1351- INTRICACIES OF 6-8-12 HOUSES - 6-8-12 ம் இட சூட்சுமங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • 6-8-12 ஆம் இடங்களின் நுணுக்கமான விஷயங்கள்,மறைமுக பாவகங்கள் என்று சொல்லப்படும் இவைகளின் தொடர்பினால் ஒரு மனிதர் எப்படி ,எப்போது பலன்களை அனுபவிப்பார்?... .ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ...
    #jothidam
    #jothidamtamil
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

КОМЕНТАРІ • 245

  • @usasenthil
    @usasenthil 3 роки тому +6

    Fantastic Explanation on why 3, 6, 8, and 12th Place is Hidden Place . Our sincere thanks for the Video . Please take rest and take all COVID precautions. Thank you for your appointments 2 times to discuss on our family chart . I think talking to world renowned astrologer itself shows our astro chart is Yoga Jathagam.

  • @MahaAvatharBABAJIகிரியாயோகம்

    குரலில் ஒரு தளர்வு. ஒரு ஓய்வுக்கு உடலும் மனமும் தேடுவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஓய்வெடுங்கள் குருஜி 🙏

  • @balakrishnan-ih4js
    @balakrishnan-ih4js 3 роки тому +39

    தான் கற்றதையெல்லாம்
    பிரதிபலன் எதிர்பாராது
    மற்றவர்களுக்கு போதிக்கும்
    மெய்யான குரு!

    • @sanjayr1181
      @sanjayr1181 3 роки тому +1

      வணக்கம் ஐயா அற்புதமான பதிவு . எனக்கு 6 ஆம் அதிபதி தசை ராகு அடுத்த வரப் போகிறது.பார்களாம்

  • @MARKLEE-uw6rd
    @MARKLEE-uw6rd 3 роки тому +10

    Guruji Actor Ajith Horoscope. Kindly explain 🙏

  • @thiyaraja2590
    @thiyaraja2590 3 роки тому +3

    ஆதித்யா குருஜிக்கு வணக்கம் உங்கள் உடல்நிலைக்கு சற்று மோசமாக உள்ளது என்று நினைக்கிறேன் நேற்றைய யூடியூப் வீடியோவில் பேசுவதற்கு சற்று சிரமப்பட்டார்கள் இன்றைய இந்த வீடியோவிலும் தளர்ந்த நடையில் பேசுகிறீர்கள் முதலில் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும் உடல்நிலை நன்றாக உள்ள பட்சத்தில் பொது வீடியோக்களையும் பதிவிடுங்கள் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் சூரியன் இருந்தால் தான் உயிர்கள் ஜீவிக்கும் நீங்கள் நன்றாக இருந்தால் தான் எங்களுக்கு ஜோதிடத்தைக் கற்றுக் கொடுப்பீர்கள் நன்றி வணக்கம்? தியாகராஜன் நலம் பெற இறைவனை வேண்டி பிரார்த்தனை செய்கிறேன்

  • @rajarajanrrm5358
    @rajarajanrrm5358 3 роки тому +14

    எதிர் பார்த்த காணொளி ஐயா பாவ முனை தத்துவத்தைப் பற்றி விரிவாக விளக்கவும் ஐயா நன்றி

  • @sivasandirank9111
    @sivasandirank9111 3 роки тому +12

    எதிர்காலத்தை துள்ளியமாக கணிப்பவரை என்னை பொறுத்த வரை கடவுளுக்கு நிகராணவர் என்றே கூறலாம். குருஜி கடவுளோ இல்லையோ ஆனால் கடவுளுக்கு நிகரான ஓர் மனித அவதாரம்🙏🙏🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 3 роки тому +8

    தங்களை தவிர வேறு எவராலும் இந்த அளவுக்கு சிறந்த விளக்கம் தர முடியாது குருஜி 🙏🙏🙏

  • @goldstar773
    @goldstar773 3 роки тому +3

    எனது மானசிகு குரு ஜோதிட மாமேதை குருஜி ஐயா அவர்களே.,
    1000 வீடியோ & உங்களின் கட்டுரைகளையும் உள்வாங்கி என் ஜோதிட ஞான பசியை போக்கி வருகிறேன்.,
    கோடான கோடி முறை இரு கரம் கொண்டு தங்கள் பாதம் பணிகிறேன்.,

