கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் ஆற்றிய உரை கேட்டு கொண்டே இருக்கலாம் ஔவையாரின் ஆழ்ந்த கருத்தாழம் மிக்க பாடல்களை எளிய முறையில் சொற்பொழிவு ஆற்றிய தமிழர்களின் தவப் புதல்வனே மிகவும் நன்றி ஐயா
கற்றது கை அளவு கல்லாது உலக அளவு என்பதை ஐயா வின் உரை மிகவும் சிறப்பாக உள்ளது, ஐயா விற்கு பின்னர் தமிழ் சமுதாயம் ஆன்மீக உரையாடல்கள் கேட்பதற்கு கேள்விக்குறியாக இருக்கிறது.இறைவன் அருளால் தமிழும் ஆன்மீக மும் வளர வேண்டுகிறேன்.
மிக்க அருமை ஐயா ,மிக்க நன்றி ஐயா ,உய்வடைந்தோம் தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏾♀️🙇🏾♀️ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால் வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀🙇🏾♀🙇🏾♀ சிவாய நம திருச்சிற்றம்பலம்
*நமஸ்காரம் இலங்கை ஜெயராஜ் ஐயா. வாலியின் வதம் பேச்சுரையாடல் கேட்டேன். நீதி மன்றம் தள்ளி வைக்கப்பட்டது. அருமை, மிக அருமை. தங்களிடம் ஒரு சிறிய சந்தேகம் கேட்க ஆசைப் படுகிறேன். I am from Mumbai. But born and brought up in Madras (Chennai) திருவல்லிக்கேணி. I am 63 years old. I love all your lectures and a big fan of yours. படித்தது Hindu High School. இப்போது என் சந்தேகம்.* *மஹாபாரதத்தில் திரௌபதி தீயில் பிறந்து வந்தவள். அதனால், 5 கணவர்களை கல்யாணம் முடித்ததும், 6 மாதத்திற்கு ஒருமுறை தீக்குளித்து விட்டே, மற்ற கணவனிடம் சேர்ந்தாள். இப்படி ஒரு சக்தி உடைய அவள், துஷ்ஷாசன் தன்னை சபைக்கு தலைமயிரை பிடித்து இழுத்து வந்தபோது தனக்குத் தானே தீயை மூட்டிக் கொண்டு தப்பித்திருக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை? Please explain.* 🙏🙏🙏
நண்பரே! தீயின் இயல்பானது அதில் போடப்படும் பொருளை பஸ்மமாக்குவது.அதிலிருந்து ஓர் உயிர் தோன்றுவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. யாராக இருந்தாலும் தாய் வயிற்றில்தான் பிறந்தாக வேண்டும்.
@@snarendran8300தங்களுக்கு மகாபாரதம் தெரியாது என நினைக்கிறேன். முதலில் மகாபாரதம் படியும். பிறகு நான் இலங்கை ஜெயராஜ் ஸாரிடம் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.
@@sakthi5441 *ஏய் முண்டம் உனக்கு பிடிக்கவில்லை என்றால், எல்லாவற்றையும் மூடிக்கொண்டு கம்முனு கட. Use your energy and time elsewhere அறிவு கெட்ட முண்டம்.* 😀😀😀😀😀
Thankammah appakuddi tellipalai srilanka ….. is an example in srilanka ….she did good things for orphan kids and good spiritual guide and not married. . She is great 🙏🙏👍srilankan canadian . Wonderful speech 🇨🇦👌🙏
