அம்மா சகாய தாயே எனது குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகாய மாதா வே எங்கள் மகளுக்கு வயதிற்கேற்ற நல்ல அறிவு வளர்ச்சியும் நல்ல மனவளர்ச்சியுடனும் உமது இறைபராமரிப்பில் வளரவும் பள்ளிபடிப்பையும்ஆசர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம் ஆமென்.
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே rtms தெரபி சிகிச்சை எனக்கு முற்றிலும் பலனளிக்க அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் உதவி செய்யுங்கள் அம்மா எனக்கு உதவி செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா கணவரை புற்றுநோயால் இழந்து விட்டேன்.இப்போது நான் கடன் தொல்லைகளாலும் நோய் நொடிகளாலும் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் அம்மா எனக்கு என் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புனித சகாய மாதாவே என் மனைவி காயத்ரி என்னை விட்டு பிரித்து வைத்திருக்காங்க இருவரும் பிரிந்து இருக்கோம் தாயே என் மனைவி காயத்ரி என்கிட்ட சேர்த்து வைங்க அம்மா. புனித இடைவிடா சகாய மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென் ✝️✝️✝️✝️✝️
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் பேச்சு ஆற்றலிலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் காப்பாற்ற உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சதாசகாய மாதவே உம்மிடம் எங்கள் எக்கங்கள் கவலைகள் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேம். எப்போதும் எமக்கு துணையாயிருந்து உடல் நோய்களையும் மனகலக்கங்களையும் தீர்த்து எங்களை காப்பாற்றும் இடைவிடாத சதாசகாய மாதாவே.
கடன் பிரச்சினைகள் தீரவும் என் மகனுக்கு வேலைக்கான ஆர்டர் விரைவில் கிடைக்க வேண்டியும் குழந்தைபாக்கியம் இல்லாத பிள்ளைகளுக்கு விரைவில் கிடைக்கவும் திருமண தடை உள்ள பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என அம்மாவை பார்த்து வேண்டிகொள்கிறேன்
Sahaya madhave enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum en thambi theeya pazhakkathai vidavum vendikollum en sahothari kudumbathai asirvathiyum en appa veesing problem gunamaga vendikollum
Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma Amma please heal my husband from cancer please 🙏
சகாய மாதாவே என் கணவருக்கு நல்ல வருமானத்தை தாருங்கள் அம்மா ❤❤
Amma Amma Amma Amma Amma Amma please heal my husband from cancer Amma Amma Amma Amma please heal my husband from cancer please 🙏🙏🙏🙏🙏🙏🙏
தூயமரியே இறைவனின்தாயேஎங்கள்இடைவிடா சகாயமாதாவேஎங்களுகாகவேண்டிகொள்ளும்
இடைவிடா சகாய மாதாவே என் நோய் குணம் பெற உம் மகன் இயேசு கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்ளும்
O idaivedatha sahaya matha please help us to overcome this challenging situation and help us to achieve our goals amen
சகாய தாயே எங்கள் வீட்டைக் கட்டி முடிக்க கிருபை தாரும்.எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் நல்ல உடல் உள்ள சுகம் தாரும் .....
sakaya annaiye en ullathin vitupathai niravetiyatulum.🙏🙏🙏mariye valka 💖 🙏 🙏
சகாயமாதாவேஎன்குடும்பத்தைஆசீர்வதியும்நினைத்தகாரியம்நிறைவேற அருள்புரியும்தாயே🎉
அம்மா சகாய தாயே எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா
idai vida sakayamathave en ullathin vitupathai niraivetidunka🙏🙏🙏.amma sakaya annaiye🙏 en mana vethanaiyai pokidunka.mariye valka 💖 🙏 🙏
O sahaya matha please help us &hear our prayers and do wonders in my life and recommend the higher officials to reinstate into the job amen
அம்மா சகாய தாயே நல்ல உள்ளம் கொண்டவர்கள் மூலம் இந்த ஏழை விதவைக்கு உதவி புரியுங்கள் அம்மா
Mama please pray for my daughter in law have a safe delivery, please protect her and bless her with good health 🙏 Amen 🙏
இடைவிடா சகாய தாயே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதித்தருளும் மரியே வாழ்க 🙏
அம்மா சகாய தாயே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் நலம் பெற்று தாருங்கள் தாயே
அம்மா சகாய தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றுங்கள் அம்மா
amma sakaya annaiye 💖🙏🙏nan pavathilitunthu vidupada uthavi seium. amma iravanin thaye 🙏🙏🙏en ullathu vitupathai niraivetiyatulum 🙏 🙏 .mariye valka 💖 🙏 🙏. nanri jesuve 💕 🙏 🙏 🙏
அம்மா சகாய தாயே எனது குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினைலிருந்து காப்பாற்ற தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா
சகாய மாதா வே எங்கள் மகளுக்கு வயதிற்கேற்ற நல்ல அறிவு வளர்ச்சியும் நல்ல மனவளர்ச்சியுடனும் உமது இறைபராமரிப்பில் வளரவும் பள்ளிபடிப்பையும்ஆசர்வதிக்க உம்மிடம் மன்றாடுகிறோம் ஆமென்.
