எட்டுக் கேள்விகள் - ஏன் புறஜாதிகள் தள்ளப்பட்டனர். ஏன் கர்த்தர் நன்மையையும் தீமையையும் தந்தார், ..

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • 301DEC2019
    Q: 1. Will the Old Testament saints such as Abraham inherit Heaven?
    2. Everyone is created by the Lord God. Then why did He reject the gentiles.
    3. Why did God offer life and death (good and bad)?
    4. Did Jesus plan the salvation of the gentiles before or after the Cross?
    5. Is the 10 Commandment's Sabbath day is applicable for us, the gentiles?
    6. Is tithing applicable in the new covenant?
    7. Is the old testament vow applicable now? (Deut. 23:21-23)
    8. Can we celebrate Christmas and other festival?

КОМЕНТАРІ • 56

  • @ebinezart7777
    @ebinezart7777 Рік тому +2

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @lettherebelight3551
    @lettherebelight3551 2 роки тому +5

    இயேசுவின் வல்லமை இங்கே தெரிகிறது. சத்யம் இதுவே.
    அமென்

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.
      இன்றைய கிறிஸ்தவ உலகம் 99.99 சதவீதம் குருடாக இருக்கிறது. அன்று யூதர்கள் எப்படி தேவனுடைய கட்டளைளை மீறி அவருக்கு எதிர்த்து நின்றார்களோ அதேபோல இன்று கட்டிட சபை கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கு விரோதமாக எழுந்து நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். புறம்பான இருளுக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்தக் குருடர்கள் கண்கள் திறக்கப்பட நாம் ஜெபம் பண்ண வேண்டும்.

  • @villagenatural1851
    @villagenatural1851 4 роки тому +2

    அருமையான விளக்கம் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Amen. Glory to Jesus

  • @jesuscomingsoonministry1384
    @jesuscomingsoonministry1384 4 роки тому +1

    Praise The Lord God Bless You Brother

  • @sharonleela8185
    @sharonleela8185 2 роки тому +2

    The message is revealed
    .by the power of holy Spirit
    by almighty God Jesus last
    Messenger Brother Uma Shankar IAS

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      Glory to Jesus alone. I am only a servant.
      There are lots of blind people who still think the building churches such as TPM,AG,ACA,AFT,CSI etc are with Jesus. Let us pray for their salvation.

  • @sujasaju7035
    @sujasaju7035 2 роки тому +4

    Really very valuable answers brother. It was very useful for me. It clarified my many doubts. Especially I had a great confusion in Sabbath. Now I got the clear explanation for that. May God bless you abundantly.

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      Amen. Glory to Jesus alone.
      Thank you Jesus, who alone is our Teacher.
      Do the Kingdom work sister. Do not be a slave of men anymore.

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      *175. False preaching of pastors #4 of 20: **_Sunday is the Sabbath day for us. Sabbath day commandment of the old testament is applicable for the church of Jesus also. Today the Sabbath day is the resurrection day (Sunday). We must gather on Sundays and worship Jesus Christ._*
      docs.google.com/document/d/1RSNpAl3n05KfeLAtDA7ZvVVHLKdvjQLmJAAmJVEpG4E/edit?usp=sharing
      *175.1 The discerning : This is a deceiving/lying spirit. This spirit enslaves the children of God into the building church and prevents them from going out. (to preach the gospel).*

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      *175. பாஸ்டர்கள் செய்யும் பொய் உபதேசம் #4/20 **_"ஓய்வு நாள் நமக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமைதான் இப்போது நமக்கு ஓய்வு நாள். அதாவது இயேசுவின் உயிர்த்தெழுந்த நாள். அந்த நாளன்று நாம் இயேசுவைக் கூடி ஆராதனை செய்ய வேண்டும்.”_*
      *175.1 இதன் அர்த்தம்/நிதானிப்பு: வஞ்சிக்கிற, பாெய்யின் ஆவி. ஜனங்களைப் புறப்பட்டுப்போக விடாமல் கட்டிட சபைக்குள் அடைத்து வைத்து அடிமைப்படுத்தும் ஆவி.*
      docs.google.com/document/d/1f1ixbIxUq-xi-9lTD_xyb6Fd_Fp1O5U9p_Y6mZGyMlg/edit?usp=sharing
      *175.2 ஓய்வுநாள் என்பது இஸ்ரவேலருக்கு மாத்திரம் தரப்பட்ட பத்துக்கட்டளைகளுள் ஒன்று. புறஜாதியாருக்கு அது ஒருபோதும் தரப்படவில்லை. இதே நியாயப்பிரமாணம் புறஜாதிகளாகிய நம்மை நம்பிக்கையற்றவர்களாகவும் தேவனற்றவர்களாகவும் மாற்றியது. புறஜாதிகளாகிய நமக்கு இயேசு தமது சுவிசேஷப் புத்தகங்களில் தந்துள்ள கட்டளைகள் மாத்திரமே பொருந்தும். ஓய்வுநாள் புறஜாதி சபைக்கு உண்டு என்கிறவன் அடிப்படை வேதஞானம் கூட இல்லாதவன்.*

