga .. :(

  • @samyuv
    @samyuv 8 місяців тому +1

    6 il குரு அஸ்தங்கம் அடைந்து தசை நடத்தினால்? மீனா லக்னம், 6 இல் குரு சூரியன் சுக்கரன்..😢

  • @Filmguru5
    @Filmguru5 8 місяців тому +1

    விருச்சிக லக்கினத்தை எடுத்து எடுத்துக்காட்டாக சொன்னதற்கு நன்றி அய்யா ,அட்டமாதிபதி புதன் ஆட்சி தசை நடக்கிறது வேலை கிடைத்தது நன்றாக இருக்கிறேன் எனக்கு அடுத்த 60 வருடத்திற்கு 6,8,12 தசை தான் ஒரே ஒரு சந்தேகத்தை நீங்கள் தீர்க்கவில்லை அடுத்தது வரும் சுக்கிரன் எட்டாம் இடம் ஆட்சிபெற்ற புதனுடன் மிதுனத்தில் மறைகிறார் அது மறைவா இல்லையா என்பது மட்டும் சந்தேகம்.

  • @shanthadevi167
    @shanthadevi167 2 місяці тому

    Please tell me the explanation, sir am didn't know the astrology

  • @Alaguraj6
    @Alaguraj6 8 місяців тому +1

    6,8,12 empty

  • @SankaraGopal-l1u
    @SankaraGopal-l1u 8 місяців тому

    மிதுன லக்னம் 8ல்சூரியன்.புதன்.சுக்ரன்.குரு....10ல்சனி.சந்திரன்.கேது.பரிவர்த்தனையில்குரு.சனிஆட்சியா?!!4ல்செவ்வாய்.ராகு...10/2/97.4:15pm.மனைவிஜாதகம்.இதயபிரச்சனனசரிஆகுமா..ஆண்குழந்தைபிறந்தது.மற்டோருகுழந்தைஉண்டா.!!. திருமணம் 3நல்லாஇருக்குமா.ஆண்குழ.15/09/23....9:15 pmஅரசுவேலைகிடைக்குமா......pro..❤❤❤

  • @nagajothin649
    @nagajothin649 8 місяців тому

    ஐயா வணக்கம் 6மற்றும் 11ஆம்இடத்துஉரியகிரகம்சுக்கிரன்இந்தகிரகம்சூரியன்வீடானசிம்மத்தில்சூரியன்.புதன்.சுக்கிரன் உள்ளதுஇப்பசுக்கிரதிசை நடப்பில்இருந்த.எப்படி இருக்கும்..ராசி.துலாம் லக்ணம் தனுசு லக்ணத்தில்சனி.12ஆம்இடத்தில்குரு......7.9.1959...2.54pm.திண்டுக்கல் நன்றி மகிழ்ச்சி ஐயா 💐🙏🙏🙏🙏🌺🌺
    .

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 8 місяців тому

    ராகு மகா திசை வீடு கொடுத்தவர் ராகு பார்வையில் கால் கொடுத்தவர் பரிவர்த்தனையில் ஆட்சி உச்சம்
    குரு மகா திசை 3க்கும் 6 க்கும் ஆதிபதி அவர் 3 ஆம் இடத்தில் அவருக்கு கால் கொடுத்தவர் குருவுக்கு 2,12 உள்ளார்கள் அவருடன் லக்கினாதிபதி உள்ளார்
    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....

  • @maalavan5127
    @maalavan5127 8 місяців тому +1

    சிம்ம லக்னம் ஆறில் சனி இந்த திசையில்தான் அரசு வேலை
    கிடைத்தது ௭ல்லா வசதியும் கிடைத்தது.

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 місяців тому +1

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕

  • @govindasamymathi5191
    @govindasamymathi5191 8 місяців тому +1

    கடகம் லாக்கனம் 6இடம் சந்திரன் கேது செவ்வாய் 12 ஸ்டில் குரு ராகு மறைவு தனம் திசை வேலை செய்யுமா

  • @hemastructural
    @hemastructural 8 місяців тому +1

    வணக்கம் அண்ணா, இந்த ஜதாகத்தில் குரு புதன் பரிவர்த்தனை எந்த கிரகத்துக்கும் மறைவு இல்லை. ராகு, குரு, சனி ,கேது , இன்னும் புதன் மிகவும் யோகமாக இருக்கும். இது நீங்கள் சொல்லி கொடுத்தது தான். என் புரிதல் சரி என நம்புகிறேன். நன்றி.

