இயற்கை உணவுகளால் சீராகிடும் பித்தம் ! Natural Foods for Bile Regulation | Dr. கௌதமன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 168

  • @dhatchayanikuru7605
    @dhatchayanikuru7605 8 місяців тому +12

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா. பித்தனை சித்தனாக மாற்றும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். நீங்கள் கூறிய மூலிகைகள் என்னை சுற்றி இருந்தும் நான் பயன்படுத்தாமைக்கு வருந்துகிறேன் .இனி நிச்சயம் பயன்படுத்துவேன். நன்றி 🙏

  • @mraghavendran3160
    @mraghavendran3160 24 дні тому

    மிகவும் அருமையான பதிவு ஐயா நீங்கள் நீடூழி வாழ்க.. தங்கள் பேச்சை கேட்டாலே நோய்கள் பறந்து விடும் போல் உள்ளது.. நோய்க்கு மருந்து கேட்டால் அது இது என்று பயமுறுத்துகின்ற மருத்துவர்கள் இருக்கின்ற இடத்தில் கடினமான நோய்களையும் கூட சுலபமாக தீர்ப்பது போல் தங்களின் பேச்சு உள்ளது.. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...

  • @stellaanbu-ib6tj
    @stellaanbu-ib6tj 8 місяців тому +1

    Matravargaludaya nalankkaga nenga kudukira intha vilakkathukka arumai romba thanks

  • @rajkumarr9055
    @rajkumarr9055 22 дні тому

    மிக்க நன்றி ஐயா பித்தத்தை பற்றிய தெளிவான விஷயம் கூறி உள்ளீர்கள் ஐயா இதனை முழுமையாக நான் கடைப்பிடித்து கண்டிப்பாக கமெண்ட் பண்றியா நன்றி ஐயா மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை நீங்க பதிவிறக்கம் செய்யுங்கள் ஐயா

  • @K.M.BHARANI
    @K.M.BHARANI Місяць тому

    தெளிவாகவும் விளக்கமாகவும் சொன்ன தெற்கு மிக்க நன்றி ஐயா

  • @jayaprakashnaidu8465
    @jayaprakashnaidu8465 День тому

    Very useful information and explanation

  • @nirmalanimmi7951
    @nirmalanimmi7951 8 місяців тому +1

    Very good, useful and needed information. Thanks

  • @sailatharaajasekar3808
    @sailatharaajasekar3808 5 місяців тому +1

    I will try this medicine. All the Herbs. Kodi Nandrigal.

  • @6255445
    @6255445 8 місяців тому +1

    Thanks for the very good detailed video.

  • @gantoniswamygnanadikam9673
    @gantoniswamygnanadikam9673 Місяць тому

    நன்றி அய்யா

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 2 місяці тому +2

    அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு நன்றிகள் palakodi.🙏🏻🙏🏻🙏🏻

  • @anittarose4207
    @anittarose4207 8 місяців тому +2

    நன்றி ஐயா

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 8 місяців тому +2

    Super sir🎉

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr 3 місяці тому

    Thanks for sharing God bless you Dr
    .

  • @amuthakesavan9352
    @amuthakesavan9352 8 місяців тому +3

    நன்றி ஐயா, நான் நான்கு வருடங்களாகேஸ்டிக்அல்சர், மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன், உங்கள் பதிவு அருமை ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому

      For gastric ulcer Amruthuls Capsule, To order: shreevarma.online/collections/amurthuls/products/amruthuls-capsule

