லூக்.

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Rebellion of the church against God. Fulfilment of prophecy in Luke 17:25. The church has rejected Jesus and His gospels. Three such areas of church rebellion had been detailed in this teaching.
    • லூக். 17:25 -சபை இயேசு...
    1.49 hrs.
    சபை இயேசுவுக்கு விரோதமாக செய்யும் கலகம்-லூக்கா 17:25 தீர்க்கதரிசனம் நிறைவேறல்.
    ஆகாதவன் என இயேசு தள்ளப்பட்டுள்ளார்.
    லூக்கா 17:24. மின்னல் வானத்தின் ஒரு திசையில்தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். 25. அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது.
    கடைசிக்கால சபை மற்றும் சந்ததி இயேசுவை ஆகாதவன் எனத் தள்ளிவிடும் என இயேசு லூக்கா 17:25ல் தீர்க்கதரிசனமாக உரைத்துள்ளார். அந்தத் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறியுள்ளதை இந்தப் படிப்பினையில் நாம் காணலாம்.
    அனேகப் பகுதிகள் இருந்தாலும் இந்தப் படிப்பினையில் 3 பகுதிகளில் இயேசுவின் சபை அவருக்கு எதிராக எப்படிக் கலகம் செய்கிறது என்பது குறித்து நாம் ஆய்வு செய்து நிதானிக்கலாம்.
    இது ஆவியானவர் சபைக்குத் தரும் எச்சரிக்கையாகும். கலகம் செய்த இஸ்ரவேலர் அழிந்தார்கள், புறந்தள்ளப்பட்டார்கள். இன்றுவரை இயேசுவை அவர்கள் ஏற்றுக் கொள்ள இயலாதவாறு இயேசுவின் சாபத்தினால் தடுக்கப்பட்டுள்ளனர். (மத்தேயு 21:43, மத்தேயு 8:11-12).
    அவர்களுக்கு நேர்ந்த அதே கதிதான் நாமும் கீழ்ப்படியாவிடில் நமக்கும் நடக்கும் என அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 11:21-22ல் எச்சரித்துள்ளான்.
    கட்டிட சபை எதுவும் இன்று இயேசுவின் கரத்தில் செயல்படவில்லை. இயேசுவின் சுவிசேஷப் புத்தகத்தை, அதாவது இயேசுவை இவர்கள் நிராகரித்துள்ளார்கள். புத்தியுள்ளவன் அதிலிருந்து தப்பி ஒடி தன்னைக் காத்துக் கொள்வான்.
    ஆவியானவர் சபைகளுக்குச் சொல்கிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் (வெளி. 2:7)
    Relevant video teachings on End Time Church.
    1.
    ஞாயிற்றுக்கிழமை சபையின் விக்கிரக ஆராதனை: இன்றைய சபை விழுந்து கிடப்பது யெரொபெயாம் பாவத்தில். இரண்டு பொன் கன்றுக்குட்டிகளைக் கும்பிடுகிறார்கள்.
    • இன்றைய சபை விழுந்து கி...
    1 hr. 15 min (Tamil)
    ENGLISH Teaching video #3 Today's Church worships Jeroboam's two golden calves - Pure truth at Detroit 3rd March 2019
    • Detroit #3 Today's Chu...
    46 min. (English)
    2.
    சபை பாரம்பரியங்களா, இயேசுவின் கட்டளைகளா? வரலாறு திரும்பியுள்ளது: இன்றைய சபை , பரிசேய யூதர்களைப் போல.
    • சபை பாரம்பரியங்களா, இய...
    1 hr. 17 min.
    Church traditions vs. Jesus commandments? (Tamil) History revisited: The present Sunday church is doing what the Pharisees who killed Jesus did 2000 years ago.
    3.
    பழைய உடன்படிக்கையில் இஸ்ரவேலரை அழித்த அதே ஆவி இப்போது புறஜாதி கிறிஸ்தவர்கள் மீது.100 சதவீதம் தோல்வி.
