ஜெயலலிதா உடன் நடிக்கும்போதே நிர்மலாவுடன் நெருக்கம் காட்டிய MGR.

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • #ஜெயலலிதா உடன் நடிக்கும்போதே நிர்மலாவுடன் நெருக்கம் காட்டிய MGR.
    #Music director Amudhabharathi previously called jayasuryaa has learnt carnatic music 6yrs from thiruvaiyaru Krishnamurthi, who was teacher for sirgazhi Govindaraajan.
    He learnt guitaar &theary of music from Abdulsattsar upto 5thgrade learnt piano from Jacob John, and finished grade 6&7under guidance of MSV Raaja.
    Initially he was leading cine music orchestra with his friend M.A Dass.
    In and arround chennai.
    Then he composed lot of tunes for many private albums, and devotional cassettes.
    In 1994, he entered into visual media, and scored for many TV episodes, for the saagithya academy winner writer poomani some examples are manam, agalpinjugal, penaakkal,and done some serials at citaadel videos like chinna saambu, karpagam,and mayakam and some malayaala serials like sorgathil katterumbu, director Ilanchezhian gave him 1st film Rathna, the same gave mullil Roja, then he did kanna nee enakkuthaandaa, then kumaripennin ullathile with senthil naathan, sattam en payyil he has recently done kutty devadhai with dr alexander.
    Starting with P. Suseela, TMS, S. Janaki, SPB,vaani jayaram, malaysia vaasu devan,gangai amaran
    Sivachidambaram,krishnaraj,mano,chithra, gnanapriyaa,swarnalatha
    Chinmayee Unnimenon, unnikrishnan, srinivas, tippu, anuraadhasriram, madhu baalakrishnan,
    puspavanam kuppusaami,saagul hameedhu,haricharan,
    Vijay esudaas, karumaari karna, bavan,ananthanarayan mukesh,surmuki,amrutha charumathi,and some other singers sung in his music. In addition he is lyricist also, had written songs in 10films.
    #Camera :Duraisami
    Editing :Madhumathi
    Creative head :Amudha bharathi.

КОМЕНТАРІ • 55

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 дні тому

    பொன்னழகு என்ற வார்த்தை வரும் போது நிர்மலா தலையாட்டுவது அழகு. நன்றி

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Місяць тому +27

    நிர்மலா, அவருடைய அழகுக்கும், உடல் அமைப்பிற்கும், எங்கோ உயரத்தில் சென்று இருக்க வேண்டியவர்... அதிர்ஷ்டம் என்று ஒன்று இல்லாத காரணத்தால்..... குடத்தில் இட்ட விளக்கு போல் குன்றி விட்டார்.

    • @RAMBA420
      @RAMBA420 Місяць тому

      SEVVARI VANDU YENBADHU PENNIS THAAN SENKKANI YENBADHU SIVATHTHA PENNIN MULAI

    • @mdb81755
      @mdb81755 18 днів тому

      Ava ரேஞ்சுக்கு இதே அதிகம்...முக்கிய காரணம் சிவாஜி,mgr... ஐ விட ஒல்லியான உருவம்..ஜோடி செட் ஆகாது..

  • @dkuppusamysamy4773
    @dkuppusamysamy4773 28 днів тому +4

    அய்யா அவர்களின் வர்னணை இன் கடைசியில் பாடல் பதிவான இடம் எங்க ஏரியா என்று சொன்னதும் மெய் சிலிர்த்தது ❤😂

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Місяць тому +4

    ❤ அருமை நண்பரே அருமை நன்றி மகிச்சி சிறுவயதிலிருந்து மீண்டுமீண்டும் கேட்டு இரசித்த இந்தப் பாடலைத் தங்களது விமர்சனத்தின் மூலமாக நான் மிகவும் எதிர்பார்த் திருந்தேன் ❤

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Місяць тому +5

    நண்பரே வணக்கம்.
    செங்கனி மங்கையின் மீது செவ்வரி வண்டாடும், வரிகளுக்கு தங்களின் விளக்கம் மிக அருமை.
    அதன்பிறகு வரும் வரிகளுக்கு உங்களைப் போன்றவர் விளக்கம் கொடுக்க தயங்குவார்கள்... அது போன்ற வரிகளுக்கு என் போன்றவர் விளக்கம் கொடுக்க தயக்கம் இல்லை. விரைவில் மீண்டும் சந்திப்போம் நன்றி.

  • @gopiv608
    @gopiv608 Місяць тому +10

    ❤பழைய❤ பாடல்களில் உள் அர்த்தம். அதிகம் ஒரு
    சிலர் கவனித்து இருக்க மாட்டார்கள். பழைய பாடல்ககளை mm. அளவுகளில் கேட்டு ரசிக்க வேண்டும். இப்போ உள்ள பாடலில் எல்லாமே அர்த்தம் தெரிகிறது.***பழைய பாடல்களை செல்போனில் கேட்டால் இனிமையாக உறக்கம் வரும். புதிய பாடல்களை கேட்டால் உறக்கம் கெடும் my self....

