சொந்த வீடு கட்ட அல்லது வாங்க ஜெபம் | Powerful Prayer to build or buy a new house | Prayer for House

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • சொந்த வீடு கட்ட அல்லது வாங்க ஜெபம் | Powerful Prayer to build or buy a new house | Prayer for House
    This is a powerful Prayer to buy a house and it is important to remember God's will deliberately and sovereignly before placing our will, where He wants us to be. And through this prayer, God will be involved in the process of lifting a prayer for buying a house and also we need him to protect us from disasters also god directs us to the dwelling place which He has in his mind.
    . #Powerfulprayerforhouse#Powerful prayer for house#houseprayer#house prayer#prayer to buy a good house#prayertobuyagoodhouse#வீட்டிற்கான சக்தி வாய்ந்த பிரார்த்தனை ஜெபம்#புது வீட்டிற்க்கான சக்தி வாய்ந்த ஜெபம்#நல்ல வீட்டிற்கான சக்தி வாய்ந்த ஜெபம்#வீடு கட்ட ஜெபம்#வீடு வாங்க ஜெபம்#வீட்டை பாதுகாக்க ஜெபம்#புது வீடு கட்ட ஜெபம்#புது வீடு வாங்க ஜெபம்#tamil prayer#Tamilprayer#Tamil prayer#Tamil catholic prayer#House Prayer#Tamil jebam#tamiljabam#tamil jabam#shortprayer#Short Prayer#2 minute prayer#1 minute prayer#two minute prayer#one minute prayer#Daily prayer,dailyprayer#listen to this prayer for a new house#House prayer daily#bible verse for buying a new house#promise verse for a new house#prayer before buying a new house#morning prayer#daily prayer#Daily prayer#Tamil christian prayer#வீட்டிற்காக எப்படி ஜெபிப்பது#வீட்டிற்காக எப்படி பிரார்த்தனை செய்வது#வீட்டிற்காக எப்படி ஜெபிப்பது#How to pray for job#Jesus prayer#Jesus blessing prayer#Powerful prayer#Buy your own house#new house buying prayer tamil#prayer to buy a new house#Miracle prayer for house#prayer to find a new home#prayer for new home#new home building prayer#prayer to build a new house

КОМЕНТАРІ • 705

  • @anithaprabu8527
    @anithaprabu8527 4 місяці тому +24

    44வருடம் சொந்த வீட்டிற்காக காத்திருக்கும் இந்த ஏழைக்கு இயேசப்பா இந்த வருடம் சொந்த வீட்டை தந்து ஆசீர்வதிப்பார் என்று விசுவாசிக்கின்றேன்.பொறுமையோடு காத்திருப்பேன். ஆமேன்😢

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому +16

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா வீடு இல்லாமல் இருப்போரை ஆசீர்வதியும் அவர்களுக்கு நிம்மதியாக தூங்கி தூங்கி எழ ஒரு சொந்த வீட்டை அளித்தருளும்

  • @user-yr6bu8ze9x
    @user-yr6bu8ze9x Місяць тому +2

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் சொந்த வீடு கட்ட வேண்டும் எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக ஓ உம்மைமன்றாடுகிறேன் ஆமென் 🙏🙏🙏

  • @rajigladies.m1505
    @rajigladies.m1505 7 місяців тому +53

    எங்களுக்கும் சொந்த வீடு வேண்டும் இயேசுவே❤❤

  • @reginprince2388
    @reginprince2388 Рік тому +148

    சரியாக வேலை இல்லாமலும் சொந்தமான வீடு இல்லாமலும் வறுமையில் வாழும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என்று m

    • @rosaryprayers
      @rosaryprayers  Рік тому +16

      உங்களுக்காக பிரார்த்தித்துக் கொள்கிறோம். நம் ஆண்டவர் இயேசுவும் அன்னை மரியாளும் நிச்சயமாக அற்புதங்களை செய்வார்கள்

    • @jenifet2983
      @jenifet2983 9 місяців тому

      😊

    • @buvaneswaribuvaneswari5910
      @buvaneswaribuvaneswari5910 6 місяців тому +1

      ❤ amen amen amen amen amen amen amen amen amen amen amen praise the lord

    • @user-wj2nl9sh4r
      @user-wj2nl9sh4r 6 місяців тому +1

      தேங்க்ஸ் போர் யுவர் பிரேயர் நன்றி yesuve

    • @user-wj2nl9sh4r
      @user-wj2nl9sh4r 6 місяців тому +1

      நன்றி யேசுவே.