    • பழைய உடன்படிக்கையில் இ...
    2 hr. 13 min (Tamil)
    313OCT2019 God has permitted the same spirit that destroyed the Israelite, to operate against the gentile Christians. Same test. And the gentile church too failed, 100%
    4.
    எச்சரிப்பு : ஞாயிறு/சனி தேவாலயத்துக்குப் போகிறவன் சபிக்கப்பட்டவன் - நியாயப்பிரமாணத்தின் பலன் சாபமே!
    • எச்சரிப்பு : ஞாயிறு/சன...
    4 hr. 26 min.(Tamil)
    6
    இயேசுவின் சரீரமாகிய சபை மொத்தமும், 100 சதவீத சபைகளும் எவ்வாறு பிசாசின் கரத்துக்குள் சென்றது?How 100% church - fell into the hands of the devil? (Tamil) - Ambattur 1st May 2017 • #13 - இயேசுவின் சரீரமா...
    1 hr.11 min (Tamil)
    How the entire church- 100 % went into the hands of devil (English edition) SYNOPSIS 100 சதவீத சபை பிசாசிடம் சென்றது எப்படி?
    • #8 How the entire chur...
    19 min (English)
    7.
    Dallas #2 வேறொரு ஆவி (வஞ்சக ஆவி), வேறொரு இயேசு, வேறொரு சுவிசேஷம் (கலா. 1:6-9, 2 கொரி.11:4, 1 யோ 4:6)
    • Dallas #2 வேறொரு ஆவி (...
    2.51 min (Tamil)
    2 Another Jesus, a different spirit, a different gospel (Galatians 1:6-9, 2 Cor. 11:4, 1 John 4:6). Which spirit operates in today’s churches - spirit of truth or spirit of error?
    8.
    கட்டிட சபை விசுவாசிகள் வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவார்களா அல்லது 100% கைவிடப்படுவார்களா?
    • #4 கடைசிக்கால கட்டிட ச...
    1 hr. 13 min.
    Will the end time sleeping Sunday building church believers be transfigured during the Second Coming of Christ or not? or will they be left behind 100% to inherit burning hell? What does the Bible say? What is the prophecy of Jesus in Luke 14:24?
    9.
    இயேசு நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றியது எப்படி?
    How did Jesus fulfill the Law (Matthew 5:17)
    • மத். 5:17-இயேசு நியாயப...
    1 hr. 56 min. (Tamil)
    10.
    சபை-பரலோகத்துக்கா, நரகத்துக்கா எங்கு அழைத்துச் செல்கிறது? அதிகம் சபைகள் நரகத்துக்கே வழிநடத்துகிறது!
    • #22 சபை-பரலோகத்துக்கா...
    19 min. (Tamil)
    Church leading to life or death . The Bible says majority of churches will lead the believers to hell only.
    11.
    கிறிஸ்தவர்களுக்கு 3 தெய்வங்களா? Are there 3 Gods in Christianity? Porur Bible camp Day2-19th Nov17
    • கிறிஸ்தவத்தில் மூன்று ...
    1 hrs. 16 min. (Tamil)
    Are there 3 Gods in Christianity - Father, Son and the Holy Spirit? Or they represent only one God? What is the Biblical meaning of trinity God? (Tamil) - Porur Bible camp Day 2-19th Nov. 2017.
    12.
    கட்டிட ஆராதனையின் முடிவு சமீபம். Believers are holed up in a 1000 feet deep death trap.
    • கட்டிட ஆராதனையின் முடி...
    25 min. (Feb. 21, 2018)