    • @catherinekalloline9072
      @catherinekalloline9072 Рік тому

      Enaku forgin pora vaipu irukanu pathu soltringala sir name Catherine 20.05.1987 9.20 am trichy

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt 3 роки тому +2

    ஆதித்யா குருஜி ஐயாவின் 100% நிரூபிக்க பட்ட விதிகள்:
    1) இரண்டு திருமணம் அமைப்பு:
    7ம் இடத்து பாவமும் அதிபதியும் கெட்டு சுபத்துவம் இன்றி இருக்கும் நிலையில்
    11ம் பாவமும் மற்றும் அதிபதி அதிகமாக வலுப்பெற்று சுபத்துவம் அடைந்த நிலையில் ஒருவருக்கு உறுதியாக இரண்டு திருமணம் நடக்கும் என்று சொல்லி இருப்பதை நான் project முறையில் பல ஜாதகத்தில் ஆராய்ச்சி செய்து பார்த்ததில் 200%👌சரியாக உள்ளது.
    அதில் இன்னொரு
    அமைப்பையும் இரண்டு திருமணம் நடப்பதற்கு சில விதிகள் பொருந்தி வருகிறதோ என்ற சந்தேகம் எனது மனத்தில் எழுகின்றன நான் மிக பெரிய ஜோதிட சிஸியன் ஆதித்யா குருஜிக்கு
    எனக்கு அஜித் விஜய் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்
    எனக்கு ஜோதிட சினிமா தான் தெரியும் பிடிக்கும்.
    எனவே என்னோடு சந்தேகத்தை ஒரு பொது கேள்வியாக கருதி அனைவருக்கும் பயன்பெறும் வகையில் விளக்கம் தாருங்கள் குருவே
    சந்தேக கேள்வி:
    1) கலபுருஷ தத்துவ படி
    5ம் அதிபதி சூரியன் துலத்தில் நீச்சம் பகை வீடு
    7ம் அதிபதி சுக்கிரன் கிரக உறவுகளில் 5ம் அதிபதிக்கு பகை பாவமும் பகையாக வருகிறது
    9ம் அதிபதி குரு 7ம் அதிபதி சுக்கிரன் பகை பாவமும் பகையாக வருவதால்
    ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் 5க்கு 7க்கு 9க்கு உடையவர்கள் சேர்ந்து அமர்ந்து இருந்தால் இருதார அமைப்பு ஏற்படுமா????
    இவற்றில் 2வது விதி முறை பற்றி உங்களின் அனுபவ ரீதியாக உங்களின் பதில் என்ன??🤔
    தயவுசெய்து விளக்கவும் குருவே🙏🙏🙏
    நீங்கள் கூறும் பதில் என்னை போன்ற பல 1000 தீவிர ஜோதிட நண்பர்களுக்கு நம்பிக்கை உடையவர்களுக்கு விருந்தாக அமையும் என்று எண்ணுகிறேன்
    நன்றி குருவே🙏🙏🙏🙏

  • @SP-hs6fi
    @SP-hs6fi 3 роки тому +3

    குருஜி ஐயா விற்கு அன்பான வேண்டுகோள் ! தயவு செய்து ஒய்வு எடுங்கள் ஐயா. உங்களுக்கு குரலும் சரியில்லை, உடலும் சரியில்லை என்பதை இந்த வீடியோவை பார்க்கும் அனைவராலும் உணர முடிகிறது.ஒரு சில வாரம் ஒய்வுக்கு பின் உங்கள் பணியை தொடருங்கள் ஐயா.

  • @sakthivelarumugam3162
    @sakthivelarumugam3162 3 роки тому +1

    இந்த ஜாதகத்தில் குரு துலாத்தில் முதல் டிகிரியில் இருக்கிறார் சூரியன் மேசத்தில் 29 வது டிகிரியில் உள்ளார்.பிறகு எப்படி சிவராஜ யோகம் சூரியனுக்கு கிடைக்கும்.அந்த குருவும் ராகுவுடன் 7 டிகிரிக்குள் இணைந்து இருக்கிறார்...