  • @shanthadevi167
    @shanthadevi167 12 днів тому

    தயவுசெய்து பதில் கூறவும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 місяців тому

    ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது.சிம்பம் வீட்டில் இருந்து 7ம் பார்வை குரு பார்வை உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் ?. (தங்கள் Astro chinnaraj horoscope chart mention).வீதி உள்ளது அல்லது விதி & விதி விளக்கு உள்ளது.பல நேரங்களில் மனத்தில் குழப்பு வருகிறது நீங்கள் தான் குழப்பத்தை விடை அளிக்கும் வேண்டும்.அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam. . இது தந்தை மனம். தங்கள் புரியும் அண்ணா.

  • @douglasblacks3963
    @douglasblacks3963 8 місяців тому +2

    கேட்கும் போது மனசுக்கு இதமாய் இருக்கு எத்தனை பிரச்சனைகள் கடந்து போனாலும் ❤

  • @Vendhan1105
    @Vendhan1105 8 місяців тому +1

    உண்மைதான் நீங்கள் சொல்வது எனக்கு 6ல் சந்திரன் கேது இணைவு ஆறாம் அதிபதி சந்திர திசை ஆனால் கடன் வாங்கி தான் முன்னேற்றம் நோய் இல்லாத வாழ்க்கை சந்தோஷமாக மனைவி மக்களுடன் சந்தோசமாக தான் வாழ்கிறேன் மறுபடியும் மூன்றில் செவ்வாய் திசை எதிர்ப்பார்க்கிறேன்

  • @venkateshkumar7573
    @venkateshkumar7573 7 місяців тому

    ஐயா எனக்கு ஆறு கிரகம் மறைவு ஸ்தானத்தில் அமைந்துள்ளது இப்போது சனி திசை ஆரம்பத்தில் உள்ளது சனி நீசம் இந்த திசை எப்படி இருக்கும் 26.1.71 செவ்வாய் இரவு 10.40 ஈரோடு

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 8 місяців тому

    வணக்கம் ஐயா. பெருமாள். மகரம் லக்னம். 12இல். குரு . சூரியன். இப்போது குரு திசை நடக்கிறது. எனக்கு திருமணம் ஆகுமா ஆகாதா?.16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.

  • @sindhudoss3786
    @sindhudoss3786 5 місяців тому

    ஆறில் மறைந்த ராகு நன்மையை செய்ய தகுதியுடையவர், 12 ல் குருவுடன் இணைந்த கேது கேள யோகத்தை தருகிறார். எனவே இந்த ஜாதகரின் தசைகள் மிகவும் யோகமாக அமைந்தன. சரியா குருஜி அவர்களே??!

  • @sribalajiv
    @sribalajiv 8 місяців тому

    வணக்கம் ஐயா!
    சில போது கேள்விகள்
    1) ஜனன ராசிக்கு 8 ஆம் இடத்தில் சந்திரன் வந்தால் சாட்ராஸ்டமம் என்று கூறுகிறார்கள். அப்படியானல் தனுசு ராசி கடக லக்கினமாக பிறந்தால் அணைத்து நாட்களும் சந்திராஸ்டமமா ஐயா?
    2) கடகத்தில் சந்திரன் ஆட்சி வீடு என்றாலும் தனுசு லக்கினம் கடக ராசி காரர்களுக்கு சந்திராஸ்டமம் எவ்வாறு வேலை செய்யும் ஐயா?
    3) ஒரு மனிதன் தன் வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார் என்றால் அவனை ஊருமக்கள் "அவனுக்கு கிரிமினல் மைண்ட்பா, அவனுக்கென்ன போடதெல்லாம் தாயம்" என்பார்கள், ஆனால் ஒருவன் முன்னேறவிட்டால் அவனை ஊருமக்கள் "அவன் யாருக்கு என்ன பாவம் பண்ணினானோ" என்பார்கள். இப்படி இருத்தரப்பட்ட மக்களின் ஜாதக அமைப்பை பற்றி கூறுங்கள் ஐயா?
    4) ஐயா, ஒருவன் தன் வாழ்வில் சிறுவயதிலேயே நல்ல பண்புகள் உடைய தாய் தந்தையர் இருந்தும் அவர்களால் எந்த வித பொருளாதார ஆதரவும் இன்றி, நண்பர்கள் உறவினர்கள் எதிர்ப்புடன் தனி மனிதனாக போறாடி சாம்பாதித்தும் முன்னேற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டே வாழும் இளைஞரின் ஜாதக அமைப்பு பற்றி கூறுங்கள் ஐயா.
    5) நாடி ஜோதிடத்தின் மூலம் பூர்வ ஜென்மம், இறந்த காலம், நிகள் காலம் & எதிர்காலம் பற்றி நம் கை ரேகை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்று கூறுகிறார்கள், அதனை பற்றிய தங்களது கருத்து ஐயா?
    Thanks and Regards
    V. Sri Balaji

