பண தேவைகள் சந்திக்கப்பட ஜெபம் / Prayer for money

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • #prayer #prayerrequest #prayertime #prayers #prayerworks #bible #jesus #need #money #2022 #tamil #பணம் #உடல்_நலம்_வேண்டும் #financialmiracle #financialbreadthrough

КОМЕНТАРІ • 921

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 4 місяці тому +18

    என் கடன் தீர வேண்டும் என்று இயேசுவே உம்முடைய இரக்கத்தை வேண்டுகிறேன். என்னிடம் பணம வாங்கியவர் திரும்ப கொடுத்து விட்டால் என் பிரச்சினை தீரும். இயேசுவே இரக்கம் காட்டும். உம்மை மட்டுமே நம்பியிருக்கும் எனக்கு வழி காட்டும். ஆமென்.

  • @azhagammals7597
    @azhagammals7597 Місяць тому +9

    அப்பா எனக்கு இப்போது அற்புதம் பான்னுக்கப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் லோன் கிடைக்கவேன்டும்ப்பாஆமேன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்பா எனக்கு கடன் இருக்கிறது என்பதை உங்கட்டாசோல்லிட்டாப்பாநிங்காதப்பாஎன்னைகாப்த்துப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் நான் விடுவேலைபார்கவேன்டும்அதுநிங்தாஉதவுங்கப்பாஎனக்குவாரவேன்டிசாம்பளம்வந்தநால்லதுப்பாவிட்டிஒருபோருலும்இல்லாங்கப்பாபிள்ளைங்காபாவங்கப்பாநிங்தாங்தாஎனக்குஆமென்

  • @verginiamaryprovin3878
    @verginiamaryprovin3878 3 дні тому

    இயேசப்பா ஸ்தோத்திரம். என் கணவர் இறந்து விட்டார். மகளுடைய கணவன் பிரிந்து வாழ்ந்து வருகிறார். என் வீட்டுப் பத்திரம் அடமானத்தில் வைத்திருக்கிறார். அவரிடம் இருந்து மீட்டு எங்களுக்கு கிடைக்க கிருபை செய்யஎங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். இயேசு உமக்கு நன்றி

  • @user-qs4qi7jb6b
    @user-qs4qi7jb6b 3 дні тому

    ஆமென் ஏசுவே எங்களை கடன் பிரச்சினை தீர உதவி செய்ங்க அப்பா எங்களுக்கு கிடைக்க இருக்கும் பணத்தையும் கிடைக்க நீங்க இறக்கம் காட்டுங்க. அப்பா ஆமென் 🤲🤲🤲🤲

  • @RamManju-ps9jz
    @RamManju-ps9jz Місяць тому +11

    இயேசு அப்பா வரவுக்கு மேல் செலவு ஆகிறது கடன் பிரச்னையால் நிம்மதியை இழந்து நிற்கிறேன் எங்கள் குடும்பத்துக்காக ஜெபித்தருளும் பிதாவே மனநிறைவோடு ஆசி பெற்று அருள் புரியும் பிதாவே எங்கள் குழந்தைகளுக்காக ஜெபித்தருளும் பிதாவே எங்கள் கடன் பிரச்சினையிலிருந்து எங்கள் மீட்டருளும் பிதாவே எங்களுக்கு ஒரு நல்ல வழியை காட்டும் பிதாவே ஆமென்

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 Місяць тому +6

    பணத்தேவைகளை சந்திங்க இயேசப்பா ஆமென் அற்புதர் அற்புதர் அற்புதர் ப்ளீஸ் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்க ஒத்தாசை அனுப்புங்க ப்ளீஸ் இயேசப்பா கோடி கோடி நன்றி இயேசப்பா

  • @jency7861
    @jency7861 28 хвилин тому

    கடன் வங்காமல் சொந்த வீடு கட்ட எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி இயேசப்பா 🙏🙏🙏

  • @AmaleshSudhan
    @AmaleshSudhan 4 дні тому

    இயேசப்பா என் கடன்களை அடைக்க உதவி செய்யும் .நான் வெட்கப்பட்டு போகாதபடிக்கு என்னை வழி நடத்துங்கப்பா. ஆமென் 🙏

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 5 місяців тому +12

    இயேசப்பா எனக்கு கஷ்ட துன்பங்களை எல்லாம் நீக்கி யருளும் என்னை மன்னித்தருளும் எனது குடும்பத்தை பாதுகாத்தருளும்

