ஐயா வணக்கம்! திருவாசகத்துக்கு நல்ல விளக்கங்கள் கொடுத்ததுக்கு நன்றிகள். விடியகாலை ஒரு மணியளவில் கேட்கதொடங்கினேன், தூக்கமே இல்லை. இத்தனை நாட்களாகஉணரவில்லை பாடலின் விளக்கம். இன்று உணர்த்தியதுக்கு நன்றி.மெய் மறந்து, காதலாகி கண்ணீர் மல்கினேன். நன்றி ஐயா. நான் இலங்கையில் மட்டக்ககளப்பு என் தாய் தந்தை காரைதீவு "சுவாமி விபுலானந்தா " அவர்களின் பெறா மகன் என் அப்பா. அம்மா மருமகள். இன்று இப்போ கேட்டு மெய்மறந்தேன் நன்றிங்க. வாழ்த்துகிறேன்.
அன்பு ஐயா வணக்கம். மீண்டும் மீண்டும் தங்களது சொற்பொழிவுகள் கேட்க கேட்க திகட்டாத தேனமுது. பல்வேறு இலக்கிய தமிழ் ஆராய்ச்சி பட்டி மன்றங்கள் கேட்டு உள்ளேன். தங்களைப் போன்ற சிற்றின்ப பேரின்ப விளக்கம் இதுவரை கேட்டதே இல்லை. மிகவும் உன்னதமான பரம்பொருள் விளக்கம். மிகவும் நெகிழ்ந்து போனேன். ஐயா தங்கள் தொண்டு நாயன்மார்கள் போலவே இருக்கிறது. பல்லாண்டுகள் நீங்கள் நீடூழி வாழ சிவபெருமானின் கருணை வேண்டி அமைகிறேன்.
நான் இத்தனை காலம் தேடிக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் இறுதியாக கொடுத்தீர்கள் மிக்க மிக்க மிக்க நன்றி ஏன் எம்பெருமான் ஈசனை ஆணாக காட்டுகிறார்கள் என்று இத்தனை நாளாக எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தேன் அதற்கு பதில் இன்று கிடைத்தது
இவரின் சொற்பொழிவை கேட்டால் போதும் இலக்கியம் , ,இதிகாசம் இலக்கணம் போன்ற நூல்களை தேடித்தேடி படிக்கும் அவசியம் எழாது, இவரின் உரை கற்றோர்க்கும், கல்லாற்கும் எளிதில் புரியும் வன்னம் அமைகிறது , நன்றி வணக்கம், கடவுள் இவருக்கு நீண்ட ஆயுளையும், நினைவாற்றலையும், ஆரோக்கியத்தையும் வழங்கிடவேண்டுகிறேன்.
திருவாசகம் புத்தகம் ஒரு அன்பர்எனக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதில் உள்ள வாசகங்களை படிக்கவேண்டும் என்ற உணர்வு திரு. ஜெயராஜ்அவர்களின் இந்த அற்புதமான உரையை நேற்றுகேட்டபிறகுதான் என்பதேஉண்மை. அருமையானஉரை. நேற்றுமுதல் படிக்கத்துவங்கியுள்ளேன். உரையைகேட்கத்தூண்டிய இறைவனுக்குநன்றி.
