கொங்கணர் கூறும் எளிய வாசி யோக பயிற்சி | Nithilan Dhandapani | Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Join this channel to get access to perks:
    / @nithilandhandapani
    New English Channel Link - / @ndtalks
    This video talks about how to Vaasi Yogam. Its Duration and its Time Period secrets.
    CONTACT ME ON:
    Mail I'd - contactnithilan@gmail.com
    LET'S BE FRIENDS !!!
    Instagram - / the_immortal_ruler
    Twitter - / nithi7falcon
    Facebook - / theimmortalruler
    Telegram - t.me/nithiland...
    CURRENT GEAR I USE !!!
    ▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
    ▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
    ▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
    #nithilandhandapani #sithar #konganar

КОМЕНТАРІ • 594

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  3 роки тому +81

    பூரகம் - னங்வங்வயநமசி
    கும்பகம் - ஓங்அங்அங்யநமசிவா
    ரேசகம் - ஓங்சிங்சிங்சிவாயநாமா
    You may also like these videos 😍😎 Check the link below 🤘:
    1. சைவம் என்பது ஒரு பொய் - ua-cam.com/video/r5MmuFXEUBo/v-deo.html
    2. Simple and Easy way to become Lord Shiva | மகாமேரு - ua-cam.com/video/vLpgHyOPlhY/v-deo.html
    3. What is Deja Vu | Theories and Experiences - ua-cam.com/video/3c3QxYsXPkI/v-deo.html

    • @Tobiprice12
      @Tobiprice12 3 роки тому

      Thanks anne

    • @bogarkaali84
      @bogarkaali84 3 роки тому

      Nandrigal kodi

    • @NishanthMurugan24
      @NishanthMurugan24 3 роки тому

      nanbarey... makkal pilaikka yoga margam sonniree.. adutha pakkathil ulla yogathin unavu patthiya muraiyum sonnirendraal, buddhi ullavan pilaithu kolvaan .. 💖

    • @Falcontamilanuae360
      @Falcontamilanuae360 3 роки тому

      Super

    • @Falcontamilanuae360
      @Falcontamilanuae360 3 роки тому +2

      குரு இல்லாமல் பயிற்சி செய்வது என்னால் முடியுமா?

  • @travelinggeo6052
    @travelinggeo6052 3 роки тому +95

    குரு வழிகாட்டுதல் இல்லாமல் முயற்சி செய்தால் சில தவறுகள் நடக்கலாம் ஆதலால் கொங்கணவரை மனதால் நினைத்து செய்யுங்கள் அவரே வழிகாட்டுவார்

    • @rajgpd2693
      @rajgpd2693 2 роки тому +2

      Left hand.சுண்டு விரல் மோதிர விரலை இருக்கமாக உள்ளங்கையில் மடக்கினாள் உடல் கட்டுப்பாடு .பயம் பதற்றம் உயிர் பயம் மயக்கம் கடைசி வரை இது தான் . உடல் கட்டுப்படும் ஆபத்து தருனம் . சரியான இருக்கத்தில் மோதிரம் அனியவும்.ஆத்மநமஸ்காரம்

    • @SanthoshKumar-re9mm
      @SanthoshKumar-re9mm 2 роки тому +6

      குரு துணை 💯 வேண்டும் 💯
      குருவே சரணம் 💯😊🙏💕

    • @funtamizhan2770
      @funtamizhan2770 2 роки тому +2

      Ungaluku Ethavathu arikurikal terinjatha

  • @deepam1949
    @deepam1949 Рік тому +8

    1:4:2 - nga
    4-16-8 basic level ,
    8-32-16, second level,
    16-64-32 third level

  • @karthi50
    @karthi50 Рік тому +9

    தங்களுடைய பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.
    சிறு வேண்டுகோள் :
    தாங்கள் சொல்லும் பயிற்சிகள் அனைத்திற்கும் செயல் வடிவில் செய்முறை பயிற்சி வீடியோ ஒவ்வொன்றிற்கும் முழு விளக்கத்துடன் போட்டால் நாங்கள் அதை பார்த்து பயிற்சி செய்ய ஏதுவாக இருக்கும் நண்பரே..
    நன்றி..
    கார்த்தி,
    திருநெல்வேலி.

  • @tamilvarisu8189
    @tamilvarisu8189 10 місяців тому +1

    Left side இழுத்து தான right la விடணும்.. மாற்றி பண்ணா என்ன ஆகும் சார்

  • @Vivek-zx3iz
    @Vivek-zx3iz 3 роки тому +15

    நந்தி ஈசனார் அவர்களுடைய வரலாறு சொல்லுங்க அண்ணன் நித்திலன் தண்டபாணி

  • @ramasubramani5575
    @ramasubramani5575 3 роки тому +5

    Bro athoda ratio 1:4:2, that is 16:64:32. Poraham 16, kumbagam 64, resagam 32. Olunga solu pa

  • @NithilanDhandapani
    @NithilanDhandapani  3 роки тому +22

    பூரகம் - னங்வங்வயநமசி
    கும்பகம் - ஓங்அங்அங்யநமசிவா
    ரேசகம் - ஓங்சிங்சிங்சிவாயநாமா

    • @ganeshm8510
      @ganeshm8510 3 роки тому

      Thanks a lot for the mantra bro. But I can see some controversial in comments about ratio and breath intaking... can you please clarify this if possible?

