யார் யாருக்கு புத்தி சொல்வது - இளையராஜா | Ilayaraja latest speech | Vairamuthu vs ilayaraja speech

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 930

  • @bharathbharath8011
    @bharathbharath8011 7 місяців тому +191

    இதை சொல்ல தைரியம் வேண்டும். இந்த தைரியம் இளையராஜாவுக்கு இருக்கிறது. வாழ்க.

  • @muralidharan3003
    @muralidharan3003 7 місяців тому +108

    இசைஞானி பேச்சு கேட்க கேட்க மனதில் எல்லையில்லாத இறைவனின் அருள் அன்பு ஊற்றெடுக்கிறது.. ஓம் நமசிவாய ❤

    • @AppanMani
      @AppanMani 4 місяці тому

    • @k.udhaykumaryadav2020
      @k.udhaykumaryadav2020 2 місяці тому +2

      உண்மை ஐயா அதே உணர்வு எனக்கும்❤🙏🙏🙏

  • @akskyes3288
    @akskyes3288 7 місяців тому +174

    ராசா நீ இராசத்தான் சிவ பெருமான் என்றும் உன்னிடம் இருப்பார்.

  • @gopalgvr9430
    @gopalgvr9430 7 місяців тому +123

    கடவுளின் அனுக்கிரகம் பெற்ற இசைஞானி. பாடல்கள் எழுதியவரும் பாட்டுக்கு இசை அமைத்தவரும் தமிழ் மண்ணோடு மணக்கும் பொக்கிஷம் ❤❤❤

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 7 місяців тому

      தமிழ் சினிமா துறை யில், தன்னை இந்து அல்ல என்றும் இந்து விரோதி என்று காட்டிக்கொண்டால் மட்டுமே மூச்சுவிட்டு வாழ முடியும். எவ்வளவு பெரிய கமலஹாசனாக இருந்தாலும் சரி ரிலீஸ் நேர டென்ஷன் ரஜினிக்கு. மிப்பெரிய ஜாம்பவான் இளையராஜா காட்டுநாய்களால் சுற்றிவளைக்கபபட்டு வாழவிடமாட்டானுவ மோடியையே ஒழிக்க வெளிப்படையாக பேசி செயல்படுகிறார்கள் மோடியை பாராட்டிய இளையராஜாவை வாழவிடமாட்டானுவ
      மதம் மாறிய இளையராஜாவின் மகன், சிம்புவின் தம்பி. ஐஸ்வர்யா ராஜேஷ்.
      பராரிகள் அட்லி அமீர் சூரியா சித்தார்த் பிரகாஷ்ராஜ் விஜய் பாவிஜய் விஜய்சேதுபதி வெற்றி மாறன் சத்யராஜ் வையரமுத்து பாரதிராஜா ரஞ்சித் பாரதிராஜா ஏ ஆர் ரகுமான் மற்றும் பலர் பராரிகள்

  • @balanlee5443
    @balanlee5443 7 місяців тому +84

    தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா.... தாங்கள் சிவ பக்தர் அல்ல சிவனின் இசை வடிவம் தாங்கள்... 🙏

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 7 місяців тому +107

    இசையாக வாழ்ந்த இசை.காலம் கடந்தும் இருக்கும்.

  • @mychordschords9092
    @mychordschords9092 7 місяців тому +248

    வைரமுத்து பின்னால் திமுக இருக்கிறது இளையராஜா பின்னால் இறைவன் இருக்கிறார்

    • @behappy3496
      @behappy3496 7 місяців тому +11

      இசைஞானி தங்க தாரகை ஜெயலலிதா க்கு இசை அமைத்து பாடிய ஆன்மிகர்... தகரமுத்து கருணாநிதிக்கு கவிதை சொல்லி அழுது வச பாடிய புறம்போக்கு

    • @maya_tattoo_tn32
      @maya_tattoo_tn32 7 місяців тому +7

      Ilaraja bjp da 😂

    • @maya_tattoo_tn32
      @maya_tattoo_tn32 7 місяців тому +6

      Iraivan bjp irukum idathil irukka maataar

    • @maya_tattoo_tn32
      @maya_tattoo_tn32 7 місяців тому

      ​@@behappy3496A1

    • @vinothkumar4178
      @vinothkumar4178 7 місяців тому +1

      இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கிறார் அவரு

  • @sarasaraKngu2704
    @sarasaraKngu2704 7 місяців тому +11

    இளையராஜா அவர்கள் தூய்மையை வணங்குகிறேன். தைரியமான வெளிப்பாடு. மனைவியை மதிக்கும் பண்பாளர். ஓம் சிவாய நமற.

  • @kskathirawankandan1283
    @kskathirawankandan1283 7 місяців тому +9

    இளயராஜாவை யாரும் விமர்சனம் பண்ண தேவையில்லை,அதற்கு எந்த அவசியமும் இல்லை! அவர் தந்த அற்புதமான இசை உண்டு .அதனை போற்றுவோம் வாழ்த்துவோம்..

  • @rajnv9137
    @rajnv9137 7 місяців тому +56

    அய்யா நீங்கள் உண்மையாள ஞானி தான் அய்யா உங்களை
    சிறுமைபடுத்தி அதில்
    சுகம் காணும் சிறு நரிகளை பற்றி நீங்கள்
    கவலைபடவேண்டாம்
    உங்கள் புகழ் உலகம்
    உள்ள காலம் வரை
    உயர்ந்து நிற்க்கும்

  • @sundaresansita4458
    @sundaresansita4458 7 місяців тому +15

    இறை சக்தியால் இயங்கும் இளையராஜா.