அம்மா சகாய மாதா வே என் கருவில் இருக்கும் குழந்தை நல்ல முறையில் வளர்ந்து இம் மண்ணில் பெற்று எடுக்க வேண்டும் என உம் மை மன்றாடுக் கின்றோம் ❤❤👏👏👏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏
❤
அம்மா சகாய தாயே எல்லா கஷ்டங்களில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
சுமி சரத் திருமணம் நன்றாக நடக்க வேன்டும் ஏசுவிடம் வேன்டிக்கொள்ளும் தாயே
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்ற அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகாய மாதாவை என் பைய னுக்குஅவன் மேல்இரக்கப்பட்டு வேலை தீரும் அம்மா. ஆமென்
சகாய அன்னையே.எங்களுடைய வேணாடுதல்களை உமது குமாரனும் எங்களின் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவிடம் பரிந்து பேசி எங்களுக்கு பெற்று தாரும் தாயை
சகாயமாதாவேஎங்கள் குடும்பத்தைபாதுகாத்தருளும் எங்கள்பொருளாதார பிரச்சனைகளை தீர்த்து மும் என் பிள்ளைகளைப் பாதுகாத்து மும் அரசு வேலை கிடைக்கும் செய்யும்
அம்மா என்து குடும்பத்தில் உள்ள அனைத்து கடன் தொல்லையிலிருந்தும் விடுபட்டு வாழ அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே rtms தெரபி சிகிச்சை எனக்கு முற்றிலும் பலனளிக்க அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் உதவி செய்யுங்கள் அம்மா எனக்கு உதவி செய்யுங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எனக்கு எல்லாம் வகையான நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
அம்மா கணவரை புற்றுநோயால் இழந்து விட்டேன்.இப்போது நான் கடன் தொல்லைகளாலும் நோய் நொடிகளாலும் தொடர்ந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றேன் அம்மா எனக்கு என் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா தாயே கடன் பிரச்சினைகள் தீர்த்து
எங்கள் குடும்பத்தில் சந்தோஷம் தந்தருளும் ஆமென் .
sakaya annaiye💖🙏 enai pavathilitunthu viduvithatulum. 🙏.sakaya mathave en ullathin vitupathai sevisaithatulum amen 🙏🙏🙏🙏🙏🙏
ஐஸ்வர்யா சச்சின் மருமகன் குழந்தை கிடைக்க வேண்டும் அம்மா தாயே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே
அம்மா சகாய அன்னையே என் பாவங்களை மன்னிக்க இறைவனிடம் வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏. ஆமென்
சகாய மாதாவே என் காதலனுக்கு விசா கிடைத்து பிறந்த நாளிற் கிடையிலே திருமணம் நடைபெற அருள்புரியும் தாயே.
இடைவிடா சகாய மாதாவே எனது அம்மாவிற்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அம்மா
அம்மா சகாய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏
என் கணவர்க்கு பாதுகாப்பாக இருக்க உம்மை மன்றாடுகிறோம்
புனித சகாய மாதாவே என் மனைவி காயத்ரி என்னை விட்டு பிரித்து வைத்திருக்காங்க இருவரும் பிரிந்து இருக்கோம் தாயே என் மனைவி காயத்ரி என்கிட்ட சேர்த்து வைங்க அம்மா.