திருக்குறள் , திருப்புகழ் , திருவாசகத்துடன் இணைத்து , சற்றின்பம் பேரின்பத்திற்கு வழியை வகுத்து நல்லறிவை புகட்டினீர்கள் இதுவே நாங்கள் பெற்ற பேரின்பமாக க்கருதுகிறோம் வாழ்த்துக்கள் நன்றி 🙏❤️🙏 வணக்கம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம சிவாயநம, இதுபோன்ற ஒரு தத்துவமும், அதற்கு சாத்திரமும் தோத்திரமும் இருக்கும் தமிழை, தமிழால் பிழைப்பவர்கள் தொடுவதேயில்லை, அதனால் நம் கோயில்களிலும், பயிற்றுவிப்பது, பரப்புவது இல்லை. அதிலும், அந்த பெருமானே உதவ வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻
பேச்சுத் தொழிலை விடுத்து இறைவனுக்கு அருகில் நீங்கள் சென்று விட்டால், எங்களுக்கு வழிகாட்டுவது யார்? நான் உள்பட பலருக்குத் தமிழ் இலக்கியங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் உண்டு. எங்கள் மொழியறிவு அவ்வளவுதான். தங்களை போன்றவர்கள் விளக்கிக் கூறும் போதுதான் தமிழின் அருமையும், நம் முன்னோர்களின் பெருமையும் எங்களுக்கு புரிகிறது. இதற்காகவாவது, நீங்கள் பேச வேண்டும். நாங்கள் கேட்க வேண்டும். (பெரியவர் இராமானுஜர் சொர்க்கம் செல்வதற்கான மந்திரத்தை எல்லாருக்கும் உபதேசித்ததை போல, நாங்கள் செம்மைபட, நீங்கள் இறைவனை விட்டு சற்று விலகி வரலாம். - உங்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்ட சங்கதிதான் இதுவும்).
" திருச்சிற்றம்பலம்... திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் " என்றதொரு மொழியின் உள்ளார்ந்த தத்துவம், மேன்மைமிகு இலங்கை ஜெயராஜ் அவர்களின் பேரின்ப திருவாசகச் சொற்பொழிவு மூலம் செம்மையுற மனதில் பதியப் பெற்று உய்வுற்றேன். அவரிடம் பாடம் படிக்க வேண்டும் என்ற அவா உண்டாகிறது. சூழ்நிலை ஏற்படுமானால், அது கடவுளின் சித்தம். எத்துணை நன்றி உரைப்பினும் சிறிதே.. அவர் கூறுவது போல, அனைத்தும் ஆண்டவன் அருள்..
நான் சரஸ்வதி பூஜை யன்று தொல்காப்பியம் பதினெண்கீழ்க்கணக்கு பத்துப்பாட்டு எட்டுத்தொகைபன்னிரு திருமறை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அனைத்து புத்தகங்களையும் வழிபடு வேன் குழந்தைகளையும்கும்பிடச்செய்து கற்கச் சொல் லுவேன்
ஐயாவின் கூற்றின் சத்தியம்--"இறைவனின் மிக அருகில் சென்றுவிட்டு புகழின் ஆசையால் பேச்சாளராக சிறிய வரத்தைப் பெற்று வாழ்கிறேனே என்று இன்று கண்ணீர் விடுகிறேன்". என்ன சத்தியமான வார்த்தைகள். எவ்வளவு நெஞ்சுரம். "ஒரு பெரிய வெல்லக் கட்டியை நடுவில் வைத்து அதைச் சுற்றி சர்க்கரைத் துகள்களை தூவி வைத்தான். வெல்லத்தின் இனிப்புச் சுவைக்காக வந்த எறும்புகள் தங்கள் சிறு வாயில் சிறு சர்க்கரைத் துண்டை எடுத்துக் கொண்டு செல்லும் போது அடுத்த முறை அந்த வெல்ல மலையையே தூக்கிச் செல்வேன் என நினைத்துக் கொண்டன. இதுதான் உலகியல் மனிதர்களின் நிலை. இதுபோல்தான் மனிதர்கள் வெல்ல மலைபோன்ற கடவுளின் கருணை இருக்க அதை விடுத்து சின்ன இன்பங்களையும் சிறு ஆசைகளையும் பெற்றவுடன் பேரின்பத்தை மறந்து விடுகின்றனர்"--ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்--
ஓம் நமசிவாய நமக இலங்கையென்பது நம் தாய்த்திருநாடு எழில்மிகுந்த இயற்கைவளம் நிறைந்த நம்நாடு ஆங்கு பிறந்த சைவ சிந்தாந்த ஆன்மீகப் பக்தர் அழகுதமிழ்ச்சித்தர் கம்பன்கழக ஜெயராஜ் ஐயாவின் பேருரையைக்கேளு அவர் சொற்படியேவாழு
ஐயா வணக்கம்! திருவாசகத்துக்கு நல்ல விளக்கங்கள் கொடுத்ததுக்கு நன்றிகள்.