*நமஸ்காரம் ஐயா. வாலியின் வதம் பேச்சுரையாடல் கேட்டேன். நீதி மன்றம் தள்ளி வைக்கப்பட்டது. அருமை. தங்களிடம் ஒரு சிறிய சந்தேகம் கேட்க ஆசைப் படுகிறேன். I am from Mumbai. But born and brought up in Madras (Chennai) திருவல்லிக்கேணி. I am 63 years old. I love all your lectures and a fan of you. படித்தது Hindu High School. இப்போது என் சந்தேகம்.* *மஹாபாரதத்தில் திரௌபதி தீயில் பிறந்து வந்தவள். அதனால், 5 கணவர்களை கல்யாணம் முடித்ததும், 6 மாதத்திற்கு ஒருமுறை தீக்குளித்து விட்டே, மற்ற கணவனிடம் சேர்ந்தாள். இப்படி ஒரு சக்தி உடைய அவள், துஷ்ஷாசன் தன்னை சபைக்கு தலைமயிரை பிடித்து இழுத்து வந்தபோது தனக்குத் தானே தீயை மூட்டிக் கொண்டு தப்பித்திருக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை? Please explain.* 🙏🙏🙏
தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!! .. 06.26 26.08.2021 🏃♂️🚶♀️🏌️♂️🏂💓🏃♂️🚶♀️🏌️♂️🏂⛷
ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ.. .. 09.36
சகலகலா..வல், லவன்..அவன் எங்கள், தலைவனும் கோவை..தானே! சேவல் கூவும் காலையில் உதயம் காணப் போனான்..போனான்!! வெற்றிகள் இல்லை.. எங்கள் இலக்கு, மெதுவாக் கையக், கொஞ்சம் இழக்கு.. பக்குவமா நாம், பயணம் போலாம்.. தோல்வியும் பாடம்..தானே!!! தோல்வியை அறி ய.. மாட்டா..தவனொரு, வெற்றியைக் கண்டவன் இல்லை.. பதினாயிரத்து ஒன்பது வெற்றி பெற்றால் எத்தனை தோல்வி.. அத்தனை தாண்டி வந்தவன் தலைவன் அவனே இவனே அறி..நீ.. அழகான வெள்ளைக் காகிதம்.. அதிலே எத்தனை ஓவியம், எல்லாம் அவனின் கைவண்ணங்கள் என்றால் ஒப்புக் கொள்வாயா!!!! .. 14.44
சக..ல..கலா டாக்டர் டாக்டர்.. ஜக..ஜாலம் அறிஞ்ச டாக்டர்! பல வேஷம் போடும் டாக்டர்.. பகல் வேஷம் அறியா டாக்டர்!! ஆண்கள் மனதை பறித்த டாக்டர்.. பெண்களுக்கெல்லாம் பிடித்த டாக்டர்!!! இவர்தான்..இவர்தான் யமனுக்கும் டாக்டரடா!!!! இவரின் மனசோ வெள்ளை.. சொல்லில் கள்ளம் இல்லை! யாரும் பெறுவார் பிள்ளை.. இவரே தருவார் பில்லை!! சக..ல..கலா டாக்டர் டாக்டர் சர்வதேசம் அறிந்த டாக்டர்!!! தொழில்நுட்பம் தெரிந்த டாக்டர்.. தோள் வலிமை மிகுந்த டாக்டர்!!!! மக்கள் மனதில் நிற்கும் டாக்டர் இவர்தான் இவர்தான் இவர்தானே! இவருக்கு, உச்சியில் மச்சம்.. பண மழை சுற்றிலும் கொட்டும்!! ரசிகர்கள் இருக்கும் மட்டும் இவருக்கு நெனச்சது கிட்டும்!!! சக..ல..கலா டாக்டர் டாக்டர் ஜனங்களுக்கு பிடிச்ச டாக்டர்!!!! ஆபரேஷன் அறிந்த டாக்டர்.. பரமக்குடியில் பிறந்த டாக்டர்! பாரின் பறந்து படித்த டாக்டர்.. பலரும் பார்க்கத் துடிக்கும் டாக்டர்!! நாடும் ஏடும் போற்றும் டாக்டர் இவர்தான் இவர்தான் இவர்தானே!!! இவருக்கு சித்தா தெரியும்.. சித்தும் கொஞ்சம், இவருக்குத் தெரியும்!!!! ஜனங்களின் நாடியும் தெரியும்.. பணங்களின் முடிவும் தெரியும்! தர்மச்சக்கரம் இவனைச் சுற்றும்.. தன்வழியில் இவனே நடப்பான்!! காலதேவனை வென்ற நாயகன் கவலை வெல்லுவான் வெல்லுவான்!!! வானவெளியிலே நடந்து பார்த்தவன்.. உன் வாசல் தேடியும் நடந்து வந்தவன்.. அவனே..இவனே.. அனைத்தும் அறிந்தவன்.. குறிப்பெடு வரலாறு.. "வெற்றியில் மயங்கி தோல்வியில் துவள்பவன் அல்ல, தோல்வியில் விழித்து வெற்றியில் எழுபவன் மனிதன்.." .. - legend dr.kamalhasan - kovai -
உணர்வு ஆணிற்கு இருந்தால் குடும்பததில் பிரச்சினை இருக்காது. அவனுக்கு பணம் சாப்பாடு பொழுது போக்கு தான் முக்கியம்.ஆகவே முன்னோர்கள் குடும்பத்தை பெண்ணிடம் கொடுத்தனர்..