  • @SivakumarSivakumar-ly5hy
    @SivakumarSivakumar-ly5hy 5 місяців тому +58

    இயேசு வரவுக்கு மேல் செலவு வருவதால் கடன் வாங்கி தவிக்கிறேன் எனக்கு நல்ல வழி செய்யுங்கள் ஆமேன்

  • @kodangipattipanchayat5932
    @kodangipattipanchayat5932 3 дні тому

    இயேசப்பா எனது குடும்பத்திலும் கடன பிரச்சினை உள்ளது ஆனாலும் நான் பிறர் தேவைகளுக்கு பண உதவி செய்கிறேன் யோபு எப்படி தன் சினேகனுக்காக வேண்டிக் கொண்டு ஜெபம் பண்ணினபோது தேவன் யோபுவை கர்த்தர் ஆசிர்வதித்து அவரின் சிறையிருப்பை மாற்றியது போல எனது கவலை கடன் பிரச்சினைகளை மாற்றுவார் என்று நான் விசுவாசிக்கிறேன் எனக்காவும் என் கணவருக்காவும் ஜெபம் பண்ணுங்கள் எனக்கு குழந்தை இல்லை எங்களைப்பாதுகாக்க எங்கள் இயேசுவை நம்பி உள்ளோம்.

  • @BabyG-zj5vd
    @BabyG-zj5vd 16 днів тому +1

    யெகோவாவுக்கு ஸ்தோத்திரம் இயேசு கிறிஸ்துவே எங்களை வழிநடத்துங்கள் உன் கையில் என்னையும் என் குடும்பத்தாரையும் ஒப்புவிக்கிறேன் ஆமென்❤

  • @user-uv5kf3ke1x
    @user-uv5kf3ke1x 3 місяці тому +15

    சரியான கடன் வாங்கி கொண்டு திருப்பி கொடுக்க முடியாமல் தவிக்கிறேன் pray பண்ணுங்கள்

  • @user-tz6ej4pl6x
    @user-tz6ej4pl6x 2 місяці тому +5

    யேசப்பா என் கடன் பிரச்னை தீர வேண்டும் ஆமென் ஆமென் ஆமென்

  • @user-cq3ht7kp4v
    @user-cq3ht7kp4v 23 дні тому

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் எனக்கு தேவையான பொருள் உதவி பண உதவி எல்லாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இன்று போல் என்றும் தடையில்லாமல் கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவரே ஜெபித்துக் கொள்கிறேன்

  • @JosephinMary-ue5bk
    @JosephinMary-ue5bk 16 днів тому

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா பணத் தேவை கினடக் வேண்டும் அப்பா பிள்ளைக்கி பிஸ் கட்ட உதவி வேண்டும் அப்பா

  • @sukithasutha1953
    @sukithasutha1953 3 місяці тому +17

    இயேசுவே என்னுடைய கடன் அடைய கிருபை புரிங்கப்பா ஆமென்

    • @selvisudhagar5081
      @selvisudhagar5081 Місяць тому

      யேசப்பா எங்களுடைய கடன் அடைய எனக்கு irangunge அப்பா. அமேன்

  • @user-ty1kd3tq7u
    @user-ty1kd3tq7u Місяць тому +9

    ஆமென் ஆமென் 🙏🏻🙏🏻அல்லேலூயாஅல்லேலூயா

  • @jothijothi7985
    @jothijothi7985 24 дні тому

    பணம் தேவைகளை சந்திக்க இயேசப்பா ஆமென் அற்புதம் இயேசப்பா எனக்கு உதவி செய்யுங்கப்பா

  • @RakeshRakesh-zu8mi
    @RakeshRakesh-zu8mi 17 днів тому

    இயேசுவே என்னுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி போகட்டும் மனக்குழப்பம் நீங்கட்டும் இயேசப்பா எனது துணையாக இருங்கள் இயேசப்பா எனக்கு ஜெபம் பண்ண தெரியாது இப்போது உங்கள் செல்போன் மூலமாக கேட்கிறேன் என்னை ஆசீர்வதியுங்கள்

