நாசியைத் தொடாமலேயே வாசியை மாற்றும் வள்ளலார் சொன்ன வாசியோக பயிற்சிகள் | Vaasi Yogam |

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • மனத்தை சிற்சபை என்னும் அறிவாக்கிருதி யாக்கல். முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல் என்னும் ஒழுக்கத்தைப் பற்றி சிந்தித்து வருகின்றோம்.
    மரணமிலாப் பெருவாழ்விற்கு வள்ளற்பெருமான் அருளிய ஒழுக்கங்களில் கரண ஒழுக்கத்தில் இது முதல் ஒழுக்கம்.
    இதில் தியானத்திற்கு சிறந்தது புருவமத்தியா மூக்கின் நுனியா? மனத்தை கட்டும் இடம் எது என்று பார்த்தோம்.
    கண்களைத் திறந்து தியானம் செய்ய வேண்டுமா கண்களை மூடி தியானம் செய்யவேண்டுமா தியானத்திற்கு முதன்மையானது எது என்று பார்த்தோம்.
    இந்தப் பதிவில் மனத்தை புருவமத்தியில் நிறுத்துவதால் உண்டாகும் நன்மைகள் என்ன? நாசியைத் தொடாமலேயே வாசியை மாற்றும் வள்ளலார் சொன்ன வாசியோக பயிற்சிகள் என்ன என்று பார்க்கப்போகின்றோம்.
    கையறவிலாது நடுக் கண்புருவப் பூட்டு
    கண்டுகளிகொண்டு திறந்துண்டுநடு நாட்டு
    நடுநாடி நடுநாடி நடமாடு பதியே
    நடுநாடியொடுகூடி நடமாடும் உருவே
    நடுநாடி இடைநாடி நடமாடும் நலமே
    vallalar vaasi yogam, Vaasi yogam
    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
    இந்திரிய ஒழுக்கங்கள்: • இந்திரிய ஒழுக்கங்கள்
    கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
    வள்ளலார் தியானம்
    • தியானம் முழுமையான விளக...
    **************************************************************
    CONTACT DETAIL
    **************************************************************
    Twitter: / sathiyadeepam
    Facebook page: / sathiyadeepam
    Instagram: / sathiyadeepam
    telegram: t.me/sathiyade...
    FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
    **************************************************************
    Thanks.
    Sathiyadeepam Sivaguru
    **************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ***************************************************************
    #Sathiyadeepam #SathiyadeepamSivaguru
    **************************************************************
    About Us
    This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
    We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, anmeega thagaval, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil,
    Thanks to youtube to give this opportunity
    Sathiyadeepam TV
    #SathiyadeepamSivaguru / @sathiyadeepam

КОМЕНТАРІ • 309

  • @Sathiyadeepam
    @Sathiyadeepam  3 роки тому +44

    வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ua-cam.com/play/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb.html
    இந்திரிய ஒழுக்கங்கள்: ua-cam.com/play/PLpwWrvmejDZaxG6cSM8PNYbr7J5Vc6WW6.html
    கரண ஒழுக்கங்கள்: ua-cam.com/play/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA.html
    வள்ளலார் தியானம்
    ua-cam.com/play/PLpwWrvmejDZaY8U2KoAiR8W0KZl8Qk0Is.html

    • @tamilskingslaveofgod5193
      @tamilskingslaveofgod5193 3 роки тому +1

      ஐயா வள்ளலார் எந்த வயதில் எழுதிரை விளக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என அடுத்த பதிவில் கூறுங்கள் சிலர் அவர் 5 வயதிலே எழு திரை நீக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என கூறுகின்றனர் இது உண்மையா
      இது எனது தீவிர விசாரணை என கருதி போதிக்க வேண்டும்
      🙏🙏🙏🙏

    • @jayakumaramma8787
      @jayakumaramma8787 3 роки тому

      ரொம்ப நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @karthikcharan8400
    @karthikcharan8400 2 роки тому +10

    வாழ்க வளமுடன்
    பிரம்மச்சரியமே அனைத்திலும் அடிப்படை.பிரம்மச்சரியம் என்பது யாதெனில் இந்திரியம் காத்தல் ஆகும்..."celibacy yoga meditations" எம் குருநாதரின் பிரம்மச்சரியம் பற்றிய சேனல்

  • @ramarasunarayanan2550
    @ramarasunarayanan2550 3 роки тому +9

    மிக மிக நன்றி வணக்கம் எனது அறிவு கண் திறந்து உள்ளீர்கள்.