  • @ramasamyk794
    @ramasamyk794 2 роки тому +1

    அருமை.யாகஇருந்தது

  • @umaramarumaramar8337
    @umaramarumaramar8337 3 роки тому

    ஐயா வணக்கம்👃நீங்கள் சொந்தமாக தொலைகாட்சி தொடங்கி உங்கள் பணி தொடர வேண்டும் ஏழை எழியோர் உங்களை தொடர்புக்கு காக👃👃👌

  • @thirumoorthy9330
    @thirumoorthy9330 2 роки тому +1

    வணக்கம் குருஜி
    6 8 12. ஆம்
    இடத்தின் கிரக அமர்வு
    அது வாங்கிய சாரம் பற்றி
    இன்னும் எங்களுக்கு தெரியாத நல்ல பலன்கள் பற்றியும்
    சுபத்துவ சூட்சும விளக்கத்துடன் ஒரு வீடியோ போடுங்க குருஜி நன்றி. 🙏🙏🙏

  • @gopinath7983
    @gopinath7983 3 роки тому +1

    கேந்திர கோணங்களால் கெட்டோரும் உண்டு மறைவு ஸ்தானத்தால் வாழ்ந்தோரும் உண்டு..

  • @maheshjayaraman6856
    @maheshjayaraman6856 3 роки тому

    மதிப்பிற்குரிய குருஜிக்கு வணக்கம்.
    ஒரு அடிப்படை கேள்வி.மிகவும் குழப்பமாக உள்ளது.
    ஒரு கிரகம் 3,6,8,12யில் மறைந்தால் , அந்த கிரகத்தின் ஆதிப்பதியம் மறையுமா அல்லது காரகத்துவம் மறையுமா..
    இல்லை இரண்டுமே வா.
    இதில் சுபக்கிரகம் , பாபக்கிரகம் வித்தியாசம் உள்ளதா.
    தயவு செய்து விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
    நன்றி குருஜி.

  • @jrenita1355
    @jrenita1355 3 роки тому +3

    கு௫ஜி ௭ன் வாழ்௧்௧ையில் நட௧்௧ப் போரத நினைத்தால் இப்பவே செத்தா்லாம் போல இ௫௧்கு ௭ன௧்கு ௭ன்னை ஆசீா்வதியிங்௧ள் கு௫ஜி

  • @venikama
    @venikama 3 роки тому

    சிம்ம லக்கினத்திற்கு 3 , 6 ம் அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று தனாதிபதி புதனனுடன் சேர்ந்த சுக்கிரன் ஆறில் இருந்தால் சுக்கிர திசையில் (அவயோகர்)என்ன நடக்கும். சிக்கலான அமைப்புடைய ஜாதகம் ஐயா. தயவு செய்து விடை தாருங்கள். 09/01/1983 09.45PM Madurai.

  • @c.r.murugavarshan8880
    @c.r.murugavarshan8880 2 роки тому

    இந்த மாதிரி இடத்தில் பாவ பாவத் விதியையும் கூறினால் அதன் செயல்பாடு தேவயை இங்கு உனர்ந்து கொள்ள உதவியா இருக்கும்

  • @sathishanbu4390
    @sathishanbu4390 2 роки тому

    Guruji Vanakam,
    Intha Clipla neega solli irukiga lakana athipathi 8 la maranju plus Saturn and Sun kuda iruntha thinna thukugi and jupiter lakanatha patha food kudaikumunu, but ennoda astro la neega sollura theory failure!.......
    Date 01:03:1995
    Time: 03:15pm

  • @sathishanbu4390
    @sathishanbu4390 2 роки тому

    Guruji Vanakam,
    Intha Clipla neega solli irukiga lakana athipathi 8 la maranju plus Saturn and Sun kuda iruntha thinna thukugi and jupiter lakanatha patha food kudaikumunu, but ennoda astro la neega sollura theory failure!.......
    Date 01:03:1995
    Time: 03:15pm

  • @sathishanbu4390
    @sathishanbu4390 2 роки тому

    Guruji Vanakam,
    Intha Clipla neega solli irukiga lakana athipathi 8 la maranju plus Saturn and Sun kuda iruntha thinna thukugi and jupiter lakanatha patha food kudaikumunu, but ennoda astro la neega sollura theory failure!.......
    Date 01:03:1995
    Time: 03:15pm

  • @sivasandirank9111
    @sivasandirank9111 3 роки тому +2

    Highly in-depth teaching and explanation...
    பங்கு சந்தை லாப ஜாதகம்
    வம்பு வழக்கு ஜாதகம்
    கிரிமினல் ஜாதகம்
    வெளிநாட்டு யோக ஜாதகம்... இவை அனைத்தையும் (சார விளக்கத்தோடு)
    ஒரே வீடியோவில் தொடர்பு படுத்தி விளக்கம் தந்தால் என்னை போன்ற மரமண்டைகளுக்கு தெளிவு பெறும்