  • @kavidhaikadhalan3824
    @kavidhaikadhalan3824 7 місяців тому +78

    அப்பழுக்கற்ற தங்கம் எங்கள் குலசாமி

  • @sakthivelsamuthiram1159
    @sakthivelsamuthiram1159 7 місяців тому +22

    ஐயா!! இளையராஜா அவர்கள் மனம் திறந்து பேசிய இந்த அனுபவங்கள் மிகுந்த மன நிறைவை கொடுக்கிறது... இந்த காணொளி பகிரந்த அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி...

  • @RaviMurugan-p5o
    @RaviMurugan-p5o 7 місяців тому +200

    திரு, இளையராஜா அவர்கலோடு,, வைரமுத்துவை,ஒப்பிட்டு, பார்ப்பது பெரிய,தவறு,,இளையராஜா,மிகப்பெரிய,சகாப்தம்,🎉🎉🎉

    • @kavinarulsamy75
      @kavinarulsamy75 7 місяців тому

      இளையராஜாவின் இசை MSV யை காப்பி அடித்தவன் இந்த இளையராஜா தான் என்று அகம்பாவம் பிடித்தவன்

    • @adhiadv235
      @adhiadv235 7 місяців тому

      இளையராஜா, குஜராத்தில் 4000 முஸ்லிம்களை கொன்ற மதவெறியர்களோடு கைகோர்த்து அந்த பச்சைரத்த படுகொலை செய்தவர்களின் தலைவனை சமத்துவம், சகோதத்துவம், தனிமனித சுதந்திரத்திற்க்காக வாழ்வையே அர்ப்பணித்த சட்ட மாமேதை அம்பேத்காரை ஒப்பிட்ட நீங்கள் முதலில் மனிதனே இல்லை... மக்களை ஓட்ட சுரண்டி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் சங்கிகளின் ஆசனவாய் நீங்கள்.. சாதி ஒடுக்குமுறை, மதவெறியர்களுடன் கூட்டு வைத்துள்ள தங்களை இசைஞானி என்று கூறுபவர்கள் அப்பாவிகள்.. நீங்கள் தங்க கத்தி, தங்க கோடாரி... மக்களின் மண்டையை பிளந்து கொல்லத்தான் நீங்கள் பயன்படுவீர்கள்... இதில் பெரிய பெருமை வேறு...

  • @kumaravelt6332
    @kumaravelt6332 7 місяців тому +141

    இசைக்கலைஞர் சங்கத்திற்காக ,
    தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா ,
    அதை முறைப்படி
    தன்
    காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்..
    அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை..
    அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார், இனிவரும் தலைவர்களிடமும் அதே கடைபிடிக்கப்படும்.
    .
    தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்..
    நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது..
    காரணம் இன்றி காரியம் இல்லை..
    ராஜா ராஜாதான். 👍👍👍💪💪💪

    • @prabakaran6145
      @prabakaran6145 7 місяців тому +5

      Thank you so much sir

    • @selvaranihari5328
      @selvaranihari5328 7 місяців тому

      திட்டமிட்டு ராஜாவுக்கு எதிராய் சதி நடக்கிறது. காலம் பதில் சொல்லும். வாழ்க ராஜா புகழ்!!!!❤❤❤❤

    • @G_R-885
      @G_R-885 7 місяців тому +3

      ரொம்ப வாசிக்காத😂😂😂வாஙாகுன ராயல்டி 80% ராஜாவுக்கும் 20% இசை கலைஞர்களுக்குனு ஒதுக்கி வெச்சுருக்காரு.ஆக 80% ராயல்டி ராஜாவுக்கு தான்.இதுல என்ன பெருமை 😂😂😂

    • @musicalknots7868
      @musicalknots7868 7 місяців тому

      @@G_R-885 loosu pechu, 1% kuduthavae kaalam fulla saappidalam. 20% okay. Nee yaaru thevai illama?

    • @JohnBrito-e4u
      @JohnBrito-e4u 7 місяців тому

      Paruinghada thairipalare thavaikalai eppadi porthee saithulare athai purinthu kondavare yarrum mun varvillai anji pathuikku pichai edukkum edupudukal enna peachi pesuranungha

  • @iyyappanarumugam6852
    @iyyappanarumugam6852 7 місяців тому +102

    அண்ணாமலையாரின்
    திரு வருட்ச்செல்வமே உங்களுக்கு எதை செய்ய சொல்லி இறைவன் படைத்தானோ அதையே செய்து கொண்டு இருங்கள் நாய்கள் குரைப்பதை காதில் வாங்க வேண்டாம்‌‌... இருந்தாலும்
    அனைவருக்கும் நீ தான் தமிழ் ஒலி அரசன் ❤❤❤

  • @digitallife8602
    @digitallife8602 7 місяців тому +52

    போன வருடம் இவரை சந்தித்தேன் மிகவும் நல்ல மனிதர் 👌👌👌👌🌹🌹🌹🎉🎉🎉🎉💐💐💐💐

  • @kalanithir7396
    @kalanithir7396 7 місяців тому +100

    ஐயா இந்த வாழ்க்கையில் உங்களோடு வாழ்வது ❤❤❤❤❤

  • @deepasairam2609
    @deepasairam2609 7 місяців тому +12

    Illayaraja is music God always evergreen my favourite.