21:00. Form creation, or at least functional form creation, or useful structure creation, even if "routine" (!), deserves equal importance as inventing the bird's nest or spider's web? If something deserves repetition, then probably the importance ascribed to the first shall also be extended to the repeat?
Always your interpretation more than the topic we want hear more about Kambaramayanam, Silappathigaram, Thirukkural, avvaiyar, etc. Please exuse me for my observation
iah ...please according to the Bible how to created in the world ? how to created in the human ? God JESUS CHRIST is only true God. Please read the Bible. .
தங்கள் பேச்சைக் கேட்டு விதிர்விதிர்த்துப் போகிறேன்.
என் மகனின் தமிழ் கற்றலுக்கு தூண்டுகோல் தாங்கள்.....
இவரைப் போன்ற புலவர்கள் நமக்கெல்லாம் தெய்வம் தந்த பொக்கிஷம்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊i😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊m😊😅m😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😅😊😊😊😊😊k😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊0ommmmmmm😅mmm😅😊omm😅mm0😊m😊😅😊😅m😊😅kb😊😅00o9looojmmommo😅😊😅😅😅😊😅😅😊?😊😅😅
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் ஆற்றிய உரை கேட்டு கொண்டே இருக்கலாம் ஔவையாரின் ஆழ்ந்த கருத்தாழம் மிக்க பாடல்களை எளிய முறையில் சொற்பொழிவு ஆற்றிய தமிழர்களின் தவப் புதல்வனே மிகவும் நன்றி ஐயா
இலங்கை ஜெயராஜ் பேச்சை கேடால் நிறைய விவரங்களை தருகிறார். நன்றி
ஐயா அவர்களின் உரைகள் ஒவ்வொன்றும் அறிவுக் கருவூலங்கள்.நன்றி!!
ஐயா அற்புதம் உங்கள் பேச்சை கேட்கும் போது மெய் சிலிர்த்து போகிறேன் உங்களுடைய தொண்டு நீடுடி வாழ்க🙏🙏
ஐயா தாங்கள் சொன்னது மிக மிக உண்மையான கருத்து ar
தக்கோர்சொல் கேட்டக செவிக்கு இனிது ,என்றும் தமிழ்வளர்க்க வாழியேவே, வணக்கத்துடன் அடியேன்.
கற்றது கை அளவு கல்லாது உலக அளவு என்பதை ஐயா வின் உரை மிகவும் சிறப்பாக உள்ளது, ஐயா விற்கு பின்னர் தமிழ் சமுதாயம் ஆன்மீக உரையாடல்கள் கேட்பதற்கு கேள்விக்குறியாக இருக்கிறது.இறைவன் அருளால் தமிழும் ஆன்மீக மும் வளர வேண்டுகிறேன்.
Rerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
CBC
O😂
ஆர்,
??@@natrajraja1412
மிக்க அருமை ஐயா ,மிக்க நன்றி ஐயா ,உய்வடைந்தோம்
தங்களின் ஞான வேள்விக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀️🙇🏾♀️🙇🏾♀️ஞான குருவின் திருவடிகளை மனம் மொழி மெய்களால்
வணங்குகிறேன்🙏🙏🙏🌺🌺🌺🙇🏾♀🙇🏾♀🙇🏾♀
சிவாய நம திருச்சிற்றம்பலம்
அருமையான தமிழ் சொற்பொழிவு அய்யா
மிக சிறப்பு ஐயா.
அறிவைவிட உணர்வே சிறந்தது🙏🙏🙏
உணர்வின் வெளிப்பாடு அறிவு.. பகுத்து அறிந்தால் அறிவு..இல்லாவிட்டால் அது பக்தி..
Good speech மனிதம் காப்போம். புனிதம்.
தங்களால் தமிழ் பெருமையடைகிறது ஐயா
Ayya your knowledge and wisdom is precious wealth. God almighty bless always.
