Motivational session at helpless situations. 👌👌👌. Blessed souls got the opportunity to listen to this wonderful speech. Unlimited thanks to both - the organizer and the speaker 🙏🏼🙏🏼🙏🏼
Thangapandian sir you are absolutely right my Lagna dot Nakshatradhipati is 12 waning I had physical ailments in my childhood till date I am 23 years old indeed you are gold sir
தங்கப்பாண்டியன் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் எனது லக்னப் புள்ளி நட்சத்திராதிபதி 12ல் மறைந்து விட்டது எனக்கு சிறுவயதில் உடல் நலக்குறைவு இருந்தது இன்று வரை இருக்கிறது எனக்கு 23 வயது ஆகிறது உண்மையாகவே நீங்கள் தங்கம் சார் ... என்று தீருமே இந்த மருத்துவமனை பயனம்
ஐயா மிதுன லக்னம் லக்கினத்தில் புதன் சூரியன் சுக்கிரன் ராகு மூன்றாம் இடத்தில் செவ்வாய் ஏழாம் இடத்தில் கேது எட்டாம் இடத்தில் சனி சந்திரன் பத்தாம் இடத்தில் குரு ஜாதகம் எப்படி ஐயா இருக்கும்
Excellent predictions through simple explanations 💯 Very best confidence building for those learn astrology and expansion of basic theory on birth chart applications 👌 Thank you Sir... Regards 🙏
அருமை ஐயா தங்கப்பாண்டியன் என்றாலே தங்கமான கருத்துக்கள் தான் ஆனால் ஒரு விஷயம் தவிர்க்கலாம் என்னங்க சீனிவாசன் சார் என்ன நான் சொல்றது அப்படினு வார்த்தைக்கு வார்த்தை கேட்பது பொது மேடையில் பேசும் போது சரியா சரியா கேக்குதா கேக்குதானு அடிக்கடி இதைத் தவிர்த்தால் நல்லது ஐயா🙏
குருவுக்கு அட்வைஸ் பண்ணுவது குரு சாபத்தை தரும். அடிக்கடி அந்த வார்த்தையை சொல்வது அவரின் ஜாதகத்தில்என்ன கிரகத்தின் ஆதிக்கத்தில் 2-ம் இடம் உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். தங்கபாண்டியன் அவர்கள் பேசும் பொழுது வார்த்தை தெளிவாகவும் நமக்கு புரியும்படியுமாக உள்ளது. மற்றவர்கள் பேசும்போது நமக்கு புரியாது.
Lagna nakshatra moolam lord ketu- check if he is placed in trikona. If yrikona, very good. If not, again same childhood needs to be carefully taken care.
மீன லக்னம் 3 ல் குரு.இருக்கிறது. சூரியன், சந்திரன் சுக்கிரன் 6ல்.) (7ல்புதன் செவ்வாய் 8 ல் ராகு. ,5ல் சனி) குரு மறைவு ஸ்தானமா? 5ல் சனி தோஷமா? என் பிறந்த தேதி (25-8-76) 38 நாழிகை
தனுசு லக்னம் 8ல்செவ்வாய் நீச்சம் சந்திரன் சனி கன்னியில் குரு மேஷத்தில் விருச்சிகத்தில் ராகு. துலாத்தில் சுக்கிரன் சூரியன் புதன் . பெண் குழந்தை ஸாதகம் ராகு தசை எப்படி இருக்கும் மங்கல்யம் எப்படி இருக்கும் please tell me
லக்னாதிபதி 2ல் இல்லை 2ம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் சிறப்பு என்று கூறினார். பாவத்பாவப்படி 2ம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் 2ம் இடத்துக்கு விரயம் இல்லையா?தனம் வாக்கு குடும்பம் விரயம் தானே.... பதில் கூறவும் அய்யா
வாராவாரம் மிகப்பெரிய ஜோதிட ஜாம்பவான்களை பேசவைத்து ஜோதிட உலகிற்கு சேவை செய்யும் ஜோதிட பேராசிரியர் ஆராய்ச்சியாளர் ஐயா சீனிவாசன் அவர்களுக்கும் ஜோதிட ஜாம்பவான் ஐயா தங்கபாண்டியன் அவர்களுக்கும் நன்றிகள் பலப்பல
தங்கபாண்டி ஐயா உங்கள் புகழ் வாழ்க லக்கண பாவம் விளக்கம் அருமை நீங்கள் பல்லாண்டுகள் வாழ வேண்டும்.