    • @Nagalakshmi-fs6ky
      @Nagalakshmi-fs6ky 2 місяці тому

      ஐயா உங்க பதிவை பார்த்த பிறகு தான் என் உடம்பு இப்ப நல்லா இருக்குற மாதிரி இருக்கு சீனி அவரைக்காய் சாப்பிட்டேன் அதிகமா எனக்கு பித்தம் கூடி போச்சுங்க இன்னைல இருந்து அதிமதுரம் பொடி காலையில் சாப்பாட்டிற்கு பிறகு மதிய சாப்பாட்டிற்கு பிறகு ஒரு ஸ்பூன் எடுத்துக்கிட்டா போதுமா ஐயா உங்களுடைய விளக்கமான பதிவுக்கும் எனக்கு கொடுத்த அறிவுரை மாதிரியே இருந்துச்சு என்னுடைய தகப்பனாராநினைச்சு 🙏🙏🙏ரொம்ப நன்றிஐயா

  • @ParamasivanV-f9t
    @ParamasivanV-f9t 8 місяців тому

    ❤ kanintha vanakkam🙏iya
    Ungalin anbana ariuraicku
    Thalai vanangkuhiraan iya
    Ungalin arivurai payanam
    Thodara vendum iya👍

  • @RakshanaNS
    @RakshanaNS 4 місяці тому

    Nandre Ayya

  • @krishmoorthi
    @krishmoorthi 8 місяців тому +1

    Excellent and marvelous advices

  • @Alimuthu2023
    @Alimuthu2023 8 місяців тому +1

    , nandri ayya

  • @SEKARV.N
    @SEKARV.N 5 місяців тому

    Super tips guru ji

  • @priyankaanthony399
    @priyankaanthony399 4 місяці тому

    Thank you sir very good useful information

  • @BaluN-gl1lv
    @BaluN-gl1lv 4 місяці тому

    Verygoodexplinthankyousir

  • @RPKUMAR-j2t
    @RPKUMAR-j2t 3 місяці тому

    Engal daivame neengall noorandu vazha irraivanai prarthikindrom

  • @kamalasrinivasan8065
    @kamalasrinivasan8065 8 місяців тому

    Excellent speech.

  • @jagannathanjeeva2569
    @jagannathanjeeva2569 6 місяців тому +2

    மருத்துவர் ஐயாவுக்கு வணக்கம். பலநூறு ஆண்டுகள் வாழ்ந்து இந்த சேவையை செய்ய வேண்டும்! என்னுடைய ஆறு வயது பேரன் ஐந்து வயதாகியும் இன்னும் பேசவில்லை காரணம் ஆட்டிசம் என்ற குறைபாடு! தயவுசெய்து இதற்கு தீர்வு கூறவும். நன்றி!

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 місяців тому

      Please Do direct visit our Wellness Guruji.

  • @MohanapriyaJ-g7t
    @MohanapriyaJ-g7t 8 місяців тому +1

    Thanks sir

  • @anthonyprakashprakash
    @anthonyprakashprakash 8 місяців тому

    Thank you very much guruji , the way you teach me no one teach like this😊😊😊😊❤

  • @sahanashrikv3511
    @sahanashrikv3511 7 місяців тому

    Thank you 🙏

  • @Kumaran123-gb8xj
    @Kumaran123-gb8xj 5 місяців тому

    Kadukai best food as you told

  • @AbithaBeagum
    @AbithaBeagum 5 місяців тому

    Doctor nenga sonna pattu porilayu varisai padutti oru video podunga shoots video podunga

  • @sylgovin5906
    @sylgovin5906 5 місяців тому

    Sir, I can't thank you enough for this wonderful information. Have you printed a book on all your remedies. If you have ,pls let me know where I can get it.

  • @jasmikajas9567
    @jasmikajas9567 5 місяців тому +1

    It’s not possible to prepare as some of the them are not easily available, is there a way I can order this powder?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @saravanakumarb3318
    @saravanakumarb3318 8 місяців тому +1

    தங்களின் சேவைக்கு நன்றி…
    இந்த பித்தத்தை குறைக்கும் வேப்பம் இலை, மஞ்சள், மிளகு சேர்த்து உண்ணும் இம்முறையை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை எடுக்க வேண்டும், என்பதையும் கூறினால் நலம்.
    நன்றி..!

