பூஜ்ஜியத்தில் இருக்கும் மர்மம் என்ன? இறைவனா? | Ilangai Jeyaraj | Kambavarithy | Ponniyin Selvan
Вставка
- Опубліковано 7 лют 2025
- #PonniyinSelvan #பூஜ்ஜியத்தில் #மர்மம் #என்ன? #இறைவனா? #Ilangai #Jeyaraj #Kambavarithy #AroMariya
இ. ஜெயராஜ் (பிறப்பு: ஒக்டோபர் 24, 1957) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த இலங்கைராஜா, குலமணி ஆகியோரின் மகனாக செட்டிக்குளத்தில் பிறந்த இவர், சிறுபிராயம் தந்தையின் தொழில் காரணமாக புசல்லாவை, புத்தளம் எனக் கழிந்து பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். 1980 இல் யாழ்ப்பாணத்தில் கம்பன் கழகத்தை நிறுவினார். கம்ப இராமாயணம் தொடர்பாக சொற்பொழிவுகளை ஆற்றும் இவருக்கு யாழ்ப்பாணம் திருநெல்வேலித் தலங்காவில் ஆலயத்தினர் கம்பவாரிதி என்ற பட்டத்தை வழங்கினர். இப்பொழுது இவர் கம்பவாரிதி ஜெயராஜ் என்ற பெயரால் பரவலாக அறியப்படுகிறார். திருக்குறள், கம்ப இராமாயணம் போன்ற மரபிலக்கியங்களிலும் சைவ சித்தாந்தத்திலும் அறிவுடைய இவர் அவை பற்றி இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். இவை தவிர ஆண்டுதோறும் இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கம்பன் விழாக்களையும், இசைவிழாக்களையும், நாட்டிய விழாக்களையும் நடாத்தி வருகிறார். அத்தோடு உகரம் இணைய இதழில் தொடர்ச்சியாக இலக்கியம்,அரசியல்,சமயம்,சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருவதோடு வாசகர்களின் கேள்விகளுக்கும்,சந்தேகங்களுக்கும் பதிலளித்து வருகிறார்.
சாதித்தவை
1980 அகில இலங்கை கம்பன் கழகம் அமைக்கப்பட்டது.
1980 முதல் 1995 வரை யாழ்ப்பாணத்தில் 13 கம்பன் விழாக்களையும், கிளைக்கழகங்கள் அமைப்பித்து இலங்கையின் ஏனைய பகுதிகளில் கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும், கடும் போர்க்காலத்தில் நடத்தியமை.
1975 முதல் 1995 வரை யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான பிரசங்கங்கள் நிகழ்த்தியமை. தனது பிரசங்கங்களுக்கு கட்டணம் நிர்ணயித்து (ரூ.1000) பிரசங்கங்களின் மதிப்பை உயர்த்தியமை. ஆலயங்களில் பட்டிமண்டபங்களை நடத்தியமை, இராமாயணத் தொடர் சொற்பொழிவுகளை நிகழ்த்தியமை.
1986 நல்லூரில் கம்பன்கோட்டக் கட்டிடம் நிறுவல்.
1995 இன் பின் கொழும்புக்கு இடம்பெயர்ந்து கம்பன் விழாக்களையும் இசைவிழாக்களையும், நாட்டிய விழாக்களையும் நடத்தியமை
2003 கொழும்புக் கம்பன்கோட்ட கட்டிடம் நிறுவல்
2005 கொழும்பில் கம்பன்கோட்ட ஐசுவரியலட்சுமி கோயில் நிறுவல்
2016 தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறையினை ஐஸ்வர்ய லக்ஷ்மி ஆலயத்தில் நடைமுறைப்படுத்தியமை.
இவரது நூல்கள்
1.அழியா அழகு
2.பழம் பண்டிதரின் பகிரங்கக் கடிதங்கள்
3.உலகம் யாவையும்
4.மாருதி பேருரைகள்
5.விஸ்வரூபம்
6.செல்லும் சொல்வல்லான்
7.ஜெயராஜ்ஜியம்
8.உன்னைச் சரணடைந்தேன்
விருதுகள்
கம்பர் விருது - தமிழ்நாடு அரசு (2017)
சித்தாந்த கலாநிதி - தருமைபுரம் ஆதீனம் (2017)
சிவஞானக்கலாநிதி - திருவாவடுதுறை ஆதீனம் (2015)
கம்ப கலாநிதி இரா. இராதாகிருஷ்ணன் விருது - சென்னைக் கம்பன் கழகம்.
உலக சாதனையாளர் விருது - பேராசிரியர் அறவாணன் அறக்கட்டளை, தமிழ்நாடு.
பானுமதி அறக்கட்டளைப் பரிசு - புதுவைக் கம்பன் கழகம்.
கம்பர்சீர் பரவுவார் விருது - வேலூர்க் கம்பன் கழகம்.
கபிலர் விருது - திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகம்.
கம்பன் விருது - சென்னைக் கம்பன் கழகம், 2001.
