இந்த வாழும் கலை பயிற்சியை நான் பல வருடங்களாக செய்கிறேன்.. நீங்கள் கூறியது உண்மைதான். என் வாழ்வில் நான் சந்தித்த பல இன்னல்களை மனம் தளராமல் எதிர்கொள்ளும் மன வலிமை நிச்சயமாக கிடைத்தது
வணக்கம் தம்பி மனிதன் பிறப்பு எதற்கு இந்த உலகம் சார்ந்த வாழ்க்கைக்கு நாம் பிறக்க வில்லை பிறவாத வரம் வேண்டியே இந்த ஆன்மா பிறக்கிறது ஆனால் இந்த மாய உலகில் மயங்கி வந்த நோக்கம் மறந்து மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டு இருக்கின்றோம் இந்த மயக்கம் எப்போது தீரும் இறைவா
Hi sir thank for your valuable healthy information , I’m using this breathing Techniques since 8 years and this have drastically changed my life in a very positive health way . I’m teaching yoga for the past 3 years I’m using these breathing techniques to treat my students who especially suffers from mental illness like PTSD , Depersonalization-derealization disorder, fatigue, dry mouth, high blood pressure etc ,. Our Ancient Indian science is more powerful than we think we all need to get back to our original culture . I’m being great full for your education which your providing in your Chanel about our yoga methods .
அண்ணா, நீங்க சொன்னதில் பாதி இன்று பயிற்சி செய்து பார்த்தேன் ஆனா நீங்க சொல்லித்தான் இது sky breathing என்று தெரிந்து கொண்டேன்.இது தற்செயலா இல்லை என்னவென்று சொல்வது எல்லாம் நன்மைக்கே ஓம் அகத்தியரே என் குருவே சரணம் கடைசியாக நீங்கள் கூறியது @12:20 திருமூலர் அருளிய பிராணாயாமம் போல் உள்ளது.எல்லாம் நன்மைக்கே
அருமை ஆங்கிலேயர்கள் பற்றிய விளக்கம் மிக அருமை நமக்கு நாமே சாட்டையடி கொடுக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம் நல்லதோர் விழிப்புணர்வு வார்த்தைகள் நன்றி தம்பி take care frm Penang
If you did powerful breath then you will get anything eles In this wonderful 🌎 world and universe 😤 ..Air flow everywhere.. va shivasakthi one of the powerful things
Tq🙏🙏🙏 i am chanting the Murugan mantra which you gave with different technique. I will let you know the effectiveness sometime soon and the tech i used.
I am doing yoga regularly. U r speech is so interesting and making me a lot of fun .I am laughing some time . Very good explanation for kreya yoga. Good luck 👍.
வணக்கம் விகி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Hi bro u r explanation and voice was very nice but the technic u told is three stage pranayama its not SKY breathing , pls go and attend SKY breathing and practice for 90 days and Share the experience. Thank you.
வணக்கங்கள் ஐயா.... """விபஞ்சகா""" என்றால் என்ன என்பது பற்றியும் அதை எப்படி செய்வது என்பது பற்றியும் தயவு செய்து விளக்க முடியுமா...??? நன்றிகள் & வணக்கங்கள் ஐயா.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு. நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே... ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் கூட எழுதுங்கள், தங்கிலீஷ் மட்டும் வேண்டாமே. தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
Q: what is meiporul A: imagine that you are the last being or life or human in this entire universe, I mean you are the last life form to die, so death happens to you and you are not conscious of the universe and just die, so now will there be any universe, because now no life form is there to witness or confirm the existence, so the existence is incomplete without an observer, so that observer is actually the light of all light, without that observer existence is pointless, that is the real thing, because without that observer nothing exists at all. When you were a child u might had doubt that everyone sees the same color has you. Here itself, this clearly shows that you can never experience what other experiences, you are the only observer for your experience for your universe. So that u r that meiporul Or God or whatever, that is what tat tvam asi Or I am that. Without you existence is pointless. If A can't exist without B, and A is inside the light of B, then A is dependent on B, B is independent, A is universe and everything other than you ,B is the self, siva, bhramam . So once you realize your self without raga, dvesha, then you are the sivan itself, a siva jnani Or whatever. Remember the word I is not the self, Self is the negation of all your beliefs, ideas, likes and dislikes. Once you realize the self, you will die, now you will part of the