மாதா பிரார்த்தனை | பாடும் போது கேட்டவர்கள் கண்ணீர் விட்ட பாடல் | 13.01.2024

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • 13. 01.2024 அன்று, தூத்துக்குடி மறைமாவட்டம் மலையன்குளம் மாதா திருத்தலத்தில் பாடப்பட்ட மாதா பிரார்த்தனை இது.
    இந்தப் பாடலை பாடும் பொழுது ஆலயத்தில் இருந்த அனேகர் கண்ணீர் விட்டு அழுததை நானே பார்த்தேன், பாடிய பாடகர் சகோதரன் வல்லவனோடு பாடகர் குழுவில் இருந்த நான் உட்பட.
    Keybiard: திரு.பிரபாகர், தூத்துக்குடி.
    அருமையான மன்றாட்டுப் பாடல். பிறருக்கும் பகிருங்கள். மாதாவின் புகழை பரப்புங்கள்.
    மரியே வாழ்க.
    ஜே.மதினன், பெரியதாழை
    தூத்துக்குடி மாவட்டம்
    ஜெபம்:
    இப்புண்ணிய திருத்தலத்தில்
    மலை மீது வீற்றிருந்து
    அருள் பாலிக்கும
    வியத்தகு வியாகுல மாதாவே
    பரலோக பூலோக அரசியே
    கஸ்தி படுபவர்களுக்கு ஆறுதலே
    பாவிகளின் தஞ்சமே
    அன்னமிட்ட அற்புத அன்னையே
    உமது இன்பமான சன்னிதானம்
    தேடி வந்தோம்
    உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து
    உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்
    தாயே உலகில் எங்கள்
    ஆதரவும் நீரல்லவோ
    எங்கள் தஞ்சமும் நீரல்லவோ
    எங்கள் சந்தோசமும் நம்பிக்கையும்
    பாக்கியமும் நீரல்லவோ
    நீர் எங்களுடைய தாயார்
    என்பதை எங்களுக்கு காண்பியும்
    பிள்ளைகள் செய்த குற்றங்களை
    மாதா பாராட்டுவாளோ
    உம்மை தேடி வந்த
    நிர்பாக்கியருக்கு உதவியாயிரும்
    அழுகிறவர்களை அரவணையும்
    அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்
    நீர்இரங்காவிட்டால் எங்களுக்கு
    வேறு யார் இறங்குவார்
    நீர் ஆதரிக்காவிட்டால் எங்களை
    வேறு யார் ஆதரிப்பார்
    நீர் நினையாவிட்டால் எங்களை
    வேறு யார் நினைப்பார்
    நீர் உதவாவிட்டால் எங்களுக்கு
    வேறு யார் உதவுவார்
    தஞ்சம் என்று ஓடிவரும் அடியோர்கள் பேரில் தயவாய்ரும்.
    தாயே தயைக்கடலே
    தவிப்பவர்களுக்கு தடாகமே
    தனித்தவர்களுக்கு தஞ்சமே
    உமது இன்பமான சந்நிதானம்
    தேடி வந்தோம்
    ஆறு காடுகளைக் கடந்து
    ஓடி வந்தோம்
    துன்பம் பிணி வறுமை முதலிய
    கேடுகளினாலே வாடி நொந்தோம்
    எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ
    எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ எங்கள் வேண்டுதல்கள்
    பயனற்றதாய் போகுமோ
    எங்கள் அழுகை கண்ணீர்
    உம்முடைய இருதயத்தை
    உருக்காது போகுமோ
    அப்படி ஆகுமோ அம்மா
    அருமையான அம்மா
    மலையங்குலம் மாதர்சியே அம்மா
    விரும்பும் வரம் தரும்
    வியத்தகு தாயே அம்மா
    அரிசி அள்ளித் தந்து
    அற்புதம் செய்தவளே அம்மா
    கொடி மரத்தில் காட்சி தந்து
    எமமைக் காப்பவளே அம்மா
    மாமருந்து தண்ணீரால் எம்
    மனக்குறை தீர்ப்பவளே அம்மா
    அடியோர் எங்கள் குடும்பங்களை
    உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம்
    எங்களை கையேற்றுக்கொண்டு
    ஆசீர்வதித்தருளும்
    அன்புத் தாயே ஆமென்
    #மாதாபிரார்த்தனை
    #மலையன்குளம்மாதா
    #malauankulamchurch

КОМЕНТАРІ •

  • @mathinanhits
    @mathinanhits  8 місяців тому +55

    மலையன்குளம் மாதரசியே!!
    உன் புகழை என் வாழ்நாள் முழுவதும் பாடிக்கொண்டே ,
    உன் மகிமையை உலகுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
    அருள் தாரும் அம்மா.

