VALLAVANUKKU VALLAVAN (1965)-Adaiyaip paaru jaadaiyaip paaru-T.M.Soundararajan-Vedha

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • 1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'ஆடையைப் பாரு ஜாடையைப் பாரு பெண்ணல்ல இவ பெண்ணல்ல'. பாடியவர் T. M. சௌந்தரராஜன். பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.

КОМЕНТАРІ • 8

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 днів тому +3

    நல்லகிண்டல் பாட்டு!வேதாவின் மியூசிக் அடிச்சுக்கமுடியாது !அசோகன் சூப்பர்! தொகையறாப்பாடலை டிஎம்எஸ் அருமையாப்பாடுறார்! மணீமாலா அழகு !எல்லாருமே அழகு ! வேதா இசைடாப்!கண்ணதாசன் அருமை நன்றீ 👸❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 9 днів тому +1

      ஆமாம் பூர்ணிமா இந்த பாடல் பெண்களை கிண்டலாக பாடுவதாக உள்ளது. 1965 ல் பாடியது இன்றும் பொருந்தி இருக்கிறது . இந்த பாடலும் வேதா ஐயாவின் சுயமான மெட்டு என்று நினைக்கிறேன். நல்ல இனிமையான பாடல் வழங்கியதற்கு நன்றி. ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 5 днів тому +1

      @@pramekumar1173 ஆமாப்ரேம் 👸

  • @VenkataramanKrishnamoorthy
    @VenkataramanKrishnamoorthy 10 днів тому +1

    மிக அருமை👌👌💐🌺

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 днів тому

      ஆமாம் வேதாஇசை 👸❤❤❤

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 10 днів тому +2

    🎉🎉🎉

    • @helenpoornima5126
      @helenpoornima5126 9 днів тому

      சூப்பர்ப்பாடல் நலமாநண்பரே? 👸❤❤❤

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 9 днів тому

      @@helenpoornima5126
      🙂🙂🙂🙂