  • @juliea1594
    @juliea1594 6 місяців тому +21

    நாங்கள் திருமணமான நாளிலிலிருந்து வாடகை வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் எங்களுக்கு சொந்த வீடு நீண்டநாள் கனவு எங்களுக்கு ஒரு சொந்த வீட்டைக் கொடுத்து ஆசீர்வதியும் ஆண்டவரே

  • @ponniariyavel9780
    @ponniariyavel9780 9 місяців тому +22

    எங்களுக்கு ஒரு அழகன்னா சொந்த வீடு கிடைக்கா என் கனவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க உடம்பு ஆரோக்கியமா இருக்க வெண்டிகொள்ளும்🙏🙏🙏😭😭

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 2 місяці тому +4

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா நிம்மதியாக தூங்கி எழுவதற்கு வீடில்லாமல் இருப்போரை ஆசீர்வதீயும் இவர்களுக்கு ஒரு வீட்டை வழங்குவதற்கு உதவி செய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 3 місяці тому +2

    மன கஷ்டத்தில் இருக்கும் எங்களுக்கு சீக்கிரமாக சொந்த வீடு அமைய ஆசீர்வதியுங்க ஏசப்பா

  • @gracygracy5760
    @gracygracy5760 3 місяці тому +1

    இயேசுவே என் வாழ்வில் சொந்த வீடு என்ற ஆசீர்வாதத்தை விரைவில் தந்தருளும் ஆமென்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 7 місяців тому +27

    இயேசப்பா என்னுடைய வீட்டை ஆசீர்வதியும்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому +3

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் வீட்டை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும்

  • @nimmef1929
    @nimmef1929 5 місяців тому +9

    அப்பா இயேசுவே அன்பு தந்தையே நான் வாழ எனக்கு ஒரு வீட்டை சொத்தமாக தாங்க இயேசுவே பூக்களும்,காய்கனிகளும் நிறைத்த இல்லமாகவும்,உமது அருளும் ஆசீர்வாதங்களும் நிறைந்தஇல்லமாகவும் செல்வம்,அனைத்து ஐஸ்வாியங்களும் நிறையவும் வானதூதர்களும்,காவல்தூதர்களும்,புதனிர்களும் நீர் எனக்கு சொத்தமாக கொடுக்கும் வீட்டால் உளவி வரவேண்டும் தேவ அன்னை அமலி விட்டின்மேலும,விடடிலும் தங்கி வழிநடத்தவும் தந்தை,மகன்,தூய ஆவி என்னை ஆசீர்வதித்து வழிநடத்தவும் எனக்காக கொடுத்தவிட்டிற்காக நன்றி இயேசப்பா.கோடன கோடி நன்றி ராஜா❤❤❤❤❤

  • @sugirthasnow2865
    @sugirthasnow2865 Рік тому +19

    எங்களுக்கு சொந்த வீடு ஆசீர்வாதத்தை தந்தருளும் இயேசுவே தேவையான பணம் தேவையையும் சந்திதறுளும்

    • @rosaryprayers
      @rosaryprayers  Рік тому +1

      விரைவில் நீங்கள் சொந்த வீடு கட்ட கடவுளை வேண்டிக்கொள்கிறோம்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому +2

    இயேசப்பா எனக்கு ஒரு வீட்டை கட்டி தந்ததற்கு நன்றி இயேசப்பா வீடு இல்லாதவர்களை ஆசீர்வதித்து இவர்களுக்கு நிம்மதியாகத் தூங்க வீடு என்னும் ஆசீர்வாதத்தை தாரும் இயேசுவே

  • @mickaljeno2922
    @mickaljeno2922 6 місяців тому +9

    நன்றி இயேசப்பா நான் நெடுங்காலம் காத்துருகிறேன் சொந்தமான நிலம் வாங்கி வீடு கட்ட உமது திருவுளம்படி வலது கரத்தில் வல்லமைதந்து ஆசீர்வதியும் அன்பு ஆண்டவரே அல்லேலூயா ❤❤❤❤🎉🎉🎉