  • @elizamary6707
    @elizamary6707 7 місяців тому +10

    என்னுடைய கடன் பிரச்னை தீற வேண்டும். இயேசுவின் நாமத்தில்நாலே ஆமென் 🙏

  • @anthonymery994
    @anthonymery994 Рік тому +10

    எனது குடும்பத்தில் உள்ள கடன் பிரச்சினை தீரசெபம செய்யுங்கள் எனக்கு ஒரு வீடு தேவை எளது மகளுக்கு நல்ல வேலை கிடைக்க செபம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா

  • @KanchanaYesu
    @KanchanaYesu Годину тому

    இயேசப்பா எங்கள் கடன் தீர வழியை காட்டுங்க ஆமென்

  • @jayaseeli3633
    @jayaseeli3633 20 днів тому

    ஆமென் அப்பா என் மகனுக்கு நல்ல சுகம் பெலன் கொண்டு வாழ வேண்டும் அவனுடைய கால்கள் சரியாக வேண்டும் அவன். வேலைக்கு சென்று என் கடன்களை செலுத்த வேண்டும் உதவி செய்யும் அப்பா

  • @roshiniroshini2608
    @roshiniroshini2608 5 місяців тому +9

    இயேசப்பா க்கு ஸ்தோத்திரம்...... எங்கள் கடன் பிரச்சனையை தீர்க்க உதவி செய்க அப்பா எங்களுக்கு பதினோரு லாக்சம் இருக்கு எப்படி கடன் அடைக்க போறோம்னு தெரியல அப்பா நீங்க தா அப்பா உதவி செய்யனும் என் தேவன் பெரியகாரியம் செய்வார் ஆமென் 🙏🙏🙏
    🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤️❤️❤️

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq Місяць тому +4

    இயேசுஅப்பாஏகடண்பிரச்சனைதீர்க்க உதவிபண்ணூங்கள்அப்பாஆமென்

  • @arockyaanand1970
    @arockyaanand1970 Місяць тому

    இயேசப்பா என்னுடைய தொழில் ஆசீர்வதிங்க எதுவுமே கைக்கூட மாட்டேங்குது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்னுடைய பொருளாதார பிரச்னை என்னுடைய தேவைகள் சந்திங்க என்னுடைய தேவன் குறைகளை நிறைவாக்குவார்..... ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DpDp-zv2yc
    @DpDp-zv2yc Місяць тому

    இயேசுவே அனேக லோன்கள் எடுத்து கட்ட முடியாமல் தவிக்கிறோம் அநேக கடன் பிரச்சினை பணத்தேவை சந்திக்கப்பட வேண்டும் இயேசப்பா யாரிடமும் வெட்கப்பட்டு போகாமல் செய்யுங்கப்பா ஆமென் ஆமென்

  • @user-cr6jm8ip1c
    @user-cr6jm8ip1c Рік тому +9

    கடன் தீர வேண்டும் அப்பா என் கணவர் க்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் அப்பா

  • @ukentertainmentfilms5019
    @ukentertainmentfilms5019 2 місяці тому +3

    இந்த ஜெபத்தை சொல்லும் போதே ஒருவித நம்பிக்கை வருகிறது
    ஆமென்
    அல்லேலூயா.

  • @kenyasm70
    @kenyasm70 18 днів тому

    எங்களுக்கு தேவையான பண உதவி கிடைக்கவேண்டியும் வரவேண்டிய பணம் காலந்தவறாது கைவர வேண்டியும் இயேசுவின் திரு நாமத்தின் நிமித்தம் ஜெபிக்கிறோம் எங்கள் விண்ணப்பத்தை கேட்டு தக்க பதில் தாரும் ஆண்டவரே ஆமென்🙏🙏🙏

  • @user-le3sj3po9j
    @user-le3sj3po9j 14 днів тому

    அப்பா ஸ்தோத்திரம்,தாகப்பனே கடன் prachanai உம் போராட்டமும், நிம்மதியின்மையும் engalai வாட்டி வதைக்கிரதி,நிம்மதியும் சமாதானnamum kidaikka வேண்டிகொல்கிரென், இந்த்ரு oru விடுதலை வேண்டும்,எங்களையும் எங்கள் பாவங்களையும் மன்னித்து ஆசீர்வதியும் அப்பா,நீங்க மட்டும் தான் எங்களுக்குத் துணை,எங்களை காத்து இரட்சிக்கும் தாகப்பனுக்கு ஸ்தோத்திரம்,🙏😭😭