புனித இடைவிடா சகாய மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
ஆமென் ✝️✝️✝️✝️✝️
இடைவிடா சகாயத்தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் பேச்சு ஆற்றலிலும் சிறந்து விளங்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இடைவிடா சகாய மாதாவே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே நான் எடுத்துக் கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அம்மா சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இடைவிடா சகாய அன்னையே எங்களுக்காகவும் எங்கள் குடும்பங்களுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் வேண்டிக்கொள்ளும்
அமென்
சகாயதாயே"அம்மா என் வியாதியை போக்கும்❤❤❤
அம்மா சகாய தாயே தலை சுற்றல் மயக்கம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
புனித சதாசகாய மாதாவே எங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் உமது திருக்குமாரனிடத்தில் எங்களுக்காக மன்றாடும்
எங்கள் அம்மா சகாயத்தாயே வாழ்க.மாமரியேவாழ்க.நன்றிஅம்மா.
இடைவிடா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை ஞானத்திலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் சகாய தாய் வழியாக யேசுவே உம்மை மன்றடுகிறேன்
அம்மா சகாயத்தாயே எங்கள் சகாயர் நீரல்லவா
அம்மா சகாய தாயே எனது தம்பி சஜினுக்கு நல்ல உடல் உள்ள நலத்தை தாருங்கள் அவன் தொழிலையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக அம்மா
எங்கள் குடும்பம் நோய் இன்றி வாழ வேன்டும் சகாய தாயே
அம்மா சகாய அன்னையே என் உள்ளத்து விருப்பத்தை நிறைவேற்றியருளும். 🙏🙏🙏மரியே வாழ்க! 💕🙏🙏🙏.சகாய அன்னையே உமது ஜெபத்தை கேட்பதற்கு நல்ல சந்தர்ப்பத்தை தந்ததற்கு உமக்கு நன்றி 🙏🙏
சகாயதாயே எங்கள் குடும்பத்தைஉங்கள் பாதத்தில் வைக்கிறேன்எங்களைகாப்பாற்றும் மரியே வாழ்க .
Mother of perpetual help pray for your children.
Thank you Jesus pray for us amen❤❤❤❤
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸ் ஞானத்திலும் அறிவிலும் உடல் உள்ள நலத்திலும் சிறந்து விளங்க சகாய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் கனவர் தொழில் முன்னேற்றம் நோயில் இருந்து விடுதலை அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே
அம்மா சகாய தாயே எனக்கு மன சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மன பதட்டதிலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
அம்மா சகாய அன்னையே💕🙏🙏🙏 என் பாவங்களை மன்னித்து என் உள்ளத்து விருப்பத்தை நிறைவேற்றியருளும். 💕🙏🙏🙏🙏மரியே வாழ்க!
அம்மா சகாய தாயே rtms தெரபி முற்றிலும் பலனளிக்க நான் விரைவில் நலமடைய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Our Lady of Perpetual help pray for us .Dear Mother bless my mother who is fallen and in bed help her to recover from the pain and walk again Amen
எங்களுக்கு ஒரு குழந்தையை கொடுங்கள் .சகாய மாதாவிடம் பிரார்த்தனை செய்கிறோம்
Kulanthi Pakiyam tharumbadi ummai Kenji manjadukeran Amen 🙏
அம்மா சகாய தாயே எனக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்து தாருங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
சதா சகாய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா❤
சகாயமாதாழழவே எனபேரனை உம்ஒப்படைக்கிறேன். ஆமென்
எங்கள் இன்னொருு பேத்தி பூரண உடல் நலமுடன் விளங்க அருள் தாரும் மாதாவே.
அம்மா சகாய தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸை எல்லா வகையான நோய்களிலிருந்தும் காப்பாற்றுங்கள் அம்மா
எங்கள் பேத்தி பூரண குணமடைந்து மீண்டும் பழைய மாதிரி ஓடி ஆடி விளையாடி பள்ளிக்கு செல்லும்படிக்கு அருள் புரிகிறார்கள் அன்னையே, அதற்கு நன்றி. மாதாவே.
