ஜெயராஜ் ஐயாவின் உரை கேட்பதென்பது உண்ண உணவும் கொடுத்து பிறகு தாம்பூலமும் கொடுத்து அதன் பிறகு மேற்கூறிய இரண்டையும் பெற்றுக் கொண்டதற்கு ஈடாக கூலியும் கொடுப்பது போல். அவர் நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏💐
இந்த பிறவியில் உங்கள் பேச்சை கேட்கக் நான் செய்த பெரும் பாக்கியம். நீங்கள் எப்போதும் மன அமைதியுடனும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த உலகில் வாழ வேண்டும் என்று மனதார இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அய்யா !! பரவாசுதேவன் சூரியகுலத்தின் குலகுருவும், சப்தரிஷிகளில் ஒருவருமான ,, தன் குருவை , பிறந்த குழந்தையாக இருக்கும்போதே வணங்கி ராம என்னும் பெயரை ஏற்றுக் கொண்டான்.
விசுவாமித்திரர் ராமன்,பரதன் சமம் என்றார்.(1) கோசலை பரதன் இராமனை விட சிறந்தவன் என்றாள்(2) குகன்,பரதனை ஆயிரம் ராமனுக்கு சமமானவன் என்கிறார்.(3) கோசலை பரதனை கோடி ராமன் உனக்கு ஈடு ஆவானா ? என்கிறாள்.(4) ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை.
வணக்கம் ஒரு நாஸ்திகனோ , அறிவுநிலை கண்ட மார்சிய நாஸ்திகனோ கம்பன் கழக ஜெயராசாவின் மானிட பண்பியல் உரையின் ஆழத்தின் ஒற்றுமைக்கு வருவர் அல்லது வர முடியும். என்னால் பல இடத்தில் இணைய முடிகின்றது. இவர் இல்லாத உலகம் வெறுமை கொண்டதாகுமா என்றுகூட என் உணர்வை தட்டும். இத்தனைக்கும் நான் மாக்கியத்தின் மானிட பண்பை குவியப்படுத்தி பார்பவன் விளங்கிகொள்பவன். (இடை இடையே இவர் பேச்சு கேட்பவன் அப்படி இருந்தும் ) நன்று தனபாலன், ( சமூக அறிவியல் ஓசைகள். )
மனிதர்களும் மனிதர்களும் பொருதாமல் இருப்பதற்குத்தான், மனித ஒழுங்குகள், சட்டதிட்டங்கள், இத்யாதி இத்யாதிகள் எல்லாம் உருவானது, எல்லாவற்றையும் மனிதர்கள்தான் உருவாக்கினார்கள், எல்லாம் ஐ.நா.சபைக்கு கீழ் அடைக்கலம் என்றானது, ஐ.நா.சபை சுயாதீனமானது என்று சொல்லப்பட்டாலும், பிற நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டதுதான், ஆளுகைச் செறிவான நாடுகளின் நலன்களுக்கு மாறாக உலகத்தில் எது நடந்தாலும், அதற்கு எதிராக ஐ.நா.சபை உடன் களத்தில் இறங்கும், ஏனைய நாடுகளின் விடயத்தில் ஐ.நா.சபை அவதானிக்க முடியுமே தவிர ஆணையிட முடியாது, இப்படித்தானே இந்த ஐ.நா.சபையை உருவாக்கினோம், ஆமாவா இல்லையா?
The kural Velathanaya malarneetham mandhar them ulanthanaya uyaarvu is not compatible to today's world bcos nowadays the people who are not having good mind is also developing
ஜெயராஜ் ஐயாவின் உரை கேட்பதென்பது உண்ண உணவும் கொடுத்து பிறகு தாம்பூலமும் கொடுத்து அதன் பிறகு மேற்கூறிய இரண்டையும் பெற்றுக் கொண்டதற்கு ஈடாக கூலியும் கொடுப்பது போல். அவர் நீண்ட காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏💐
.
1:03
Iyya I want meet you please ,how I can contact you
உங்கள் உரையும் கவித்துவம் தான்..