  • @evijitha-bf9ql
    @evijitha-bf9ql 10 місяців тому +40

    இயேசுவின் அன்னையே கடன் கஷ்டங்கள் எல்லாம் இல்லாமல் போகனும்

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      எங்கள் வேண்டுதலை கேட்டருளும் தாயே

  • @luckykalairajesh
    @luckykalairajesh 10 місяців тому +30

    என் அப்பா அம்மா உடல் ஆரோக்கியமாக இருக்கும் வேண்டி ஜெபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому +2

      தாயும், தந்தையும் சுகத்தோடு வாழ உதவி தாங்கம்மா.
      ஆமென்

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 10 місяців тому +82

    இயேசுவே என் மகள் திவ்யா கடுமையான முறையில் நீட் தேர்விற்கு படித்தும் நீட் மாதிரி தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற்று கண்ணீர் சிந்துகிறாளே...மனமிரங்கி உதவி செய்யங்க மாதாவே.... அதிக மதிப்பெண் பெற கிருபை செய்யும்..அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர் mbbs படிக்க நீங்க நினைத்தால் மட்டுமே முடியும்... ஆமேன்

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому +5

      ஆமென்.
      நம்பிக்கையோடு கேட்கும் ஜெபத்தை கேளுங்கம்மா

    • @ananthiananthi9367
      @ananthiananthi9367 10 місяців тому +3

      ,,,,,அம்மாதாயேஎன்மகள்ளுக்குதிருமனம்நல்லபடியாகநடக்கவேண்டும்தாயே

    • @kartheeism
      @kartheeism 10 місяців тому +1

      Kandippaaga nadaththunga amma ... Amen

    • @LM-jb3xj
      @LM-jb3xj 10 місяців тому +1

      என் மகனுக்கு கார் வாங்கிய பிரச்னையிலிருந்து விடுதலை கிடைக்கவும் லண்டனில் அவனுக்கு எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் படித்து வெற்றி ரோடு சந்தோசமாக‌வாழ கிருபைச சையய‌அம்மாமாதாவே எங்களை வழி நடத்தும் என் கணவனுக்கு பொறுக்கும் தன்மையை கொடுத்துவாழ வழி நடத்தும்‌ நன்றி‌.அம்மா மரியே வாழ்க .வாழ்க.Translation to english❤❤❤❤❤❤❤ ன

    • @alexarul8161
      @alexarul8161 9 місяців тому

      Bless my family with good health and happiness
      Madhavae bless me a good job

  • @annamal194
    @annamal194 10 місяців тому +55

    கடன் தீர நல்ல வழி காட்டுங்க அம்மா. ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      ஆமென்.
      தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @MaryAnitha-j2j
      @MaryAnitha-j2j 3 місяці тому

      Amen

  • @JenibaJegathese
    @JenibaJegathese 8 місяців тому +41

    கடன் தொல்லைகள் தீர மன்றாடுகிறோம் அம்மா பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக வளரவும் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் உம்மை மன்றாடுகிறோம் அம்மா தயைசெய்யும் அம்மா

  • @amalraj7497
    @amalraj7497 10 місяців тому +15

    உலகின் அனைத்து குடியிருப்பு மக்களை காத்தருளும் தாயே

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      நல்ல மனதோடு வேண்டும் இந்த மன்றாட்டை தயவாய் கேட்டருளும் .
      ஆமென்
      மரியே வாழ்க

    • @கற்த்றுக்குமகிமை
  • @AmalaRani-y2m
    @AmalaRani-y2m 8 місяців тому +25

    மரியே வாழ்க அம்மா என் குழந்தையை முழுவதுமாக ஆசீர்
    வதியும் தாயே

  • @jsrajam5119
    @jsrajam5119 11 місяців тому +44

    தாயே எங்கள் உழைப்பு வீணாக்காமல்.... அதற்கு உரிய பலனை எங்களுக்கு பெற்று தாருங்கள் அம்மா

  • @JahnJahn-sj8xk
    @JahnJahn-sj8xk 10 місяців тому +18

    அம்மா தாயே என்னுடைய கடன்பிரச்சனையிலிருந்து எனக்கு விடுதலை தாருங்கள் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому +1

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @judyinfanta8126
    @judyinfanta8126 10 місяців тому +22

    அம்மா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் காத்து வழிநடத்துங்கள் தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை ஆசிர்வதியும் தாயே

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому +1

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @prabakargomez-lq8ii
    @prabakargomez-lq8ii 11 місяців тому +23

    அம்மா தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து எங்களை ஆசிர்வதியும் அம்மா 🙏🙏 ஆமென்🙏

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому +1

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் தாயே

  • @Mariyanathan-v7v
    @Mariyanathan-v7v 7 днів тому +1

    Amma En vanduthlai kattarulum

  • @antonykathi9840
    @antonykathi9840 11 місяців тому +24

    வியாகுலதயே எங்கள் மன்றாட்டை கெட்டருளும் தாயே நீர் எதை செய்தலும் நன்மையாக இருக்கட்டும் தாயே ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏💯

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      நன்மையின் ஊற்றே தாயே!!
      உம்மை நினைத்தாலே மகிழ்ச்சி பொங்குதம்மா..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @annamal194
    @annamal194 3 місяці тому +4

    சகாய ஜெனிஷாவுக்கு இருதய ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்கணும் தாயே ஆமென் துணைபுரியும் அம்மா

  • @jeyajack7171
    @jeyajack7171 Рік тому +32

    அம்மா எங்கள் மன அழுத்தத்தை அறிந்து நீரே அருள் தருவீராக! 🙏🛐

  • @mathinanhits
    @mathinanhits  10 місяців тому +18

    என் அன்பு தாயே!!
    உன் புகழை என் வாழ்நாள் முழுவதும் பாட வேண்டும்.
    இதன் மூலம் உன் பக்தர்கள் குறைகள் தீர வேண்டும் .
    வரம் தாரும் அம்மா