*நமஸ்காரம் இலங்கை ஜெயராஜ் ஐயா. வாலியின் வதம் பேச்சுரையாடல் கேட்டேன். நீதி மன்றம் தள்ளி வைக்கப்பட்டது. அருமை, மிக அருமை. தங்களிடம் ஒரு சிறிய சந்தேகம் கேட்க ஆசைப் படுகிறேன். I am from Mumbai. But born and brought up in Madras (Chennai) திருவல்லிக்கேணி. I am 63 years old. I love all your lectures and a big fan of yours. படித்தது Hindu High School. இப்போது என் சந்தேகம்.*
*மஹாபாரதத்தில் திரௌபதி தீயில் பிறந்து வந்தவள். அதனால், 5 கணவர்களை கல்யாணம் முடித்ததும், 6 மாதத்திற்கு ஒருமுறை தீக்குளித்து விட்டே, மற்ற கணவனிடம் சேர்ந்தாள். இப்படி ஒரு சக்தி உடைய அவள், துஷ்ஷாசன் தன்னை சபைக்கு தலைமயிரை பிடித்து இழுத்து வந்தபோது தனக்குத் தானே தீயை மூட்டிக் கொண்டு தப்பித்திருக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை? Please explain.* 🙏🙏🙏
நண்பரே!
தீயின் இயல்பானது அதில் போடப்படும் பொருளை பஸ்மமாக்குவது.அதிலிருந்து ஓர் உயிர் தோன்றுவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது.
யாராக இருந்தாலும் தாய் வயிற்றில்தான் பிறந்தாக வேண்டும்.
@@snarendran8300தங்களுக்கு மகாபாரதம் தெரியாது என நினைக்கிறேன். முதலில் மகாபாரதம் படியும். பிறகு நான் இலங்கை ஜெயராஜ் ஸாரிடம் கேட்ட கேள்வியை புரிந்து கொள்ள முயற்சி செய்யவும்.
விதி விலக்கு ஆன நிகழ்வு.. அவள் அகம் தள்ளி இருந்த நேரத்தில் இழுத்து வர செய்தனர்..
இந்நாட்டின் இரு காவியங்களுமே பொய் புனைச்சுருட்டுகள்.
😂😂😂
@@sakthi5441 *ஏய் முண்டம் உனக்கு பிடிக்கவில்லை என்றால், எல்லாவற்றையும் மூடிக்கொண்டு கம்முனு கட. Use your energy and time elsewhere அறிவு கெட்ட முண்டம்.* 😀😀😀😀😀
*அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்*.
*சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய* *தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான* *நன்மைதரும் எல்லாமரங்கள்,*
*எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,*
*சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள்,* *பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள்,* *ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள்,* *செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள்.*
*தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
*ஓம்சிவாயநமக*
*தங்களை வாழ்த்துமாறு* *ஆண்டவன்*
*என்மனதில் ஆனையிட்டதால்....!!*
*வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,*
*மரியாதைக்கு, சூரியனும்....!!!!!*
*அன்னைக்கும், அன்பிற்கும்* *அன்னத்திற்கும்,*
*ஆடைக்கு, சந்திரனும்.....!!*
*புஜ பல பராக்கிரமம்*
*வெற்றிக்கு செவ்வாயும்.....!!!*
*நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!*
*பொன்னுற்கும், பொருளிற்கும்,*
*குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!*
*அழகன மனை, வாகனத்திற்கும்,*
*அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!*
*செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!*
*சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,*
*பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!*
*ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!*
*தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..*
*பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!*
*சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!*
*பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*வள்ளி தேவானை சமேத*
*முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..*
*நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அறுபத்தி நான்கு நாயன்மார்கள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!*
*குபேர சம்பத்தும் பதினாறு* *செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!*
*வாழ்த்துகள்..*
*தங்களின் அன்பும்* *வாழ்க*
*அறிவும் வாழ்க. வளர்க*
*ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க*
*ஆயுள் வாழ்க.வளர்க*
*செய்யும் தொழில் வாழ்க வளர்க..*
*செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..*
*சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.*
*சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..*
*ஒற்றமை துனையுடன் வாழ்க..*
*ஓம்கார அருளே வாழ்க வாழ்க..*
*தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..*
*தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...*
*ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...*
*ஜோதிடச்சக்கர்வர்த்தி*
*டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
*தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்*
*ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9789653435*
🟡🟡🟡🟡🟡✍️
⚪⚪⚪⚪⚪🙏
Ayya arul. Real wisdom humility knowledge blessing. Awareness for common human
ஐயாஜெயராஜா அவர்களின்பேச்சுரொம்ப
அருமை.