விடியகாலை ஒரு மணியளவில் கேட்கதொடங்கினேன், தூக்கமே இல்லை.
இத்தனை நாட்களாகஉணரவில்லை பாடலின் விளக்கம். இன்று உணர்த்தியதுக்கு நன்றி.மெய் மறந்து, காதலாகி கண்ணீர் மல்கினேன். நன்றி ஐயா. நான் இலங்கையில் மட்டக்ககளப்பு என் தாய் தந்தை காரைதீவு "சுவாமி விபுலானந்தா " அவர்களின் பெறா மகன் என் அப்பா. அம்மா மருமகள். இன்று இப்போ கேட்டு மெய்மறந்தேன் நன்றிங்க. வாழ்த்துகிறேன்.
அன்பு ஐயா வணக்கம். மீண்டும் மீண்டும் தங்களது சொற்பொழிவுகள் கேட்க கேட்க திகட்டாத தேனமுது. பல்வேறு இலக்கிய தமிழ் ஆராய்ச்சி பட்டி மன்றங்கள் கேட்டு உள்ளேன். தங்களைப் போன்ற சிற்றின்ப பேரின்ப விளக்கம் இதுவரை கேட்டதே இல்லை. மிகவும் உன்னதமான பரம்பொருள் விளக்கம். மிகவும் நெகிழ்ந்து போனேன். ஐயா தங்கள் தொண்டு நாயன்மார்கள் போலவே இருக்கிறது. பல்லாண்டுகள் நீங்கள் நீடூழி வாழ சிவபெருமானின் கருணை வேண்டி அமைகிறேன்.
மிக அருமை நான் இறைவனை நோக்கிய காதலில் எந்த நிலையில் உள்ளேன் என்று உங்கள் உபாசனை மூலம் தெரிய வந்துள்ளது ஓம் நமசிவாய வாழ்க
நான் இத்தனை காலம் தேடிக் கொண்டிருந்த கேள்விக்கு பதில் இறுதியாக கொடுத்தீர்கள் மிக்க மிக்க மிக்க நன்றி
ஏன் எம்பெருமான் ஈசனை ஆணாக காட்டுகிறார்கள் என்று இத்தனை நாளாக எனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தேன் அதற்கு பதில் இன்று கிடைத்தது
ஐயா தங்கள் சொற்பொழிவு மனமகிழ்ச்சி, தமிழ் நெகிழ்ச்சி தந்தது. வாழ்க நீவீர் பல்லாண்டு.
எனக்கும் இது போல எண்ணங்கள் நிறைய உண்டு இது போல் திருப்புகழும் தினசரி வாழ்க்கையில் அவசியம் தானே ஐயா எனக்கு உங்கள் உரை பிடித்திருக்கிறது 😊
இவரின் சொற்பொழிவை கேட்டால் போதும் இலக்கியம் ,
,இதிகாசம்
இலக்கணம்
போன்ற நூல்களை தேடித்தேடி படிக்கும் அவசியம் எழாது,
இவரின்
உரை
கற்றோர்க்கும்,
கல்லாற்கும் எளிதில் புரியும் வன்னம் அமைகிறது ,
நன்றி
வணக்கம்,
கடவுள் இவருக்கு
நீண்ட ஆயுளையும்,
நினைவாற்றலையும்,
ஆரோக்கியத்தையும்
வழங்கிடவேண்டுகிறேன்.