    • @suganp8875
      @suganp8875 3 роки тому +3

      Bro ithoda timing correcta nu konjam check pani sollunga plz.
      We know 16:64:32(inhale:hold:exhale) of breathing pattern, but u tell this pattern 32:64:16. Which is right one?

    • @masterknowledge5578
      @masterknowledge5578 3 роки тому +1

      Gananatharai(moolathaarathilrunthu pin Moolai vasi yerum Pathai) valipatta piragae thodaga vendum illai ennil Vasi adangathu.. vasi ennbathai anupavika vendum pingakalai oda vendum (practical thinking)! ithu pathien siddhargal arulal ennathu aaraichi moolam arinthu kondathu. Amutha katru eduka vendum (Brahma mukurtham) Morning and late afternoon . Eeyarkaiye ungal sinthaiyil pesum. Siddhargal avar avar anubavathuku etravare kooripittu ullargal athanal ethu sari ethu thavaru endru suchumame kurum.. Siddhargal Adimai! Nithilanuku vetri !! 💪🏾🙏🏾

    • @murganarumugam9372
      @murganarumugam9372 3 роки тому

      சிவானந்த பரமஹம்சர் கற்று தந்த வாசி யோகம் பற்றி சொல்லுங்கள்

    • @NishanthMurugan24
      @NishanthMurugan24 3 роки тому

      னங் வங் - 😄😄 வாலை எழுத்து இலக்கியத்தில் சிக்கியது 🤣

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 3 роки тому +14

    4:30 ப்ரோ மாத்தி சொல்லிட்டீங்க. 16 அங்குலம் உள்ள இழுத்து, 64 அங்குலம் அடக்கி, 32 அங்குலம் வெளிய விடணும். --16:64:32--

    • @PTC1968
      @PTC1968 3 роки тому

      Super

    • @ArunArun-km9dk
      @ArunArun-km9dk 3 роки тому +1

      yep you right

    • @proteen530
      @proteen530 3 роки тому +1

      எப்படி உங்களுக்கு தெரியும் சகோ?

    • @indiantrainsr1739
      @indiantrainsr1739 3 роки тому +4

      @@proteen530 எனக்கு இதை பற்றி ஏற்கனவே தெரியும். நானும் பயிற்சி செய்துள்ளேன். அப்பறம் இதை பயிற்சி செய்தால் தூக்கம், கொட்டாவி, களைப்பு எல்லாம் தூர ஓடும். உடல் சுறுசுறுப்பாக இயங்கும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 100% எட்டும். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் அதன் திறனை வெளிப்படுத்தும்.

    • @shanmugaganesh3154
      @shanmugaganesh3154 3 роки тому +1

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அவர் மாற்றி சொல்லிவிட்டார்.பதிவுகள் என்று வரும்போது தவறுகள் நிகழக்கூடாது.அது கேலிக்குரியதாகிவிடும்.

  • @திசையன்
    @திசையன் 3 роки тому +112

    2 கைநொடி (kainoḍi) = 1 மாத்திரை (māttirai) = 0.25 second.
    ( So the calculation is Breath
    Intake - 8sec
    Hold - 16sec
    Release - 4sec)
    So, (Total - 28sec)✌️
    Normal breath in a minute --15times--
    Total
    = 15 (breath in a min) × 60 (min) × 24 (hrs)
    = 21600 normal breath a man takes.
    If you take a breath for 28sec, breath reduced 7.5 times the regular intaking = 2880 breaths a day.
    If a man can like for 100years normally taking 21600 breaths a day.
    (2880 breath intaking Person can live upto 750years)💯👍✌

    • @rajagurug161
      @rajagurug161 3 роки тому +1

      Super calculation bro

    • @dawn76744
      @dawn76744 3 роки тому

      Wow 😮

    • @salem_tamilnadu
      @salem_tamilnadu 3 роки тому +2

      ஜி கணக்குகள் சரி 21600 சுவாசம் எனில் 120 ஆண்டு வாழலாம். சுவாசம் சுருக்க ஆயுள் கூடும் ஜி. உதராணம் 🐢 சுவாசம் மிக மிக குறையும் நீண்ட ஆயுள்..... நாம் செயல்களால் சுவாசம் வீண்செய்கிறோம் ஜி.....

