309FEB2020 இயேசுவின் சிலுவை மரணத்தின் ஒவ்வொரு படியையும் இயேசு அனுமதிக்க, அதை சத்துரு நிறைவேற்றினான்

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Download the teaching from google doc: இந்தப்படிப்பினையை இலவசமாகப் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்
    drive.google.c...
    *Teaching: 309FEB2020 சிலுவை பாதையில் ஒவ்வொரு படியையும் இயேசு அனுமதிக்க சத்துரு அதை நிறைவேற்றினான்.
    PDF
    drive.google.c...
    Add on lesson on "blood of Jesus" is getting ready.
    Jesus is always in command. He is God. Jesus accomplished His death on the cross in a 3 day operation. He approved His death on the Cross, step by step. With each step cleared by Jesus, the devil went ahead and executed the Cross. The end of cross was the crushing of the devil's head. Thus devil had made a fool of himself. This is a stunning revelation.
    There is a new revelation on the blood of Jesus verses the blood of man.
    Teaching: 309FEB2020 சிலுவை பாதையில் ஒவ்வொரு படியையும் இயேசு அனுமதிக்க சத்துரு அதை நிறைவேற்றினான். இயேசுவின் சித்தப்படிதான் எதுவும் நடக்கிறது. சத்துருவுக்கு தானாக செயல்பட அவனுக்கு அதிகாரம் தரப்படவில்லை. சிலுவைக்கு முன்னும் பின்னும் இதுவே நிலை. இயேசுவை சிலுவையில் அறைய சத்துருவுக்கு அதிகாரம் இல்லை. எனவே இயேசுவே அவனுக்கு ஒவ்வொரு படியிலும் அதிகாரத்தை வழங்கினார். அதன்பின் அவன் செயல்பட்டான், அவர் அனுமதியளித்தபடியே! ஆம், இயேசுதான் தம்முடைய சிலுவை மரணத்தின் பாதையின் ஒவ்வொரு படியையும் அனுமதித்தார். அவர் படிப்படியாக அனுமதிக்க, மற்றவர்கள் அதன்படி கீழ்ப்படிந்தார்கள். அவரை சிலுவையில் அறைந்தார்கள்! இயேசுவின் அனுமதி இன்றி சிலுவைப்பாதையில் ஒன்றும் நடைபெறவில்லை. இன்றும் அவ்வாறே! இயேசு அனுமதித்தால்தான் நம் வாழ்வில் எதுவும் நடக்கும். சத்துருவுக்கு நம் வாழ்வில் அதிகாரம் கிடையாது! இயேசுவின் சீஷர்கள் பிசாசுக்குப் பயப்படவேண்டிய அவசியமே இல்லை. அவனை திருப்திப்படுத்தவேண்டும் என்ற கேள்வியே கிடையாது. நம் கர்த்தர் இயேசு ஒருவரே சர்வத்துக்கும் அதிபதி. சிருஷ்டிக் கர்த்தரும் இவர் ஒருவரே! அவரையே நாம் நோக்க வேண்டும். சத்துருவின் யுத்தத்துக்கு நடுவே தலையை உயர்த்தி நாம் தொடர்ந்து முன்னேற வேண்டும். வேளை வரும்போது நமக்கு எதிராக நிற்கும் சத்துருவின் தலையை இயேசுவே நசுக்குவார். மலையைப் பார்த்து பயப்படாதிருங்கள், எதிர்த்து முன்னேறுங்கள்! பக்திவிருத்தி இதுவே!
    மீதமுள்ள படிப்பினையை டவுண்லோடு செய்து படியுங்கள்
    Download the teaching from google doc: இந்தப்படிப்பினையை இலவசமாகப் பதிவிரக்கம் செய்து கொள்ளலாம்
    DOC
    drive.google.c...
    PDF - 19 Pages (Tamil) - 6th Feb.2020
    drive.google.c...

КОМЕНТАРІ • 56

  • @k.jayanthimalak.jayanthima5591
    @k.jayanthimalak.jayanthima5591 2 роки тому

    Amen🙏🙏🙏

  • @lavakusa7896
    @lavakusa7896 4 роки тому +2

    bro ,All your teachings are awesome ,, feel like listening non stop ,,

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +2

      Amen. Glory to Jesus. இயேசுவின் நாமத்துக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.
      இது பரிசுத்த ஆவியானவர் அவருடைய கடைசிக் கால சபைக்குத் தந்துள்ளது.
      நான் வெறும் கழுதைதான் - இயேசு உபயோகிக்கும் கழுதை. அவ்வளவுதான் எனக்கு மரியாதை. இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்

  • @wishualetchumiganesan5692
    @wishualetchumiganesan5692 4 роки тому +1

    Amen

  • @krishnah2670
    @krishnah2670 4 роки тому +2

    Super message amen

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Glory to Jesus. Holy Spirit is the teacher who brought this out. Thank you Jesus

  • @villagenatural1851
    @villagenatural1851 4 роки тому +1

    இயேசுவின் மீது அன்பு இருந்தால் மட்டுமே இயேசுவின் வசனம் புரியும் ! உண்மை அருமையான விளக்கம் இன்று அநேகருக்கு இயேசுவின் வசனம் புரிவதில்லை

  • @covering6969
    @covering6969 3 роки тому

    Super super

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Amen. Glory to Jesus alone.
      இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்.