  • @raniranganathan6635
    @raniranganathan6635 8 місяців тому

    இந்த வீடியோவை தவிர வேறு எதிலும் இந்த கேள்வி கேட்க முடியாது, சந்திரன் செவ்வாய் சுக்கிரன் ராகு எட்டில், 8 அதிபதி குரு வக்ரம் இந்த கிரகங்கள் அனைத்தும் சுக்கிரன் சாரம், ராகு திசை ராகு புத்தி , ராகு திசை நல்லது செய்யுமா ஏனெனில் பணம் மிகப்பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது, உங்களை தவிர வேறு யாராலும் இதற்கு பதில் கூற முடியாது, நன்றி அய்யா 1-2-1992 , சென்னை 2.26pm

  • @bharanidharan28
    @bharanidharan28 5 місяців тому

    Dob 28.08.1994
    Tob 12.28AM
    Place Puducherry
    From lagna, In 6th house, Raghu and guru in star parivarthanai. Currently raghu dhasa running. Please say about your view..
    1. Marriage, 2. Career 3. Foreign life, 4. Asset .. thanks..

  • @lalithav3904
    @lalithav3904 8 місяців тому

    9.12.1980 காலை 11.55க்கு சென்னை. கும்ப லக்கினம் மூலம் தனுசு ராசி. தனுசில் சந்தின் மற்றும் செவ்வாய், மகரத்தில் கேது, கடகத்தில் ராகு, கன்னியில் குரு மற்றும் சனி, துலாம் ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் சூரியன் மற்றும் புதன்.2ம் அதிபதி குரு 8யில் சனியுடன் சேர்ந்து மறைவு. முதல் மணவாழ்கை தோல்வி. மறுமணம் முயற்சி செய்கிறேன் முடிய வில்லை.நான் ஒரு வழக் கறிஞர். அதிலும் வெற்றி பெறவில்லை. என்வாழ்க்கையில் எப்போது ஒளி வரும் pls reply sir🙏🙏🙏

  • @narayanasamy7311
    @narayanasamy7311 8 місяців тому

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது நன்றாக தான் இருக்கிறது ஆனால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஜாதகம் பார்க்க சென்றால் இக்கோயிலை சென்று பரிகாரம் செய்து வர வேண்டும் என்று சொல்கிறார் பரிகாரம் செய்தும் இதுவரை திருமணம் ஆகவில்லை இதுவரை 4 முறை க்கு மேல் பரிகாரம் செய்து விட்டேன் இன்னும் திருமணம் ஆகவில்லை எனக்கு கேது திசை கேது புத்தியில் திருமணம் நடக்கும் என்று சொன்னார் நடக்கவில்லை ஆனால் எனக்கு 12 ம் இடத்தில் நான்கு கிரகங்கள் உள்ளன தற்போது எனக்கு மிகவும் கேது திசை நடக்கின்றது எனக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று சொல்லுங்கள் 18- 10-1993 / 08 - 20 am tindivanam

  • @karthi9019
    @karthi9019 8 місяців тому

    குருவே என் வாழ்க்கைக்கு வழி காட்டுங்கள் ஐயா திருமணம் ஏன் தாமதம் நடக்குமா நடக்காதா 26-8-90 6.03காலை ராமநாதபுரம்

  • @PrabuGopal
    @PrabuGopal 8 місяців тому +1

    ஐயா வண்ணம் ரிசப லக்ணம் எட்டாம் அதிபதி குருவும் செவ்வாயும் 6ல் தசை நடத்துவது எப்படி இருக்கும்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 8 місяців тому

    அண்ணா அவர்கள் வணக்கம். என் மகன் வயது 8.பிறந்த திசை 12ம் திசை தான். 12ல் நான்கு கிரகங்கள் உள்ளது. புதன் கேது சுக்கிரன் சூரியன். நட்பு திசை கேது திசை. மீனம் லக்கனம் மீனம் ராசி 6ம் அதிபதி சூரியன் 12ல் உள்ளது 8ம் அதிபதி சுக்கிரன் 12ல் சுக்கிரன் உள்ளது. சுக்கிரன் திசை எனக்கு படிப்பு நன்றாக வரும்?. நல்ல மதிப்பு பெயர் வரும். தான்.