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 7 місяців тому +16

    நீங்கள் இதுவரை எத்தனையோ படத்திற்கு காசு வாங்காமல் இசையமைத்துள்ளீர்கள் அதை நீங்கள் இதுவரை வெளியில் பேசியதே இல்லை

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 7 місяців тому +57

    76 - 90 வரை இளையராஜா போட்ட பாடல்கள் கேட்பதற்கு மிக மிக இனிமையாக இருக்கும் இரவு நேரங்களில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கேட்டால் தாலாட்டு போல நம்மை அப்படியே தூங்க வைத்துவிடும்நடிகர் பார்த்திபன் சொன்னது போல இளையராஜா ஒரு சிறந்த மயக்க மருந்து நிபுணர்

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 7 місяців тому

      கடைசியா வயசான காலத்துல நான் ஒரு கோல்டன் உருவம் பண்றான் பாருங்க கொல்டி குல்டி பையா சக்கிலி

  • @tamilthendral8951
    @tamilthendral8951 7 місяців тому +40

    அருமையான பேச்சு. என்னை பொறுத்தவரை, ராஜா சார் தலைகனம் பிடித்தவராக தெரியவில்லை. அவர் உழைப்பாளியாகத் தான் தெரிகிறார். அவருக்கு இசையைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

    • @banklootful
      @banklootful 7 місяців тому

      அவருக்கு தொழில் ஒன்றே கதி. அப்படி ஒரு அப்புச்சி இருந்தார். அவர் சோம்பேறிகளை வெறுப்பார். என்னை 5 மணி கலையில் எழும்பச் செய்து செதுக்கினார்

  • @kalaivaniradhakrishnan3985
    @kalaivaniradhakrishnan3985 7 місяців тому +48

    His speech moved me so much that i started crying. Raja sir the great🥰🥰🥰

  • @pandant1
    @pandant1 7 місяців тому +10

    I don't know if this planet will ever see a being like Illayaraja.. this land is blessed and we are surrounded with His blessings..

  • @DH1N1
    @DH1N1 7 місяців тому +52

    He is a divine soul ..🙏🏽🙏🏽🙏🏽 ..
    jus Becos he got a MP seat .. all dravida groups unnecessarily spread hatred on him ..
    our Raja sir is always “king of music”
    🎶 his songs are always my travel songs in car..

  • @arulraj8091
    @arulraj8091 7 місяців тому +24

    சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் உம்மை. வாழ்க ...வாழ்க ...வாழ்க...❤❤❤

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 7 місяців тому +46

    ஒன்று கவனித்தீர்களா. இசைஞானி இளையராஜா அவர்கள் சிறப்பாக கவி பாடுகிறார். ஆனால் கர்வபேரரசு இப்படி இசையமைக்க முடியுமா?

  • @vikramkaushik6521
    @vikramkaushik6521 7 місяців тому +23

    I love Illayaraja sir because I sleep listening to his songs. I don’t care what anyone says but he is a genius.

  • @jayalakshmidevaraj4210
    @jayalakshmidevaraj4210 7 місяців тому +113

    சிவ பக்தனிடம் ஆணவம் ஒரு துளியுமிருக்காது.எல்லாம் சிவமயம் என்று போயிகொண்டையிருப்பான்

    • @sumathip3745
      @sumathip3745 7 місяців тому +32

      தலைகனம் இல்லை சகோ. பெரியவர் அவர் தன் தொழிலில் நேர்மையானவர். தேவையில்லாமல் பேசினால் கோபம் வரத்தானே செய்யும்.

    • @sridharvivek7240
      @sridharvivek7240 7 місяців тому +10

      No one understands,to work or to lead life ,is very very hard to be with perfectionist. That too IR is over perfectionist,It is as like as high OCD type people. For IR there is no difference between family members or non family people. If any one irritates during work,He goes wild. That’s his nature. Some people takes as gharvam or thalaiganam.

    • @selvakumarkumar1669
      @selvakumarkumar1669 7 місяців тому

      Moodidu poda . Rutrathandavam aadunuma

    • @sanandamohan2094
      @sanandamohan2094 7 місяців тому +23

      அது தலைகணம் அல்ல ...
      தொழில் பக்தி
      மானம் உள்ளவர்கள் தன்னை இகழ்ந்து பேசினாலும் பொறுத்துக்கொள்வார்கள்
      ஆனால் தன் செய்து வரும் தொழிலை அவமதித்த ஆல் விடவே மாட்டார்கள்

    • @sumathip3745
      @sumathip3745 7 місяців тому +6

      @@sanandamohan2094 correct bro. 🙏

  • @essakiessaki8375
    @essakiessaki8375 7 місяців тому +14

    வைரமுத்து அவர்களை ரொம்ப பிடிக்கும் உங்களை கர்வம் கொண்டவர் என்று யார் என்ன கூறினாலும் பிடித்தவர்கள் மீது குறை தெரிவதில்லை எனவே உங்களின் இசை ஆன்மீகம் நிறைந்த உங்கள் வாழ்க்கை மிக மிக பிடிக்கும்

    • @Choco-Vikku
      @Choco-Vikku 7 місяців тому

      இளையராஜா மேல் கொண்ட வன்மத்தால் அவரை தவறாகவே சித்தரித்து மக்கள் மனங்களில் திணித்து விட்டார்கள்.. யோசிக்கும் திறனற்ற முட்டாள்கள் இளையராஜாவை திட்டி தீர்க்கிறார்கள். ஞானம் உள்ளோரோ நிதானத்தோடு ஆய்ந்து இளையராஜாவின் திறமைக்கும், பேச்சுக்கும் எப்போதும் தலை வணங்குபவர்கள்.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 місяців тому +9