  • @SanthoshKumar-ip8om
    @SanthoshKumar-ip8om 3 роки тому +3

    அற்புதமான அருமையான பதிவு

  • @sivakumarveeraiah3848
    @sivakumarveeraiah3848 3 роки тому +40

    உண்மையான உபதேச விளக்கம் பெற்றேன்...உண்மையான ஞானி நீங்கள்...

  • @lathakumar2939
    @lathakumar2939 3 роки тому

    Mikka nandri...vazhga valamudan

  • @bakyarathi2774
    @bakyarathi2774 3 роки тому

    Very clear explanation sir tq

  • @rameshgopal9987
    @rameshgopal9987 3 роки тому +1

    🙏🙏

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 Рік тому

    அய்யா நேற்று முதன்முறையாக அருள்பெரும் ஜோதி அகவல் படித்த சில மணி நேரங்களிலேயே உடம்பெல்லாம் சூடுபிடித்தது, காய்ச்சல் வந்தது போல் சில நிமிடங்களுக்குப் இருந்தது பிறகு 2 டம்ளர் தண்ணீர் குடித்தேன். பின்னர் இயல்பு நிலைக்குத் வந்தது. நான் ஏதேனும் தவறு செய்துவிட்டேன் அல்லது ஏதேனும் பரிந்துரைகளை தயவுசெய்து தெரிவிக்கவும்

  • @Samihamad-nf7ys
    @Samihamad-nf7ys Рік тому

    Anbasivam

  • @Ramprasad85
    @Ramprasad85 3 роки тому

    Dear Sir,
    Very nice video.
    I'm father if a girl child, now I'm desiring to have a boy child, kindly guide on how to have intercourse for this purpose. 🙏

    • @aparajits1397
      @aparajits1397 2 роки тому

      Please go through book by Swami Chidbavananda of Tirupparaiturai.. Trichy dt.. book by name நன் மக்களைப் பெறுதல்

  • @tamilnanban8076
    @tamilnanban8076 Рік тому +6

    அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை..

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஓம் ஸ்ரீ குரு அருட்பிரகாச வள்ளலார் பெருமான் சுவாமிகளின் பொன்மலரடிகள் சரணம் சரணம்

  • @srajasri366
    @srajasri366 3 роки тому +17

    07:27 ஆன்மா இருப்பிடம்

  • @balasubramaniam3417
    @balasubramaniam3417 2 роки тому +7

    தங்கள் சன்மார்கப்பணி அற்புதம். அருமையான முறை அருமையான விளக்கம் அருமையான கதைகள் அருமையான குரல் அருமையான முகபாவனைகள் . இந்த இள வயதிலேயே வள்ளல்பெருமான் தங்களை ஆட்கொண்டு எல்லோருக்கும் அருள் புரிகிறார். ஓங்குக நின் பணி. ஓங்கி உயர்க நன்மார்கமாம் சன்மார்க்கம். அருட்பெருஞ்ஜோதி.

  • @ஹரிஓம்ஆங்காரகாளி

    வணக்கம் நண்பர்களே தங்களுக்குத் தெரிந்த விவரத்தை ஒரு மனிதன் நமக்கு தெரிவித்தால் அதை பின்பற்ற வேண்டும். லைக் போட்டாலும் பரவாயில்லை தேவையில்லாமல் அன்லைக் போடுவதை விட்டு விட வேண்டும்

  • @nanthapalanm1435
    @nanthapalanm1435 Рік тому +10

    கண்களை மூடி முழு தியானத்தில் இறைவனை மனதில் கொண்டு ஒருவரின் நிகழ் காலத்தில் புருவ மத்தியில் உணர்ந்தேன் தாய் பராசக்தியின் கருனையால் உணர்கிறேன்

  • @jaganjagan581
    @jaganjagan581 Рік тому +6

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெரும் ஜோதி🙏

  • @muruganloveamma8180
    @muruganloveamma8180 3 роки тому +9

    🙏🙏🙏🙏ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைபொழுதும் நீங்கான்தாள் வாழ்க ஈசன் அடி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டாவருக்கும்இறைவா போற்றி. ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம். 🔱🔱🔱🔱.🙏🙏🙏🙏🙏

  • @vallalarvallalar6943
    @vallalarvallalar6943 3 роки тому +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக மிக்க நன்றி ஐயா

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu4405 3 роки тому +6

    சிறு வயதில் கற்றதை மேலும் விளக்கியதற்கு நன்றி ஐயா.