    • @rajas6596
      @rajas6596 9 місяців тому

      அம்மா தயெ

  • @robertgillsr
    @robertgillsr 2 місяці тому +5

    வியாகுல மாதாவே வாழ்க கடவுளின் தாயே வாழ்க இயேசுவின் திரு இருதய ஆண்டவரே வாழ்க விண்ணக தந்தையே வாழ்க தூய ஆவியானவரே வாழ்க

  • @TFFBIGPASANGA
    @TFFBIGPASANGA 3 місяці тому +4

    அம்மா தாயே .. கடன்பிரச்சினை தீர வேண்டும்... உடல்ஆரோக்கியம் கொடுங்கள்... தாயே !மாதவே! ஆண்டவளே! ஆமென்

  • @nirmalanathan2601
    @nirmalanathan2601 8 місяців тому +11

    அம்மா தாயே கடன் பிரச்சனையிலிருந்து என்னை விடுவியும்
    ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  8 місяців тому

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @amsaveniamsaveni8379
    @amsaveniamsaveni8379 3 місяці тому +4

    அன்னை மரியே எங்களுக்காக இறங்கும் a எங்கள் கடன்களை தீரும் எங்களுக்கு நிலையான வீடு அளித்தருளும் மரியே வாழ்க

  • @LM-jb3xj
    @LM-jb3xj 10 місяців тому +5

    அம்மா மரியே உமக்கு நன்றி.மரியே எங்கள் குடும்பத்திலுள்ள எல்லா தடைகளையும் எடுத்து மாற்றி லண்டன லண்டனில் படிக்க சென்ற மகனை ஆசீர் விதித்து கார் வாங்கிய பிரச்சனையிலிருந்து விடுதலை கொடுத்து காத்து வழி நடத்தவும் தேர்வு கோளில் வெற்றி பெறவும் குடும்ப சமாதானம் கிடைக்கவும் அம்மா மாதாவே எனக்கு நீங்க வழிகாட்டியே ஆகணும் எனக்கு எல்லாமே நீஙகமட்டும்‌தான் என் விண்ணப்பத்தை ஏற்று வழி நடத்தும் .ஆமேன்.❤❤❤❤❤

  • @albertwilsonalbertwilson1157
    @albertwilsonalbertwilson1157 Рік тому +25

    கல்யாண வீட்டை இன்னல்களலிருந்து விடுவித்தவறே அனைத்து குடும்பத்தின் இன்னல்களை துடைத்து அன்பு சமாதானம் மகிழ்ச்சி சந்தோசம் பெற்றுதர தாயே உம்மை வேண்டுகிறோம்

    • @mathinanhits
      @mathinanhits  Рік тому +1

      ஆமென்..
      விடுவித்தருளும்

  • @saranyasaranya3122
    @saranyasaranya3122 5 днів тому

    அம்மா மலையன் குளம் மாதிரி எங்களுக்கு ஒரு வழிகாட்ங்க அம்மா தாயே மரியே எங்கள் கடன் தொல்லையிருந்து விடுதலை தாரும் அம்மா தொழில் முன்னேற்றம் தாருங்க அம்மா தாயே மரியே ட🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🌹🌹🌹🌹🌹🌹

    • @mathinanhits
      @mathinanhits  3 дні тому

      எங்கள் மன்றாட்டை கேட்டருளும்

  • @kokilakapilesh6125
    @kokilakapilesh6125 10 місяців тому +9

    அம்மா தாயே எங்கள் குடும்பத்துக்கு துணையாக எப்போதும் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @Anithaselvin2006
    @Anithaselvin2006 12 днів тому +1

    2025 NEET exam la nalla mark thaarunga amma😭😭😭🥺💯

  • @vinojd4753
    @vinojd4753 9 місяців тому +8

    என்னுடைய ஆண் மகன் பிறந்து 24 நாட்கள் ஆகுது அவன் icu ல இருக்கான் அவன் எப்படியாது நல்ல படியா வீட்டுக்கு வந்துடணம் தாயே நீர் உன் கையில் குழந்தை இருப்பது போல என் மனைவியும் என் மகனை தூக்கி வைத்துக்கொள்ளனும் அம்மா 😭 நீர்தான் கருணை காட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mathinanhits
      @mathinanhits  9 місяців тому

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

    • @lillyflora7330
      @lillyflora7330 3 місяці тому

      God bless you

  • @selvarajb6589
    @selvarajb6589 2 місяці тому

    அம்மா தாயே! உம் பாதம் பணிகிறேன் எனக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் தேர்வு எழுத முடியாத நிலையில் தவிக்கிறேன் என்னை ஆசிர்வதித்து உம் அருளால் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் உதவி ஆசீர் வழங்கும்...🥺🥺✝️🙏🙇

  • @malligababu4777
    @malligababu4777 4 місяці тому +5

    அன்னை மரியே என் பிள்ளை களின் பணத் தேவை யைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நம்பிக்கை ரோடு உம்மை மன்றாடுகின்றேன் தாயே வேளாங்கண்ணி தாயே நீ யே என்றென்றும் எங்களுக்கு துணை அம்மா ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  4 місяці тому

      மரியே வாழ்க
      உங்கள் குழந்தைகளின் நலனைக் காத்தருளும்

  • @shanthivlog3856
    @shanthivlog3856 10 місяців тому +7

    அம்மா தாயே என்மகளுக்கு திருமனம் நன்றாக நடக்க தயைபன்னும் அம்மாஉங்களை கெஞ்சி வேண்டுகிரேன்.

