ஐயா....! உங்கள் ஆன்மீக சொற்சுவை தமிழ்ப் பற்று வியக்க வைக்கின்றது. நினைவாற்றல் நீண்டு, வாழ்வு நீண்டு அனைவருக்குமாக பயன் படுவதற்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
சோ.சோ.மி. சுவை சுந்தரம். என்ன அருமையான சுவை. கம்பன் விழாவில் பலமுறை கேட்டும் திகட்டாத இன்பம். ஐயா மிக நீண்டகாலம் வாழ்க , அதுவும் சுய நலம் தான் இப்படி பட்ட சுவையை பருகிகொண்டே இருக்கலாம். காரைக்குடி அன்பன்
மடை திறந்த வெள்ளம்போல் தமிழக ஆன்றோர் சான்றோர்களையும் அழகு தமிழில் அழகுற எடுத்தியம்பிய கருத்தாழமிக்க உரையை இன்றைய அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பபுரையாற்ற உரிய வழியை ஏற்படுத்தி இன்றைய தலை முறையினர் தமிழகம் எவ்வளவு சீரும் சிறப்புமாக இருந்ததை அறிய உரிய வழி வகை காண வேண்டும். ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற தமிழமுதை இன்றைய நாள் தங்களது அரிய நடை மூலமாகக் கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது என்பதை. மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறேன். வகையிலான
மனதையும் சிந்தையையும் மெய் மறக்க செய்யும் அற்புதமான தங்களின் ஆன்மீக சொற்பொழிவு எனது காதில் தேனாக பாய்ந்து என்னை மயக்க வைக்கிறது.தங்களின் நாவில் தெய்வம் தங்கி அது பேசுகிறது. அதனால் எனது மனதும் எனது உடலும் தமிழின் இன்பத்தை பருகி கொண்டிருக்கிறது.வாழ்க பல்லாண்டு.நன்றிசார்.இந்த. மீடியாவுக்கும் நன்றி, நன்றி.
தமிழர்களாக பிறந்த அனைவருக்குமே தமிழின் பெருமையும், அருமையும், சுவையும் அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை! அப்படிச் சொல்வதைவிடநேரம் ஒதுக்கி அவற்றை அறிந்து கொள்ள முயல்வதில்லை. காலமும் போய்விடுகிறது. நாமும் தமிழின் பெருமையையும், அருமையையும், சுவையையும் அறிந்துக்கொள்ளாமலேயே வீணாக இறந்தும் போகிறோம். அந்த பெருந்தவறினை செய்யாமல் நம்மை காப்பாற்றவே, தமிழறிஞர் சோ. சோ. மீ. சுந்தரம் அவர்களை இறைவன் அனுப்பிவைத்தார் போலும்! செவிக்கும் மனதுக்கும் அவரின் சொற்பொழிவு கரும்பாய் இனித்தது. நன்றி ஐயா! தங்கள் தமிழ் தொண்டு மேலும் பரவ வேண்டும்.! 🙏
எங்க மனம் மன்றம் 49வது ஆண்டு விழா கடந்த ஏப்ரல் 12 ,13,14.4.2024 மூன்று நாட்கள் நடைபெற்றது... அந்த விழாவின் முதல் நாள் நிகழ்வில் ஐயா பேசியது... பதிவிட்ட மைக்கு நன்றி
குடுமி வைக்க ஆரம்பித்ததே ஆதித்தமிழர்கள் தான் !! 1825 -ல் எடுக்கப்பட்ட ஆங்கிலேயர் ஒருவரின் புகைப்படத்தில் மதுரைத் தமிழர்கள் குடுமியோடு தான் காட்சியளிக்கிறார்கள் !!
