301DEC2019 கிறிஸ்துவுக்குள் இருப்பதா அல்லது கட்டிட/வீட்டு சபை ஐக்கியத்திலிருப்பதா - எது பரலோக வழி?

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • Download the teaching:
    Teaching: 301DEC2019- In Christ or in church, which is important கிறிஸ்துவுக்குள் இருப்பது முக்கியமா-21-12-2019 (Tamil)
    DOC
    drive.google.c...
    Pdf
    drive.google.c...
    Teaching: (301DEC2019) கிறிஸ்துவுக்குள் இருப்பது முக்கியமா அல்லது (ஞாயிற்றுக்கிழமை) சபைக்குள் இருப்பது முக்கியமா? எது நம்மைப் பரலோகத்துக்கு அழைத்துச் செல்லும்? இயேசுவின் வருகையில் கிறிஸ்துவுக்குள் இருப்பவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுவார்களா அல்லது சபைக்குச் செல்லும் "கிறிஸ்தவர்கள்" எல்லோரும் எடுத்துக்கொள்ளப்படுவார்களா? வேதம் என்ன சொல்கிறது? கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களும், கிறிஸ்தவர்கள் எனப்படுகிறவர்களும் ஒன்றா? புதிய ஏற்பாடு கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு எழுதப்பட்டதா அல்லது கிறிஸ்துவின் வசனங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கென்று எழுதப்பட்டதா? கர்த்தர் இயேசு 7 சபைகளுக்குக் கொடுத்துள்ள எச்சரிக்கை தரும் பாடம் என்ன?
    Teaching: Living a life in Christ or in (Sunday) church - which is more important? Which one will lead us to Heaven? Who will be part of the Second Coming of Christ - those who are in Christ or those who are in church? Will all the Sunday church attending “Christians” will inherit the honour of the 2nd Coming of Christ? What does the word of God say on this? Is the new testament written for those who are in Christ or for the disobedient lot? What do we learn from the rebuke given by our Lord to the 7 churches in the Book of Revelation?
    21st Dec. 2019 (Video teaching done at church at home on 19th Dec. 2019)
    English version NOT available. (25 pages + annexure)
    ***************
    படிப்பினை: 336NOV2020 நம்முடைய ஐக்கியம் வேத வசனத்தின்படி பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்க வேண்டும். (யோவான் 15:4, I யோவான் 1:3) இயேசுவின் நான்கு சுவிசேஷப் புத்தக வசனங்களையும் அதிலுள்ள இயேசுவின் கட்டளைகளை மறுப்பவர்கள் கூடினால் அது வேத ஐக்கியமாகுமா? அப்படிப்பட்ட கீழ்ப்படியாத கூட்டம், வேதத்தில் கூறப்படும் பரிசுத்தவான்களின் சபை கூடுதலாகுமா?
    (Drafted in Tamil and released in Tamil and English simultaneously)
    3rd Nov. 2020
    This teaching is shared on google doc:
    Doc
    drive.google.c...
    PDF
    drive.google.c...
    English version
    Teaching: 336NOV2020 Our fellowship is expected to be with the Father and His Son, Jesus Christ. (John 15:4, 1 John 1:3). Can there be a Biblical fellowship of people who deny the commandments of Jesus in the four gospels of Jesus? Can such a disobedient gathering be called Biblical gathering of saints?
    (Drafted in Tamil and released in Tamil and English simultaneously)
    3rd Nov. 2020
    This teaching is shared on google doc:
    Doc
    drive.google.c...
    PDF
    drive.google.c...

КОМЕНТАРІ • 63

  • @juliejohny2306
    @juliejohny2306 4 роки тому +5

    Hallelujah
    Thank you Jesus for your revelation

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Glory to Jesus alone. Amen

  • @KumarPrashath-w8i
    @KumarPrashath-w8i 3 місяці тому

    என்உயிர்உள்ளா இயேசு நன்றி ஆமென் ❤❤❤❤❤

  • @santhyagua1346
    @santhyagua1346 2 роки тому +1

    Praise jesus

  • @m.r.nirmalathangavelu5537
    @m.r.nirmalathangavelu5537 4 роки тому +5

    Thank you Holy Spirit. Amen.

  • @prabhur3299
    @prabhur3299 2 роки тому

    வெளிப்படுத்தின இயேசுவுக்கு நன்றி

    • @dayoflord
      @dayoflord  2 роки тому

      ஆமென்

    • @t-jagansuba4585
      @t-jagansuba4585 27 днів тому

      சாத்தானும் வசனத்தை வைத்துதான் இயேசுவை வஞ்சித்தான்

  • @kugankandasamy4793
    @kugankandasamy4793 4 роки тому +3

    Thank you very much brother for the God message this message 100% true God bless you abundantly

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Amen. Glory to Jesus alone.
      This teaching is not mine. The Holy Spirit has spoken through me. I am only an instrument. The revelation and the message belong to Jesus, the Holy Spirit.