  • @maheshanand4343
    @maheshanand4343 8 місяців тому

    குரு பரிவர்த்தனை மூலம் ஆட்சி பெறுகிறார்... எனவே அவருடன் தொடர்பு பெற்ற ராகு, குரு, சனி... எல்லா கிரகங்களின் திசையும் நல்ல பலன் கொடுக்கும்... சரிதானே ஐயா?

  • @savenkatesh2828
    @savenkatesh2828 8 місяців тому

    11:15 ஐயா வணக்கம்.
    . ஒரு கேள்வி... 6,8,12 இடத்தில் ஆட்சி பெற்ற கிரகம் இருந்து அது ராகு அல்லது கேது சாரம் வாங்கினால்... நல்லதா கேட்டதா???? விளக்கவும்
    தொடர்ந்து.. அந்த சாரம் கொடுத்த ராகு அல்லது கேது குரு பார்வை பெற்றால்???

  • @Hariramannn
    @Hariramannn 8 місяців тому

    கோடிஸ்வர யோகம் மேஷசம் லக்கனம் வீடியோ போடவில்லை

  • @Misriya-rt7yg
    @Misriya-rt7yg 8 місяців тому

    விருச்சிக லக்னம் கன்னி ராசி
    குரு,ராகு 8இல் ,இப்போ ராகு திசை நடப்பு.date 06/01/2002
    Time:3:40 am.pollachi
    என்னோட மகனுக்கு குடும்பம் அமையுமா ஐயா,😭

  • @mnvn
    @mnvn 7 місяців тому

    Mithuna lagnam lagnathipath 8 la maranchutaaru.. aana naan 8th std padikumbothu Romba kastapaten maths naala apuram 12th la 95% marks vaangi University Rankum vaangunen.. Antha Thadangal nu varathaan seiyum aana athe maathiri thookiyum vidum.. Ippo Lagnathula thiruvathirai kaal vaangirrukura Rahu dasa nadaka poguthu.. Epidi irukkumo Ennavo.. konjam bakkunu thaan irukku. 18 yrs la 😅😅😅

  • @Yash__4
    @Yash__4 8 місяців тому +1

    Sir my 7 th lord venus in 8 th lord mercury's nakshatra in 9 th house....Ashlesha what will happen...??? My 8 th house lord in gemini

    • @Yash__4
      @Yash__4 8 місяців тому

      8 th lord in Pushkara navamsa
      Rahu s nakshatra
      Also Rahu in Pushkara navamsa
      In jupiter s Punarpusam 4 th pada

  • @Mohankumarchampion
    @Mohankumarchampion 8 місяців тому

    ஐயா எனக்கு கும்ப லக்னம் 8ல் குரு வக்ரம் செவ்வாய் திசை குரு புத்தியில் திருமணம் நடக்குமா (8-mar-1999,5.25am,gudiyattam)

  • @143Salem
    @143Salem 8 місяців тому

    1-7-1984:12:35pm சேலம் மாவட்டம்.வீட்டோடு மாப்பிள்ளை ஆகும் அமைப்பு இருக்கிறதா? கல்யாணம் ஆகவில்லை

