VALLAVANUKKU VALLAVAN (1965)-Kandalum kandene un pole vandhaalum -S.Govindarajan, L.R.Eswari-Vedha

Поділитися
Вставка
  • Опубліковано 5 лип 2024
  • 1965ஆம் ஆண்டில் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் ஹிந்திப் படத்தில் மீளாக்கமாக வெளிவந்த 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்ற பாடல் 'கண்டாலும் கண்டேனே உன் போலே வந்தாலும் வந்தேனே பின்னாலே '. பாடியவர்கள் சீர்காழி கோவிந்தராஜன், L.R. ஈஸ்வரி. பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு வேதா.

КОМЕНТАРІ • 8

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 днів тому +2

    சூப்பர் வேதாப்பாடல்! ஆடவைக்கும் இசை ஈசம்மா குரலும் மனோரமாவின் நடனமும்ஆஹா!கவிகளூம்அருமை! தங கவேலுவும் பிரமாதம்! வேதா சூப்பர் வேதாவின்இசையை பீட்பண்ணாளீல்லை!சீர்காழிஐயா அருமை !நன்றீ ❤❤❤❤❤❤

    • @pramekumar1173
      @pramekumar1173 9 днів тому +1

      ஆமாம் பூர்ணிமா சூப்பர் பாடல் தான். இந்த பாடல் ஹிந்தி பாடல் மெட்டு இல்லாமல் சுயமாக இசை அமைத்து இருக்கிறார் என்று நினைக்கிறேன். இனிமையான இந்த பாடலை வழங்கியதற்கு நன்றி . ❤❤❤❤❤

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 9 днів тому

      🙏🙏🙏🙏

  • @Subashini858
    @Subashini858 9 днів тому +1

    ஈஸ்வரி சீர்காழி குரலில் இனிய பாடல்

  • @narayanikv8673
    @narayanikv8673 9 днів тому

    Super manorama dance

  • @Subashini858
    @Subashini858 9 днів тому +1

    ஆகா அருமை. மனோரமா வின் ஆட்டதுக்கு ஈடு கொடுத்து தங்கவேல் சமாளிக்கிறார்