    கடவுளின் அனுக்கிரகம் பெற்ற இசைஞானி. பாடல்கள் எழுதியவரும் பாட்டுக்கு இசை அமைத்தவரும் தமிழ் மண்ணோடு மணக்கும் பொக்கிஷம் 76 - 90 வரை இளையராஜா போட்ட பாடல்கள் கேட்பதற்கு மிக மிக இனிமையாக இருக்கும் இரவு நேரங்களில் படுத்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டு கேட்டால் தாலாட்டு போல நம்மை அப்படியே தூங்க வைத்துவிடும்நடிகர் பார்த்திபன் சொன்னது போல இளையராஜா ஒரு சிறந்த மயக்க மருந்து நிபுணர்N.பழனியப்பன்,
    காரைக்கால்.
    கவிஞர் வாலிக்கே வெண்பா இயற்ற கற்றுதந்த புலவன் ஐயா நீங்கள். சிவஞான சித்தர் ஐயா நீங்கள். உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கின்றோம். நீங்கள் வாழ்க, வளர்க தமிழ் தொண்டு. முத்தமிழ் பாவலன் நீ, முடி சூட மன்னனே, இசை தமிழ் பாணனே, முத்தமிழ் வித்தகரே, கவிமழை பொலியும் கார்மேகமே, இசைதமிழ் ஊற்றெடுக்கும் நீரோடையே, தேனிசை பாடும் குயிலேனே. வாழ்க, வாழ்க.

  • @Agilan100
    @Agilan100 7 місяців тому +20

    நீங்கள் ஒரு மருத்துவர்❤உங்களுடைய பாடல்கள் எனக்கு மருந்து..❤

  • @ஆன்மீகஆனந்தம்-ள7ஞ

    தமிழகம் பெற்ற தவப் பயனே! நீவீர் வாழ்க! வாழ்க!! 🙏

  • @kumarramachandran9543
    @kumarramachandran9543 7 місяців тому +103

    காமமுத்து மாதிரி பாட்டு எழுத ஆயிரம் பேர் உள்ளனர்!ஆனால் இளையராஜா மாதிரி இசை மகான்கள் ஒரு சிலரே!காமமுத்து பாட்டு இளையராஜா இசையில் வரவில்லை என்றால் ,காகிதத்திலே இருக்க வேண்டியதுதான்!

    • @manikamk6389
      @manikamk6389 7 місяців тому +2

      நூரு சதவீதம் உண்மை

    • @anthonytony668
      @anthonytony668 6 місяців тому +1

      இந்த ராஜா நாய தலைக்கனம் அதிகம்

  • @dillibabu9703
    @dillibabu9703 7 місяців тому +76

    ஞானப் பரம்பொருளே
    உன் முன்னால் தலைவிரித் தாடும் அஞ்ஞானப் பேய்கள்
    அழிந்தொழியும்.!

    • @THE-KNOWLEDGE-CHANNEL
      @THE-KNOWLEDGE-CHANNEL 7 місяців тому +4

      ஹஹ்ஹா சும்மா காமெடி பண்ணாதிங்க

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 7 місяців тому +1

      Why the knowledge what is the laugh...

    • @Cloudninerains
      @Cloudninerains 7 місяців тому +3

      ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க 😂

    • @radhaidev2213
      @radhaidev2213 7 місяців тому

      😪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @radhaidev2213
      @radhaidev2213 7 місяців тому +2

      ஐயா உங்கள் அருமை புரியாமல் சில தறுதலைகள் ஜடங்கள் தூற்றுவதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதிலையே 😔

  • @sundaramvenkatesan6590
    @sundaramvenkatesan6590 5 місяців тому +2

    ஓம் நமசிவாய ஓம் ! இசைமஹான் இளையராஜா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள் 🎉❤❤❤

  • @vinayagamr3263
    @vinayagamr3263 2 місяці тому +1

    🙏🙏🙏 nin vazhntha ivlagil nan piranthathu ean bakkiyeme , un padalgal mattum alla ungalin sivan sorpozhivai kettathum nan sentha punniyam eanpen iyya❤

  • @kalaiselvankandasamy908
    @kalaiselvankandasamy908 7 місяців тому +123

    இளையராஜ வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு வைரமுத்துவின்பாடலுக்கு இசையமைத்தது !!!

    • @VarutharajRamasamy
      @VarutharajRamasamy 7 місяців тому +5

      காலத்தின்கோளம்ஐயா

    • @krishnanvenkatachari2059
      @krishnanvenkatachari2059 7 місяців тому +1

      But for his music these lyrics will be read for a couple of times only

    • @skrm8309
      @skrm8309 7 місяців тому +4

      Wrong...vaimu written lyrics to Ilayaraja music..

    • @pnair78
      @pnair78 7 місяців тому +1

      Thats why he wrote lyrics for A R Rahman and sent Ilayaraja packing.

    • @adhiadv235
      @adhiadv235 7 місяців тому

      இளையராஜா, குஜராத்தில் 4000 முஸ்லிம்களை கொன்ற மதவெறியர்களோடு கைகோர்த்து அந்த பச்சைரத்த படுகொலை செய்தவர்களின் தலைவனை சமத்துவம், சகோதத்துவம், தனிமனித சுதந்திரத்திற்க்காக வாழ்வையே அர்ப்பணித்த சட்ட மாமேதை அம்பேத்காரை ஒப்பிட்ட நீங்கள் முதலில் மனிதனே இல்லை... மக்களை ஓட்ட சுரண்டி அவர்களின் சொத்துக்களை கொள்ளையடித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கும் சங்கிகளின் ஆசனவாய் நீங்கள்.. சாதி ஒடுக்குமுறை, மதவெறியர்களுடன் கூட்டு வைத்துள்ள தங்களை இசைஞானி என்று கூறுபவர்கள் அப்பாவிகள்.. நீங்கள் தங்க கத்தி, தங்க கோடாரி... மக்களின் மண்டையை பிளந்து கொல்லத்தான் நீங்கள் பயன்படுவீர்கள்... இதில் பெரிய பெருமை வேறு...