nature, no more you are the mind, you will lose your identification, your mind will still work and do things, but it will be without the belief or like and dislikes, whatever the mind does it will be faultless, you will always be in the now, because past and future are just in the mind, and you are not your mind anymore, so you will be like eternal, eternal means something beyond time, because no more past and future for you, you will in eternal state, so this is the meiporul, that which is beyond the mind but the absolute reality. Since you are bhramam, whatever you see, every experience will be like you are bhramam, you will feel like you are everywhere and everyone and everything, u dont seek anymore, you now crossed the samsara. All this symptoms will present only in self realized person, not in our ordinary day to day consciousness. I am pointing people like ramana maharshi, vasistha, and ashtavakra, adi shankaraachaarya. Not the layman person who read this and understand everything wrongly. To know if you understood this wrong, you will have this doubt "even without me the universe still exists, so how does he can say consciousness is meporul", so go again and read again and again the self realized people's sayings. Consciousness is not meiporul, but the source of consciousness is. Purinjavan pistha 😅
இந்த வாழும் கலை பயிற்சியை நான் பல வருடங்களாக செய்கிறேன்.. நீங்கள் கூறியது உண்மைதான். என் வாழ்வில் நான் சந்தித்த பல இன்னல்களை மனம் தளராமல் எதிர்கொள்ளும் மன வலிமை நிச்சயமாக கிடைத்தது
6:25. start
Watched this video at 4.00am today, i will start practicing right now itself.
ஓம் சிவாய நம
What you get after practice
இரா.மணிமொழிஜெயபாலன். அருமைதம்பி நித்திலன் உங்க வீடியோ நல்ல விழிப்புணர்வாகவே இருக்கும் எப்போதும்.வாழ்க நீடூழி.
வணக்கம் தம்பி மனிதன் பிறப்பு எதற்கு இந்த உலகம் சார்ந்த வாழ்க்கைக்கு நாம் பிறக்க வில்லை பிறவாத வரம் வேண்டியே இந்த ஆன்மா பிறக்கிறது ஆனால் இந்த மாய உலகில் மயங்கி வந்த நோக்கம் மறந்து மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டு இருக்கின்றோம் இந்த மயக்கம் எப்போது தீரும் இறைவா
அருமை
Sky .. yoga , simplified kundalini yoga ..என்று vedhathri maharishi mandrangalil katru tharugirargal.
Yes you are 💯 correct all the important knowledge of science they take from us and give to us and make us believe that they are superior then us
Hi sir thank for your valuable healthy information , I’m using this breathing Techniques since 8 years and this have drastically changed my life in a very positive health way . I’m teaching yoga for the past 3 years I’m using these breathing techniques to treat my students who especially suffers from mental illness like PTSD , Depersonalization-derealization disorder, fatigue, dry mouth, high blood pressure etc ,. Our Ancient Indian science is more powerful than we think we all need to get back to our original culture .
I’m being great full for your education which your providing in your Chanel about our yoga methods .
வணக்கம் விளக்கம் அருமை 25 வருடங்களுக்கு முன்பு இப்ப ரோசம் என்று பழைய ஞாபகம் தங்களுக்கு மிக மிக நன்றி
அண்ணா, நீங்க சொன்னதில் பாதி இன்று பயிற்சி செய்து பார்த்தேன் ஆனா நீங்க சொல்லித்தான் இது sky breathing என்று தெரிந்து கொண்டேன்.இது தற்செயலா இல்லை என்னவென்று சொல்வது
எல்லாம் நன்மைக்கே
ஓம் அகத்தியரே என் குருவே சரணம்
கடைசியாக நீங்கள் கூறியது @12:20 திருமூலர் அருளிய பிராணாயாமம் போல் உள்ளது.எல்லாம் நன்மைக்கே
அருமை ஆங்கிலேயர்கள் பற்றிய விளக்கம் மிக அருமை நமக்கு நாமே சாட்டையடி கொடுக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிறோம் நல்லதோர் விழிப்புணர்வு வார்த்தைகள் நன்றி தம்பி take care frm Penang
If you did powerful breath then you will get anything eles In this wonderful 🌎 world and universe 😤 ..Air flow everywhere.. va shivasakthi one of the powerful things
bro Make more vedio on sivavakkiyar song on om namah sivaya mantra
Enukkum venum
வாழ்க வளமுடன். வாழ்க வையகம். மிக்க நன்றி ☺🙏
Breathing is most powerful in our health thankyou sir
Om நம் வேதங்கள் பற்றி பல கருத்துக்கள் உள்ளன.அவற்றின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.உருவ வழிபாடு செய்வது பற்றி.plz
Aprreciate your consistant effort to enlight others about Vaasi and its multiple methods. Thank You Nithilan
Ok brother
Superb sir 😊🎉
Very useful sir...