#PonniyinSelvan
#பொன்னியின்செல்வன்
#AroMariya
தங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்
அருமையான விளக்கம். நீங்கள் வாழும் சமகாலத்தில் வாழ்வதே நாங்கள் பெற்ற பாக்கியம் அய்யா. எங்கள் அய்யம்பட்டி கிராமம் தேனி மாவட்டம் அனைவரின் சார்பாக வணங்குகிறோம்.
ஐய்யா நாளை உங்களுக்கு பிறந்தநாள் நீங்கள் மிகவும் ஆரோக்கியத்துடனும் மனாமைதியுடன் இன்னும் பல்லாயிரம் காலம் வாழ வேண்டும் என்று மனதார இரைவினிடம் பிரார்த்தனை செய்கிறேன்.(24/10/1957)
சிவாயநம. 'ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே ' . சிறப்பு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
காணும் அனைத்தையும் இரு கரம் குவித்து என்ன சொல்லி வணங்க வேண்டும் இங்கே யாரும் மறக்க வேண்டாம் சங்கர சங்கர, ஓம் நமசிவாய.
Nkķkkkkķķkkkokkokonkkkk
Nnñnnñ
Iñnnńb8
தரமான பேச்சு. துல்லியமான உச்சரிப்புகள். அற்புதமான விளக்கம் கடவுளின் பேச்சு. 🙏🙏🙏
கேட்க கேட்க தெவிட்டாத தங்களுடைய விளக்கம் அனைவரையும் கட்டிபோடுவதில்ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஐயா
0
ஐயா அருமை மகா கவி தெய்வ கவி பாரதியின் தெரிந்திராத முகத்தை தெரியவைத்ததற்கு மிக்க மிக்க நன்றிகள்
நல்ல விளக்கம் நல்ல உச்சரிப்பு 🌷🌹🌺🙏🙏🙏🙏நல்ல பதிவு 🙏🙏நல்ல அதிர்ஷ்டம் நாங்கள் கேட்டதற்கு 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான விளக்கம் ஐயா. திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் வகையில் உங்கள் பதிவுகள் உள்ளன. மிகவும் நன்றி ஐயா.
ஐயா நீங்கள் நன்றாக கடவுள் கதை சொன்ன விதம் அற்புதம் 😊
ஆளுமை மிக்க பேச்சாளர் ஐயா நீங்கள்
மூன்று முறை கேட்டுவிட்டேன் என்ன ஆளுமை
Nandrikal appa
சொல்லுக சொல்லில் பயனுள்ள சொல் சொல்லற்க சொல்லில் பயனிலாச் சொல் என்னும் குறளுக்கு ஏற்ப ஐயாவின் பேச்சு அமைந்துள்ளது
தங்களின் பேச்சை
நேரில் காண விழைகிறேன் ஐயா
வாய்ப்புக்காக🙏🙏🙏
மெஞ்ஞானம் விஞ்ஞானமும்.
மிக நற்சிந்தனையான பேச்சு.
தங்கு தடையின்றி பேசிய பேச்சு மெய்ஞ்ஞானம் நம்மை வந்தடைந்தில் மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.
மிகவும் நன்றாக இருக்கிறது
என்னே உங்களது ஞாபகம் பேச்சு உங்கள் அறிவாற்றலை கண்டு நான் வியக்கிறேன் ஐயா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
என் வாழ்வை மாற்றி அமைத்த இறைவனின் அற்புத பேச்சு❤❤❤
முருகா குமரா குகா போற்றி போற்றி.. ஐயா தாங்கள் நீடூழி வாழ வேண்டும் ஐயா
Excellent Speech......
கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஐயா. இறைவன் தந்த வரம் இவ்வளவு தெளிவான விளக்கம் 🙏
50 தடவைகளுக்கு மேல் பார்த்துவிட்டேன் இன்றும் புதியதாக உள்ளது. ❤😊
நன்றி.கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்தது 😊😊😊
Eye opening excellent speech. Words of wisdom are highly life changing for common people.
ஐய்யா நன் உங்கள் ரசிகன்❤️❤️❤️
அருமையான சொற்பொழிவு.... வாழ்த்துக்கள் அய்யா....
Super Speicher valzha valamudan
Excellent! Periya Nandri !
ஐயா உங்கள் பாதகமலங்களுக்கு எனது வணக்கங்கள்🙏🙏🙏🙏
அருமை அருமை மிகவும் சிறப்பான சொற்பொழிவு ஐயா நன்றிகள் 🙏🏻
பேசுவதால் பயனில்லை.
இறைவனை உணரத்தான் முடியும்.
சிறப்பு.
ஐயா உங்கள் திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்கள் சொற்பொழிவை கேட்க நான் புண்ணியம்செய்திருக்கிறேன் உங்களுக்கு எனது கோடி கோடி வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏
Very very excellent.
Good Subject Good Topics are always Arumai
Ayya your blessing gives me and my Family 🙏
நன்றி அண்ணா!