  • @nithya-t9x
    @nithya-t9x 3 місяці тому +2

    What a great knowledge in all aspect big genius. His music is world class. Other than music he has a vast knowlege in each and every subject very thorough in each and every subject don't have words to explain about this legendary person.but the government has to give him the world's best composer award to this genius.

  • @haritharan7891
    @haritharan7891 7 місяців тому +148

    எல்லா பெரியாரிஸ்டும் சாமி கும்பிடுகிறார்கள்... இளையராஜா கும்பிட்டா சங்கி என்கிறார்கள்....

    • @vkdmedia3734
      @vkdmedia3734 7 місяців тому +9

      Super Super
      காங்கிகளுக்கு சவுக்கடி 😂

    • @mkananthakumarmkananthak-jx5ve
      @mkananthakumarmkananthak-jx5ve 7 місяців тому +6

      மிக அருமையான விளக்கம் மிக அருமையான விளக்கம் கா இங்கிகள் 😁👌 இனிமேல் நாம் காங்கிகள் என்று அழைப்போம் 👌

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 7 місяців тому

      Sanghi paiyan sanghithan sollamudiyum entha kadavul kumbidravanum or kumbidathavanum modiya ambedkarnu onnunu sollamaten

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 7 місяців тому

      Sivanukaga oru pattu free ah porurupana intha ssnghi

    • @Chutti_thiya20
      @Chutti_thiya20 7 місяців тому

      அருமையான பதிவு

  • @sambasivam
    @sambasivam 7 місяців тому +8

    Apart from his music genius. Listen to his numerous speech, will get spiritual clarity, will understand life is simple. I also see him as spiritual awakening

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 6 місяців тому +4

    ஒரு மனிதன் கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் என்பதின் அடையாளம் பணிவு ஓரளவுக்கு பொருளாதாரம் வந்த பிறகு பண பற்று இல்லாதது தான். எவ்வளவு தான் திறமை என்று நாம் நினைத்தாலும் அனைத்து ம் இறைவன் கொடுத்துதான் என்று ஒப்புக் கொண்டு அடக்கமாக இருப்பவரே ஞானி.

  • @vel9620
    @vel9620 7 місяців тому +33

    ♥♥♥ Raja..IlayaRaja

  • @ramasamyravichandran4327
    @ramasamyravichandran4327 7 місяців тому +63

    இவர் ஒரு இசைச்சித்தர்

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 7 місяців тому +35

    N.பழனியப்பன்,
    காரைக்கால்.
    கவிஞர் வாலிக்கே வெண்பா இயற்ற கற்றுதந்த புலவன் ஐயா நீங்கள். சிவஞான சித்தர் ஐயா நீங்கள். உங்கள் தமிழ் புலமை கண்டு வியக்கின்றோம். நீங்கள் வாழ்க, வளர்க தமிழ் தொண்டு. முத்தமிழ் பாவலன் நீ, முடி சூட மன்னனே, இசை தமிழ் பாணனே, முத்தமிழ் வித்தகரே, கவிமழை பொழியும் கார்மேகமே, இசைதமிழ் ஊற்றெடுக்கும் நீரோடையே, தேனிசை பாடும் குயிலே நீ வாழ்க, வாழ்க.

    • @anandasatya483
      @anandasatya483 2 місяці тому

      அப்பா என்னா ஜால்ரா...!
      அது சரி முத்தமிழ் என்றால் என்ன என்று தெரியவில்லை.... இளையராஜா நாடகத்தமிழ் பேசுகிறாரா?

  • @kamalakannans3766
    @kamalakannans3766 7 місяців тому +15

    அவர் இசைக்காக பிறந்து அதில் மூழ்கி திளைதுக்கொண்டிருக்கிறார் அவரை வேண்டுமென்று கடுப்பேற்றி சில கருப்பு ஆடுகள் ஆதாயம் கானுகின்றனர்.. இதில் கொடுத்திருக்கும் தலைப்பே (description ) சற்று விவகாரமாக உள்ளது.

  • @chitradevi835
    @chitradevi835 7 місяців тому +3

    இறைவன் அருள் பெற்றவர்!!!!!

  • @kazhagesan2366
    @kazhagesan2366 7 місяців тому +11

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுது ம் நீங்காது என் நெஞ்சகதே அகத்தே சிவ சிவா சிவாய நம க திரு ச்சிற்றம்பலம் ஈசனே சிவகாமி நேசனே ஆடல் வல்லானே தில்லை நடராஜர் தரிசனம் கோடி புண்ணியம் 🎉❤

  • @kadamaniy1997
    @kadamaniy1997 5 місяців тому +1

    தமிழ் & தெய்வீகம் இவருக்குள் எத்தனை ஆழமாய் பொதிந்து போய் இருக்கிறது. இவர் ஒரு அதிசியம். தமிழரின் பொக்கிஷம்.

  • @kumar9319
    @kumar9319 7 місяців тому +17

    Aiyya neengalum oru nayanmar.Tamil is divine...the almighty GOD...gifted you to this world....thank God ....