КОМЕНТАРІ • 59

  • @chitragovinda4619
    @chitragovinda4619 18 днів тому

    Amen Halleluyah..All Glory belongs to the Almighty God Jesus alone..❤🙏

  • @bharathidasankanagasabai7727
    @bharathidasankanagasabai7727 3 роки тому +2

    ஆமென் ஏசுமகாராஜா

  • @HARI_CARVING
    @HARI_CARVING 2 роки тому +1

    Amen praise the Lord

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      Amen. Glory to Jesus
      We must say Praise Jesus instead of Praise the Lord.

  • @gideonmani2395
    @gideonmani2395 5 років тому +7

    பரிசுத்தராகிய இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக

  • @rajachandira3
    @rajachandira3 Місяць тому

    Glory to Jesus

  • @rajachandira3
    @rajachandira3 Місяць тому

    Amen

  • @kathiravanroach9043
    @kathiravanroach9043 4 роки тому +2

    கர்த்தர் நல்லவர் ஆமென்

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
      கட்டிட சபை பாஸ்டர்களிடமிருந்து தப்பி விட்டீர்களா சகோதரரே?

  • @manivannanw7880
    @manivannanw7880 5 років тому +10

    worth watching video's from this channel! all glory to JESUS..

    • @dayoflord
      @dayoflord  5 років тому +3

      All glory to Jesus. Holy Spirit is the teacher. Whoever teaches through this channel is only a servant. The master & teacher is Jesus, the Holy Spirit. Amen.

  • @jeffreysHistoryTamil
    @jeffreysHistoryTamil 2 роки тому

    Praise the Lord

  • @gideonmani2395
    @gideonmani2395 5 років тому +4

    ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம் amen

  • @Sakthivel-qg4yr
    @Sakthivel-qg4yr 4 роки тому +1

    Glory to Jesus.

  • @36yovan
    @36yovan 3 роки тому

    *✝️💟God has left the organised churches long ago. Religious people gather there. Spiritually minded people gather informally in house fellowships. Blessed are the people who've accepted this truth !💐👍*

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Amen. The perfect truth.
      Let us pray for the blind people

  • @godsgift8211
    @godsgift8211 Рік тому

    ஐயா அவர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்கே மகிமை உண்டாவதாக.
    விசுவாச மார்க்கத்தார் ஆபிரகாமின் சந்ததி என்று சொல்லப்பட்டுள்ளது. நாம் யாராக இருக்கிறோம். நாம் விசுவாசிகள் தானே. தயவுசெய்து ஐயா எனக்கு விளக்கவும் 🙏 ஆமென் 🙏 மிகவும் நன்றி 🙏

  • @kavithak9858
    @kavithak9858 5 років тому +4

    Thank you Jesus

  • @augusranjithkumar6152
    @augusranjithkumar6152 5 років тому +3

    The burden on people going to building churches is increased after watching this video.Thank you Jesus

    • @dayoflord
      @dayoflord  5 років тому +2

      Amen. We need to pray more for these spiritually blind people We have to bind the strongman that controls them in Jesus name. Matthew 12:29.
      The building church patrons are controlled by a powerful deceiving demon. The Lord has given us authority to neutralise the devil. Luke 10:19. Let us take up our position, deploy the God given authority and wage a spiritual battle against this demon and neutralise it in Jesus name. People will come out of spiritual blindness and see the truth in the gospels. Amen.

    • @augusranjithkumar6152
      @augusranjithkumar6152 5 років тому +1

      Amen.

  • @villagenatural1851
    @villagenatural1851 Рік тому +1

    இன்றைக்கு உள்ள அனைத்து கட்டிட சபையும் வேதத்தில் இல்லாத ஒன்று வசனத்தின் படி

  • @villagenatural1851
    @villagenatural1851 5 років тому +4

    ஆமென்

  • @bamaponraj6290
    @bamaponraj6290 5 років тому +1

    Thanks Jesus unmaiyana msg

    • @dayoflord
      @dayoflord  5 років тому

      Amen. Glory to Jesus.

  • @winstoleo1374
    @winstoleo1374 5 років тому +1

    Amen . Thank you Jesus .

  • @sampaths6710
    @sampaths6710 5 років тому +2

    Amen Glory to Jesus

  • @vadivelum1368
    @vadivelum1368 5 років тому +11

    கட்டிட சபை போதிக்காத வசனங்கள் இங்கு போதிக்க படுகிறது ஆமென் ஏசுவே சீக்கிரம் வாரும்

    • @dynomicbladers6863
      @dynomicbladers6863 4 роки тому

      I

    • @sesusasi3955
      @sesusasi3955 2 роки тому

      நீங்களும் கட்டிடத்தின் உள்ளே தான் இருக்கிறீர்கள் 🙄

    • @arulappananthonysamy4285
      @arulappananthonysamy4285 Рік тому

      Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj9jjjjjjjj90jkjjjjjj0jjjjjjj

    • @arulappananthonysamy4285
      @arulappananthonysamy4285 Рік тому

      9jjjjjjjjjjjjjjj90jjjjjjjjjjj0jjjjjjj9jj9jjjjjjjjjjjj9jjjjjj

    • @jerryrockss
      @jerryrockss 9 місяців тому

      ​@@sesusasi3955 indha Kattadhurhuku peyar "Devalayam" alla

  • @Kparamaskparamasgemilcom
    @Kparamaskparamasgemilcom 5 місяців тому

    100 /100 /ounmai

  • @villagenatural1851
    @villagenatural1851 5 років тому +4

    வசனத்தின் படி இன்று ஒரு சபையும் கிடையாது

  • @chitrap5163
    @chitrap5163 5 років тому +1

    Very useful and informative message. I want to know more and attend your meetings....how can I attend?