  • @ramum9599
    @ramum9599 Рік тому +9

    ஓம் நமச்சிவாய !!!!!🤛🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnavenijeeva2836
    @krishnavenijeeva2836 3 роки тому +9

    ஆம் நற்பதிவு சகோ
    கிட்டதட்ட ஒரு 8மாதமாக சூரியகலையில் நாடி செல்கிறது
    அந்த ஆற்றலை தாங்கும் சக்தி உடலிற்கில்லாது
    படுத்தபடுக்கையாய் ஆகி
    மீண்டுள்ளேன் தற்போது நன்றாக இருக்கிறேன் இப்போதும் புருவமத்திகீழேமூக்குநுனி
    அந்தஇடம் ஏதோ செல்வதை
    காற்று சகல்ஹாரம் வழியே இறங்குவதை தினமும்
    உணர்கிறேன் குரு வள்ளலாரின் துணைகொண்டு நன்றி சகோ

    • @Loganathan.R-j6s
      @Loganathan.R-j6s 3 роки тому +4

      மேன்மேலும் யோகத்தில்வளர்ச்சியடைய ஆண்டவரை ப்ராத்திக்கின்றேன்.🙏

    • @krishnavenijeeva2836
      @krishnavenijeeva2836 3 роки тому +2

      @@Loganathan.R-j6s நன்றி சகோ

  • @vijayaraghavanr4988
    @vijayaraghavanr4988 3 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி வணக்கம் பென்டிரைவ் ல் பதிவுசெய்வீர்களா?உங்கள் விலாசம் வேண்டும் மாதபூசம் அன்று எப்போதும் வடலூர் வருவோம்.திருச்சி15

  • @chandravindran
    @chandravindran 3 роки тому +11

    you look very young, giving a lecture like this, you are really great.

  • @whoami8296
    @whoami8296 3 роки тому +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏

  • @alagammaim6948
    @alagammaim6948 3 роки тому +13

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @7startailorstar723
    @7startailorstar723 2 роки тому +5

    சிவ சிவ வணக்கம் ரகசியங்கள் எல்லாம் இறைவன் அருளால் கிடைக்கின்றது சிவா பகவத் கீதையில் கிருஷ்ணரும் இதையேதான் சொல்கிறார் சிவா

  • @tamilskingslaveofgod5193
    @tamilskingslaveofgod5193 3 роки тому +3

    ஐயா வள்ளலார் எந்த வயதில் எழுதிரை விளக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என அடுத்த பதிவில் கூறுங்கள் சிலர் அவர் 5 வயதிலே எழு திரை நீக்கி தன் ஆத்மாவை பார்த்தார் என கூறுகின்றனர் இது உண்மையா
    இது எனது தீவிர விசாரணை என கருதி போதிக்க வேண்டும்
    🙏🙏🙏🙏

  • @Radjagobal
    @Radjagobal 3 роки тому +9

    மிக மிக தெளிவாக விளக்கியுள்ளீர்....வந்தனம்... .நன்றி ஐயா...🙏🙏🙏

  • @nktnachimithu5893
    @nktnachimithu5893 8 місяців тому +2

    என் ஆன்மிக பயணத்திற்கு உங்கள் உரை வரம் நன்றி அறுபெரும் சோதி தனிப்பெரும். கருணை 🙏🙏🙏🙏🙏

  • @mmurugan--
    @mmurugan-- 3 роки тому +7

    அற்புதமான பதிவு வள்ளலார் திருவடிகள் போற்றி

  • @rayappankasambu5842
    @rayappankasambu5842 3 роки тому +5

    அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிகமிக அற்புதங்கள் மிக்க நன்றி குருவே சரணம்

  • @Makkal123
    @Makkal123 3 роки тому +2

    111பிணங்கள் dislike செய்துள்ளது

  • @19mani20
    @19mani20 3 роки тому +14

    Concentration on between eyebrows for 10 minutes makes breathing equally balanced between nostrals

    • @ahamed1618
      @ahamed1618 2 роки тому

      Eyes open or closed

    • @Gawaskar-g5m
      @Gawaskar-g5m 2 роки тому +1

      With open eyes

    • @ahamed1618
      @ahamed1618 2 роки тому

      @@Gawaskar-g5m Thank you so much for kind response. Which eye to focus.

