சார் நீங்கள் கூறுவது போலவே நான் சிறுவயதிலிருந்தே மது மாது எதுவும் இல்லாமல் இருக்கிறேன் வயதும் 35 ஆகிவிட்டது அப்படி இருந்தும் திருமணம் இன்னும் நடைபெறவில்லை இப்போதுள்ள பெண்களுக்கு நன்கு படித்து கெட்ட குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்கின்றது ஆனால் எங்களை பெற்ற தாய் தந்தையர்கள் பாரம்பரியம் மற்றும் நல்ல ஒழுக்கங்களை சொல்லிகொடுத்து எங்களை வளர்த்தார்கள் ஆனால் எங்களை போன்றோரை ஏற்று கொள்ள இந்த சமுதாய மக்களுக்கு கசக்கின்றது என்ன சொல்வதென்று தெறியவில்லை
. மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள். ஐயா, தாங்கள் கூறும் அந்த குளக்கரை எந்த குளக்கரை...??? திம்மராஜபுரம் குளக்கரையா?, இல்ல, சமாதானபுரம் குளக்கரையா?, இல்ல, இலந்த குளம் குளக்கரையா? 🙏🙏🙏🙏 ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!! பின்குறிப்பு:- மதுவையும் மது அருந்துபவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று தாங்கள் கூறுகிறீர்கள், ஆனால் மனித குலத்துக்கு எதிரான நடப்பு அரசாங்கமோ மது விற்பனையை நாற்பத்தைந்தாயிரம் கோடி, ஐம்பதாயிரம் கோடி என்று இலக்கு(🎯 TARGET) வைத்தல்லவா விற்றுக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு என்றைக்கு மண்டையில் உரைக்குமோ அந்த இறைவனுக்கே வெளிச்சம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மக்களுக்காக இவ்வளவு சொல்றீங்க உங்க பேச்சு கேட்டு அனைவரும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் வாழ்வியல் நடைமுறையை மாற்ற வேண்டும்
Ana Kekka Mattanga 😢
என் அப்பா தாத்தா என் கணவர் என் மகன் யாருக்கும் எந்த கெட்ட பழக்கம் இல்லை கடவுள் எனக்கு அருள் செய்து இருக்கிறார்
மிக மிக அவசியமான பதிவு. மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றி. பயனுள்ள பதிவு.
❤ super speech Dr sir
Super guide lines for good health.Thanks.
அருமையான மிக முக்கியமான பதிவு. மிக்க நன்றி🙏 Dr சிவராமன் அவர்களை எப்படி தொடர்பு கொள்வது?
God bless you for this information manitham vazhattum
U r very bug gift sir for Tamilnadu😊
Supper speech sir
Excellent doctor
தகவலுக்கு நன்றி.
Dr, Pl make a video regarding food/natural treatment for parkinson's patients.
அருமையான தகவல் சார் நன்றி
Regular மருந்து எடுத்து கொள்பவர்களும் நீங்கள் சொல்லும் உணவு முறையை கடைபிடலாமா sir
Sir super speech❤
Intermittent fasting erutha pithapaila stone varumaa please answer
Realely what u said all r very worthful.for.all.thank u sir...GUNA..Coimbatore...
நன்றி
Very Well Explanation Sir. Its mandatory for everyone. Thanks a lot Sir.
Thank you
Don't drink,eat healthy food Thanks sir
What a genius and a great man!
சார் நீங்கள் கூறுவது போலவே நான் சிறுவயதிலிருந்தே மது மாது எதுவும் இல்லாமல் இருக்கிறேன் வயதும் 35 ஆகிவிட்டது அப்படி இருந்தும் திருமணம் இன்னும் நடைபெறவில்லை இப்போதுள்ள பெண்களுக்கு நன்கு படித்து கெட்ட குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்கின்றது ஆனால் எங்களை பெற்ற தாய் தந்தையர்கள் பாரம்பரியம் மற்றும் நல்ல ஒழுக்கங்களை சொல்லிகொடுத்து எங்களை வளர்த்தார்கள் ஆனால் எங்களை போன்றோரை ஏற்று கொள்ள இந்த சமுதாய மக்களுக்கு கசக்கின்றது என்ன சொல்வதென்று தெறியவில்லை
காட் பிளஸ் பேம்லி அண்ணா🙏🙏🙏
super sir
Very much good sir super❤❤
❤Vanakam Iya meka Arumai o arumai iya❤ Ankala kapatha KADAYUL nenka. ROMPA ROMPA NANRI VANAKAM Iya❤
TQ Dr 🎉
கேழ்வரகு ❤
Fantastic doctor
Nandi Sir
.
மருத்துவர் ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.
ஐயா, தாங்கள் கூறும் அந்த குளக்கரை எந்த குளக்கரை...???
திம்மராஜபுரம் குளக்கரையா?, இல்ல, சமாதானபுரம் குளக்கரையா?, இல்ல, இலந்த குளம் குளக்கரையா?
🙏🙏🙏🙏
ஜெய்🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳ஹிந்த்...!!!
பின்குறிப்பு:-
மதுவையும் மது அருந்துபவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று தாங்கள் கூறுகிறீர்கள், ஆனால் மனித குலத்துக்கு எதிரான நடப்பு அரசாங்கமோ மது விற்பனையை நாற்பத்தைந்தாயிரம் கோடி, ஐம்பதாயிரம் கோடி என்று இலக்கு(🎯 TARGET) வைத்தல்லவா விற்றுக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு என்றைக்கு மண்டையில் உரைக்குமோ அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
Sir
Kandang kathri oonavil
eduthukulama sir kandangkathriyin nanmaigal
Pattri sollunga sir
பசிக்கு சாப்பிடு;
பணிக்கு போ !
ருசிக்கு சாப்பிடு;
மாமா மருத்துவமனைக்கு போ.
😂
Sir Well said Could you please tell me tips or diet for night shifters ? How to avoid obesity
சார் தினமும் எப்படி சாப்டனும்னு சொல்றீங்க,அதை சாட்டாக போட்டால் பயனுள்ளதா இருக்கும்
👌👌👌👌👌👌👌👌👌👌
Beer daily kudikaranga sir.. ketta beer drinks ila nu solitu irukanga.. Daily 2 bottle beer kudikarathu nallatha kettatha?
எமன் உங்களைத்தான் தேடிட்டு இருக்கார்
16% alcohol daily 😂 sekaro soli over
🙏🏻🌹
Nallatha pesuraru
Veetla enna sapdrarrunu check pananum
😂😂
Daily Sundal u will eat
❤
ஐயா நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் நாள்தோறும் உடல் உழைப்பு செய்யும் மக்களுக்கு இந்த மாதிரி உணவு என்பது.....😅😢
Dinner enna food edukuringa sir
ஏழைகளின் எட்டாத உனவுகள்
🙏❣️🌎❣️👌❣️🙏
Neengal government servanta
Un wight
😂😂😂
Ivan our loose.. aracha mavaiye araikiran
DAI KUNDA NEE UDAMAI KAMBI PANNU APRAM PESU
வணக்கம் சார் என் உடம்பு பற்றி எனக்கு தெரியும். நான் என்ன சாப்பிடுவது என்பதை தயவு செய்து நீங்கள் கூறவேண்டாம். Sorry sir .
Super sir
❤
❤