  • @anandDevasena
    @anandDevasena 3 роки тому

    குருஜி வணக்கம் தாங்கள் முகநூலில் ஒரு ஜாதகர் பங்கு சந்தையில் ஈடுபட்டு நிறைய பணம் சம்பாதிக்கிறேன் அதற்குரிய காரணம் என்ன என்று தங்கள் குழுவில் கேட்டு இருந்ததாகவும் பல ஜோதிடர்கள் அதற்கு பதிலளித்து இருந்தாலும் தாங்கள் அந்த ஜாதகருக்கு எதன் காரணமாக அவர் பங்குச் சந்தையில் நல்ல லாபம் பெறுகிறார் என்ற உண்மை காரணத்தை விலகியதாக கூறினீர்கள் முடிந்தால் அந்த ஜாதகத்தை யூட்யூபில் பகிர்ந்து அதற்குரிய விளக்கத்தை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @shugina2924
    @shugina2924 3 роки тому +4

    Guruji can explain about high ranked person in financial industry horoscope... 🙏🏻

  • @pasupathipasupathi1054
    @pasupathipasupathi1054 3 роки тому +1

    வணக்கம் குருஜி உதய ஸ்டாலின் ஜாதகத்தில் சுக்கிறனை சுபாத்ததுப்பம் இல்லாத சனி, செவ்வாய் பார்வை இருக்கு.சினிமாவில் எவ்வாறு உயர்வு அடைந்தர் அவரின் ஜாதகத்தை பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா

  • @shanthih9780
    @shanthih9780 2 роки тому

    சார், எனக்கு துலாம் லக்னம். 6 ஆம் இடத்தில் குரு சொந்த வீட்டில். மிகவும் மோசமான பலன்கள் நடக்குமா?

  • @guhaanandan
    @guhaanandan 2 роки тому

    Worst explanation for darkened and hidden places, we had so far.

  • @balamurugankandhan2155
    @balamurugankandhan2155 3 роки тому +1

    In 8th house and 12th house Sabathia, there is no nakshatra padam linked as you explained in one video. Since guru parivarthana to Sukran and 6th house nakshatra also, 6 degrees between chandran and sukran, assuming 6th house effect shall give borrowing loan as chandra is subathuvam. Why going for case and court. I am not getting. I am following all video guruji. Very nice teaching in this video. Thank you guruji.

  • @rmeenakshi9919
    @rmeenakshi9919 3 роки тому +1

    Live ல் கேள்வி கேட்க எத்தனைநேரம் கேட்கப்படவேண்டும்

    • @rmeenakshi9919
      @rmeenakshi9919 3 роки тому +1

      தவறுதலாக ( மணிமுன்பாக கேட்கணும்) எத்தனை நேரம் எனவந்துவிட்டது மன்னிக்கவும்

  • @vinuvishal2341
    @vinuvishal2341 3 роки тому +1

    வணக்கம் குருஜி என் பெயர் வினோத் குமார் 14/03/2005 அன்று இரவு 10:55 நாகப்பட்டினத்தில் பிறந்தேன் என்னுடைய 6 வீட்டு தசையான சந்திர தசையில் என் தந்தை இறந்துவிட்டார் . குருஜி என் தாய் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கிறது இந்த நிலை எப்போதும் சரியாகும் பதில் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் குருஜி பதில் தாருங்கள் குருஜி நான் I. A. S ஆவேனா?

  • @saranrajr9414
    @saranrajr9414 3 роки тому

    விபரீத ராஜயோகம் இல்லையா குருஜி

  • @Praveen-he1su
    @Praveen-he1su 3 роки тому +3

    ஆன்லைன் கிளாஸ் எப்பொழுது எடுக்க ஆரம்பிபேர்கள் ??

  • @meenusunder3018
    @meenusunder3018 3 роки тому +2

    வணக்கம் குருஜி!!!ஆம் குருஜி free விடியோ நிறைய தந்துள்ளீர்கள் கோடி நன்மை குருஜி🙏🙏🙏🙏 கோடான கோடி நன்றி!!!!