  • @SeemaSoundararajan
    @SeemaSoundararajan 4 дні тому

    Very nice sir

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 8 місяців тому

    ஐயா வணக்கம், 6 இடத்தில் இருந்து ராகு பகவான் திசை தொழில்காரகன் சனி பகவான் சம்பந்தம் பெற்றது தொழில் அமைப்பை உருவாக்கி கொடுத்து தனஸ்தானத்திற்கு யோகா ஸ்தானத்தில் இருந்து திசை நடத்தியதால் தனயோகத்தை தந்திருப்பார் மேலும் 10 இடத்திற்கு 9 மிடத்தில் இருந்து திசை நடத்தியதால் தர்மகர்மாதிபதி யோகம் ராகு திசையில் இந்த ஜாதகருக்கு நன்மை பயக்கும் வாய்ப்புகளை கொடுத்திருக்கும். அடுத்த வந்த குரு திசை தனஸ்தானத்திற்கு யோகாதிபதி 10 மிடத்திற்கு பாக்கியாதிபதி திசை தனஸ்தானத்திற்கு லாபஸ்தானத்தில் இருந்து திசை நடத்தியதால் தனசெல்வாக்கு அமைப்பு தொழில் அமைப்பும் இருந்து இருக்கும். குருவை 4,5 க்குடைய சனி பகவான் பார்வை பார்ப்பது தொழில் சிறப்பாக இருந்திருக்கும்.

  • @msestimators222
    @msestimators222 8 місяців тому

    Sir வணக்கம்.
    8ம் அதிபதி புதன் இலக்கணத்தில் நின்று திசை நடத்துகிறது. குடும்பத்தில் பிரிபினை வந்துள்ளது சார். ஏன் சார்

  • @balagurucholan6533
    @balagurucholan6533 8 місяців тому

    ஐயா விருச்சிகம் லக்னம் பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி அவருடன் ராகுவும் ,குருவும் சேர்க்கை தற்பொழுது சுக்கிர திசை சுக்கிர புத்தி நான் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறேன் வருமானம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது ஒரு குறை.
    அதேபோல புதன் பதினோராம் இடத்தில் ஆட்சி பெற்று அவர் நடத்திய திசை காலத்தில் மிகப்பெரிய வீடு கட்டும் பாக்கியம் தந்தார் வீட்டின் சுவர் முழுவதும் டைல்ஸ் மற்றும் தரையில் கிரைனைட் போன்றவை செய்தும் ஆனால் அந்த வீட்டிற்கு பெயிண்டிங் இன்றளவு செய்ய முடியவில்லை..

  • @gandhimathig7488
    @gandhimathig7488 8 місяців тому

    வணக்கம் ஐயா விருச்சிக லக்கினம் துலாம் இராசி லக்கினத்தில் குரு வக்கிரம் 8ஆம் இடத்தில் ராகு சூரியன் சுக்கிரன் உள்ளது ராகு சுய சாரம் பெற்று தசை நடக்கின்றது வீடு கொடுத்த புதன் கடகத்தில் பகைப்பெற்று வக்கிரமாக உள்ளது இப்போது ராகு தசை எப்படி இருக்கும் பதில் தாருங்கள்🙏💕 நன்றி

  • @JAMMY_08
    @JAMMY_08 8 місяців тому

    ஐயா,கன்னி லக்கினம் செவ்வாய் ஆட்சி தான் ஆனால் செவ்வாய் திசை வச்சு புளிஞ்சுகிட்டு இருக்கு ஐயா,கண்ணீர் சிந்தாத நாள் லே இல்லை ஒவ்வரு நாலும் வேதனை மற்றும் உடல் தொந்தரவுகள் (lumbar disc bulge,sciatia nerve pain both legs affected and
    cervical disc bulge)too serious எப்போது குணம் அடைவேன் ஐயா,ஆயுள் பயமாக உள்ளது நேரம் இருந்தால் ஒரு பதிவு போடுங்கள், என்னால் உங்களை நேரில் சந்திக்க இயலாது ஐயா கால் நடக்க முடியாது,கண்டிப்பாக குணம் அடைந்தால்நான் வாக்கு மறாவாமல் சந்திக்கிறேன் ஜேம்ஸ் 26/5/96,2.37pm திண்டுக்கல்.

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 8 місяців тому

    சார் வணக்கம் சார் சிறிய சந்தேகம் ஒன்று அடிக்கடி ஜாதகம் பார்ப்பதனால் இதன் பலன் குறையும் சார் இது உண்மையா சார் ஒரு டாக்டருக்கு இரண்டு டாக்டர் கன்சல்டிங் செய்வது போல் நாம் இரு ஜோதிடர்களை கன்சல்டிங் செய்வது தவறு இல்லை சார்

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому

    04:47 appo nanum solren meena laginathuku eduthukatte sollaveee matenguringa iyya😢