திருவாசகம் புத்தகம் ஒரு அன்பர்எனக்கு கொடுத்துள்ளார். ஆனால் அதில் உள்ள வாசகங்களை படிக்கவேண்டும் என்ற உணர்வு திரு. ஜெயராஜ்அவர்களின் இந்த அற்புதமான உரையை நேற்றுகேட்டபிறகுதான் என்பதேஉண்மை. அருமையானஉரை. நேற்றுமுதல் படிக்கத்துவங்கியுள்ளேன். உரையைகேட்கத்தூண்டிய இறைவனுக்குநன்றி.
Om namah shivaya namah Om 🙏 🙏🙏🙏🙏
நானும் இவருடைய உரை கேட்ட பின், திருவாசகம் படிக்க ஆரம்பித்து விட்டேன் கடந்து நான்கு நாட்களாக 🙏
L
@@venkataramans5373fg4kkkm8mnl8lm
3 😢 47:48
It behoves each one of us to study the Thiru -Kurrall.
பேரின்பத்தை விளக்க வார்த்தை இன்றி தவித்த பலரை பார்த்த எனக்கு இன்று இத்தனை எளிமையாக அழகுற ஆழமாக நுணுக்கமாக விலகிச் சொல்லிய தங்களுக்கு மிக்க நன்றிகள்...
திருக்குறள் , திருப்புகழ் , திருவாசகத்துடன் இணைத்து , சற்றின்பம் பேரின்பத்திற்கு வழியை வகுத்து
நல்லறிவை புகட்டினீர்கள் இதுவே நாங்கள் பெற்ற பேரின்பமாக க்கருதுகிறோம்
வாழ்த்துக்கள் நன்றி 🙏❤️🙏 வணக்கம்.
அருமை அற்புதம் ஆத்மாவில் ஊடுருவும் ஆன்மீக சொற்பதம்.
மிகவும் பயனுள்ள பேரின்பமானா பேச்சு நன்றி ஐயா. சிவாயநம.
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா. 👌🙇🙇🙇🙇🙇🙇சிவ கலாஅம்மா தேனி மாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
நிறைந்த அறிவின் வார்த்தைகள் எமக்கு கிடைத்தன. நன்றிகள்
திருவடிகள் தொழுது மகிழ்கிறோம் அய்யா..
இவர் ஒரு சாதாரண மனிதன் அல்ல.... இவர் ஒரு மகான்.... இவரின் பாதங்களை வணங்குகிறேன்!
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சிவாயநம சிவாயநம, இதுபோன்ற ஒரு தத்துவமும், அதற்கு சாத்திரமும் தோத்திரமும் இருக்கும் தமிழை, தமிழால் பிழைப்பவர்கள் தொடுவதேயில்லை, அதனால் நம் கோயில்களிலும், பயிற்றுவிப்பது, பரப்புவது இல்லை. அதிலும், அந்த பெருமானே உதவ வேண்டும். 🙏🏻🙏🏻🙏🏻
Very Super. Thank you very much
தமிழ் என் உயிர் தமிழ்
ஐயா உங்களுடைய சொற்பொழிவு நாங்கள் கேட்கும் பொழுது நீங்க சொல்லும் கதைகளில் நாங்கள் வாழ்ந்தது போல் உள்ளது
Thirumuraigal
பேச்சுத் தொழிலை விடுத்து இறைவனுக்கு அருகில் நீங்கள் சென்று விட்டால், எங்களுக்கு வழிகாட்டுவது யார்? நான் உள்பட பலருக்குத் தமிழ் இலக்கியங்களை புரிந்து கொள்வதில் சிக்கல் உண்டு. எங்கள் மொழியறிவு அவ்வளவுதான். தங்களை போன்றவர்கள் விளக்கிக் கூறும் போதுதான் தமிழின் அருமையும், நம் முன்னோர்களின் பெருமையும் எங்களுக்கு புரிகிறது. இதற்காகவாவது, நீங்கள் பேச வேண்டும். நாங்கள் கேட்க வேண்டும். (பெரியவர் இராமானுஜர் சொர்க்கம் செல்வதற்கான மந்திரத்தை எல்லாருக்கும் உபதேசித்ததை போல, நாங்கள் செம்மைபட, நீங்கள் இறைவனை விட்டு சற்று விலகி வரலாம். - உங்கள் பேச்சிலிருந்து தெரிந்து கொண்ட சங்கதிதான் இதுவும்).