  • @ashamary7361
    @ashamary7361 4 роки тому +2

    All glory to God almighty alone. God the Father is revealing truth through you brother, there are much more secrets and mysteries hidden in new testament, may God continuously give revaluation to edify his true Church. Thank you brother for submitting to Holy spirit. Hallelujah.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus. Let us all do His work non stop sister.

  • @Jehnsus
    @Jehnsus 4 роки тому +2

    Thank you very much for this message

  • @36yovan
    @36yovan 2 роки тому +2

    *✝️💟 Christ has abolished the old covenant. New covenant Church come under grace and not law. Christ is our foreunner who has entered into the heavens and soon come back for His bride.🙏💐*

  • @moorthijothi7279
    @moorthijothi7279 4 роки тому +2

    Amen

  • @moorthijothi7279
    @moorthijothi7279 4 роки тому +5

    உண்மையின் பிறப்பிடம்தான் என் அண்ணன் உமா சங்கர் IAS

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +4

      இயேசு ஒருவரே சத்தியம் - உண்மையின் பிறப்பிடம். மனிதன் எவனுக்கும் இந்த அந்தஸ்து கிடையாது. இயேசுவுக்குக் கொடுக்க வேண்டிய மகிமையை நாம் ஒருபோதும் மனிதனுக்குக் கொடுக்கக் கூடாது.
      படிப்பிக்கிறவர் ஆவியானவரே
      நமக்கு வெளிப்பாடுகளைத் தருபவரும் ஆவியனவரே
      எனவே நாம் ஆவியான தேவன் இயேசுவை மாத்திரம் மகிமைப்படுத்த வேண்டும்.
      இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென்

    • @deborahtheiventhiram882
      @deborahtheiventhiram882 4 роки тому

      Nan jesuvai etrukonntan .en kanavar vikiravalipattukuriyavar .nan nanasnanam etuthathu avrukku theriyathu. Pottuvaipathu vikira kovil porathukku kattayapatuthurar .nan .ennaseivathu .pathil sollunko .pl

    • @baraniselvig7102
      @baraniselvig7102 4 роки тому +3

      @@deborahtheiventhiram882
      22. மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.(ஏபேசியர்5:22)
      24. ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்ஏபேசியர்5:24
      உங்கள் கேள்வி கான
      பதில் இந்தvideo linkல் முழுமையாகப் புரிந்து கொள்ள சொல்லப்பட்டிருக்கிறது.. video வை கடைசி வரை பார்க்கவும்... உங்கள் கீழ்படிதல் வழியாக தான் இயேசு உங்கள் கணவரை இரட்ச்சிபார்
      ua-cam.com/video/xNqIb_xWKck/v-deo.html
      இயேசு சர்வ வல்லமை யுள்ள தேவன்.. கள்ள சபையை விட்டு வெளியே வாருங்கள்.இயேசுவின் கட்டளைக்கு கீழ்படிந்து இயேசுவின் சமாதானத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக் கொள்ளுங்கள் உபவாசித்து இயேசுவின் நாமத்தினாலே பிசாசுகளை கட்டி ஜெபித்து விட்டு உங்கள் கணவருடன் செல்லுங்கள்.விக்கிர வழிபாடு இடத்தில் கண்களை மூடி இயேசுவின் நாமத்தை மட்டு ம் துதியுங்கள். கொஞ்ச நாட்களிலே அவர் உங்களை வரும்படி கட்டாயப்படுத்த மாட்டார்.. உங்கள் கற்புள்ள நடக்கையினாலும் சாந்தமும் அமைதலும் உள்ள ஆவியினால் உங்கள் கணவரை ஆதாயப்படுத்திக் கொள்வீர்கள்

    • @hemanthkumarvenu9799
      @hemanthkumarvenu9799 4 роки тому

      Amen

  • @K.Pradeep29
    @K.Pradeep29 4 роки тому +1

    Sir is really available illuminaties, who is illuminataties...