    • @dayoflord
      @dayoflord  5 років тому +1

      If you are in Chennai, you can attend the 10 week house church meetings on Thursdays. Please contact 9444300123 or my wife Surya 9444025493

  • @ashwinashwin5445
    @ashwinashwin5445 5 років тому

    Kirubaindra wordku enna artham sir?

    • @disciple-of-jesus-tamil
      @disciple-of-jesus-tamil 5 років тому

      Bro. Ashwin, please watch this video, grace is explained. ua-cam.com/video/Ls3cek8XLhI/v-deo.html

    • @disciple-of-jesus-tamil
      @disciple-of-jesus-tamil 5 років тому

      Bro. Jonathan, undeserved Mercy is not correct, no Bible reference for that.

    • @gnanarajsolomon8877
      @gnanarajsolomon8877 5 років тому

      தகுதி இல்லாதவனுக்கு கிடைக்கும் ஈவு. (பரலோக பிதாவின் பிள்ளை)

    • @dayoflord
      @dayoflord  3 роки тому

      Please watch the Kingdom messages
      ஞாயிற்றுக்கிழமை சபைக்குப் போகிறவன் சபிக்கப்பட்டவன் Cursed are the Sunday church believers. (நியாயப்பிரமாணத்தின் சாபம் Curse of the Law) - Sep.2019.
      ua-cam.com/play/PLOW2MfOIuVcU4X2Jy5rVMWoLu3-oqmOdY.html
      இன்றைய சபை-பேச்சு உண்டு, வசனம் உண்டு, ஆராதனை உண்டு ஆனால் பரலோக வல்லமை கிடையாது
      ua-cam.com/play/PLOW2MfOIuVcVTAqgG9LPtoPMTn-GakfXf.html
      விழுந்துபோன சபை The fallen church
      ua-cam.com/play/PLOW2MfOIuVcU88kretPozhFFeXiwlg-1d.html
      கனி உண்டா? Bearing fruits?
      ua-cam.com/play/PLOW2MfOIuVcW2rIaLrrffFLpOCCEKQ1Nt.html
      சபைக்கு எச்சரிக்கை / கடைசிக்கால சபை நிலைமை About the end time church. Warning messages
      ua-cam.com/play/PLOW2MfOIuVcV6-aH-aQQnD5GxYPlv8sRX.html
      தசமபாகம் நரகவழி Tithing is hell bound route
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUfR75X4f0tDMqQBxcvBTsr.html
      வேறொரு இயேசு, வேறெரு ஆவி. சத்திய ஆவி, வஞ்சக ஆவி Another Jesus, Another spirit
      ua-cam.com/play/PLOW2MfOIuVcWT5AmSlmReKhwuKEeku4kz.html
      சிலுவையில் இயேசு ஏன் மரித்தார்? அவர் மரிப்பது ஏன் அவசியமாகி விட்டது? Why did Jesus die on the Cross? What was the necessity?
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUPy7zF8oGRkeZ-uEb9s97N.html
      கடைசிக்கால அறுவடை தெருவிலே End time revival outside the buildings only
      ua-cam.com/play/PLOW2MfOIuVcWGtOkO6HviQeNfXHiY3lgc.html
      சத்தியம் என்றால் என்ன? Truth - what is truth?
      ua-cam.com/play/PLOW2MfOIuVcWcJo2ongNqNyDWi0MqRmnm.html
      Jesus Healing Miracles @ Mussoorie, LBS (IAS) Academy -June 2018. முசோரி ஐ ஏ எஸ் அகாடமியில் இயேசு செய்த அற்புதங்கள். (ஜூன்-2018)
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUqSzYR-A9zHysTitIEVl6u.html
      டேல்லஸ் நகரத்தில் பரலோக ராஜ்ய இரகசியங்கள் குறித்த பயிற்சி. "கலப்படமில்லாத சத்தியம்".Mar-2019.Dallas, TX, USA - The pure truth (Tamil)-Kingdom lessons.
      ua-cam.com/play/PLOW2MfOIuVcU9taPDDBLStIg4PGabHiQN.html
      கோவை - கத்தோலிக்கர்களுக்குப் பரலோக ராஜ்யம் குறித்த பயிற்சி.(பிப். 2019) Coimbatore edition (Tamil) of Truth summit, gospel to the Catholics - Feb.2019
      ua-cam.com/play/PLOW2MfOIuVcXwJunl2NyN41WQmn1CxZXZ.html
      கிறிஸ்துவுக்குள்ளா அல்லது கிறிஸ்தவனா - எது முக்கியம்? In Christ or being Christian, which one leads us to Heaven?
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUlde3Mn5a_xR2yTk3_soAw.html
      சபை கூடுதல் என்றால் என்ன? (எபி.10:24-25) Gathering of saints (church) - true Biblical meaning
      ua-cam.com/play/PLOW2MfOIuVcUWS8F9WszyA4HA4I7NqRKA.html
      நாகர்கோவில் - பரலோக ராஜ்யத்தின் இரகசியங்கள். (ஜூலை, 2016) Nagercoil - Kingdom lessons (TAMIL) for Jesus disciples. (July, 2016)
      ua-cam.com/play/PLOW2MfOIuVcXF7dYdRb8DzbFCpWmmM-_y.html
      பரலோக ராஜ்ய இரகசியங்கள், சென்னை. (ஏப்ரல் 2018) Mysteries of the Kingdom (Tamil) - Kingdom lessons @ Porur (April, 2018)
      ua-cam.com/play/PLOW2MfOIuVcXXA5kG2f_Xl_tOkY6LgM47.html
      பரலோக ராஜ்யம் குறித்த படிப்பினை, அம்பத்தூர், சென்னை Ambattur - Kingdom lessons (Tamil) for Jesus disciples.
      ua-cam.com/play/PLOW2MfOIuVcV24FowDwUYV4WeRaa002fb.html