Lmq
P
❤pb
அருமையான பதிவு ஐய்யா
Super. Very sharp explanation. Very inspiring speech.
" திருச்சிற்றம்பலம்... திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் " என்றதொரு மொழியின் உள்ளார்ந்த தத்துவம், மேன்மைமிகு இலங்கை ஜெயராஜ் அவர்களின் பேரின்ப திருவாசகச் சொற்பொழிவு மூலம் செம்மையுற மனதில் பதியப் பெற்று உய்வுற்றேன். அவரிடம் பாடம் படிக்க வேண்டும் என்ற அவா உண்டாகிறது. சூழ்நிலை ஏற்படுமானால், அது கடவுளின் சித்தம். எத்துணை நன்றி உரைப்பினும் சிறிதே.. அவர் கூறுவது போல, அனைத்தும் ஆண்டவன் அருள்..
5😊
தமிழனாக பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன் ஐயா....
நன்றி ஐயா நீங்கள் கூறிய விடயங்கள் எங்கள் வாழ்க்கைக்கு தேவையான தாகும்...
மிக மிக அற்புதமான பதிவு. தங்களுக்கும் இறைவனுக்கும் நன்றிமிக்க வணக்கம் பல.
வணக்கம் அய்யா
மிகச் சிறப்பான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் அற்புதமான நாள் அனைவருக்கும்...👌👍👏🙏❤️🌹
அற்புதமான பதிவு 🙏
Iyya explanation for thiruvasakam is excellent
உங்கள் காலணிகளை திருவடியாக வணங்கி தொழுகிறேன்
'v'v hi o\
இறையின் அருகில் சென்று, பின்னர் உலகம் என்னருகில் வர வேண்டும்....
அது தான் உண்மை சக்தி
ஆவரணம்...விக்ஷேபம்...
குருவின் மூலம் இருப்பு
அறிந்தார்.....🙏
திருக்குறளை முழுமையாக படித்தால் அத்துனை நூல்களையும் படித்த மாதிரி என்றும்,
தமிழ் மொழியின் பெருமையை உணர வைத்ததற்கும் மிக்க நன்றி ஐயா.
இந்த உலகத்தில் உங்களைத் தவிர வேற யாராலையும் இந்த அற்புதமான ஞானத்தை அளிக்க முடியாது இறைத்தூதரே நீடுடி வாழ்க❤❤
அய்யா தங்கள் பாத வணக்கம்
அருமையான விளக்கம் ஐயா 🎉 அதுவும் தாங்கள் சொல்வதுதான் பொருத்தம்🎉 மிக்க நன்றி ஐயா
Ayya I am touching your feet as your speech on religion shows me how to get God blessing and to keep our heart clean
அருமை அருமை ஐயா!
தங்கள் பொற்றாள்கள் போற்றி!
அருமையான சொற்ப்பொழிவு ஐய்யா உங்கள் தாழ் பணிகிறேன்🙏
நான் சரஸ்வதி பூஜை யன்று தொல்காப்பியம் பதினெண்கீழ்க்கணக்கு பத்துப்பாட்டு எட்டுத்தொகைபன்னிரு திருமறை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் அனைத்து புத்தகங்களையும் வழிபடு வேன் குழந்தைகளையும்கும்பிடச்செய்து கற்கச் சொல் லுவேன்
ஐயா வணக்கம், தங்களது வாழ்கையின் மடை மாற்றம் இறைவனின் விருப்பமே.எங்களை வழிகாட்ட. சிவாய நம .,🙏👏👏
அற்புதமான ஆன்மீக உரை
ஐயா தாங்கள் எனக்குக் கிடைத்த வரம். கோடி நன்றிகள்
அற்புதம் அற்புதமான விளக்கம் ஐயா நன்றி நன்றி 🙏🙏🙏
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நா நமச்சிவாயவே
சிவ சிவ❤️❤️❤️ 🙏🙏🙏
தமிழரான பிறப்பதற்க்கும் தமிழில் இதிகாசங்கள் பெருமையை கேட்பதற்குமே பேறு பெற்றிருக்க வேண்டும்.
