தினம் ஒரு மூலிகை தேநீர் மட்டுமே போதும் ஆயுசுக்கும் பிணிகள் நெருங்காது ! Dr.கௌதமன்

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • அன்றாடம் உண்ணக்கூடிய உணவில் கொண்டு வரக்கூடிய மாற்றங்களைப் போலவே, உணவே மருந்தாக உடலுக்குச் சென்று உடலில் ஏற்படுகின்ற வாழ்வியல் நோயை( Lifestyle Disorder ) சீராக்கிடும் ஏழு வகையான மூலிகை சார்ந்த தேநீர் வயிறு தொண்டைப் புண்கள், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு நிவாரணம் தருகின்றது.
    கிராம்பு தேநீர் உடலின் எதிர்மறை ஆற்றலை நீக்குகின்றது. மஞ்சள் தேநீர் செரிமான மண்டலத்தில் ஏற்படும் தொற்றுக்களை நீக்குகின்றது. Green Tea, எலுமிச்சை சாறு தேனுடன் குடித்திட வயிற்றில் இருக்கும் தேவையற்ற அமில சீற்றத்தைக் குறைக்கின்றது. மிளகு தேநீர் பசியின்மையால் ஏற்படும் அசௌகரியங்களை போக்குகின்றது. எலுமிச்சை, இஞ்சி,தேன் தேநீர் தலைவலி சார்ந்த பிணியை நீக்குகின்றது. ஆப்பிள் சிடார் வினிகர் தேநீர் வயிறு சார்ந்த நோய்கள் குணமாகிடவும், கண்டங்கத்தரி தேநீர் வயிறு. நெஞ்சு எரிச்சல் போன்ற சிரமங்களைச் சீராக்கி ஆரோக்கியம் அடையச் செய்கின்றது.
    Dr. கௌதமன் B. A. M. S.
    வெல்னஸ் குருஜி
    ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை
    Get in touch with us @ 9500946631 / 9500946632.
    Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda!
    Your Path to Wellness Begins Here.
    Subscribe for a Healthier, Happier You! 🌿💚
    #Shreevarma #ShreevarmaAyurveda #NutrientRich #HealthBenefits #HerbalRemedies #WellnessWednesday #NaturalMedicine
    --------------------------------------------------------
    [ Dr. கௌதமன், Dr. கௌதமன், Health Benefits, Nutrition Tips, Wellness Wednesday, Healthy Living, Natural Medicine, Lifestyle Disorders, Herbal Drinks, Ginger Tea, Turmeric Water, Green Tea, Healthy Choices, Herbal Infusions, Holistic Health, Ayurveda, Lifestyle Modification, Cinnamon Tea, Fenugreek Water, Herbal Wellness, Nutrient Rich, Detox, Healthy Habits, Wellness Tips, Immune Boost, Healthy Drinks, Herbal Tonics, Gut Health, Nutritional Support, Herbal Teas, Wellness Journey, Holistic Approach, Wellness Inspiration, Healthy Lifestyle, Wellness Goals, Plant Based, Nutrient Dense, Herbal Supplements, Self Care, Holistic Living, Healing Herbs, Wellbeing, Healthy life, Herbal Remedies, Wellness Community, Balanced Diet, Herbal Extracts, Healthy Choices, Lifestyle Tips. உடல்நலப் பலன்கள், மூலிகை வைத்தியம், ஊட்டச்சத்து குறிப்புகள், ஆரோக்கியம், ஆரோக்கியமான வாழ்க்கை, இயற்கை மருத்துவம், மூலிகை பானங்கள், இஞ்சி டீ, மஞ்சள் நீர், கிரீன் டீ, ஆயுர்வேத மருத்துவம் , ஊட்டச்சத்துக்கள், ஆரோக்கியமான பழக்கங்கள், ஆரோக்கிய குறிப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி, ஆரோக்கியமான பானங்கள், மூலிகைகள், ஆரோக்கியம், .

КОМЕНТАРІ • 54

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c 11 днів тому +12

    சார் வணக்கம் உங்கள் இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சார்

  • @TrendRocket175
    @TrendRocket175 10 днів тому +1

    மிக்க நன்றி அய்யா உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கு

  • @revathir7336
    @revathir7336 8 днів тому

    Thank you iyya nanri

  • @knk5474
    @knk5474 5 днів тому

    அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி ஜயா.வாழ்கவழமுடன்

  • @srisruthi2996
    @srisruthi2996 11 днів тому +7

    Your patient Trichy kalpana, super sir, vazhga valamudan.

  • @chiriyapushpam8654
    @chiriyapushpam8654 10 днів тому

    Sir Intha video mikka payanullathu, Thank you sir

  • @roselinexavier1396
    @roselinexavier1396 8 днів тому

    அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க நலமுடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!

  • @ushasukumaran677
    @ushasukumaran677 11 днів тому +2

    Very useful information Dr 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-jy9go7bf7s
    @user-jy9go7bf7s 9 днів тому +1

    Thank you so much sir

  • @pragastar4938
    @pragastar4938 4 дні тому

    அருமையான பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன்

  • @user-uq8df3do8x
    @user-uq8df3do8x 11 днів тому +1

    Thank you doctor

  • @jayathambirajah9401
    @jayathambirajah9401 2 дні тому

    Thank you, Dr. For your good advice.