  • @பவெங்கடேஷ்
    @பவெங்கடேஷ் 3 роки тому +1

    குருஜி கும்ப லக்கனம் கடகராசி ஆயில்யம் தற்பொழுது சந்திர தசை ஆரம்பம் ரொம்ப பயமாயிருக்கு குறிஞ்சி திருமணம் ஆகவில்லை குருஜி27.12.1988.11.30.am

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 місяці тому

    Vanakkam guru ji Erode eswar

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 3 роки тому +1

    வணக்கம் ஐயா. 12ம் அதிபதி 12ல் ஆட்சி, உச்சமாகி 10 ம் அதிபதி சாரம் பெற்று தசையும் நடந்தால் " மறைவு தொழிலாக" இருக்குமா? "பின்புல தொழிலாக" இருக்குமா?

  • @balaji304
    @balaji304 2 роки тому

    Sukuran ku matum 6,12 maraive ellai guruji athu en

  • @prabakar5309
    @prabakar5309 3 роки тому +2

    குருஜி இந்த 3,6,8 என்ன பாவம் செய்ததோ. எவளோ விளக்கம் அளித்தாலும் போதாது போல. நன்றிகள் கோடி.

  • @v.kowsik1620
    @v.kowsik1620 3 роки тому +1

    🙏🙏வணக்கம் குருஜி 🙏🙏
    25/11/2002 - 7.35pm
    Place -- நாமக்கல்
    குருஜி எனக்கு அரசியலில் ஆர்வம் அதிகமாக இருக்கிறது. அரசியலில் நான் நல்ல நிலைமை க்கு வருவேனா?
    🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +1

    குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏. 6,8,12 விளக்கங்கள் அருமை 👌👌. உங்கள் சிஷ்யர்கள் கட்டாயம் உங்கள் பெயரை காப்பாறவார்கள். பணிவுடன் 🙏🙏🙏

  • @paramasivan-xn4pi
    @paramasivan-xn4pi Рік тому +1

    எளிமையான விளக்கம் ஐயா மிகவும் அருமையாக புரிந்தது

  • @jegb3
    @jegb3 3 роки тому +1

    ஐயா ஆதிப்பத்திய ரீதியில் நல்ல பலன்களும்.... காரக ரீதியில் கெடுபலன்களும் தரும் தசை உதாரணம் தர வேண்டுகிறேன்

  • @manivelan2307
    @manivelan2307 3 роки тому +1

    குருஜி வணக்கம். மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருக்கும் போது இரு முறை முதலமைச்சர் ஆன உயர் திரு. Ops அவர்கள் ஜாதக விளக்கம் தாருங்கள் குருஜி

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 3 роки тому +1

    குருவுடன் இணைந்த கிரகத்திற்கு 5 , 9 பார்வை உண்டா ?

  • @peterprank7157
    @peterprank7157 3 роки тому +1

    For me first 3 and 8th Lord dasha and 6th Lord sun dasha so enjoying in life in

  • @elann5232
    @elann5232 3 роки тому +1

    குருஜீ வணக்கம்....
    விதிகள் துல்லியம் உண்மைதான்...
    சிறிது மதியை பயன்படுத்தி விட்டுக் கொடுத்து போனால்...மனநிம்மதி நிச்சயம் கிடைக்கும் ஐயா....

  • @pushpalathamadhavan1654
    @pushpalathamadhavan1654 11 місяців тому

    Guruji u take care

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 роки тому +1

    Guruji, thank you so much guruji. You only tell like this sir.nobody can do this guruji, eppa! what a explanation guruji,mai maranthu ponane, இன்று முழுதும் கூற மாட்டிற்கலா iyya? I want to hear your speech guruji.

  • @syedsyed9203
    @syedsyed9203 3 роки тому +2

    அருமையான விளக்கம் குருஜி.

  • @shanmugavel5917
    @shanmugavel5917 3 роки тому +1

    வணக்கம் குருஜி. 6, 8 ல் மறைந்த வக்கிர சுக்கிரன் தசை என்ன பலன் செய்யும் குருவே விளக்கவும்

  • @harithsoman4682
    @harithsoman4682 3 роки тому +1

    Guruji, Please explain horoscopes of famous personalities with waning(approaching amavasya) moon. How does the light gained through aspect of Guru or Sukra (or) Conjunction of Guru or Sukra rise the horoscope quality? Does Chandra adiyogam apply when the light of the moon is regained in this way?

