உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம் 1.இருட்டு அறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சுத்தும் தூண்?- ua-cam.com/video/HDnjN6NLzGo/v-deo.html 2.ரகசியங்கள் எல்லாமே இந்த தூணுக்குள்ள இருக்கு!- ua-cam.com/video/e4Ue-qmHlGk/v-deo.html 3.பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை?- ua-cam.com/video/Fo0nO3ebfzs/v-deo.html
அந்த காலத்தில் கோவில்களுக்கு காட்டவேண்டிய தூண்களை தயாரிக்கும் பேக்டரியா இது எப்படி அப்பொழுதே இப்படி ஒரு பேக்டரி பயன் படுத்தி இருக்கிறார்கள் எவ்வளவு அறிவு பூர்வமாய் வேலை செய்திருக்கிறார்கள் மிக ஆச்சர்யம்தான் அருமையான பதிவு பிரவீன் மோகன் தம்பி நன்றி வணக்கம்
உங்களுடைய வீடியோ எல்லாம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இறை அருள் இருந்தால் மட்டுமே தெய்வத் திருமகன் உங்கள் வீடியோவை பார்க்க முடியும். இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
பழங்காலத்து தூண்களின் பிரமாண்டங்களையும் சிற்ப வேலைப்பாடுகளையும் பற்றிய விளக்கவுரைகளை தங்கள் கம்பீரக் குரலில் கேட்கக் கேட்க பிரமிப்பாகவே உள்ளது.காணக் கிடைக்காத அரிய பொக்கிஷங்களை காணத் தந்து அதற்கான விளக்கங்களை வேறு யாராலும் இவ்வளவு அழகாக கூற முடியாது. நன்றி வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோ 🙏🙏🙏🙏🙏இந்த இடங்களையும் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிந்ததே பாக்யம் முன்னோர்களோட ஆசிர்வாதம் தான் என்று நினைக்கிறேன் , சகோ நேரில் பார்த்து தகவல்களை தரும் தாங்கள் நிச்சயம் புண்ணிவான் என்றும் இறையருள் உங்களுக்கு உண்டு 🙏🙏🙏👍👍👍✌✌✌🙏🙏🙏🙏🙏
உங்கள் ஆராய்ச்சிகளை நம் மாநில மற்றும் மத்திய அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும்.. ஊக்குவிக்க வேண்டும்.. உதவி செய்ய வேண்டும்.. உங்களுடைய சேவை, நம் நாட்டிற்கு தேவை...
சார் நீங்கள் கூட வேற லெவல் ஆச்சரியமான மனிதர் தான். நாங்கள் எதற்குத்தான் ஆச்சரியப்படுவது என்று புரியவில்லை. முன்னோர்களின் திறமையையா? அதற்கு சாட்சியான படைப்புகளையா? அதை கண்டுபிடித்து எங்களை வியக்க வைக்கும் உங்களையா? எங்களுக்குத்தான் வேலை ஜாஸ்தி.
மதிப்பிற்குரிய பிரவீன் ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கிறது. தேடி தேடி........ பிரமிப்பாக இருக்கிறது . உங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🌹🌹 வாழ்க பல்லாண்டு உங்கள் காணொளி அனைத்தும் அற்புதமாக இருக்கிறது.கலை உள்ளம் கொண்டவர் க்கு நல் விருந்து ❤️👍👍👍🙏👌👌👌👌 அருமை. நன்றி 🙏
தமிழரின் அறிவு அனைத்தையும் சுரண்டி விட்டார்கள் . பழங்கால ஸ்தபதிகளுக்கு தலை வணங்க வேண்டும் .இத்தனையும் கூர்ந்து கவனித்த உங்களை மனதார வாழ்த்துகிறேன். நன்றி
தூண்கள் ஒவ்வொன்றும் மிகவும் நுணுக்கமான கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருப்பது அருமை..நமது முன்னோர்களின் இது போன்ற திறமைகளை மேலும் ஆராய்ந்து கூறுங்கள் நண்பரே
தங்களால் மட்டுமே இதுசாத்தியம். தூண்களின் உற்பத்தி கூடத்தையும் அவற்றை நம் முன்னோர் எவ்வாறு வடிவமைத்தனர் என்றும் , பயன்படுத்தினர் என்றும் தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.