    • @captain__Jacksparrow
      @captain__Jacksparrow 3 роки тому +2

      But 24/7 pana mudiyuma

    • @soundaryap7727
      @soundaryap7727 3 роки тому +1

      Super

  • @dhivyaop
    @dhivyaop 3 роки тому +8

    அன்பர் கூரியது உண்மையில் பெரிய உண்மை...இதை கண்டிப்பாக கண் திறந்து தான் பண்ண வேண்டும்.... கண் முடி செய்ய கூடாது....கடைத்தேர வாழ்த்துக்கள்

  • @sasikumar-ez4ub
    @sasikumar-ez4ub 2 роки тому +4

    ஊதியூர்‌ கொங்கனர் கோவிலில் நேற்று நடந்த அதிசயம் கொங்கர் தவம் செய்த குகை பெரிய பாறையால் மூடப்பட்டிருந்தது கீழிறங்கி சிவா பூசாரி மற்றும் சிலருடன் சென்று பார்க்கும் போது அடைத்திருந்த கல் காணவில்லை வீடியோ ஆதாரம் பூசிரியிடம் உள்ளது, ஒற்றை கொக்கு சரியாக காலை பூசைக்கு வந்து காட்சி கொடுத்தது மிகவும் சிறப்பாக அமைந்தது

  • @rathaa2082
    @rathaa2082 3 роки тому +6

    அப்பா! கொங்கனவரின் மறுபிறவிப்பா நீங்கள் 🌹🙏 மந்திரத்தை எழுத்தில் தந்தால் மகிழ்ச்சி பிலீஸ் 🌹🙏

  • @Srinivasan-ob6kq
    @Srinivasan-ob6kq 7 місяців тому +1

    நன்றி இதற்கு முன்பு நாடி சுத்தி பழக வேண்டும் அதற்கு பின்பு தான் இதை பழகமுடியும் என்று புத்தகத்தில் படித்துள்ளேன் இது சரியா பதில் கூறுங்கள் ஐயா

  • @boobalanp9212
    @boobalanp9212 2 роки тому +4

    ஐயா தெரிந்தால் கற்று கொடுங்கள். இல்லை என்றால் கற்றுக்கொண்டு பிறருக்கு தெரிய படுத்துங்கள். படித்துவிட்டு கண்டதையும் உலற வேண்டாம்.

    • @Kaleeswaran007
      @Kaleeswaran007 4 місяці тому

      என்ன உளரினார் என்று சொல்லுங்கள்

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 2 роки тому +21

    மூச்சை உள்ளே இழுப்பது 16 மாத்திரை உள்ளே நிறுத்துவது 64 மாத்திரை வெளியே விடுவது 32 மாத்திரை அளவு இருக்க வேண்டும்.

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Рік тому +3

      நான் தற்செயலாக இந்தப் பதிவைப் பார்க்க நேரிட்டது. ரேஷகம் 32 உள்ளிழுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஒரு வேளை நா தவறி சொல்லி- யிருக்கலாம். 1:4:2 என்று படித்த ஞாபகம். (16:64:32) நான் இது வரை இதன் படி தான் பயிற்சி செய்து வருகிறேன்.

    • @nirmalajeyakumar6288
      @nirmalajeyakumar6288 Рік тому +2

      நான் கும்பகம் பழகுவது இல்லை. உள்ளிழுத்து வெளிவிடுவதோடு சரி. அடக்குவது கிடையாது.

    • @VasiSiddhi
      @VasiSiddhi Рік тому

      Hi 😊

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 Рік тому +2

      Kolambuthu 😂

    • @nagarajankulanthaivel9696
      @nagarajankulanthaivel9696 Рік тому

      இவர் சொல்வது தான் சரி
      16:64:32

  • @prabuguru7027
    @prabuguru7027 3 роки тому +6

    1 மாத்திரை அளவு=ஒரு முறை கண்ணிமைக்கும் நேரம் (அ) 1 நொடி (அ) 1 முறை சொடுக்கு போடும் நேரம்

  • @dhivyasrinath3647
    @dhivyasrinath3647 3 роки тому +14

    Power-packed come back bro, great to see u bro..be strong and stick in wat u do bro.. we all supports u always bro😍😍😍😍🖐️

  • @al-kimiaemas6650
    @al-kimiaemas6650 2 роки тому +2

    வாசி அடக்கியவர் தற்போது யாரும் இல்லை.வாசி அடங்கும் போது கண்ணில் கிளம்பும் தணலையும்மூச்சுத்திணரலையும் சரி செய்‌ய கடுகு எண்ணெயையும் உப்ப புளியையும் தின்றவன் நான் இது அவ்வளவு சுலபம் அல்ல.

  • @boscostanley2755
    @boscostanley2755 3 роки тому +10

    Awsome bro, you gave out such valuable info that even paid classes dont provide. Bro if you can post a video of reciting the mantras according

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 5 місяців тому

    Super sir. But ennala mudiyathu. Romba kashtam. Vappe illa.Thankyou ❤😂

  • @karthickp6589
    @karthickp6589 3 роки тому +4

    அண்ணா கடப்பை பரமஹம்ச ஶ்ரீ சச்சிதானந்த யோகீஸ்வரர் ( எ) கடப்பா சுவாமிகள் பத்தி போடுங்க அண்ணா 🙏

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 3 роки тому +1

    நிதிலன் எல்லாம் சரிதான் ஒன்றை சொல்ல மறத்திர்கள். முதலில் உண்டி சுருக்க கற்றுகொள்ள வேண்டும்... நண்பா

  • @SathishKumar-fn4qg
    @SathishKumar-fn4qg 3 роки тому +2

    நண்பரே 16மாத்திரை உள்வாங்கி 32மாத்திரை ஆக தானே வெளிவிட முடியும்!??? 32உள்வாங்கி 16வெளி விட்டால் பிறகு 32உள் வாங்க சாத்தியமே இல்லயே 🤔😔

    • @balatn
      @balatn 3 роки тому

      OUT normally more time to take. He said that something completely opposite!? Please provide correct one ?