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 3 роки тому +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏மிக நேர்த்தியான விளக்கம் 👍👍👍👍👍👍👍... 😊

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 3 роки тому +1

    நீண்ட நாள் சந்தேகங்கள் பல, தெளிவடைந்தேன்..
    நன்றிகள் பல... 🙏 குருவே ❤️

  • @s.agovindakumar9005
    @s.agovindakumar9005 3 роки тому

    Good

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 роки тому +1

    வழக்கம் போல தங்களின் விரிவான விளக்கம் மிக அருமை அருமை குருவே. நன்றி 🙏🙏

  • @arun0963
    @arun0963 3 роки тому +1

    அய்யா, விபரீத ராஜயோகம் உண்மையில் இருக்குதா அய்யா

    • @RaviSankar-sg9we
      @RaviSankar-sg9we 3 роки тому

      விபரீத ராஜயோகம் என்பது உண்டு. அந்த யோகம் உடையவர்கள் எந்தத் துறையில் முன்னேற்றம் அடைகிறார்களோ அந்தத் துறை பாதிப்படையும். திரைப்படத் துறையில் அந்த யோகம் உடையவர்கள் யாரெல்லாம் வந்தார்கள் என்பது தெரியவில்லை. வி.சி.டி., திரையரங்குகள் மூடல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு தற்போது கொரோனா தடுப்பு காரணமாக ஓ.டி.டி. யில் திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன. அரசியலிலும் விபரீத ராஜயோகம் உடையவர்கள் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள் என்பது கொரோனா ஊரடங்கில் மக்கள் எல்லாரும் வீட்டிலிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் தெரிகிறது.

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому +1

    ஐயா எனக்கும் சிவராஜ யோகம் இருக்கு ஆனால் திசை மட்டும் இல்லை

  • @raadhakrishnanl870
    @raadhakrishnanl870 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
    திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
    "நன்றிகளும்".
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @shansiva9472
    @shansiva9472 3 роки тому

    லக்கினத்தில் பௌர்ணமி சந்திரன் இருப்பின் 6,7,8 பாவகம் ஒளி தன்மை நிறைந்ததாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் 6,8 பாவகம் மறைவு ஸ்தானகமாக கருத வேண்டுமா ?

  • @murlidhar2780
    @murlidhar2780 3 роки тому +1

    Namasthe Guru Ji
    Very good explanation, even an illiterate can understand. I admire your profound knowledge and passion on the subject. I have been following you for the past one year. Have a great day ahead !!

  • @narayananhari1751
    @narayananhari1751 3 роки тому

    நரரரயணன் 15_8_1975pm3_30ஊர்சென்ணன 6_8_12_கிரகம்உள்ளது பரவத்துஉண்னம் உதரணமாக

  • @manikandanre5073
    @manikandanre5073 2 роки тому

    Sir, You may learn from my birth time.... I'm sure.... So many astrologers confused and collapsed... 25.05.1993 , 05:05am ,male tirunelveli...
    Thank you

  • @pasupathipasupathi1054
    @pasupathipasupathi1054 3 роки тому

    நன்றி நன்றி குருஜி சுக்கிரன் புத்தியில் வழக்கில் tholviataivar

  • @drraj5086
    @drraj5086 3 роки тому

    Sir I’m Dr Rajendran my son hemachandar date of birth 8-5-2003 time 6.00 pm Arakkonam studying plus two,next year IIT OR MEDICAL want to know his future

  • @Govtjobs.2024
    @Govtjobs.2024 3 роки тому

    Sir Is my son become a IAS. His dob 23 .10.2010. 07.09 am. Thanjavur

  • @MariMuthu-nt1wg
    @MariMuthu-nt1wg 3 роки тому

    Kuruji vanakkam myjathakathaivilakkam 15 4 1979 11 10am marimuthu myname

  • @sakthip3861
    @sakthip3861 3 роки тому

    குருவே வணக்கம்...... உங்கள் உடல் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் அய்யா....குரல்வளை யில் ஒரு தெளிவு இல்லை..... அய்யா

  • @Kumaran-property
    @Kumaran-property 3 роки тому

    ஐயா வணக்கம் 6 8 12 ல் புதன் மறைவது நல்லது என்று சொன்னிங்க லக்கினாதிபதி ஆக இருந்து சூரியனுடன் ஆறில் மறைந்தாள் என்ன பலன் கன்னி லக்னம்

  • @balamurugankandhan2155
    @balamurugankandhan2155 3 роки тому

    Sir. 8th and 12th houses subhathuvam means, you are prediction is outstation from state or country. This is different prediction. It means you are rule of 8th and 12th house fails here sir.