கல்தூண்கள் இயந்திரங்களை வைத்து செய்யப்பட்டதல்ல. பலகை/மரங்களால் தூண் ரிவர்ஸ் வடிவமைக்கப்பட்டு, பின் அதனுள் கற்களை மெழுகாக்கி, உள்ளடைத்து உருவாக்கப் பட்டதுதான் எல்லா கோயில் கண்தூண்கள். இதனால் தான் ஒரே மாதிரியான கோயில் பல தூண்கள் காண முடிகிறது.
@@RADHRADHU Sorry sir, your decision is wrong, these sculptures, temples are constructed more than two thousand years ago, no Cristians Or others from other countries, ONLY INDIANS, dont under estimate our ancient people. Thank you
Ancient people are infact genius..very brilliant....the pillars r very beautifully perfectly designed..I agree the pillars r assembled separately part by part n fixed togather.... Extraordinary 👍👍👍🙏🙏🙏
Thanks Praveen sir for showing our ancestors talent and technology, and translate all your videos in English,so that some of our people who doesn't agree that our people also have lived with a advanced technology.let them show it to their children and explain there are so many wonders of world hidden in many countries like us which they were not aware of, which is not mentioned in their country articles or text books. All your videos are excellent especially decoding ankorwat temple (3layers of sand, laterite and sandstone) that was most impressive of all, wish you go greater heights🙏
Definitely this model must be used one place. It's may be in madurai, srilanka, Indonesia, thirupthi, thiruvannamalai etc. Or it may be in sea down. If possible check that place . I think those periods have heavy load & high speed vehicles for transportation.
490 wonderful beautiful Pillers making factory Enna biramatham temple information Spare parts Backup Pen thoon aan thoon Tank in stone Oo soo Beautiful Lot of lath turn thoonkal Ceiling design Wonderful reserch thambi Really wonderful information Amazing I think that these r model for temple Very height piller Heavy machinery rotating Those r so amazing historical importance but you r the latest reserch er God bless u Ur job based on "புனிதமான து" Holy job not based money Involvement ur brain heart cells blood all r working Totally Great job Dear!!!!
அண்ணா அவங்க 1. use Panna machine lam epo enga pochu ? 2. Apo avaga stone dha machine ah use panirupagala ? 3. Evlo technology appo iruthuchu atha marachu dha epo iruka machine lam kandupidikaraga la ?
Kudos. You are also giving us maze stroke upon maze stroke. This is unbelievable. More so is you research and questions. Nobody has ever replied till date. You are very special and God sent just for us. May God bless you always
🤔Wow...it's amazing 👏......🗻🗻🗻🗻🗻🧱🧱🪨🪨🪨🪨🏯🏯🏯🏯⛲⛲⛲but..how olden days they done???🎥📽🎥📽📀💿📈📉📊🔨🪓⛏⚒🛠🗡🗝🔩⚙⛓🔗🦯🗜what about that 🤔 specific (water)TANK??thanks preen sir..keep rocking.🙏🙏.till l confused 😕 TANK 🤔👉??
காலை வணக்கம் அண்ணா, எப்போதுமே தங்களின் காணொலி அறியாத உண்மைகளை கூறுகிறார்கள், தூணில் இரண்டு வகை உள்ளதை இப்போதுதான் அறிகிறேன், இந்த இடங்கள் அனைத்தும் sample block ஆகா பயன்படுத்தி வடிக்கையாளர்களுக்கு பார்வைக்காக வைத்திருப்பாகலோ, எந்த ஊர் கோவில் இது, நன்றி அண்ணா
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.இருட்டு அறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சுத்தும் தூண்?- ua-cam.com/video/HDnjN6NLzGo/v-deo.html
2.ரகசியங்கள் எல்லாமே இந்த தூணுக்குள்ள இருக்கு!- ua-cam.com/video/e4Ue-qmHlGk/v-deo.html
3.பூமிக்கு அடியில் காத்திருக்கும் ரகசிய அறை?- ua-cam.com/video/Fo0nO3ebfzs/v-deo.html
அற்புதம், ஆச்சரியம், அறிவுபூர்வம், அதிசயம்,
பழமைக்கான பயணம்.