  • @S.Murugan427
    @S.Murugan427 2 роки тому +1

    மாத்திரை அளவு ஆரம்பத்தில் எட்டு - எட்டு - எட்டு அளவில் தொடங்கி சிறிது சிறிதாக அதிகரிக்கலாம்.
    பயிற்சி ஒரு வாரம் அதாவது ஏழு நாட்களுக்கு முறையாக கூட்டலாம்.
    32-64-16=112, லெவலை அடைவதற்கு ஆறு மாத கால அவகாசம் எடுத்து கொள்ளுங்கள்.
    உடலுக்கு எந்த பாதிப்பும் வராது.

  • @சிவானந்ததேன்

    முதலில் புரிதல் இல்லாத இந்த வீடியோ.
    வாசி யோகம் கற்று தரும் முகத்தை பாத்த தெரியுது.
    அகத்தின் அழுகு முகத்தில் தெரியும்.
    பணத்து வேண்டி இந்த வீடியோ தவிர ஒரு போதும் அகபொருளை காண்பது அரிது.
    வாசி யோகம் சொல்லுபவருக்கு எந்த அனுபவம் இல்லை.
    ஏதோ ஒரு புக்கை வைத்து கொண்டு அவர் அறிவுக்கு வந்த படி உலறுகிறர்.
    கொங்கணர் வாசி யோகம் அவர் இப்படி சொல்லுகிறர் இவர் இப்படி சொல்லுகிறர்.
    என்று.
    வாசி கலை என்றலே அது தனிகலை.
    ரோசகம்
    பூரகம்
    கும்பகம்
    வெளிகேவலம்
    இப்படி பல உண்டு.
    எண்பத்து நான்ங்கு ஆயிரம் யோகம் உண்டு.
    இருப்பினும் கண்ணார் அமுதம் உண்ணூம் யோகம் சிலர் மட்டுமே.
    யோகத்தை மட்டும் ஆசான் இல்லாமல் சொய்ய வேண்டம்.

  • @silambarasanv2387
    @silambarasanv2387 Рік тому +1

    தொடர்ந்து செய்ய முடியாது பயிற்சி எடுத்தால் வெற்றி நிச்சயம்

  • @cibiaswanth3447
    @cibiaswanth3447 3 роки тому +1

    Bro thappa sollitinga ..16 seconds ulla ilukanum 64 seconds ulla vechurukanum ...32 seconds ku velila vidanum ..I pratice this ...So adhan solren

  • @aravinthanandan5271
    @aravinthanandan5271 Місяць тому

    Hai Nithilan,you should do anything and experience it and then give away ur knowledge... Without doing it anyone can tell easily 😂

  • @Tobiprice12
    @Tobiprice12 3 роки тому +4

    Heyyyy siddhar topics
    Podu Thakida Thakida🙌💪💪

  • @bensentha
    @bensentha Рік тому

    While not practicing, suggesting a practice to do people is a complete blunder! Don't you ever look this way?!
    Kindly have sime social responsibility! 🙏

  • @Tobiprice12
    @Tobiprice12 3 роки тому +5

    Vanakkam anna
    Nalla comeback🙏💪💪
    At last you have uploaded about Vaasi yogam
    Which I have been asking for many days 😎 😎 thanks

  • @gaayathri5105
    @gaayathri5105 3 роки тому +7

    Thank you so much sir ....i am from kerala and b4 i was not able to know about the great books of siddhars ....please upload more about siddhar agathiyar ,bogar and korakkar🙏thank you thank you thank you so much sir

  • @ambedkumar2622
    @ambedkumar2622 3 роки тому +1

    வெற்று தியானம் ப‌ற்‌றி கூறுங்கள் சகோ... #nithilan_dhandabani pls pls pls

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 місяців тому +2

    நாங்கள் அனுதினமும் வாழ்க்கையில் இறையருள் பெற்று வாசியோகம் செய்வதற்கு தங்களின் காணொளி பதிவு மிகவும் உதவியாக இருக்கிறது. நன்றிகள்.

    • @saravananvelan644
      @saravananvelan644 6 місяців тому

      ஆத்ம வணக்கம் ஐயா... நான் மீன் வியாபாரம் செய்கின்றேன்.. நான் வாசி வகுப்பு 3மாதம் தொடர்ந்து எடுத்து வந்தேன் தற்பொழுது மீன் தொழில் இருந்தால் வாசி வேண்டாம் என்று குரு கூறி விட்டார். உங்கள் கருத்து

  • @jayakumarmeganathan3343
    @jayakumarmeganathan3343 2 роки тому

    1 : 4 : 2 idhu dhan rule.
    Please don't spread wrong information.