அருமை, அருமை ஐயா.
ஔவையின் நாவல் பழ கதை பழையது தான். ஆனாலும் ஐயா அவர்கள் அதை சுவாரசியமாக சொன்ன விதமும் அதன் கருத்தாழமும் ரசித்து போற்றத்தக்கது.
அற்புதம்
Let Avvayaar blessings always be with Ilangai jayaraj sir.
அருமை ஐயா
Mega tv gu nantrigal pala🙏🙏🙏🙏.
Arumai, Arumai Ayya
Ayya namaskaram valarga sanathana tharmam
Great man of wisdom and Tamil knowledge.
Sirappu.
Unmai iyya nigal soluwathu
thank you good speaking ☺️☺️💗💗💗💗💗💗💗💗💗
சிறந்த பேச்சாளர், from srilanka
ஐயாவை போன மாதம் சென்னை விமான நிலையத்தில் காண வாய்ப்பு கிடைத்து நலம் விசாரித்தேன்.
Vanakam 🦚🌳🌦️
Thank you 🙏🏿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
அபாரம் ஐயா தங்கள் உரை.
Ungal.dhya.tamil.sirappanathu.
Thank you guru jii.your speech sweet and arumai.fine good good jii.vallga vallamudan nallamudan.may god bless you.jii.👍💐🌹💐🌹💐🌹💐👍
மிக அருமையான சொற்பொழிவு நன்றி
Youngblood.
Best discourse
Paa...what a Tamil
🙏🙏
Great 👍 speech
Thankammah appakuddi tellipalai srilanka ….. is an example in srilanka ….she did good things for orphan kids and good spiritual guide and not married. . She is great 🙏🙏👍srilankan canadian . Wonderful speech 🇨🇦👌🙏
⁰ll
*நமஸ்காரம் ஐயா. வாலியின் வதம் பேச்சுரையாடல் கேட்டேன். நீதி மன்றம் தள்ளி வைக்கப்பட்டது. அருமை. தங்களிடம் ஒரு சிறிய சந்தேகம் கேட்க ஆசைப் படுகிறேன். I am from Mumbai. But born and brought up in Madras (Chennai) திருவல்லிக்கேணி. I am 63 years old. I love all your lectures and a fan of you. படித்தது Hindu High School. இப்போது என் சந்தேகம்.*
*மஹாபாரதத்தில் திரௌபதி தீயில் பிறந்து வந்தவள். அதனால், 5 கணவர்களை கல்யாணம் முடித்ததும், 6 மாதத்திற்கு ஒருமுறை தீக்குளித்து விட்டே, மற்ற கணவனிடம் சேர்ந்தாள். இப்படி ஒரு சக்தி உடைய அவள், துஷ்ஷாசன் தன்னை சபைக்கு தலைமயிரை பிடித்து இழுத்து வந்தபோது தனக்குத் தானே தீயை மூட்டிக் கொண்டு தப்பித்திருக்கலாமே. ஏன் அதை செய்யவில்லை? Please explain.* 🙏🙏🙏
ஐயா அவர்களின் வார்த்தைகள் எல்லாம் அமிர்தம்
❤❤❤
பொருள் உணர்ந்து சிவபுராணம் திருமிகு மாணிக்கசுவாமிகள்
Great
தத்துவம் என்பது, செத்தபின் வாயில் ஊற்றும் கஞ்சி அல்ல! தாம், பத்தியம் என்பது உடலும் உடலும் சேர்ந்தே பிணைவது அல்ல!! சத்தியம் வாழ்வில் உள்ள வரைக்கும், சோதனை தானே வாழ்க்கை!!! வேதனை தீரும் போதனை போதும், சாதனை நிகழ்த்து தோழா!!!!
..
06.26
26.08.2021
🏃♂️🚶♀️🏌️♂️🏂💓🏃♂️🚶♀️🏌️♂️🏂⛷
ஒருவர் மற்றவருக்காகவும், மற்றவர் ஒருவருக்குமாக.. மாறி மாறிப் பிரார்த்தனை செய்தால் விதியை மாற்றி எழுதலாம்.. உயரிய பிராத்தனையின் நோக்கமாக இருப்பதெல்லாம், லோகின் சேமம்தான்.. ஏன்னாக்கா, லோகின் சேமத்திற்குள்தான் நீ..
..