அசத்துங்கள் பிரவீன்.
அந்த காலத்தில் கோவில்களுக்கு காட்டவேண்டிய தூண்களை தயாரிக்கும் பேக்டரியா இது எப்படி அப்பொழுதே இப்படி ஒரு பேக்டரி பயன் படுத்தி இருக்கிறார்கள் எவ்வளவு அறிவு பூர்வமாய் வேலை செய்திருக்கிறார்கள் மிக ஆச்சர்யம்தான் அருமையான பதிவு பிரவீன் மோகன் தம்பி நன்றி வணக்கம்
நன்றிகள் பல, தொடர்ந்து வரும் காணொளிகளையும் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் சகோ 😇🙏
உங்களுடைய வீடியோ எல்லாம் எங்களை பிரமிக்க வைக்கிறது. இறை அருள் இருந்தால் மட்டுமே தெய்வத் திருமகன் உங்கள் வீடியோவை பார்க்க முடியும். இறை அருள் மற்றும் முன்னோர்கள் ஆசிர்வாதம் என்றும் உங்களுக்கு துணை நிற்கும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நன்றிகள் பல😇..!
பழங்காலத்து தூண்களின் பிரமாண்டங்களையும் சிற்ப வேலைப்பாடுகளையும் பற்றிய விளக்கவுரைகளை தங்கள் கம்பீரக் குரலில் கேட்கக் கேட்க பிரமிப்பாகவே உள்ளது.காணக் கிடைக்காத அரிய பொக்கிஷங்களை காணத் தந்து அதற்கான விளக்கங்களை வேறு யாராலும் இவ்வளவு அழகாக கூற முடியாது. நன்றி வாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே🙏..!
பிடுச்சிருக்காவா?
பிரமிப்பா இருக்கு Sir,
இப்படில்லாம் கஷ்டப்பட்டு நீங்க videos போடுறதுக்கு hatsoff Sir.
Very thank you Praveen Sir.
Thank you so much for your support
பிள்ளை சிங்கம் ல வாழ்த்துகள் ராஜா வாழ்க வளமுடன்
வணக்கம் சகோ 🙏🙏🙏🙏🙏இந்த இடங்களையும் தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிந்ததே பாக்யம் முன்னோர்களோட ஆசிர்வாதம் தான் என்று நினைக்கிறேன் , சகோ நேரில் பார்த்து தகவல்களை தரும் தாங்கள் நிச்சயம் புண்ணிவான் என்றும் இறையருள் உங்களுக்கு உண்டு 🙏🙏🙏👍👍👍✌✌✌🙏🙏🙏🙏🙏
உங்க வார்த்தைக்கு கோடி நன்றிகள் 😊🙏
உங்கள் ஆராய்ச்சிகளை நம் மாநில மற்றும் மத்திய அரசாங்கம் அங்கீகரிக்கவேண்டும்..
ஊக்குவிக்க வேண்டும்..
உதவி செய்ய வேண்டும்..
உங்களுடைய சேவை,
நம் நாட்டிற்கு தேவை...
மிக துல்லியமாக வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் காணொளியும் அப்படியே சகோ 🙏🙏
மிக்க நன்றி சகோ 😊🙏
Arpudamana padivu manamarnda vazthukkal sir 🙏🙏🙏
சார் நீங்கள் கூட வேற லெவல் ஆச்சரியமான மனிதர் தான். நாங்கள் எதற்குத்தான் ஆச்சரியப்படுவது என்று புரியவில்லை. முன்னோர்களின் திறமையையா? அதற்கு சாட்சியான படைப்புகளையா? அதை கண்டுபிடித்து எங்களை வியக்க வைக்கும் உங்களையா? எங்களுக்குத்தான் வேலை ஜாஸ்தி.
Vannakkam Praveen sir arpudham arumau valthukkal
வணக்கம். மிக அருமை. அவர்கள் நம்மை விட technoligy இன்னும் advance ஆ இருப்பார்கள் என தோன்றுகிறது. 👍
கண்டிப்பாக, மிக்க நன்றி 😊🙏
அந்த காலத்தில் கோவில்கள் என்பது ஒரு வழிபாட்டு தளமாக மட்டுமல்ல ,ஒரு பட்டணமாகவும் இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் .