அனுபவ ரீதியான பாடம் அருமையான விளக்கம் .திரு. Gold பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்
ஐயா தங்களின் உரையைகேட்டு ஜோதிடத்தின் மீது மிகுந்த ஆற்வம் வந்தது எளிமையான விளக்கம் நன்றி
என்னுடைய மானசீக குருவிற்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.தங்களுடைய பொன்னான கருத்துகளுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏
குருவேசரணம்பல்லாண்டுபல்லாண்டுவாழ்க
Motivational session at helpless situations. 👌👌👌. Blessed souls got the opportunity to listen to this wonderful speech. Unlimited thanks to both - the organizer and the speaker 🙏🏼🙏🏼🙏🏼
அய்யா ஜோதிடம் கற்று கொள்ள அடிப்படை நூல் கூறுங்கள்
அருமையான கருத்துக்கள்.. நன்றி தங்கபாண்டியன் ஐயா..ஒரேயொரு சிறு குறை..சீனிவாசன் சாரிடம் சரியா?சார்.. கரெக்டா சார்?.. என்பதை மட்டும் தவிர்க்கவும்
Thangapandian sir you are absolutely right my Lagna dot Nakshatradhipati is 12 waning I had physical ailments in my childhood till date I am 23 years old indeed you are gold sir
தங்கப்பாண்டியன் சார் நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் எனது லக்னப் புள்ளி நட்சத்திராதிபதி 12ல் மறைந்து விட்டது எனக்கு சிறுவயதில் உடல் நலக்குறைவு இருந்தது இன்று வரை இருக்கிறது எனக்கு 23 வயது ஆகிறது உண்மையாகவே நீங்கள் தங்கம் சார் ... என்று தீருமே இந்த மருத்துவமனை பயனம்
தங்க பாண்டியன் அய்யாவின் உரையை சில, பல தடவை கேட்டாலே லக்ன பாவம் மட்டும் அல்ல, ஜோதிடமே புலபட்டு விடும்.. லக்னபதி பலம் முக்கிய ம் அல்லவா.
தங்கபாண்டியன் ஐயா கருத்துக்கள் மிக அருமை
நன்றி
100% True 👌👌
Superb sir
அறிவு தந்தைக்கு வணக்கம்🙏
Vazha vazhamudan sir
ஐயா எனக்கு மேஷம் ராசி கடக லக்கணம் வக்கணத்தில் குரு. பலன் எப்படி ஐயா இருக்கும்.
Super ayya valuable points
ஐயா நான் கடக லக்னம் லக்ன புள்ளி பூசம் சனிஷ்வரன் மேசத்தில் சூரீயனுடன் சந்திரன் கன்னி உத்திரத்தில் யோகமுன்டா தற்பொழுது சனிதிசை சனிபுத்தி
ஐயா மிதுன லக்னம் லக்கினத்தில் புதன் சூரியன் சுக்கிரன் ராகு மூன்றாம் இடத்தில் செவ்வாய் ஏழாம் இடத்தில் கேது எட்டாம் இடத்தில் சனி சந்திரன் பத்தாம் இடத்தில் குரு ஜாதகம் எப்படி ஐயா இருக்கும்
Nice
Excellent predictions through simple explanations 💯
Very best confidence building for those learn astrology and expansion of basic theory on birth chart applications 👌
Thank you Sir...
Regards 🙏
அருமை ஐயா தங்கப்பாண்டியன் என்றாலே தங்கமான கருத்துக்கள் தான் ஆனால் ஒரு விஷயம் தவிர்க்கலாம் என்னங்க சீனிவாசன் சார் என்ன நான் சொல்றது அப்படினு வார்த்தைக்கு வார்த்தை கேட்பது பொது மேடையில் பேசும் போது சரியா சரியா கேக்குதா கேக்குதானு அடிக்கடி இதைத் தவிர்த்தால் நல்லது ஐயா🙏
Athu avaroda Manarisam
குருவுக்கு அட்வைஸ் பண்ணுவது குரு சாபத்தை தரும். அடிக்கடி அந்த வார்த்தையை சொல்வது அவரின் ஜாதகத்தில்என்ன கிரகத்தின் ஆதிக்கத்தில் 2-ம் இடம் உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுவார்கள். தங்கபாண்டியன் அவர்கள் பேசும் பொழுது வார்த்தை தெளிவாகவும் நமக்கு புரியும்படியுமாக உள்ளது. மற்றவர்கள் பேசும்போது நமக்கு புரியாது.
அவ்வாறு பேசினால்தான் ஐயா வுக்கு பலவிசயங்கள் சொல்ல வரும்
Skip to 22:30
மிதுனலகனத்தில் எந்த கிரகமும் உச்சம் நீசம் அடைவதில்லை பிறகு கிரகம் நிலை?