Beautiful✨ sir 👍
Sir sleep ku best techniques teach panuga please... Padutha lot of thinking odite iruku. Sleep he varala always anxious and stress
ஐயா நீங்கள் சிறந்தவர்
Tq🙏🙏🙏 i am chanting the Murugan mantra which you gave with different technique. I will let you know the effectiveness sometime soon and the tech i used.
I like the way of Explaining the things very interestingly.
Nanri❤ Vazhthukkal
உண்மை ஐயா
I am doing yoga regularly. U r speech is so interesting and making me a lot of fun .I am laughing some time . Very good explanation for kreya yoga. Good luck 👍.
Anne, beginningleh romba supera sonninge. Ungal vilippunarvukku mikka nandri anna.
வணக்கம் விகி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நண்பரே வணக்கம் அருமை
Vanakkam Anna
வணக்கம் அண்ணா.
வணக்கம் தம்பி நன்றிகள் பல
really ungal thedal super bro. coimbatorela oru guru
வணக்கம்🙏 Greetings from malaysia🌹🤙 Your all videos very nice bro. வேதாத்திரி மகரிஷி அய்யாவின் பற்றி காணொளி போடுங்க. நன்றி. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Arumai...
Useful video 👍. already yoga class ponappo senjutu irunthathu.after few months seiyala.nabakapaduthiyatharku 🙏
To true, what you say every Indian must and should know our History.
I will try
அருமை நன்றி
Vazhga valamudan
ரொம்ப நன்றி அய்யா
நல்ல ஒரு பயிற்சி நன்றி வாழ்த்துக்கள் ஐயா
It's also same as ஆனாபானாசதி
👍The Rishis, who were equal to 100 scientists, had given this universe their knowledge. 🙏
Hi bro u r explanation and voice was very nice but the technic u told is three stage pranayama its not SKY breathing , pls go and attend SKY breathing and practice for 90 days and Share the experience. Thank you.
வாழ்க வளமுடன்
நிச்சயம் உண்மை சார்
Thank you Nithilan 🙂
Excellant sir
Thank you so much🙏👍🙏🙏
God bless all 🙏
Approach us easily
Wow very very beautiful and nice video
Many thanks Nithi 🙏
சிவானந்த பரமஹம்சர் பற்றி காணொளி போடுங்க
வணக்கங்கள் ஐயா....
"""விபஞ்சகா""" என்றால் என்ன என்பது பற்றியும் அதை எப்படி செய்வது என்பது பற்றியும் தயவு செய்து விளக்க முடியுமா...???
நன்றிகள் & வணக்கங்கள் ஐயா....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Anna kriya yoga practice panrathu eppadinnu solli oru video podunga anna
வணக்கம் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த பாழாய்ப்போன தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியை சிதைத்து இழிவு படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, வையகம் போற்றும், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானது அல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு.
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீஷில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள், அவ்வளவே, ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி தமிழ் மொழியை வேறொரு மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது, இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல். புரிந்துகொள்ளுங்கள். நன்றி.
தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் கூட எழுதுங்கள், தங்கிலீஷ் மட்டும் வேண்டாமே.
தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீஷில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
G போகர் 7000 மீதி 23கற்பம் பெயர்களை சொல்லுங்கள் G
Nalla pathivu
அருமையான விளக்கங்கள்
Fantastic video.