எனக்கு பிடித்த ஒரேஒரு யூடுப்சேனல் பிரவீன் மோஹன் சேனல் மட்டுமே.
🤩🙏
Exactly
மதிப்பிற்குரிய பிரவீன் ரொம்ப ரொம்ப அற்புதமாக இருக்கிறது. தேடி தேடி........ பிரமிப்பாக இருக்கிறது . உங்கள் ஆராய்ச்சி தொடர்ந்து வெற்றி அடைய வாழ்த்துக்கள் 🌹🌹 வாழ்க பல்லாண்டு உங்கள் காணொளி அனைத்தும் அற்புதமாக இருக்கிறது.கலை உள்ளம் கொண்டவர் க்கு நல் விருந்து ❤️👍👍👍🙏👌👌👌👌 அருமை. நன்றி 🙏
உங்கள் video பார்க்கும் போது Time travel செய்து அந்த காலத்துக்கு போய் நேரில் பார்ப்பது போல் உள்ளது praveen sir...
உங்களோட வார்த்தைக்கு மிக்க நன்றி சகோ 🙏😊
நன்றி அருமையான பதிவு
😊😊🙏🙏🙏
சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தமிழரின் அறிவு அனைத்தையும் சுரண்டி விட்டார்கள் . பழங்கால ஸ்தபதிகளுக்கு தலை வணங்க வேண்டும் .இத்தனையும் கூர்ந்து கவனித்த உங்களை மனதார வாழ்த்துகிறேன். நன்றி
Semmaiya Eruku Anna super....
பிரமிக்க வைக்கும் இந்த பாகம் சிறப்பாக எடுத்து கொடுத்தத்திற்கு நன்றிகள் பல சகோதரே 💞💞
நன்றி நண்பரே🙏..!
தூண்கள் ஒவ்வொன்றும் மிகவும் நுணுக்கமான கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருப்பது அருமை..நமது முன்னோர்களின் இது போன்ற திறமைகளை மேலும் ஆராய்ந்து கூறுங்கள் நண்பரே
தங்களால் மட்டுமே இதுசாத்தியம்.
தூண்களின் உற்பத்தி கூடத்தையும் அவற்றை நம் முன்னோர் எவ்வாறு வடிவமைத்தனர் என்றும் , பயன்படுத்தினர் என்றும் தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.
நன்றி நண்பரே🙏..!
@@PraveenMohanTamil nanreepraven
அருமையான காணோலி
நன்றிகள் பல😇..!
இப்படி ஒரு அற்புதமான இடத்தை காட்டியதற்கு நன்றி சகோதரா
நன்றி நண்பரே🙏..!
மிக அருமை அண்ணா
மிக்க நன்றி 😊
English la pathan Tamil la podrathu சிறப்பு super 👏👏👏👏
Thank you 😊🙏
வணக்கம் தல உங்களுக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறோம் நன்றி என்று வார்த்தைகளால் சொல்லி அதை நிறைவேற்ற முடியாது
அருமை சார்...
🙏🙏🙏
Excellent, brilliant 👏 👌 very interesting sir
Many many thanks, keep watching 😊🙏
உங்களால் மட்டுமே இப்படி விளக்கம் அளிக்க முடியும் சகோ
மிக்க நன்றி 🙏🙏🙏
அருமையான விளக்கம் ஜீ
மிக்க நன்றி 🙏
இப்படி ஒரு பதிவை தந்ததற்கு மிக்க நன்றி சார்
🙏🙏🙏
கல்தூண்கள் இயந்திரங்களை வைத்து செய்யப்பட்டதல்ல.
பலகை/மரங்களால் தூண் ரிவர்ஸ் வடிவமைக்கப்பட்டு, பின் அதனுள் கற்களை மெழுகாக்கி, உள்ளடைத்து உருவாக்கப் பட்டதுதான் எல்லா கோயில் கண்தூண்கள்.
இதனால் தான் ஒரே மாதிரியான கோயில் பல தூண்கள் காண முடிகிறது.
Amazing praveen neenga solla solla innum niraya therinjikka arvamaga vullathu
Nandrigal..!