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      அம்மா.. வியாகுல மாதாவே..
      இந்த வேண்டுதலை தயவாய் கேட்டருளும்

    • @jenessteepana5538
      @jenessteepana5538 6 місяців тому

      அம்மா தாயே என் மன வேதனையை நீர் மட்டுமே அறிவீர் வெகு விரைவில் என் மனதிற்கு ஆறுதலை தாரும் அம்மா ஆமென்

  • @kumarfathima7262
    @kumarfathima7262 10 місяців тому +8

    அம்மா தாயே எங்களுக்காக வேண்டி கொள்ளும் ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      ஆமென்.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 4 дні тому

    Mathave ❤en ammavuku nenjil katti kunamaganum..avanga arokiyamaga irukanum vendukirom🙏🙏kattiyala rompa kadta pafuranga ....arputham seinga amma mathave❤❤vendukirean🙏

  • @ajithalawrence6791
    @ajithalawrence6791 Місяць тому +1

    அம்மா தாயே டெல்பிக்கு ஒரு குழந்தை வரம் வேண்டி அப்பாவிடம் பரிந்துரை செய்யுங்கள் அம்மா நன்றி தாயே ❤

  • @florajoseph5019
    @florajoseph5019 Рік тому +8

    இப்பாடலை தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் பங்கு மக்கள் அனைவரும் பாடுவார்கள்

    • @mathinanhits
      @mathinanhits  Рік тому

      இந்த ராகம் பாடுவார்கள்.
      இந்த பாடலைப் பாட மாட்டார்கள்.
      மரியே வாழ்க

  • @VijayaKumar-cb8zr
    @VijayaKumar-cb8zr 3 місяці тому +2

    அம்மா மாதாவே எங்கள் பிள்ளைகளை ஆசிர்வதித்து பாதுகாத்து அருளும் அம்மா ஆமேன்

  • @RaghuNathan-ib3hh
    @RaghuNathan-ib3hh 6 місяців тому +4

    அம்மா என் பிள்ளை உடல் நலம் காக்கும் அம்மா உம்மை மன்றாடுகிறோம் தாயே

    • @mathinanhits
      @mathinanhits  6 місяців тому

      வேண்டிக் கொள்ளும் அம்மா

  • @zord_gamings
    @zord_gamings 9 місяців тому +6

    என் சகோதரர்கள், சகோதிரிகள் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை பெறவும் போட் கடலில் தொழிலிக்கு செல்வதற்க்கான வழி காட்டவும் வேண்டிகொள்ளும் அம்மா மரியே வாழ்க, கிறிஸ்துவே வாழ்க

    • @mathinanhits
      @mathinanhits  9 місяців тому

      மரியே வாழ்க.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @JosephinJosephin-b3o
      @JosephinJosephin-b3o 6 місяців тому

      Amma thaya en kanavar kudipalakathula eruthu veduthalai pera vedukeran amma karunai kaduga amma👏👏👏👏

  • @sajinrismiya30
    @sajinrismiya30 10 місяців тому +3

    அம்மா எனக்கு ஒவ்வொரு நாளும் சுகம் பெலன் தந்து என்னை பாதுகாத்து கொள்ள வேண்டும் அம்மா நான் வேலை செய்யும் இடத்தில் வெட்கப்பட கூடாது அம்மா நீங்கள் தான் எனக்கு எல்லாம்

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому +1

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @MarieDavid150
    @MarieDavid150 2 місяці тому +1

    Mother Mary, mother of our family who intercede for us always. Pls pray for Ohviyann Joode for a speedy recovery. Heal him in the Name of Jesus. Heal him with the precious blood of Jesus. Amen

    • @mathinanhits
      @mathinanhits  2 місяці тому

      மரியே வாழ்க

  • @lourdumary951
    @lourdumary951 Рік тому +15

    எங்களின் மனத் துயரினை நீக்கும் அம்மா! அருமையான பாடல்.❤

  • @rajakennady5234
    @rajakennady5234 8 днів тому

    எனது கை வலி குணமாக வேண்டுகிறேன் தாயே

  • @ssygamer4810
    @ssygamer4810 7 місяців тому +7

    என்னுடைய கணவர் கடன் அடைக்க உதவுங்கள் மாதா.

    • @mathinanhits
      @mathinanhits  7 місяців тому

      உதவி செய்யுங்க அம்மா

  • @A.Dismal
    @A.Dismal Місяць тому

    நாளை நான் முன்னெடுக்கும் முயற்சி நிறைவேற அம்மா எனக்கு துணையாய் இருக்க வேண்டுகிறேன்🙏🙏🙏

  • @shanthasheela5616
    @shanthasheela5616 7 місяців тому +4

    அம்மா தாயே மாதா கர்ப்பமாக வேண்டும் என் வயிற்றில் கரு உண்டாக அழகான அறிவான குழந்தையை நான் பெற்றெடுக்க வேண்டும் கருணை காட்டுங்கள் மாதா

  • @JamesariyanayakamJamesariyanay
    @JamesariyanayakamJamesariyanay Місяць тому