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 8 місяців тому

    ரிசப லக்னம் எட்டில் மறைந்த புதன் இதற்கு முழுமையாக விளக்கம் சொல்லவில்லை

  • @venkateswaranrangasamy7477
    @venkateswaranrangasamy7477 8 місяців тому

    பரிவர்த்தனை மற்றும் ஆறாம் இடத்தில் உள்ள சனி ராகுவிற்கு குரு பார்வை யோகமாக உள்ளது

  • @mdheerga8053
    @mdheerga8053 8 місяців тому

    I'm muniyappan my DOB 24-10-1988 TIme 7:00 am salem same jathagam but 6th house in 2nd and 7th Lord sevvai vakram

  • @HjjhRohithguy-gk1tc
    @HjjhRohithguy-gk1tc 8 місяців тому

    12-ஆம் இடத்தின் குரு கேது இணைவு அதனால் ஜாதகர் நன்றாக உள்ளார் என்பது எனது கருத்து

  • @mathiazhagan1479
    @mathiazhagan1479 8 місяців тому

    ஐயா நான் தங்களை வெகுநாட்களாக பின் தொடர் கிறேன் ரிஷப லக்கினத்திற்கு 12 ல் சுக்ரன் கேது இணைவு அசுவினி நட்சத்திரத்தில் இது எந்த மாதிரி பலன் செய்யும் இங்கு லக்கினதிபதி பதில் சொல்லும் அய்யா

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому +1

    Unga vdo matum than skip pannama kekka thonuthu❤

  • @nachi468
    @nachi468 8 місяців тому

    Sir, for magara lagnam, twelveth house Lord Jupiter in Sun's natchtrim in twelveth house, but in vagram, jupiter désa, satrun bukthi running. Will the 12 th house effect be negative?. Lagnathipathi satrun in 8th house, with 8th house Lord Sun in 8 th house also both in venus nakstrim. Thank you, C N NACHIAPPAN, SINGAPORE, 26.01.2024

  • @bharathiraj6543
    @bharathiraj6543 8 місяців тому

    Guru paarvai
    Sani 6th place very good position
    Pundan aachi

  • @Hariramannn
    @Hariramannn 8 місяців тому

    மேஷசம் லக்கனம் வீடியோ போடவில்லை

  • @mahendranr8068
    @mahendranr8068 8 місяців тому +8

    வணக்கம் எனது லக்னாதிபதி சுக்கிரன் 6 இடத்தில். இப்போது ஆறாவது திசை இறாகு தசை ஆறபித்து 10 மாதம் ஆகிறது. 80லட்சதில் வீடு வாங்கி உள்ளேன். 20 ட மட்டுமே கடன். குறைந்த வட்டியில். தொழில் நன்றாகவே நடக்கின்றது. ஆனால் உடல் நலம் அவ்வப்போது இடையூர் செய்கிறது. ஆனாலும் எங்கள் குடும்ப மிகவும் சந்தோஷமாக வாழ்கின்றோம். நன்றி இராகு மற்றும் . லக்னாதிபதி சுக்கிரன்.

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 8 місяців тому

    ஐயா 6ல் புதன் சந்திரன் அஸ்தம் நட்சத்திரம் இணைவு. மேஷலக்னம் புதன்தசை எப்படி இருக்கும்

  • @Vijayalakshmi-vq9vs
    @Vijayalakshmi-vq9vs 8 місяців тому

    ஐயா நீங்க சொன்ன மாதிரி என் மகனுக்கு1 2 5 7 அதிபதிகள் 8 12 ல் மறைந்து விட்டன. இதற்கு பலன் சொல்லுங்கள் அடுத்த திசை அவன் லக்னத்திற்க்கு ஆகாத திசை குரு திசை வருது. அதனால அவன் உயிருக்கு ஆபத்து என்று சொன்னார்கள். தயவு செய்து பலன் சொல்லுங்கள். ஒரு தாயின் தவிப்பு உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இந்த ஜாதகம் உங்களுக்கு ஒரு எடுத்துகாட்டு ஜாதகமாகக்கூட இருக்கலாம். 13.11.2000 6.14 am sathyamangalam.