09.36
எங்கும்..தெய்வீகம், அறிந்தால் புனிதம் மெய்யாகும்! அல்லா செய்யுள், இல்லை..மெய்யுள் என்பது உருவாகும்!! அன்பது செய்தால், தெய்வம் வாழும் வீடுகள் நீ காண்பாய்!!! தெய்வம் சரிநிகர், மானுடம் என்னும் உண்மை தனை உணர்வாய்!!!!
உணர்ந்தால், ஆலயம்.. தொழுவது என்பது, அன்பைத் தருவது என்றாகும்! அறிவாய் தெய்வம் பலவேனும், சொல்லுவதெல்லாம் ஒன்றாகும்!! சொல்லும் செயலும் ஒன்றாய் வாழும், மனிதம் நன்றாகும்!!! அம்மா என்பது சும்மா வந்த வார்த்தை.. ஒன்றல்ல, அறி..நீ, அகிலம் வென்றாகும்!!!!
..
12.36
ஆண்டவர் என்றால் சும்மா, இல்லை அம்மா..அம்மா! அகிலம் எல்லாம் உன்னை, அவரே..அறியச் செய்வார்!! ஆண்டவர்..மனமது வெச்சாத் துன்பம், துயரெல்லாம் தூள்.. அம்மா!!! பட்டம் பதவிகள், எல்லாம் கடந்த, பரம தயாளன் உன்னை, ரட்சிப்பான் நீ.. மெத்தனமா இரு சும்மா!!!!
..
14.07
26.08.2021
சகலகலா..வல், லவன்..அவன் எங்கள், தலைவனும் கோவை..தானே! சேவல் கூவும் காலையில் உதயம் காணப் போனான்..போனான்!! வெற்றிகள் இல்லை.. எங்கள் இலக்கு, மெதுவாக் கையக், கொஞ்சம் இழக்கு.. பக்குவமா நாம், பயணம் போலாம்.. தோல்வியும் பாடம்..தானே!!! தோல்வியை அறி ய.. மாட்டா..தவனொரு, வெற்றியைக் கண்டவன் இல்லை.. பதினாயிரத்து ஒன்பது வெற்றி பெற்றால் எத்தனை தோல்வி.. அத்தனை தாண்டி வந்தவன் தலைவன் அவனே இவனே அறி..நீ.. அழகான வெள்ளைக் காகிதம்.. அதிலே எத்தனை ஓவியம், எல்லாம் அவனின் கைவண்ணங்கள் என்றால் ஒப்புக் கொள்வாயா!!!!
..
14.44
சக..ல..கலா டாக்டர் டாக்டர்..
ஜக..ஜாலம் அறிஞ்ச டாக்டர்!
பல வேஷம் போடும் டாக்டர்..
பகல் வேஷம் அறியா டாக்டர்!!
ஆண்கள் மனதை பறித்த டாக்டர்..
பெண்களுக்கெல்லாம் பிடித்த டாக்டர்!!!
இவர்தான்..இவர்தான் யமனுக்கும் டாக்டரடா!!!!
இவரின் மனசோ வெள்ளை..
சொல்லில் கள்ளம் இல்லை!
யாரும் பெறுவார் பிள்ளை..
இவரே தருவார் பில்லை!!
சக..ல..கலா டாக்டர் டாக்டர்
சர்வதேசம் அறிந்த டாக்டர்!!!
தொழில்நுட்பம் தெரிந்த டாக்டர்..
தோள் வலிமை மிகுந்த டாக்டர்!!!!
மக்கள் மனதில் நிற்கும் டாக்டர்
இவர்தான் இவர்தான் இவர்தானே!
இவருக்கு, உச்சியில் மச்சம்..
பண மழை சுற்றிலும் கொட்டும்!!
ரசிகர்கள் இருக்கும் மட்டும்
இவருக்கு நெனச்சது கிட்டும்!!!
சக..ல..கலா டாக்டர் டாக்டர்
ஜனங்களுக்கு பிடிச்ச டாக்டர்!!!!
ஆபரேஷன் அறிந்த டாக்டர்..
பரமக்குடியில் பிறந்த டாக்டர்!
பாரின் பறந்து படித்த டாக்டர்..
பலரும் பார்க்கத் துடிக்கும் டாக்டர்!!
நாடும் ஏடும் போற்றும் டாக்டர்
இவர்தான் இவர்தான் இவர்தானே!!!