  • @prabudeva2699
    @prabudeva2699 Місяць тому

    சிவன் அடியார் இலையராஜா சுவாமிகள் வாழ்க ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @karuppaSamy-yx4uc
    @karuppaSamy-yx4uc 7 місяців тому +22

    Ilaiyaraja World super Star

  • @chitradevi835
    @chitradevi835 7 місяців тому +3

    இளையராஜா நாம் வாழும் காலத்தில் வாழும் சிவபெருமானின் ஞானக்குழந்தை!!!!!!தமிழ் மொழியின், தமிழ்நாட்டின் பெருமை இசைஞானி இளையராஜா!!!!!!

  • @Vadivelchinasamy
    @Vadivelchinasamy 7 місяців тому +4

    கருணை நிறைந்தால் தானம் சுகம் தரும். அன்பு நிறைந்தால் தியாகம் சுகம் தரும். அறிவு நிறைந்தால் அடக்கம் சுகம் தரும். அருள் நிறைந்தால் தனிமை சுகம் தரும். ராசா! நீங்கள் நாலும் நிறைந்தவர். சுகம் தரும் உங்கள் இசையே அதற்குச் சான்று.

  • @santhiganesh533
    @santhiganesh533 7 місяців тому +29

    En Anpu Raja appa

  • @Kattumaram420
    @Kattumaram420 7 місяців тому +2

    அய்யா இளையராஜா வாழ்ந்து கொண்டிருக்கும் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதும் அவர் இசையைக் கேட்டுக் கொண்டிருப்பதும் பெரும் புண்ணியமாக கருதுகிறேன். ஆயிரம் விமர்சனங்கள் இருக்கட்டும் ராஜா ராஜா தான்.

  • @sriramsankar9436
    @sriramsankar9436 7 місяців тому +6

    இசை(ஞானி) பற்றி யாரும் சரியாக புரிந்து கொள்ள முடியாது. ஏனென்றால் அவர்கள் ஞானி. அவர்கள் தன் எண்ணம் போல செயல் போல இருப்பது தான் அவர்கள் உயர்ந்த குணம் . இல்லதை தள்ளுங்கள் ஐயா கோடானு கோடி நமஸ்கரங்கள்

  • @theerthagirim3927
    @theerthagirim3927 5 місяців тому +1

    Ayya, your eyes were in tears ! Me too Ayya while listening to. You were one amongst crores in the world. Long live with good health,

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 7 місяців тому +3

    உண்மையிலேயே நீங்கள் ஒரு ஞானி தான்.

    • @behappy3496
      @behappy3496 7 місяців тому

      ஆம்... சங்கி ஞானி! சங்கீத (இசை) ஞானி

  • @ilankusamy6778
    @ilankusamy6778 7 місяців тому +3

    Respected Sir, Whenever I see you I feel that I am seeing Thygaraja Swamigal and I am also Pianist but I couldn’t figure out your unimaginable objectives origin of composing with proven results in the air worldwide which we are enjoying generations after generations……

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 6 місяців тому +1

    சிவபெருமான் அருள் இருந்தால் மட்டுமே இவ்வாறு பாடல் எழுத முடியும். தாங்கள் நிச்சயம் சிவனடி அடைவீர்

  • @mohandass8609
    @mohandass8609 7 місяців тому +11

    The Great 🎉❤

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 7 місяців тому +2

    உள்ளதை உள்ளபடி பேசும் தைரிய புருஷன் இசைஞானி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohankumar-ce3nl
    @mohankumar-ce3nl 7 місяців тому +24

    வாழ்க இளையராஜா அவர்களே

  • @subhaswami2168
    @subhaswami2168 6 місяців тому

    இசைஞானி அவர்கள் கவிதையை ரசிக்கும் பாக்கியம் ஈ சன் அருளால் கிடைத்தது.நன்றி ஐய்யா.வாழ்க வளமுடன் என வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன். ஓம் நம சிவாய.

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 7 місяців тому +2

    ஐயா .......மனித குலத்துக்கு இயற்கை வழங்கிய அருட்கொடை நீங்கள் .........
    தங்களின் இசை அமைப்பில் மனமுருகி நெஞ்சம் நெகிழ்ந்த நாட்கள் ஏராளம் .....ஏராளம் ........
    இசை என்னும் இன்பம் மனிதனுக்கு கிடைக்கவில்லையெனில் மனிதன் மிகக் கொடிய கொலைகாரனாக என்றோ மாறியிருப்பான்..... மனிதனை நல்வழிப்படுத்துவதே இசைதான்.........
    தங்களின் இசை என்பது மனித உள்ளங்களை வாழவைத்து கொண்டிருக்கின்றது ........... தங்களின் நல்ல மனதிற்கு நல்ல நீண்ட கால இசைத் தொண்டிற்கு தாங்கள் என்றென்றும் இப் பூவுலகில் நினைவுகூரப்படுவீர்கள்....... பாராட்டப்படுவீர்கள் ....... வாழ்க இசைஞானியார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rbalachandran880
    @rbalachandran880 7 місяців тому +18

    நீங்கள் என்றும் ராஜா தான். ஓம் நம சிவாய

  • @thangarajm2093
    @thangarajm2093 7 місяців тому +2

    Rabindranath Tagore-ன் Nobel prize winning " Gitanjali " யில் இதே போன்று ஒரு கவிதை இருக்கிறது.... @11.15 to 11.50....அவன் வந்திருக்கிறான், நீ தூங்குகிறாய்...
    Great emotional speech and poems by Ilayaraja sir❤