  • @RajaRaja-mv8fi
    @RajaRaja-mv8fi 3 роки тому +1

    Neenkala appavin valaikalainanrai seithuvarukirierkal bitha kumarnil magimaiataikirar amen

    • @dayoflord
      @dayoflord  3 роки тому +1

      உங்கள் உரையை எளிதில் மாற்றுவதற்கு, பயன்பாட்டைப் பதிவிறக்கவும் -
      Tamil Voice Typing App
      play.google.com/store/apps/details?id=com.solacelabs.voicetypingtamil
      நீங்கள் தமிழில் பேசும்போது இந்த சாப்ட்வேர் அதனை டெக்ஸ்ட்டாக மாற்றிவிடும்.

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      *Teaching: Look who is talking! The Kingdom enemies (Pharisees) speak, speak, speak; argue, argue, argue even with word of God. But they are minus in good deeds! They don't manifest powers of the Kingdom. Typical enemies of Jesus. Stop wasting your time on these brood of vipers!*
      (English edition only. Apologies for NOT releasing Tamil version.)
      20th Sep. 2018
      drive.google.com/file/d/1I61KCVjbPSgOC7OTf2w7Sj8tstTp6I9m/view?usp=sharing
      5 pages (English)
      *Teaching: பாலகர்கள் (babes) மட்டுமே இயேசுவைப் புரிந்து கொள்ள முடியும். அவரை ஏற்றுக் கொள்ள முடியும். இவர்களே பரலோகம் செல்வார்கள். மற்றவர்கள் இடறலடைவார்கள். ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இயேசு மறைத்து வைக்கப்பட்டுள்ளார். "வியாதிகளைக்குணப்படுத்துவது கிறிஸ்துவத்தில் முக்கியமில்லை" என்று கூறி இந்த ஞானிகள் இயேசுவை மறுதலிப்பார்கள். **_"எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான்"._** இதுவே பரலோக ராஜ்யத்துக்குச் செல்லும் விதிமுறை. கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களுக்குள் இருந்து செயல்படும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியைப் புரிந்து கொள்ளுங்கள்.*
      25th August 2018 (This teaching is released in English and Tamil versions)
      drive.google.com/file/d/1Hablgp_S4xdChz5WzZD2kKLM7NjwFn4b/view?usp=sharing
      11 pages.
      *(English) Teaching: Babes alone can understand and follow Jesus Christ. They alone would inherit the Kingdom. Others would stumble and fall. Jesus has been hidden from the so called **_wise and the prudent_. They say, _“it is not important to heal the sick in Christianity”,_** thus denying Jesus Christ. **_“Whoever does not receive the kingdom of God as a little child will by no means enter it.”_** This is the Kingdom rule for inheriting Heaven. Let us discern the spirit of anti Christ among “Christians”.*
      25th August 2018 (This teaching is released in English and Tamil versions)
      drive.google.com/file/d/1fLPW8Tf9A3vWXHqbmkh1pkrchFZ4GObp/view?usp=sharing
      10 pages.

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      *TEACHING: (IN TAMIL ONLY) இயேசுவைக் கொலை செய்த பரிசேயனுடைய ஆவியைக் கண்டுபிடித்து எச்சரிக்கையாயிருஙகள். பரிசேய ஆவி பிடித்தவனிடமிருந்து விலகி இருங்கள்*
      *Let us discern the killer Pharisee spirit that killed Jesus. Let us flee from such people*
      drive.google.com/file/d/0B6tOnIba-TetdG9MN3BZaGdQOGc/view?usp=sharing
      29th Jan. 2017 (Tamil) 5 pages.
      *Teaching / sharing: How to identify demonic manifestation and manifestation of the Pharisee spirit in Whatsapp group discussions?* (English only)
      drive.google.com/file/d/1K_0eycm4GXE2NBzY11t0OS6OlnTXyrmm/view?usp=sharing
      21st May 2018 (3 pages)

  • @shanthisharini1694
    @shanthisharini1694 4 роки тому +3

    Praise the Lord

  • @mayamayaminou1902
    @mayamayaminou1902 4 роки тому +2

    Glory to Lord jesus

  • @villagenatural1851
    @villagenatural1851 4 роки тому +2

    ஆமென்

  • @prithviice
    @prithviice 4 роки тому +2

    Hi Brother, i cant understand why Jesus pray to God if He was God. Please explain . You teachings realy is eye opening for fool like me.
    Bur i cant understand why or to whom Jesus prayed in garden. And whom he thanked while raising Lazurus.Please make a video

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Jesus is the image of the living God. Col. 1:15.
      Father God is invisible. Cannot be seen. Exodus 33:20
      Jesus alone can see Father God. John 6:46.
      They are one. 1 John 5:7
      Jesus is Father God. 1 Timothy 3:16
      Read the gospels more. Jesus will reveal a lot to you.