    அம்மா எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறேன் அம்மா தாயே 😢😢😢❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rathnaj7954
    @rathnaj7954 11 місяців тому +9

    அம்மா மரியே நல்ல திருமண வரன் அமைய வேண்டும்....... நான் நன்றி சொல்ல வர வேண்டும் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому +1

      தாயே..
      உன் சந்நிதியில்..
      இவர்கள் நன்றி சொல்லும் அளவுக்கு அவர்கள் வேண்டுதலை கனிவோடு கேட்டு அருளும் அம்மா

    • @JeniferM-o4j
      @JeniferM-o4j 11 місяців тому

      ஆமென் ஆமென் ஆமென்

    • @PAVITHRAPAVITHRA-pg5tu
      @PAVITHRAPAVITHRA-pg5tu 11 місяців тому

      Kidaikum

    • @PAVITHRAPAVITHRA-pg5tu
      @PAVITHRAPAVITHRA-pg5tu 11 місяців тому

      Amma kida keda ellamey kidaikum

  • @premkumarmadesh2707
    @premkumarmadesh2707 Рік тому +4

    இந்த பாடலை பாடிய சகோதரரை நேரலையில் காண்பித்தால் நன்றாக இருக்கும்

    • @mathinanhits
      @mathinanhits  Рік тому

      இந்தப் பாடலை பாடிய சகோதரன் வல்லவன் அருகிலேதான் நானும் நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தேன் .
      கேமரா எடுத்தவர் சகோதரரை காட்டாததால் என்னால் காண்பிக்க முடியவில்லை.
      தங்கமகள் என்ற விஜய் டிவி சீரியலில் இசையமைப்பாளராக தற்போது பணி செய்து கொண்டிருக்கிறார்.
      மரியே வாழ்க

    • @premkumarmadesh2707
      @premkumarmadesh2707 Рік тому

      தகவலுக்கு நன்றி சகோதரரே

  • @jayaravind235
    @jayaravind235 3 місяці тому +2

    அம்மா தாயே எனக்கு யார் துணையும் இல்லை யார் உதவியும் இல்லை எனது குழந்தைகளுக்கு அரசு வேலை கிடைக்கவேண்டும் அல்லேலூயா ஆமென்

  • @sheebav9988
    @sheebav9988 11 місяців тому +4

    அம்மா தாயே என் கணவரின் குடி நோயிலிருந்து விடுவித்தருளும். அம்மா தாயே, நான் படும் வேதனை எனக்கு மட்டுமே தெரியும் அம்மா. அம்மா உங்கள் மகனிடம் பரிந்து பேசுங்கம்மா. நான் உங்களையே நம்பியிருக்கிறேன் தாயே.

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому

      தாயே..
      உங்கள் மகளின் இந்த வேண்டுதலை தயவோடு கேட்டு அருளும்.

    • @initharani4371
      @initharani4371 11 місяців тому

      Same feeling naanum alugatha naale illai.17 varusam aachu iniya thiruntha poranga

  • @joydominic2985
    @joydominic2985 2 місяці тому

    மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LM-jb3xj
    @LM-jb3xj 9 місяців тому +4

    மாதாவே உமக்கு கோடான கோடிநன்றி.மாதாவே எனதுகணவனைமாற்றி ஜாதி பிரச்சனை விட்டுவிட்டு மகளுக்கு கல்யாணம் நடத்தி தர மாதாவே உம்மை இரஞ்சி வேண்டுகிறேன்.நன்ற.நன்றி நன்றி

    • @mathinanhits
      @mathinanhits  9 місяців тому

      மரியே வாழ்க.
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @Raghunathan-is8xc
      @Raghunathan-is8xc 6 місяців тому

      AveMaria Amen

  • @FredricRenoreni
    @FredricRenoreni 4 місяці тому +1

    என் குழந்தைகள் இருவரையும் பாதுகாத்தருளும் amma❤️.

  • @jovinraju4230
    @jovinraju4230 8 місяців тому +5

    அம்மா தாயே இதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் என்னை காப்பாற்ற எனக்காக வேண்டி கொள்ளும் தாயே

  • @VinithaVinitha-r7c
    @VinithaVinitha-r7c 4 місяці тому +2

    அம்மா கடன் தீர வேண்டுமென அம்மா உம்மை மன்றாடுகிறோம்

  • @vallavanannadurai1986
    @vallavanannadurai1986 Рік тому +7

    இந்த மன்றாட்டினை நான் பாடத் தொடங்கியது மட்டுமே நினைவில் உள்ளது... அதன் பின் என் மனம் என் தாயை மட்டுமே நோக்கி சென்றது. அன்னை புகழ் ஓங்குக... மரியே வாழ்க ❤ ஆவே மரியா

  • @babyjuliet5724
    @babyjuliet5724 8 місяців тому +4

    🙏பத்தாம் வகுப்பிற்கு அடி எடுத்து வைக்கும் பிள்ளைகளை ஆசிர்வதியும் அம்மா🙏 மரியே வாழ்க🙏 தாயே நீரே எங்கள் தஞ்சம்🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  8 місяців тому

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @KumarThankaraj
    @KumarThankaraj День тому