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@@vasanthakokila4440🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂@@vasanthakokila4440
... 😊
நீங்கள் கூறிய வார்த்தைகள் மறுக்க முடியாத உண்மை சார்.
ஐயா தங்களுடைய உரை கேட்டு பிறவிப்பயன் அடைந்தேன். 🙏 ஐயா வாழ்க.
Thank you very much❤shiva shiva🙏🏻🙏🏻🙏🏻saranam🙏🏻🙏🏻🙏🏻
Ayya your knowledge and wisdom is precious. Making people to rekindle the rich wealth of Tamil tradition culture.
ஐயா உங்களுக்கு இறையருளும் குருவருளும் என்றும் துணை இருக்கட்டும் அல்லது
ஐயா உங்களின் சொற்பொழிவு கேட்டு அசந்து போகின்றேன்
மனம் ஒன்றிலே ஒன்றி நின்று அந்த ஒன்றைப் பெற்று மகிழ்வது இன்பம் மனம் ஒன்றிலும் ஒன்றாதிருப்பது பேரின்பம்.
நீங்கள் பல்லாண்டு வாழ, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நன்றிபலதெரிவித்துக்கொள்கிறேன்
மிக்க நன்றி ஐயா ❤❤❤
அருமை அய்யா உங்கள் சொற்பொழிவு
அருமை அய்யா
Supet sir. You have explained highest form of happiness with good examples. Thank you.
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் உள்ளத்தால் பொய்யானது ஒழுங்கின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Miga arumaiyana bakthi Ula..🙏🙏🙏
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்.. செவிக்கு .மனதிற்க்கு..பக்தி இன்பம்..உங்களது சொற்பொழிவுகள்..
Wonderful message
இலங்கை மணம்
தமிழ் மணம்
பக்தி தனி மணம்
மனம் தொலைத்தேன்
வாழும் பக்திக்கு வணக்கம்
ஐயா..
உங்கள் திருவடியை வணங்குகிறேன் ஐயா
சிவாயநமசிவாய நம
திருவாசகம் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறேன் தாங்கள் எதுவும் வகுப்பு எடுக்கிறீர்களா ஐயா.
ஐயா தங்களை வணங்குகிறேன்
சிவம் துணை நமக்கு ❤
ஐயாவின் கூற்றின் சத்தியம்--"இறைவனின் மிக அருகில் சென்றுவிட்டு புகழின் ஆசையால் பேச்சாளராக சிறிய வரத்தைப் பெற்று வாழ்கிறேனே என்று இன்று கண்ணீர் விடுகிறேன்". என்ன சத்தியமான வார்த்தைகள். எவ்வளவு நெஞ்சுரம்.