  • @Mahalakshmi-si9jg
    @Mahalakshmi-si9jg 3 місяці тому

    Poochi palluku pal edukkamal treatment sollunga doctor

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Please contact :9500946631/32 for online consultation.

  • @TharuTharu-kv3iw
    @TharuTharu-kv3iw 4 місяці тому

    Sir neem turmeric and pepper idhai daily eththnai natkal kudikka vendum? Pls reply

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 6 місяців тому

    Thanks 🙏 DR

  • @MahaLakshmi-z3f
    @MahaLakshmi-z3f 6 місяців тому +3

    ்‌‌‌அப்பாநரம்புதளர்ச்சிமருத்துவம்சொல்லுங்கள்..நன்றிஅப்பா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 місяців тому

      They will improve the nerve function. Brih G can be taken in neurological disorders.To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-capsule

    • @arulselvam1829
      @arulselvam1829 3 місяці тому +1

      ❤o

    • @arulselvam1829
      @arulselvam1829 3 місяці тому +1

      ❤❤❤❤S uppper..........God bless you Sir.

  • @marypulle8131
    @marypulle8131 8 місяців тому

    Thanks

  • @devit2547
    @devit2547 8 місяців тому

    Ayya vanakkam.ennoda body athigamaga heet aguthu ayya.heetnala pitham athigamaguthu.pithathinal acidity problemla avathi padukiren ayya.ethayum sappida mudiyamal kasta padukiren ayya.ithukku theervu sollunga ayya.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому

      Please take pitha shamani syrup, To order : shreevarma.online/products/pitta-samani-syrup?_pos=1&_sid=3ef6a74c7&_ss=r

  • @suganyasugan1011
    @suganyasugan1011 8 місяців тому

    Sir pangastritis and gut dysbosis is because of vatta dosha or pitta dosha or both vata and pitta...kindly suggest foods and which tastes should I avoid

  • @SelviSelvi-p1o
    @SelviSelvi-p1o 3 місяці тому +1

    Sir enaku 31 age agirathu enaku pithapaiyil 4mm polyp ullathu itharku marunthu sollungal plzzz

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      please take Yakruthcare capsule, To order :shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

    • @indhujacinnathambi4077
      @indhujacinnathambi4077 3 місяці тому

      Order panningla ethathu change irukka

    • @ArsHaD-dg1gb
      @ArsHaD-dg1gb 29 днів тому

      Ippo epdi irku?

  • @baamathikathir8122
    @baamathikathir8122 5 місяців тому

    Sir, can I take athymathuram and amukra powder while I am taking blood thinning tablets . I have acidity problem too much. I am also a diabetic patient with rheumatoid arthritis . I am looking for your reply soon.? Thank you.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @risapriyacollection4567
    @risapriyacollection4567 8 місяців тому

    Urine protein leakage problem sari aga enna food sapida vendum iyya

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому

      Reduce Protein Intake
      Limit Salt Intake
      Check Your Blood Sugar
      Eat More Fiber
      Exercise

  • @SB-lu9yk
    @SB-lu9yk 8 місяців тому

    Sir, I have dry skin. Could you please tell us remedy for that.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому

      For dry skin, Charmatejas Capsule. To order: shreevarma.online/collections/charma-tejas/products/charmatejas-capsule

  • @pappavenugopal1589
    @pappavenugopal1589 8 місяців тому

    அய்யா வணக்கம் தங்களின் மருத்துவ குறிப்பை பார்த்து மகிழ்ச்சி தங்களது வ‌ர்மா மருத்துவ மனையில் இந்த மருந்து கிடைக்குமா. தயவு செய்து பதில் கிடைக்குமா. நான் தொடர்ந்து தங்களிடம் மருந்து சாப்பிட்டு வருகிறேன். Please help me gurugi

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому

      yes, we have.
      pitha shamani syrup, To order: shreevarma.online/products/pitta-samani-syrup?_pos=1&_psq=pith&_ss=e&_v=1.0