  • @manickarasump6321
    @manickarasump6321 4 роки тому

    Amen... Praise and Glory 🙏🙌 to Yeshua ppa...

  • @vijayannadar1321
    @vijayannadar1321 4 роки тому +1

    ஸ்த்தோத்திரம் அய்யா கர்த்தர் எண்ணும் உங்கழை கொண்டு சத்தியத்தை போதிப்பாராக

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @vijaynetlonfixingchennai1359
    @vijaynetlonfixingchennai1359 4 роки тому +1

    இயேசு கிறிஸ்துவுக்கு யூதாஸ் கொடுத்த முத்தத்தின் ரகசியம் தெரியாது இருந்தேன். இப்பொழுது அதை அறிந்து கொள்ளும்படி செய்த ஏசு ராஜாவுக்கு மகிமையை செலுத்துகிறேன். ஆமென் அல்லேலூயா.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

    • @jasminedeepa5912
      @jasminedeepa5912 4 роки тому

      Brother u preach the truth as it is in the bible...praise jesus...for ur true belief

  • @ericimmanuel5737
    @ericimmanuel5737 4 роки тому

    if u do full time u can bring milions to king of god time is running out

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      I am doing full time ministry only. There is nothing called half time ministry and full time ministry. Everyone is expected to do work and do full time ministry. Paul did work and did full time ministry. Acts 20:34-35.
      I am doing text teaching, video teaching, counselling, doing deliverance prayer, guiding the disciples to do deliverance in Jesus name, doing family counsel to the disciple families and so on - non stop.
      I get a salary from Government. I am doing the Government work also.

    • @selwyndiscipleshiptraining
      @selwyndiscipleshiptraining 4 роки тому

      It's very much as per bible. Praise the lord.

  • @stanlyprincemca
    @stanlyprincemca 4 роки тому +1

    Brother, if Jesus blood is against Israel and so many were killed, then how come Christians also were tortured and killed in the history?

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Good question. Jesus has foretold 1260 years of tribulation. (1260 prophetic days). As per His prophecy it happened. After the dark age period, full grace has been restored to the gentiles. But it is not yet opened to Israel. Please read Romans 11:25. Even till date, the Israelites are not allowed to accept Jesus Christ as the Saviour. So, they are inheriting outer darkness as per Matthew 8:11-12, Matthew 21:43

    • @stanlyprincemca
      @stanlyprincemca 4 роки тому

      DAYofLORD Jesus thanks brother. Understood the overview but not the 1260 in detail

  • @ericimmanuel5737
    @ericimmanuel5737 4 роки тому

    back on track btter full time sir

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      I am on full time ministry only. Not like Sunday pastors who work on Sunday only. On Saturdays and Sundays I accompany the disciples to the government hospitals and do preaching and healing to over 400-600 patients (800-1200 people, including patient attenders). On other days, I do full time work for the Kingdom, teaching, preaching, healing etc.

  • @madhubala5876
    @madhubala5876 4 роки тому +1

    Don't say Jesus brother pls always Jesus Christ or our Lord Jesus Christ.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Read Philippians 2:6-11. Stop being a kid. Do the Kingdom work with power.

    • @botanyteacher6748
      @botanyteacher6748 4 роки тому

      @@dayoflord bro , what the hell are try to saying, what is the meaning of that verses??????

  • @hemjaikumar8710
    @hemjaikumar8710 4 роки тому +2

    Wrong interpretation

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      For the blind, it is very difficult to understand even plain language. This teaching is in plain language showing everything was under the control of Jesus when the crucifixion took place.
      Read the gospels more. Your blindness will heal.

    • @manidk3107
      @manidk3107 4 роки тому

      Why are you saying this Kumar? Give yr reasons. Don't just give yr opinion or judgement "it's wrong interpretation" without explaining how and why you tell yr opinion or judgement. Otherwise why should I or anyone believe yr words ?

  • @wishualetchumiganesan5692
    @wishualetchumiganesan5692 4 роки тому +1

    Amen.

  • @jesusiscomingsoon7906
    @jesusiscomingsoon7906 4 роки тому

    Amen

  • @caracailouis2955
    @caracailouis2955 4 роки тому +1

    Amen Amen

  • @rohithkumardk6708
    @rohithkumardk6708 4 роки тому +2

    Amen

  • @premkumarvijayakumar1849
    @premkumarvijayakumar1849 4 роки тому +1

    Amen

  • @sangeethachandrasekar3290
    @sangeethachandrasekar3290 4 роки тому +1

    Amen