  • @malarvizhij5901
    @malarvizhij5901 2 місяці тому +4

    இயேசுவே எனக்கு ஒரு 5லட்சம் தேவைப்படுகிறது எனக்கு கிடைக்கச் செய்யும் ஆண்டவரே ஆமென்

  • @alagirisamypalani8344
    @alagirisamypalani8344 2 місяці тому +4

    என் கடன்‌ தீர வேண்டும் அப்பா.என் குழந்தை படிப்பு செலவுக்காக ஜெபித்து கொள்ளவும் நன்றி

  • @dhanalakshmidhanalakshmi1646
    @dhanalakshmidhanalakshmi1646 4 години тому

    ஸ்தோத்திரம் ஆண்டவரே .. எங்கள் வாழ்க்கையில் இனிமேல் நன்றாக வாழ்வதற்கு ஆசிர்வாதம் அப்பா . கடன் இல்லாத வாழ்க்கையை தாருங்கள் ஆண்டவரே ..🙏🙏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 12 годин тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all needs bless my all prayers bless my life bless my family bless my job solve my all credit problems help me in all problems be with us always amen amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👏👏✋

  • @deepaDeepa-q1h
    @deepaDeepa-q1h 2 місяці тому +4

    இயேசுவே எங்க கடன் பிரச்சினைகளை அடைக்க நீங்க உதவி செய்யுங்க தகப்பனே ஆமென்

  • @juliya-iy2lj
    @juliya-iy2lj Рік тому +5

    சகோதரியே என் பல லட்சக்கணக்கான கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டி எனக்காக ஜெபம் பண்ணுங்க ஆமென் ஆமென்

  • @RamyaR-k8s
    @RamyaR-k8s Місяць тому

    ஆண்டவரே இன்னைக்கு ஒரு லோன் வாங்க போறேன் தடையில்லாமல் எனக்கு கிடைக்கணும் இயேசப்பா ஜெபம் பண்ணுங்க

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 9 днів тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all needs bless my all prayers bless my life bless my family bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength give me a money to do all the work give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✋

  • @user-ty1kd3tq7u
    @user-ty1kd3tq7u Місяць тому +19

    கடன் இல்லாத வாழ்க்கையை யாரும் இயேசப்பா நீயோ கடன் கொடுப்பாய் கடன் வாங்காதிருப்பாய் என்று சித்தத்தின்படி நான் கடன் இல்லாமல் வாழ என்னை ஆசீர்வதியும் ஆமென் அப்பா

  • @markwaugh.m6683
    @markwaugh.m6683 Місяць тому +4

    இயேசுவே என் கடன் பிரச்சினை வியாபாரம் செய்ய நல்ல கடை அமைய ஜெபம் செய்ய வேண்டுகிறேன்

    • @AnnoyedFishingRod-ey3vk
      @AnnoyedFishingRod-ey3vk Місяць тому

      இயேசுவேஎன்கஸ்டங்கள்எல்லாம்தீர்ந்துநான்நினைத்தவியாபாரம்கிடைக்கவேண்டுகின்றேன்ஆமென்

    • @user-jj9nx6pr6t
      @user-jj9nx6pr6t 26 днів тому

      யேசப்பாஎன்கடன்சுமை
      தாங்க முடியாது
      எனக்குவழிகாட்டுங்க

  • @maheswarimahes589
    @maheswarimahes589 26 днів тому

    கடன் சீக்கரம் அடையவேண்டும்இயேசப்பா கடன் அடைக்க எனக்கு வலிமை தாரும் இயேசப்பா

  • @marcelene3360
    @marcelene3360 Місяць тому

    இயேசப்ப சோத்திரம். எனக்கு கடன் அதிகமாக உள்ளது. கடனால் எனது மருமகள் பிரிந்து உள்ளார். உமது ஐஸ்வரியத்தினால் என் கடன் பத்திரங்களை கிழித்து போடுங்கப்பா . நன்றி இயேசப்பா.