    • @kalaiyarasimasilamani6044
      @kalaiyarasimasilamani6044 4 роки тому

      DAYofLORD Jesus Thank you very much brother for the God message this message 100%true God bless you.

  • @selvakumaro3595
    @selvakumaro3595 4 роки тому +3

    இயேசுஅப்பாவுக்கு நன்றி

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Thank you Jesus

    • @navinarvind70
      @navinarvind70 4 роки тому

      இயேசுவுடைய அப்பாவுக்கு (தேவனுக்கு ) ஸ்தோத்திரம்.

  • @36yovan
    @36yovan 2 роки тому

    *✝️💟 Jesus said, I am the Way, the Truth and the Life.*

  • @klrajakumar6137
    @klrajakumar6137 4 роки тому +1

    . Lilly,
    Thank you for renewing us through
    This message,pray for us ,we ought to follow new testament.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      It is in your hands. Read the gospels and start doing that. Get out of the building church. The Lord will honour you. Amen

  • @villagenatural1851
    @villagenatural1851 4 роки тому +3

    பரிசுத்த ஆவியானவரின் செய்திற்காக காத்துருக்கிறோம்

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 4 роки тому +2

    Amen Amen Amen

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      ஆமென். இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக.

  • @kumarpatricia8923
    @kumarpatricia8923 4 роки тому

    Praise the Lord Jesus
    Very nice message Anna.
    Thank you.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus alone.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 роки тому

    Yes Lord Jesus amen amen hallelujah

  • @premkumarvijayakumar1849
    @premkumarvijayakumar1849 4 роки тому +1

    thanks for this type of casting

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Amen. Glory to Jesus alone.

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 4 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Lijo712
    @Lijo712 4 роки тому +1

    Awaiting....

  • @klrajakumar6137
    @klrajakumar6137 4 роки тому

    Thanks brother,l have not received such a message so far, so, pray for us to follow what jesus has si
    said in the Bible.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      This is a typical slave attitude. You need to get out of the slave attitude.
      Why should one pray for you to follow the gospels. You have the Bible in your hands. Now you know the truth. You have to act now. Do not try to make others responsible for your life. That is a great deception. The false church lives in that deception only.

  • @t-jagansuba4585
    @t-jagansuba4585 27 днів тому

    ஒட்டுக்குழுக்கள்😮😮

    • @dayoflord
      @dayoflord  27 днів тому

      அது என்ன?

    • @dayoflord
      @dayoflord  27 днів тому

      லூக்கா 6:26 எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.

  • @nageshmahadevan
    @nageshmahadevan 4 роки тому

    Church is not a building made of brick and master. Church is a word used to collectively refer to all the disciples of the Lord Jesus Christ who are born again in water and in spirit, who are saved by the Lord Jesus Christ by grace through faith in Him and who are called and are separated from this world to be His witnesses. Church is the bride of Christ. Church will be taken at the Lord's second coming.
    U/S has confused between Church and Chapel, between Church and institution.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      I am not confused my dear brother.
      Please answer me a question - do you find the present church in the Bible?
      Can you show me one assembling of saints in a common building called church?

    • @julietterasa9039
      @julietterasa9039 4 роки тому

      Why bro there was 7 churches in revelations know

  • @manickarasump6321
    @manickarasump6321 4 роки тому

    Anna... You didn't inform me about this session... By ManickArasu

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Recorded in December 2019

  • @manickarasump6321
    @manickarasump6321 4 роки тому

    I'm also in Chennai

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Pl start attending church at home.

  • @larulmaniraj1731
    @larulmaniraj1731 4 роки тому

    7ம் நாள் ஓய்ந்திருந்தார் அந்த 7 ம்நாள் எந்த கிழமை

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Sabbath is not applicable for us.

  • @villagenatural1851
    @villagenatural1851 2 роки тому

    11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
    1 கொரிந்தியர் 3:11

  • @ericimmanuel5737
    @ericimmanuel5737 4 роки тому

    please can u post words in english thanks from uk

    • @dayoflord
      @dayoflord  4 роки тому

      Will try. If you want I can send the document, flagging the Bible verse alone in English. You need to send your whatsapp number or mail ID

  • @St4r_yeetz
    @St4r_yeetz 4 роки тому

    What is this person's name?

  • @trueworship6
    @trueworship6 4 роки тому

    Sir! can you give your address to attend the church at home.

    • @dayoflord
      @dayoflord  4 роки тому +1

      Pl whatsapp me - 9444300123. Will send you through whatsapp