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 місяці тому +1

    Amen thanks Jesus yesappa

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 8 місяців тому +19

    இயேசுவே எனக்கு சொந்த வீட்டைக் கட்டித் தந்ததற்கு மிக்க நன்றி

  • @rathnamary4123
    @rathnamary4123 25 днів тому

    இயேசப்பா ஸ்தோத்திரம் என் மகளுக்கு நிரந்தர வேலை வேண்டும் சொந்த வீடு வாங்க உம் ஆசிர்வாதம் வேண்டும் நன்றி இயேசப்பா

  • @kumaradhass8691
    @kumaradhass8691 3 місяці тому +1

    இயேசுவே வீடு தந்தைக்காக நன்றி வீடு இல்லாத மக்களுக்காக ஜெபிக்கிறேன் வீடு கொடும் இயேசுவே

  • @pushpas2254
    @pushpas2254 6 місяців тому +5

    இயேசுப்பா உமக்கு சித்தமானால் எனக்கு ஒரு வீட்டை கட்டீத்தாரும் அப்பா நான் அது வரை காத்திருப்பேன். அப்பா எனக்காக வீடு கட்டித்தரப் போவதர்க்காய் நன்றி கோடானோடி நன்றி அப்பா 🙏🙏🙏🙏

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 5 місяців тому +7

    இயேசப்பா எனது சொந்த வீட்டை ஆசீர்வதியும் எனது வீட்டை முழுமையாக கட்டித்தர உதவி செய்யும் இயேசப்பா உமக்கு நன்றி

  • @RaniK-cu4mq
    @RaniK-cu4mq 2 місяці тому +1

    நிரந்தர வருமானம் வரனும்.சொந்தவீடு.வாங்கனும்நிரந்தரவேழை.இருக்கனும்ஏசப்பா.நீங்களே.துனைவிசுவாசிக்கிறேன்அப்பா.ஆமென்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்டித்தர உதவி செய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @vasanthakumari6504
    @vasanthakumari6504 8 місяців тому +19

    இயேசுவே எங்களுக்கான வீட்டை நாங்கள் விரைவிலே கண்டடைய அனுகிரகம் செய்து வருகிறமைக்காக உமக்கு நன்றி இயேசுவே...

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 9 місяців тому +6

    இயேசுவே எனது வீட்டை கட்டுவதற்கு உதவி செய்ததற்கு நன்றி

  • @jok-qz5wq
    @jok-qz5wq Рік тому +5

    Amen asaiya 🙏🙏🙏

  • @venkatajalamvenkatajalam7347
    @venkatajalamvenkatajalam7347 Місяць тому

    இயேசப்பா எனக்கு நல்ல வேலையை கொடுங்க இயேசப்பா நான் நல்ல வீடு கட்டும் படியா அற்புதங்கள் அதிசயங்கள் செய்யுங்க ஆமென் அப்பா

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்டித்தர உதவி செய்யும் இயேசப்பா

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை ஆசீர்வதியும் வீட்டில் வசிக்கும் எனது கணவரை ஆசீர்வதியும் இயேசப்பா எங்கள் வீட்டை பாதுகாத்து ஆசீர்வதீயும் இயேசப்பா

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому +1

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது வீட்டை கட்டி தந்ததற்கு உமக்கு ஸ்தோத்திரம் வீடு இல்லாமல் இருப்போருக்கும் அவர்களுக்கும் ஒரு வீட்டை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @ShenbagavalliK-jj3pl
    @ShenbagavalliK-jj3pl 5 місяців тому +8

    எங்களுக்கு சொந்த விடும் இல்லை வேலையும் இல்லை வறுமையில இருக்கும் எங்களை ஆசிரவதியும் ஆமென🖐️🖐️🖐️

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 8 місяців тому +6

    இயேசப்பா எனது வீட்டை ஆசீர்வதியும்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனை ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து ஆ சீர்வதியும்

  • @M.Rakini-2007
    @M.Rakini-2007 28 днів тому

    இயேசப்பா எனக்கு சொந்த வீட்டை கொடுத்தற்கு நன்றி . ஆனா என் குடும்பத்தில் மன நிம்மதியில்லை. எங்களுக்கு நிம்மதி கொடு இயேசுவே என் வீட்டை சுற்றி இருப்பவர்கள் என்னிடம் சண்டை இட்டு என்னை அவப்பெயருக்கு ஆளாக்குகின்றனர். இயேசுவே அவர்களுக்கு தக்க பாடம் கற்று தருவீராக என் குடும்பத்தை கேவலமாக நினைப்போர் முன் நாங்கள் வாழ்ந்து காட்ட எங்களுக்கு மன உறுதி தாரும் இயேசுவே. நாங்கள் வேற இடம் வாங்கி சொந்த வீடு கட்டி குடி போக ஆசீர்வதியும் இயேசுவே.