அடாடா என்ன பேச்சு என்ன பேச்சு.! எத்தனை பாடல்கள், எத்தனை கவிஞர்கள், எவ்வளவு ரசனை,!. எந்நாளும கவிதை சொல்லி, எல்லோரும் கவிஇனபம் பெற, நீவீர் நெடுங்காலம் வாழ இறைவன் அருள் செய்வானாக;
காலப்போக்கில் தமிழருவி மாசுபடிந்தாலும், இதுபோல் தெளிந்த குளிர்ந்த தூய்மை சில இடங்களில்.... அரசியல் அநாகரீகத்தால் பெருமை இழந்து வரும் தமிழினத்தின் சிரிது ஆறுதல் இதுபோல் தெளிந்த பேருரை... ஐயா வணங்குகிறேன்.
😂😂😂Dai ungakuku ketathu pana parpan nalathu pana andhanar nu sola matengalao vennai engalamattum kurai solum entha echikala samuthayam😡😡😡😡😡 andhanar 🚩🚩
During August 15 1947 only Thambiran swamy was there. But this time all 28 Aadhinams were present and handed over the country to Modiji from their hands.
இவரது நினைவாற்றலும் தமிழ்ப் புலமையும் பிரமிக்க வைக்கிறது.. வாழ்க வளமுடன்
ஐயா....! உங்கள் ஆன்மீக சொற்சுவை தமிழ்ப் பற்று வியக்க வைக்கின்றது. நினைவாற்றல் நீண்டு, வாழ்வு நீண்டு அனைவருக்குமாக பயன் படுவதற்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
சோ.சோ.மி. சுவை சுந்தரம். என்ன அருமையான சுவை. கம்பன் விழாவில் பலமுறை கேட்டும் திகட்டாத இன்பம். ஐயா மிக நீண்டகாலம் வாழ்க , அதுவும் சுய நலம் தான் இப்படி பட்ட சுவையை பருகிகொண்டே இருக்கலாம். காரைக்குடி அன்பன்
மடை திறந்த வெள்ளம்போல் தமிழக ஆன்றோர் சான்றோர்களையும் அழகு தமிழில் அழகுற எடுத்தியம்பிய கருத்தாழமிக்க உரையை இன்றைய அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பபுரையாற்ற உரிய வழியை ஏற்படுத்தி இன்றைய தலை முறையினர் தமிழகம் எவ்வளவு சீரும் சிறப்புமாக இருந்ததை அறிய உரிய வழி வகை காண வேண்டும்.
ஏறத்தாழ 60 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற தமிழமுதை இன்றைய நாள் தங்களது அரிய நடை மூலமாகக் கேட்டதில் மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது என்பதை. மிக்க மகிழ்ச்சியுடன் நன்றியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வகையிலான
நன்றி வணக்கம் 🙏நான் சொல்ல ஏதுமில்லை
இந்த நாடு இந்துநாடுதேவராஜ்போயர் கோயமுத்தூர்தானுங்கொ .
அற்புதமான சொற்பொழிவு அய்யாவிற்கு சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏🏽🙏🏽🙏🏽
மனதையும் சிந்தையையும் மெய் மறக்க செய்யும் அற்புதமான தங்களின் ஆன்மீக சொற்பொழிவு எனது காதில் தேனாக பாய்ந்து என்னை மயக்க வைக்கிறது.தங்களின் நாவில் தெய்வம் தங்கி அது பேசுகிறது. அதனால் எனது மனதும் எனது உடலும் தமிழின் இன்பத்தை பருகி கொண்டிருக்கிறது.வாழ்க பல்லாண்டு.நன்றிசார்.இந்த. மீடியாவுக்கும் நன்றி, நன்றி.