    • @Vijayalakshmi-vq9vs
      @Vijayalakshmi-vq9vs 8 місяців тому

      ஐயா பிறந்த நேரம் 13.11.2000 6.14am sathyamangalam. டைம் தவறாக அடித்து விட்டேன் மன்னிக்கவும்

  • @manikandansharma8234
    @manikandansharma8234 8 місяців тому

    Sir u r right out of 9 grahas 6 graha in 6 8 12 leading a good life with the blessings of god 13.01.1986 time 2.30Pm chennai

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому

    Suriyan 7am parvaiya puthan vita pakurar.antha vitu athipathi suriyanodave erukar.apram santhiran sevvai than vittai 7 parvaiyal than vittai thane parkum amaipula eruku.sani ragu 7 parvaiyal kethu guru va pakuranga.aga motham giraga parvailathan sutchumam olinji erukumo nu thonuthu.thavara eruntha unga vitu pillaiya ninachi ena mannichidunga❤

  • @ramyaprakash3902
    @ramyaprakash3902 8 місяців тому

    kadaga lagnam guru and sukran in 6th house...sukradasa started how it will work...moon in meena rasi pls sir can you say🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @kamarajparamasivam2484
    @kamarajparamasivam2484 8 місяців тому

    1) Lord Raahu Dasa May be good since Raahu standing lord Guru house and Lord Sani's star. Both Guru and sani sitting Kendra from Raahu.
    2) Lord Guru Dasa may good since Guru and Bhuthan parivarthanai yoga.
    3) 4th & 5th Lord sani sitting 9th Lord star (Revathi) and this 9th Lord bhuthan also good position by parivarthanai yoga. This may the
    reason for Lord sani doing good during his dasa period.

  • @subburaj8033
    @subburaj8033 8 місяців тому

    ஐயா வணக்கம் மகரலக்னம் குரு 6ல் சூரியன் புதன் 12ல் எப்ப
    டி அமையும் ஐயா பதில் கூறுங்கள்

  • @poornimachinasamy9507
    @poornimachinasamy9507 8 місяців тому

    Sir I'm verymuch happy to watch your vedios im in lot of stress full do or die situation for past year but while watching your I'm earning knowledge and joy sir awesome method of explanation sir, while saying this i have say thanks to adhithiya guruji because he was introduced as fried some astrologer meeting after that only i started to search about you but im watching all your past vedios my kid 2 year boy our mother is not tamil but while listening my son asking meaning for your tamil words

  • @satheeskumarksganees6085
    @satheeskumarksganees6085 8 місяців тому

    Sir . மேஷ லக்னம் . விருச்சிகத்தில் குரு எப்படி இருக்கும்

  • @bagyalakshmiselvaraj3914
    @bagyalakshmiselvaraj3914 8 місяців тому

    ஆமாங்க மே ஷ லக்னம் புதன் 12ல் புதன் திசை பில் வீடு வாங்கினேன்.

  • @subasiniramiah517
    @subasiniramiah517 8 місяців тому

    Sir ,12th place rahu..Now rahgu thesai sani bukthi. What will happen..thanusu rasi and thanusu laknam

  • @sanjeewaperera6796
    @sanjeewaperera6796 8 місяців тому +1

    Hi sir, my ascendant falls at 27’ degrees in kanya lagna, majority of my 1st house in bhava kendra falls in thulam rasi is my first house lord(lagnadhipathi) is mercury or Venus? birth time and place is 12:45 am 2nd January 1983 born in colombo Sri Lanka?

  • @rajar5651
    @rajar5651 8 місяців тому

    Sir guru bhavan பார்வை 5 7 9 . Pl confirm?

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 8 місяців тому

    வணக்கம் தம்பி கன்னி லக்னம் அஸ்டமாபதி திசையில் தான் வீடு கட்டினேன் நன்றி உண்மை தான்

  • @vinotht2681
    @vinotht2681 8 місяців тому

    மீன லக்கினமாகி 8 ம் அதிபதி சுக்கிரன் தனித்து உச்சம் ஆனால் நன்மை நடக்குமா ஐயா

  • @jyothinair7512
    @jyothinair7512 8 місяців тому +1

    Superb explanation sir 🙏

  • @ant706
    @ant706 8 місяців тому +1

    Sir ur sense of humour is awesome ❤❤

  • @karun4650
    @karun4650 8 місяців тому

    Sir,6 athipathi puthan marachi sir athum 12 athipathi marachi

  • @kavin2100
    @kavin2100 8 місяців тому

    ஐயா 6, 8 அதிபதி இணைந்து இரண்டும் வக்ரம் பெற்று ராகு கேது உடன் இணைந்து திரிகோனங்களில் மூன்றும் அமர்ந்த 6, 8 அதிபதி திசை நடத்தினால் எப்படி பலன் ஐயா?