  • @bhehhhsonlyjesus
    @bhehhhsonlyjesus Рік тому +7

    🙏ஆமென் அப்பா வீடு வாசலை ஏற்பாடு செய்ங்க அப்பா வெக்கம் ப்ஸ்டிட்ட எடத்துலே எனக்கு சொந்த வீடு வாங்க உதவி செய்ங்க அப்பா 🙏🙏😭🙏

    • @rosaryprayers
      @rosaryprayers  Рік тому +1

      நீங்கள் நினைத்த இடத்தில் சொந்த வீடு கட்ட கடவுளை வேண்டிக்கொள்கிறோம்

  • @venisabapathy6330
    @venisabapathy6330 6 місяців тому +5

    இயேசுவே ஆண்டவரே எங்கள் தேவை உமக்கு தெரியும் தகப்பனே. ஆசிர்வதியும் தேவனே நன்றியப்பா

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 2 місяці тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எங்கள் வீட்டை ஆசீர்வதியும் வீட்டில் வசிக்கும் எனது கணவரை ஆசீர்வதியும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா

  • @juliejulie9989
    @juliejulie9989 5 місяців тому +6

    இயேசுவே புது வீடு கட்டி குடிபோக உமது அருள் ஆசி வேண்டும்

  • @ezhilarasi390
    @ezhilarasi390 6 місяців тому +5

    இயேசப்பா எங்களுக்கு இந்த ஆண்டுக்குள் ஒரு வீடு வாங்க உதவி செய்ங்கப்பா

  • @roshal317
    @roshal317 5 місяців тому +13

    எங்களுக்கு ஒரு சொந்த வீடு இல்லை குழந்தை பாக்கியமும் இல்லை என் கணவருக்கு நல்ல வேலையும் இப்பொதைக்கு இல்லை எனவே எங்களுக்கு ஜெபித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்

    • @lakshmiprabhaprabha5073
      @lakshmiprabhaprabha5073 4 місяці тому

      Same situation sister birantatey waste Pola tonutu sister

    • @rajraj-nr6ps
      @rajraj-nr6ps 4 місяці тому

      Kangheyam kulandhai madha kovilukku sellavum

  • @user-ee6mx5cv5g
    @user-ee6mx5cv5g 6 місяців тому +4

    இயேசுப்பா எங்களுக்கு இந்த ஆண்டுக்குள் ஒரு சொந்த இடம் வாங்க உதவி பண்ணுங்கப்பா 🙏🙏🙏🙏🙏

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Місяць тому

    என் அப்பா தந்த நிலத்தை விற்ற பணத்தில் ஈடு வைத்த நகையை‌திருப்பவும் வீட்டை வாங்கச் செய்யும் நன்றி இது நிறைவேற போவதற்கு நன்றி 🏘️🏘️🏘️🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱🤱👃🙏👃🙏👃🙏👃🙏👃🙏👃🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user-gy9ch5lf3x
    @user-gy9ch5lf3x 5 місяців тому +2

    அம்மாஎங்கள்வீடுவீடுகட்டதுடங்கிஇரண்டுவருடம்ஆகபோகின்றதுஎங்கலால்முடிக்கமுடியாமல்உள்ளது இறைவண்வார்த்தைஉம்முலமாககேட்டென் நாங்ஙள்கட்டிமுடித்துவிடுவோஎன்றநம்பிகைவந்ததுஎங்கள்விடுமுடியஜெபியூங்கள்பில்டஸ்இடம்எல்லாபனமும்கொடுத்துவிட்டோம்இந்தஜெபம்விடுதலைதரும். ஆமென்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 9 днів тому

    AmenAmen yesappa Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @VlogsOfMalar
    @VlogsOfMalar 6 місяців тому +1

    Amen yesappa 🙏🙏🙏

  • @amalanxavier..alwayshappy.7483
    @amalanxavier..alwayshappy.7483 4 місяці тому