இவருக்கு சித்தா தெரியும்.. சித்தும் கொஞ்சம், இவருக்குத் தெரியும்!!!!
ஜனங்களின் நாடியும் தெரியும்..
பணங்களின் முடிவும் தெரியும்!
தர்மச்சக்கரம் இவனைச் சுற்றும்.. தன்வழியில் இவனே நடப்பான்!! காலதேவனை வென்ற நாயகன் கவலை வெல்லுவான் வெல்லுவான்!!! வானவெளியிலே நடந்து பார்த்தவன்.. உன் வாசல் தேடியும் நடந்து வந்தவன்.. அவனே..இவனே.. அனைத்தும் அறிந்தவன்.. குறிப்பெடு வரலாறு..
"வெற்றியில் மயங்கி தோல்வியில் துவள்பவன் அல்ல, தோல்வியில் விழித்து வெற்றியில் எழுபவன் மனிதன்.."
..
- legend dr.kamalhasan - kovai -
23:14 🙏🏻🙏🏻
ஆனிடைஅறிவும் .. பெண்ணிடைவுனர்வும்.. என்ற சொல் வள்ளல் பெருமான் கூறியது.
உணர்வு ஆணிற்கு இருந்தால் குடும்பததில் பிரச்சினை இருக்காது. அவனுக்கு பணம் சாப்பாடு பொழுது போக்கு தான் முக்கியம்.ஆகவே முன்னோர்கள் குடும்பத்தை பெண்ணிடம் கொடுத்தனர்..
21:00. Form creation, or at least functional form creation, or useful structure creation, even if "routine" (!), deserves equal importance as inventing the bird's nest or spider's web? If something deserves repetition, then probably the importance ascribed to the first shall also be extended to the repeat?
Always your interpretation more than the topic we want hear more about Kambaramayanam, Silappathigaram, Thirukkural, avvaiyar, etc. Please exuse me for my observation
Correct!!!
Muraiyatra Varkalal eththanai ,vekundeluntha Thamilarkal ,pen pulavar__ aringarkalum allikapattanaroo!! . Oru Thamil nattu ( Madurai) Nakkeeran poandra pulavar . Ethirththu keattal eraivananalumea Erikkapattu thaan poakanumoo. VEATHANAI... Antha Kathirkama MURUKAN blessings aaallll powe
Power peedai __ peedaththil eruppavarai erakki _ Makkal kappatrapadaveandum. Ennoaro IndraGandhi madamai ,ours Honerable CM & P M
Manamiranki uruthipadoadu step edukka Kathir kaama Murukaaa !! Arul tharuvai..
Arivu aanavathai tharum endru ,arivarntha Jeyaraman Ayya avarkalum yeinnoru peatchallarai suttikattivittaaaaaroooo.
Ok Mikuntha panivaana Vanakkam Ayya.Still
.
Still this nation, world is belongs Aanathika Samuthaayam.?????!!!!!!..
🙏
Recent pattimandram ellam podunga
455
யாழ் மண்ணில் இன்னொரு பெரியவர் முனைவர் கலாநிதி
,,Namaskaram
சிறப்பு பட்டிமன்றம் எல்லாம் போடுங்க plz
anmikam valvu vendum
👌💯🌹🌹🌹
Food security, learnt from honey bee.
தமிழ் சினிமாவில் விதி விலக்கு தல
objet
Seraa un naadu ponnadu endraar Avvayar ( un aadu & pon aadu )
ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவு ஒன்றே..... ஆனாலும்
பேதை குணம் பெண்ணுக்கு
உண்டு...... என்பது முதுமொழி....
iya nellikani
மார்க்ஸ் சொல்லிய பாட்டாளிவர்க்க ஜனநாயகம்
Thookkanan kuruvi koodu.
MERMAID, KADAL KANNI IS NOT FICTION. TRUE. BUT IT IS POSSIBLE TO SEE , NOTICE THAT, LIKE ITCHADHARI SNAKES.
janangam veladum
akaannem mun eluthu
Ad
0
ஏன் முருகனாக இருந்திருக்கக் கூடாது
iah ...please according to the Bible how to created in the world ? how to created in the human ? God JESUS CHRIST is only true God. Please read the Bible. .
It is better to act upon the Bible than to read the Bible.
கிறித்துவ சங்கி.😂😂😂
மிக அருமை
அருமை ஐயா