Kaalai vanakkam praveen sir
Kaalai vanakkam 🙏
இப்படி ஒரு அழகான ஆச்சரியமான தொழிற்சாலையை சுற்றி காட்டியதற்கு மிகவும் நன்றி பிரவீன் சார்🤝😇
உங்களோட ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 😊🙏
Super our shop very nice
So nice
வணக்கம் நண்பா தொடரட்டும் வாழ்த்துக்கள் 👍👍
நன்றிகள் பல 😊🙏
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது, மிகவும் அருமை சகோதரரே மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல 🙏🙏🙏
super you are very great there is no words to praise of your research keep it on
Thank you so much 🙂
அருமை.
Super brother 👌👌👌👌🙏🙏🙏
Thank you so much
மிக அருமையான வீடியோ
நன்றி 🙏🙏🙏
எப்படி அண்ணா இது மாதிரி யோசிக்கிறீங்க. இதுக்குன்னு ரூம் எடுத்து யோசிப்பிங்களா,மேலும் உங்கள் முயற்சி தொடரவேண்டும்... அன்புடன் Ungalil Oruvan RM 👍
Our ancestors had Extraordinary talents🙏
Excellent explanation 👏👏💐💐
thanks a ton 🙏
அதனாலதான் தமிழ்வழி கல்வி வேண்டாம் என்கிறோமோ - ஒரு வேளை திருவள்ளுவரை .போல அவங்களூம் கிறிஸ்தவர்களோ ஆங்கில அறிவோடு இப்படிமெல்லாம் கட்டினாங்களோ
@@RADHRADHU Sorry sir, your decision is wrong, these sculptures, temples are constructed more than two thousand years ago, no Cristians Or others from other countries, ONLY INDIANS, dont under estimate our ancient people.
Thank you
💯🙏🙏🙏🙏🙏இனிய நற்காலை வணக்கம்.
நண்பா இது மாதிரி நிறைய வேலை களை செய்ய பயன்படுத்திய கருவிகள் தொல்லியல் ஆய்வில் இதுவரை கிடைக்கவில்லை ஏன் என்று தெரியவில்லை.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மற்ற பொருட்கள் கிடைக்கும் போது இவை மட்டும் ஏன் கிடைக்க வில்லை.திட்டம் போட்டு அழிக்க படுகிறது என்று நினைக்கிறேன்.
There is something missing not just with us with many other civilization,, even I'm wondering what on earth happened
அருமையான பதிவு தோழரே 👍👍👍
அவர்கள் திறமையை கற்பனை கூட செய்ய கூட முடியலை.
ஏன் எந்த அகழ்வாராய்ச்சியிலும் இந்த கருவிகள் நமக்கு கிடைக்கவில்லை....
Point
Super Bro 👍👍👍👍.....
Thanks
Praveen bro jiii
Always rocking 👌
Thank you so much
Great findout, our Anciant Technology is Astonishing. They have not left any thing to findout how they did the great wonderful things. 👌👌👌👌🙏🙏🙏🙏🙏
Miga miga arumai praveen
Thank u for yr hard work
Ancient people are infact genius..very brilliant....the pillars r very beautifully perfectly designed..I agree the pillars r assembled separately part by part n fixed togather.... Extraordinary 👍👍👍🙏🙏🙏
Thanks a lot
Vanakkam praveen.
Vanakkam 😊🙏
Enkitta oru vidio erukku athapaththi explain pannamudiema pls pls
What a knowledgeable research sir, incredible ancients, and ur are directly blessed by God 😎😎 thanks lot Praveen sir,
You're most welcome
If can try to find time machine anything in the temple.from that we can get all the answers.😀
Ethu sample piece aa errukulam anna
Thanks Praveen sir for showing our ancestors talent and technology, and translate all your videos in English,so that some of our people who doesn't agree that our people also have lived with a advanced technology.let them show it to their children and explain there are so many wonders of world hidden in many countries like us which they were not aware of, which is not mentioned in their country articles or text books. All your videos are excellent especially decoding ankorwat temple (3layers of sand, laterite and sandstone) that was most impressive of all, wish you go greater heights🙏
Thanks a lot for watching..!
Antha kalathula sirpihale ivlo talent na antha kalathu scientist ypd irupanga
Thank you for bringing up these technical aspects existing in our temples . Can’t imagine our ancestors talents .excellent video .our wishes for you .