அழகா சொல்லிருக்கிங்க
❤❤❤❤❤ நன்றி
சிவசிவா ஐயா வணக்கம் இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் மாபெரும் ஆன்மீக உரையை நிகழ்த்த திருவருள் கூட்டி வைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா
இறைவனுக்கு நன்றி... இந்த பிறவியில் இது போன்ற நல்லவர் வாய் சொல் கேட்கும் பேறு பெற்றேன்.. 🙏🙏
Wu
உங்கள் குரலோசையில் ஒரு இறைத்தன்மையை உணர முடிகிறது வாழ்க உங்கள் தமிழ் தொண்டு
அருமையான பதிவு நிறைந்த மனதுடன் நீண்டகாலம் வாழ இறைவனை பிறாத்திக்கின்றேன்
தமிழ் சொல்லுக்குதான் எத்தனை ஆற்றல்,ஒரு சொல்லால் உயர்வை தந்துவிடுகிறது,அற்புதம் அய்யா நன்றிகள் தங்கள் திருவடிக்கு,அடியேன்.
இறைவனுக்கும் இந்த பிறபஞ்சதிற்கும் கோடான கோடி நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 அருமையான அற்புதமான சொற்பொழிவு ❤❤❤❤❤❤ நன்றிகள் 🙏🏻 அப்பா 🙏🏻
வாரியார் சுவாமிகளுக்கு பிறகு சைவத்தை தெள்ளத் தெளிவாக மக்களுக்கு கொட்டி கொடுக்கும் கோமான் இவர் தான்
வாழ்க பல்லாண்டு 💐🙏
❤
தங்களது உரை வளர்ந்து கொண்டே இருக்காதா என்று மனம் விழைகிறது.
மிகவும் அருமையாக மனதில் ஆழ பதியும்படி செய்தீர்கள். மிகவும் நன்றி ஐயா!
அற்புதமானஉரை.வாழ்துகள்.வாழ்கதமிழ்வாழ்ககம்பன்
இந்த பிறவியில் உங்கள் பேச்சை கேட்கக் நான் செய்த பெரும் பாக்கியம். நீங்கள் எப்போதும் மன அமைதியுடனும் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாயிரம் ஆண்டுகள் இந்த உலகில் வாழ வேண்டும் என்று மனதார இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
உள்ளம் பக்குவப்பட்டால் அதைவிட உயர்வு எதுமில்லை
அய்யா !! பரவாசுதேவன் சூரியகுலத்தின் குலகுருவும், சப்தரிஷிகளில் ஒருவருமான ,, தன் குருவை , பிறந்த குழந்தையாக இருக்கும்போதே வணங்கி ராம என்னும் பெயரை ஏற்றுக் கொண்டான்.
அருமை ஐய்யா🙏🙏🙏
அருமையான உரை. நனறி ஐயா.
. ஐயா பல பதிய கருத்துக்களை அறிந்து கொண்டேன் நன்றி
ஐயா அருமை ❤❤
உள்ளம் உருகுகிறது ஐயா
So much simplicity and wisdom inside. Ayya arul.
வணக்கம் அய்யா
தங்களின் சொற்பொழிவுகள் கேட்பதற்கு ஒரு தவம் செய்யவேண்டும்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤
அய்ய நீங்கள்சொண்ணது100%உண்மை உள்ளத்தில் எண்ணம்போல் அமையும் அதுதான் என்னம்போல் வாழ்க்கை சொல்வழக்கு பழமொழி உள்ளது
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
விசுவாமித்திரர் ராமன்,பரதன் சமம் என்றார்.(1)
கோசலை பரதன் இராமனை விட சிறந்தவன் என்றாள்(2)
குகன்,பரதனை ஆயிரம்
ராமனுக்கு சமமானவன் என்கிறார்.(3)
கோசலை பரதனை கோடி ராமன் உனக்கு ஈடு ஆவானா ?
என்கிறாள்.(4)
ஐயா உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை.
25:11
Excellent. The more I hear more I want to hear.
Love from Malayalam 🙏✨️🙏
நன்றிங்க ஐயா. ஐயாவை வணங்குகிறேன்.
உள்ளத்தனயது உயர்வு.
நல்ல மனிதர்களுக்கு தான் அதிகமாக கஷ்டங்கள் தருகிறார்கள்
அருமையான பேச்சு
தங்கள் பேச்சு காலையில் கேட்பது இனிமையாக உள்ளது ஐயா
உடுக்கை இழந்தவன் கை போல் ...உதவ நினைத்த மாத்திரத்தில் உதவி செய்துவிட வேண்டும் என்ற உதாரணமும் பொருந்தும் ஐயா...
அய்யா வணக்கம்
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
Sir
Excellent speech.
Tamil is not a language it's a treasure heritage.
The more you delve the more it goes.
Jeyaraj iyya very good thanks for congratulations. Nice tamil
அ௫மையான சொற்பொழிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹
Arumiyam ayavin adimai
Nantri iya
Namaskaram iyya
உங்கள் பேச்சுஅலகு❤
Ayya words of wisdom.