Anna is it from left to right (for starting pranayama)
வணக்கம் அண்ணா 🙏🙏
Nithilan ji.. Kindly tell about LAUGHING BUDDHA pls..tq
So sweet 💜🥰💐😇 🙏 Thank you so much 😇🙏
Ji green thara patri podunga bhuddhar temple la irupangale
👌🙏🤘 ஸூப்பர்.
வணக்கம்
நன்றி, நன்றி vazga valamudan 🙏🏼👌🏼
வணக்கம் நித்திலன்🙂
Anna vasthu patti video poduga plzzz
Dear Brother i like your Explain Thanks...
Vannakam . Thuka ram patri please
Superb bro please do video on Sri dhakshinamurthy Swami the guru avatar of lord shiva and also waiting for your movie review on Vickram
Mind chatting pathi video pls
Apdiyae shambhavi mahamudra patriya oru video potrunga 🙏
Atma Namaskaram 😊🙏🏻💐
வணக்கம் 😊🙏🏻
சிறப்பு
நன்றி ❤️🔥
Thank you so much for this video bro⭐️
Super sir excellent
Good night🌙🌙✨🌃
It's called uluji meditation.
Sorry to send it.please send sudarsana kriya once again
Sky breathing...sudarshana kriya yoga
மிக்க நன்றி
Super sir
Supper
ஓம் நமசிவாய
Super anna
Way of you speaking and looking like Vijay tv big booss title winner Raju
Q: what is meiporul
A: imagine that you are the last being or life or human in this entire universe, I mean you are the last life form to die, so death happens to you and you are not conscious of the universe and just die, so now will there be any universe, because now no life form is there to witness or confirm the existence, so the existence is incomplete without an observer, so that observer is actually the light of all light, without that observer existence is pointless, that is the real thing, because without that observer nothing exists at all. When you were a child u might had doubt that everyone sees the same color has you. Here itself, this clearly shows that you can never experience what other experiences, you are the only observer for your experience for your universe. So that u r that meiporul Or God or whatever, that is what tat tvam asi Or I am that. Without you existence is pointless.
If A can't exist without B, and A is inside the light of B, then A is dependent on B, B is independent,
A is universe and everything other than you
,B is the self, siva, bhramam .
So once you realize your self without raga, dvesha, then you are the sivan itself, a siva jnani Or whatever.
Remember the word I is not the self,
Self is the negation of all your beliefs, ideas, likes and dislikes. Once you realize the self, you will die, now you will part of the nature, no more you are the mind, you will lose your identification, your mind will still work and do things, but it will be without the belief or like and dislikes, whatever the mind does it will be faultless, you will always be in the now, because past and future are just in the mind, and you are not your mind anymore, so you will be like eternal, eternal means something beyond time, because no more past and future for you, you will in eternal state, so this is the meiporul, that which is beyond the mind but the absolute reality. Since you are bhramam, whatever you see, every experience will be like you are bhramam, you will feel like you are everywhere and everyone and everything, u dont seek anymore, you now crossed the samsara. All this symptoms will present only in self realized person, not in our ordinary day to day consciousness. I am pointing people like ramana maharshi, vasistha, and ashtavakra, adi shankaraachaarya. Not the layman person who read this and understand everything wrongly.
To know if you understood this wrong, you will have this doubt "even without me the universe still exists, so how does he can say consciousness is meporul", so go again and read again and again the self realized people's sayings. Consciousness is not meiporul, but the source of consciousness is.
Purinjavan pistha 😅
Tq
Pranayama ..7 time doing is best
Hi, sir I understand Tamil a little, so could you keep subtitle in English which would help to understand for all divine knowledge seekers
வேதாந்த மகரிஷி பற்றி கூரவும்
Very useful bro
Which age will start to do this sky breathing exercise Nithilan Anna?
Iam 1st
Thath thvam asi means
You are that.
Not I am that.
Thvam means you.
Aham only means I.
You are what you think you are.
As simple as that.
Anna meditation panna poothu breathing panna otampu asaithu enna pandrathu anna please solluga