  • @sheelapraveen7622
    @sheelapraveen7622 Рік тому +11

    நன்றி சகோதரி.. என்னுடைய இக்கட்டான சூழ்நிலையில் கர்த்தர் உங்கள் மூலமாக ஆறுதலான வார்த்தைகளை கேட்கச் செய்திருக்கிறார்.. என் பிறந்த வீட்டு அவசர தேவைக்காக என் நகைகளை கொடுத்தேன்.. ஒரு வருடமாக இன்னும் திருப்ப முடியவில்லை.. கடனுக்காக அம்மா வீட்டை விற்கக்கூட முடிவு செய்து கடந்த ஒரு வருடமாக முயற்சி செய்றாங்க.. ஆனா அதுவும் விற்க முடியவில்லை.. இப்ப ஜூன் 1 தேதிக்குள்ள நகைய தர சொல்லி புகுந்த வீட்டில் பிரச்சனையாக உள்ளது.. எல்லா கதவும் அடைத்த மாதிரியான நிலைமையில தான் இருக்கோம்.. என்ன செய்வதென்றே புரியவில்லை... எதாவது ஒரு அற்புதம் நடந்திடாதானு கர்த்தரை நம்பிதான் ஒவ்வொரு நாளையும் நகர்த்திட்டு இருக்கோம்... சகோதரி உங்க செப வேளையில எங்களுக்காக வேண்டிக்கோங்க..

  • @aliceammu2931
    @aliceammu2931 Місяць тому +12

    ரொம்ப கடன் இருக்கு ஒண்ணுமே பண்ண முடியல தேவனே என் கடனைத் தீர்த்து வைங்கப்பா இயேசுவுக்கே புகழ்... ஆமென்😔😔😔😔😔😔😔

  • @stephenraj-s6u
    @stephenraj-s6u 28 днів тому

    அப்பா உம்மை துதிக்கிறேன் அப்பா. அப்பா நான் கடன் கடன் என்ற பல்லாதக்கில் மாட்டிக்கொண்டு தவிக்கிறேன் அப்பா என்னை காப்பாற்றும் 🙏🙏🙏

  • @SolamanJeyanthi
    @SolamanJeyanthi Місяць тому

    இயேசுவே நாங்க கடனால் கஸ்டபடுரோம் எங்களுக்கு நல்ல வளி காட்டும் ஐய்யா ஆமென்.

  • @ezhilangifta7681
    @ezhilangifta7681 Рік тому +4

    என் கடன் பிரச்சினை நீங்க jesus உதவி பண்ணுக அப்பா

  • @manohary1912
    @manohary1912 Рік тому +5

    கர்த்தர் தமது ஐஸ்வரியத்தின்படி என் குறைவுகளை எல்லாம் நிறைவாக்குவாராக ஆமென்

    • @user-kp3mi9xn4j
      @user-kp3mi9xn4j 7 місяців тому

      50,000 kadan problem intru oru aruptham pannunka appa yen mana vethanai unkaluku nalla purium..3000 money illanu unka vaasalla ninu keten..15 nimidathil kidaika seithet...inrtum adhu maathri oru arpudham nadakanum..

  • @nilavan4824
    @nilavan4824 Місяць тому

    கடன் பிரச்சினை நீங்கி நலமுடன் வாழ இறைவனை வணங்கி மகிழ்கிறேன்

  • @arulraj664
    @arulraj664 Місяць тому

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உத்தமனுக்கு என்றும் கர்த்தர் துணை கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு அவர் உன்னை தள்ளாட விட்டார் இயேசுவின் நாமத்தினாலே வருமான வாய்ப்புகள் வருவதாக தொடர்ந்து வருமானம் வந்து கொண்டிருக்க கிருபை செய்வாராக கடன் பிரச்சினைகள் மாறட்டும் பண்ண தேவைகள் வரட்டும் குடும்பத்தில் சமாதானம் உண்டாகட்டும் கர்த்தர் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்

  • @t.hemilton.themilton9423
    @t.hemilton.themilton9423 Рік тому +8

    எங்கள் பண கஷ்டத்திற்காக மண்றாடுங்கள் சகோதரியே ஆமென் ஆமென் ஆமென்

  • @JohnJohnbal
    @JohnJohnbal 5 місяців тому +4

    இசேப்பா எனக்கு பத்து லட்சம் கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாரும் எனக்கு பணம் கிடைக்க உதவி செய்ய ஜெபம் பண்ணுங்க ஆமென் அல்லேலுயா

  • @roobanrooban7199
    @roobanrooban7199 14 днів тому

    இயேசப்பா உங்களை விட்டா எனக்கு யாரும் இல்லை கடன் இருக்கு வேலை இல்லை என் வாழ்க்கையில் என்ன செய்ய சித்தமா இருக்கீங்க என் வாழ்வில் உங்கள் சித்தம் நடக்கட்டும் நடக்கட்டும் அப்பா அம்மா