  • @mr-md2hw
    @mr-md2hw Місяць тому +1

    உண்மையிலேயே இந்த இசையோடு நானும் ஏற்கனவே சேர்ந்து பாடியுள்ளேன், நண்பர் தொகுத்து வழங்கும் விதம் இசையோடு கலந்து நம்மை ரசிக்க வைக்கிறார்👍🌹👏

  • @srinivasans1382
    @srinivasans1382 Місяць тому +3

    Sir,your voice super, Mr.M.S.V. ayya music very,very super😮😮😮

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Місяць тому +1

    மிகவும் மகிழ்ச்சி. Good singing.

  • @shekarshekar3932
    @shekarshekar3932 Місяць тому +3

    அருமை

  • @ekambaramdharmalingam
    @ekambaramdharmalingam 23 дні тому +1

    சூப்பர் ப்ரோ உண்மை இந்த பாடல் மிக அருமை இதை நீங்கள் சொல்வது இன்னும் அருமை

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 Місяць тому +3

    அருமை, நன்றி.

  • @marisamyc5167
    @marisamyc5167 Місяць тому +4

    அமுதபாரதி அவர்கள் ரகசியபோ லீஸ் பாடல் பற்றி அமுதத்தை ஊட்டி விட்டார்

  • @manjuarts3536
    @manjuarts3536 Місяць тому +2

    சிறப்பு ஐயா

  • @narayanansrinivasan9575
    @narayanansrinivasan9575 Місяць тому +2

    அருமை. நன்றி

  • @prabhakaranganesan4475
    @prabhakaranganesan4475 Місяць тому +2

    அட்டகாசமான காணொளி.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld Місяць тому +1

    VOICE TONE SUPER ....

  • @thyagarajanmj9931
    @thyagarajanmj9931 Місяць тому +2

    Very well analysis by the poet congrats. In fact one of the best romances by MGR. Though Nirmala was a professional dancer, unable to match MGR in speed. Though MGR would like to include Nirmala in his magnum opus Ulagam sutrum valiban did not materialize due to various reasons. Nirmala is fine person too.

  • @radhakrishnancricketcoach4275
    @radhakrishnancricketcoach4275 24 дні тому +1

    Supper sir

  • @sekarc2611
    @sekarc2611 Місяць тому +2

    Super

  • @periyasamy-lk8rx
    @periyasamy-lk8rx Місяць тому +6

    இப் படத்தில் இடம் பெற்ற காதல் பாடல்களில் வெ.நிர்மலாவுடன் பாடிய இந்த பாடல்தான் வசீகரமாக இனிமையாக உள்ளது.

  • @user-rc7ko3id9l
    @user-rc7ko3id9l Місяць тому +1

    Super.Super.

  • @AnbalaganN-vv9tw
    @AnbalaganN-vv9tw Місяць тому +2

    Supersupersuper nanri

  • @kajuka3867
    @kajuka3867 Місяць тому

    SUPER HIT BY TMS & LR. ESWARI. FINE DESCRIPTION. I AM FROM COLOMBO, SRILANKA

  • @nagendranc9897
    @nagendranc9897 Місяць тому +1

    Super🎉🎉🎉🎉🎉

  • @skandaraja14
    @skandaraja14 Місяць тому +5

    Santhanam குங்குமம் கொண்ட தாமரைப்பூ என்ற பாடலில் உள்ள thalathai பற்றியும் சுசிலா அம்மாவின் குரல் பற்றியும் பதிவிடவும்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Місяць тому +5

    செங்கனி மங்கையின் மீது செவ்வரி வண்டாடும்... இதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் மிக அருமை என முன்பே குறிப்பிட்டிருந்தேன்....!
    இருப்பினும், அடியேனின் ஒரு தாழ்மையான விளக்கம்.
    பெண்ணின் "இயற்கை வனப்பை" "செங்கனி" என்று கவிஞர் இங்கு கூறுகிறார். அந்த கனியின் மீது வண்டுகள் ஆடுகின்றன, (வண்டுகள் பெரும்பாலும் கருப்பாகத்தான் இருக்கும்) அடுத்து பெண் பாடும் வரி என்ன...!? அதையும் ஒப்பிட்டால் மிகத் தெளிவாக விளங்கும்.
    "மலர் கொள்ளலாம்" "கையில் அள்ளலாம்"
    நன்றி 🙏