  • @chilambuchelvi3188
    @chilambuchelvi3188 7 місяців тому +8

    Whoever judge on raja first think about what you have achived. He is real genius

  • @naveennaga679
    @naveennaga679 7 місяців тому +123

    130 ஆண்டுகள் வாழவேண்டும் நீங்கள்

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 7 місяців тому

      உலகம் அழிந்தாலும் ஐயா வாழட்டும் டா கக்கா திண்ணிப் பயலே​@@vetrivelmurugan1942

    • @thirusplashcreations
      @thirusplashcreations 7 місяців тому +6

      அது என்ன கஞ்சத்தனம் 1160 வருடங்கள்? மனிதர்களும் காதும் காதலும் காற்றும் கண்ணீரும் இருக்கும்வரை.. இவரின் இசை இருக்கவேண்டும்.
      இது எப்படி இருக்கு 😄

    • @rajeshkanna9236
      @rajeshkanna9236 7 місяців тому +2

      Illa 150 years

    • @parttwo2091
      @parttwo2091 7 місяців тому +3

      இதுவே போதும்

  • @tamilnambi5856
    @tamilnambi5856 7 місяців тому +1

    ஐயா தங்கள் சிந்தனை எண்ணங்கள் உழைப்பு புதிதுபுதியாய்தேடல்ஆர்வம்மெய்சிலிர்க்கவைக்கிறதுதாங்கள்வாழும்சமகாலத்தில்வாழ்வதில்பெருமைகொள்கிறேன்தங்களைவருங்காலசந்ததிகளும்காணதங்களுக்குநீண்ட ஆயூளைதர இறைவனைபிரார்த்திக்கிறேன்

  • @subbarao71
    @subbarao71 7 місяців тому +3

    என்ன ஒரு அறிவு முதிர்ச்சி !!! அறிவு முதிர்ச்சி !!!
    ஸ்ரீரங்கம் ராஜகோபுர கட்டுவதில் அதிக நன்கொடை கொடுத்தவுள்ளார்.ஜீயர் அவர்கள் இவரை இளையராஜா என்று சொல்வதைக் காட்டிலும் முதியராஜா என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்
    இதை பார்த்துதான் எம்ஜிஆர் கூட நன்கொடை அளித்தார்

  • @iraivanaithedi1354
    @iraivanaithedi1354 4 місяці тому

    இறைவன் என்னை தாமதமாக பிறக்க வைத்தது இசை ஞானி ஐய்யாவின் இசையை இன்னும் என் வாழ் நாள் முழுவதும் கேட்கும் பாக்கியத்திற்காக 🙌🙏🙏🙏

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465 7 місяців тому +4

    Reminds me of Appars golden words..yaamarkkum kudiallom namanai anjom...Sivasiva..God bless you❤

  • @swarnalatha9520
    @swarnalatha9520 7 місяців тому +2

    Janani Janani song is really amazing which proves that ilayaraja is a divine person who contributed great divine songs to the music world. Kindly do not give negative comments against him.🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘

  • @SGanesh1908
    @SGanesh1908 7 місяців тому +11

    RAJA the GREAT HUMAN. ❤

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 5 місяців тому

    Wow... Scintillating.... what a musical genius and a legend...
    And Now it's Awesome to hear about his spiritual experience...
    My heartfelt Namaskarams to the fantastic one and only Ilayaraja...
    I am sure God Almighty is always with him and giving brilliant music and other experiences through him..

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 7 місяців тому +4

    இளையராஜாவின் இளமை பருவம் !!! பலபேர் பல சில அற்ப விஷயங்களுக்காக... தடுமாறுவது இயற்கையின் வசம். அல்லது விதியின் வசம். ஆனால்... இளையராஜாவின் இசை முன்னேற்றங்கள் இசை ஞானியாக்கியது வரலாறு. ஓர் சிறு துரும்பாக... சருகாக... வந்து சேர்ந்து வைரமுத்துவும் !!! பயணமானதும் அழகே. இப்போதெல்லாம் சங்கடங்கள் வன்மங்களாக தலைதூக்குவது... வைரமுத்தால் தவிர்க்கமுடியாது. இசைஞானி நீங்கள் கடந்து வந்து விடுங்கள். Mind Block !!!! என்பது தங்களின் இன்னும் சாதிக்க போகின்ற.. உயரத்தை தடுக்குமே. சிவனும்... பெருமாளும்... அவரவர் குலதெய்வங்களும் !!! உங்கள் இசை பாமாலைக்காக... காத்து இருக்கின்றனர். வழியில் முத்துமுத்தான சொற்களை எதிர்பார்க்காமல்.... ஞான மார்க்கத்தின் !! படிகட்டுக்களில் மேலும் ஏறுங்கள் எங்கள் ராசாவே !!! இளையராஜாவே !!! பஞ்சபூதங்களோடு தானே !!! உங்கள் உறவு. ஏன்? முண்பாடுகளான மனிதர்களோடு... நேரத்தை!!!
    வேண்டாமே.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 7 місяців тому +3

    Great Gandharvan who is on his visit to this earth. Long live Raja sir. Let your contribution remain everlasting to enrich " ISAI TAMIZ ".

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 7 місяців тому +1

    இவரை வெறும் இசையமைப்பாளராகவே 2கே கிட்ஸ் நினைக்கின்றனர்... இளையராஜாவும் வைரமுத்துவும் தோண்டத் தோண்ட வற்றாத நீரூற்று... இவர் வயதில் நாமெல்லாம் சிந்தனை மங்கி கண்கள் மங்கி தடவிக் கொண்டிருப்போம். அவரது பாராட்டு விழாவில் இந்த வயதிலும் 17 மணி நேரம் நின்று கொண்டு உரையாற்றுகிறார்

  • @saiprasath5662
    @saiprasath5662 7 місяців тому +10

    வாழ்க்கையின் சாராம்சம் உணர்ந்த - சுய ஒழுக்கம் நிறைந்த மாமனிதர் ராஜா சார். அவர் கர்வ யோகி அல்ல - கர்ம யோகி.
    இசை ஞானியை வாழ்த்தி வணங்குகிறோம் !🙏

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 Місяць тому

    மிகவும் அருமையான பதிவு..