    • @Gawaskar-g5m
      @Gawaskar-g5m 2 роки тому +1

      @@ahamed1618 just concentrate between eyebrows

    • @ahamed1618
      @ahamed1618 Рік тому

      @@Gawaskar-g5m Thank you

  • @aaravathuarivukkuappaal
    @aaravathuarivukkuappaal 2 роки тому +2

    கொல்லா விரதம், வள்ளலார் உபதேசம் செய்த அற்புதமான பதிவு...

  • @kumarmunusamy9871
    @kumarmunusamy9871 3 роки тому +2

    வள்ளல் பெருமானார் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்து இருக்கவில்லை இப்போது நான் உயிரோடு இருக்கும்போது நல்லொழுக்கம் ஏதும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்தேன் இந்தத் தருணத்தில் பெருமானார் அருளிய உபதேசங்கள் எனக்கு உங்களால் கிடைக்கப் பெற்று இனிமேலாவது ஒழுக்கமாக பெருமானார் காட்டிய நல் ஒழுக்க வழியில் வாழ வேண்டும் என்று நினைக்கின்றேன்
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 роки тому +3

    அற்புதமான ஆளுமைத்திறன் கொண்ட பேச்சு

  • @santhosh_volley_lub
    @santhosh_volley_lub 6 місяців тому

    Idathu kangal chanthiran ...valathu Kangal suriyan...... From Shivan song only I know this.....

  • @murugaiyansubbaiyan123
    @murugaiyansubbaiyan123 3 роки тому +4

    வாசியேகம் வாயு பகவானை தரிசனம் செய்ய அருனம யான வழி நன்றி ஐயா

  • @simbu5454
    @simbu5454 8 місяців тому

    உச்சந்தலையிலிருந்து ஒளிகற்றை போன்ற ஒன்று நடு நெற்றியை அடைந்து பொன் நெற்றியிலிருந்து ஒளி ஒன்று வழிந்து முகம் வழி நெஞ்சில் இறங்கி நெஞ்சுகுழியில் ஒளிவிடுவது என்னவோ ??

  • @ramanathreya4371
    @ramanathreya4371 3 роки тому +3

    Very highly informative messages regarding Idakalai, pingalai, agnikalai, the thri'veni'sangamam, THE MANONMANI PEETAM, ETC., INFORMATIVE INDEED.

  • @udhaya6151
    @udhaya6151 3 роки тому +18

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🌸🌸🌸

  • @thelayman6189
    @thelayman6189 2 роки тому +2

    So most of the time I am breathing equally through both nostrils... Does it mean i cannot do anything effectively ??

  • @munu1946
    @munu1946 3 роки тому +9

    முனுசாமி - பினாங்கு
    அருமையானதொரு விளக்கம் ஐயா. நன்றி.

  • @bharathbalu7920
    @bharathbalu7920 3 роки тому +13

    நம் முன்னொர்கள் கூறிய சர ஓட்ட கலை பற்றி விளக்கம் தந்தமைக்கு நன்றி !

  • @SSV-km8fo
    @SSV-km8fo Рік тому

    ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 3 роки тому +3

    அருமை அருமை பிரமாதம் பிரமாதம் மிக்க நன்றி தெளிந்த ஞானவிளக்கம் பல நாள் குழப்பம் தீர்ந்தது

  • @Vijay-wp6ff
    @Vijay-wp6ff 24 дні тому

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெரும் ஜோதி

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 3 роки тому +2

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே,
    கோடானகோடி நன்றிகள்.......

  • @CVEGowthamR
    @CVEGowthamR 3 роки тому +5

    பயனளிக்கிறது..... மிக்க நன்றி

  • @vignesh6564
    @vignesh6564 3 роки тому +2

    5:05 change breath

  • @revathinatesan3415
    @revathinatesan3415 3 роки тому +5

    Very well explanation ayya. Lot of thanks bro

  • @niraimathirengarajan3477
    @niraimathirengarajan3477 3 роки тому +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க👌 அய்யா இது எல்லாருக்கும்
    பொருந்துமா அல்லது பெண்களுக்கு மாறுபடும்? தயவு செய்து தெளிவுபடுத்துங்கள் நன்றி கள் அய்யா🙏💕

    • @gsg9561
      @gsg9561 3 роки тому +1

      இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.

