இலங்கை ஜெயராஜ் - Avvaiyum Muruganum...

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 214

  • @kongumurugavel8619
    @kongumurugavel8619 3 роки тому +39

    நீண்ட ஆயுளும் நிறைந்த ஆரோக்கியமும் கொண்டு எங்களுக்கு நிறைய கற்றுக் கொடுக்க முருகன் துணை நிற்க

  • @thulasiramann1183
    @thulasiramann1183 2 роки тому +12

    நல்ல கருத்துக்கள்....சாதாரண மனிதனுக்கும் மதிப்பளித்த ஔவைப் பிராட்டியாரைப் பாராட்டிய தங்களின் பெருங்குணத்தை என்னவென்று பாராட்டுவது.. 👌🙏

  • @swaminathanv6827
    @swaminathanv6827 2 роки тому +7

    எந்த தலைப்பிலும் தடங்களின்றி தரமான கருத்தை நமக்கு கொண்டு வந்து சேர்க்கும் மகா புலவர்.
    கம்பவாரிதி அவர்கள்.

  • @ManiS-y8p
    @ManiS-y8p Рік тому +1

    ஐயா உங்கள் சைவம்பேசுவதைநான்மமெய்மறந்துகேட்ப்பேன்

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 3 роки тому +20

    தமிழ் பண்பாட்டு இறைபண்பாளர் அழகான தெளிவான ஆன்மீகம பேச்சாளர்.வணங்குகிறேன்

    • @ramki1459
      @ramki1459 3 роки тому

      Qmaà

    • @gopalkgopal576
      @gopalkgopal576 3 роки тому

      Tamil valum

    • @vasudevanvasudevan4001
      @vasudevanvasudevan4001 3 роки тому

      சிவாய நம
      ஐயா திருவருளும் குருவருளும் நிறைந்த
      இலக்கணத்தோடு நிறைந்த
      புலமை நயத்தோடு அழகாக
      கேட்பதற்கு இனிமையான
      தங்களின் இயல்பான அன்பு
      நிறைந்த சொற்பொழிவை
      கேட்பதற்கு நாங்கள் கொடுத்து வைத்துள்ளோம்
      மேலும்அணைத்து சைவ சொற்பொழிவும் மேலும்
      மேலும் கேட்டு மகிழ்வதற்கு
      நீங்கள் இறைசக்தியோடு
      நீடூழி வாழ்க வளர்க. என இறைவனைவேண்டி
      வாழ்த்திவணங்கும்.Arjunan.
      Vijayalakshmi.நன்றிஐயா.
      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nagarajanful
    @Nagarajanful Рік тому +3

    ஔவையின் நேர்மை தெரிகிறது. மனதில் பட்டதையும் சொல்ல முடிகிறது. நீதி சாஸ்திரம் அறிந்தவர்.

  • @rbsmanian729
    @rbsmanian729 3 роки тому +23

    தமிழுக்கும்
    .....தங்களுக்கும்.. என் சிரம் தாழ்த்தி ‌வணக்கம்.....
    சென்னை...
    தமிழ் நாடு...
    தென்னிந்தியா...

  • @eyenetccggmsivamayam2114
    @eyenetccggmsivamayam2114 Рік тому +5

    SIVA.... SIVA.... தமிழுக்கும்
    .....தங்களுக்கும்.. என் சிரம் தாழ்த்தி ‌வணக்கம்.....
    அருமை.திருமுருககிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு பிறகு மிகத் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி.விளக்கமாக சொல்வதில் மிக திறமையானவர்.
    ஐயா. அவர்கள்.அவர்களுக்கு மிக்க நன்றி.வணக்கம், என்றும் இறைவன் அருள் உங்களோடு இருக்கும்.