    இயேசுப்பா எல்லோருக்கும் உதவி பண்ணும் 🙏🙏🙏🙏

  • @antonysahayam6908
    @antonysahayam6908 3 місяці тому

    Ave Maria Ave Maria Ave Maria Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️ 🙏❤️🙏

  • @sekarsekar3
    @sekarsekar3 2 місяці тому

    எங்களுக்கு சொந்த வீடு வாங்க ஆசீர்வாதம் செய்யுங்கள் அப்பா 🙏🙏

  • @antonysahayam6908
    @antonysahayam6908 5 місяців тому

    AmenAmen yesappa Amen Amen Amen yesappa Amen Amen yesappa Amen 🙏❤️

  • @user-si9bm9zr8n
    @user-si9bm9zr8n 4 місяці тому +2

    இயேசப்பா என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும்.அப்பா நான் கடந்த ஏழு வருடங்களாக ஊர் ஊராக வீடு மாற்றி சென்றுகிட்டு இருக்கேன்.ரொம்ப கஷ்டமாயிருக்கு தகப்பனே.எனக்கு நிலம் கொடுத்த நீங்க அதில் வீடு கட்ட பண உதவி பண்ணுங்க இயேசப்பா.எனக்கு உங்களத்தவிர வேறு உதவி செய்வார் யாருமில்லை. தயவுசெய்து ஹெல்ப் செய்யுங்க. உம்மையே நான் நம்பியுள்ளேன்.

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 5 місяців тому +3

    இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்ட உதவி செய்யும் இயேசுவே உமக்கு நன்றி

  • @selvamanisaru1077
    @selvamanisaru1077 3 місяці тому

    என்சித்தம் ஆண்டவர் சித்தமாக குமலன் குடையில் உஇடம் வாங்கி வீடு கட்ட ஆசீர்வதியங்க ஏசப்பா

  • @jancyd7169
    @jancyd7169 Рік тому +6

    ஆமேன்

    • @rosaryprayers
      @rosaryprayers  Рік тому

      கடவுள் உங்களோடு இருப்பார்

  • @joydominic2985
    @joydominic2985 5 місяців тому

    நன்றி அம்மா நன்றி கோடான கோடி நன்றிகள் அம்மா நன்றி அம்மா நன்றி அம்மா

  • @selvid2119
    @selvid2119 5 місяців тому +1

    எங்களுக்கும் சொந்த வீடு வேண்டும் இயெசுவே

  • @bharathidiya4269
    @bharathidiya4269 6 місяців тому +5

    இந்த ஜெபம் எங்களுக்கு கேட்கும்போது மிகவும் வல்லமை உள்ளதாக இருக்கிறது எங்களுக்கு சொந்த வீடு வாங்க கடன் பிரச்சனையில் விடுதலை பெறுவதற்கா இயேசுவே எங்களுக்கு ஆசிர்வதியம் ❤

    • @anthonymery994
      @anthonymery994 5 місяців тому

      எனது குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை தீரசெபம செய்யுங்கள் எனக்கு ஒரு வீடு தேவை எளது மகளுக்கு நல்ல வரன் அமையுசெபம்செய்யுங்கள

  • @mariyaamariyaap8674
    @mariyaamariyaap8674 Місяць тому

    அப்பா எங்களுக்கு ஒரு வீடு கட்டி தாரும் அப்பா amen 😊

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஐயா எனது வீட்டை முழுமையாக கட்டித்தர உதவி செய்யும்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 3 місяці тому

    Ave Maria Ave Maria Ave Maria Amen Amen yesappa Amen yesappa Amen 🙏❤️🙏❤️

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 7 місяців тому +3

    இயேசப்பா எனது சொந்த வீட்டை கட்டி தந்ததற்கு நன்றி எனது வீட்டை ஆசீர்வதியும்

  • @jesuk.a.1934
    @jesuk.a.1934 6 місяців тому +1

    Jesunantr

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 6 місяців тому +3

    இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்டி தாரும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @victoriavictoria9132
    @victoriavictoria9132 Рік тому +5