  • @ambikameenakshisundaram5390
    @ambikameenakshisundaram5390 7 місяців тому

    S sir ur words are 100./. True I experienced neem+turmeric+pepper medicine i tried wow great sir but suffered alot I go with alopathy but no use after that I go with dr medicine ya it's true i cured completely thank God to give such a wonderful dr like u sir

  • @mraghavendran3160
    @mraghavendran3160 24 дні тому

    Gall bladder எடுத்தாகிவிட்டது... பித்தநீர் வயிற்றுக்குள் அல்சரை உண்டு பண்ணுகிறது... Acidity உண்டாகிறது... அவ்வளவாக உணவு சாப்பிட முடிவதில்லை... இதற்கு பித்தசமணி syrup குடிக்கலாமா? பித்தப்பை எடுத்ததற்கு பிறகு தான் இந்த பிரச்சனை.. தயவு செய்து சொல்லுங்கள் ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  23 дні тому

      Yes, you can Pitha shamani syrup 15ml -015ml with 45 ml of water at empty stomach along with Amruthuls capsule 2-0-2 before food, To order , Please contact :9500946631/32

  • @prizelingand-yv7qm
    @prizelingand-yv7qm 5 місяців тому +1

    😂🎉Great SIR 👍 thank God🤗🙏🤝💐

  • @RakshanaNS
    @RakshanaNS 4 місяці тому

    🎉 ஐயா தீராத தலைவலிக்கு முக்கிய பதிவு போடவும்.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Ok, will do in upcoming video.

    • @ayshaa5488
      @ayshaa5488 3 місяці тому

      0:35 ​@@SHREEVARMA_TV

    • @KrishnaveniVenkatesan-jy8wo
      @KrishnaveniVenkatesan-jy8wo Місяць тому

      ஐயா தீராத தலைவலிக்கு முக்கிய பதிவு போட வும் ஐயா

  • @vasanthivasu4946
    @vasanthivasu4946 17 днів тому

    🎉🎉

  • @indhujacinnathambi4077
    @indhujacinnathambi4077 3 місяці тому

    Sir enakku age 30.pithapayill 16mm stone irukku and grade 1 fattyliver.please marunthu sollunga

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  3 місяці тому

      Please take Yakruthcare capsule. To order: shreevarma.online/collections/yakruthcare/products/yakruth-care-capsule

    • @rajeevgandhi5086
      @rajeevgandhi5086 2 місяці тому

      Kambu kul and mallanki juice and kelanelli juice and nellikai juice use 48 days​@@SHREEVARMA_TV

  • @kannanmuthu5849
    @kannanmuthu5849 7 місяців тому

    Ayya ennakku mnd noi irrukkirathu enna marunthu ullathu

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      Please take Manasa capsule, To order: shreevarma.online/collections/manasa/products/manasa-capsule-1

    • @kannanmuthu5849
      @kannanmuthu5849 7 місяців тому

      Thank you doctor I will order

  • @banu-m2f
    @banu-m2f 8 місяців тому

    Sir, athimaduram ellarum sapitalama

  • @mind_maths_70
    @mind_maths_70 7 місяців тому

    Enaku vayathu 43 sugarinal enaku mudi kottivittathu mudi valarvathukku sollungal

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  7 місяців тому

      please apply keshya amrutha hairoil, To order :shreevarma.online/collections/keshya-amruth/products/keshya-amruth-ayurvedic-hair-oil-for-hair-growth

    • @tamilsaro1027
      @tamilsaro1027 5 місяців тому

      How many price sir hair oil price sollunga

  • @mind_maths_70
    @mind_maths_70 7 місяців тому

    Nan thengai pal kudikalama?