  • @kuttykrishna1708
    @kuttykrishna1708 2 роки тому +5

    அருமையான தமிழ் காவியம் சிறப்பு சிந்தனை

  • @jambulingamn3398
    @jambulingamn3398 2 роки тому +11

    அருமை.திருமுருககிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு பிறகு மிகத் தெளிவாக அனைவருக்கும் புரியும் படி.விளக்கமாக சொல்வதில் மிக திறமையானவர்.
    ஐயா. அவர்கள்.அவர்களுக்கு மிக்க நன்றி.

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 3 роки тому +17

    மிகவும் அருமையான சொற்பொழிவு ஐயா நன்றி 🙏🙏🙏 அவ்வை தாய் திருவடிகள் போற்றி 🙏. .

    • @ArjunArjun-md2yq
      @ArjunArjun-md2yq 2 роки тому +3

      நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். இனி இது போன்ற சொற்பொழிவளர்கள் தோன்ற தமிழ்தாய் அருள் செய்ய வேண்டும்.

    • @Sky_audios_electroni_subscribe
      @Sky_audios_electroni_subscribe 2 роки тому

      @@ArjunArjun-md2yqcyber

  • @24780792
    @24780792 3 роки тому +20

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா

  • @davidthirumeny4110
    @davidthirumeny4110 Рік тому +2

    ஒவ்வொரு நபர்களுக்கும் கடவுள் தனி தனி திறமைகளை கொடுத்து பிறக்க செய்கிறார் !
    அருமையான கருத்து பதிவு !

  • @KP-qy1mm
    @KP-qy1mm 3 роки тому +4

    மிக்க மகிழ்ச்சி ஐயா ,
    மேலும் பல விசயங்களை அறிந்து என் அறிவை வளர்த்துக்கொள்ள விரும்புகிறேன் ஐயா. தமிழ் வாழ்க இலங்கை ஜெயராஜ் ஐயா பல்லாண்டு வாழ்க.

  • @sekarng3988
    @sekarng3988 3 роки тому +11

    இலங்கை தமிழறிஞர் சுவாமி ஜெயராஜ் அவர்களுக்கு வணக்கமும் பாராட்டுக்களும் நன்றியுடன் சித்ரதுர்கா சேகர்.

  • @dhanambalu344
    @dhanambalu344 3 роки тому +5

    மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன் . 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💐💐❤️

  • @kovendhan3581
    @kovendhan3581 2 роки тому +5

    ஐயாவின் சொற்பொழிவுகளை 11 வருடங்களாக கேட்டு வருகிறேன். இவரின் சொற்பொழிவு அனைவரையும் கேட்க தூண்டும்,ஆர்வத்தை வரவழைக்கும்.
    மேட்டு அனப்பத்தூர்,செய்யாறு வட்டம்

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 роки тому +7

    தெய்வீக தெளிவான விளக்கம் அழகான அருள் மழை

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 3 роки тому +5

    👣🌺🌺🌺🙇🙏🙏🙏 நமஸ்காரம் 🙏 நன்றி ஐயா 🙏 அருமை அருமை

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 роки тому +26

    ஜெயராஜ் ஐயாவின் பாதங்கள் பணிகிறேன். இவருள்ளே கம்பர் வள்ளுவர் இளங்கோவடிகள் ஔவை மூதாட்டி மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற ஞானிகள் அனைவரும் குடி கொண்டிருக்கிறார்கள் என்றால் மிகையாகாது 🙏🌷

    • @425walmer7
      @425walmer7 3 роки тому

      கம்பர் வள்ளுவர் இளங்கோவடிகள் ஔவை மூதாட்டி மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற ஞானிகள் Won't do anything, you have to live your life in a good way doing your duty thinking of God.
      Mr.Jeyaraj is a businessmen who sells all these for his benefit , please don't compare கம்பர் வள்ளுவர் இளங்கோவடிகள் ஔவை மூதாட்டி மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற ஞானிகள் with him. He is a selfish person who didn't care about his society and stayed in Colombo(good relationship with high level Sinhalese) and talking about Rama & Seetha when the tamils were killed in his native place.