ஜோதிடர்களுக்கு ஐயாவின் பேச்சு ஒரு கலங்கரை விளக்கு
👌💐💐🌟👏 குருவின் திருவடி சரணம்
Vazhka vazhka, vanakkam, sirappu, mikka makizhchi 💐💐🌹💐🙏🙏🙏
@1:32:49
Sir vanakam ayya
Medhuna lakanam
Maharam to kadaka rasi varai
Kirangal erupadhu
Naladhu endru sole
Erupadhu enaku
Enaku Nala palan kidai ayya
Medhuna lakanam
8th ragu 12th Venus sani
2th house ketu sun Mercury Mars
Epadi answer please sir
கரக்ட்என்றே அனைவரும்கூறுகிறார்கள்மிகச்சரி மிக்க சரியா என்று யாருமே கூறவதில்லை
Sir,,Lacknam,Athipathi,Sukkran, ,,Lacknethukku12,l,,,Raguuden,,erunthall,,,Jaippara,sir,
கோல்டன் விதி தங்கபாண்டி ஐயா அவர்களுக்கு நன்றி
39:50 - ✅
Thanusa lagnam Guru in 12th place. Lagnam pulli moolam natsathiram.pls tell sir.
Lagna lord in 12th house - take care during childhood, childhood health problem or growth related problems.
Lagna nakshatra moolam lord ketu- check if he is placed in trikona. If yrikona, very good. If not, again same childhood needs to be carefully taken care.
This is based on what was taught in this video, I am not an astrologer. Just enthusiast.
Ungalukku gnanam dhan yogam kedaydhu porul vida arul thedunga moolam kedhu star adhanala neenga gnanam thedunga rather porul automatic reverse aagum
அருமை சார்.
ஐய்யா. அட் ரஸ் போன் n0. ப்ளீஸ் நான். கோவில்பட் டியே
அஸ்ட்ரோ ஸ்டார் அகாடமி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
மீன லக்னம் 3 ல் குரு.இருக்கிறது. சூரியன், சந்திரன் சுக்கிரன் 6ல்.) (7ல்புதன் செவ்வாய் 8 ல் ராகு. ,5ல் சனி) குரு மறைவு ஸ்தானமா? 5ல் சனி தோஷமா? என் பிறந்த தேதி (25-8-76) 38 நாழிகை
வணக்கம் சார் 🙏
👌👍Mika Arumai 🌷🙏🌷
Super Mr g.p.🎉🎉🎉❤❤❤
அய்யா ஒரே ராசி ஒரே லக்னமாக இருந்தால் என்ன பலன்....
போன்நம்பர்என்னாச்சு
ஆட்சி பெற்ற கிரகம் அஸ்தங்கம் அடைந்தால் என்ன பலன் ஐயா?
ஐயா விருச்சிகம் லக்னம் லக்கினத்தில் சந்திரன் கடகத்தில் செவ்வாய் பலன் ஐயா
Neechabhanga Raja Yogam. Delayed fortune.
Nice 👍
❤❤❤
Arrange astro Bharat and Sri Ram ji class
Ennenna solranga enakku guru sandhirana paakudhu vaalka romba mosama irukku😂
In Sthayam lagnam. Ragu in Magaram.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தனுசு லக்னம் 8ல்செவ்வாய் நீச்சம் சந்திரன் சனி கன்னியில் குரு மேஷத்தில் விருச்சிகத்தில் ராகு. துலாத்தில் சுக்கிரன் சூரியன் புதன் . பெண் குழந்தை ஸாதகம் ராகு தசை எப்படி இருக்கும் மங்கல்யம் எப்படி இருக்கும் please tell me
லக்னாதிபதி 2ல் இல்லை 2ம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் சிறப்பு என்று கூறினார். பாவத்பாவப்படி 2ம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் 2ம் இடத்துக்கு விரயம் இல்லையா?தனம் வாக்கு குடும்பம் விரயம் தானே....
பதில் கூறவும் அய்யா
Correct but nallapadiyana virayamadakkum. Marriage, birthday party, as so as......
சீஃனிவாசன்சார்பேசனதுமட்டும்சவன்ட்இல்ல
மேஷ லக்னம் விருச்சிகத்தில் குரு+கேது திருமணம் நடக்குமா....
Kalyanam Nadakkum but simply marriage pannanum and prinju prinju vazham athmathiri work pannanum.
Magaralaganathil kethu
லக்னதிபதி உச்சம் ஆனால் அஸ்தமனம் பலன் சொல்லவும் ஐயாஃஃ🙏🙏🙏
ஜோதிடர் ஐ பேச விடாமல். குறுக்கி டு வது... சரி யா
He is taking class for srinivasan sir.
சீனிவாசன் சார் விபரமானவர் அழகாக கருத்தை வாங்கிவிடுவார்
35--- ஆரம்பிக்கிறதே 😅😅😅
தேவை இல்லமே பேசும் முன் அரி விப்பாளர் ஜிப்பா காரர். ஏன்
1.35.0+1.40.0
❤