Saimonrajubabu amen
அம்மா சகாய தாயே என்னுடைய பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Mother of Perpetual help Pray for us, Amen! 💖💖💖💐💐
அம்மா தாயே மரியே! நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும் நன்றி அம்மா. மரியே வாழ்க!
Bless my family and children bless our needs fill us in holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger
சகாய தாயே என் மகள் சுமிக்கு தீராத வயிறு வலி குனமாக வேன்டும்
Mother Mary pray for us and bless our business activities amen
செபாசரோ💕💕எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா🛐🛐🙏🙏🙏🥰Ave maria❤
இடைவிடா சகாய தாயே எங்கள் குடும்பம் மற்றும் உலக மக்கள் ,உலக தலைவர்கள் அனைவருக்காகவும் ஏசுவிடம் வேண்டிக்கொள்ளுங்கள் ஆமென்
Thanks s amma blessing amma amen thanks God mery amma blessing for my family to the srilanka thanks jesus amma amen thanks God mery amma
சுமி வயிறு வலி குனமாக வேன்டும் அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும் தாயே
ஓ இடைவிடா சகாய தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
Mamma mariye ennai kappatrum
Thank you lord bray for us amen❤❤❤❤
இடைவிடா சகாய மாதாவே எங்களுக்காக இப்போதும் எப்போதும் துணையாக வாரும் அம்மா மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏
மரியே என்னையும் எனது குடும்பத்தினரையும் வழிநடத்த வேண்டுகிறேன். மரியே வாழ்க!!
சகாயமாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே ஆமென்.
அம்மா சகாய தாயே எங்கள் குடும்பத்தை கடன் பிரச்சினை லிருந்தும் நோய் நொடிகளில் இருந்தும் சோதனைகளிலிருந்தும் காப்பாற்ற உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சகாய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமென் 🙏🙏
Amma pray for us amen❤🎉
சதாசகாய மாதவே உம்மிடம் எங்கள் எக்கங்கள் கவலைகள் எல்லாவற்றையும் ஒப்படைக்கிறேம். எப்போதும் எமக்கு துணையாயிருந்து உடல் நோய்களையும் மனகலக்கங்களையும் தீர்த்து எங்களை காப்பாற்றும் இடைவிடாத சதாசகாய மாதாவே.
கடன் பிரச்சினைகள் தீரவும் என் மகனுக்கு வேலைக்கான ஆர்டர் விரைவில் கிடைக்க வேண்டியும் குழந்தைபாக்கியம் இல்லாத பிள்ளைகளுக்கு விரைவில் கிடைக்கவும் திருமண தடை உள்ள பிள்ளைகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என அம்மாவை பார்த்து வேண்டிகொள்கிறேன்
Amen
🙏🙏🙏🙏
அம்மா சகாய தாயே எனக்கு மனநோயிலிருந்தும் உடல் நோயிலிருந்தும் விடுதலை தாருங்கள் அம்மா
Thank you Mother for help and support Tq so much . 💗👩
சகாய மாதாவே துணையாக இருக்கும் அம்மா குடும்பங்களை எங்கள் பிள்ளைகளுக்கும் சமாதானம் தாங்க அம்மா🙏🙏
அம்மா ஆமென். அம்மா
Sahaya madhave enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum en thambi theeya pazhakkathai vidavum vendikollum en sahothari kudumbathai asirvathiyum en appa veesing problem gunamaga vendikollum
நல்ல வேலை கிடைக்கவும் குடும்பத்தில் கடன் பிரச்சனை தீர எங்களுக்காக வேண்டி கொள்ளும்
அம்மா சகாய தாயே எங்கள் அம்மாவிற்கு நல்ல உடல் நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சக்தி நிறைந்த சகாயத்தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் உள்ள ஆரோக்கியத்தைத் விரைவில் தாரும் அம்மா
மரியே வாழ்க
அம்மா சகாய தாயே எனக்கு rtms தெரபி முற்றிலும் பலளளிக்க நான் குணமடைய தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏
எனது இதயத்தை பலப்படுத்தும் அம்மா எங்கள் கடன் பிரச்சினைகளை தீர்த்து வையும்
Praise thelord amen❤❤❤❤
I love you Jesus amen❤❤❤❤