    • @dr.n.sureshkumarkumar7314
      @dr.n.sureshkumarkumar7314 3 роки тому +1

      @@425walmer7 how do you know? ilangai Jeyaraj is diamond for Thamizh.

    • @425walmer7
      @425walmer7 3 роки тому

      @@dr.n.sureshkumarkumar7314 Present Tamil Nadu is a good (fools)market to sell any damn thing with wonderful coating around , that's why you all only listen and never act accordingly.கம்பர் வள்ளுவர் இளங்கோவடிகள் ஔவை மூதாட்டி மற்றும் சேக்கிழார் பெருமான் போன்ற ஞானிகள் eruntha manil endru Thiefs,
      Atheist, Corrupted politicians. Why ? What went wrong ? Because only listening to any thing but never practice or guide your children in the correct path.
      When you get old (After 60 years) pay money and listen to good lectures, is it worth ?
      Jeyaraj is not a diamond for Tamil he is one of the person selling the good old things in Tamil & Hinduism.

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 3 роки тому +21

    சூத்திரன் நாட்டை ஆளும் தகுதி படைத்தவன் என்பதை அவ்வையாரின் தமிழ் புலமையால் எடுத்துரைத்த விதம் மெய்சிலிர்க்க வைத்தது அறிவிலிகளும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஐயா அவர்களுக்கு தாள் பணிந்த வணக்கங்கள் 🙏🙏

  • @srivelliangiri3625
    @srivelliangiri3625 2 роки тому +3

    வணக்கம் ஐயா,தங்களின் பேச்சு...மிக மிக அருமை!!

  • @muralikrishnan9260
    @muralikrishnan9260 2 роки тому +5

    அருமை ஐயா👍👌💐

  • @muthuganapathy6192
    @muthuganapathy6192 3 роки тому +8

    மிக அருமை ஐயா! தங்களின் இனிமையான தமிழ் கேட்க நாங்கள் கொடுத்துவைத்தவர்கள் ஐயா! மிக்க நன்றி!

    • @rangahema
      @rangahema 3 роки тому

      H h 6 I u ink k k k k y C d JN CNN nn

  • @venkateshyogita
    @venkateshyogita 3 роки тому +13

    அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் கோடி

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 2 роки тому +4

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

  • @v.balagangatharangangathar3237

    அருமை ஐயா தங்கள் பாதம் பணிந்தோம் 💐👏

  • @arudass
    @arudass 2 роки тому +3

    அருமை அருமை ஐயா

  • @haribalu423
    @haribalu423 2 роки тому +2

    நன்றி ஐயா

  • @gopalakrishnanv2290
    @gopalakrishnanv2290 7 місяців тому

    நான் இப்போது இருவரின் சீடன் ஆகி விட்டேன். முதலில் அவ்வை, அடுத்து ஜெயராஜ் ஐயா இருவரும் என் ஆசான்கள். மிக்க நன்றி ஐயா!

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 2 роки тому +2

    அருமையான உரை செய்தீர்கள் ஐயா... இந்நாள் எனது வாழ்நாளின் பயனுள்ள நாளாக அமைந்தது... நீர் வாழ்க பல்லாண்டு... ஔவையின் வரிகள் எங்கும் ஒலிக்கட்டும்... நம் அடுத்த தலைமுறை செழிக்கட்டும்... சிவாயநம...