  • @praneshr22
    @praneshr22 Рік тому

    2.13 min inhale, 4.26 hold, 1.65 mins exhale ... done.....no explanation

  • @PravinKumar-w6g
    @PravinKumar-w6g 3 місяці тому

    Sariyana guru valikattuthal moolam vasiyogam seithal mattumey vettri pera mudium

  • @IMMANUVELS-x9p
    @IMMANUVELS-x9p 9 місяців тому

    Theary ok practicala senji kattunga bro appadha purium pls

  • @sivamthanush395
    @sivamthanush395 Рік тому +1

    அப்ப வலது நாசியில் ஓடும் மூச்சி ஓடுங்காதா இடது மட்டும்தானா ஓடுங்கும்

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +1

      ஒரு கட்டத்தில் இரண்டு மூச்சும் ஒடுங்கும். நடு நாடியில் மூச்சு ஓடும். நாம் தூங்கும் நிலை

    • @sivamthanush395
      @sivamthanush395 Рік тому

      @@NithilanDhandapani அண்ணா செய்யும் போது மயக்கம் மாதிரி உணர்வு வருகிறது ஏன்

  • @rjsprakash
    @rjsprakash Рік тому

    innoru video la mooka gavanikkarathu thaan vaasi nu bogar solli irukaar nu soneenga..ippo ippadi solreengale.. confuse aaguthu

  • @sarankumar5963
    @sarankumar5963 3 роки тому +1

    நித்திலன் வாசியோகம் அப்படின்னா நம்முடைய உயிர் மூச்சு நீங்க பாட்டு உங்க ஸ்டைல சொல்லிட்டீங்க ஆனால் இதை யாராவது தவறாக செய்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்து யாராக இருந்தாலும் ஏன் நானாக இருந்தாலும் சரி நீங்கள் ஆக இருந்தாலும் சரி இதை முறையான குருவிடம் மட்டுமே நாம் ஆசி வாங்கி செய்யும் முறைகளை கற்றுக் கொள்ள வேண்டும் உங்க பாட்டு சொல்லிட்டீங்க தவறாக யாராவது செய்தால் என்ன ஆகும் பின்விளைவு என்பதை நீங்களே யோசியுங்கள் நன்றி தவறாக இருப்பின் மன்னிக்கவும்

    • @Morrispagan
      @Morrispagan 11 місяців тому

      ஆம் ,புஜண்டர் கூறியுள்ளார்

  • @boobalanp9212
    @boobalanp9212 2 роки тому

    ஒரே பக்கமாக சுவாசம் செய்தால் அதன் விளைவு தெரியாமல் உளறி கொண்டு இருக்காதீர்கள்.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  2 роки тому

      என்ன நடக்கும். கூறுங்கள் பாப்போம்

  • @sujitbalasubramanian
    @sujitbalasubramanian 3 роки тому +3

    Anna mular say's 16:64:32 breathing but konganar say's 32:64:16 breathing anna ppease clear my confusion

  • @prasanna2562
    @prasanna2562 3 роки тому +3

    Ohoi vandachu

  • @PravinKumar-w6g
    @PravinKumar-w6g 3 місяці тому

    Ivaru solrathu unmai ana innum ivaru therijika vendiyathu nariya irukku guru illamal earum panna vendam .guru valikaatuthal illamal eppavum vetri pera mudiyathu

  • @RANJITHKUMAR.6
    @RANJITHKUMAR.6 3 роки тому +2

    Nenga epovum pola vidio podunga bro mathvingakaka ungala nenga mathikathingaa broo....♥️

  • @engineer1asl852
    @engineer1asl852 2 роки тому

    Ellarum kasi samparikingala thavira vaasi yogum yarume karhura matringa..
    Kadupa iruku

  • @Spartan_Ray
    @Spartan_Ray 2 роки тому +3

    Where does he say that the breath needs to be taken from the right nostrils? Can you please read that poem where siddhars say inhalation needs to be done through right nostrils? Right nostrils carry apana vaayu and you are never supposed to inhale through right nostrils. You always inhale through the left and exhale through the right or left, depending on whether it is chandra kumbam or surya kumbam.

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 роки тому +2

    2:25 ama ayya neraya per mantram na access word mari nenaikkuranga . Oru manadhodu sollanum nu sollirukanga

  • @SK-ne7sm
    @SK-ne7sm 10 місяців тому

    Bro nega mathirai alavu thavara sollitiga nu soldraga atha konjam clear panniduga bro pls

  • @proteen530
    @proteen530 3 роки тому +1

    பூரகம் மந்திரம்... நங் வங்.. ஆஹ் இல்லை... வங் நங்... ஆஹ்??? தயவு கூர்ந்து கூறவும் 🙏🏻

  • @PravinKumar-w6g
    @PravinKumar-w6g 3 місяці тому

    Thayavu seithu ivaru solraru nu earum vasi yogam panna vendam

  • @srk7596
    @srk7596 2 роки тому +1

    Boss,
    One Doubt in MANTHRAA.
    IN POORAGA MANTHRAA,
    'ஓங்'
    is
    Missing?
    OR
    Correct.
    Please Reply Sir.
    I
    Want
    to
    Start
    Chanting.👌
    I
    Am
    WAITING👁👁

  • @tamilandinesh1935
    @tamilandinesh1935 Рік тому

    Pattinather patal kammam kontal 64 muchum pogum

  • @rogolanak
    @rogolanak 2 роки тому

    Ur data is not correct . Sorry to say . Try ur best in research . Pity those in comments below.