  • @ramakrishnannarayanan8192
    @ramakrishnannarayanan8192 3 роки тому

    For Kadaga Lagna Guru is in 6th place with Suriyan Budhan and Guru asthangam within 9 * . How will be Guru Dasha

  • @manikris3617
    @manikris3617 3 роки тому

    🙏. குருஜி, ஏன் சந்திரன் தன் எதிரியான் சுக்ரன் வீட்டில் உச்சம்? அதேபோல் ஏன் சுக்ரன் தன் எதிரியான குருவின் வீட்டில் உச்சம்?

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 3 роки тому

    சூரியன்(139) , புதன் (130) , குரு (148) இணைவு இங்கே குருவுக்கு 5 , 9 பார்வை உண்டு என்றல் சூரியனுக்கும் , புதனுக்கும் 5,9 பார்வை உண்டா இல்லையா ?

  • @karthi9019
    @karthi9019 3 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா

  • @sakthivelarumugam3162
    @sakthivelarumugam3162 3 роки тому

    இயற்கை பாபர்கள் மறைவு ஸ்தானங்களில் சுபத்துவம் அடைந்தால் மிகுந்த நன்மை என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள் அப்படியாயின் சந்திரன் ஏன் இங்கு யோகத்தை செய்யவில்லை விளக்குங்கள் அய்யா

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 3 роки тому

    ஐயா வணக்கம் என் ஜாதகத்தில் குரு 12ல், மறைவு, (kumbathil), மீனா லக்கனம், அவர் ராகுவின் சார்த்தில், இருக்கிறர், வருகிற குரு தசா, என் பங்கு சந்தை பிசினஸ் எப்படி இருக்கும், பிறந்தநாள் 2/8/1962, பிறந்த இடம், கோவை, பிறந்த நேரம் - 9.34 இரவு. தயவு கூருந்து விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 3 роки тому

    3,6,11 தீய இடங்களா அல்லது உபசய இடங்களா, guruji விள க்கவும்.

  • @divyas455
    @divyas455 3 роки тому

    Arumai sir.. evlo ketalum sani vishayangal thelivva puriyalai.. namaku vachadhu avlo dhan.... rishaba lagnam 6il sani ucha vakram 7il guru 8il kedhu 9il budhan 10il suriyan 11il sevvai sukran .. theeradha noi.. kanavaroda divorse case... life yenavagumnu ore kuzhapam.. neenga sonnadha yenaku puriyum dob 24 feb 1983 11.30am female chennai.. case divorsela dhan mudiyuma..saniyin 3am parvai 8il vizhudhe ayulai kedukuma. . Yen magalai karai serkum nelamiyil ullaen... ungala nerla parka mudila.. idhu mattum sollunga sir pleaseèeeeee🙏🙏🙏

  • @bhrameswaran2652
    @bhrameswaran2652 3 роки тому

    சூரியன்(139) , புதன் (130) , குரு (148) இணைவு இங்கே குருவுக்கு 5 , 9 பார்வை உண்டு என்றல் சூரியனுக்கும் , புதனுக்கும் 5,9 பார்வை உண்டா இல்லையா ?

  • @manojkumarv8188
    @manojkumarv8188 3 роки тому

    But in chandra adhi Yogam, Chandra having visibility for 6,7 and 8th home.. how it works guru ji ? Pls explain 🙏🙏🙏

  • @GSMSKY
    @GSMSKY 3 роки тому

    ஐயா 12ம் பாவத்தில் உள்ள சந்திரனும் அதோடு இரண்டு கிரகங்களும் மேல் இருந்தால் அதன் பலனும் அந்த கிரகங்களின் பலனையும் கூறுங்கள் ஐயா!

  • @loganathanv7181
    @loganathanv7181 3 роки тому +1

    18.3.1983.8.30.PM

  • @agnisudar7694
    @agnisudar7694 3 роки тому

    தந்தை ஸ்தானம் 9ம் இடம் . Dna astrology very better than this

  • @jayavarman168
    @jayavarman168 3 роки тому

    Name: Jeyavaruman
    Dob: 14/04/1983
    Time: 2:50 AM
    Place: Trichy
    Seva thisaiyil cinema vaipu yepo varum nu konjam pathu slunga guruji

  • @ashokp4706
    @ashokp4706 3 роки тому

    ஐயா வணக்கம் அசோக் 4:6:1984/4:15pm கள்ளிக்குடி இந்த ஜாதகத்தில் நன்குகிரகங்கள் எட்டில் ராகு சம்பந்தம் அணைத்து கிரகத்திற்கும் உண்டு ஐயா ஆனாலும் நன்றாக இருக்கிறார் ஐயா எட்டில் பாபத்துவம் iya

  • @Sivasaravanan46
    @Sivasaravanan46 3 роки тому

    வணக்கம் குருஜி சுக்கிர தசையில் ஏன் இளைய சகோதரியிடம் பிரச்சினை வரவில்லை??????