    • @niraimathirengarajan3477
      @niraimathirengarajan3477 3 роки тому

      @@gsg9561 நன்றி 🙏💕சகோ

  • @prasathsharma3215
    @prasathsharma3215 2 місяці тому

    அருட் பெருந் ஜோதி அருட் பெரும் ஜோதி தனி பெரும் கருனை அருட் பெரும் ஜோதி

  • @NarayanamoorthyNarayanam-bu2jc

    அண்ணா உங்களை நேரில் ஒருமுறையாவது காண வேண்டும்...

  • @dheenadayalan2000
    @dheenadayalan2000 2 роки тому +2

    Sir, please tell about full sarakalai details 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VijayVijay-yp1qw
    @VijayVijay-yp1qw 9 місяців тому +1

    It's a very very good thankyou

  • @The.Daywalker
    @The.Daywalker Рік тому

    _മുടിയലൈ തലൈവരെ Eppadi swasam matarth_ 🕉️😇

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 роки тому +1

    நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சகோதரரே வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 3 роки тому +4

    Thangal mugam migavum saanthamaga irukirathu iyya.

    • @manipk55
      @manipk55 3 роки тому

      Yes...rombvum thejus ah azaga kuzhandhai Pola ulladhu....

  • @sivamthanush395
    @sivamthanush395 2 роки тому +2

    அண்ணா மூச்சை குறைக்கும் எளிய பயிற்சி சொல்லுங்கள்

  • @vikisgaming6899
    @vikisgaming6899 2 роки тому +1

    Sir i have a question. Can i win small lotteries by this sara kalai method please, I'm so suffering from money crisis so

  • @nivivenkat9523
    @nivivenkat9523 3 роки тому +1

    ARULPERUMjoji ⭐ thanipermkaruni ⭐ ARUPERUMjoji 💔 Venkat pilli 💔

  • @krishnadasc4647
    @krishnadasc4647 3 роки тому +2

    migavum nalla uraiyaadal......very useful informations,..thaks,.🙏💥💥💥

  • @SirajUddin-zs4qv
    @SirajUddin-zs4qv 6 місяців тому

    Uruttharittha naadiyil odungukindra vaayuvai adhu porundhum kalayum idamthaane

  • @maheswaranr8242
    @maheswaranr8242 2 роки тому +2

    சிவ சிவ சங்கர நாராயண

  • @karthikeyanselvaraj3417
    @karthikeyanselvaraj3417 10 місяців тому +2

    தியானம் செய்யும் போது தலை வலி வருகிறது ஐயா தீர்வு

  • @govind9329
    @govind9329 3 роки тому +7

    அற்புதம் ஐயா🙏🙏

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 4 місяці тому

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது ❤

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Рік тому +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ்ஜோதி 🙏 நன்றிகள் கோடி சகோதரர் 🙏

  • @TheKratoskratos
    @TheKratoskratos 3 роки тому +3

    மிக அருமையான பதிவு நன்றி ஐயா அற்புதம் 🙏🔥

  • @karthikeyanselvaraj3417
    @karthikeyanselvaraj3417 Рік тому

    Puruva mathiyil Vali vanthal eppadi kuraipadhu sir

  • @cnkhappylife8146
    @cnkhappylife8146 3 роки тому +3

    அருமையான பதிவுகள் நன்றிகள் 🙏

  • @gopalakrishnana9226
    @gopalakrishnana9226 3 роки тому +1

    ஒரு சிங்கம் ஒரு மானை வேட்டை ஆடாவிட்டால் அந்த சிங்கம் உணவின்றி உயிரிழந்து விடும் இதுவே கருணை வடிவான இறைவன் அமைத்த உணவு சங்கிலி . இந்த அமைப்பில் அந்த மானின் உயிர் உயிர் இல்லை யா , இதை பற்றி புரிதலை ஏற்படுத்த வேண்டுகோள் விடுக்கிறோம்

    • @Sathiyadeepam
      @Sathiyadeepam  3 роки тому +1

      இதைப் பற்றி பலரும் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கென ஒரு தனி விடியோ பதிவு விரைவில் வெளியிடப்படும். நன்றி

    • @sivakumarveeraiah3848
      @sivakumarveeraiah3848 3 роки тому +2

      ஆம் என் மணம் மிகவும் சஞ்சலத்தில் உள்ளது...