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 3 роки тому +1

    நல்ல தெளிவான விளக்கம் அருமை நன்றி தம்பி take care

  • @saanthakumaaridn1852
    @saanthakumaaridn1852 2 роки тому

    3.52 நமிடத்தில் நீங்கள் ரேசகம் சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டுமென சொல்கிறீர்களே தம்பி....சரியா

  • @Indianspiritualacademy
    @Indianspiritualacademy Рік тому

    Did anybody tried ? i was watching this video today 2023 jun - i have seen many comments will practise useful like that. Did anybody practised, what changes?

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  Рік тому +1

      So you want proof before trying right. You won't learn anything or practice anything if you have this attitude Sir.

  • @sivabalan9607
    @sivabalan9607 3 роки тому +1

    ஜி சோழி பிரசன்னம் ஒருபதிவு போடுங்கள்.... அன்பே சிவம்...

  • @selvan.physioatgmail
    @selvan.physioatgmail 3 роки тому +8

    அருமை அன்பரே.. 🙏உமது சேவை தொடர வாழ்த்துக்கள்.. 🙏

  • @dharunyakumar2216
    @dharunyakumar2216 3 роки тому +2

    Woah...... I glad to see u with the same sprit... ❤️...... Happy ohhhhh happyyyyyyy💐🎉💐🎊🎊🎊💝

  • @NishanthMurugan24
    @NishanthMurugan24 3 роки тому +13

    My Experience: Indha vasiyoga follow panrapa beginning la jolly ah irukum then romba tuff ah theriyum then palaga palaga suli munai naadi la manasu odunga aarambikum (1 hour oru nimisham pola poidum)... odambu marana heat aagum, should avoid spicy and cold foods or else definitely u will fall in sick... patcharusi sorum patchai-payurum(green moong dal) sirandha unavu...
    oru kurupita months apram face and body um thejas adaiyum.. karma vinai elam odhingu poidum.. Others will be easily attracked by you.. but andha maayai la sikki makkal vasam(opposite gender) poitina again yogam sitthika pala varisham aagum 😊 nondhu poiduva, manasu vasamaagadhu.. Valalai vaangitu agin first la irundhu practise ah arambikanum..
    Guru thottu kaatadha vishaiyum, suttu potaalum sitthi adiyadhu.. so maanasiga guruva oruthara choose panitu, venditu aarambinga.. all the best.. dont give up..
    - maayai la sikki seeralindhor sangam... 💖

    • @harshavadhanethi4029
      @harshavadhanethi4029 3 роки тому +1

      Ayya ungaloda indha information share pannadhukku romba nandri kandippa nanum practice pandren unga arivuruthal padi na mara matten nandri ayya 🙏🙏🙏Thiruchitrambalam

    • @abiyokesh4869
      @abiyokesh4869 3 роки тому

      Sir na 1 year ah pana but food follow panala enaku acid reflux problem vanthutu treatment la pogala konjanaal na vasi yogam panratha nipatitan ipa thirubaiumn panara food diet follow panran ipa paravala isan karunaiyala na keachari mudra panra 4 padila irukan sir ungaluku keachari mudra va pathi therinja konjam solunga

    • @NishanthMurugan24
      @NishanthMurugan24 3 роки тому +1

      @@harshavadhanethi4029
      this is the initial sign:
      1. thavala katthum ( this sound will come from ur throat 😄) moocha iluthi kumbukirapa u will realize this within 3 days 😄
      2. Body nalla sweat aagum.. choose dust less area... fan potutu vankandhina vaasi fan vasam poidum... nature and calm atmosphere is very important.
      3. mind wil start to focus between ur eyes..

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 роки тому

      😁

    • @NishanthMurugan24
      @NishanthMurugan24 3 роки тому +2

      @@abiyokesh4869 sorry to hear this. but anyway konganavar oda shishyar sattaimuni niyanam chuvadi la, oru piravi la vaasi palagina udal, adutha piravilaiyum vita kora naala meedum vaasi palagi jeevan samaadhi adaiyum nu eluthi potaru..
      neramum kaalamum ungaluku eesan arulaala thirumba amaiyatum bro

  • @Divineandrelax
    @Divineandrelax 3 роки тому +15

    Sir, I think it's in ratio of 1:4:2, if u in hale 1 second u have to hold 4 second and release 2 seconds,,, In thirumooar Thirumanthiram in Moontram Thanthiram Pranayama part u can See,,,, Song No 568

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI 3 роки тому

      Hi Kannan what u said is right .. but every sithaars have their own way of practicing vasi .. but it was actually invented by kaagapujandar followed by my guru Tirumoolar..

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI 3 роки тому

      @@அன்பு5 vasi pannirkingala ?

    • @அன்பு5
      @அன்பு5 3 роки тому

      @@CORPORATEKOMALI Yeah kannan is right

    • @அன்பு5
      @அன்பு5 3 роки тому

      @@CORPORATEKOMALI Going to do

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI 3 роки тому

      @@அன்பு5 first pannunga bro .m start observing the breath .. then do naadi suthi and thaana vasi varum .. all the best

  • @manojs5380
    @manojs5380 3 роки тому +3

    Bro how to calculate a மாத்திரை and time of 1மாத்திரை

  • @polygranitesheetfoamtilesa2533

    Thambi ni teaching matumtha seiviya

  • @civilianpowers6681
    @civilianpowers6681 2 роки тому

    what a mistake, valathu pakkam ilukkanuma....