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Pl don't waste your time (and my time). Do the Kingdom work. Be fruitful for the Kingdom.

  • @johnsamson1987
    @johnsamson1987 4 роки тому +1

    Ayya yanaku oru doubt trinity god solurom .Jesus namaha siluvai marthithar.apuram pastor palaya erpadu kalathai vaithu prasangam panuranga..

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Pastors follow a different gospel

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 4 роки тому +1

    Gentliles are allotted separate area in the Temple see Revalation

  • @suntharsunthar8963
    @suntharsunthar8963 4 роки тому +1

    Brother.neggal kalla pothakata.nalla.pothakata ?????

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +2

      மத்தேயு மாற்கு லூக்கா யோவான் என்ற சத்திய புத்தகங்களைப் படிக்க மறுக்கிற குருடர்களுக்கு நான் கள்ள போதகன்.
      இயேசுவை உண்மையிலேயே நேசிக்கிறவர்களுக்கு (யோவான் 14:15) நான் சத்தியத்தைப் போதிக்கும் உபதேசியார்.
      இப்போது நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள். (இயேசுவை இப்படித்தான் இரண்டு வழிகளில் எடை போட்டனர்)

  • @gracechurch5198
    @gracechurch5198 4 роки тому +2

    எப்படியோ ஜனங்கள போட்டு ஒரு கொழப்பு கொழப்பிடுங்க.... பாவம் ஜனங்கள்...😭😭😭 இயேசப்பா இவங்கள காப்பாத்துங்க...🙏🙏🙏

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +2

      இயேசுவின் சிங்காசனத்துக்கு முன்பாகக் கணக்கு ஒப்புவிக்க வேண்டுமே. அப்போது இயேசுவிடம் உங்கள் வசனங்கள் கொழப்பமாக இருந்தது என்று சொல்வீர்களா? தயவுசெய்து இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.

    • @gracechurch5198
      @gracechurch5198 4 роки тому

      @@dayoflord Yes Bro..I love to obey Him...I feel, u lack clarity in explaining things...U r saying u ask God for certain queries...Then how do I know if your interpretation of the word of God is correct or not...Also I feel you are tensed when you are asked some uncomfortable questions which you are not well versed...You are loosing your composure... Anyway, I appreciate your response... Though I'm not convinced with your teaching, I believe you are a good person, zealous for Jesus Christ (Testimony abt u by my friend). May our Good God enlighten you more with the Spirit of Wisdom and Knowledge in the Revelation of Him and use you mightily in Guiding souls towards Jesus Christ in the right way... Thank you Bro. ❤️

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      @@gracechurch5198 I am not a teacher for Pharisees dear sister.

    • @gracechurch5198
      @gracechurch5198 4 роки тому

      @@dayoflord Thank you..but I'm not supposed to be...

  • @karthik-rq2rr
    @karthik-rq2rr 4 роки тому +1

    Sir enaku oru doubt, pastor nu kupidalama, yesu christu soli irukirara... Yaraiyum podhagar enru kupidadhirgal. Christu oruvare ungaluku podhagar enru. Neengal elarum sagotharargal enru...

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      மத்தேயு 23:8. நீங்கள் சொல்வது சரியே

    • @karthik-rq2rr
      @karthik-rq2rr 4 роки тому

      @@dayoflord nanri sir.

    • @KumarKumar-fi9tx
      @KumarKumar-fi9tx 2 роки тому

      ஒன்றா தமிழில் எழுதுங்கள் அ. தமிழை ஆஙகிலத்தில் எழுதாதிருங்கள்.

  • @samsamuvelsam6856
    @samsamuvelsam6856 2 роки тому

    Vikraganlaluku padadhadai sapidalama sapidakudadha bro.

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      அப்போஸ்தலர் 15:20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன்.
      அப்போஸ்தலர் 15:28 எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே.
      அப்போஸ்தலர் 21:25 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள்.
      வெளி 2:14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
      வெளி 2:20 ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.

    • @samsamuvelsam6856
      @samsamuvelsam6856 2 роки тому

      Nandri bro

  • @gopalmari8902
    @gopalmari8902 4 роки тому +2

    ஐயா,பரலோக ராஜ்யத்தின் இரகசியங்கள் என்ற தலைப்பில் நீங்கள் கொடுத்த செய்தியில் பகுதி 4 ல் யேசுவைக் கடவுள் என்று அழைக்கலாமா என்ற செய்தியைக்கேட்டு தியானித்த போது மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +4

      ஆமென். இயேசுவுக்கே நன்றியும் மகிமையும் உண்டாவதாக.
      மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் இயேசு என்னும் வல்லமையான நாமத்தை நம் அனுதின வாழ்வில் உபயோகிப்போமா?
      பிசாசினை நடுங்க வைக்கும் நாமம் இயேசு என்னும் நாமம் ஒன்றுதான். ஆமென்.