  • @muthupalanikarunakaran9566
    @muthupalanikarunakaran9566 8 місяців тому

    Do you have any ready made medicine to control Pitham, as you said these 10 ingredients

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому +1

      Yes we have, Pitha shamani syrup. To order: shreevarma.online/products/pitta-samani-syrup?_pos=2&_psq=pit&_ss=e&_v=1.0

    • @muthupalanikarunakaran9566
      @muthupalanikarunakaran9566 8 місяців тому

      Thank you 😊

  • @Mohammediqbalsiddique
    @Mohammediqbalsiddique 3 місяці тому +1

    Sir telecaster pathane
    Kaal erichal Kudal
    Inda marundu use pannalama

  • @padmavathih9965
    @padmavathih9965 4 місяці тому

    Hello sir namaste,
    My son is 5year old. While doing motion, a small ball size comes out. We have to push it inside. Please tell me what to do sir. We consulted doctor, they told its not haemorroids.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @balraj1693
    @balraj1693 5 місяців тому

    சார் வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு மலம் கழிக்கும் போது வெளியேறும் வாயில் சுற்றிலும் இழந்த பழம் சைஸ்ல கட்டி இருக்கிறது வெளியை‌வருகிறது
    உள்ளே தல்லிவிட்டு தான்எழுந்துவருகிறேன் எந்தவொரு வலிஇல்லை‌ கட்டி குணமாக உணவு முறையில் உணவே மருந்து சொல்லவும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Take prescription based Arsho Care Choornam
      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @SubaP-g7q
    @SubaP-g7q Місяць тому

    ஐயா வாய் புண் அடிக்கடி வ௫வதற்கு பித்தம் காரணமா?
    சூடாக இ௫க்கும் பொருள் சாப்பிடால் வாய் புண் வ௫கின்றது தீர்வு கூறுங்கள் ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  Місяць тому

      Please take Amruthuls syrup for mouth ulcer, To order :shreevarma.online/collections/amurthuls/products/amuruthuls-syrup

  • @mind_maths_70
    @mind_maths_70 7 місяців тому

    Enaku oru pakamaga verkirathu 2 days a ga edathu kal marathupokirathu en

  • @TrendRocket175
    @TrendRocket175 5 місяців тому +1

    அய்யா தண்ணீர் விட்டான் கிழங்கு எங்கு கிடைக்கும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்குமா அல்லது வேறு கடைகளில் கிடைக்குமா இதற்க்கு வேறு பெயரும் உண்டா தயவுசெய்து கூறுங்களேன்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      நாட்டு மருந்து கடையில் இருந்து பெறலாம்.

  • @aktamilanda4571
    @aktamilanda4571 5 місяців тому

    dry skin athigama kai kalla iruku sir.....itha sari seivathu patri vedio podunga sir...😭😭😭

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому

      Take Charmatejas Capsule, To order: shreevarma.online/collections/charma-tejas/products/charmatejas-capsule

  • @rramesh794
    @rramesh794 6 місяців тому

    தாங்கள் கூறிய அனைத்தும் கலந்த சூரணம் தங்களிடம் கிடைக்குமா ஐயா

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  6 місяців тому +1

      yes
      please take pitha samani syrup , To order:shreevarma.online/products/pitta-samani-syrup?_pos=1&_sid=0f8ead212&_ss=r

  • @jeyakumarmaharajah9533
    @jeyakumarmaharajah9533 5 місяців тому +1

    ❤🎉

  • @andalamma2933
    @andalamma2933 8 місяців тому

    😅
    . .. .. Doctor ungal video anthum pathu save panne ullen ennum arokya maruthva kunamula video kuningal iya vala pallandu

  • @lathabalu2004
    @lathabalu2004 5 місяців тому

    மிக்க நன்றி ஐயா. 8, 9 வருடமாக கடுமையான வயற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு காரணம் அதிகப்படியான பித்தம் என இப்பொழுதுதான் தெரிகிறது. நன்றி ஐயா உங்கள் அறிவுரைக்கு