"ஒரு பெரிய வெல்லக் கட்டியை நடுவில் வைத்து அதைச் சுற்றி சர்க்கரைத் துகள்களை தூவி வைத்தான். வெல்லத்தின் இனிப்புச் சுவைக்காக வந்த எறும்புகள் தங்கள் சிறு வாயில் சிறு சர்க்கரைத் துண்டை எடுத்துக் கொண்டு செல்லும் போது அடுத்த முறை அந்த வெல்ல மலையையே தூக்கிச் செல்வேன் என நினைத்துக் கொண்டன. இதுதான் உலகியல் மனிதர்களின் நிலை. இதுபோல்தான் மனிதர்கள் வெல்ல மலைபோன்ற கடவுளின் கருணை இருக்க அதை விடுத்து சின்ன இன்பங்களையும் சிறு ஆசைகளையும் பெற்றவுடன் பேரின்பத்தை மறந்து விடுகின்றனர்"--ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்--
பேரின்பத்தின் உண்மை விளக்கம் ஃ❤❤❤
நமசிவாய வாழ்க நாதன்றாள் தாள் வாழ்க
இமைப் பொழுதும்என் நெஞ்சில் நீங்காறாள் தாள் வாழ்க
Thiruvasagam 2D Playlist
ua-cam.com/play/PL0kU4Sqe-Lf3DVQJ9QVZntBfswEu3PC7v.html
Thiruvasagam 5.1 Playlist
ua-cam.com/play/PL0kU4Sqe-Lf2TYB1VS4zy6IFpcHS6UmUk.html
ஐயா உங்கள் பாத்தாங்களை வணங்குகிறேன் 🙏
திருச்சிற்றம்பலம்,,,,
ஐயா ..,,,,,
வணக்கம் ,
பேரறிவு விளக்கம் .
மிக்க நன்றி
திருச்சிற்றம்பலம்
Excellent ji
Arumai Arputham Iyya.
அருமை ஐயா
Ayya, Mikka Nandri.
மாணிக்க வாசகர் உரை ❤
நன்றி ஐயா
ஓம் நமசிவாய நமக இலங்கையென்பது நம் தாய்த்திருநாடு எழில்மிகுந்த இயற்கைவளம் நிறைந்த நம்நாடு ஆங்கு பிறந்த சைவ சிந்தாந்த ஆன்மீகப் பக்தர் அழகுதமிழ்ச்சித்தர் கம்பன்கழக ஜெயராஜ் ஐயாவின் பேருரையைக்கேளு அவர் சொற்படியேவாழு
Om namah shivaya namah Om
@@vasanthakokila4440 29:10 ❤ on😂 my
Reached
😅
Reached out
Reached Hyderabad 1:13:22 ❤😂 on
😅
-good speech in my heart
அற்புதம்
மகிழ்ச்சி ' அய்யா '
உலகமக்கள்அனைவருகுக்கும் ஆசிரியர்
ஞானத்தின் கருத்துக்கள் ஐயா
அற்புதமான கருத்து
Nantri ayya 🙏🙏🙏
குருவின் திருவடிகள் சரணம் குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஃ ❤
தெளிவு ஞானம்
நின் புகழ் ஓங்குக🙏
மணிவாசகர் திருவடிகள் போற்றி
This
@@padmavathyravindranath6348😮😮😮😮😮😢😢😢😢😢🎉😮😮😮😅😮😢😅😮😢😢😅😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😢😢😮😮😮😢😢😢😢😢😢😢😮😢😮😢😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😅🎉r🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉d🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉f🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉c🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉fvfffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffffdffffffffffffff🎉fffffffffffffvffffffffffffffffffffvffffffffffffffffffffffffffffffffffffffffffff🎉ffffffffffffffffffffffff🎉🎉🎉🎉🎉ff🎉😮

Wow.. what an explanation.. great
அருமையான சொற்பொழிவு
சிவ சிவ...
ஐயா அவர்களுக்கும் அவர்தம் தமிழுக்கும் நன்றி!
🙏🙏🙏🙏🙏
நமசிவாய 🙏
குருவே சரணம் ❤
அய்யாவின் திருப்பாதம் சரணம்..
Ananda kodi namsskarangal
சிவ 🙏🏼சிவ
அருமை ஐயா தலைவணங்கி பணிகின்றேன் ஒரு கணம் நான் enaye மறந்து விட்டேன் நன்றி நன்றி நன்றி
Super
The message conveyed through the speech has given an insight to Perinbam.🙏🙏👌👌
அருமையான விளக்கம் ஐயா திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
Engal ooril SAMAINTHU VITTAAL. ENBOM