  • @truthseeker4491
    @truthseeker4491 7 місяців тому +20

    OM NAMAH SHIVAYA...

  • @subramanians4783
    @subramanians4783 3 місяці тому

    இறையருள் சுரக்கும் மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு..

  • @bakthavachalamsivakami5930
    @bakthavachalamsivakami5930 7 місяців тому +3

    Very good speech, you are god gifted personality to tamil and music. The person who felt himself "Who Am I" is GNAANI , you 100% GNAANI.

  • @kurinjinaadan
    @kurinjinaadan 7 місяців тому +3

    ஐயா நீங்கள் மனிதனாகப் பிறந்தீர். உங்களிடம் குறை இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது எந்த விதத்திலும் என்னை பாதித்ததில்லை. பாதிக்கப் போவதுமில்லை. ஆனால் உங்கள் இசையே என் துன்பத்திலிருந்து என்னை மீட்டெடுத்திருக்கிறது. ஆறுதல் அளித்து நம்பிக்கை வளர்த்திருக்கிறது. இதை நான் எங்கும் சொல்வேன்.

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 7 місяців тому

    ஐயா உண்மையான இசை அன்பர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்த உங்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்து பெருமைப்படுத்த நினைத்த அந்த இறைவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் உங்கள் இசை திறமையும் சிவபக்தியும் வாழ்க! மேலும் மேலும் வளர்க!

  • @neelamegam9040
    @neelamegam9040 7 місяців тому +3

    இளையராஜாவுக்கு இசையில் இணையில்லை...இளையராஜாவை தனிப்பட்ட முறையில் ஆணவம் அது இதுனு ஆயிரம் குறை சொல்லலாம் ...ஆனால் இந்த நூற்றாண்டின் இசைத்தமிழின் ஆகச்சிறந்த மேதை ....ஒரு அறிவும் இல்லாதவர்கள் அளவுக்கதிகமான திமிரான நபர்களை பார்த்திருக்கிறேன் ...இசையின் அரசராக உள்ள நபர் கர்வமா இருந்தா யாரும் அழியப்போவதில்லை ...என்றென்றும் ராஜாவின் ரசிகன்

  • @carmiladole8081
    @carmiladole8081 7 місяців тому +1

    God sent person Raja Sir, how lucky to listen this clip we are, and all of his prayer-songs should be included in the library collection , so that everyone should be able to access them like Thevaram.
    Thank you Raja Sir.🙏🙏🙏🙏🙏

  • @s.narayanamoorthys.narayan9744
    @s.narayanamoorthys.narayan9744 7 місяців тому +2

    "நிலை உயரும்போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்". இந்த பாடல் அனைவருக்கும் பொருந்தும்.

  • @thirupathi6979
    @thirupathi6979 7 місяців тому +1

    ❤❤❤❤❤ நீ இன்றி அமையாது இசைவுலகு❤❤❤❤❤❤❤

  • @gilma50
    @gilma50 7 місяців тому +5

    God’s instrument who stands above any normal human - he stands out beyond caste/creed/religion - a living example of ‘march forward’ irrespective of all criticism - only a few gifted can lead a life like this. Long live his Mueic. For next few generations his music is enough to travel with music lovers life 👍🙏

  • @k.udhaykumaryadav2020
    @k.udhaykumaryadav2020 2 місяці тому +1

    ஆகச்சிறந்த அறிவாளி நம் இசைஞானி அவர்கள்.வணங்குகிறேன்🙏🙏🙏🇮🇳💪

  • @moganathanmogan5798
    @moganathanmogan5798 7 місяців тому +15

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏raja endrum raja om namchivaya

  • @murughanathamm3322
    @murughanathamm3322 7 місяців тому +6

    We love and support him

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 7 місяців тому +1

    இசைஞானி க்கு ஒரு கோடி முத்தங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @behappy3496
      @behappy3496 7 місяців тому

      அவர் ஆன்மிக அரம் செய்வதில் மட்டுமே ஆதரவு செய்ய வேண்டும் திராவிட அரசியலுக்கு அல்ல... ராஜா ஐயா நல்மணம் கொண்டு பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்

  • @theguy6112
    @theguy6112 7 місяців тому +12

    Raja sir always great 🎉🎉🎉

  • @gopalakrishnanramachandran3913
    @gopalakrishnanramachandran3913 Місяць тому

    ஐயா!
    இது முற்றிலும் உண்மை.
    அடிவயிற்றில் இருந்து பாரதி போல் கண்ணதாசன் போல் உங்களுக்கு வந்ததுதான் இந்த பாடல் வரிகள்.
    வையகம் போற்ற‌‌ வாழ்க வளமுடன்.

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 7 місяців тому +6

    அப்பா அம்மா இசைந்து ரசித்து அன்றே ஞானவான்" என்று உச்சி முகர்ந்து வைத்த பெயரல்லவா ஞான தேசிகன்.

  • @sagadevr820
    @sagadevr820 7 місяців тому +1

    ஏதோ ஒரு சக்தி உங்களுக்கு துணையிருக்கு உங்கள் பேச்சில் ஆன்மீகம் உள்ளது.