    Amen

  • @rajesnanci5111
    @rajesnanci5111 Рік тому +5

    என் மகளுக்கு சொந்தவீட்டைத்தாரும்நன்றி

    • @rosaryprayers
      @rosaryprayers  Рік тому

      உங்கள் எண்ணங்கள் நிறைவேற இறைவனை வேண்டிக்கொள்கிறோம்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 9 місяців тому +2

    இயேசுவே எனது வீட்டை கட்டுவதற்கு உதவி செய்வதற்கு நன்றி

  • @jayachelladurai4118
    @jayachelladurai4118 Рік тому +5

    ஆமென் அல்லேலூயா ஆவே மரியா

  • @cp.jhoney5949
    @cp.jhoney5949 4 місяці тому

    இயேசுவே ஆண்டவர் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமேன் 🙏🙏🙏🛐🛐😢😢

  • @vimalageorge9093
    @vimalageorge9093 9 місяців тому +3

    இயேசப்பா நாங்களும் கடன் வாங்காமல் சொந்தமாக வீடு கட்டவும் வளமுடனும் நலமுடனும் வாழ தயைசெய்யும் இயேசப்பா. நன்றி இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் . இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க 🙏 🙇😇🙏🥰 எங்களுக்கு உமது பேரன்பும் இரக்கமும் கிடைத்ததிற்கு உமக்கு கோடான கோடி நன்றிகள் ஆமென் அல்லேலூயா 🙏😇🙇🙏🥰🙏

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா வீடு இல்லாதவர்களை ஆசீர்வதித்து இவர்களுக்கு நிம்மதியாகத் தூங்க வீடு என்னும் ஆசீர்வாதத்தை தாரும்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 7 місяців тому +3

    இயேசப்பா எனது வீட்டை திருத்தி தாங்க

  • @VelakanniVelakanni-zu4dj
    @VelakanniVelakanni-zu4dj 4 місяці тому

    நன்றி இயேசப்பா

  • @user-hq7hq6yf7s
    @user-hq7hq6yf7s 6 місяців тому +2

    இப்போது தான் சொந்த வீடு கட்ட போறேன் உங்க கரம் என் எங்கள் மேல் இருக்கட்டும் எங்கள் தேவைகள் மேல் இருக்கட்டும் 🤲🤲அப்பா 🏡

  • @susikala5516
    @susikala5516 5 місяців тому

    Yesappa engalukku sonthamaga oru veedu katti thaarum amen appa hallelujah

  • @mercyanjel1233
    @mercyanjel1233 5 місяців тому +1

    அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு கட்ட வழி காட்டும்.எங்கள் இடம் நல்ல விலைக்கு விற்க வழி காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்

  • @vijimani2153
    @vijimani2153 Місяць тому

    Amen Jesus.... You are the only sole..to give anything in the world so as your daughter I am praying you Jesus give me a peaceful house... ❤

  • @gandhisubbu3832
    @gandhisubbu3832 6 місяців тому +1

    Amen 🙏🏻

  • @lakchmirichard
    @lakchmirichard 6 місяців тому +4

    சொந்த வீடு வாங்க கடவுளிடம்வேண்டுகிறேன்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 3 місяці тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 6 місяців тому +2

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனது வீட்டை முழுமையாக கட்ட உதவி செய்யும் இதற்குரிய நிதி தேவைகளை பெற்றுத்தாரும்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 5 місяців тому

    Amen Amen yesappa Amen 🙏❤️🙏❤️🙏❤️ Amen yesappa Amen 🙏❤️🙏❤️🙏❤️

  • @victorbanadit7642
    @victorbanadit7642 6 місяців тому +1

    Amen 🙏🙏🙏🙏

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 7 місяців тому

    இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்ட உதவி செய்யும்

  • @vinothjoshuvajoshuva8199
    @vinothjoshuvajoshuva8199 6 місяців тому +1

    Amen🙏🙏🙏🙏

  • @tamilselvitamilmurugan6059
    @tamilselvitamilmurugan6059 Місяць тому

    Amen Alleluya thanks appa praise the lord of love you Daddy name of the Jesus Christ

  • @lavanya1940
    @lavanya1940 Рік тому +4

    ஆமென்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 4 місяці тому

    Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Ave Maria Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏 AmenAmen yesappa Amen Amen 🙏❤️🙏