    அம்மாதாய்தகப்பனைஇழந்தமகன் பத்துவருடமாகா என் வீட்டில் இருந்து வருகிறான் அவன்மிகுந்போதைபளக்கத்திற்குஅடிமையாகிசொல்பேச்சுகேக்காமால் பல பிரச்சனைக்கிஆழாகி இப்போது அவன்இரண்டுவாராமாக தனிமையில் இருக்கிறான் அம்மா வழியாக அவன்ஏல்லாபழக்கத்திலிருந்து விடுதலை அடைந்து எங்களோடுமீண்டும்சேர்ந்துஇருக்கவேண்டிஉமதுமகனுடன்எனதுமகனுக்காகபரிந்துபேசும்தாயேஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  День тому

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @RajRaj-bo9me
    @RajRaj-bo9me 7 місяців тому +5

    அம்மா தாயே என் கணவருக்கு இரவில் தூக்கம் வராமல் ரொம்ப கஷ்டபடுறாங்க அவருக்கு நல்லா தூக்கம் வர வேண்டும் என்று மாதாவே உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன் அம்மா தாயே ஆமென் ❤❤❤மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க

    • @mathinanhits
      @mathinanhits  7 місяців тому

      அம்மா
      மரியே வாழ்க
      எங்களுக்காக பரிந்து பேசும்

  • @victorthinakaran6966
    @victorthinakaran6966 Місяць тому

    அம்மா தாயே தூய மரியே என் தந்தையே நோயிலிருந்து விடுபட நீதானே அவருக்கு நல்ல ஆசீர்வாதத்தை அளித்தருளும் தாயே

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 10 місяців тому +4

    மாதாவே இந்த நேரத்தில் என் மகள் திவ்யா எழுதும் நீட் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற கிருபை செய்யும் இயேசுவே நீங்கள் முன்னால் சென்று வழிநடத்தும் இயேசுவே நீங்க நினைத்தால் மட்டுமே அவள் எழுதுகிற நீட் மாதிரி தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும் ஆமேன் இயேசுவே

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      நன்றி தாயே

  • @annamal194
    @annamal194 Місяць тому

    அம்மாவே நல்வழி காட்டும் தாயே ஆமென்

  • @monishamoni2637
    @monishamoni2637 8 місяців тому +4

    அம்மா எங்களுக்கு குழந்தை செல்வங்கள் தாரும்.எங்களுடைய வீட்டில் உள்ள கடன் பிரச்சனைக்காக தீர்வை விரைவாக முடிக்க வேண்டிய அருளை தாரும் ஆமென்.......மரியே வாழ்க

    • @mathinanhits
      @mathinanhits  8 місяців тому

      அம்மா..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @ArulSwamy-ie2er
    @ArulSwamy-ie2er 2 місяці тому

    என்.மகன்.எடுத்திருக்கும்.இந்த.தொலிளை.ஆசிர்வதித்து.கத்தருளும்.ஆமேன்

  • @rathnaj7954
    @rathnaj7954 Рік тому +6

    அம்மா நல்ல வரன் அமைய வேண்டும்..... ஆவே மரியா

    • @mathinanhits
      @mathinanhits  Рік тому

      அம்மா..
      நல்ல மகனை கொடுங்க அம்மா

  • @reginaalex9212
    @reginaalex9212 3 місяці тому +2

    அம்மா தாயே என் மனைவியின் கால் வலியை நீரே குணப்படுத்தும் படி உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.

  • @noelinraj2935
    @noelinraj2935 Рік тому +6

    தாயே எங்களை கருணையுடன் கண்ணோக்கும் அம்மா வியாகுலத்தாயே🙏

  • @ElizabethSagayaReeta
    @ElizabethSagayaReeta 10 місяців тому +2

    தாயே என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருளும்.

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @saranyasaranya3122
    @saranyasaranya3122 8 місяців тому +5

    அம்மா கடன் தொல்லையிருந்து விடுதலை தாரும் அம்மா தொழில் முன்னேற்றம் தாருங்க அம்மா 🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  8 місяців тому

      எங்கள் வேண்டுதலை கேட்டருளும் அம்மா

  • @arockianathannathan4747
    @arockianathannathan4747 3 місяці тому

    உங்களை விட்டால் எனக்கு யாரும் இல்லை தாயே
    நான் ஒரு அனாதை

    • @mathinanhits
      @mathinanhits  3 місяці тому

      தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @sathishsingar7214
    @sathishsingar7214 Рік тому +7

    அருமையான பாடல்.. மற்றும் பாடல் வரிகள்...

  • @vasanthivasanthi7473
    @vasanthivasanthi7473 Місяць тому

    அன்னையே என் தாயே என் மனபோரட்டங்களை திற்பவல் நீயே அம்மா

  • @vallavanannadurai1986
    @vallavanannadurai1986 Рік тому +9

    இறை ஆசீரை உணர்ந்த நாள் அது. வாழ்வில் மறக்கவே முடியாத தருணம் ❤

  • @devilblacktop4582
    @devilblacktop4582 2 місяці тому +1

    மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  2 місяці тому

      மரியே வாழ்க

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 11 місяців тому +3

    தாயே ! எங்கள் தங்கக் குடமே ! நீ வாழ்க ! நின் புகழ் வளர்க !