தமிழர்களாக பிறந்த அனைவருக்குமே தமிழின் பெருமையும், அருமையும், சுவையும் அறியும் வாய்ப்பு கிடைப்பதில்லை! அப்படிச் சொல்வதைவிடநேரம் ஒதுக்கி அவற்றை அறிந்து கொள்ள முயல்வதில்லை. காலமும் போய்விடுகிறது. நாமும் தமிழின் பெருமையையும், அருமையையும், சுவையையும் அறிந்துக்கொள்ளாமலேயே வீணாக இறந்தும் போகிறோம். அந்த பெருந்தவறினை செய்யாமல் நம்மை காப்பாற்றவே, தமிழறிஞர் சோ. சோ. மீ. சுந்தரம் அவர்களை இறைவன் அனுப்பிவைத்தார் போலும்! செவிக்கும் மனதுக்கும் அவரின் சொற்பொழிவு கரும்பாய் இனித்தது. நன்றி ஐயா! தங்கள் தமிழ் தொண்டு மேலும் பரவ வேண்டும்.! 🙏
Megaarumayaexplanation
?Super ayya vannkam your explanation kavaka ssomasundarapillai
😢Nandrivannkam
6i
அந்த காலத்தில் ஈல்லா சாதியும் ஐதீகமானவர் குடுமி வைத்தனர் !!! அந்தணரும் உண்டு !!! இந்து மத ஐதீகம் வட இந்தியரும் குடுமி வைப்பர் இன்றும் !!!!🎉🎉❤❤🙏🙏🙏🙏🙏
Manickavasgar swamigal thiru adigal saranam. I am grateful to you SoSoMee Sir for making me a bhakthai of Sri Manickavasagar 🙏🙏
ஆன்மீகத்தை வெறுத்து பேசும் அறிவற்ற மாந்தர்கள் இவரது சொல்கேட்டால் நாணம் கொள்வர்😊
@@RameshRamramesh-h9t மன்னிக்கவும் நாணம் அது எந்த ஊர்ச்சரக்கு
மிக சிறந்த பிறப்பு மாத பிதா குரு தெய்வம் ஒரு சேர பிறந்தவர் அடியேன் உங்களை நேசிக்கிறேன்
இனிய தமிழ் ச்சுவை கொண்ட.பேச்சு.மனம்மகிழ வைத்தது
மிக அருமையான அற்புதமான தமிழ் சொற்பொழிவு
அய்யா ! மிக நண்றி அய்யா ! 🌹🙏
ஐயா அவர் களது மடை திறந்தாற் போன்ற பேச்சு ஒரு சிறப்பான சொல் பொழிவு மேலும் கேட்க விழைகிறது. நன்றி
அருமை அருமை அருமை அற்புதம்.மயங்கிவிட்டேன்.அன்னாருக்கு என் வணக்கங்கள்
செவிக்கு சொல்லொணா இன்பம். வாழ்க வளர்க அய்யாவின் சமய தமிழ் பணி
ஐயா உங்கள் சொற்பொழிவை நேரில் கேட்க ஆசை.
அருமையான இலக்கிய சொற்பொழிவு
நல்ல பண்பாளர் மனிதர் சிறந்த ஆன்மீக சொற்பொழிவு வளத்துடன் வாழ்க ❤
பாராட்ட வார்த்தை இல்லை ஐயா அருமை அருமை தமிழ் கேட்க கேட்க தெவிட்டவில்லை❤❤❤❤
எங்களுடைய மனம் மன்ற 49வது ஆண்டுவிழாவில் பேசியது. அவரது பேச்சுக்கு நன்றி தெரிவிக்க உரை நிகழ்த்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 🎉
😊
நன்றி ! அருமையான பொழிவு , ஆழ்ந்த நல்லுரை
எங்க மனம் மன்றம் 49வது ஆண்டு விழா கடந்த ஏப்ரல் 12 ,13,14.4.2024 மூன்று நாட்கள் நடைபெற்றது... அந்த விழாவின் முதல் நாள் நிகழ்வில் ஐயா பேசியது... பதிவிட்ட மைக்கு நன்றி
அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள்
Very nice Iyya🙏🙏🙏
Blessed to listen to your discourses 🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏
மிகவும் சிறப்பு ஐயா ❤ தங்கள் பாதம் வணங்குகிறேன் ❤
அருமை அருமை 🙏🙏
சே சே.மி. ஐயா திருவடி போற்றி
காலம் முழுவதும் இந்த வாக்கியம் இந்த சொற்பொழிவு வாழும்
மிக சிறப்பு ஐய்யா
அந்தணர் மட்டுமல்ல அனைவருமே குடுமி வைத்திருந்தனர் அன்று கிராப் வருவதற்கு முன்
Even karunanidhi had kudumi as young boy
குடுமி வைக்க ஆரம்பித்ததே ஆதித்தமிழர்கள் தான் !! 1825 -ல் எடுக்கப்பட்ட ஆங்கிலேயர் ஒருவரின் புகைப்படத்தில் மதுரைத் தமிழர்கள் குடுமியோடு தான் காட்சியளிக்கிறார்கள் !!