மிகவும் நன்றி ❤❤❤🎉🎉🎉🎉
ரொம்ப நன்றி அருமையான பதிவு
மிக அருமை
அற்புதமான உரை🎉
Ah ahaaahha !! Mikka makizrchi !! 🙏🙏🙏
Excellant speech.Thanks to thiru Illangai Jayraj.
அருமையான கருத்துக்கள்.
நன்றி ஐயா
அய்யா வணக்கம்
🙏🙏🙏🙏🙏💐❤️
வணக்கம் ஒரு நாஸ்திகனோ , அறிவுநிலை கண்ட மார்சிய நாஸ்திகனோ கம்பன் கழக ஜெயராசாவின் மானிட பண்பியல் உரையின் ஆழத்தின் ஒற்றுமைக்கு வருவர் அல்லது வர முடியும். என்னால் பல இடத்தில் இணைய முடிகின்றது. இவர் இல்லாத உலகம் வெறுமை கொண்டதாகுமா என்றுகூட என் உணர்வை தட்டும். இத்தனைக்கும் நான் மாக்கியத்தின் மானிட பண்பை குவியப்படுத்தி பார்பவன் விளங்கிகொள்பவன். (இடை இடையே இவர் பேச்சு கேட்பவன் அப்படி இருந்தும் ) நன்று தனபாலன், ( சமூக அறிவியல் ஓசைகள். )
100% உண்மை
Oru nalla aanmeega vathyin,Nokkkamey oru Eliya manithan kooda ellam pettru ,inputted vaalavendum,enbathuthaan.ie.VALLAL PERUMAN,THAAYAMAANA SWAMIGAL.
❤️❤️❤️❤️👍🌹
Great
Nanri
Arumai Arumai Arumai
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Arumai Ayya...
Om sivayanamà
எம்மொழியையும் ஆராய வேண்டாம். நீர் பேசும் செம்மொழியே சிறந்ததென்பேன்
நவீன கம்பரே வாழ்க!
Ayya, ungal manasega sisyan ayiten.ungalin pessal Aram noki manam vizaygerathu
👌👌👌👍👍👍🌹🌹🌹🙏🙏🙏
வணக்கம்
Very nice sir
Good Speech
🙏🙏🙏🙏🙏🙏🙏💜💜💜
❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
👏👏🙏
🙏🙏🙏
ஐயா வணக்கம்
உங்களை கண்டு்பேச வேண்டும்
பேசு
ஒன்றில்லாமல் ஒன்றில்லை, எனினும் எல்லாம் ஒன்றில்லை!!!
..
08.11.2023
மனிதர்களும் மனிதர்களும் பொருதாமல் இருப்பதற்குத்தான், மனித ஒழுங்குகள், சட்டதிட்டங்கள், இத்யாதி இத்யாதிகள் எல்லாம் உருவானது,
எல்லாவற்றையும் மனிதர்கள்தான் உருவாக்கினார்கள்,
எல்லாம் ஐ.நா.சபைக்கு கீழ் அடைக்கலம் என்றானது,
ஐ.நா.சபை சுயாதீனமானது என்று சொல்லப்பட்டாலும், பிற நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டதுதான்,
ஆளுகைச் செறிவான நாடுகளின் நலன்களுக்கு மாறாக உலகத்தில் எது நடந்தாலும், அதற்கு எதிராக ஐ.நா.சபை உடன் களத்தில் இறங்கும்,
ஏனைய நாடுகளின் விடயத்தில் ஐ.நா.சபை அவதானிக்க முடியுமே தவிர ஆணையிட முடியாது,
இப்படித்தானே இந்த ஐ.நா.சபையை உருவாக்கினோம், ஆமாவா இல்லையா?
arumugam
ஐயா அவர்களை எங்கே சந்திப்பது??
வீட்டில்
யார் வீட்டில்
egift
iyatkai
9999999999999999
allo
Don't lie Gentleman😊
nagar kovil
The kural Velathanaya malarneetham mandhar them ulanthanaya uyaarvu is not compatible to today's world bcos nowadays the people who are not having good mind is also developing
Puram grows if Agam grows. But not vice versa. We just focus on growth of our Agam. Kaasu irukko illayo nalla vaalkai vaalnthomnu oru niraivu irukkum.
😅
kala passport
kaavul image
saiva loosu
Ladder mosquitoes .
வெடுகாகு நாறி பறிபோகிறது. பிரசங்கம் ஐயோ பாவம்😂😂😂😂😂
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