  • @chitram6652
    @chitram6652 14 днів тому

    இயேசு அப்பா நான் தெரியாமல் ஒரு தவறு செய்து என் பணத்தை இழந்து விட்டேன் எனக்கு என் திரும்ப கிடைக்க உதவுங்கள் பிச்சையாக கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xz6ql2sd7l
    @user-xz6ql2sd7l 7 місяців тому +3

    இயேசப்பா இந்த கடன் பிரச்சனை எல்லாம் நீக்கி யருளும்

  • @Naladamherbals_Naladamsamayal.
    @Naladamherbals_Naladamsamayal. 2 місяці тому +3

    ஆமேன் அல்லேலோல்யா

  • @jenniferjennifer5479
    @jenniferjennifer5479 26 днів тому

    தேவனுக்கே மகிமை நாங்கள் நிலம் வாங்கி வீடுகட்ட சிறப்பாக ஜெபம் தேவை

  • @MaryRajan-pt7ft
    @MaryRajan-pt7ft Місяць тому

    Yesappa en katan prachanai neengi samathanammai erukka uthavi seiyunga appa amen 🙏🙏🙏

  • @kramukrishnan3417
    @kramukrishnan3417 Рік тому +2

    Praise the lord 🙏 எனது பணத்தேவையை சந்திக்கும் படி கர்த்தர் அற்புதமாக வழியை திறந்து தர வேண்டும். கடன் பிரச்சினை மாற வேண்டும் அதற்காக ஜெபிக்கவும் 🙏🙏

  • @ffbadboy726
    @ffbadboy726 Рік тому +2

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடைய பண தேவைகளையும் நிறைவு செய்யும் தகப்பனே அடைபட்ட கதவுகள் திறக்கப்படட்டும் தகப்பனே 🙏🙏🙏 ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏

  • @RamaDevi-my1fj
    @RamaDevi-my1fj Місяць тому

    ஏசுவே எங்கள் பிதாவின் குமாரரே எங்களுக்கு வேண்டியபடியெல்லாம் செய்ய வல்லவராய் இருக்கிறீர் ஆண்டவரே எங்கள் தேவைகளை நீரே சந்தியுங்க சுவாமி நாங்கள் நல்ல நிம்மதியான வீடு கட்டி குடியேரச் செய்வீராக இதற்காக நீங்களும் ஜெபிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் சகோதரி ஆமேன் ஆமேன்🙏💯🙏

  • @VasamJosheph
    @VasamJosheph 25 днів тому

    ஆமேன் அப்பா
    என் கன்னங்களை அடைக்க
    வேலை தாரும் அப்பா

  • @ashagopalashingam8474
    @ashagopalashingam8474 2 роки тому +6

    எனது பணத்தேவையை கர்த்தர்
    அற்புதமாக சந்திக்க வேண்டும்.
    வழிகளை திறந்து தரும்படிக்கு
    ஜெபிக்கவும்

  • @jothijothi7985
    @jothijothi7985 24 дні тому

    இயேசப்பா எங்களுக்கு 5 லட்சம் தேவைப்படுகிறது அதற்கு உதவி பண்ணுங்க இயேசப்பா அதற்கு ஜெபம் பண்ணுங்க

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 2 місяці тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my all needs bless my job solve my all problems be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Місяць тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my all needs bless my family bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a good house with out any problem give me a strength be with us always amen 🙌🙏👏🙏👏🙏👏🙏

  • @nancymary5179
    @nancymary5179 Місяць тому

    என் பிள்ளைகளுக்கு இந்த வருடத்திக்கான கட்டணம் செலுத்த இந்த மாதம் 30தேதி கட்டணம் அதற்கு வழிக்காட்டுக இயேசு அப்பா

  • @user-zi8xj1gz8p
    @user-zi8xj1gz8p Місяць тому

    என் அன்பான ஆண்டவரே எவ்வளவு உழைத்தும் கடல்கடந்து உழைத்தேன் ஆனாலும் கடன் முடியவில்லை அப்பா ஆண்டவரே நிம்மதியில்லை கடன்கடன் கஸ்ட்டத்திலிருந்து மில வளி தாரும் அப்பா 😢நன்றிங்க சகோதரி