ஆம் இருந்திருக்கும் .... இருப்பினும் குடுமியின் வகைகளை ஆய்வு செய்யுங்க.
குடுமியும் கச்சமுமே (தார்பாய்ச்சி ) இரண்டுமே தமிழ் க்கலாசார இலச்சினை
hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh@@sviswanathan2925
Arumai iyya vazhga vazhamudan 🙏
ஐயா நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருந்து இவ்வாறு நல்ல விஷயங்களுடன் பேசி மாக்களை நல்வழி படுத்தி நலம்பெற வாழ்த்துக்கள்
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
ஐயா
உண்மை தமிழ் கடலே
வணங்குகிறேன்
Super story nandrivannkam
ஐயா குடுமி (சிகை) எல்லோரும் ஒரு காலத்தில்...இன்று அவர்களும் மிகவும் குறைவு.
தங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை....
மிகச்சிறந்த தமிழ் அமுது. வாழ்க வளர்க ❤❤❤
Sosaami ayya engaloda HOD sir at sourashtra College after a very long time ivorada speech naan keakurean. Thangal palandu vala valthukal ayya...
ஐயா பேச்சு தேன் தமிழ் மழை !!!!!❤🎉🙏🙏🙏🙏🙏🙏
Great. கேட்க கேட்க இனிமை
கவிதையைப்பற்றி கேடக்கும் போதே கவலை மறந்து போகுதே! தமிழ்க்கவிதையை ரசிக்கும் தருணம் தன்னையே மறப்பேனே !! தன்னையே
அடாடா என்ன பேச்சு என்ன பேச்சு.! எத்தனை பாடல்கள், எத்தனை கவிஞர்கள், எவ்வளவு ரசனை,!. எந்நாளும கவிதை சொல்லி, எல்லோரும் கவிஇனபம் பெற, நீவீர் நெடுங்காலம் வாழ இறைவன் அருள் செய்வானாக;
Thanksforthespech nandrivannkam
ஆன்மீக செல்வரே நீர் வாழ்க பல்லாண்டு
அய்யா உங்கள் சொற்பொழிவு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது ஆண்மீகம் கருத்து நன்றி இறைவன் உங்களுக்கு நல்லது தான் செய்வார் நன்றி வணக்கம்
He has delivered a great treasure if a man with brain and hear will bow down his head
Arumai!
Arumai ayya
Appadiye kullaa poduvatharkkum thaadi valarppatharkkum kaaranam yenna yenbathaiyum koorividavum. Vetti pechchu
அருமை அருமை
நன்றி வணக்கம் அய்யா
சிறப்பு சிறப்பு சிறப்பு
சிறந்த நகைச்சுவையாக வழங்குபவர். பல்லாண்டு வாழ்க.
காலப்போக்கில் தமிழருவி மாசுபடிந்தாலும், இதுபோல் தெளிந்த குளிர்ந்த தூய்மை சில இடங்களில்.... அரசியல் அநாகரீகத்தால்
பெருமை இழந்து வரும்
தமிழினத்தின் சிரிது ஆறுதல் இதுபோல் தெளிந்த பேருரை...