  • @555vikyt5
    @555vikyt5 3 роки тому +8

    Sir super speech, God bless you. Om muruga

  • @shanmugam.s9881
    @shanmugam.s9881 3 роки тому +4

    நன்றி🙏🏻🙏🏻

  • @jamesjames2095
    @jamesjames2095 7 місяців тому

    வணங்கி மகிழ்கிறேன்

  • @kavitham4452
    @kavitham4452 2 роки тому +2

    Arumai ayya

  • @indhumathi128
    @indhumathi128 3 роки тому +4

    அருமையான விளக்கம் மெய்மறந்து ரசித்தேன்

  • @angavairani538
    @angavairani538 3 роки тому +25

    ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக பொருமையாக சொல்லும் விதம் அருமை அய்யா

  • @kasthuris2731
    @kasthuris2731 3 роки тому +9

    அற்புதம் ஐயா👌👌👍👍🌷🌷🙏🙏

  • @sundarmoorthy4304
    @sundarmoorthy4304 3 роки тому +19

    உண்மையை மட்டும் பேசி அரத்தை வளர்க்கும் உம்மை வணங்குகிறேன்,.
    சுந்தரமூர்த்தி

  • @kasigenius
    @kasigenius 3 роки тому +10

    அற்புதம்

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 роки тому +4

    ilangai tamil romba inimai....swamigalin sorpozhivu arumaiyanathu...kettukkonde irukkalam...nantri ayya...vanakkam...Om muruga Om Om Om Om Om Om🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaprakashM
    @JayaprakashM 3 роки тому +3

    அருமை ஐயா... நன்றி 🙏🙏🙏

  • @Sivamari96
    @Sivamari96 3 роки тому +7

    அருமை அப்பா

  • @murugesanbalasubraminiam4857
    @murugesanbalasubraminiam4857 3 роки тому +6

    Excellent speech 👌

  • @aruljothya4071
    @aruljothya4071 3 роки тому +9

    உன்னுடைய பேச்சு இல்லறம் துறவறம் மகாபாரதம் போன்ற பல பகுதிகளை கேட்டிருக்கிறேன் உங்களுடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனது வாழ்நாள் ஆசை கடவுள் எப்பொழுது நிறைவேற்றுவார் என்று தெரியவில்லை நன்றி

    • @kumarusummairu3081
      @kumarusummairu3081 3 роки тому +1

      io thiruntha maatingala... avarkuta photo etuthu enna seyya

  • @vaiyagam
    @vaiyagam 9 місяців тому

    ஐயா
    உங்கள் அறிவில் எனக்கு எள்ளளவும் அறிவில்லையே இல்லையே இல்லையே ஆண்டவா எனக்கும் இம்மியளவாவது அறிவு கொடு
    ...

  • @kppsix
    @kppsix 2 роки тому +6

    அருமையான தமிழ் விளக்கம் ஐயா...வாழ்க தமிழ்... வளர்க இவ்வையகம்... 🙏🕉️🔯💐😊🗒️✍️

  • @davidthirumeny4110
    @davidthirumeny4110 Рік тому

    ஆதி மனித குலம் உருவான லெமூரியா தேச தென் இந்திய மண்ணின் மைந்தன்
    இலங்கை ஜெயராஜ் ஜி சுவாமிஜி யே போற்றி போற்றி போற்றி !

  • @govindasamym860
    @govindasamym860 Рік тому

    Very good speech thanks

  • @dharmarajdharmaraj1761
    @dharmarajdharmaraj1761 3 роки тому +4

    அருமை ஐயா வாழ்க தமிழ்

  • @gowrimsl206
    @gowrimsl206 3 роки тому

    ஒளவ பற்றிய பல உண்மையான விட யங்கள தெ ரி து கொ ண்டம். மிக நன்றி ஐயா. வா ழ்த்தக்கள்

  • @verygoodmohan4218
    @verygoodmohan4218 3 роки тому +4

    அருமையான நிகழ்ச்சி.

  • @mohanbabubabu9145
    @mohanbabubabu9145 10 місяців тому +1

    🙏🙏🙏

  • @thirumalaikumarthirumalaik3989

    Valkai valamudan

  • @koteeswarankolanthaiachari3408

    I enjoyed throughout the speeches.
    I wish u long live with prosperous and healthy!