  • @gracephilip2188
    @gracephilip2188 2 роки тому +1

    புற ஜாதியார் பாவம் பண்ணி னார்கள். ஆபிரகாம் சந்ததியாரும்தான் பாவம் செய்தார்களே. All people are created by God know?

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      Read the gospels and do what Jesus has said. Stop confusing yourself. Be on His side. Obey His gospels.
      யோவான் 15:10. நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள்.

  • @obediahkumar3433
    @obediahkumar3433 3 місяці тому

    In India there are churches who have a congregation of ten thousand and more compel to give one tenth and collect every Sunday offering and even in fasting prayers, or anniversary.
    Eg. NLAG, IPC, CPM, BETHEL AND INDIPENDENT CHURCH'S.
    The senior pastor's bank balance is in crores. My question is knowing the Bible why are these pastors fooling around. Will these senior Pastors who are robbing the poor people money go to heaven.

    • @dayoflord
      @dayoflord  3 місяці тому

      இயேசு, கள்ளப் போதகர்களை அனுமதித்துள்ளார். அப். பேதுருவழியாக இவர்கள் ஜனங்களுடைய பணத்தைக் குறிவைத்து கள்ள உபதேசம் பண்ணுவார்கள் எனவும் எச்சரித்தள்ளார். இந்த வசனங்களைப் படிக்காதவன், இயேசுவை உண்மையில் நேசிக்காதவன் இவர்களால் வஞ்சிக்கப்படுவது உறுதி.
      மத்தேயு 13 அதிகாரம் 24. வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. 25. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். 26. பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. 27. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். 28. அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். 29. அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு இரண்டையும் அறுப்பு மட்டும் வளரவிடுங்கள். 30. அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
      36. அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து, நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள். 37. அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; 38. நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; 39. அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். 40. ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். 41. மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ்செய்கிறவர்களையும் சேர்த்து, 42. அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். 43. அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

    • @dayoflord
      @dayoflord  3 місяці тому

      II பேதுரு 2:1. கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2. அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3. பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.

    • @dayoflord
      @dayoflord  3 місяці тому

      Jesus has permitted false preachers who are wolves in sheep clothing to deceive His people. Matthew 13:24-43 parable is the prophecy of Jesus in this regard. Jesus has given more powers to the deceiving spirit to work among His people. Matthew 24:4-5.
      He has also warned through Apostle Peter about money hungry pastors. (2 Pet 2:1-3)

    • @dayoflord
      @dayoflord  3 місяці тому

      Matthew 13:24 Another parable He put forth to them, saying: “The kingdom of heaven is like a man who sowed good seed in his field; 25 but while men slept, his enemy came and sowed tares among the wheat and went his way. 26 But when the grain had sprouted and produced a crop, then the tares also appeared. 27 So the servants of the owner came and said to him, ‘Sir, did you not sow good seed in your field? How then does it have tares?’ 28 He said to them, ‘An enemy has done this.’ The servants said to him, ‘Do you want us then to go and gather them up?’ 29 But he said, ‘No, lest while you gather up the tares you also uproot the wheat with them. 30 Let both grow together until the harvest, and at the time of harvest I will say to the reapers, “First gather together the tares and bind them in bundles to burn them, but gather the wheat into my barn.” ’ ”

    • @dayoflord
      @dayoflord  3 місяці тому

      Matthew 13:36 Then Jesus sent the multitude away and went into the house. And His disciples came to Him, saying, “Explain to us the parable of the tares of the field.”
      37 He answered and said to them: “He who sows the good seed is the Son of Man. 38 The field is the world, the good seeds are the sons of the kingdom, but the tares are the sons of the wicked one. 39 The enemy who sowed them is the devil, the harvest is the end of the age, and the reapers are the angels. 40 Therefore as the tares are gathered and burned in the fire, so it will be at the end of this age. 41 The Son of Man will send out His angels, and they will gather out of His kingdom all things that offend, and those who practice lawlessness, 42 and will cast them into the furnace of fire. There will be wailing and gnashing of teeth. 43 Then the righteous will shine forth as the sun in the kingdom of their Father. He who has ears to hear, let him hear!