Excellent discourse.Eyes opened.
அருமை அருமை நன்றி ஐயா
Enne gnanam, arumai! arumai!! meendum meendum ketka thoondum urai. Kadavul evarukku neenda ayulai kodukkattum.
Excellent explanation
❤🎉அருமை அருமை
Fantastic....
ஆன்மீக இமயம் ஐயன்
ஜெயராஜ் தமிழ் செழிக்கச் தோன்றிய புதிய ஆலவிழுது
என் ஆயுளும் சேர்ந்து
அவர் வாழட்டும்.
மாமதுரை வேலு முனியப்பன்.
Arumai Appa
Very good. Speech ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Great salute congratulations. God bless you iyya
மிக்க நன்றி ஐயா
vanakkam ayya🙏🙏 blessed to hear this
Ayya your knowledge and wisdom is precious wealth. God almighty bless always.
ஐயா வணங்குகிறேன் உங்களை என்ன அருமையான நினைத்துப் பார்க்க பார்க்க சிந்திக்க சிந்திக்க எங்கோ மணம் என்ன சொல்வதென்றே புரியவில்லை அருமையிலும் அருமையான அவரை என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை சிந்தனையே செய்யக் கடமைப்பட்டுள்ளேன் அருமையான
அருமை...வாழ்த்துக்கள்.
Heart touching excellent explanation for new generation
arumai ayyaa😊😊
அருமையான விளக்கம் 😊
Nice speech
Arumai Ayya...
Thanks for your help social service
ஐயாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
வாழ்க வளர்க
Super
❤Nice speech ❤
ஐயா தங்களது சொற்ப்பொழிவு ஒரு சிந்தனை பிரிவு🙏
சிவகங்கை மாவட்ட சமூக அலுவலர்கள் சார்பாக தலை வணங்குகிறோம் ஐயா
இன்றும் இந்த பதிவினை கண்டேன்.
ஐயா, நன்றி ❤
Memory power is excellent. Super❤❤❤❤❤❤
Good speech
சிறந்த கருத்து;
ஆனால் விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இரண்டிலும் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அதனைப் பயன்படுத்திக் கொள்ளபவரில் அது தங்கியுள்ளது.
மெய்ஞானத்தில் ஒரு தீங்கும் இல்லை
w
0
நன்றி ஐயா..அற்புதமான பேச்சு
🎉 congratulations world famous excellent opinion
நன்றி
ஐயா கடவுளை உங்கள் மூலம் காண்கிறேன் ❤❤
விண் மட்டும் தெய்வம் அன்று,மண்ணும் அஃதே.
ஐயா,
அருமையான விளக்கம், பலவிடங்கள் மனதில் வைத்துகொண்டேன். நன்றி ஐயா.
Very good wisdom.
You are the pearl for JAffna 🙏👍🇨🇦
மிக அருமை நன்றி அய்யா வாழ்க வளமுடன்
Every creation is a metamorphic of God almighty. Such wisdom eye opening for common people.
I am originally from jaffna. Listening to him with tears in my eyes.
Yes me too I was a gold medelist in Hinduism in 1975 . But I did the bioscience . Then I couldn’t reach to the success. In Jaffna there is no councillors to guide us …. Jeya Raj is my husband’s cousin . He proves about arts subjects’ importance 👍🙏🙏🇨🇦
குருவே சரணம்.
மிக அருமை
ஐயா.. வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉 congratulations world famous Patti mandram friends
Welcome my friends 🎉
I am proud of you 🎉
Thank you very much
Dhanaradha jegadeesan
Devotional songs writer 🎉
Kurangani 🎉 Tamil Nadu
Aayaa❤❤❤Thankalen porbhamthoolukiranAayaa❤❤❤❤ Valkka valamudden 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜💜💚🧡💛💞💞💖💟 Vanagukkenran Enthauoolagamullavarai👃👌🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
ஐயா 🙏🙏🙏❤❤❤
ஐயா தங்கள் பாதம்பணிந்து வணங்குகிறேன்
iyysvin pechaip purimdhu a nnmiga.thai innum arindu kolla. endrum arvam iriukkirrafhu
Arumai 🙏🙏🙏🙏🙏
Om.nama shivaya Thank you,valga valamudan
Nandri iya nandri
❤❤❤❤❤❤ super 🙏🙏🙏💜💜💚🧡💛💞💖 GOD IS GREAT ❤❤❤❤🎉🎉🎉😂
Super.ayya
Arumai Arumai Arumai
Thanks
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 Guruvayae SAranam 💥🌄🌈💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🤩🤩🤩🤩🤩🙌🙌🙌🙌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Important speech
ஐயா சிரம் தாழ்த்தி கரம் கூப்பி தலை வணங்குகிறேன்
🙌🙌🙌
Ilankai jeyaraj ♥️♥️♥️
❤❤❤❤❤❤❤Beem Than Guru......❤❤❤❤❤ super O super Aayaa🎉🎉🎉❤👌👃⭐🙌🌹💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