இதுதான் சிறந்த காலை உணவு! Dr. Sivaraman speech in Tamil | Best Breakfast in Tamil | Healthy Food

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2024
  • இதுதான் சிறந்த காலை உணவு! Dr. Sivaraman speech in Tamil | Best Breakfast in Tamil | Healthy Foods in Tamil | Healthy Breakfast | Best Tamil Breakfast | Best morning foods in Tamil | Tamil speech Box
    #drsivaraman #bestbreakfast #tamil #healthyfood #health #breakfast #sivaramansiddha #sivaramanspeech #tamilspeechbox

КОМЕНТАРІ • 33

  • @arulreethagracee3422
    @arulreethagracee3422 5 днів тому +1

    Sir மிக்க நன்றி. காலையில் காய்கறி சூப் மடும் சாப்பிட்டு வருகிறேன். ஒரு மாதத்திலேயே உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 11 місяців тому +6

    Nandri sir

  • @ganeshamoorthy999
    @ganeshamoorthy999 11 місяців тому +4

    Thanks Sir

  • @tamilankumar007
    @tamilankumar007 4 місяці тому

    Electric pressure cooker ...என அமேசானில் தேடுங்கள்....அதை வாங்கி காயகறிசூப் எளிமையாக போடுங்கள்

  • @varalakshmir1858
    @varalakshmir1858 9 місяців тому

    Sle desease pathi sollynga sir

  • @Rajmuruga.C
    @Rajmuruga.C 11 місяців тому +3

    Thank you doctor😊 yours explanation about small grains are very helpful doctor😊 you prove that the point " food and medicine are same " please make more useful videos doctor.

    • @akhealthandkitchenNutritionist
      @akhealthandkitchenNutritionist 11 місяців тому

      Then you still not check the small millets calorie values and macros levels.. too... So MODERATION is the key .. even if you take a low quantity of white rice it will be healthy... If take a huge number of quantity small Millets it will not consider as a unhealthy foods. Choice is ours

  • @alziachannel2437
    @alziachannel2437 11 місяців тому +1

    Thanks

  • @vasanthab9001
    @vasanthab9001 Місяць тому

    2:30

  • @kannanramalingom6310
    @kannanramalingom6310 10 місяців тому

    Iddli always best.

  • @revathysubramanian467
    @revathysubramanian467 11 місяців тому +1

    🙏

  • @thamgamathya3897
    @thamgamathya3897 11 місяців тому

    Thankyou doctor

  • @alziachannel2437
    @alziachannel2437 11 місяців тому +1

    🎉

  • @globalconnectionsdigitalgix
    @globalconnectionsdigitalgix 11 місяців тому +1

    Food poison akiteenga

  • @karuppusamykaruppu2758
    @karuppusamykaruppu2758 11 місяців тому +8

    அஞ்சு வருசத்துக்கு முன்னாடி ஃபாயில் கேக் உடம்புக்கு ரொம்ப நல்லதுனு இந்த செம்பன்னிதான் சொல்லிச்சி அவர் வீடியோ உள்ளே சரியா பேசியிருந்தாருன்னா இந்த கமெண்ட் அப்லோட் பன்னிய கரும்பன்னியவே சேரும்😂😂

    • @johnpaul8392
      @johnpaul8392 11 місяців тому

      Neengathan sollanum bro

    • @selvapathydasaratharam668
      @selvapathydasaratharam668 11 місяців тому +16

      அவர் ஒரு டாக்டர் வார்த்தையில் கவனம் தேவை அநாகரீக வார்த்தைகள் சொல்லி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 11 місяців тому

      @@selvapathydasaratharam668 நல்லது, எனது தவறுதான் மன்னிச்சு.... ஒரு டாக்டர் மக்களிடம் சாதாரன சாமானியனிடம் கருத்தை சரியாக சேர்பது இவர் கடமையல்லவா இப்படிதான் வைத்தியம் பார்த்து சில வருடங்கள் கழித்து இந்த வைத்தியத்தை இப்படி செய்திருந்தால் இவர் பிழைத்திருக்கலாம் என்று சொல்லி சப்பைக்கட்டுகட்டுவாரோ (இட்லிதான் இவ்வுலகின் தலைசிறந்த உணவுனு இவர் பேசிய வீடியோ நீங்கள் பாருங்கள் புரியும்) அந்த லிங்கை எப்படி கமெண்ட் பாக்ஸ்சுக்கு கொண்டுவருவதுனு எனக்கு தெரியலை எப்படினு சொல்லுங்க இங்கே பதிவிடுகிறேன் #அவர் வீடியோல சரியா பேசியிருந்தாருன்னா கரும்பன்னியவே சேரும்னு போட்ருக்கேன் பாருங்க #அந்த கரும்பன்னியே #நான்தானுங்க 😂😂

    • @paixamour1794
      @paixamour1794 10 місяців тому +5

      Loosu maadiri pesade.. avar oru nalla maruthuvar.. unmaiya nalla therinchitu pesu

    • @selvika5935
      @selvika5935 9 місяців тому +2

      அவர் போட்ட வீடியோ வ தப்பா புரிஞ்சிருப்ப.அவர் correct.

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 11 місяців тому +4

    Idiotic views.
    Either speak based on English medicine.
    Or based on Tamil historical medical scripts.
    GORST OF ALL ITTA + KALI named as idli.
    ITTA KALI ( heated Kali).
    Non sense videos.

    • @nanjundanvaradharajan5190
      @nanjundanvaradharajan5190 10 місяців тому

      இல்லை ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொரு வைத்தியர்களும் அவரவர்களின் இஷ்டத்திற்கு தகுந்தவாறு இட்லி வேண்டாம் தோசை வேண்டாம் என்றும் சப்பாத்தி வேண்டாம் கோதுமையாலான உணவுகள் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே போனால் யார் கூறுவது சரி என்று மக்களுக்குத் தெரியும். எனவே டாக்டர்கள் வைத்தியர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்று கூடி பேசி ஆராய்ச்சி செய்து ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்த பின்னர் எங்களுக்கு தெரிவியுங்கள். அதுவரை யாரும் யூடியூப் போட வேண்டாம். எங்களை எங்கள் போக்கில் விட்டு விடுங்கள்.

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 9 місяців тому +8

    யோவ் டாக்டர், ஊருக்கு தான் உபதேசம் போல. இப்படி எங்களுக்கு சொல்லி விட்டு, உங்க வீட்டு கல்யாணத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் கேட்டரிங் தடால் புடால் என்று சமையல் என்னய்யா இது.

    • @yaseer7819
      @yaseer7819 5 місяців тому

      அது விருந்து,, அண்ணன் சொன்னது தினமும் பெரியவர்கள் எடுக்க வேண்டிய உணவுமுறை.