  • @vrvicky9818
    @vrvicky9818 3 роки тому +1

    நன்றி குரு

  • @prabaharan210
    @prabaharan210 3 роки тому +1

    விளக்கம் அருமை குருஜி.

  • @lakshmanana6295
    @lakshmanana6295 3 роки тому

    ஐயா வணக்கம்எனது மகன் dob 8.10.1998 1.46pm திருநெல்வேலி 2இல் குரு கேது மகர லக்கனம் 8இல் செவ்வாய் ராகு இப்பொழுது செவ்வாய் தசை முடிந்து ராகு தசை தொடங்க உள்ளது ராகு தசை பற்றி சொல்லவும் please மிகவும் மனம் வருத்தத்தில் இருக்கிறன் please

  • @e.v.5529
    @e.v.5529 3 роки тому

    ஐயா, ஒரு ராசியில் உள்ள நட்சத்திரம் 3
    பாதம் - 9
    9-ம் பாதம் மூலமாக 9-ராசிகளை நவாம்சம் மூலம் தொடர்பு கொள்கிறது
    மூன்று ராசி விடுபடுகிறது
    உதாரணம்: மேஷம் ராசியன்
    பாதங்கள் - மகரம், கும்பம், மீனம் ராசிகளை தொடர்பு கொள்வதில்லை
    அது போல் அனைத்து ராசியும்
    நவாம்சம் மூலம்
    மூன்று ராசிகளை தொடர்பு கொள்ளாது
    இதை வைத்து பலன் சொல்ல முடியுமா ?
    இதன் சூட்சமம் என்ன?
    தெய்வ பிறவியே ?

  • @PremKumar-sy9qj
    @PremKumar-sy9qj 3 роки тому

    Thuillam laganam simmarasi santhran Kethu 8il edam eapdi Sri erugum pls pls soilugea 17:6:1991

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 3 роки тому

    ஐயா குருஜி அவர்களை எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @kannadpi
    @kannadpi 3 роки тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்..
    சுபத்துவ விதியில் நட்சத்திர சாரத்தை எடுத்துக் கொள்ளலாமா?

  • @thamizanthyagarajan1132
    @thamizanthyagarajan1132 3 роки тому

    அருமையான பதிவு ஆனால் ஸ்டாலின் ஜாதகத்தில் மாறிவிட்டதே

  • @sakthivelarumugam3162
    @sakthivelarumugam3162 3 роки тому

    எட்டாமிடம் சுபத்துவமாகி ஆறாம் அதிபதி ஆறுக்கு பன்னிரண்டில் மறைந்து இருந்தாலும் வம்பு வழக்குகள் வருவதற்கு வேறு காரணங்கள் இருக்கிறதா அய்யா

  • @kalaraman5115
    @kalaraman5115 3 роки тому

    Thank you guruji for this vedio.
    My elder son 19:01:1996, 2 : 02 pm , coimbatore, who is now in chandra dasa is been undergoing lot of mental pain, though he is doing great in his education and his career both together also.
    Why is this ? Is it because of 7 1/2 Saturn or it’s because of 3rd lord dasa in 8th place . Pls reply. . I could feel his pain and trying my best to help with prayer , but unable to help him as he is not sharing with us.
    He used be my ideal son any mother would want but why now all this. How can I make him over come this and get back my ideal son .
    Pls reply . how will be his forth coming dasas.
    Thanks a lot for all your eye opening vedios. 🙏🏻🙏🏻

  • @jai9597
    @jai9597 3 роки тому +1

    விளக்கம் மிக மிக அருமை
    நன்றி குருஜி.

  • @zero-3605
    @zero-3605 3 роки тому

    Corona யாருக்கு வரும். பொது வீடியோ போடுங்கள்

  • @vimalsachi
    @vimalsachi 3 роки тому +1

    Thank u guruji 🙏🇮🇳