  • @user-yr6bu8ze9x
    @user-yr6bu8ze9x 4 місяці тому +2

    இயேசப்பா எங்களுக்கு நிரந்தர சொந்த வீட்டைத் தந்தருளும் அப்பா நான் இப்ப வேலை பார்க்கிற இடத்துல ஒரு வீட்டை கொடுத்து இருக்காங்க அந்த வீட்டை அவங்க தந்தது இல்லை இயேசப்பா நாங்க தங்கறதுக்கு நீங்க தந்து இருக்கீங்க நான் அப்படிதான் நம்புறேன் இயேசப்பா இந்த ஜெபத்தை கேட்டவுடனே நீங்க எங்களுக்கு நிரந்தரமான நல்ல வீட்டை எங்களுக்கு கெட்டித் தாங்க என்று எங்கள் ஆண்டவரும் உங்கள் அன்பு மகனுமான இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறேன் ஆமென் நன்றி இயேசுவே நன்றி ராஜா நன்றி அப்பா🙏

  • @malligajayabalan4761
    @malligajayabalan4761 14 днів тому

    தந்தையே எங்களுக்கு ஒரு சொந்த வீடு கிடைக்கும்படி செய்யும்

  • @littlemini7834
    @littlemini7834 Рік тому +8

    காலை ஜெபம் இரவு ஜெபம் எழுதி செல்லுங்கள் எல்லோருக்கும் உதவியாக இருக்கும் நன்றி அன்னை மரியே வாழ்க

    • @rosaryprayers
      @rosaryprayers  Рік тому +2

      வரும் வாரத்தில் பதிவேற்றுகிறோம்

  • @antonysahayam6908
    @antonysahayam6908 3 місяці тому

    AmenAmen yesappa Amen Amen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏 AmenAmen

  • @user-pw8nx1sp9t
    @user-pw8nx1sp9t 4 місяці тому

    இயேசுவே..நான் ஒரு பாவி..என் கனவர் உடல் உள்ள சுகத்தோடு இருக்கவேண்டும் இயேசுவே .....பிள்ளைகள் உடல் நலம் நல்லெலுக்த்தோடும்....சமாதானத்தோடும் இருக்கவேண்டும் இயேசுவே......என்னுடைய வேண்டுதலுக்கு செவிசாய்தரும்...நாங்க இப்ப இருக்கும் வீட்டில் வீடு லீஸ் மூன்று வருடம் போட்டுருக்க இது முடியும் வர எந்த விதமான பிரச்சனை வராமலிருக்க வேண்டிய கொள்ளுகின்றேன்.....வீட்டு வேலை செய்ய ஆரம்பிக்க இருக்கின்றோம் அது நல்ல படியா நடக்க ஆசீர் வதியும் ...இயேசுவே....எந்த ஒரு கண்ணும் படாமல் ,கெட்ட பெயரும் வராமல் உள்ளம் கையில் வைத்து காத்தருளம் இயேசுவே....🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏💞💞🙏🙏🙏🙏

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 5 місяців тому

    இயேசப்பா எனது வீட்டை முழுமையாக கட்டித்தர உதவி செய்யும் நிதிப் பிரச்சனையில் அவதிப்படுகிறேன் நிதி வருவதற்கு ஏதாவது உதவிசெய்யும் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 2 місяці тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my prayers bless my family bless my all needs bless my job give me a own house give me a good house help me in all prayers amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @babyjoseph1273
    @babyjoseph1273 Місяць тому

    ஜெபிந்தேன் சொந்த வீடு வந்தது நன்றி அப்பா. கோடான கோடி நன்றி .....

  • @pushpalatham9041
    @pushpalatham9041 2 місяці тому

    Yesuveh,bless a own house for our family,nandri yesuveh.Amen.

  • @user-gk5uo2zq3x
    @user-gk5uo2zq3x 4 місяці тому

    Yesuva enaku oru veedu venum yesappa engala aasirvathiyum yesappa

  • @antonysahayam6908
    @antonysahayam6908 4 місяці тому

    AmenAmen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏 AmenAmen yesappa Amen 🙏

  • @user-si9bm9zr8n
    @user-si9bm9zr8n 5 місяців тому +2

    இயேசுவே நாங்கள் சொந்தவீடு கட்ட எங்களுக்கு பெரருளுதவி மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுங்க

  • @indrakalapoovalingam6967
    @indrakalapoovalingam6967 5 місяців тому +1

    Amen 😊❤