  • @sampathcmda7614
    @sampathcmda7614 Місяць тому +1

    Super explanation sir thanks

  • @kamalasekarann7460
    @kamalasekarann7460 Місяць тому +1

    Super song ❤❤

  • @selvaganapathy5813
    @selvaganapathy5813 Місяць тому +1

    Very good explanation sir

  • @natesanatr3398
    @natesanatr3398 16 днів тому

    Exellent narration Kudos

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 Місяць тому +1

    ❤ இதைப்போல கவிஞர்கள் வரிசையில்
    திருச்சி தியாகராஜன்
    எழுதிய
    கல்யாண சாப்பாடு போடுமுன்னே என்
    கையாலே சாப்பாடு போடட்டுமா
    சிந்தித்தால் சிரிப்பு வரும் மனம்
    நொந்தால் அழுகை வரும்
    போன்ற இன்னும் ஏராளமான பாடல்களைத் தேர்ந்தெடுத்து நமக்கு தங்களது விமரனம் மூலமாகக் கேட்க விழைகிறேன் நண்பரே

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Місяць тому +3

    Engal🍃❤✌ungal 🎸🎺🙂

  • @GopalV-pb5qx
    @GopalV-pb5qx Місяць тому +1

    5:50 thesongisverysupprr 6:36 6:38

  • @revathishankar946
    @revathishankar946 Місяць тому +2

    Good evening sir
    Wonderful movie with beautiful songs TMS and LRE both voices generally attract all and really they are special always ! Your explanation is superb as usual We are very lucky to see all such beautiful movies Great MSV sir and Kavingar Golden period it was Thank you sir

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Місяць тому +1

      Ruku maniyae para para song from oli vilakku movie.klndly listen and verify the list of songs of Ragasiya police 115.

    • @revathishankar946
      @revathishankar946 Місяць тому

      @@periyasamy-lk8rx sorry confused between these 2 movies

    • @dharinivenkatesh8663
      @dharinivenkatesh8663 Місяць тому

      @@periyasamy-lk8rx in this song, choreography was very nice !

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Місяць тому +6

    எல் ஆர் ஈஸ்வரி பற்றி, இங்கு அமுத பாரதியே ஒப்புக் கொண்டு விட்டார். அவர் பாடலில் கிக் வரும் என்று. உள்ளபடியே கிக் வரும் பாடலுக்கு (கிளப் டான்ஸ்) மட்டுமே ஈஸ்வரி பொருத்தமானவர். ஈஸ்வரி அம்மன் பாட்டு நிறைய..... பாடியுள்ளார். அதிலும் அந்த கிக் வாடைதான் வருகிறதே தவிர, பக்தி என்பது சிறிதளவும் இல்லை. அம்மன் பாடலுக்கு எப்படித்தான் இவரைத் தேர்ந்தெடுத்தார்களோ..!? இது அந்த அம்மனுக்கே வெளிச்சம்.

    • @revathishankar946
      @revathishankar946 Місяць тому +2

      @@periyasamypalanisamy691 wrong you are ! Bakthi songs kekkarappo LRE ammavoda glamour songs Ungalukku gnanabagam varadale apdi thonudu Adu vera idu vera

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx Місяць тому +1

      LR ஈஸ்வரிம்மா குரலில் ஒரு வசீகரம் இருப்பதினால் இசையமைப்பாளர்கள் அதிகமான துள்ளலிசை பாடல்களை பாட வைத்தனர்.அவரால் மென்மையான பாடல்களையும் பாட இயலும் என்பதற்கு அம்மம்மா கேளடி தோழி(கருப்புப் பணம்) மௌனம் தான் பேசியதோ (எதிர் காலம்) ஏண்டி கண்ணா அதிசயமா(நவாப் நாற்காலி) போன்ற படங்களின் பாடல்களே சான்று.

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Місяць тому +3

      உங்கள் கருத்து சரி தான். அது ஈடுபாட்டோடு பாடுவதை பொருத்தது club dance க்கு ஒரு மாதிரியும், குத்துப்பாட்டு எலந்த பழத்துக்கு ஒரு மாதிரியும், அம்மன் பாட்டுக்கு ஒரு மாதிரியும் பாட L. R. ஈஸ்வரி அவர்களால் முடியும். இல்லாவிட்டால் அவரது பல அம்மன் பாடல்கள் கேட்டு மக்கள் சாமியாட மாட்டார்கள். எந்த கலைஞரையும் நாம் குறைத்து எடை போட இயலாது. கலைஞர்கள் எல்லோரும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்..​@@revathishankar946

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian Місяць тому

      A verygood song we can hear&enjoy whatever he can

  • @marisamyc5167
    @marisamyc5167 Місяць тому

    அமுதம் அள்ளி வழங்கி விட்டீர்கள்

  • @KamalakannanP-fg4kr
    @KamalakannanP-fg4kr Місяць тому +1

    Sevari vandu means MGR's or males' eyes.I interprete like this.

  • @sarvamsivarpanam3919
    @sarvamsivarpanam3919 26 днів тому

    நீ பாடாத

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Місяць тому +1

    Ur explanation is more super than the actual song sir

  • @vembuvembu2616
    @vembuvembu2616 Місяць тому +2

    Super