  • @roselinemary2921
    @roselinemary2921 22 дні тому +1

    கடன் பிரச்சினைகளில் இருந்து எனக்கு பரிபூரண விடுதலை வேணும் சகோதரி
    எனக்காக இயேசப்பாகிட்ட ஜெபம் பண்ணுங்க 🙏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Місяць тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my all needs bless my family bless my job bless my all commitment bless my family bless my daughter's features and study addmission bless my mother and wife health problems bless my brother anand health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a good house with out any problem give me a advance money is New house give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✋

  • @MariammalMariammal-dg8jk
    @MariammalMariammal-dg8jk Місяць тому

    இயேசு அப்பா எனக்கு ரொம்ப பண படம் ரொம்ப கடன் பெற்று தும்பை போட்டு வந்திருக்கேன் இயேசப்பா இன்னும் நிம்மதி இல்லை பணம் கஷ்டம் இன்னும் எனக்கு ரொம்ப இருக்குது இயேசப்பா நீ என் வீட்டுக்காரர் என் சொன்னதை கேட்காமல் ரொம்ப கடன் வாங்கி ரொம்ப திண்டாடிட்டேன் இயேசப்பா இன்னும் என் பிள்ளைகளை துணிமணி கூட வாங்க கூட பேசாம ரொம்ப கஷ்டப்படுவேன் இயேசப்பா என் கஷ்டம் எல்லாம் தீராத இயேசப்பா நான் கடன் காட்சி ரொம்ப இருக்கணுமா நீங்க சொல்லுங்க இயேசப்பா மனதிலிருந்து பார்க்க மாட்டீங்களா சாமி எல்லாம் கூப்பிட்டு அவங்களும் எனக்கு அது வந்து பார்க்க மாட்டாங்க நீங்களாவது எனக்கு கண்ணை திறந்து பார்ப்பீங்க பார்க்க முடியுங்களா இயேசப்பா என்ன எனக்கு என்னைக்கு நிம்மதி கொடுக்க போறீங்க வாடகை வீட்ல தான் இருக்கேன் இயேசப்பா சொந்த வீடு எனக்கு கிடைக்காதா என் வீட்டுக்கு ரொம்ப குடிக்காத திருப்பி தரனும் இயேசப்பா என் பேச்சை கேக்கணும் பணம் இல்லாம ரொம்ப இதா இருக்கு பிள்ளைகளுக்கு ஆசைப்பட்டு பொருளை என்னால வாங்கி கொடுக்க முடியல இயேசப்பா எனக்கு துணையா இருங்க இயேசப்பா இயேசப்பா இயேசப்பா

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 2 місяці тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my family bless my all needs bless my job solve my problem give me a strength be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @VijayanVijayan-ev6ix
    @VijayanVijayan-ev6ix Місяць тому

    இயேசு ப்பா எனக்கு கடன் பிரச்சினை திர வேண்டும் தயவுசெய்து நான் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 6 днів тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my family bless my job bless my all commitment give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✋

  • @user-yr6bu8ze9x
    @user-yr6bu8ze9x Місяць тому +1

    ஆமென் 🙏🙏🙏அப்பா 🙏

  • @stephenraj8618
    @stephenraj8618 29 днів тому

    Amen hallelujah praise the Lord thank you Lord jesus❤

  • @rubyd7252
    @rubyd7252 24 дні тому

    Yesappa engal kadan prachanai theertharlum engalukku nalla velai vaipai tharum amen

  • @user-zi8xj1gz8p
    @user-zi8xj1gz8p Місяць тому

    வரவுக்கு மேல் செலவு தான் அதிகம் ஆமென் என் அன்பு ஆண்டவரே ஆமென்

  • @kalivanikalivani8998
    @kalivanikalivani8998 26 днів тому

    இயேசு வேஉதவிசெய்யுங்ப்பாகடன்மாற உதவி செய்யும் காத்தாவேமன்னியும்

  • @user-vn1ir9sm5b
    @user-vn1ir9sm5b Місяць тому

    பணத் தேவை சந்திக்கும் ஜெபம் என் தோழி இரண்டு வருடமாக பணம் வாங்கி தரம் தராமல் என்னால் வடிகட்ட முடியவில்லை மிகவும் கஷ்டமாக உள்ளது எனக்கு இந்த மாதத்துக்குள் ஒரு நல்ல ஒரு வழியை தாரும் கஷ்டத்தை நீக்கும் கர்த்தாவே ஆமென்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 2 місяці тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my all needs bless my family bless my job solve my all credit problems solve my all problems help me in all my commitment give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏