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 3 роки тому +1

    அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே,
    கோடானகோடி நன்றிகள்......

  • @DevotionalPP
    @DevotionalPP 3 роки тому +1

    🙏 Arumay and Devine. Jyothi swaroopamana Sivaperuman Thiruvaddi Charanam Charanam 🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏

  • @SivaKumar-kz9nf
    @SivaKumar-kz9nf Рік тому +1

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி🙏🙏🙏

  • @nellaisampath6944
    @nellaisampath6944 2 роки тому +2

    அருமை, நன்றி ஐயா

  • @BagyarajBagi
    @BagyarajBagi 9 місяців тому +1

    நல்ல விளக்கம்.நன்றிகள் கோடி.🙏🙏🙏🙏🙏

  • @RealityVision
    @RealityVision 3 роки тому +10

    Every Lock in this world is manufactured with key, likewise every problem created in your life is with solution, the difference is some you get very quickly, some little delayed, be calm to get your solution 😁 Good Morning have a nice day 😃

  • @rathaa2082
    @rathaa2082 3 роки тому +3

    மிகவும் அற்புதமான விளக்கம் நன்றிகள் கோடி 🌹🙏

  • @nithiyanandhama2088
    @nithiyanandhama2088 3 роки тому +1

    Elimayana thelivana ubadhesam puriya vaitheergal nandri nandri

  • @அககாட்சியில்ஆறுமுகன்

    ஐயா அண்ட உச்சி என்றால் என்ன தயவுகூர்ந்து விளக்கவும்

  • @hariprakashp5983
    @hariprakashp5983 3 роки тому +2

    வாசியில் வசி 🙏🧎🏻

  • @rathika5363
    @rathika5363 3 роки тому +1

    Arutperunjothi arutperunjothi thaniperukarunaí arutperumjothi potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balasubramanians2751
    @balasubramanians2751 Рік тому +1

    ஐயா அருமையான ஆன்மீக பேச்சு கேட்க கேட்க ஆனந்தம் ஐயா உங்களை நேரில் பார்க்க முடியுமா ஐயா

    • @balasubramanians2751
      @balasubramanians2751 Рік тому

      அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
      தனிப்பெரும்கருனை
      அருட்பெருஞ்ஜோதி
      ஓம் நமசிவாய

  • @ms.muthuraman4016
    @ms.muthuraman4016 2 роки тому +1

    Thiru sitrambalam..

  • @ezhilarasikrishnan5408
    @ezhilarasikrishnan5408 3 роки тому +2

    Entha useless dis likings.. 🤔🤔

  • @anithakumari7371
    @anithakumari7371 Рік тому

    Romba nantri brother unga ubatheysam romba usefula erukku.Follow pannuren brother thank u brother 🙏🙏🙏

  • @vijayjanaki2663
    @vijayjanaki2663 3 роки тому +2

    மனம் எனும் ஓர் பேய்க்குரங்கு

  • @aaronrajakumar
    @aaronrajakumar Рік тому +2

    சிறப்பு ஐயா 👍🎶

  • @SSV-km8fo
    @SSV-km8fo Рік тому

    ஐயா குண்டலினி எங்கு உள்ளது, குண்டலினி தவரி சுழுமுனை தவித்து மற்ற நாடிகளில் சென்று துன்பங்களை தருவதை நாம் எப்படி சரி செய்வது கொள்வது குறித்து நம் வள்ளல் பெருமான் கூறும் விடையங்களை கூறுங்கள் ஐயா.

  • @veenanair7590
    @veenanair7590 7 місяців тому

    Where to learn vasi yogam aiyaa

  • @trinity8928
    @trinity8928 3 роки тому +1

    Online la meditation solli tharuvingala

  • @ஓம்நமசிவாயவாழ்க-ற2ந

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @baskarlakshmi2247
    @baskarlakshmi2247 Рік тому +1

    Ladies can do meditation in periods time?

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 2 роки тому +1

    அருட்பெரும் ஜோதி... அருட்பெரும் ஜோதி... தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி...

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Рік тому +1

    Guruve saranam guruve tunai 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