    • @mathinanhits
      @mathinanhits  11 місяців тому +1

      மரியே..
      உன் நாமம் வாழ்க.
      தாயே மாமரி
      தஞ்சம் தாராய் தாய் மடி
      மாய உலகினில் காப்பாய் தாய்மரி

  • @JancySebastian-oj3hz
    @JancySebastian-oj3hz 4 місяці тому +1

    அம்மா எங்களுக்கு ஒரு குழந்தை செல்வத்தை தந்தருளும் தாயே ஆமென் 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  4 місяці тому

      எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அம்மா

  • @ammachellam7726
    @ammachellam7726 8 місяців тому +3

    அம்மா தாயே எனக்கு குழந்தை வரம் அருளும் தாயே நீயே துணை அம்மா உம்மை மன்றாடுகிறோம்

    • @mathinanhits
      @mathinanhits  8 місяців тому

      தாயே!
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @Elizabeth-r3y
    @Elizabeth-r3y 11 місяців тому +2

    மாதாவே உம்மிடம் வேண்டி மன்றாடி கேட்கும் அனைவருடைய மன்றாட்டுக்கும் செவிசாய்க்க வேண்டும் தாயே. ஆமென்.

  • @daisyr4337
    @daisyr4337 Рік тому +5

    அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா 🙏🙏

  • @anithaanitha3930
    @anithaanitha3930 3 місяці тому +2

    அம்மா எனக்கு நாகர்கோவிலில் சீட்டு கிடைக்கும் என்று நம்புகிறேன் அப்படியே நடத்தல் நான் மனதில் நினைத்த வேண்டுதலின் நான் செய்கிறேன் அம்மா அம்மா என்னை ஆசீர்வதியும்

    • @mathinanhits
      @mathinanhits  3 місяці тому +1

      நம் தாய் கண்டிப்பாக தருவாள் நம்புங்கள். அந்த தாயிடம் கண்டிஷன் போட வேண்டாம். ப்ளீஸ் .
      நடந்தால் மனதில் நினைத்ததை செய்கிறேன் என்று.
      நாகர்கோவில் கிடைத்ததும் இதிலேயே சாட்சியாக பதிவு செய்யுங்கள்

  • @rathnaj7954
    @rathnaj7954 Рік тому +3

    நம்பிக்கையுடன் நான் கேட்கும் பாடல்...... அம்மா மரியே வாழ்க

    • @mathinanhits
      @mathinanhits  Рік тому

      வாழ்க வாழ்க
      மூவொரு தெய்வம் வாழ்த்தும்
      தாயே மரியே
      என்றென்றும் வாழ்கவே..

  • @Malaysiatamilfoodvlog
    @Malaysiatamilfoodvlog 9 місяців тому +2

    இதுவரை எங்களை கைவிடாத தாய் .நம்பிக்கையின் பாத்திரம்.பாவியாக இருக்கும் போதே என் மீது எத்துனை அன்பு.வாழ்க தாயே.

    • @mathinanhits
      @mathinanhits  9 місяців тому +1

      தாயே..
      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @jenijoy5649
    @jenijoy5649 Рік тому +4

    Amma yethanyo peruku aasrivatham kuduthurukinga umyae nampierukire amma yanakka parinthu peasunganga thaye matha amma jepathirku pathil thanganga amma

    • @mathinanhits
      @mathinanhits  Рік тому

      தாயே!!
      எவ்வளவு நம்பிக்கை இந்த சகோதரிக்கு...
      அவர்கள் நம்பிக்கை படியே அவர்களது வேண்டுதலை கொடுத்துள்ளோம் .
      தாயே ஆமென்

  • @Mariyanathan-v7v
    @Mariyanathan-v7v 8 днів тому +1

    Amma en mithu erakkamayerum

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Рік тому +4

    சகோதரி பூர்ணமேரிக்கு அவளுடைய அத்தனை வருத்தத்தில் இருந்தும் சுகம் கிடைக்க செய்யுங்கள் அம்மா.ஆமென்.

    • @mathinanhits
      @mathinanhits  Рік тому

      அந்தோணியம்மாள் ஞானபிரகாசத்தின் வேண்டுதலை கேட்டருளும் தாயே .
      இதிலேயே அவர்கள் சாட்சி சொல்ல உதவி செய்யுங்கம்மா. ஆவே மரியா

    • @anthonyammagnanapragasam1248
      @anthonyammagnanapragasam1248 Рік тому

      @@mathinanhits நன்றி ஐயா

  • @balamurugansankari8282
    @balamurugansankari8282 7 місяців тому

    அம்மா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தந்து ஆசிர்வாதம் பன்னுங்க அம்மா please please amma 😢😢😢😢

  • @luckykalairajesh
    @luckykalairajesh 10 місяців тому +6

    என் கணவர் ராஜேஷ் குமார் அவர்களுக்கு நல்ல சுகத்துடன் இருக்கவும் மற்றும் அவர்களுக்கு வேலை வேண்டி ஜெபிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா.
      உமது திருவிழாவிற்கு இந்த குடும்பம் நன்றியோடு வர உதவி செய்யுங்கம்மா

  • @sebastiana1872
    @sebastiana1872 4 місяці тому

    குடும்பதில் உல்ல அனைவருக்கும்ம் னல்ல உடல் சுகம் வென்டிஉம்,என் மகளுக்கு பூரண சுகம் வேண்டிஉம் ,என் மகன் நல்ல படிக்கவும்,கடன் தொல்லைகள் பொக்கவும்,மாதாவே வென்டிக்க்க்க்க்கொல்ல்லூம்