ஐயா வணங்குகிறேன்.
அந்தணர்கள் மட்டும் அல்ல எல்லோரும் குடுமி வைத்திருந்தனர் - பாகப்பிரிவினை படம் பாருங்க
Antha kaalathil ellorumey kudumy valarthu,kaathil kadukkan pottullaner.
ஆன்மீகமும் அறிவியலும் கலந்த கலவை 🙏🙏❤️
Always great to hear from this great Personality,
❤thanks.
இவருடைய பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம்...ஞானச்செம்மல்...
கிருபானந்த வாரியாருக்கு பிறகு இவர் தான்...
Excellent speech.❤
அந்தணர் என்பவர் பார்ப்பனர் அல்ல. அந்தணர் என்பவர் அறவோர். அனைத்து சாதியிலும் அந்தணர் உண்டு
😂😂😂Dai ungakuku ketathu pana parpan nalathu pana andhanar nu sola matengalao vennai engalamattum kurai solum entha echikala samuthayam😡😡😡😡😡 andhanar 🚩🚩
Nandrisuperspeech explanatiomwrioter kambanatuarsan storyofrherar sithaellanmeans lakdhman
Thanksvannkam
திரு சோ சோ மீ அவர்களின் அவருக்குக்கே உண்டான நகைச்சுவை பேச்சு. அவரது அற்புதமான தமிழ் புலமை. நான் அவரது மாணவன். தமிழ் இல்லை. வணிகவியல்.
Ayya Amudham 🙏🙏🙏
Wonderful message
உண்மை ஐயா நன்றி
Vazhgha Valargha....thamizh, bharatham
Excellent🎉
Arumai
உன்னதம் உன்னதம் உன்னதம்!
Good msg God bless you 👌 🙏
Swamigalukku vanakkam.
Thank dear god 🙏🙏🙏🙏
Nalla irukkuthu ayya
Arumaiyilum Arumai
❤❤❤ shiva shiva shivaya namaha
Superb
இப்படிப்பட்ட தமிழைத்தான் பெரியார் மலம் என்று சொன்னார்😢😢😢
Soriyar
Very good speech
Sree. Ramarai. Evalavu. Arumaiyana
Varnanai. Kettu. Konde. Irukalam.. Pozhthu. Povathu. Theriyathu
ஐயா உங்களிடம் நான் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் ஐயா🎉
Nice speech our back head portion if we get injured onthe spot people die when you have the kdumi it protect us so everyone put the kudumi(podani)
Super
He is a great scholar and fine speaker .
So so mee is my God like role father'🙏
வணக்கம் நன்றி ஐயா. ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊🎉
ஐயா தங்கள்பாதங்களுக்கு
வணக்கம் ,தங்களது சொற்
பொழிவின் வெற்றியே் "பழகு
தமிழில் பேசியதுதான்
எவ்வளவு சுலபமாக மூளைக்கு
ளளே புகுந்து விட்டதுநன்றி
Best wishes
Thevittatha thamil, vankkam ayya. Engal namaskarangal 🙏🙏🙏
இந்த வரியை வைரமுத்து இருவர் என்ற படத்தில் நறுமுகையே பாடலில் வரும்
Tamizhai vazham shree so so Meenakshi Sundaram guruvin padham kodi namaskaram
❤❤❤
👍👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💗💗🙏🙏🙏
அற்புதமானதகவள்ஐயாஅனைத்துமேநன்றிகள்ஐயா. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🌿🌺🌹🌼💮🏵🌸🌻💐🍌🍌🍇🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳🕉⭐🔔🔱🙏🙏🙏🙏🙏
இதைதான் (டா) மாம்பழம் சொல்லிக்கொண்டே இருப்பது
During August 15 1947 only Thambiran swamy was there. But this time all 28 Aadhinams were present and handed over the country to Modiji from their hands.
🎉🎉🙏
Ayya 🎉🎉🎉
Neengal nedunaal valga .
....