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 роки тому +7

    அய்யா தங்கள் தகவலுக்கு நன்றி

  • @drjagan03
    @drjagan03 Рік тому

    Excellent speech ayaa.

  • @durairaj8188
    @durairaj8188 3 роки тому +11

    Pearls of Wisdom from your speech Ayya, Nandri 🙏

  • @gopalakrishnanv2290
    @gopalakrishnanv2290 2 роки тому +5

    Excellent... what a knowledge. It's a result of his wisdom and hard work

  • @balajib785
    @balajib785 3 місяці тому

    அவ்வையின் உயிர் எழுத்துக்களில், சாதி, மதம், மொழி, நாடு எதை சான்றும் இருக்காது. உண்மை அறம் செய்ய விரும்பு முதல் ஃக்கம் சுருக்கேள்ஃ❤

  • @DilipkumarKannan
    @DilipkumarKannan Місяць тому

    ஓம்சிவசிவஓம்

  • @govindraj6369
    @govindraj6369 3 роки тому +11

    வணக்கம், என்றும் இறைவன் அருள் உங்களோடு இருக்கும்.

  • @makatho2497
    @makatho2497 3 роки тому +1

    அற்புதமான சொற்பொழிவு

  • @drjagan03
    @drjagan03 Рік тому

    Wisdom is real wealth of life. Om Shree guruvae charanaa sparshaam.

  • @DilipkumarKannan
    @DilipkumarKannan Місяць тому

    ஓம் நமசிவாய

  • @sivasakthi7714
    @sivasakthi7714 Рік тому

    வார்த்தை இல்லை, வணங்குகிறேன் ஐயா🙏

  • @arivalagankicha1414
    @arivalagankicha1414 2 роки тому +2

    Ayya arputham valga saivam

  • @selvamjs7376
    @selvamjs7376 3 роки тому

    சுட்டபழம் - அருமையான விளக்கம்.....

  • @santhinivasangovind5693
    @santhinivasangovind5693 3 роки тому +1

    @22நிமி.சிறப்புள்ள கருத்து.

  • @umapillai6245
    @umapillai6245 3 роки тому +2

    மிக அருமை

  • @logannadeson9882
    @logannadeson9882 11 місяців тому

    Super 👍👍👍

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 5 місяців тому

    இன்று தமிழ் நாட்டில் ஒரு சில நபர்கள் அவர்களே பட்டப் பெயர் கொடுத்து பாராட்டி கொள்வது போல.

  • @captal6187
    @captal6187 3 роки тому +4

    ஐயா சாமி - ஒளவையின் முருகபக்தி மிக்க அருமை. தெளிவான தமிழ் தேனொழுக கதைத்தீர்கள். ஹிந்து என்ற சொல்லை உபயோகிக்க மறுத்து, சைவம் என்று அழகாக சொன்னீர்கள்.
    எத்தனை ஒளவைகள் வாழ்ந்தனர். ? சொல்லித்தாருங்கள் சாமி.

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 роки тому +1

    Excellent view

  • @AptApt-ol9vb
    @AptApt-ol9vb 3 роки тому +3

    நன்றி ஐயா.....

  • @shanmugamnagalingam1793
    @shanmugamnagalingam1793 3 роки тому +12

    அருமை அண்ணா

  • @vijayannamalai4519
    @vijayannamalai4519 2 роки тому +2

    பேரின்பம் 🙏

  • @d.salamonprabu9149
    @d.salamonprabu9149 2 роки тому

    This is true 🙏🏽 Thanks u 👍

  • @poopalapillaikiritharan7853
    @poopalapillaikiritharan7853 3 роки тому +2

    Grate. Thank you Sir.