  • @prakashwithjesus
    @prakashwithjesus 5 років тому

    Jesus will be rejected by Church. But Kindly clarify whether it is before or after the secret coming......

    • @SerumLIJO
      @SerumLIJO 5 років тому +3

      Dear brother
      There is no secret coming
      pls watch the below mentioned video links
      ua-cam.com/video/07Lo6iAPw70/v-deo.html
      ua-cam.com/video/vmBVt8-w-1o/v-deo.html
      www.rapturemyth.com

    • @dayoflord
      @dayoflord  5 років тому +2

      There is no secret coming brother. There is only one Second coming of Christ. No one knows the day and hour of His Coming in the clouds. But when He appears in the cloud the whole world will see Him. There is no secret at that time. This is the ONLY ONE second coming foretold in the Bible by Jesus and His prophets. This second coming is seen in Revelation Chapter #19.
      The rejection of Christ by the church and also the world will happen before the Second Coming of Christ as per Jesus in Luke 17:24-25.
      I hope this clarifies your query.

    • @dayoflord
      @dayoflord  5 років тому +2

      These videos are hosted in this site also. Bro.Vijay Hubert is a part of the disciple network. We are brothers. His teachings are from the Holy Spirit.

  • @lavakusa7896
    @lavakusa7896 4 роки тому +1

    By this preaching ,, all modern day pastors wont GET income from the foolish ,ignorant believers

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen.
      They will have to depend on Jesus.
      Once they depend on Jesus, they will automatically follow His commandments.

  • @mariacharlesjsr
    @mariacharlesjsr 4 роки тому

    False teaching

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Thank you dear sister.
      Please read the gospels and escape from hell. You are responsible for your soul.
      All false preachers will be tested by the corona virus now. Wait and watch.

  • @shanthisharini1694
    @shanthisharini1694 5 років тому +1

    Amen

  • @sarukarthik7584
    @sarukarthik7584 5 років тому +2

    Amen