  • @ChithraS-bc2vt
    @ChithraS-bc2vt 2 місяці тому

    ஒரு நாளைக்கு எத்தனை முறை , என்ன அளவு சாப்பிட வேண்டும் குறைந்த பட்சம் எவ்வளவு நாட்கள் இதனை சாப்பிட வேண்டும்

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  2 місяці тому +1

      you can take for 100 days

    • @ChithraS-bc2vt
      @ChithraS-bc2vt 2 місяці тому

      பித்த சமணி சிரப் ஒரு நாளைக்கு எத்தனை மில்லி குடிக்க வேண்டும் எவ்வாறு குடிக்கவேண்டும் நீரில் கலந்து அல்லது அப்படியே குடிக்கலாமா

  • @KalaiyarasiA-e8r
    @KalaiyarasiA-e8r 6 місяців тому

    கோபம் என்ற உணர்வால் பித்தம் அதிகமாகுமா ஐயா

  • @Hanshika12345
    @Hanshika12345 8 місяців тому

    Weight gain tablet cash on delivery available sir

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому

      Not available

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому

      Chyavaan capsule, To order: shreevarma.online/collections/chyavaan/products/chyavaan-capsule

  • @aktamilanda4571
    @aktamilanda4571 5 місяців тому

    ennaku 15 varsama dry skin body fulla iruku .....vedio podunga sir.....😢

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  5 місяців тому +1

      Will do in upcoming video. Take Charmatejas Capsule, To order: shreevarma.online/collections/charma-tejas/products/charmatejas-capsule

    • @aktamilanda4571
      @aktamilanda4571 5 місяців тому

      Thank you sir😇

  • @muruganpandiyan8815
    @muruganpandiyan8815 8 місяців тому +31

    நரம்புத்தளர்ச்சி யை.சரிசெய்ய.என்ன.உணவு.உண்ண,வேண்டும்

    • @malarmozhimozhi7638
      @malarmozhimozhi7638 8 місяців тому +8

      Murungai keerai arai keerai nuts koththavarangaay.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому +2

      Take Brih G Tablet. To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-tablet
      For queries and consultation, contact: 9500946631/ 32

    • @rajakumari7704
      @rajakumari7704 4 місяці тому

      Omega 3 & b12 zinc

    • @kvramanan3814
      @kvramanan3814 3 місяці тому

    • @NevilleIsGod
      @NevilleIsGod 3 місяці тому

      Mattukari

  • @siva-h9m
    @siva-h9m 4 місяці тому

    வாதம் குணமாகும் என்ன செய்வது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Take Vata Shamani Syrup, To order: shreevarma.online/products/vatha-shamani-syrup?_pos=1&_psq=vata&_ss=e&_v=1.0

  • @funday4744
    @funday4744 4 місяці тому

    👌

  • @KiaraYaall
    @KiaraYaall 8 місяців тому

    தண்ணீர்விட்டான் கிழங்கு என்றால் என்ன?
    அது எந்த நாட்டில் இருக்கு?
    இதன் ஆங்கிலப்பெயர் என்ன?

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому

      Thaneervittan Kilangu or Shatavari
      சாத்தாவாரி அல்லது தண்ணீர் விட்டான் என்பது இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும் அஸ்பராகஸ் இனத் தாவரம்.

    • @KiaraYaall
      @KiaraYaall 8 місяців тому

      @@SHREEVARMA_TV
      உங்களின் பதிலுக்கு மிகவும் நண்றி.