  • @RajinikanthRajinikanth-ve6qc
    @RajinikanthRajinikanth-ve6qc 8 місяців тому

    ஆம் தந்தையே பாட்டி பதிவ்ரதா அவர்கள் ஞானம் அதி நுட்பம் உலாகா நன்மைக்காக பக்தியில் ஓடியவர் இந்தா கதை லோக்கல் பாசை ஒண்றூ எந்தா காலத்தில் ஒண்றூ உண்டு இந்தா பாசை பக்திமாணுக்கு அதில் சம்பந்தம் இல்லை ஆனாலும் பாட்டியும் இந்தா பையணை கேட்டு இருப்பார் அவர் எண்ணை வைத்து இறைவனை அடையும் மார்க்கத்தில் உள்ளனர் இது அவர்கள் வளர்ச்சி பாதையில் தலைவரும் எண்றூ நினைத்து இருப்பார் கதை மாற்றப்பட்டது தந்தையோ இதில் மீனாட்சியம்மன் விளையாட்டில் அவர்கள் பங்கு வரவேண்டாமா

  • @thanuthanu406
    @thanuthanu406 3 роки тому +1

    ஐயா பொற்பாதங்கள் போற்றி போற்றி

  • @ஓம்நமசிவாயவாழ்க-ற2ந

    பெருமிதம் அடைகிறேன்

  • @ManiKanthaya-fn9rj
    @ManiKanthaya-fn9rj Рік тому

    super

  • @koteeswarankolanthaiachari3408

    On the bank of a stream, there was a
    tree named jamun . The tired Howai yarr
    took rest under the tree " Jamun ".
    Lord Sri Murugan asked due to his mercy,
    asked the tired Howai yarr " Do you want
    fruits" ? and Howai yaar accepted accordingly.
    Subsequently, Lord Murugan asked
    Howai yarr " do you want hoty fruits" ?
    Puzzled Howai yarr, didn't disclose the fact
    of unawareness, asked hottest fruits.
    Lord Murugan shaked the branch, a lot of
    fruits fallen on sand.
    Just to remove sand, she blown up and ate.
    Seeing this Lord Murugan, asked
    "Howai yarr, whether the fruits are hot ??
    Howai yarr ashamed of it !

  • @dhakshinamoorthia6192
    @dhakshinamoorthia6192 3 роки тому +2

    Om namah shivaya namah

  • @rajasekaran7318
    @rajasekaran7318 3 роки тому +14

    தாங்கள் வாழும்போது நாங்களும் இருக்கிறோம்

  • @janaradhantr9471
    @janaradhantr9471 Рік тому

    🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉

  • @ragawannair602
    @ragawannair602 8 місяців тому

    ❤❤❤

  • @rajagopalsundarajan1804
    @rajagopalsundarajan1804 2 роки тому +1

    வண்ணகம் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh 10 місяців тому

    ❤❤❤❤❤❤❤

  • @marimuthun5547
    @marimuthun5547 Рік тому

    🎉🎉🎉

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 2 роки тому +2

    ஐயா வணக்கம்

  • @boopalank6586
    @boopalank6586 3 роки тому +8

    He is a gift to Tamilians.

  • @karthikeyank1336
    @karthikeyank1336 3 роки тому +1

    ஒரு உயிர் தாவரத்தை உன்நுகிரோம்பாவம்வரதா

  • @vigneshm348
    @vigneshm348 3 роки тому +5

    சுட்ட பழம் மற்றும் சுடாத பழம் பற்றி எவ்வளவு பெரிய விளக்கம்

  • @gnanamanivekatachalam1620
    @gnanamanivekatachalam1620 10 місяців тому

    👍👍👍👍

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 2 роки тому

    ஓம் நமசிவய வாழ்க
    ஐயா நான் சிவபெருமானை என் அப்பாவாக மனதார அழைக்கலாமா? தயவு கூர்ந்து அடியேனுக்கு பதில் அளிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @ajaikumarj3571
    @ajaikumarj3571 3 роки тому

    Superrmatermsm

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 2 роки тому

    ஊர் உணவு

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 5 місяців тому

    Permahi