  • @Jithendran7
    @Jithendran7 8 місяців тому

    Bro antha book ungaluku enga kedkithu

  • @Jithendran7
    @Jithendran7 8 місяців тому

    Bro antha book ungaluku enga kedkithu

  • @sriyogalayatirupur5529
    @sriyogalayatirupur5529 2 роки тому

    நண்பரே உங்களுடைய அனைத்து வீடியோவும் சிலவற்றை நான் பார்த்து உள்ளேன் சிறப்பாக இருக்கிறது ஆனால் இதில் நீங்கள் சொல்லும் மூச்சின் பயிற்சி செய்முறையில் பிழை உள்ளது 16 மாத்திரை இழுக்க வேண்டும் 64 மாத்திரை நிறுத்த வேண்டும் 32 மாத்திரை வெளிவிட வேண்டும் இதுதான் மூச்சு பயிற்சி சரியான செய்முறை

  • @Bkoso
    @Bkoso 3 роки тому +2

    குருநாத வந்துட்டீங்களா

  • @Kamal25217
    @Kamal25217 3 роки тому +1

    Vanakkam 🙏 romba nandri .this is very useful information.

  • @rajesh_chinnadurai
    @rajesh_chinnadurai 2 роки тому

    @Nithilan Dhandapani குரு இல்லாமல் இந்த பயிற்சிகளை மேற்கொள்வது சரியா. தயவுகூர்ந்து தெளிவு படுத்தவும்

  • @BPHGuruShanmugeshEM
    @BPHGuruShanmugeshEM 3 роки тому +2

    Please share the book as pdf please please please please 🙏 😊
    Thanks for beautiful and great informationsss

  • @Tobiprice12
    @Tobiprice12 3 роки тому +4

    Vanakkam anna

  • @kumaresant7457
    @kumaresant7457 3 роки тому +1

    சித்தர்களின் வரலாறு
    இறையாசியால் தொடரட்டும்.
    வாழ்க வளர்க.

  • @PravinKumar-w6g
    @PravinKumar-w6g 3 місяці тому

    Ivaru theryama sollraru

  • @venkatt2784
    @venkatt2784 2 роки тому +4

    Thirumoolar said exactly opposite of this breathing ratio in Thirumandiram. He said 16:64:32 I.e
    Inhale 16
    Hold 64
    Exhale 32
    Some one pls correct me if I m wrong
    NaMaSiVaYa
    Venkat

  • @rayeranand4273
    @rayeranand4273 Рік тому

    நான் பன்னுகிறேன் முடியும்

  • @jerenjoy526
    @jerenjoy526 3 роки тому +1

    Thumbnail superb.....content will also be better....with green screen

  • @harshavadhanethi4029
    @harshavadhanethi4029 3 роки тому +2

    6:33 nalikki arambikkuren ayya idhu nalla irukku

  • @JenibathadeyusJenibathadeyus
    @JenibathadeyusJenibathadeyus 2 місяці тому

    One manta is one mathirai

  • @amsaveni2307
    @amsaveni2307 3 роки тому +1

    Vasiyogam manthiram 🙏🙏 sollungal🙏🙏

  • @levon9834
    @levon9834 3 роки тому +2

    Anna first bogar 7000 la scripts la open and easy ahh solirkanga nu sonenga , then ippo konkanar oda methods easy ahh iruku nu solreenga , whos methods are best to follow ❤️ #nithilanthandapanisquad

    • @CORPORATEKOMALI
      @CORPORATEKOMALI 3 роки тому +2

      Stop following youtube and start following your breath every day for least 1 hour .. thaana vasi sitthi aagum ungaluku .. every sidhars gave theri own method of demonstration ...Ella teacher uhm orey madhri solli kudukamatanga different maths teacher have different way of solving problem .. one will find a easy way other will find a smart way .. still the first step is to just observe breath for 3 months .. adhukaprom vaasi kai koodum .. first effort eduthu try panni parunga ..

  • @ajithchandran7348
    @ajithchandran7348 3 роки тому +1

    Bro, siddhargal epdi meditation pannanum sonanga nu sollunga

  • @kanagaraj5669
    @kanagaraj5669 3 роки тому +3

    Lovely video bro.. Loved it.. Thank you so much for ur valuable at the same time very simple teaching... Plz continue this!!

  • @இர.கந்தவேல்பிரபாகரன்

    ஐயா,ஒரு நாளைக்கு எத்துனை முறை வாசி பயிற்சி மேற்கொள்ளலாம்?....