  • @pakkirisamy1606
    @pakkirisamy1606 8 місяців тому

    பாகற்காயை எந்த காய்களுடன் சேர்த்து உண்ண கூடாது மருந்தை முறிக்குமா

  • @suthasutha6849
    @suthasutha6849 8 місяців тому

    Sir எனக்கு முடக்கு வாதம் jointpain என்ன மருத்துவம் பார்க்கலாம் அலோபதி டாக்டர் பார்த்து கொண்டு இருந்தேன் நிரந்தரமாக நீக்க வேண்டும் வலி அதிகமாக உள்ளது pls reply me

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому

      For Rheumatoid Arthritis, Rheunil capsule shreevarma.online/products/rheunil-capsule?_pos=1&_psq=rh&_ss=e&_v=1.0 and Maharaja Strong Thailam shreevarma.online/collections/maharaja/products/maharaja-tailam-strong

    • @malarmozhimozhi7638
      @malarmozhimozhi7638 8 місяців тому

      Iravu Amukkira kilangu podi oru spoon paalil kalanthu saappida vaendum night after food saappida vaendum.

  • @radhamani9261
    @radhamani9261 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @ShareefaJameel
    @ShareefaJameel 5 місяців тому

    மாதவிடாய் நிக்காமல் போனதால் சீரக நீர் குடித்தேன், இன்னும் அதிகமாக போகுது

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Take Shree Care Capsule, To order: shreevarma.online/collections/shreecare/products/shree-care-capsule
      For queries and consultation, contact: 9500946631/ 32.

  • @CatchSri
    @CatchSri 8 місяців тому

    பதிவிற்கு நன்றி.
    பித்தம் குறைந்தால் அல்லது குறைவாக இருந்தால் அதற்கான காரணிகள் மற்றும் குறி குணம் எப்படி இருக்கும் என்று கூறவில்லை.

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  8 місяців тому +1

      Causes:
      Eating pitta aggravating foods (pungent, sour, salty, very spicy, deep-fried, processed, red meat),Consuming caffeine (coffee), black tea, nicotine (smoking), alcohol.
      Signs:
      Burning sensations throughout the body, red, irritated skin, particularly stinky sweat, sensitivity to the sun, fever, hot flashes, excessive thirst.

    • @CatchSri
      @CatchSri 8 місяців тому

      @@SHREEVARMA_TV thank you. Are these signs of low pitta in the body?

    • @Neela-iy4cn
      @Neela-iy4cn 8 місяців тому

      0:10 Burning sensations உடம்பு முழுவதும் இருக்கு.sinus இருக்கு. அப்ப பித்தம் குறைந்து விட்டதுன்னு அர்த்தமா டாக்டர்

  • @rosanfathima7097
    @rosanfathima7097 2 місяці тому

    மி க வு ம் ந ல் ல ப தி வி

  • @srivithyat792
    @srivithyat792 4 місяці тому +2

    நன்றி ஐயா

  • @SenthilKumar-hn9fo
    @SenthilKumar-hn9fo 8 місяців тому +1

    Nandri ayia

  • @margaretjohn5590
    @margaretjohn5590 5 місяців тому +5

    Excellent information.Thank you so much.

  • @jancyrani9547
    @jancyrani9547 2 місяці тому

    Thank you sir🎉

  • @gupu_and_sanjay_kottu_da7426
    @gupu_and_sanjay_kottu_da7426 7 місяців тому

    Thanks

  • @muruganpandiyan8815
    @muruganpandiyan8815 8 місяців тому

    நரம்புத்தளர்ச்சி யை.சரிசெய்ய.என்ன.உணவு.உண்ண,வேண்டும்

    • @ambigasenthilkumar1634
      @ambigasenthilkumar1634 8 місяців тому

      கசப்பு தன்மை உணவு சாப்பிடவேண்டும

    • @palanisamy3740
      @palanisamy3740 8 місяців тому +1

      முருங்கை கீரை, நட்ஸ் ,

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  4 місяці тому

      Take Brih G Tablet. To order: shreevarma.online/collections/brih-g/products/brih-g-tablet
      For queries and consultation, contact: 9500946631/ 32

  • @vasanthivasu4946
    @vasanthivasu4946 17 днів тому

    Thankyou

  • @deviinformations4246
    @deviinformations4246 3 місяці тому

    Thank. You