Our pleasure!
Super explanation Praveen.l have watched all your video's.Hats of to you.
Thank you so much 🙂
Annn please speak meenatchi amman temple
👌❤️💐
Unga service iku hatsoff nanbaa...your this job really great
Thank you very much
It's Great sir....Thank u
Definitely this model must be used one place. It's may be in madurai, srilanka, Indonesia, thirupthi, thiruvannamalai etc. Or it may be in sea down. If possible check that place . I think those periods have heavy load & high speed vehicles for transportation.
Ko supper 👌👌👌👍👍👍🙏🙏🙏
First like next watch 👍
You rock!
Wow really really amazing 👍👌👌👌👌
Thank you so much 😀
Hi Anna Vanakkam, thank you Anna
490 wonderful beautiful
Pillers making factory
Enna biramatham temple information
Spare parts
Backup
Pen thoon aan thoon
Tank in stone
Oo soo Beautiful
Lot of lath turn thoonkal
Ceiling design
Wonderful reserch thambi
Really wonderful information
Amazing
I think that these r model for temple
Very height piller
Heavy machinery rotating
Those r so amazing historical importance
but you r the latest reserch er
God bless u
Ur job based on "புனிதமான து"
Holy job not based money
Involvement ur brain heart cells blood all r working
Totally Great job Dear!!!!
அண்ணா அவங்க
1. use Panna machine lam epo enga pochu ?
2. Apo avaga stone dha machine ah use panirupagala ?
3. Evlo technology appo iruthuchu atha marachu dha epo iruka machine lam kandupidikaraga la ?
Always surprising surprising only bro... No words simply rocking
thanks a lot 🙏
Thank you pro it's very nice 👌
I'm glad you like it
Good morning Praveen 🙏
Happy morning 😊🙏
Always rocking anna🙏🙏🙏🙏👌👌👌👌
Thank you so much
Watching ur video..... Morning gift.. ...
Thanks a lot
Were the kalasams on top of temples used to conduct electrical charges .lingas as conductors and transmitters
Kudos. You are also giving us maze stroke upon maze stroke. This is unbelievable. More so is you research and questions. Nobody has ever replied till date. You are very special and God sent just for us. May God bless you always
Wow, thank you!
Sir naan ninaikiren antha thoongal yellam model kaga niruthi vetchi eruppangalo
Good morning Praveen sir.
Very Good morning 😊🙏
Praveen sir where is this place
Good morning Anna super video
Good morning, thank you so much
Nam Tamil munoorgal excellent scientist
Sir indha kovil enga irkunga
Check description
🤔Wow...it's amazing 👏......🗻🗻🗻🗻🗻🧱🧱🪨🪨🪨🪨🏯🏯🏯🏯⛲⛲⛲but..how olden days they done???🎥📽🎥📽📀💿📈📉📊🔨🪓⛏⚒🛠🗡🗝🔩⚙⛓🔗🦯🗜what about that 🤔 specific (water)TANK??thanks preen sir..keep rocking.🙏🙏.till l confused 😕 TANK 🤔👉??
Thanks a lot 😊🙏
தூண்களில் கூட பெண் தூ்ண் ஆண் தூண் விளக்கம் அபாரம்
Thank very much for your information sir. Intha koil yeantha state and place la iruku nu sollunga sir.
Check description
Super anna 👍
thanks a lot
Is that pillars factory available in chenna kesava temple or some other place. If yes pls tell me the place.
Hi sweet gud morning bro....
Very good morning
காலை வணக்கம் அண்ணா, எப்போதுமே தங்களின் காணொலி அறியாத உண்மைகளை கூறுகிறார்கள், தூணில் இரண்டு வகை உள்ளதை இப்போதுதான் அறிகிறேன், இந்த இடங்கள் அனைத்தும் sample block ஆகா பயன்படுத்தி வடிக்கையாளர்களுக்கு பார்வைக்காக வைத்திருப்பாகலோ, எந்த ஊர் கோவில் இது, நன்றி அண்ணா
🙏🙏🙏
Hey guys 🎉😊 fans Happy evening 🍦
Very good evening
👍👍👍👍👏👏👏👏👌👌👌👌