  • @johnsyrania2346
    @johnsyrania2346 3 місяці тому +1

    அம்மா தாயே என் குடும்பத்தைஆசீர்வதியும் மழலை செல்வத்தை தகுழந்நதைகளுக்குதாரும்அம்மா‌ நன்றி

  • @rochegilbert3014
    @rochegilbert3014 Рік тому +4

    அம்மா மரியே அருள் நிறைந்த தாயே வாழ்க.
    அம்மா நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ பரிந்துரை செய்யுங்கள் அம்மா

    • @mathinanhits
      @mathinanhits  Рік тому +1

      தாயே...
      இந்த மகனின் வேதனையை போக்கி அருளும் அம்மா.
      சேர்ந்த பிறகு , இதிலேயே சாட்சி சொல்ல வேண்டும் அம்மா

    • @rochegilbert3014
      @rochegilbert3014 9 місяців тому

      என்னை சாட்சியமாக நிறுவனங்கள் அம்மா

  • @vimalarasu9162
    @vimalarasu9162 6 місяців тому +2

    அம்மா மாதாவே நான் sgt தேர்வு எழுதி உள்ளேன் மாதா எங்களுக்கா உம் மகனிடம் வேண்டிக்கொள்ளும்

    • @mathinanhits
      @mathinanhits  6 місяців тому

      அன்பு தாயே...
      எங்களுக்காக பரிந்து பேசும்

  • @Arjunan-tk3ib
    @Arjunan-tk3ib 11 місяців тому +5

    இயேசுவே ஆண்டவர் மரியே வாழ்க

  • @SaminathanAlSaminathan
    @SaminathanAlSaminathan 4 місяці тому

    மாதாவே எங்கள் கடன் தீரவும் உம்மை மன்றாடுகிறோம் எங்கள் வியாபாரத்தில் நல்ல வருமானம் தாரும் அம்மா ஆமேன்

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 10 місяців тому +3

    அம்மா மரியே ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      உந்தன் நாமம் சொல்ல சொல்ல
      எங்கள் உள்ளம் மகிழுதம்மா

  • @jancymargrate3028
    @jancymargrate3028 4 місяці тому

    அம்மா தாயே எனது அம்மாவிற்கு கால் விரைவில் குணமடைய வேண்டும் என்று உம்மை மன்றாடுகின்றேன்.மரியே வாழ்க,மாதா வாழ்க

  • @YSELVI-ol9rl
    @YSELVI-ol9rl 10 місяців тому +3

    மரியே வாழ்க.... தயவுசெய்து மகள் திவ்யாவுக்கு மனமிரங்கும் நீட் மாதிரி தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்க கிருபை செய்யும் ஆமேன்

    • @mathinanhits
      @mathinanhits  10 місяців тому

      எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா

  • @jothilakshmi8881
    @jothilakshmi8881 Рік тому +3

    எங்கள் நம்பிக்கை நீங்க தான் அம்மா❤❤ எங்களை காப் பதுங்க அம்மா❤

  • @asvprayerandnaturalmedicin6853

    அன்பு ஆரோக்கிய அன்னையே 🎉

  • @MarieDavid150
    @MarieDavid150 2 місяці тому +1

    Yesuvae Aandavar, Mariyae vaalga

    • @mathinanhits
      @mathinanhits  2 місяці тому

      மரியே வாழ்க

  • @berinakutty8832
    @berinakutty8832 Рік тому +6

    En husband ah epadiyavathu Christian ah mathi kudukavum. Unngalai viita enaku yarum ilai. Neenga ennakaga ah en purushan ah Unngalai pinpadri nattaka vendum Amma. En mandradarai kettalarum maathavea amen

    • @prabhurani3328
      @prabhurani3328 Рік тому

      மாதாவே இந்த சகோதரியின் விண்ணப்பம் நிறை வேற உம் மகனிடம் பரிந்து பேசும் அம்மா 🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க 🙏🌹

    • @mathinanhits
      @mathinanhits  Рік тому

      மாதாவே !!
      இந்த சகோதரியின் வேண்டுதலை கனிவோடு செவி சாய்த்து, உங்கள் மகனிடம் பரிந்து பேசி அவருக்கு சித்தமானால் கிறிஸ்தவராக மாறினாலும் மாறா விட்டாலும், உங்க அன்பை புரிந்து, அவரை சாட்சி சொல்ல வைங்கம்மா.

    • @shinnababyselvarasa6000
      @shinnababyselvarasa6000 Рік тому

      அதே போல் தான் என் நிலையும் எமக்காகவும் மமன்றாடவும்.பிளீஸ்

    • @jesudiyaniruthiyam528
      @jesudiyaniruthiyam528 Рік тому

      0

    • @StellaMary-ze9pb
      @StellaMary-ze9pb Рік тому

      ​Aaaaaaaaaaaaaaaaa\aaaaaaaaaaaaaaa

  • @NshanthiNshanthi-e2w
    @NshanthiNshanthi-e2w 4 місяці тому

    மேரி மாதா அம்மா என் தந்தை உடல் நலம் நீங்கள் ஆசீர்வதிக்க உடல் என் தந்தையை நடக்கும்படி செய்ய ஆமென்

    • @mathinanhits
      @mathinanhits  4 місяці тому

      அம்மா ..
      எங்கள் வேண்டுதலை கேட்டு அருளும்