  • @mapadas
    @mapadas 2 роки тому

    வணக்கம்.
    அய்யா நீங்கள் கூறிய அனைத்தும் இன்றைய காலகட்டத்திற்கு சற்றும் பொருந்தாது. சித்தர்கள் கூறிய காலம் வேறு. இன்றைய காலம்
    நீங்கள் அறிந்ததே. முதலில் நாம் வாழும் முறை. வேலை பார்க்கும் கால நிலை. கொஞ்சம்கூட ஒத்து வராது. ஆம் வரவே வராது.
    ஒரு வேளை யாராவது அப்படி இப்படி செய்து முயற்சித்து வந்து கொஞ்சம் முன்னேறினால் ஏகப்பட்ட உடல் சம்மந்தமான உபாதைகள்
    வரும். தகுந்த குரு ஒருவரே இதை சமன் செய்து அவரை நல் நிலக்கு கொண்டு வரமுடியும். எனவே இது கொஞ்சம் ஆபத்தான விஷயம்தான்.
    பயமுறுத்தவில்லை. இது தான் உண்மை. இதே சித்தர்கள் வேறு இடங்களில் காலத்திற்கு ஏற்றவாறு பயிற்சி செய்து சாதனை புரியுங்கள் என்று கூறியுள்ளார்கள். இவை இல்லாமல் வேறு பல வழிகள் உள்ளன. வருங்காலத்தில் அவை வெளிப்படும். எல்லாவற்றிக்கும் நேரம் காலம் உண்டு. திரு.நித்திலன் அவர்கள் கூறியது ஒரு அறிமுகம் அல்லது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அவ்வளவுதான். இறை அருள் இருந்தால் எதுவுமே நமக்கு விரைவில் சித்திக்கும். இறைவனை வேண்டுவோம்.

  • @thangarajraj5337
    @thangarajraj5337 2 роки тому

    left hand சுண்டு விரல் மோதிர விரலை உள்ளங்கையில் இருகமாக மடக்கவும் பயம் பதற்றம் மயக்கம் நடுக்கம் சமயம் உடல் நிலைகுலையாது கட்டுப்படும் உயிர் காக்கும் மோதிரம் சரியான இறுக்கத்தில் அனியவும் ஆத்மநமஸ்காரம்

  • @lifeeducation5080
    @lifeeducation5080 2 роки тому

    இது வந்து பிராணாயாமம் நண்பரே வாசி யோகத்தில் பார்த்தீங்கன்னா ரேசகம் ,பூரண மட்டும்தான் உண்டு கும்பகம் கிடையாது

  • @ArunKumar-se3it
    @ArunKumar-se3it Рік тому

    Om . I'm Arun from kerla. Sir poorakam ethana count kumbakam Ethana count rechakam ethana count . Kindly explain. Poorakam 16 kumbakam 64 Rechakam 32. Is this the right combination. If not please correct me. Thank you

  • @vijaychandran9697
    @vijaychandran9697 3 роки тому +2

    Bro aana neraya per indha vaasi yogathai guruvin thunayodu dhan seyyanum nu solraangale bro...

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  3 роки тому +2

      Maanaseegama oru Guruva select panitu avanga mela baaratha potutu panunga bro. Avanga kandipa vali katuvanga

    • @vijaychandran9697
      @vijaychandran9697 3 роки тому

      @@NithilanDhandapani சரி bro நன்றி 🙏

  • @shaiaakashraj1939
    @shaiaakashraj1939 3 роки тому +2

    Brother what you told I can understand but please make a video practically demonstrating how to use mantras combined with breathing as you mentioned in this video, it will be too clear for us how to use
    Thank you 🙏

  • @jothik9788
    @jothik9788 2 роки тому

    Thanks bro. வாசியோக பயிற்சியில் மூச்சில் கவனம் வைக்காமல் நெற்றில் பொட்டில் வைக்க முடியுமா?

  • @ramjerran3734
    @ramjerran3734 3 роки тому

    Ore oru doubtu than na.. Intha manthiram la .. Evlo neram.. Breath ah (In,hold,out) control panrom nrathuku thaan na.. Apo..
    Innum vera sidhar manthirams and witchcraft la solra magic spells laa.. Epdi physical ah workout aaguthu nu therinjikalaama?? (Ex: Physical objects moving, fire started , floating maathiri...etc..,) any logical working principles??? (like breath hold)

  • @urupadamatta6347
    @urupadamatta6347 3 роки тому

    அண்ணா அந்த மந்திரம் மட்டும் ஒரு community post போட்டு விடுங்க

  • @narasimhan9006
    @narasimhan9006 2 роки тому

    வலது நாசிக் துவாரத்தில் காற்றை இழுக்க வேண்டுமா அல்லது இடது பக்கம் பூரகம் செய்யவேண்டுமா?

  • @sudheshj8673
    @sudheshj8673 2 роки тому

    ஐய்யா மிகவும் அருமையாக உள்ளன உங்க வீடியோ இன்னும் இதுப்போண்ற வீடியோ போடுங்க. யோகா செய்வதர்க்கு மந்திரம் எழுதி போடுங்க ஐய்யா
    அன்புடன் காலை வணக்கம் ஐய்யா

  • @raguvarangr5499
    @raguvarangr5499 3 роки тому

    சித்த நிலை அடைய அதற்கு ஒரு குடுப்பனை வேனும் நண்பா எல்லாரலும் முடியாது

  • @ramadosss1845
    @ramadosss1845 2 роки тому

    Thavara solringa