    • @kavin2100
      @kavin2100 8 місяців тому

      For example கடக லக்னம் continuous guru 6th lord and saturn 8th lord dhasa how it will be

  • @VeluSamyGopal-n7z
    @VeluSamyGopal-n7z 8 місяців тому

    மிகவும் சரி தான்.என் மகளுக்கு 6 ல்சனி ஆட்சி,உடன் ராகு ,ராகு திசைமற்றும் புத்தியில் அரசு பணி.8 ல் சுக்ரன்,உடன் புதன் நீசம்.12 ல் குரு உச்சம் உடன் கேது.உத்திராடம் 1 ம் பாத்த்தில் மதி.7 ல் சூரியன்.சிம்ம லக்னம்.
    ஏழரை சனி காலத்தில் பைக் ஆக்சிடெண்ட்.. காலில. லேசான பிராகசர் அதன் தாக்கம் இன்றும் உள்ளது.பொருளாதாரத்தில் குறை இல்லை
    உடல் ரீதியாக சிறு உபாதைகள்.தங்களுடைய Prediction நன்று.

    • @VeluSamyGopal-n7z
      @VeluSamyGopal-n7z 8 місяців тому

      10 செவ்வாய் ,விடுதல் சாரி சார்

  • @kasthuripradha9340
    @kasthuripradha9340 8 місяців тому

    Lord who gave house is in kendra sir. So it is strong.. How will we forget your lesson?

  • @maheshanand4343
    @maheshanand4343 8 місяців тому

    6,8,12,ம் இடத்து அதிபதிகள் ஆட்சி, உச்சம், கேந்திர திரிகோணங்களில் அமர்ந்து வலப்பெற்றால் 6,8,12 லவ் அமர்ந்து கிரகங்களின் திசை யோகமாக இருக்கும்

    • @143Salem
      @143Salem 8 місяців тому

      நீங்கள் சொன்ன படி பார்த்தால் 6,8, சரிதான்.ஆனால் 12 நீங்கள் சொன்ன மாதிரி வரவில்லை.சற்று கவனிக்க?

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 8 місяців тому

    . குரு கேது 12 கேள யோகம் ஆறாம் அதிபதி கேதுவுடன்

  • @ravindiranrajamanickam3472
    @ravindiranrajamanickam3472 8 місяців тому

    How to contact you and get astrological advise. Pl inform

  • @Omvaalai
    @Omvaalai 8 місяців тому +1

    பின்னால இயற்கை வளங்கள் நிறைந்த இடம் நன்று 🎉

    • @dailynewfuns
      @dailynewfuns 8 місяців тому

      Apdi onnum nalla ella not real bro❤

  • @dailynewfuns
    @dailynewfuns 8 місяців тому

    15:40😢20:29😢

  • @MenakaAnand-zf2nn
    @MenakaAnand-zf2nn 8 місяців тому

    12 ல் சந்திரன் மறைந்திருந்தால் என்ன பலன் ஐயா

  • @hariprasadchapagain6951
    @hariprasadchapagain6951 8 місяців тому

    all grahams are out bound of the raghu and kethu ... a rare yoga horoscope...

  • @gnanamanimariappan3131
    @gnanamanimariappan3131 8 місяців тому

    3 ஆம் இடத்தை பற்றி கூறுங்கள் சார் நன்றி

  • @keerthyvignesh4151
    @keerthyvignesh4151 8 місяців тому

    Parivartana of guru and budhan. Rahu in shani nakshatra.

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 8 місяців тому

    எனக்கு ஐயாதான் குரு, மானசீகமாக ஆனாலும் என்னை பபொறுத்த மட்டில் என் குடும்பத்தில்ஒருத்தர் பிரபஞ்சம்சாட்சியாக,

  • @sssmanogar1144
    @sssmanogar1144 8 місяців тому

    🙏🙏🙏

  • @hariprakash9237
    @hariprakash9237 8 місяців тому

    Gurupagavan parivarthanai yogam sir

  • @KumaraswamyNagarajan-tt8fv
    @KumaraswamyNagarajan-tt8fv 5 місяців тому

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்

  • @rajar5651
    @rajar5651 8 місяців тому

    Guru bhavan பார்வை

  • @thirumalaisamy5061
    @thirumalaisamy5061 8 місяців тому +1

    சிறப்பு அய்யா ❤

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 8 місяців тому

    was he in the Liquor business?