  • @jayamramani8048
    @jayamramani8048 16 годин тому

    Thank you very much D r

  • @kanimozhisekar2926
    @kanimozhisekar2926 8 днів тому +2

    அனைத்து தகவல்களும் மிக அருமை. மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன். உங்கள் பணி சிறக்க இறைவன் ஆசீர்வதிப்பாறாக

  • @RenuBhairavi
    @RenuBhairavi 3 дні тому

    Thank u sir very useful information

  • @nakeerank4904
    @nakeerank4904 5 днів тому

    Very valuable advise. Easy to follow / adopt in our daily life🌹🙏.

  • @paramasivam4695
    @paramasivam4695 3 дні тому

    Thankyou sir.valhavalamutan ❤❤❤

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 10 днів тому +1

    Your service is useful for everybody who wants to change

  • @jeyasreesubramanian5560
    @jeyasreesubramanian5560 11 днів тому

    Excellent

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 днів тому

    Dr sir, i have shared this video to Facebook

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 днів тому +1

    Dr sir, humble request- vaatha pitha udal ullavarkalugukku sambar podi, rasam powder recipe please.

  • @abubackersiddique3978
    @abubackersiddique3978 10 днів тому +1

    Dr....sir....assalamualaikum sir....god bless you Dr..sir.....

  • @pramilasubramanian9271
    @pramilasubramanian9271 10 днів тому +3

    அய்யா ரத்த அழுத்தம் குறைய என்ன தேநீர் குடிக்கவேண்டும்

  • @paramasivam4695
    @paramasivam4695 3 дні тому

    Arumai.supev. valhavalamutan ❤❤

  • @Nazeera-ye8yk
    @Nazeera-ye8yk 5 днів тому

    நன்றி நனறி வாந்தி பெந்திக்கும் மருந்து செல்லவும்

  • @sekarvs949
    @sekarvs949 11 днів тому

    👌

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 11 днів тому +1

    Thanks 🙏 DR

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 днів тому

    Dr sir, kandakathri tea recipe ingredients with measurements please

  • @user-fs7ex8no2l
    @user-fs7ex8no2l 11 днів тому

    👌🙏👍

  • @paramasivam4695
    @paramasivam4695 3 дні тому

    Gathering

  • @lathakrishna1245
    @lathakrishna1245 10 днів тому

    Hi sir 🙏🙏🙏🙏🙏👍🙏

  • @anithamathialagan2260
    @anithamathialagan2260 6 днів тому

    Very useful message thank you dr

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 днів тому

    Residing in Trichy city

  • @rajalakshmis2323
    @rajalakshmis2323 7 днів тому

    Cloves tea, turmeric -pepper tea, green tea with lemon juice and honey, pepper tea, lemon-ginger-honey tea, apple cider tea, athimaduram-, thoothuvalai_ kandankathri tea

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 днів тому

    Dr sir, lack of nutrients distribution to cells problem.-

  • @kannansivannan2914
    @kannansivannan2914 10 днів тому

    🎉

  • @rasheedhaj5888
    @rasheedhaj5888 10 днів тому

    Unga video is good.sir gout arthtis remedy podung

    • @SHREEVARMA_TV
      @SHREEVARMA_TV  10 днів тому

      Take Maharaja Capsule, To order: shreevarma.online/collections/maharaja/products/maharaja-capsule

  • @sudhab1645
    @sudhab1645 2 дні тому

    ஐயா மஞ்சள் மிளகு தேநீர் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாமா

  • @sahayamsoosai6548
    @sahayamsoosai6548 6 днів тому

    Thankyou for your information

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 11 днів тому +1

    ஜயா எனக்கு கிட்னியில் கேல்சியம் ஆக்ஸ்லைட் கல் இருந்து ஆப்ரேஷன் செய்தேன் நான் மிளகு லவங்கம் டீ குடிக்கலாமா நான் எந்த தேநீர் குடிக்கலாம் வயது 52

  • @meenakshishundharam7640
    @meenakshishundharam7640 7 днів тому

    Can heart patient take apple cider vinegar

  • @gdvenkatesan
    @gdvenkatesan 10 днів тому +1

    Thank you 4r valuable 7types of tea, pls ji tell the combination of Sunday KANDANKATTRI TEA (kandankattri+Thudhuvelai+Adhimadhuram+Thalisapattru+ fifth herbal), its available with you ji...
    Vazhga Valamudan

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 днів тому

    Dr ur trichy city branch address near srirangam, tiruvanaikovil, chatram bus stand.

  • @LakshmananKannan
    @LakshmananKannan 7 днів тому

    Dr 40yrs vegetarian boy, bachelor- having stammering, puberphonia, having low bp.
    Going vegan cooking assistance. Hence unable to intake breakfast. I am a bachelor, born as twins one died due ro accident.

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 10 днів тому

    Thank you verymuch verymuch for the vedeio. I am taking badampisin. Morning ltake coffee without milk. This vedeio will help me to shift . What about malli coffee sir

  • @lalitharamakrishnan7568
    @lalitharamakrishnan7568 3 дні тому

    அருமையான பதிவு ஐயா எனக்கு வயது 72 கால் விரல் தசைகள் வலிமை இழந்து வலி ஏற்பட்டு வருகிறது சுலபமான வவைத்தியம் இருந்தால் கூறுங்கள் ஐயா தங்களுக்கு மிகவும் நன்றி

  • @guruvlogs2356
    @guruvlogs2356 11 днів тому +2

    Sir unga numberku call pannalama

  • @pounrajk4804
    @pounrajk4804 10 годин тому

    ஐயாவணக்கம்நீங்களகூறும்தகவல்மிகவும்அறுமைநன்றி