  • @thamaraiselvans1399
    @thamaraiselvans1399 2 місяці тому

    Thank you so much Jesus Christ jemson Amen Amen Amen Amen Amen 🙏⛪✝️🛐💚🌿🍃😊🎉❤

  • @JayPrakash-vd4hh
    @JayPrakash-vd4hh 6 днів тому

    ஆசிர்வதமா நல்ல வழி உண்டாகட்டும் இயேசுவின் நாமத்தில்

  • @p.dhanasekarp.dhanasekar4933
    @p.dhanasekarp.dhanasekar4933 Рік тому +2

    எங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து பண தேவைகளையும் நிறைவு செய்யும் ஆண்டவரே

  • @RamyaR-k8s
    @RamyaR-k8s Місяць тому

    ஆண்டவரே எனக்கு ஒரு லட்சம் தேவைப்படுகிறது இயேசப்பா கிருபை காட்டு

  • @SnowIn-ik9fk
    @SnowIn-ik9fk Місяць тому +1

    இயேசப்பா நானும் அனியாயமான வட்டிக்கு வாங்கி கஸ்டப்படுற எனக்கு விடுதலை தாங்கப்பா பணத்தேவேகலை சந்திங்கப்பா தொழில் ஆசீர்வதிங்கப்பா

  • @Abi_princess_
    @Abi_princess_ Місяць тому

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா. எங்களுக்கு ஒருவர் பணம் தர வேண்டும். எங்கள் எங்கள் பணத்தை தர வேண்டுமென ஜெபம் பண்ணுங்க சிஸ்டர் எங்களுக்காய் ஜெபம் பண்ணுங்க🙏

  • @gnanasegaramprasanth7959
    @gnanasegaramprasanth7959 2 місяці тому

    Amen 🙏 ean appa ean kadan kaddu atherkku uthavi seigkal appa kadan kariya valavaikkathigka appa 😭😭😭😭🙏

  • @premsai207
    @premsai207 Місяць тому

    Thankyou jesus your blessings in my finance.Amen Amen Amen Allaeluya.Amen❤❤❤❤❤❤

  • @cgovindaraj3699
    @cgovindaraj3699 Місяць тому

    கர்த்தர் என் குடும்ப பிரச்சினை தீர என்னுடைய வீட்டு மனை விற்க மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன் எந்த விதமான தடை மில்லாமல் விற்க கர்த்தர் என் மீது மனம் இரங்கி ஆசிர்வதித்து என் கடன் பாதிஅடையவும் ( 12 லட்சம்) என் தேவையை பூர்த்தி செய்வாராக மற்றும் சகோ. சகோதரிகள் எனக்காக ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் ஆமென்

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 2 місяці тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my all needs bless my family bless my all commitment give me a strength be with us always help me in all problems solve my all problems be with us always amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏✋

  • @pinkworld3039
    @pinkworld3039 19 днів тому

    Jesus l love you thank you jesus ❤❤❤

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 2 місяці тому

    அப்பா என் குடும்பத்திற்கு தேவையான வருமானம் கிடைக்க வேண்டும் கடன்கள் அடைய வருமானம் கிடைக்க வேண்டும் கடன்கள் மேல் கடன் வறுமை நீங்க வேண்டும் இயேசப்பா

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 Місяць тому +1

    ஆமென். ஆண்டவர் தாமே எனக்கு இரங்கி ஒரு அற்புதம் செய்யும் படி ஜெபிக்க பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி ஸ்தோத்திரம்🙏

  • @ashokak8386
    @ashokak8386 Місяць тому

    Yessapa en kadan mara kirubai tharaum andavare amen hallelujah 50 lakh s

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 Місяць тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my life bless my all needs bless my family bless my all commitment solve my all credit problems amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @maheshkumarcm5087
    @maheshkumarcm5087 2 місяці тому

    Praise the lord Jesus daddy thank you for all your help bless my all needs to day i trust in you give me a strength be with us always bless my all prayers amen 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

  • @Wasanthi-hr7fi
    @Wasanthi-hr7fi Місяць тому +1

    இயேசு நாத என் கடன் தீர நீர் தான் எனக்கு உதவி செய்ய வேன்டும் ஆமென் ஆமென்